QUARANTINE FROM REALITY | EN VAAZHVIL | THANGA PATHUMAI | Episode 481

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 481
    #qfr #MSVTKR #psusheela
    Episode 481
    Performed by : @Charumathy Shankar
    Guitar: @Karthick K
    Flute: @selva G Flautist
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #mellisaimannargal #MSV #TKR #maruthakasi #psusheela #sivajiganesan #padmini #western

Komentáře • 234

  • @subramaniamsukumar493
    @subramaniamsukumar493 Před rokem +2

    Charumathy version will be remembered for years to come!

  • @akhilaramasubramanian5031

    இப்படி ஒரு performance க்கு இவ்வளவு கம்மி viewers! Sad. Extraordinary performance. Singer and venkat, need to be mentioned specially

  • @ubisraman
    @ubisraman Před 2 lety +14

    எப்பவுமே இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் சிலிர்த்ததுப் போயிருப்பேன்! (இப்பவும்தான்). அவ்வளவு ஓரு மனதைக் கவர்ந்த பாடல் இது. பாடியவருக்கு பாராட்டுக்கள்💐💐💐

  • @swarnamaladevi8807
    @swarnamaladevi8807 Před rokem +1

    realy very very nice.enjoyed very much thank you all.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +3

    The Great Legend சுசிலா அம்மாவின் evergreen songsகளில் ஒன்றும், என்றும் சிரஞ்சீவித் தன்மை கொண்ட பாடல்களில் ஒன்று இப்பாடல். வானொலியில் இப் பாடலை எப்போது கேட்டாலும் மனதிற்கு இதமாகவும், குதூகலமாகவும், ரம்மியமாகவும் இருக்கும். இப் பாடலின் சிறப்புக்கள் சற்றும் குறையவிடாமல் மிக அருமையாக பாடியிருக்கிறார் 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா' பாடலைப் பாடிய சாருமதி. சாருமதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். செய்திகளையும், மனதையும் குளிரவைத்த QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před rokem

    இசைக்கும் இல் சுசீலா,நாட்டிய தேவதை பத்மினி இருவரும் நம்மை மயக்கி கிறங்க வைக்கும் காலத்தால் அழியாத பாடல்.

  • @namashivaya4670
    @namashivaya4670 Před 11 měsíci

    This song remembers my father. He was an harmonist. He used to play this song when he was alive. Super song.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +8

    இலங்கை வானொலியில்
    கேட்டு ரசித்த பாடல்.நீண்ட காலத்திற்குப்
    பிறகு இன்று கேட்டு
    மகிழ்ந்தோம்.சாருமதி
    அருமை.இசைக் கோர்ப்பும் சிறப்பாக இருந்தது. Hats off to the entire team 👏

  • @georgeemmanuel1820
    @georgeemmanuel1820 Před rokem +1

    Qfr all songs so excellent thanks mam 🙏

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 2 lety +1

    அருமை!

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před 8 měsíci

    Sugar candy voice.God Bless all the Musicians played for Ragamalika.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +21

    Isai Arasi P.Susheelamma masterpiece. She should be awarded Bharat Ratna.
    Beautiful presentation by qfr n beautiful singing.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 2 lety

      As far as national awards are concerned till 2013 it was purely the whims and fancy of the govt at the centre. Hope Srimathi P Susila gets it because she sang in many other languages other'than Tamil. Hope the committee considers it at least this time.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 2 lety

      @@natarajansuresh6148 Even now one state members only ruling there.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 2 lety

      But still hv hope that they will consider this year.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před 2 lety

      Exactly Madam

  • @rengamanianujam4743
    @rengamanianujam4743 Před 4 měsíci

    Excellent. Especially the lengthy brhua was excellently sung. Kudos to Ms Charumathy.

  • @chandruchandruannalakshmi

    Susilamma Padminimma rendu peraiyum neengale ninaivura seikireerkal.....nandri nandri...

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 Před 11 měsíci

    பாடலும்🎉 அழகு,பாடகியும் அழகு வாழ்த்துகள்

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 4 měsíci

    Excellent team music.song super singer.

  • @ghaminipararajasingam5149

    மிக அருமை. என்ன இனிமை. இனிமையோ இனிமை. வாழ்த்துகள்.

  • @balaravindran958
    @balaravindran958 Před 2 lety +2

    அருமையான பாடல்..மெல்லிசை மன்னர்கள் தாங்கள் அப்போதே ' மன்னர்கள் ' தான் என்று நிரூபித்த பாடல்களில் இதுவும் ஒன்று..

  • @marygpragasam9182
    @marygpragasam9182 Před 2 lety +4

    அழகான பாடல் தேர்வு பாடியவருக்கும் பாராட்டுக்கள்👏

  • @subramaniamsukumar493
    @subramaniamsukumar493 Před rokem +1

    You folks nailed it! Wow!!

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +4

    நான் அடிக்கடி கேட்கும் பாடல் !
    " இது கனவோ அன்றி நனவோ
    எனது அன்பே நீ சொல்யவோ "
    எத்தனை முறைகள் கேட்டாலும்
    சலிக்காது !!

  • @velmuruganramalingam3327

    Charumathi blaster song after konji konji pesi song arumai qdr

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 2 lety +2

    அபாரம்...எவ்வளவு வருடத்திற்குப் பிறகு இப்பாடலைக் கேட்கிறேன்....thanks for selecting this song.. Charu and musicians did a wonderful job...

  • @venur6319
    @venur6319 Před 2 lety +1

    Susheelaamma is Susheelaamma
    Great job QFR 👏

  • @user-eu9mv7ow9f
    @user-eu9mv7ow9f Před 26 dny

    Tysm for Sharing love from Mysuru 🌹🙏♥️💯

  • @sridharandoraiswamy2279

    MSV ramamurthy real trend setters above all

  • @krishithottam6210
    @krishithottam6210 Před 2 lety

    Padminiamma ninaivalaikal

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před rokem

    Realy Grand. Great.

  • @chandruchandruannalakshmi

    சுசீலாம்மா பத்மினிம்மா மாதிரி நீங்களும் சாரும்மா புதுப்பாதையில் குதுகலமா போய்ட்ருக்கீங்க....அருமை...அருமை...

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +3

    செவிகளையும், மனதையும் குளிரவைத்த QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  • @rbamini3976
    @rbamini3976 Před 2 lety

    Arumai

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 2 lety +1

    இப்பாடல் சாருமதியின் தனியுரிமை! இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! இப்பாடலின் தனித்துவத்தை விவரித்த சுபஸ்ரீக்கு நல்வாழ்த்துகள்!!

  • @sridharr4251
    @sridharr4251 Před 2 lety +1

    சுசீலா அம்மாவின் சூப்பர் breadth control - சரணம் முடியும் phrase: "இது கனவோ அன்றி நனவோ.." அது phrase முடியும் வரையில் ஒரே மூச்சில்! outstanding...
    தங்க பதுமையில் சிறப்பு - எல்லா பாடல்களும் பட்டுகோட்டையார் எழுதியது. மெல்லிசை மன்னர்கள் உடன் பட்டுகோட்டையார் இன்னும் கொஞ்சம் பயணித்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது. என்ன செய்வது? விதி வலியது..

    • @balamurugannatarajan2278
      @balamurugannatarajan2278 Před měsícem

      இந்த பாடலை இயற்றியது கவிஞர் அ.மருதகாசி

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 2 lety +2

    Outstanding performance by the team.

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu Před rokem +1

    அபாரம்...எவ்வளவு வருடத்திற்குப் பிறகு இப்பாடலைக் கேட்கிறேன்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 2 lety +3

    அந்த காலத்தில் மெல்லிசை மன்னர்களின் இசை வண்ணத்தில் உருவான அபாரமான பாடலை எங்களுக்கு இன்று விருந்தாக வழங்கிய QFR team!!

  • @arangankarups390
    @arangankarups390 Před 2 lety

    Summaa kalakkitinga. Yellorkum nandrigal. Paadaki migavum rasichchu paadinaar, aananthama irunthadhu.

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 Před 2 lety +1

    👌👏👏👏👏👍

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 Před 4 měsíci

    Super

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv Před 2 lety

    இன்று ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 Před 4 měsíci

    Super charumathi

  • @raghunathansrinivasan7366

    இசை தான் நம்மை இணைக்கும் சுவாசம்
    இசையால் இன்று இணையுது தேசம்
    எழுபத்தைந்து என்றால் சிறப்பு
    கொண்டாடுவது QFR பொறுப்பு
    போற்றிக் காப்போம்
    சுதந்திரப் பெண்ணை
    இசையால் நனைப்போம் நம் தாய் மண்ணை!
    வாழ்க சுதந்திரம்!
    வளர்க QFR!

  • @isakki68
    @isakki68 Před 2 lety

    Excellent

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 Před 2 lety

    மேடம் சூப்பர் Team work. ஷியாம் அவர்களை பாராட்ட இடமில்லை. சுசீலா அம்மா பாடியதுபோல் உள்ளது.

  • @vamana4239
    @vamana4239 Před rokem +1

    ஆகா..எனக்கு மிக மிக பிடித்த ஓர் அற்புத பாடல்.

  • @belubelu50
    @belubelu50 Před 11 měsíci

    இந்த பாடலை பல முறை கேட்டேன்,
    பாடகி சாருமதியின் குரலில் மயங்கினேன்,
    என் வாழ்வில் புது பாதை கண்டேன்,
    QFR, க்கு நன்றி.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Před 2 lety +1

    Every nice. Good. Singing. As. Usual. Sooper. Presrmtationy

  • @sivashankariramkumar435
    @sivashankariramkumar435 Před 2 lety +1

    Charu is my class mate...Extremely..proud of her..

  • @alagappansubramanian4654

    Amazing.. Voice and her rendition almost resembles original. Superb!

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 2 lety +1

    Fantastic performance by charumathy.rangapriya,venkat,
    Karthik selva & shyam did as ever to give today's episode near real.kudos.

  • @pichumanikrishnan7609
    @pichumanikrishnan7609 Před 2 lety +1

    How fresh is Charumathy's countenance and rendering of the song. God bless.

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 2 lety +1

    Really thanks for refreshing about this song from Tamil film music golden period. This song deserves all attention, appreciation all the time. I am not able to recollect and remember even one song from Tamil movies in recent years.

  • @meenamahesh3833
    @meenamahesh3833 Před 2 lety +1

    What a beautiful singing 👌👏👏
    Wonderful presentation by the entire QFR TEAM 👌👌👏👏👏
    Subha madam வர்ணனை விவரிப்பு a complete visualisation 👌👌
    Waiting for this song from
    தங்கப்பதுமை. Thanku sooo much🙏

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Před 2 lety +1

    No one else can sing this other than the one and only P Suseelamma...such a beautiful non stop singing with fast humming at the same time in her sweet, youthful and soulful voice...
    I'm a great fan of this original song and it's an all time favourite.
    QFR team team has presented it well..

  • @jiljilpans5341
    @jiljilpans5341 Před 2 lety +2

    அருமை. சாருமதி குறையில்லாமல் பாடினார்.
    நாளைய பாடல் "ஒரு தங்க ரதத்தில்..." என நினைக்கிறேன்...

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 2 lety

    சாருமதியின் குரல் இனிமையை முழுமையாக ரசிக்க முடியவில்லை.. வயலின் இசை ஒலி மேலோங்கியதால்..! சாருவின் குதூகலம் சிறப்பு..!🙏🙏

  • @vak333
    @vak333 Před 2 lety +1

    Hats off to Charu. Stay blessed QFR Team.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 2 lety +1

    Beautiful song 🎵

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 Před 2 lety

    சுபாமேடம் சந்தோஷ் ஷ்ரவன் சுதித்ராமேடம் வெங்கட் மணிகண்டன் ரங்கபிரியா இவர்களுடன் இணைந்து மீண்டும் ஒரு மகாஉற்சவம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @rathinavelus3933
    @rathinavelus3933 Před 2 lety +1

    நாளை தங்கரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு - தர்மயுத்தம்

  • @kailasamsaravanan8659
    @kailasamsaravanan8659 Před 2 lety

    My favourite sushila amma and Padmini songs very super,Thanks for giving.

  • @chandruchandruannalakshmi

    Vaathukkal padagarukkum isaiamaithavarkalukkum. Super. Nilaiyaga ean nenjil oli veesum deepam.Aadavantha deivam song kidaikumaa......

  • @saravananabhi
    @saravananabhi Před 2 lety +1

    Brilliant singing! Excellent percussions! Great to listen!

  • @anthonyfredynicholas2419

    IAM SINKING INTO MY OLD LOVE MEMORY OCEAN 🌊,PL HELP AND SAVE MY LIFE,

  • @karpagammahadevan8813
    @karpagammahadevan8813 Před 2 lety +1

    நாளை, ‘’ ஒரு தங்க ரதத்தில் ‘’

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Před 2 lety +3

    Beautiful Singing...Old is Gold... Hats off to the entire team... Tomorrow Oru thanga rathathil iru manjal nilavu song

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před 2 lety

    மிக மிக அருமை! என்றும் பழம் பாடல்களுக்கு இணை இல்லை என்பது உண்மை!

  • @rkmspt2
    @rkmspt2 Před 2 lety

    சாருமதியின் குரல்வளம் அருமை.
    Breath control வியக்க வைக்கிறது.
    ரெங்கப்ரியா வயலின் , "கலியுக நந்தி " வெங்கட் இருவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před 2 lety

    Excellent singing indha generation ivlo pramadhama pandradhu super n the best team work 👍👍

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety

    Very Very Rare Song Compose The great Legends MSV Ramamoorthy Sirs Maruhakasi Sir and Suseella Mam Voice Beautiful ❤️ Back to the 61 Years old Memories Subashree Mam 🙏 Thank You 👍 Super Presentation Your QFR Team's Musicans and Female Singer Voice Very Nice 🎉Thank You All QFR Team's Members 🙏🌷🌹

  • @vaidyanathanramanathan2962

    Really a challenging. But she did it so easily and beautifully. Thanks to QFR.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 2 lety +10

    Taking a complete bow. Stunning Speed! An awesome singing by Smt Charumathi and an awesome Key Board Play by Shyam who did it like a child's play. An Unbelievable control in his play even while maintaining that speed. Though I have been an hardcore Susheela Fan from my childhood, I never observed nor took note of the amazing speed of this Racy Number and an astounding breath control this song demanded even ahead of Unn azhagai KanniyargaL sonnadhinaale in Uthama Puthiran.. Hats off to the QFR Team as well as those Original Creators ! We have been eagerly waiting for too long to hear the other two master class classical pieces from the same movie: Indru namadhuLLame (seemed to be based on Shuddha Saaveri/ Durga) and Mugathil Mugam Paarkalaam in KalyaNi. (Tomorrow's Song: My guess: Oru Thanga Radhathil).

    • @santhanamn3152
      @santhanamn3152 Před 2 lety

      Enna ragam sir

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +1

      வேகமாக பாடுவது ஓகே சார்..ஆனால் அந்த இளமையும் இனிமையும் குரலில் மிஸ்ஸிங் சார்.
      உங்கள் பின்னூட்டங்களை விரும்பி படிப்பேன்.

    • @jaishankardevarajan2744
      @jaishankardevarajan2744 Před 2 lety +1

      Yes. You are correct

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety

      @@santhanamn3152 Sir, I don't see this song to have been composed based on any classical Raagaa in particular.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety +1

      @@mahalingamkuppusamy3672Dear Sir, I believe, she fairly did a good job. We have to keep away from our mind Susheela's Sweet timbre of Voice.

  • @parthasarathyvedantham1322

    என்ன ஒரு வேகம்! சாருமதி அசத்தி விட்டார்! வெங்கட் சாரின் விரல்களில் மேஜிக். ரங்கப்ரியாவின் வயலினும் கூடவே பாடுகிறது! ஷ்யாம் சூப்பர். Thankyou QFR.

  • @nagarajansubramanaim2261

    ஆஹா அருமையான குரல் வளம்.
    சுசீலாம்மாவின் வேகம் குரலில் பாவம் எல்லாம் இனிமை.
    பிடித்த பாடல்
    இன்று சுகமான வேளையில் செவிக்கினிய சுகம்.
    வாழ்த்துக்கள்
    நன்றி மேம்.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +2

    Oh what a song
    Lyrics&music marvellous
    Susila amma singing unbelievable
    Magical creation by qfr team

  • @jagannathansridharan6336

    இந்த பாட்டுக்கு ஈடு இணையே இல்லை. சாருமதி எங்கேயோ போய் விட்டார்.

  • @viswanathansrinivasan9724

    What a fast paced song. வயலின் இழைந்து இழைந்து...அருமை. Suseela Amma superb. Well presented. Congratulations

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 Před 2 lety

    All is wonder. இதமான காற்றோடு சுகமான

    • @rathinamnanjappa1258
      @rathinamnanjappa1258 Před 2 lety

      All is woder. இதமான காற்றோடு சுகமான பாட்டு எந்தன் செவி நுழைந்ததே

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 2 lety

    பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. பாடியது அருமையாக பாடினார்

  • @sankarsubramaniam2378
    @sankarsubramaniam2378 Před 2 lety

    Nallaya song
    மல்லிகை முல்லை
    பொன் மொழி கிள்ளை
    அன்புக்கோர் எல்லை...
    உன்னைப் போல் இல்லை

  • @saravanamoorthi454
    @saravanamoorthi454 Před 2 lety

    Super singing by charumathi.idhu pondre vegamana pattu ellam unakkaga padathil varum asaindhu kulungum sadangai olium endra p.suseela avargalin padal.qfr idayum try seyyalam.

  • @srilathasriram2988
    @srilathasriram2988 Před 2 lety

    Excellent recreation, be it violin, chaturmathy and others, superb performance

  • @marsoptical297
    @marsoptical297 Před 2 lety

    Though all of ur singers,muscicians and technicians doing super,u r very ,very super.credit goes to u ,for having this much if knowledge in a to z .God has given.thank God.

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி
    இந்த பாடல் வராதா என நெடுநாட்களாக காத்திருந்தேன். தாங்கள் கூறியபடி இப்பாடலை பாடிவிட்டால் அவர்கள் இனி எந்த பாடலையும் மிக எளிதாகப் பாடிவிடமுடியும்.
    மிக்க மகிழ்ச்சி.
    நான் எப்போதுமே இந்த பாடல் பற்றி என் நண்பர்களுடன் உயர்வாக பேசுவேன்.
    உங்கள் குழு அனைவருக்கும் எனது அன்பான பாராட்டுக்கள்.
    மீண்டும் நன்றி

  • @anbarasigunasekarans6305

    தமிழ் திரையிசையில் வைரங்களாக
    மின்னுகின்ற எத்தனையோ சுசீலாம்மாபாடல்களில் இந்த பாடல் கோஹிநூர் வைரம் எனலாம்! வைரக் குவியல்களில் இருந்து இந்த கோஹிநூர் வைரத்தை எங்களுக்கு காட்டிய உங்களுக்கு பாராட்டுக்கள் அம்மா! சாருமதியின் குரல் ! முக்கனிகளின் சாறு! பாடலுக்கு இசை கோர்த்த பிள்ளைகளுக்கும், அதை எங்கள் கண்ணுக்கு விருந்தாக்கிய இளவல் சிவா விற்கும் ஆசிர்வாதங்கள்.

  • @krishnamurthyrajagopal9613

    Wonderful presentation. Welcome Charumathi and QFR team. Great

  • @jaganathanv5423
    @jaganathanv5423 Před 2 lety +1

    Shyam un patthu viralukkum mothjram podalam👌🌹🌹

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před 2 lety

    Awesome song. Well presented by all....Dr.Indira

  • @ramalingamkannappan6256

    💞💞💞

  • @janakiramansubramanian9499

    ஆஹா அருமை. Another favourite evergreen song. Another beautiful performance. Thank you. ஒல்வொரு இசைக்கருவியும் குறிப்பா வியந்து ரசித்த தபேலா வாசிப்பு இப்போ கண்ணால பார்க்கும்போது பரமானந்தம்.

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 Před 2 lety

    Today's Shivakumar's day of presentation. Superb. Wonderful song 🎵excellent work

  • @apethadoraiswamy7702
    @apethadoraiswamy7702 Před 2 lety +1

    Subhasree mam..Your voice itself is very nice.. you can also song as well

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 2 lety +1

    Excellent Charumathy...👌🏼👌🏼wonderful orchestration..
    👌🏼👌🏼

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 Před 2 lety +1

    The singers sang it very beautifully ❤
    I am hearing this song again after many years 🥰💜
    Thanks Subha Mam for fulfilling our day with this song....
    Hats of to the QFR team 👏

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 Před 2 lety

    Very nice all. 🎊🎊

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 2 lety +1

    Super speed song. Beautifully sung by Charumathi. Lovely voice. Venkat outstanding. Shyam excellent.Hatsoff to your team Subha. Congrats. I wish you to present one or two more songs from this same movie.

  • @meenakshisriram1586
    @meenakshisriram1586 Před 2 lety

    Peppy! Peppy! Thank you QFR team. Shyam has magical hands

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před 2 lety

    என் வாழ்வில் இனிய பாடலைக் கேட்டேன் பாடல் மிகவும் இனிமையாக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @apethadoraiswamy7702
    @apethadoraiswamy7702 Před 2 lety

    It's very nice...charumathi sang very well.. I recommended this song to venkat for last two years..

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 Před 2 lety

    Excellent rendition by qfr team