Thaamarai Kannangal Video Song - Edhir Neechal | Nagesh | Jayanthi | TMS | P Susheela | Music Studio

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2022
  • Edhir Neechal is a 1968 Indian Tamil-language comedy drama film written and directed by K. Balachander. The film has an ensemble cast including Nagesh, Muthuraman, Sundarrajan, Srikanth, M. R. R. Vasu, Sowcar Janaki and Jayanthi.
    #nagesh #sowcarjanaki #srikanth
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • Hudba

Komentáře • 210

  • @balamurugang5791
    @balamurugang5791 Před rokem +44

    துயில் கொண்ட வேலையிலே குளிர் கொண்ட மேனியிலே துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள், ஆஹா என்ன ஒரு வரிகள் 👌👌👌👌👌

  • @robinsonsinnarajah3414
    @robinsonsinnarajah3414 Před 11 dny +3

    பாடல்வரிகள்,இசை ,பாடியவர்கள்,பாடலலுக்கான நாடனம் எல்லாமே அற்புதம்.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +40

    தேன் கலந்த வரிகள்.என்ன ஒரு பாட்டு.அற்புதம்.

  • @nivascr754
    @nivascr754 Před rokem +25

    ஆரம்பத்தில் நாகேஷ் ஒரு நடை நடப்பதை கவனியுங்கள்.. அப்பா... Superb....

  • @playwithdurai6024
    @playwithdurai6024 Před 16 dny +3

    கண்ணதாசனே இந்தப் பாடலை நீர் தந்தபோதே உமது பெயரை மாற்றியிருக்க வேண்டும் காதல்தாசன் என்று

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +18

    வீ குமாரின் பிரபலமானப்பாடல்! பீபீஸ்ரீயின் சுசீமாவின் இனியக்குரல்கள் ஐஆட்சிகள் ஒருமாதாருந்தாலும் பாட்டுஹிட் (because of Kumar) 👸 🙏

  • @1960vishnu
    @1960vishnu Před rokem +9

    சுமை கொண்ட பூங்கொடியின்
    சுவை கொண்ட தேன்கனியை
    உடை கொண்டு
    மூடும்போது
    உறங்குமோ உன் அழகு.அற்புத வாலியின் கற்பனையில்
    சொக்குதே மனம்.

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 2 měsíci +4

    கேபிள் டிவி இல்லாமல் இருந்தத காலத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை யில் டிடி பொதிகையில் பார்த்த திரைப்படம்

  • @ANavasakthi
    @ANavasakthi Před 6 měsíci +9

    2024lum indha padalai rasikkirom

  • @smsuja143
    @smsuja143 Před rokem +30

    நான் பலமுறை கேட்டு ரசித்த பாடல்

  • @Nk.Rajasekar
    @Nk.Rajasekar Před rokem +56

    மனம் வேதனையாக இருக்கும்போது இது போன்ற பாடல்கள் இதயத்திற்கு மிக சிறந்த அருமருந்து... தமிழின் தெளிவும் உச்சரிப்பும் மனதை வருடி செல்லும்.... நாகை ராஜசேகர் 🌷🌷🌷

  • @kaviprabu2343
    @kaviprabu2343 Před rokem +133

    காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்... என்ன ஒரு அழகான வரிகள்.. great vaali ayya..

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 7 měsíci +12

    நகைச்சுவை நடிகராக இருந்த
    நாகேஷ் அவர்களை கதாநாயகன் ஆக்கிய பாடல்

  • @user-jj8sj8ug5o
    @user-jj8sj8ug5o Před 11 měsíci +13

    கேட்கும் போது மனது அமைதி கிடைக்கிறது

  • @veeran6332
    @veeran6332 Před 7 měsíci +4

    என்னா பாட்டு வாலிப கவிஞ்சன் வாலியின் வரிகலை கனியுங்கள் மெய் சிலிக்கிறது

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 Před 8 měsíci +3

    கவிஞர் வாலி அவர்களின் வைர தமிழ் வரிகளுக்கு எனது தமிழ் வணக்கம்

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil Před rokem +10

    இலைமறை காய் போல இதமான வரிகள்!!!

  • @ragavimrs7496
    @ragavimrs7496 Před rokem +15

    மிகவும் அழகான வரிகள் 💜

  • @ahilansubramanian7890
    @ahilansubramanian7890 Před rokem +34

    மாலையில் சந்தித்தேன்
    மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும் போது
    கைகளை மன்னித்தேன்♦♦.♦

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +55

    சுமை கொண்ட பூங்கொடியின்
    சுவை கொண்ட தேன்கனியை
    உடை கொண்டு மூடும் போது
    உறங்குமோ உன்னழகு

    • @rajakadangai449
      @rajakadangai449 Před rokem +5

      இப்படித்தான்.அனுஅனுவாரசிக்கனும்

    • @nivascr754
      @nivascr754 Před rokem +3

      அருமை யான விமர்சனம்.....

    • @allwinfernando613
      @allwinfernando613 Před rokem +2

      😀😀

    • @mohan1771
      @mohan1771 Před rokem +1

      அருமை 👍🏻

  • @mahapara1722
    @mahapara1722 Před 7 měsíci +3

    அருமையான உண்மையான அழகாகன தெளிவான பாடல்

  • @babaskaran9741
    @babaskaran9741 Před 2 lety +14

    நாகேஷ் வேற லெவல்..... great

    • @nivascr754
      @nivascr754 Před rokem +1

      Yes.... சூப்பர்...

  • @ganeswaranmogan9034
    @ganeswaranmogan9034 Před rokem +11

    i just 26yrs...I love to listen this song...Everyday play in my car with full sound..
    From Kadaram Malaysia 🔥🔥

  • @diltonrobert9203
    @diltonrobert9203 Před 3 měsíci

    9.12.2024 la um intha songs nyt 1oclk ku kekuren ena oru varikal ...90s kids enakaye ipadi pudichurukuna .... mathavagalukuu pudikamalayza irukum...athuvum masama irukum enoda wife kuda kekurathula inum nala irukuu❤

  • @V.SakthiVel-wc1mg
    @V.SakthiVel-wc1mg Před 11 měsíci +2

    அருமை அருமை காதல் பாடல் வரிகள் சூப்பர்

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Před 8 dny

    🎉veru.padatirku.yeludiyapadal❤nagesukku.hitsang.amaindu.vittadu.🎉🎉🎉🎉🎉

  • @kalyanasundaramsrinivasan2612

    Please note Nagesh Sir's walking style at 02:13 to 02:19s, simply unparalleled one.

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq Před 2 měsíci

    ❤❤❤❤பெண்களை வர்ணிக்கும் ஒரு பாடல் சூப்பர் டூப்பு

  • @meerashashameera
    @meerashashameera Před rokem +4

    துயில் கொண்ட வேளையில் குளிர் கண்ட மேனியில் துணை வந்து சேரும் போது சொல்லவோ இன்பங்கள் 🙈🙈🙈🙈💋💋💋💋

  • @natchiyappanc4147
    @natchiyappanc4147 Před rokem +4

    What a beautiful song I am impressed

  • @Arumugam.V
    @Arumugam.V Před 23 dny

    கவிஞர் வாலி அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வைரக் கல்….. கவித்தாயின் தவப்புதல்வர்….

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb Před rokem +16

    இசையமைப்பாளர் Vகுமார் அவர்கள் இசையமைத்த பாடல்கள் அணைத்தும்...அருமை..இனிமை...

  • @muppidathimurugan6660
    @muppidathimurugan6660 Před rokem +3

    eavan channal la irunthallum en choice...la.....my best old song .......innum irukku athula ithu onnu......naamuku oldum theriyum gold um theriyum.......song eappidei......

  • @parthiband6685
    @parthiband6685 Před 11 měsíci +4

    This is super awesome song..

  • @pandiyarajans5297
    @pandiyarajans5297 Před rokem +4

    அருமையான வர்ணனை ஒரு காதல் பாடல்

  • @thangapandian6069
    @thangapandian6069 Před 7 měsíci +1

    P.B.Srinivas and P.Suseela both of them voices are sweeter than honey.

  • @Billa2296manikandan
    @Billa2296manikandan Před 11 měsíci +3

    One of they best beautiful song evergreen song in Nagesh sir & TMS sir 🔥🔥🔥

  • @pandij4975
    @pandij4975 Před rokem +7

    அருமையான காதல் பாடல்

  • @pandij4975
    @pandij4975 Před rokem +5

    மிகவும் பிடித்த பாடல்

  • @ms.mubarakfaizalms.mubarak1983

    GOOD.SONG.IAM.HAPPE.

  • @user-tr6qt3jk8z
    @user-tr6qt3jk8z Před rokem +9

    சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
    உடை கொண்டு மூடும் போது
    உரங்குமோ உன் அழகு

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 Před 2 měsíci

    Kabidhslaya production movie.. 12--12--1968 Super movie.. Ethir neechal..

  • @maladevi1449
    @maladevi1449 Před 16 dny

    Very nice song i like it❤

  • @srchandranstarnight6535
    @srchandranstarnight6535 Před 2 měsíci

    Music and lyrics acting nagesh sir jeyanthy mam Srinivas sir susela mam supper compination

  • @alakesana1307
    @alakesana1307 Před rokem +3

    90ksபாடல் ரொம்ப பிடிக்கும்

  • @manikkam8734
    @manikkam8734 Před 9 měsíci +1

    ❤அருமையான பாடல் வரிகள்❤

  • @ganesan3611
    @ganesan3611 Před 2 lety +7

    Very Super Hit Song Thankyou 👌🙏🏼 My Favourite Song ❤️❤️🌷🌷🙏🏾🙏🏾

  • @selvamk9920
    @selvamk9920 Před rokem

    மீயூசிக் ஸ்டுடியோ அவர்கள் வேறு லெவல் சொச்கிவிட்டேன் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @adhavanmurugesan1844
    @adhavanmurugesan1844 Před rokem +7

    The best duet for nagesh

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +3

    Superb beautiful nice wonderful song and voice and 🎶 and lyrics and location and 💃 25.12.22

    • @baskar3142
      @baskar3142 Před rokem

      க்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      பழைய பாடல். தித்திப்பா. உள்ளது🙏. அருமை யிலும். அருமை. இனிய இரவு வணக்கம்😴🌙✨💋

  • @user-vf9me4dv8d
    @user-vf9me4dv8d Před rokem +2

    Nice lyrics old is gold my fav song

  • @jayakumar3016
    @jayakumar3016 Před rokem +1

    எத்தனை தேன் வருகிறது இந்த பாடலில்?

  • @saravanansadasiv
    @saravanansadasiv Před 3 měsíci

    Raja@subramani.....manikanda vilas..thanjaur..mela raja veedhi....
    Naan saravanan konganeswarar palliyil padithom....paarthaal padhividu natpe.....
    80 galileyye irundhirukalaam

  • @udayasurianpanchavarnam1271

    Very stylish actor Thiru . Nagesh .... What a beautiful song ..🙏🙏

  • @preethipriya2173
    @preethipriya2173 Před 2 lety +2

    Depircad la chinna vayasula keta song 😍😍😍

  • @charlesaral3507
    @charlesaral3507 Před rokem +16

    August 2022 la intha song kekkuraen. Aha evlo sweet voice

  • @mathivananmathi2675
    @mathivananmathi2675 Před rokem +3

    அருமை யான பாடல்

  • @user-sz6ji8sb3c
    @user-sz6ji8sb3c Před 3 měsíci

    My age is 17 but I admire this song❤

  • @krishnamoorthyp9732
    @krishnamoorthyp9732 Před 2 lety +3

    சூப்பர்

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Před rokem +3

    Lovely song! Nagesh the absolute hero here. He carried the song so well, the perfect actor that he is.

  • @smurugan7297
    @smurugan7297 Před 9 měsíci

    அருமையானபாடல்G..P..S..M..நன்றி

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 Před rokem +2

    VERY FANTASTIC PICTURAISATION BY MR.BALACHANDAR

  • @masilamanimasilamani4057

    Aug 23 2022 la morning 7.17 am ku keten

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před 6 měsíci

    எவ்வளவு அழகான பாடல்

  • @perumal959
    @perumal959 Před 9 měsíci +1

    எனக்குமிகவும்பிடித்தபாடல்

  • @therisagrand6336
    @therisagrand6336 Před rokem +2

    Happiness when it's husband and wife this is the secret remove the kamam see everything in your spouse is enough, when you are ending just one that is your spouse your the happiest person in this world

  • @1960vishnu
    @1960vishnu Před rokem +2

    கள்ளையும் தேனையும் கலந்து வாலிப கவிஞர் வாலி எழுதி தந்தால் பாடல் இனிக்காதா என்ன?

  • @taylorswiftswifty4588
    @taylorswiftswifty4588 Před 8 měsíci +1

    Nice song

  • @mohan1771
    @mohan1771 Před 9 měsíci

    Jayanthi gorgeous actress of 60's & 70's

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před rokem +1

    Excellent song by pb sreenivas and ps

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +3

    சுப்பர்படல்தலைவ❤❤❤❤❤

  • @Varshan67749
    @Varshan67749 Před 3 měsíci

    2024 லும் காதல் காவியமிது.

  • @ArjunArjun-hr4rm
    @ArjunArjun-hr4rm Před 29 dny

    Supar

  • @ddff6222
    @ddff6222 Před 9 měsíci +1

    Super

  • @VethaChalam
    @VethaChalam Před 2 měsíci

  • @alll9447
    @alll9447 Před 11 měsíci +1

    Very very supper.

  • @BalaBala-vj4et
    @BalaBala-vj4et Před rokem +1

    Superb song

  • @APAMani
    @APAMani Před rokem +1

    எனக்கு.பிடித்தபாடல்இளனமவயதில்

  • @BALAMURUGAN-zf1rl
    @BALAMURUGAN-zf1rl Před rokem +1

    Super song

  • @SelvamaniSelvamani-eo4of
    @SelvamaniSelvamani-eo4of Před 2 měsíci

    Super song very nice .

  • @gomathinayagam3460
    @gomathinayagam3460 Před 10 měsíci +1

    Vaali sir great

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Před rokem

    Super Muthukumar udumalai super

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem

    1968 Tha grain vegitables rasam thengaai thuvaiyal😊

  • @aspwatch5207
    @aspwatch5207 Před rokem +2

    அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

  • @RajaRaja-xb9ku
    @RajaRaja-xb9ku Před rokem +3

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Před rokem

    Very very very super excited

  • @user-wh7sj5fh6d
    @user-wh7sj5fh6d Před 3 měsíci

    Old is gold

  • @jayaKumar-ml8tp
    @jayaKumar-ml8tp Před rokem

    melodi king v.kumar.beautiful song.

  • @iyyappanb1759
    @iyyappanb1759 Před 9 měsíci

    Good song's 😊

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk Před 4 měsíci

    Thanks ❤🎉

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Nice song 10.3.2023

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 Před 2 lety +23

    வாலிபவாலியின் வைரவரிகள் காதலின் இனிமையைவார்த்தைகளால் வாரியிரைத்திருக்கின்றார் ஆகா என்ன கவிதைபுனையும் ஆற்றல் காவிரிஆற்றின்கரையேரம்பிறந்த புரவலன்

  • @muthusamy9206
    @muthusamy9206 Před 7 měsíci

    Thanks

  • @ganesonvellu8002
    @ganesonvellu8002 Před 9 měsíci +1

    Gem

  • @pandiammal3419
    @pandiammal3419 Před měsícem

    ❤❤

  • @esakkimuthuv5502
    @esakkimuthuv5502 Před 9 měsíci

    மனிதனின் வாழ்வில் எத்தினை வேசங்கள்

  • @RajaRaja-ou3gs
    @RajaRaja-ou3gs Před rokem +1

    Love

  • @ramadurai1188
    @ramadurai1188 Před rokem

    Na school time entha song padi erukkan

  • @santhanamp3449
    @santhanamp3449 Před rokem +1

    Nicesong

  • @kumarsamy3333
    @kumarsamy3333 Před rokem

    வாசகரின் சாய்ஸ் விருது