QUARANTINE FROM REALITY | VASANTHA KALA NADHIGALILE | MOONDRU MUDICHU | Episode 463

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2022
  • QUARANTINE FROM REALITY - EPISODE 463
    #qfr #MSV #Kannadasan
    Episode 463
    Performed by : @Kannan Ganapathy @Kavitha Janardhanan
    Guitar: @K karthick
    Melodica: @Anush Ganesh
    Flute: @Selva G Flautist
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #msv #mellisaimannar #kaviyarasar #kamalhassan #rajinikanth #kbalachander #KB #moondru_mudichu #boat #melodica @sridevi #anthathi #poetry
  • Hudba

Komentáře • 462

  • @kannadhasanproductionsbyan4271

    அப்பா "மணவினைகள்" சரணத்தை நீரலைகள் என்று முடித்ததற்கு ஒரு காரணம் உண்டு.. கதையில் ஸ்ரீதேவி, ரஜினியின் தந்தையை திருமணம் செய்து கொண்டு அவரது தாய் ஸ்தானத்திற்கு வந்துவிடுகிறார்.. இது தெரியாமல் வீட்டிற்கு வரும் ரஜினியைப் பார்த்து ஸ்ரீதேவி பாடும் கடைசி சரணம் படத்தில் மட்டுமே உள்ளது. அது..... "நீரலையில் முடிந்ததெல்லாம் நெஞ்சில் வந்த நினைவலைகள்
    நினைவலைகள் முடிந்த இடம்
    தாய் மகனாம் சூழ்நிலைகள்..
    ----- நன்றி ------

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Před 2 lety

      Excellent, weldon

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Před 2 lety +1

      Evvlo accurate-a soldringa super

    • @Ragamalikatv
      @Ragamalikatv  Před 2 lety +8

      நன்றி அண்ணா. அப்பாவுக்கு காலம் தோறும் கடமைப்பட்டிருக்கிறோம்

    • @renganathanr4093
      @renganathanr4093 Před 2 lety +1

      🙏🙏🙏.💐💐💐...
      ஆனால்,
      கவிஞர் பொதுவாக திரைப்படத்தில் தோன்றும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே பாடல் எழுதுவது மிக அரிது...
      ஹரே கண்ணா 🙏🙏.

    • @deivanay
      @deivanay Před 2 lety

      Gem of a song

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 Před 2 lety +12

    ஒரு பாடலுக்காக உலகத்துல அத்தனை இடங்களிலுள்ள கலைஞர்கள் இனித்தது அற்புதமானது.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před 2 lety +5

    ஷியாம் ஒரு பொக்கிஷம் அவர் ஒரு அவதார பாடல் பாடியது மிகுந்த உயர்ந்த நிலையை காட்டுகிறது திறமையின் உச்சம் சியாம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கு ஷியாம்

  • @narayanana2891
    @narayanana2891 Před 2 lety +3

    MSV the great.

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 Před 2 lety +3

    Shyam...adi dhool....congratulations...💞💞💞

  • @avsundaram
    @avsundaram Před 2 lety +8

    Most under rated and under used lively singer is JAYACHANDRAN.
    What a talent he is?! 🙏🙏
    கவிதாவின் சிரிப்பு அழகு. 👌👌

  • @shambavichandru2337
    @shambavichandru2337 Před 2 lety +3

    Yet another feather in Shyam Benjamin's cap.

  • @mailvaganam7663
    @mailvaganam7663 Před rokem +1

    இது வெவ்வேறு நாடுகளில் இருந்து பாடுகிறார்கள்... நிஜமாவா... சூப்பர் ❤

  • @liyaudeensim2619
    @liyaudeensim2619 Před 8 měsíci +1

    சூப்பர், wow... fantastic
    Very nice .Good luck to all of you. ❤

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 2 lety +8

    எத்தனை விதமான ராகங்கள், இசை அமுத சுரபி MSV அவர்களின் ரசிகர்களில் ஓருவன் என்பதில் பெருமை கொள்ளும்
    ஹாஜி ஹாஜா கத்தார்

  • @parimp
    @parimp Před 5 měsíci +1

    So nice! Shyam's voice was great! Music is so good,

  • @sramjee6823
    @sramjee6823 Před 9 měsíci +1

    Excellent Location Superb singers , God bless you👍

  • @murugank199
    @murugank199 Před 2 lety +7

    இரண்டு. பேரும். குரல். சூப்பர். இசை. பாடல்கள் அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @musicmate793
    @musicmate793 Před rokem +2

    Msv யின் ஒரு முத்தான பாடல்,,, உங்கள் இசை வடிவமைப்பில் மிகவும் அருமை நன்றி 👌👍
    ஷ்யாம் பெஞ்சமின்,,, MSV வாய்ஸ்
    ல், ரஜினி போல் ஆக்ட் ம் அருமை,,, திறமை தான் சூப்பரா இருக்கு

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 Před 2 lety +4

    நீங்களும் அழகாக அந்தாதியாக ஆரம்பித்தது உங்களை மேலும் உயர்த்தியது. எப்போது கேட்டாலும் நாம் அந்த நினைவலைகளிலேயே மிதப்போம். இதுபோன்ற கருப்பு வெள்ளை பாடல்களையே பெரிதும் எதிர்பார்க்கிறோம். பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்.
    மிக்க நன்றி

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 Před 2 lety +6

    அருமை.கேட்டுக் கேட்டு ரசித்தபாடல்களை அவற்றின் நுணுக்கங்கள் புரிந்து ரசிக்க வைக்கும் q f r. மிகவும் நன்று.

  • @geethabalachandran7771
    @geethabalachandran7771 Před 2 lety +2

    Amazing movie. Ever sweety song .Thanks qfr.Shyam rocked

  • @villuran1977
    @villuran1977 Před 2 lety +5

    சுபஸ்ரீ, நேயர் விருப்பம்.
    1. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க (உயிரே உனக்காக)
    2. வா வெண்ணிலா உன்னைத்தானே (மெல்லத் திறந்தது கதவு)
    3. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (அவளுக்கென்று ஒரு மனம்)

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Před 2 lety +6

    இன்றைய பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து என்று யூகித்த அனைவரும் ஏமாந்து விட்டோம். ஆனால் இன்றைய QFR எங்களை ஏமாற்றவில்லை. நிஜமாகவே இசை மழையில் நனைந்தோம்.

  • @selvisundar2834
    @selvisundar2834 Před 2 lety +1

    Hai mam wow super song மூன்று கலைஞர்கள் மூன்று முடி ச்சு மூன்று பெரிய மகான்கள் ரசிகர்கள் சுபஸ்ரீ மேடம் அருமை இசை தொகுப்பு

  • @prabhavathy8146
    @prabhavathy8146 Před 2 lety +2

    Wha excellent song,Benjamin nicely done really Great mam it's excellent performance 😇👌💐🙌

  • @sakthivelperiyamuthaiah6420

    தரமான சம்பவம் ..

  • @deivathinkuralmuthusidhara7988

    70-80களில் சிலோன் ரேடியோவில் நம்பர் 1 பாடலாக அதிகவாரங்கள் இருந்த பாட்டு.

  • @vasanthirenuka568
    @vasanthirenuka568 Před 2 lety +3

    செம்ம super போங்க. ஷ்யாம் அருமையாக பாடியுள்ளார்.

  • @jayakumarjayakumar4040

    Vasantha Kala Ninaivalaikal..super singers and music varunanai all are super 🎶

  • @kumarnarayanaswamy777

    மேடம் ஒவ்வொரு பாட்டுக்கு ஒவ்வொரு வரை தெரிந்தெடுத்த விதம் மிக அருமை. நன்றி.

  • @muralidharansoolamangalam8695

    Good one

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 2 lety +1

    பாடலின் முடிவில் பெஞ்சமின் மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்… 👏👏👏

  • @renganathanr4093
    @renganathanr4093 Před 2 lety +2

    ஹரே கிருஷ்ணா 🙏🙏
    அருமை.
    👏👏👏👏
    QFR always is QUALITY FAIR IN REALITY.
    வாழ்த்துக்கள் 💐💐💐
    🙏🙏🙏.

  • @ramleo100
    @ramleo100 Před 2 lety +3

    A master piece of MSV

  • @thiagarajannarayanasamy1571

    Very nice song and singers did soulful performance, musicians played too good. Thanks to all

  • @jamunasankaran8468
    @jamunasankaran8468 Před 2 lety +1

    அச்சோ பெஞ்சு..... கலக்கல் 👏

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před 2 lety +1

    I goes to 1976.mind touch old song. Excellent. Congrats for your team.

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety +1

    அருமை பெஞ்சமின். தொடரணும்

  • @gnaneshj9152
    @gnaneshj9152 Před 2 lety +3

    கண்ணதாசன் +எம்.எஸ்.வி + பாலசந்தர்... கமல் + ரஜினி+ sridevi....சுபா+வெங்கட்+ ஷியாம்... இந்த மூன்று கூட்டணிகளும் கலக்கி விட்டார்கள்... ஷியாமின் புதிய பாடகர் அவதாரம் அற்புதம்... வாழ்த்துக்கள்....

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 Před rokem

    Debutant movie for Super star.....Fabulous rendition of this song in recent times

  • @Latha_murali
    @Latha_murali Před 2 lety +4

    Superb shyam he is the hero of today's episode enna voice excellent

  • @pooventhanmuthuramalingam1929

    Anthathi, kaviarasar🎉

  • @amalrajraj220
    @amalrajraj220 Před 2 lety

    சூப்பர் சூப்பர்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 2 lety +1

    மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இது மணி மகுடம். சூப்பர். வாழ்த்துக்கள் QFR team.

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před 2 lety +19

    Kudos to benjamin.voice suited well. This is based on gazal.MSV himself mentioned it in programme. We never had such kind of music prog like this and you can proudly say I STARTED THIS. Great effort madam.

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Před 11 měsíci

    மூன்று முடிச்சு போடுவதை நாம் பார்த்து இருக்கலாம். அதற்கு நீங்களும், உங்கள் இசை குழுவினர்களும் தற்போது போடு இருப்பது நான்காவது முடிச்சு. ஆனால் இது ஓர் நல்ல முடிச்சு. அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மாற்றும் பாராட்டுக்கள்.

  • @padmagopal1348
    @padmagopal1348 Před 2 lety +3

    Beautiful recreation.Benjamin அசத்தல்!!!

  • @thirumalaisunthararajan9502

    இரண்டு ஆண்டுகளாக கேட்டு வந்தாலும் இன்றைய பாடல் முடிவில் இசையில் விளையாடியதை பார்க்கும் போது மனம் உருகிறது. எவ்வளவு கஷ்டங்கள் அதில் கிடைக்கும் ஆனந்தம் நெகிழ வைக்கிறது. அனைவருக்கும் பாராட்டுகள். வணக்கங்கள்

  • @ljan1958
    @ljan1958 Před 9 měsíci

    Super madam Unga team's re-creation of this song. Hats to all of you!

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před 2 lety +1

    இமயமலையின் சிகரத்துக்கு சென்று பாடிய பாடல்கள் இது ஒரு மணி மகுடம் சூட்டிய பாடல்கள் சுபஸ்ரீ மேடத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை இவ்வளவு திறமைகள் இறைவன் கொடுத்த வரம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 Před 2 lety +1

    அய்யோ எப்படி உங்களை புகழ்வது அது எப்படி தெரிவிப்பது அறுமை பெருமை ஏற்கனவே MSV பைதியம் நான் இது வேற லெவல், டெம்போ music என்னால வர்ணிக்க முடியல வாழ்த்துகள் அனைத்திற்கும் அனைவருக்கும்

  • @umamaheshwariganesan7493
    @umamaheshwariganesan7493 Před 2 lety +2

    புது அவதாரம் of Shyam was awesome 👌👌👌

  • @shobaparanji8155
    @shobaparanji8155 Před 2 lety +2

    oh in this episode of song the best part is SHYAM BENJAMIN OUR HERO. My ogd he was sounding like MSV sir. Very close to mellisai mannar. Shyam you should sing one full exclusively for us in QFR. both Kannan and Kavitha were wonderful. Kann munne Rajini kanth and sri devi were dancing in our eyes.

  • @venkatasubramanian2915

    Wow! Super! Classic!

  • @parthibang1508
    @parthibang1508 Před 2 lety +1

    shyam shyam shyam shyam shyam shyam shyam shyam shyam thanks

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 Před 2 lety +1

    Superb

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před 2 lety

    ரஜினி கமல் இதைப் பார்த்தால் மிகுந்த சந்தோஷப்பட்டு வாழ்த்துவார்கள் படத்தை விட சிறப்பாக செய்து உள்ளீர்கள் என்று புகழ்ந்து தள்ளுவார்கள்

  • @m.susheela432
    @m.susheela432 Před 2 lety

    All time very best song

  • @nsrinivasan6510
    @nsrinivasan6510 Před 2 lety +2

    Super surprise at the end

  • @seenivasanv6146
    @seenivasanv6146 Před 2 lety

    Mr.Benjamin voice is excellent.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Před 2 lety +1

    Simply super!

  • @chitramani1119
    @chitramani1119 Před 2 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், குட்டி பெண்ணாய் ஸ்ரீதேவி, சுட்டியான கமல், Stylish ரஜினி வில்லனாக, அற்புத பாடல், வாழ்த்துக்கள் QFR Team, Thank you Subasri mam. Next week 60,70,80s Songs Madam pls.

    • @subha.kalaichelvan4005
      @subha.kalaichelvan4005 Před 2 lety

      ஹலோ...குட்டிப் பெண் அல்ல அன்றை எங்களின் கல்லூரி வாழ்க்கைக்கு கிடைத்த கனவுக் கன்னி....
      குழந்தை (முருகனாக) யாக பார்த்து ரசித்த சுட்டிக்குழந்தை பருவப் பெண்ணாக KB யிடம் வந்து இளைஞர்களின் கனவுலக்க் கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி....மறக்கமுடியாத KBயின் படங்களுள் இதுவும் ஒன்று.
      ரஜினியின் ஸ்டைலை (சிகரெட்டை சுழற்று போட்டுப் பிடித்த) ரசிகளுக்கு காட்டி ரஜியினின் பின்னால் ஒரு கூட்டத்தை போகச்செய்த ரஜினியின் 2 வது படம்....

    • @thiyagarajan1099
      @thiyagarajan1099 Před 2 lety

      பாட்டூ கேட்கவா அல்லது உங்கள் வாய்ஸ் கேட்கவா.பாடை பாட விடுங்கள்

  • @palaniyandiveerappan5846

    sabaash

  • @bira98
    @bira98 Před 2 lety +1

    Awesome Benjamin

  • @TamilNostalgia
    @TamilNostalgia Před 2 lety +2

    Kavitha blew my mind today. International orchestra 😀👌👌👌

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety +4

    Beautiful description of Guru Bakthi which resulted in a wonderful film. Extraordinary performance by Rajini nd Sridevi. Kavitha did enough justice nd kannan was a bit shaky but good rendition. Last few seconds of climax BGM is superb. Kodi namaskarams ti msv sir. Combo combination from far nd wide of the globe was amazing success 👌👍👏🤝🙌🙏

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +1

    எங்கள் கண்களில் நீர் அலைகள்.

  • @geethak2995
    @geethak2995 Před 2 lety +11

    A wonderful tribute to M.S.V.Sir & கவியரசர் கண்ணதாசன் Hats off toqfrteam!
    A superb recreation 👍 Evergreen song 🎵 👌 What a combination M.S.V.Sir, kannadasan, K.B.Sir, Kamal & Superstar!
    Arumai arumai 👏👏💯💯💐⭐🙏👍

  • @sripriyasivakumar4621
    @sripriyasivakumar4621 Před 2 lety

    Loved it. Thanks

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 Před 2 lety +2

    Female voice is typical like vani jayaram mam.Ecxellent singing.

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 Před rokem

    I Like Love Toooo much Thank to All.

  • @vinothkumar6850
    @vinothkumar6850 Před 2 lety +7

    👌👌👌👌 அருமையான பாடல் மற்றும் உங்கள் அமைப்பு மிக அருமை

    • @sriyaskids
      @sriyaskids Před 2 lety

      miga arumai suba shayam super 🎉❤

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před 2 lety +1

    ஷ்யாம் பெஞ்சமின், உங்க குரல் பேஸ் சூப்பர்.
    By பீட்டர்

  • @jeyamurugansingaravelan7432

    அட்டகாசம் சூப்பர் சூப்பர்🎶🎵🎵🎧🎤🎤🎤🎷🎸🎻📺📺🎧🎧

  • @arvindsiva2295
    @arvindsiva2295 Před 2 lety

    என்ன மாதிரி பாடல்... 🙏🙏🙏

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 2 lety +2

    கண்ணன்.. கவிதா.. இசைக்கலைஞர்கள்...!👌👌👍யாதும் ஊரே.. யாவரும் கேளீர்..!🙏🙏💐
    சுபஸ்ரீம்மா..! நான் நினைத்தாலே இனிக்கும் திரைப்படப் பாடல்.. பாரதி கண்ணம்மாவுக்காக காத்திருந்தேன்...!🌙🌙❤😌

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 Před 2 lety

      It was already over. Episode number 357. Nine months back

    • @whitedevil9140
      @whitedevil9140 Před 2 lety

      @@thiruvidaimaruthursivakuma4339 நன்றி ஐயா..! எப்படி மறந்தேன்..! அதுவும் ஷ்ரவண்..!👍

  • @samanthnair2692
    @samanthnair2692 Před rokem

    This song was far ahead of its time

  • @aadharbharath6427
    @aadharbharath6427 Před rokem

    Super….. very good

  • @alliswell5873
    @alliswell5873 Před 2 lety +1

    ஏஏஏஏஏ சியாம் சூப்பர் 👍

  • @rk185005
    @rk185005 Před 2 lety +2

    Hey hey...superb feast for the birthday celebrations of both Kavinger and Mannar.....
    வழக்கமாக வெங்கட் செய்ய வேண்டிய portion...இன்று பென்ஜமின் கலக்கிவிட்டார்...‌மற்றபடி team QFR க்கு ஒரு பெரிய ஜே

  • @saravanants2593
    @saravanants2593 Před 2 lety +1

    Shyam sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏 Super. Super.

  • @ravishankarnv909
    @ravishankarnv909 Před rokem

    Excellent.

  • @rajagopalan8353
    @rajagopalan8353 Před 2 lety

    அற்புதமான இசை குழு.ஒவ்வொருவரும் அசத்திவிட்டார்கள்.மனமார்ந்த பாராட்டுகள்.
    குரல் தேர்வில் மிகப்பெரிய ஏமாற்றம்.
    மூவரின் குரலும் ஒரிஜனலின் அருகே கூட செல்ல இயலவில்லை.
    அதுவும் பெண் குரல் நீரலைகள் என்று எடுத்ததே சரியில்லை. முயற்சிக்கு நன்றி.

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 Před 2 lety +1

    Shyam shyam shyam brilliant. Today special place for shyam.

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Před 2 lety +1

    Wow! Shyam Benjamin

  • @raghunathank327
    @raghunathank327 Před 2 lety +2

    வசந்தகால ஒலிகளிலே
    QFR-ன் இசையலைகள்
    இசையலைகள் வரிசையிலே
    நிலைத்து நின்ற கவிதைகள்
    கவிதைகளின் சிறப்புகளோ
    கேட்க இனிக்கும் அருஞ்சுவைகள்
    சுவைகளையே விருந்துவைக்கும்
    கலைஞர்களின் தனி திறன்கள்
    அருமையான படைப்பு. நிரைப்பட காட்சியை நினைவுபடுத்தும் படப்பிடிப்பு. அத்தனை கலைஞர்களும் மிகச்சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Před 2 lety +8

    Welcome Kannan sir to#Qfr team , He is Super Singer Manasi's father. Lovely rendition by both Kannan n Kavitha, Superb Arrangement Shyam Benjamin
    Last stroke was Fantabulous could feel the Superstar Villianism. Shiva's editing too gud that too when Shyam was playing Super star print in t shirt editing pramadham.Super Surprise ennana Shyam Benjamin vocals மன(ண) வினைகள் யாருடனோ மாயவனின் விதி வலைகள்...... Superb Shyam ..Rocks

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 2 lety +4

    Brilliant performance, hats off to entire team.. keep it up 👍.....MSV had composed the prelude bgm with extra ordinary composition..... mouth organ and flute duet... traces of counter point may slightly heard.. excellent piece of work by Mellisai mannar..

  • @ssindhu65
    @ssindhu65 Před 2 lety +1

    Shyam super. Mouth organ fantastic.flute rombave azhagu. All done super performance.suba mam comments romba azhagu.

  • @csindhu5437
    @csindhu5437 Před rokem

    Arumayo arumai, Kavitha ur Suttle laughing st the end was class, Kannan"s voiced gelled with the song
    Venkat Sir, Anush, Selva, Karthik and Shyam Brilliant performance Team
    Thanks SHIVA and Akka

  • @srilathasriram2988
    @srilathasriram2988 Před 2 lety

    Excellent 👌

  • @ushar7365
    @ushar7365 Před 2 lety +1

    சாம் .....ஓ மை கடவுளே.....இப்பாடலில் "வில்லனுக்குக்" குரல் தந்தாலும் உங்க குரலின் ஆழமே "ஹீரோ" வாய் கோலோச்சுகிறது. ஆரம்ப கிட்டாரிலிருந்து ஒவ்வொன்றாய் இணைந்து மொத்தமாய் பொழிகிற அழகு. தெள்ளத் தெளிவான உச்சரிப்புகளுடன் பாடகர்கள்...சுபா....உங்களின் "As usual unusual" விளக்கங்கள் ....எங்களுக்கு தனி சுவர்கத்தையே உருவாக்கிக் கிறங்க வைத்தீர்கள். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @premsundar7524
    @premsundar7524 Před 2 lety +1

    ONE THING I FORGET TO MENTION BACK GROUND LOCATION NO WORD TO EXPRESS, AM REALLY FINDING WORDS......AWESOME AWESOME AWESOME !

  • @vasukisivashankar8070

    Goose bumps song - Shyam you rocked

  • @sujathateekachar776
    @sujathateekachar776 Před 2 lety +1

    Kalakkareenga shyam

  • @ajkajk5139
    @ajkajk5139 Před rokem

    Outstanding

  • @vankudri2748
    @vankudri2748 Před 2 lety +2

    சபாஷ் ஷ்யாம். அருமை. .Every body shot the scenes in water bodies, that recal the origional scenario. Hats off to entire team. ஆமா, அனுஷ் எத்தனை இசைக்கருவிகள் வாசிப்பார்?

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 Před 2 lety

    Excellent

  • @chandrasekaransellathurai7536

    Super super sister 🥰🙏

  • @balajir6553
    @balajir6553 Před 2 lety

    Very nice.

  • @kalyanigopinath1320
    @kalyanigopinath1320 Před 2 lety

    Superb Shyam Benjamin.

  • @Basky86
    @Basky86 Před rokem

    Shyam, your voice is too in depth.good

  • @deivasigamanik7665
    @deivasigamanik7665 Před 2 lety +1

    Super shyam

  • @domnicsagairaj84
    @domnicsagairaj84 Před 2 lety +1

    shayam what is this ,i shocked to see voice, hats of qfr team,