வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாடல் | Vasantha kaala nadhigalile song | Rajini, Kamal Hit song.

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2021
  • #theanisai #sridevisongs #msvhitsongs #kannadasanhits
    வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாடல் | Vasantha kaala nadhigalile song | Rajini, Kamal Hit song. Tamil Lyrics in Description .
    Movie : Moondru Mudichu
    Music : M. S. Viswanathan
    Song : Vasantha Kaala
    Singers : Jayachandran, Vani Jairam, M. S. Viswanathan
    Lyrics : Kannadasan.
    பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும்
    வாணி ஜெயராம்
    இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    ஆண் : {வசந்த கால நதிகளிலே
    வைரமணி நீரலைகள்} (2)
    {நீரலைகள் மீதினிலே
    நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2)
    பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
    நேரமெல்லாம் கனவலைகள்} (2)
    {கனவலைகள் வளர்வதற்கு
    காமனவன் மலர்கணைகள்} (2)
    பெண் : நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
    நேரமெல்லாம் கனவலைகள்
    கனவலைகள் வளர்வதற்கு
    காமனவன் மலர்கணைகள்
    ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
    மடி இரண்டும் பஞ்சனைகள்} (2)
    பஞ்சனையில் பள்ளிக் கொண்டால்
    மனம் இரண்டும் தலை அணைகள்
    ஆண் : வசந்த கால நதிகளிலே
    வைரமணி நீரலைகள்
    நீரலைகள் மீதினிலே
    நெஞ்சிறண்டின் நினைவலைகள்
    பெண் : ………………………………………………..
    பெண் : {தலையணையில் முகம் புதைத்து
    சரசமிடும் புதுக் கலைகள்} (2)
    புதுக்கலைகள் பெறுவதற்கு
    பூமாலை மனவினைகள்
    ஓ பூமாலை மனவினைகள்
    ஆண் : {மணவினைகள் யாருடனோ
    மாயவனின் விதி வகைகள்} (2)
    விதி வகையை முடிவு செய்யும்
    வசந்த கால நேர் அலைகள்

Komentáře • 73

  • @achamillaiachamillai3167
    @achamillaiachamillai3167 Před 2 měsíci +29

    2024 ல் யாருக் எல்லாம் இந்த
    பாடல் பிடிக்கும் ஒரு லைக்தரவும்

  • @cinema3260
    @cinema3260 Před 4 měsíci +42

    சிவப்பான கமலை மறந்து
    கருப்பான ரஜினி யை ரசித்த கண்கள்
    சூப்பர் ஸ்டார் பவர்🔥

  • @user-we3iv5qy5e
    @user-we3iv5qy5e Před 3 měsíci +15

    அப்பாடா என்ன ஒரு மிரட்டலான வில்லத்தனம்

  • @selamparasanc8942
    @selamparasanc8942 Před 4 měsíci +17

    பரட்டை சப்பானி மயில் ❤❤

  • @user-xz4qk3nl3q
    @user-xz4qk3nl3q Před 5 měsíci +23

    ரஜினி காந்த் 🔥🔥🔥

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před měsícem +4

    கண்ணதாசன் இயற்றிய அந்தாதி பாடல் 🙏🏻💗
    கமல் நடிப்பும் வரிகளும் உடலை சிலிர்க்க வைக்கிறது 💫💥

  • @vrtbalaji6399
    @vrtbalaji6399 Před rokem +39

    03:44 அப்பா என்னா வில்லத்தனம்

  • @user-vb8ve9er6h
    @user-vb8ve9er6h Před 15 dny +3

    The sweetest voice of legendary P Jayachandran

  • @user-gw9iz9ox7e
    @user-gw9iz9ox7e Před rokem +25

    வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள் மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள் பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள் தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள் புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நிஞ்சிரண்டின் நினைவலைகள்

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 Před 5 měsíci +18

    ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் குரல்கள் இப்பாடலுக்கு மிகச்சரியான தேர்வு. மெல்லிசை மன்னருக்கு இணை இல்லை.

  • @greentechnologies7214
    @greentechnologies7214 Před rokem +32

    எம்எஸ்வி மெல்லிசையில் மன்னரல்ல. மன்னாதி மன்னன். What a song!

  • @user-sj1wp9vk6j
    @user-sj1wp9vk6j Před 8 měsíci +30

    Rajani fans like podungu....

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před 9 měsíci +9

    சூப்பர் பாடல் இசை,பாடல்வரிகள்,குரல்கள்,காட்சியமைப்பு ,சூப்பர்

  • @babuarumugam3787
    @babuarumugam3787 Před 11 měsíci +38

    இந்த பாடலை எழுதியவர் தமிழ் கடவுள் கண்ணதாசன்

  • @ilangovanswaminathan6062
    @ilangovanswaminathan6062 Před 11 měsíci +17

    இது ஒரு அந்தாதி வகையில் எழுதப்பட்ட பாடல் இதன் சிறப்பு

    • @hoppes979
      @hoppes979 Před 4 měsíci

      இந்தப் பாடலின் தொடர்ச்சி, ஸ்ரீதேவியை தாயாக பார்த்து அதிர்ச்சியடையும் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் தோன்றும்.

  • @vaithiyanathanv8463
    @vaithiyanathanv8463 Před 4 měsíci +4

    ஜெயசந்திரன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாணி❤❤❤❤❤❤

  • @lakkshvinponnudurai5407
    @lakkshvinponnudurai5407 Před 3 měsíci +1

    i am 16 but i feel like i should have born in 80s whenever i listen to these songs....❤

  • @bshreevenkateshiyer5910
    @bshreevenkateshiyer5910 Před 6 měsíci +8

    03:44 best part starts. I like this villain form of Rajini. If Rajinikanth had continued his villain roles, he would have set the screens on fire and could've created a new benchmark for negative roles! Somehow he got stuck up with larger than life hero roles! 😕

  • @kokhowlong
    @kokhowlong Před 9 měsíci +13

    Never mess with Rajini

  • @sarathim7302
    @sarathim7302 Před 6 měsíci +3

    Vidhi vagaiyay mudivu seyyum...
    Vasantha kaala neeralikal...❤

  • @sddhamodharan8
    @sddhamodharan8 Před 2 měsíci +2

    ரஜினி ❤

  • @lcagencykubota2596
    @lcagencykubota2596 Před rokem +9

    Kamalahasan did Rajini’s roll in Malayalam

  • @jail771
    @jail771 Před rokem +5

    அருமையான பாடல்

  • @AASEEVAGAPANDIYANMURUGAN666

    Wow அருமை ஒரு சேர பார்த்தேன்.

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před 4 měsíci +8

    KAMAL HASSAN VERIYAN FANS 🔥🔥🔥🔥🔥🔥

  • @murthhin9813
    @murthhin9813 Před 2 měsíci

    Thank you you tube sweet song

  • @user-dz9fh5bp7k
    @user-dz9fh5bp7k Před 2 měsíci +1

    Kahhah❤

  • @kavignarara174
    @kavignarara174 Před 2 měsíci

    அருமை

  • @khpkd
    @khpkd Před 3 měsíci +1

    The end of this song was the most shocking part for me when I saw the movie at that young age. It took a lot of time for me to forget and forgive Rajani for that character. Of course that was his success as that character. Still wish KB has pictured it some other way

  • @mnisha7865
    @mnisha7865 Před 4 měsíci +3

    Voice and 🎶 super 19.2.2024

  • @muthukumarasamy2461
    @muthukumarasamy2461 Před 4 měsíci

    High Melody and Suitable Siatation.... 👍🏽Nice 🌹

  • @angureshu2076
    @angureshu2076 Před 7 měsíci +2

    புதிய பாதை - பணக்காரண்
    சுகமான சுமைகள் - ?

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 4 měsíci +2

    One of my favorite song🎉🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @sreevelandocuments508
    @sreevelandocuments508 Před 7 měsíci +3

    manavilai yarudano mayavanin vithi alaigaikal

  • @sravi955
    @sravi955 Před 4 měsíci +4

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள்
    மாஸ்

  • @PariMalam-mp3yn
    @PariMalam-mp3yn Před 4 měsíci +1

    Best Song

  • @Mary-re7fr
    @Mary-re7fr Před 7 měsíci +2

    I like tis song

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 4 měsíci +3

    ரஜினி பார்க்க முடியல

  • @dsk_dhanuz
    @dsk_dhanuz Před 7 měsíci +3

    My current situation is Rajini 🥲

  • @Tee3Wins
    @Tee3Wins Před 4 měsíci +1

    ஸ்ரீதேவி க்கு பதிமூணு வயசு இந்த படத்துல நடிக்கும்போது

    • @saraswathid366
      @saraswathid366 Před 4 měsíci

      நம்பற மாதிரி சொல்ல வேண்டும் 13 வயசு

    • @Tee3Wins
      @Tee3Wins Před 4 měsíci

      @@saraswathid366 Yes, she was.. Its there everywhere.. Many has told in the interviewes... You can check wiki as well.. Her birth year and movie year calculation says its 13...

  • @MSivasakthi1807
    @MSivasakthi1807 Před 2 měsíci

    Anil Kapoor Madhuri Dixith Akshay Khanna
    Alampadi - Aranarai - Semmanjeri

  • @semonnathan5207
    @semonnathan5207 Před rokem +11

    பரட்டை pathavachittiye😂😄

    • @palanivelt1197
      @palanivelt1197 Před rokem +2

      👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥😎😎😎🔥🔥🔥🔥🎉🎉🎉🎉😎😎

    • @athulpthomas2256
      @athulpthomas2256 Před rokem +1

    • @suganjasuman3621
      @suganjasuman3621 Před 8 měsíci

      😂😂😂😂

  • @S.JAMESANTONYSAMY
    @S.JAMESANTONYSAMY Před 9 měsíci +33

    மூன்றாவது நபர் முன் வெறுப்பேற்றினால் இரண்டு பேர் உயிரானாலும் பிழைக்க வைக்க(பிழை)யாக தயங்கார்கள் என்று உணர்த்தும் பாடல்?

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 Před 4 měsíci

      Moonru mudichchu kalil ethuvum onru.
      Verupetru vathaka ?
      Tks.

    • @specialvideos125
      @specialvideos125 Před 4 měsíci

      True

    • @nandhiniprabhakaran2392
      @nandhiniprabhakaran2392 Před 15 dny

      Vunmaiyana lovers irundha thannila ivalum vizha vaendiyadhudhana 😂😂😂...true loversunnu soldra yarum adha seiya maataengirangha😂😂😂

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 4 měsíci +1

    Not an original remake of a Telugu hit movie O Seetha Katha directed by Shankarabharanam fame K Vishwanath?

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci +2

    Who is thigh is cotton matters ?
    Rajani is jealous .
    3 knots movie

  • @gggrootgamer2215
    @gggrootgamer2215 Před 4 měsíci +2

    3:43 Otha Twistu!

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 Před 4 měsíci +5

    ரஜினி great actor than க மல ஹசன்

  • @MSivasakthi1807
    @MSivasakthi1807 Před 2 měsíci

    Uppu
    Vuvarppu
    tuppu
    thuvarppu

  • @priyajaisankar8843
    @priyajaisankar8843 Před 16 dny

    Savu a

  • @VigneshwaranVigneshwaran-bi8zi

    Singles paavam summa viduma da😂😂😂

  • @sathishnath791
    @sathishnath791 Před 4 měsíci

    Old Yercaud lake

  • @rajaguru4479
    @rajaguru4479 Před rokem +1

    Oo

  • @mariajoseph1120
    @mariajoseph1120 Před rokem +4

    I'm always KAMAL fan

    • @sravi955
      @sravi955 Před 4 měsíci +1

      அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai Před 9 měsíci +1

    திரு.ராஜகோபால், என்னை அந்தமான் நிகோபார் தீவு கடலில், கொன்று இந்த சீயோன் பேரண்டத்தை அழிக்க சதி செய்தாரா? நான் தப்பித்தேனா?

  • @rubim3444
    @rubim3444 Před 2 měsíci

    Po😊

  • @nambasalem870
    @nambasalem870 Před 11 měsíci +1

    Rajini porama pudichavar pola..today he spoke something about vijay

  • @vaithiyanathanv8463
    @vaithiyanathanv8463 Před 4 měsíci +2

    ஜெயசந்திரன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாணி❤❤❤❤❤❤