QUARANTINE FROM REALITY | NETRU NEE CHINNA PAPPA | MAJOR CHANDRAKANTH | Episode 483

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 483
    #qfr #VKUMAR #KBalachander
    Episode 483
    Performed by : @Vasanth Jayaraman @Gayathri Balachandran
    Guitar: @Karthick K
    Flute: @selva G Flautist
    Harmonica: @Vigneswar VG
    Drums: Derick
    Congas: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kbalachander #jayalalitha #jjayalalitha #majorchandrakanth #psusheela #TMS #congas #strings
  • Hudba

Komentáře • 210

  • @kasparraj8607
    @kasparraj8607 Před 2 lety +4

    இசையால் வசமான வாசமான பாடல் 👌🙏

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před 2 lety +16

    இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்தான். பல ஆண்டுகளுக்குப் பின் திரும்பவும் கேட்டு மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்தேன். நன்றி!

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +1

    AVM Rajan and JJ in their young age really superb That too in pant she will jump and come Superb style and steps JJ avanga avanga dan

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před rokem +1

    ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காத ஓர் அழகான துள்ளல் பாடல் ..! பாடிய இருவரும் அசத்தி விட்டார்கள் . இசைகுழுவினரோ அப்பப்பா சொல்லவே வேண்டாம் .. என்ன ஒரு superb performance? தினமும் இரவில் QFR இது போன்ற தேனினுமினிய தீந்தமிழ் பாடல்களை கேட்காமல் தூங்க போவதேயில்லை . Thank you QFR . Much love from Belfast- Northern Ireland. 12 th July 2023 , 9.45 pm .

  • @thirumalaisunthararajan9502

    பிடித்த பாடல். அருமை. அச்சு அசலாக உள்ளது..ஜிங்கிரிச்சான் சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @balusubramaniamnatarajan7493

    திரு.A.V.M.ராஜன் அவர்களும், புரட்சித்தலைவி அவர்களும் நன்றாக நடனமாடியிருப்பார்கள்.

  • @balusubramaniamnatarajan7493

    ,இந்தப்பாடல் மீது எனக்கு ஒரு இனம்புரியாத ஈர்ப்பு சிறுவயதுமுதலே.
    மட்டுமல்ல பாடலும் நன்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

  • @geethagopalan
    @geethagopalan Před 2 lety +8

    Love Gayatri's sweet voice and she has done an excellent job. Prelude is brilliant and excellent presentation as always

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 2 lety +1

    பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. பாடியவர்கள் அருமையாக பாடினார்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před rokem +1

    துள்ளல் பாடல் .. எப்போது கேட்டாலும் திகட்டாத தேனமுது இந்த பாடல் .. original ஐ விட QFR இசைக்குழுவினர் வாசிக்க பாட கேடகும்போது நான் என்னை மறந்து ஆடினேன் ..! தென்றலாய் தாலாட்டும் இசை ..! என்ன ஒரு talent எல்லோருக்கும் . ❤

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Před 2 lety +5

    Beautiful Singing... Excellent presentation by all 👌👌👍👍🙌🙌

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Před 2 lety +1

    மிகமிக அருமையான தயாரிப்பு

  • @elangeswaranrangasamy2733

    சூப்பர், சூப்பர் 🌹

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +8

    This is an excellent composition of V. Kumar. Vasanth and Gayathri excellent singing. Venkat, Selva, Karthick, Vigneshwar and Derick did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @AbdulHameed-su5oi
    @AbdulHameed-su5oi Před 2 lety +3

    மிகச்சிறப்பு, அருமையான பாடல் அழகாக பாடினார்கள் வாழ்த்துக்கள்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +10

    Wonderful song opening prelude
    Out of the world
    All the participants in qfr is
    Mastered in their field
    Out of the world performance
    Today

    • @kalavenu754
      @kalavenu754 Před 2 lety

      S...enna grand....but tms gambeeram varla.ana female actually rocked

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 Před 2 lety +3

    அம்மா! திரு.வி.குமார் அவர்கள் வேட்டி, சட்டையுடன் ஆர்மோனியத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால், மெல்லிசை மன்னரை நினைவுறுத்தும். அடக்கம், அமைதி இரண்டுமே அவருடன் அடக்கம். கே.பி. சாரின் ஆஸ்தான இசையமைப்பாளராய் அவர் அமைத்த பாடல்கள் அனைத்தும் இனிமையானவை! இன்றும் இளமையானவை. வஸந்த்& காயத்ரி வாழ்த்துக்கள்! அன்பு வெங்கட் அவர்களின் திறமையை பாராட்ட தகுதியற்றவன் என்பதை அடக்கத்துடன் தெரிவிக்கிறேன். மற்றபடி ம்ம்ம்! ஷ்யாம் பாராட்டத்தான் வேண்டுமா! தூள்! தூள்!! தூளய்யா! மற்றைய நம் பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள். தொடர்ந்து இளவல் சிவாவின் உழைப்பு! பாராட்டுக்களின் அழைப்பு!

  • @sankarasubramanianjanakira7493

    Gayathri sings beautifully. Make singer just ok. Like - hayo he sings ayyo. Enna pattu padavo he sings ennai parthu padava. Tms impressive style totally missing. Bgm done perfectly, v good. Long time listened to this song. After listening to this in qfr, listened to the original. What a joyful composition v kumar - unique MD. Brought back memories.

  • @raghunathansrinivasan7366

    தேடித் தேடி பாடல்களை விளக்குவதிலும், Apt ஆன பாடகர்களைத் தேர்ந்தெடுத்து பாட வைப்பதிலும் - *திரை இசைக்களஞ்சியமே* - நீ என்றுமே பெரிய்ய்ய பாப்பா. கேட்டு மயங்கி கிறங்குவதில் QFR ரசிகர்கள் என்றுமே சின்ன பாப்பாக்கள்!

  • @umasankarmoorthy1800
    @umasankarmoorthy1800 Před rokem +1

    My favorite song when I was in the elementary schools

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 2 lety +2

    I am not well but after hearing the song I am having a boost. Hats off to the entire QFR team.

  • @raghunathank327
    @raghunathank327 Před 2 lety +4

    நேற்று நீ சின்ன பாப்பா...
    இன்று நீ அப்பப்பா...
    ஆயிரம் நிகழ்ச்சி பக்கம்
    செல்ல இன்னும் பாதி தூரம் தானே போக வேண்டும்...
    ஆஹா..அற்புதம்...என்ன ஒரு இளமை ததும்பும் பாடல்...நிஜமாகவே இது ஒரு rarest of rare பாடல்தான். அமர்க்களமாக படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 2 lety +1

    👌👌காயத்திரியின் காதல் மயக்கம்.. கிறக்கம் குரலில் வழிந்தோடுகிறது.. அருமை..!👍
    மெல்லிசை சக்கரவர்த்திக்கு சரியான அங்கீகாரம் அளிக்காததை குறித்து.. தாங்கள் கூறியதைப் போலவே எங்களுக்கும் வருத்தமே..! திரு. கே. பாலச்சந்தர் அவர்கள் அவருக்கு நிறைய படங்களுக்கு வாய்ப்பளித்தார். அருமையான பாடல்கள் .. காலத்தால் அழியாது..!🙏🙏இந்தப் பாடலில் டி.எம். எஸ் அவர்கள் அட்டகாசமாக. குரலில் வாலிபக் குறும்பை .. வழங்கியிருப்பார்.. Qfr.. இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் இளமை துள்ளுகிறது..!😄✨

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 Před 2 lety +1

    Shyam is enjoying a lot

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety +2

    V,குமார்,,இசையில் அமைப்பில்,GENIUS,,தான்,,,அதை மெருகேற்றி இனிமையாக தந்த அனைத்து MUSICIANS,
    களுக்கும் நன்றி நன்றி நன்றி,

  • @venketasanms1818
    @venketasanms1818 Před 2 lety +2

    QFRக்குள்ளிருந்து புத்துணர்ச்சியோடு மெருகேறி ஒரு புதிய இசை பரிமாணத்தோடு தவழ்ந்து வந்து ஒலிக்கும்போது மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. QFR குழுவுக்கு நன்றி. தங்களது சேவை தொடர்ந்து பயணிக்கட்டும் வாழ்த்துகள்.

  • @vrcsasi152
    @vrcsasi152 Před 2 lety +3

    Fantastic song and performance 👌👍🙏. Very energetic song composed quite amazingly by Shri V Kumar. Thanks for recreating 🙏

  • @mariappana541
    @mariappana541 Před 2 lety +1

    கடந்த கால பாடல்கள் வார்த்தைகள் நேர்த்தியான முறையில் இசைக் கோர்வை மிகவும் தெளிவாக இருக்கிறது எந்தவொரு இசைக்கருவி யில் கேட்கவும் தெளிவாகவும் 5.1 கேட்க உள்ளபடியே நீங்கள் சொல்வது போல் கிரங்கியே போய் விடுகிறோம்.... பாடகர், பாடகி ,வர்ணனையாளர் சொல்வதும் எல்லாம் நன்றாக உள்ளது படப்பிடிப்பு எல்லாம் அழகு சிறப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 2 lety +5

    Shyam brother gets the keytar and his playing and programing gets even closer to the audience with this unbeatable package. What a charm all through interludes chords and the keytar especially super !! Mumbai Karthi nailed portions in the interludes, costume change, two guitars lovely work Karthi! Sami sir 🙏 தனக்கே உரித்தான style congas என்றால் derek bro அவர் style இல் master stroke. Vintage vigneswar ஓட harmonica சொல்லவே வேண்டாம்.. he's the best. செல்வா the செல்லக் குழல் கலக்கல்.vasanth செம்ம style in his interpretation of singing. He's one the best percussionist who knows the தளம் techniques and the application of his singing knowledge on to this is mind-blowing... Charanam எல்லாம் கச்சிதம், சிங்கிடி சான் lines எல்லாம் அவ்வளவு அருமை and the பப்பா அப்பப்பா and ஹ சொல்வதெல்லாம் brilliance. Dr. Gayathri lively singing.. காதல் என்று சேதி சொல்ல தூது வந்ததோ ஒவ்வொரு முறை அழகு கூடிக் கொண்டே போனது பாடுகையில்.. in the first charanam ending and the pallavi saw her expressing emotions through eyes as well... கண்ணை மூடி சேதி சொல்ல தூது வந்ததோ... அவ்வளவு ரம்மியமாக இருந்தது... The second Charanam she was mildly walking according to the tune and that was another wow. Both singers sang in their respective area's greenary which made a feel of them being near by then remote! Well shot both of you and Siva's knack also in bringing them in a frame with similar green BG of the parks.. lovely... தூள் presentation ❤️

  • @balaravindran958
    @balaravindran958 Před 2 lety +1

    வி.குமார் ஒரு சிறந்த இசை அமைப்பாளர்...அவருடைய படங்களின் பாடல்கள் அனைத்துமே சூப்பர்தான்...

  • @savithasatish9148
    @savithasatish9148 Před rokem

    Subha akka Super oo super your team
    Excellent

  • @subramanianb
    @subramanianb Před 2 lety +5

    Orchestra superb...Vasanth and Gayatri were simply outstanding...musical treat today

  • @ravisankaran6280
    @ravisankaran6280 Před 2 lety +1

    Remarkably well reproduced and executed to perfection by the QFR team. Hats off to all participants. So refreshing to hear the song after 55+ years. That demonstrates the quality of the creation. Thanks to QFR for bringing such rare compositions to the limelight. God bless you all.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +1

    நான் அடிக்கடி வலையொளியில் (யு டியுப்)
    பார்த்து சுவைக்கும் பாடலிது
    வாலி --- வி குமார் இணை பல வெற்றி பாடல்களை தமிழ்
    திரைக்கு தந்துவுள்ளது

  • @saikrishnanr3608
    @saikrishnanr3608 Před 2 lety +1

    Please need the greatest duet of all time.Pbs PS Naalaam Naalaam thirunaalaam.Kadhalikka neramillai.

  • @joyceamara6104
    @joyceamara6104 Před 2 lety +1

    AVM Rajan and Jayalalitha will dance for this beautiful song by V Kumar. Major Chandrakanth all songs are nice. QFR presented very well. Thanks Subhaji! This is my favorite song too.

  • @sriyaskids
    @sriyaskids Před 2 lety

    Ennakku romba pititha padal arumai tq suba

  • @a.emersonpoobalarayar3951
    @a.emersonpoobalarayar3951 Před 7 měsíci

    Wow her words&face expression is very smart.

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Před 2 lety +1

    மறக்கமுடியாத, ''மறக்கப்பட்ட இசை மேதை ஆவார். இளைராஜா வருகையால் மறக்கப்பட்ட முக்கியானர் ஆவார்..

  • @vaidyanathanramanathan2962

    Lovely song. Beautifully sung by these two. Very rare song but hit song. After a long time you bring this for us. Thank you very much mam. Total QFR team work.

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 Před 2 lety +1

    V.KUMAR நல்லதொரு இசையமைப்பாளர் T.R.PAPA வும் அவ்வாறானவரே. V.KUMAR 1996 ல் இறந்தது ஞாபகமிருக்கிறது.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Před 2 lety +2

    Excellent performance by shyam Benjamin 👏💐

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 2 lety

    Evergreen breezing song 🎵 Class

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 4 měsíci +1

    R.Raja...☆☆☆...A1...🎉🎉🎉is....

  • @k2712m
    @k2712m Před 2 lety +4

    Very good presentation by all QFR Gems. Shyam was the Mannan in this rendering.

  • @sampathjeo8917
    @sampathjeo8917 Před 27 dny

    குரலை விட இசைஅருமை

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 Před 2 lety +3

    Both sang with so much passion, great photography, music and editing. Showed glimpses of V Kumar as musician who was so much superior in composition but remained in the shadow during this time.

  • @jysenme106
    @jysenme106 Před rokem

    The lady is doing a wonderful job.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 2 lety +2

    The male singer is just 😎! Completely love him.

  • @raviranga
    @raviranga Před 2 lety +2

    "ஓராயிரம் கற்பனை" ஏழைக்கும் காலம் வரும் _எஸ் பி பி வி.குமார் அமர்க்களமான பாடல் எதிர்பார்க்க படுகிறது.

  • @ilangor7899
    @ilangor7899 Před 2 lety

    சிவந்த மண் - ஒரு நாளிலே உறவானதே

  • @premabharathi
    @premabharathi Před 2 lety +2

    மலரும் நினைவுகள்! அருமை!

  • @palaniappan5709
    @palaniappan5709 Před 2 lety

    Gayathri wonderful!

  • @vasudevanvasudevan1367
    @vasudevanvasudevan1367 Před 2 lety +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். எனக்காக " யார் அந்த நிலவு " பாட்டை போடுங்களேன்.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +2

    அருமை இனிமை
    குழுவினருக்கு
    பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்

  • @amalrajraj220
    @amalrajraj220 Před 2 lety

    சூப்பர் சூப்பர்

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před 2 lety

    In this film,all songs are very good.Nagesh&Jayalalitha deserved awards for acting.My favourite is"Oru naal yaro enna padal sollithantharo"by P Sushila.

  • @gundurat
    @gundurat Před 2 lety +1

    Shyam Benjamin is the unisputed hero today

  • @JanakiJRaman
    @JanakiJRaman Před 2 lety

    So nice an effort Ma'am. You don't even mention your nane even while signing off. Kindly do it. Thanks for bringing this song. Beautiful youthful song.

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 2 lety +1

    Fabulous performance by vasanth & Dr Gayatri.near perfection. All the QFR musicians made this episode almost like real.kudos to all.

  • @geethabalachandran7771
    @geethabalachandran7771 Před 2 lety +1

    👏👏👏👏👏👏👌👌👌👌

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Před 2 lety +3

    Wow, what a great entertaining song, hearing it after a long time. Mr Shyam, you were clearly outstanding today. Take a bow. Ms Gayathri was soooooo good and Ms P Suseela ma would have been very proud of her, especially in the line "AAYIRAM KANN JAADAIYO". Thanks to the whole QFR team for this wonderful rendition.

  • @chandrasmithorg
    @chandrasmithorg Před 2 lety

    Super super
    Not lesser
    Perfect reproduction

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety

    பள்ளி நாட்களில் இப்பாடலை வானொலியில் திரும்பத் திரும்ப கேட்டு மகிழ்ந்து, தற்போது மறந்து விட்ட பாடலும் கூட. நினைவூட்டியமைக்கு நன்றி சுபாஜி! முதலில் இசையைப் பற்றி சொல்லியாக வேண்டும். துல்லியமான இசை! மிக அருமை! பாடகர்கள் இருவரும் மிக அருமையாக, துள்ளலாக, ரசித்துப் பாடி பாடலுக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள். மொத்தத்தில் பாடல் மிக அருமை! 👌👏💐

  • @devikarajan2227
    @devikarajan2227 Před 2 lety

    Superb song . Vasanth - ditto sang like TMS. Gayathri too did well . Orchestra, rhythm , beats, Shyam, Shiva , entire team-👏👏👏👏👏peppy song

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Před 2 lety

    Excellent .....excellent performance by both singers and the music team.....super song selection too....
    Keep it up QFR and go.....

  • @manohardharmalingam2887
    @manohardharmalingam2887 Před 2 lety +1

    Gayatri madam loved your soft voice

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety

    Congratulations to each one of you

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 Před 2 lety +1

    Great presentation 👍❤️ Dr. Very cute voice and action ❤️

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Před 2 lety

    Awesome job by the team. Brought back memories of Jaya and AVM Rajan and the whole movie especially Nagesh and Major. What a movie? V Kumar was indeed a special MD. Congrats.

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 Před 2 lety +1

    Super🎵 song, super 🎵presentation team QFR. Excellent singing🎤. BG score fantastic.

  • @sampathsampath5914
    @sampathsampath5914 Před 2 lety

    Vasanth.gayathri super

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před 2 lety

    Excellent. Rocking

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Před 2 lety +2

    பாடல் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை என்னையும் அறியாமல் கால்கள் தாளம் போட்டுக்கொண்டே இருந்தன.

  • @azhagunatarajan7300
    @azhagunatarajan7300 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏சூப்பர்

  • @jamest9445
    @jamest9445 Před 2 lety +1

    Rare song..well performed..hats off to team QFR..Shyam ji deserves special applause.

  • @Rip_lego203
    @Rip_lego203 Před 7 měsíci

    Lovely jubbly 👌

  • @sridharandoraiswamy2279

    V KUMAR victory kumar

  • @avsundaram
    @avsundaram Před 2 lety

    Dr. Gayathri 💐💐💐

  • @janabohnke8680
    @janabohnke8680 Před 2 lety

    Oh yes true, it’s a long time didn’t hear this song, thanks so much 👌🙏🏿💐

  • @hassanbari6149
    @hassanbari6149 Před 2 lety

    ஆஹா என்ன அருமையான பாடல் .இசையும் அற்புதம்

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Před 2 lety +1

    Very. Good. Lovely. Singing

  • @kanank13
    @kanank13 Před 2 lety

    to put it in current culture terms, V Kumar sir is totally Vera Level. He has given numberous incredible unforgettable songs. The best one is Unnidam Mayangiguraen by KJ Jesudas sir.

  • @srishankar28
    @srishankar28 Před 2 lety +1

    Very rare song, beautifully designed

  • @ruthrakottishanmugam7255

    Vaali ayya great

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před 2 lety +1

    அழகான தமிழ்ப் பாட்டைக் கேட்டு விட்டு
    , தங்களின் பாராட்டுகளையும், குறைகளை எடுத்துக் காட்டுவதையும், ஆங்கிலத்தில் தெரிவிக்கும் தமிழரே, நீங்களெல்லாம் திருந்துவது எப்போது?

    • @babu.sbabu.s3165
      @babu.sbabu.s3165 Před 2 lety +1

      நன்றி அம்மா | என் மனதில் இதுபோல் எண்ணம் பல வருடங்களாக எனக்கும் இருந்தது. யாரும் இதைப்போல கருத்துகளை தெரிவிக்கவில்லையே என்று. ஆங்கிலத்தில் கருத்துகளை எழுதுபவர்கள், ஒன்று அயல்நாட்டினராக இருக்க வேண்டும், இல்லையேல் மொழி கர்வம் பிடித்தவர்களாக இருக்க வேண்டும்.. 20 சதவீதம் அயல்மொழியும் 80 சதவீதம் நம் தாய் மொழியும் பயன்படுத்தலாமே. வாழ்க தமிழ். வளர்க நமது பண்பாடு. நன்றி மா....

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 Před 2 lety +1

      அருமையாய் சொன்னீர்கள். "ஆங்கிலமோகம், ஆங்கிலத்தில் புலமை காட்டும் கர்வம், பெருமை என்ற எண்ணம்", இவையெல்லாம் பார்த்தால் "என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்", என்ற மகாகவியின் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.

    • @geethathirumalai238
      @geethathirumalai238 Před 2 lety

      @@babu.sbabu.s3165 நீங்கள் பரிந்துரைக்கும் 20% அயற்சொற்களும் எதற்கு? முழுக்க முழுக்க நல்ல தமிழிலேயே இருக்கலாமே? தமிழ்ப் பாடல்களை விரும்பி கேட்கும் மலையாள மக்கள் தங்கள் கருத்துகளை இங்கே ஆங்கிலத்தில் பதிவு செய்வதில்லை. முழுக்க முழுக்க மலையாளத்தில் ஏதோ எழுதித் தள்ளுகிறார்கள்.
      தமிழ்ப் பாடல்களை மற்ற மொழியினர் விரும்பிக் கேட்டு கருத்திடுவது மிகவும் பெருமையை அளிக்கிறது. அதே நேரத்தில் நம் தமிழரில்
      பெரும்பாலோர் ஏதோ தாங்கள் இலண்டனில் பிறந்து வளர்ந்து இப்போதுதான் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டவர் போல நடந்துக் கொள்வது எரிச்சலை மூட்டுகிறது. உயர்தனிச் செம்மொழியை தாய்மொழியாகக் கொண்ட நம்மில் பலர் எதற்கும் உதவாத வேற்று மொழிகளை தமிழகத்தில் வாழ்ந்துக் கொண்டு படிக்க முற்படுவது ஏன்? தமிழால் முடியாதது ஏதும் இல்லை.

  • @kalaganesh5957
    @kalaganesh5957 Před 2 lety

    My most favourite மியூசிக் டைரக்டர் V Kumar. Unique மியூசிக்

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 Před 2 lety +1

    அட்டகாசம் 👏👏
    ஒவ்வொருவரும் அசத்தி விட்டார்கள்...

  • @subadravedantham3281
    @subadravedantham3281 Před 2 lety

    Thank you so much for V.Kumar song. Yes he was not given due recognition

  • @bhuvaneswarithomas8630

    Superb 👍 Hatsoff to all. God bless 🙌 all of you. Both are great 👍. As usual Derick and namma venkat are very good 👍 👌

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 2 lety

    Singers are awesome as well as musicians. Really it is a rare song. Fentastic presentation.

  • @sampathsampath5914
    @sampathsampath5914 Před 2 lety

    Subha madam super super

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 2 lety

    Lovely Song and even today looks afresh and excellent 👌💯....A big applause ,👏👏👏👏for the music and energetic singing by both hearing this after so long period. Thanks Subha Mam for the lovely song and wonderful background information about the Song. We were able to understand the nuances and enjoy every bit of the Song🙏💯👏👏👏

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Před 2 lety

    Unexpected song today , V.Kumar Sir's compositions always unquie. It carries a definite trademark of VK sir , KB sir + VK sir combos are Superb, Nxt to Raja sir , I like only VK sir songs , few bt best.
    Overall super duper unexpected recreation today , v less heard song

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 Před 2 lety

    Superb performance from qfr team...thanks Shri kumar, shri Vali, Shri TMS and Smt. Susila....

  • @savithrirao58
    @savithrirao58 Před 2 lety

    Very happy to hear this song .Both have sung very well The team of orchestration is super as always.,,,,,,🙏👍Thank you Subhashree

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před 2 lety

    🙏👌👌👋👋anaivarkkum vazhtthukal 💐 instruments 👌👌🙏😄

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Před 2 lety +1

    Very nice and sung very well 👌

  • @jaishankardevarajan2744

    Fantastic reproduction of this song. Both singers Vasanth and Gayatri have given their best. Derek, Venkat simply fine. Overall nice

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před 2 lety

    ஸாரி மேடம் நீங்கள் பாடல்களை பற்றி தகவல்கள் சொல்லும் அழகுக்காகதான் ரசிக்கிறேன் மற்ற படி டி எம் எஸ் வாய்ஸ் ஓரளவாவது வந்தால் மட்டுமே நன்றாக இருக்கும்
    யார் வேண்டுமானாலும் பாடினால் நன்றாக இருக்காது
    ஆனால் உங்கள் ரசனை மிகவும் அருமை காரணம் வி குமார் அருமையான மெலோடி கிங்
    ^^^^^^^^^^^^^^^^^
    எஸ் பி பீ பாடிய
    கண்ணே உலகமே பள்ளி கூடம் அங்கே நடக்குதே பல பாடம்
    மற்றும் பொன்னை நான்
    பார்த்ததுண்டு பெண்ணை தான் பார்த்ததில்லை
    எஸ் பி பீ சுசிலா
    பாடிய இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
    வானில் ஒன்று நேரில் ஒன்று
    படம் கண்ணாமூச்சி
    உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
    படம் தேன் சிந்துதே வானம்
    காதோடு தான் நான் பாடுவேன்
    படம் வெள்ளி விழா
    உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
    நித்தம் நித்தம் ஒரு
    படம் நூற்றுக்கு நூறு
    பெண்ணல்ல நீ ஒரு பொம்மை
    படம் காலமடி நீ எனக்கு
    ஒரே ஒரு சிவாஜி படத்திற்கு மட்டுமே
    போட்ட அருமையான ட்யூனிஸ்
    கண்ணொரு பக்கம்
    விளக்கே நீ கொண்ட ஒளி நானே
    ஒரு மல்லிகை மொட்டு மழை துளி பட்டு ஜில்லென
    படம் ரங்கராட்டினம்
    மற்றும் நீர் குமுளி
    எதிர் நீச்சல்
    பொம்மலாட்டம்
    இப்படி ஏகப்பட்ட படத்தின் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்
    இந்த டுபாக்கூர் கர்வம் பிடித்து மென்டலாகி கத்திக்கொண்டு திரிகிறார்களே அண்ணன் தம்பி
    இதில் மூத்த மென்டலே குமாரிடம் பணியாற்றி இருக்கிறது
    எனக்கு வயது நாப்பத்தி ஆறு தான் ஆனால் இப்படி பட்ட பாடல்கள் தான் என் உயிர் நானும் பிரமாதமாக பாட கூடியவன் தான்