Tribute to

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2012
  • Tribute to #SalilChowdhury | Poovannam - Azhiyatha Kolangal | P Jayachandran
    #SalilChowdhury #Poovannam #AzhiyathaKolangal #Tamil #Bestever #Film #Song
    Salil Chowdhury, affectionately known as 'Salilda' to millions of his admirers was one of the greatest musical talents India ever had, a man of many talents. Every composition he made revealed a new face of the composer with different patterns.A master multi-instrumentalist, he played excellent flute, Esraj, violin and piano, with a deep and well-studied understanding of several other instruments as is evident from their creative use in his music.
    Movie :
    Azhiyatha Kolangal
    Song Title :
    Poovannam (P.Jayachandran)
    Sung By :
    P.Jayachandran & P.Susheela
    Lyric :
    Gangai Amaren
    Composer :
    Salil Chowdhury
    Cast :
    Pratap Pothen & Shoba
    Genre :
    Love
    Produced BY:
    The Indian Record Mfg Co.Ltd
    Year :
    1979
  • Hudba

Komentáře • 405

  • @arunmanaka
    @arunmanaka Před rokem +160

    அப்போது நான் வாழ்ந்த ஊர்
    நான் வாழ்ந்த வீடு
    என் தந்தை
    எல்லாமே நினைவில்

    • @shanfarez7943
      @shanfarez7943 Před rokem +14

      😭😭ENAKUM THAN...ATHELLEM PORTKAALAM

    • @jayabalasubramaniantjaya6413
      @jayabalasubramaniantjaya6413 Před rokem +6

      வீடு ஊர்ல்லாம் இருக்கா. போய் பாத்தீங்களா?
      நகர்ல போய் மாட்டிடீங்களா?

    • @arunmanaka
      @arunmanaka Před rokem +6

      @@jayabalasubramaniantjaya6413 நகரம் தான்

    • @anandhiramesh417
      @anandhiramesh417 Před rokem +3

      True......நீங்க. எந்த ஊர்.......

    • @LazyGamingtamil
      @LazyGamingtamil Před 10 měsíci +2

      😢😢😢❤❤❤

  • @masilamanimasilamani132
    @masilamanimasilamani132 Před 3 měsíci +33

    எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத வாழ்க்கை காதலோ கல்யாணமோ கருமாதி ஆனாலும் உறவுகளின் ஆரவாரம், லாந்தர் வெளிச்சத்தில் குடும்பமே உட்காந்து சாப்பிடுவோமே, இரவு பத்துமணிக்கு வாரம் இருமுறை ரேடியோல ஓலி சித்ரம் கேட்டோமே எத்தனை கோடி கொடுத்தாலும் வருமா அந்த வசந்தம், மார்கழி தை முடிந்த பின்னும் 4மணிக்கே கோலமிடும் கன்னியர்கள், காதலன் வரவுக்காக. எத்தனை இன்பமடா அவு வாழ்வில்

  • @thirumalaisangapuramsowmea6766

    இலங்கை வானொலியில் இந்த பாடலை அடிக்கடி ஒலி பரப்புவார்கள. இனிய 1975 1980 காலங்கள்.

    • @srm5909
      @srm5909 Před rokem +8

      மனதிற்கும் உடலுக்கும் டானிக் போன்ற பாடல்.

    • @selvaprasads.s1365
      @selvaprasads.s1365 Před rokem +2

      Yes.I know. Evening 6'o clock daily during 1984 1985

    • @giribabu5676
      @giribabu5676 Před rokem +1

      👍🙌

    • @selvaprasads.s1365
      @selvaprasads.s1365 Před rokem

      @@giribabu5676 🙏

    • @giribabu5676
      @giribabu5676 Před rokem

      @@selvaprasads.s1365 🙏🙏🙏

  • @sathyamoorthi5964
    @sathyamoorthi5964 Před rokem +177

    1000 முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் அழியாத கோலங்கள்

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 Před 4 lety +137

    80ஹலில்வாழ்ந்த
    கர்வம்எனக்குஉன்டு

    • @subbarao71
      @subbarao71 Před 3 lety +3

      சந்தான என்றல் எனக்கு மிகவும் அன்புக்கும் உரிய ஆசிரியரான நினைவிற்கு வருகிறார் இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான
      ஒன்று

    • @anandhiramesh417
      @anandhiramesh417 Před rokem +3

      ஆம்,...எனக்கும் உண்டு

    • @sudalais43
      @sudalais43 Před 3 měsíci

      75 ,பிறத்த எனக்கு திமிரை அதிகமா இருக்கும்

  • @nausathali8806
    @nausathali8806 Před rokem +153

    வங்கத்து இசையமைப்பாளர்...
    சலீல் சௌத்ரி அவர்களின்... விரல்கள் மீட்டிய இனிமைக்கோலம்...!
    ஒளி ஓவியனின் இயக்கத்தில் ஒரு
    உலக சினிமா...!
    சுசீலா அம்மா அவர்களும்...
    ஜெயச்சந்திரன் அவர்களும்...
    சேர்ந்து நம் இதயத்தில் வரைந்த
    அற்புதக்கோலம்.... இன்றுவரை
    அனைவர்கள் மனதிலும்....
    "அழியாத கோலங்களாய்" நிலைத்து நிற்கிறது...!
    இப்படம் ஒரு "தேவி திரையரங்கம்"
    தயாரிப்பு (சென்னை)
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலிக்கு....!

  • @ramadossm6960
    @ramadossm6960 Před rokem +61

    மனைவியை நேசிக்கும் ஒவ்வொருவருக்குமான பாடல்

  • @winsaratravelpixwinsaratra7984

    அழகான இருகுரலுக்கு இனிய இசைதந்து காலத்தால் அழியாத கோலங்கள் போட்ட சலில்சவுத்ரி என்றும் மறக்கமுடியாதவர்.

  • @sathyanarayanan613
    @sathyanarayanan613 Před 8 měsíci +27

    எனது பள்ளி பருவத்தில் வானொலியில் தினமும் ஒலிபரப்பான பாடல்

  • @dr.r.rameshprofessorchemis4034

    இந்த பாடலை கேட்டால் என் டீன் ஏஜ் life நினைவுக்கு வரும்.
    What an excellent song!!!

  • @c.shanmugamsundaram2031
    @c.shanmugamsundaram2031 Před rokem +91

    இப்படியே உயிர் விட்டாலும் பரவாயில்லை.என் ஆன்மா மட்டும் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கும்

  • @sathyanarayana6521
    @sathyanarayana6521 Před rokem +29

    என் சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Před rokem +24

    இந்த பாடலின் படி எனக்கு ஒரு ஜோடி கிடைக்கும் என்று இருந்தேன் கிடைக்கவில்லை😢 ooo my god. 😮

  • @sumaibala2618
    @sumaibala2618 Před 2 lety +53

    ஆழ்ந்த இரங்கல் பிரதாப்...

  • @malavaran7313
    @malavaran7313 Před rokem +51

    பாடலும் அழியாத காவியம்
    மனதை மயக்கும்பாடல்🌼👩🏼‍🦰🇩🇰

  • @Raaja.2007
    @Raaja.2007 Před rokem +73

    இந்த பாடல் இளையராஜா தான் இசை அமைத்தார் என்று நினைத்தேன்.. பிறகு தான் சலில் சௌத்திரி இசை..இனிமை..

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Před rokem +25

    அந்நாளைய இதபோன்ற
    பாடல்கள்என்உயிரோடு
    கலந்த அழியாதகோலங்கள்
    தேளிசிவாசமதர்மபுரம்
    Gayathri

  • @Jothibasschokkalingam1960

    எனக்காக பிறந்து எனக்காக வளர்ந்த என் இதயதேவதை நாகேஸ்வரி உன்னை பார்த்த பின்பு என் உடலில் உயிர் பரியவேண்டும்

  • @valamherbals.5601
    @valamherbals.5601 Před 2 lety +83

    ஆணந்தக் கண்ணீரைப் பெறுக வைக்கும் பாடல்.

  • @ansaribramsha3049
    @ansaribramsha3049 Před 4 lety +40

    எனக்குள் வாழூம் தெய்வம் நீ.

  • @user-bc1dx9gq7d
    @user-bc1dx9gq7d Před měsícem +4

    பூவண்ணம் போல நெஞ்சம்
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
    எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்
    பூவண்ணம் போல நெஞ்சம்
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
    எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்
    பூவண்ணம் போல நெஞ்சே ஹே ஏஹே
    இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
    எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
    பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
    இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
    எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
    பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
    இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை
    பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்
    பூவண்ணம் போல நெஞ்சம்
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
    எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்
    பூவண்ணம் போல நெஞ்சே ஹே ஏஹே
    படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
    துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
    கனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்
    படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
    துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
    கனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்
    இணையும்போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்
    இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்
    பூவண்ணம் போல நெஞ்சம்
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
    எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்
    பூவண்ணம் போல நெஞ்சே ஹே ஏஹே

  • @thiyagarajan8834
    @thiyagarajan8834 Před rokem +33

    இசை மற்றும் சப்தம் அற்புதம்' அட்டகாசம் நன்றி ஐயா

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 Před 11 měsíci +15

    இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
    ீ இதை விட காதலின் புனிதம் கூறும் வரி இவ்வுலகில் வேறொன்றும் இல்லை

  • @janarthananm4908
    @janarthananm4908 Před rokem +75

    எங்க ஊர் பசுமலையில் சரவணா தியேட்டர்ல்ல இந்த படத்தை பார்த்தேன் சிறுவயதில் இப்போ நினைக்கும் போது கண்களில் நீர் கசிகிறது இந்த பாடல் ஒலித்தால் அந்த ஞாபகம் மனதில் 😂😂💕💕💕💕

  • @ravik7513
    @ravik7513 Před 4 lety +35

    Jayachandran and suseela boths are legend

  • @josephsylvester5649
    @josephsylvester5649 Před 3 lety +25

    Old Memories of radio ceylon and school days.
    From srilanka.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 11 měsíci +15

    இந்த பாடலை கேட்கும் போது,சிறுக சிறுக சேரத்த பணத்தில் தங்க மோதிரம் வாங்கியது போல் உள்ளது,,,!

    • @rajmalar1584
      @rajmalar1584 Před 9 měsíci

      அதை விட விலை அதிகமான வைரம் வாங்கியது போல் சொல்லுங்கள் நம் எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும் அதை விட அந்த பாடல் உயர்வானது இந்த மாதிரி பாடலை ரசித்து கேட்கும் அனைவரும் உயர்வான ர்கள்❤❤❤

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Před 2 lety +71

    மறக்க முடியாத பாடல் நாற்பதுஆண்டுகளாக
    வருடும் பாடம் ,பாடல்

  • @user-bu5iz7wm8x
    @user-bu5iz7wm8x Před 8 měsíci +7

    இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது

  • @balajimaniram1547
    @balajimaniram1547 Před rokem +26

    இனிய நினைவுகளை சொல்லும் பாடல்.....

  • @M-op4kf
    @M-op4kf Před měsícem +2

    இறந்தவன் ஆன்மாவையே எழுப்பும் உன்னத பாடல்.

  • @venkitapathirajunaidu2106

    இசை அமிர்தம்.......வாழ்வில் ..மறக்கமுடியாத ஆனந்த ஊற்றுக்கண்.....

  • @TheSurya9397
    @TheSurya9397 Před rokem +16

    ஜெயச்சந்திரன் cyrstal clear உச்சரிப்பு கொண்ட , நிறய விருதுகளுக்கு தகுதியான பாடகர்.

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 10 měsíci +23

    என் கல்லூரி நாட்களின் இனிமையான நினைவுகள்

  • @rathnavel65
    @rathnavel65 Před 8 měsíci +9

    "ஒரே திரையில் பலரின் வாழ்வு -அழியாத கோலங்கள்"
    மறக்க முடியாத பல நினைவுகளை, மனதில் பதியம் போட்டு வைத்திருக்கிறது பால்யம். நினைத்து ரசிக்கவும் ரசித்து நினைக்கவுமான ஆனந்தக் குவியல் அது. அப்படியொரு பதின்பருவ அனுபவத்தை, வாழ்வை, திரைக்காட்சியின் வழியே அழியாத கோலமாக்கி இருக்கிறார், இயக்குநர் பாலு மகேந்திரா. 'அழியாத கோலங்கள்' என்ற அந்த 'கம்மிங் ஏஜ் படம், ஒரே திரையில் காட்டப்பட்ட பலரின் வாழ்வாக இருந்தது.
    தனது அறிமுக படமான 'கோகிலா'வை கன்னடத்தில் இயக்கிய பாலு மகேந்திரா, தமிழில் இயக்கிய முதல் படம், 'அழியாத கோலங்கள்'. இந்தப் படத்தை அவர் தொடங்கும்போது இயக்குநர் மகேந்திரன், தனது 'முள்ளும் மலரும்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்யக் கேட்டதால், 'அழியாத கோலங்களை' தள்ளி வைத்துவிட்டு, 'முள்ளும் மலரும்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதை முடித்துவிட்டு 'அழியாத கோலங்கள்' படத்தைத் தொடங்கினார்.
    இது, ராபர்ட் முல்லிகன் இயக்கிய 'சம்மர் ஆப் 42' என்ற ஹாலிவுட் பட பாதிப்பில் உருவான படம். கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அவரிடமிருந்துதான் கதைத் தொடங்கும். ஆனால், டைட்டிலில் பெயர் வராது. பிரதாப் போத்தன், ஷோபா, வெண்ணிற ஆடை மூர்த்தி, இந்திரா தேவி, நட்ராஜ், மனோகர், ஷ்யாம் சுந்தர் உள்பட பலர் நடித்தனர். பிரதாப் போத்தனுக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம்.
    "வெண்ணிற ஆடை" மூர்த்தி சபல புத்திக்காரராக நடித்திருப்பார். ஷோபா, ஸ்கூல் டீச்சர். பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று சிறுவர்களைப் பற்றிய கதைதான் என்றாலும், ரிலீஸ் ஆன காலகட்டத்தில் படம் பார்த்தவர்கள், தங்கள் பிளாஷ்பேக்குகளில் மூழ்கிக் கிடந்தார்கள்.
    இந்தப் படத்துக்கு சலீல் சவுத்ரி இசை அமைத்தார். இந்தி, பெங்காலி, மலையாளம் உள்பட பல மொழி படங்களுக்கு இசை அமைத்துள்ள சலீல் சவுத்ரியின் இசைக்குழுவில் இளையராஜா, கித்தார், காம்போ ஆர்கன் வாசிப்பவராக இருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் தந்தை ஆர். கே.சேகரும் இவர் குழுவில் பணியாற்றி இருக்கிறார். மலையாள சினிமாவின் அடையாளமாக இருக்கும் 'செம்மீன்' படத்துக்கு இசை அமைத்தவரும் இவர் தான். தமிழில் விஜயகாந்தின் 'தூரத்து இடிமுழக்கம்' படத்துக்கும் இவர் இசை
    அமைத்துள்ளார். பாலுமகேந்திராவின் 'கோகிலா'வில் பணியாற்றியதால் இதிலும் சலீல் சவுத்ரியையே இசை அமைக்க வைத்தார் பாலு மகேந்திரா. கங்கை அமரன் பாடல்கள் எழுதினார். ஜெயச்சந்திரன், பி.சுசீலா பாடிய "பூ வண்ணம் போல நெஞ்சம்" பாடல் சூப்பர் ஹிட்டானது. படம் வெளியான காலகட்டத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடலாக இது இருந்தது. இந்தப் படத்தின் கேமரா, மற்ற படங்களில் இருந்து வேறுபட்டிருப்பதாக அப்போது பாராட்டப்பட்டன.
    7.12.1979-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சென்னை தேவி திரையரங்க உரிமையாளர்கள், தேவி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தனர். அப்போது இதன் பட்ஜெட் ரூ.8 லட்சம்!
    -நன்றி " இந்து தமிழ்"
    7.12.23

    • @k.sudharsan1170
      @k.sudharsan1170 Před 3 měsíci +1

      தகவலுக்கு நன்றி ஐயா

  • @selvammangan1809
    @selvammangan1809 Před 4 měsíci +4

    இந்த பாடல் கேட்கும் பொழுது இதயத்தில் ஆழமான... சுகமான... ஒரு இன்பம்.... அருமை ❤

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Před 4 měsíci +3

    என் 6 வயதில் இந்த பாட்டை கேட்டது இன்றும் என் நினைவில் உள்ளது. Thanks salil Chowdary sir🎉🎉🎉

  • @vijayansubramaniam5869
    @vijayansubramaniam5869 Před 2 lety +56

    We should be proud and luckiest to be in 80s era in this world, nothing is better other than 70s to end of 80s, such a beautiful life experience. From Malaysia

    • @anandhiramesh417
      @anandhiramesh417 Před rokem +2

      Me..1984 college.....1965 born.......same interest as you........for old songs...from chennai

    • @vijayansubramaniam5869
      @vijayansubramaniam5869 Před rokem +3

      @@anandhiramesh417 Greetings, 70 to end of 89s is full of joyful songs with superb lyrics with combinations with pure instruments music, whereby now all the musical with Keyboards.

    • @vijayansubramaniam5869
      @vijayansubramaniam5869 Před rokem +1

      @@anandhiramesh417 that’s the reason yesteryears songs is purely heart touchingly attached in our hearts

    • @hussainaliluqman5265
      @hussainaliluqman5265 Před rokem

      Tepat sekali saudara

    • @mansukku
      @mansukku Před rokem +1

      Yup... I still feel we are blessed to be 70s & 80's kids!!

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 5 měsíci +5

    இந்த பாடலும் என்றும் நம் மனதில் அழியாத கோலங்கள்.😊❤❤❤❤❤

  • @jayarajbaby8298
    @jayarajbaby8298 Před rokem +17

    எளிமையான பாடல் அருமையான பாடல் ❤️❤️❤️👌🏻

  • @Suresh-ci6ip
    @Suresh-ci6ip Před měsícem +1

    நான் பாப்பிரெட்டிப்பட்டியில் படித்துக் கொண்டிருந்த பொழுது கேட்ட பாடல்

  • @jayalakshmichittibabu2901

    1980's inimayana kalangal. Prathab &shoba beautiful melody. Andha kalam thirumbi varuma?

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před 2 lety +15

    Superb music by Salil Da.This song is better than Malayalam version. The highly talented actress Shoba is missed by everyone of us.

  • @keerthivasank2441
    @keerthivasank2441 Před 4 lety +16

    We should be proud for living in the same period of salil chowdhry. MSV. TMS P.SUSHEELA.SPB etc

  • @rajaparamasivam9832
    @rajaparamasivam9832 Před rokem +12

    இந்த பாடல் எங்கள் ஊரில் படமாக்கப்பட்டது திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை

    • @kvravikumarravi5850
      @kvravikumarravi5850 Před rokem +1

      மிகவும் அழகிய கிராமம்

    • @kirubaikumarir6439
      @kirubaikumarir6439 Před rokem +2

      Super sweet song பழைய நினை வு இலங்கை ஒலி பரப்பு

    • @ravichandransrinivasan9232
      @ravichandransrinivasan9232 Před 3 měsíci

      I am also from pettaivaithalai. I knew shooting for some part of this film dobe at Pettaivaithalai But I don't know that is for this wonderful song.

    • @vasudevan.nvasudevan8806
      @vasudevan.nvasudevan8806 Před měsícem

      Indha padam SIRUGAMANI Pettavaithalai inungur paguthiyil padam edikkapattadhu Engal oor SIRUGAMANI Vaikalil edutha padal

  • @parameshwaramh2087
    @parameshwaramh2087 Před 3 lety +15

    Great song of Salil da. Beautifully rendered by Jaichandran sir and Sushila Amma

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +61

    சலீல் சௌத்திரியின் மாறுபட்ட
    இசையில் உருவான...
    80 களின் இனிமை,
    இனிமையை இனிக்க வைத்த இருவர்,
    P.ஜெயச்சந்திரன் மற்றும்
    சுசீலாஅம்மா... அருமை.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : அழியாத கோலங்கள்.
    இசை : சலீல் சௌத்திரி அவர்கள்.

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Před rokem +1

      👌👌👌👌🙏🙏🙏🙏🦋🦋🦋🦋
      My favourite song
      Nice comment
      💯💯💯💯💯💯
      Pirandhaal endha naalum unnodu sera vendum
      Imaikkul ezhu thaalam endrendrum kaana vendum
      Sema lyrics, is it sir?

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem +1

      @@sanjaymithra6979
      நன்றி ஜெமி மேடம்..........!

    • @leenapriyan
      @leenapriyan Před rokem

      czcams.com/video/36-2G5arjg0/video.html

  • @shravkumar55
    @shravkumar55 Před 2 lety +14

    Susheelammas Evergreen voice

    • @Mary-bm5yl
      @Mary-bm5yl Před rokem

      இந்தா..படல்.அருமை

  • @ss7socialmedia661
    @ss7socialmedia661 Před rokem +13

    இனிமையான பாடல்

  • @premkumar-qn7iu
    @premkumar-qn7iu Před rokem +7

    Cyelon radio la ketta songs.. golden period ❤️❤️❤️

  • @magimaidoss5987
    @magimaidoss5987 Před rokem +6

    Really very good song

  • @Guhan-iq6px
    @Guhan-iq6px Před 3 měsíci +1

    பிறந்தால் எந்த நாளும் உன்னோடு
    சேர வேண்டும்

  • @mahamurali9853
    @mahamurali9853 Před rokem +9

    Wow magical voice 🎹🎹🎼🎤🎧🎸🎸🎺👏

  • @chandranerer1255
    @chandranerer1255 Před rokem +6

    All time hit song of P.Susheelamma --P Jayachandran--Salil Choudhary team.

  • @BC999
    @BC999 Před 4 lety +32

    What a song! Beautiful, timeless & soul-touching composition by SALIL da, rendered well by PS & PJ and well picturized by BM. Salilda is one of the favourite composers of Maestro Ilayaraja. Sometime in the 1990's, when Balu Mahendra & Ilayaraja attended the anniversary program of Salil da, Ilayaraja is said to have expressed anger and disappointment that there were no crowd but only a few people. NO WONDER, he had so much respect for these composers. An empty auditorium means how much respect STUPID people have/had for REAL "composers".

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 Před 2 lety +1

      Pl .correct as pj&ps .Thanks

    • @BC999
      @BC999 Před 2 lety

      @@vijayakumargovindaraj1817 Oh, that was a typo (ended up typing PS & PS!). Thanks. Will edit.

  • @krishnanatarajan9633
    @krishnanatarajan9633 Před 9 lety +28

    One of the grestest Tamil songs ever!!

  • @gkgk9913
    @gkgk9913 Před 2 lety +9

    My favorite super song and l salute your acting of RIP Shoba

  • @achuthanunni7896
    @achuthanunni7896 Před rokem +9

    What a soft composition it's mesmerizing

  • @dieusp5758
    @dieusp5758 Před rokem +7

    Super I like this song very much thanks you 👍🙏

  • @jayaramanb6508
    @jayaramanb6508 Před 3 měsíci +2

    Great nice song

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Před měsícem

    Any intimate true relationship deserves this song

  • @jaganjagan1713
    @jaganjagan1713 Před rokem +4

    இந்தகோலங்கள்என்றும்அழியாதவை

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +7

    Miss you இயற்கை நடிகர் பிரதாப் போத்தன் சார்

    • @GaneshKumar-dj4cz
      @GaneshKumar-dj4cz Před rokem +1

      இந்தப் பாடல் என்றும் மறக்க முடியாத என் இளமைக் கால நினைவுகளை தூண்டும் பாடல்

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu Před 5 měsíci

      😭😭😭

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Před rokem +4

    One more 80s I need yar to hear theese types of songs. Amaren sir pratap sir massive shobhaa ma salil bai. Super song sir

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před rokem +6

    Very different type of tune by salil chowdhury.Beutiful song.

  • @ragavashankar6305
    @ragavashankar6305 Před 8 měsíci +1

    என்னுடைய கைபேசியின் ரிங் டோன் இந்த பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @user-rz8ix7hj9g
    @user-rz8ix7hj9g Před rokem +225

    இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது எனது உயிர் போக வேண்டும்

    • @sakthivels3736
      @sakthivels3736 Před rokem +50

      அடப்பாவி, அப்படி எல்லாம் சொல்லாதிங்க..நூறு ஆண்டுகள் ஆரோக்யத்துடன் நீடுழி வாழ்வீர்கள்

    • @naadhamenjeevane
      @naadhamenjeevane Před rokem +12

      Soulful aa pesara nanbaa..... Nallaa irupa nanba. . aana neenga soldra vidham arumai. .. unmaiyum kooda ...

    • @sakthivels3736
      @sakthivels3736 Před rokem +9

      சிவாயநம. வாழ்க வையகம்.

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 Před rokem +9

      Noorandu valga ayya

    • @johnsundar568
      @johnsundar568 Před rokem +4

      இன்னும் போகல்ல...

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +14

    Beautiful,evergreen song.

  • @goodorbad5499
    @goodorbad5499 Před rokem +4

    இந்த அருமையான பாடலுக்கு அற்புதமான வீடியோ

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Před 5 měsíci +1

    ❤ஷோபா ஒரு தேவதை!மின்னல் வெட்டியது போன்று தோன்றி மறைந்தது என் டீன் ஏஜ்ஜில் மறக்கவொண்ணா சோகம் 😭

  • @subi2160
    @subi2160 Před 3 lety +16

    பல்லவியின் இரண்டு வரிகள் போதும், ஜெயச்சந்திரனின் அழியா புகழுக்கு.

    • @megha5943
      @megha5943 Před rokem +1

      My no1. South Indian singer .. PJayachandran sir..all time favourite.. mesmerizing singer takes us to a different world with his expressions ❤️❤️❤️

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Před 10 měsíci +4

    மலரும்நினைவுகள்!😊😅

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d Před 2 lety +8

    Super song.. people who lived on those days had real happiness of enjoying peaceful music.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 7 lety +49

    Beautiful composition by Salil Chowdhry in Sivaranjani in the voice of P Susheela & P Jayachandran. Lyric Gangai Amaran. Haunting tune. Nice picturization by Balu Mahendra.

  • @gaanasudhe123
    @gaanasudhe123 Před 3 lety +9

    Melodious song! Seems to be based on Raga (Mishra) Shivaranjini.

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 Před 6 lety +7

    Mesmarisam jeyachandiran voice

  • @ValasaipugazenthiValasai
    @ValasaipugazenthiValasai Před 5 měsíci +1

    எனது சிறிய வயது அழியாத கோலங்கள்

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Před 6 měsíci +1

    படத்தின் பாடல்... போல.. என்றும்.. காலத்தால்.. அழியாத ... கோலங்கள்...

  • @ganandhofficial
    @ganandhofficial Před 2 měsíci

    இதுபோல பாடல்கள் எப்பொழுதும் கேட்க்க இனிமையானவை❤❤❤❤❤

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Před 8 měsíci +1

    அருமையான... பாடல்...கேட்க்கும்..சொர்க்கம்..போல...இருக்கு..

  • @premkumar-qn7iu
    @premkumar-qn7iu Před rokem +7

    Awesome song❤️❤️❤️.

  • @rubaraj4u
    @rubaraj4u Před 4 lety +10

    Beautiful song

  • @thamaraik1773
    @thamaraik1773 Před měsícem

    என்ன ஒரு பாடல் 👏👏👏👏👏 கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @tamilselvi9161
    @tamilselvi9161 Před 2 lety +2

    My favorite song I'm 61 yr lady👏👏👍

  • @user-yb8ev5dw9h
    @user-yb8ev5dw9h Před 5 měsíci +1

    என்னுள் உறிரில் கலந்த பாடல்

  • @nithyans5888
    @nithyans5888 Před rokem +10

    இதே இராகத்தில் ஒரு மலையாள பாடல்..
    பூமானம் பூத்துலஞ்சே..
    பூ வள்ளி குடிலில் என்டெ கரளுணர்ன்னு கிளீ..
    திரைப்படம்.. ஏதோ ஒரு சொப்னம்

    • @sabeer6931
      @sabeer6931 Před rokem +1

      இதே ராகம் அல்ல.. இதே மெட்டு...!

    • @srk8360
      @srk8360 Před rokem +1

      இசையமைத்தவரும்
      இவர்தான்.அந்த பாடலுக்கும்..

  • @sasisai845
    @sasisai845 Před 2 lety +15

    இந்த பாடலில் உங்களுக்கு பிடித்த பாடல் வரிகளை பதிவு செய்யுங்கள்...

    • @rameshmunusamy5953
      @rameshmunusamy5953 Před 2 lety +6

      Inikkum vaalvile enn sontham nee

    • @janarthananm4908
      @janarthananm4908 Před 10 měsíci

      எல்லா வரிகளும் தேன் எதை குறிப்பிட எல்லாம் அருமை 💕

    • @cinemaxganesan2743
      @cinemaxganesan2743 Před 5 měsíci

      அழியாத கோலங்கள் சினிமா என்ற இலக்கணத்துக்கு அப்பாற்பட்ட மனதிலுள்ள எண்ண அலைகளை ஊடுறுவிய காவியமாக நெஞ்சில் நிலைத்த ஓவியமாக இருக்கிறது..... பாலுமகேந்திரா என்கிற ஆளுமை, ஷோபா, பிரதாப்போத்தன், இன்னபிற டீன் ஏஜ் வயதுடைய பையன்கள் என ஒரு கவிதையாக இருக்குற காவியம்.என்றும் அழியாத கோலம்.

    • @ravichandranm9881
      @ravichandranm9881 Před 4 měsíci

      எனக்குள் வாழ்ந்திடும் என் என் தெய்வம் நீ

  • @sreekanthnisari
    @sreekanthnisari Před 8 lety +14

    Poovannam pola nenjam
    boopaalam paadum neram
    pongi nirkum dhinam
    yengengum inba raagam
    yennullam podum thaalam
    poovannam pola nenjam
    boopaalam paadum neram
    pongi nirkum dhinam
    yengengum inba raagam
    yennullam podum thaalam
    inikkum vaazhvile yen sondham nee…
    enakkul vaazhndhidum yen dheivam nee…
    pirakkum jenmangal…
    pinaikkum bandhangal yendrendrum nee
    inikkum vaazhvile yen sondham nee…
    enakkul vaazhndhidum yen dheivam nee…
    pirakkum jenmangal…
    pinaikkum bandhangal yendrendrum nee
    inaindha vaazhvil pirivum illai…
    thanimaiyum illai
    pirandhaal yendha naalum
    unnodu sera vendum
    poovannam pola nenjam
    boopaalam paadum neram
    pongi nirkum dhinam
    yengengum inba raagam
    yennullam podum thaalam
    poovannam pola nenjam
    padikkum paadamo un ullangal
    thudikkum vegamo yen vellangal
    kanikkul vaattangal
    anaikkum oottangal… yen inbangal
    padikkum paadamo un ullangal
    thudikkum vegamo yen vellangal
    kanikkul vaattangal
    anaikkum oottangal… yen inbangal
    inaiyumbodhu iniya yennam
    yendrum nam sondham
    imaikkul yezhu thaalam
    yendrendum kaana vendum
    Poovannam pola nenjam
    boopaalam paadum neram
    pongi nirkum dhinam
    yengengum inba raagam
    yennullam podum thaalam
    poovannam pola nenjam

  • @marirajseetharaman7206
    @marirajseetharaman7206 Před rokem +4

    Amazing voice susila amma, jeyachandran sir

  • @rajeshkumar-oy2ij
    @rajeshkumar-oy2ij Před rokem +1

    1980 realy great was Tamil sons still malarum ninivugal happy moments never come life sgain❤

  • @rasheedharazack
    @rasheedharazack Před 5 lety +5

    Manathuku ethamana padal shoba eighties ever loving heroin

  • @maladevi1449
    @maladevi1449 Před 28 dny

    This. Song very nice my favorite song i like it❤

  • @backiarani8225
    @backiarani8225 Před 3 lety +7

    Ever green song 🌷🌹

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi7557 Před rokem +4

    எனக்கும்ஃகர்வம்உன்டு❤❤❤👌👌👌🙏🙏

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Před 10 měsíci +2

    Superb song

  • @narayanananand3726
    @narayanananand3726 Před měsícem

    My friend died during my school days.this film is a remembrance

    • @INRHINDTAMIL
      @INRHINDTAMIL  Před měsícem

      ❤❤❤
      Thanks for watching! For more incredible entertainment, like, share, and subscribe to INRECO Channels!
      ► Evergreen Music : bit.ly/inrTamilHits

  • @pushpahomeslandpromoterstu1561

    Lovely song always evergreen

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 10 měsíci +1

    Good old song! The film and the video only can do the rest of comments! Thank u play back singers, accompaniments, lyricist and music& film directors!!

  • @ananthm6602
    @ananthm6602 Před 3 měsíci

    A Masterpiece... Congrats to lyrics writer, playback singers, music composer. the choir, the technicians, etc.

  • @dhananjayankrishnan1394
    @dhananjayankrishnan1394 Před rokem +3

    Music lyrics Actress no words to say anything very very fantastic song