ஆனந்த விகடனில் அதிகபட்ச MARK எடுத்த இரண்டவது படம் இதுதான் | Uthiripookal |

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2020
  • #AnandaVikatan #100yearsoftamilcinema #Ilayaraja
    A timeless classic in every sense, Mahendran's Uthiripookal is an example of the finest film craft. The story, characters, performances, technical brilliance, music all confluence into making this as one of Tamil cinema's most cherished films of all time. This video brings out the nuances of that brilliance.
    CREDITS
    Research/Voice & Produced by - S. Dinakaran
    Editing - Palani Raja
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    CZcams : bit.ly/nallacinema
    Facebook : / therisenalla. .
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com/
  • Zábava

Komentáře • 65

  • @kprakash8067
    @kprakash8067 Před rokem +26

    ". அழகிய கண்ணே ". பாடல்வரிகள் கோடிபெறும்.

  • @ravirithiksha8646
    @ravirithiksha8646 Před rokem +16

    இந்த உதிரி பூக்கள் படம் முழுவதும் மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி எனும் எனது கிராமத்தில் எடுத்தது என்பது பெருமை... அதன் படப்பிடிப்பு என் சிறுவயதில் அருகில் இருந்து பார்த்தது எனது அதிர்ஷ்டம்..

    • @elanthendral7465
      @elanthendral7465 Před rokem +2

      நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி அண்ணா இந்த படம் ஒரு அம்மாவின் பாசத்தை உணர்த்தக்கூடிய காவியம்..

    • @JeyavelVellingiri
      @JeyavelVellingiri Před 2 měsíci

      நீங்கள் பாக்கியசாலி. சிறுவயதிலேயே ஒரு முழு படத்தையும் சூட்டிங் பார்க்க கொடுத்து வைத்தவர். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அந்த ஆறு பவானி ஆறு தானா?

    • @sagadevan2956
      @sagadevan2956 Před 26 dny

      👍👍

  • @ERGanesan1965
    @ERGanesan1965 Před rokem +14

    நான் முதன்முதலில் பள்ளியில் படிக்கும் போது கட் அடித்து விட்டு பார்த்த படம் .. மறக்க முடியாத படம்.. அழகிய கண்ணே பாடல்.. காதில் ரீங்கார மீட்டே கொண்டிருக்கும் ... விஜயன்,அஸ்வினி அருமையான நடிப்பு.

  • @ramachandranp9748
    @ramachandranp9748 Před 4 lety +23

    Mahindra is one of the genius in Tamil cinema

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Před rokem +7

    உதிரிப்பூக்கள் புதினம் அல்ல புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த படத்தை தனிமையில் பார்த்து கண்ணீர் வடித்து அழுதிருக்கிறேன். மகேந்திரன் அவர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் அழுத்தமான கதைக்களம் கொண்டவை...

  • @muhileditor8983
    @muhileditor8983 Před rokem +7

    இற்று அந்த பின்னனி இசையை கேட்க நேர்ந்தது மனதை ஏதே செய்கின்றது ராஜா ராஜாதி ராஜ

  • @sriram1424
    @sriram1424 Před rokem +6

    இளையராஜா அவர்களுடைய பின்னணி இசை மிகப்பெரிய பலம்.
    வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வுகளை மிக அழகாக இசையால் விளங்க வைத்திருப்பார்.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před rokem +4

    What a voice of S Janaki. Exerlant song. Alagiye Kaney

  • @user-wt3tk9jh6n
    @user-wt3tk9jh6n Před 2 lety +6

    Vetula irukum pothu bore adikuthunu summa tv channel mathuna pa apo jaya movie azhakiye kanne song keten apadiye film continue aguthu parka parka yeppa சொல்ல varthaye இல்ல enna scenes pa bgm vera climax anju smile 😭😭😭vera level..

  • @kannan8043
    @kannan8043 Před 3 lety +12

    Best acting Vijayan

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Před 20 dny +2

    தீபாவளி அன்று கமரில் வெளிவந்த படம்

  • @VijayKumar-rb3um
    @VijayKumar-rb3um Před 2 lety +6

    This film has melodious songs which takes us to the real life of the past decade

  • @Don-pr4rg
    @Don-pr4rg Před 2 lety +6

    இது உன்மை சம்பவம்

  • @syedmalim
    @syedmalim Před 8 měsíci +3

    I have literally cried when the villain dies. Can’t able to come out of the shocking climax

  • @KrishnanSuga
    @KrishnanSuga Před rokem +3

    புதிதாக யார் இப்போது இந்த படம் பார்த்தாலும் எதாவது ஒரு‌ காத பாத்திரம் இப்போது கூட பார்த்துக்கொண்டு தான் இருக்கேன் என்பார்கள்.

  • @retakenoir3281
    @retakenoir3281 Před 4 lety +10

    Thank you 😊 for the video.. it's awesome

  • @Truth2023teller
    @Truth2023teller Před 7 měsíci +1

    என் உயிர் கொடுத்துவிட்டேன் இதன் பாடல்களுக்கு😢😢😢

  • @kanchiraveisubramaniyan9187

    It was a trend setter film for Tamil filmdom.

  • @karthisswaran3532
    @karthisswaran3532 Před 3 lety +7

    நன்றி தெளிவான உச்சரிப்பு உங்களுக்கு

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  Před 3 lety +2

      மிக்க நன்றி

    • @premkumar-jy7xk
      @premkumar-jy7xk Před rokem

      'ள' வே வரல.என்னய்யா தெளிவான உச்சரிப்பு?

  • @kmchannel4550
    @kmchannel4550 Před rokem +2

    Super I will cry this moviesaw

  • @srikanthraguraman1835
    @srikanthraguraman1835 Před 2 lety +4

    The title for the film was given by Ilayaraja. Pulmaipithan novel based story.

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 Před 3 lety +4

    உண்மை..

  • @shivaKKumar-rn3db
    @shivaKKumar-rn3db Před 2 lety +2

    A rare of rarest Gem in Tamil cinema...

  • @radhikaraj6006
    @radhikaraj6006 Před rokem +2

    Thana thana nana nana bgm mass effect 🎹🎹🪗🪗🪗

  • @yousufz2780
    @yousufz2780 Před 3 lety +4

    👍🇮🇳✨

  • @hflipbook7251
    @hflipbook7251 Před 2 lety +4

    மனதை வருடும் படம்💐💐

  • @prempiaaaron
    @prempiaaaron Před 11 hodinami

    trend setting in tamil film making...

  • @SilentsSongs
    @SilentsSongs Před 8 měsíci +1

    Climax ❤

  • @balukarmegambalu6848
    @balukarmegambalu6848 Před rokem +1

    Yes unmai unmai arumaiyana patam

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Před měsícem +1

    நடிகை அஸ்வினி நடிப்பில் உயிர் கொடுத்து இருப்பார்.

  • @dhananjayankrishnan1394
    @dhananjayankrishnan1394 Před rokem +1

    Yes sir you're correct they're not Actress one of our neighbors one of our villagers

  • @srikanthraguraman1835
    @srikanthraguraman1835 Před 2 lety +3

    JC Mahendran and P . Vasu never worked with Kamalashan till date. Reasons un known. Both these directors worked with Rajnikant.

    • @kokkarakoseval
      @kokkarakoseval Před rokem

      ஆடுபுலி ஆட்டம்... கதை வசனம் மகேந்திரன் தான் கமல் ரஜினி இயக்கம் spm. பன்னீர் புஷ்பங்கள் பிரதாப் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க வேண்டியதாய் இருந்ததாம். வாசு, பாரதி இருவரும் அந்த கதையை கமலோட அலுவலகத்தில் தான் இறுதி செய்தனராம்.

    • @ELP1791
      @ELP1791 Před rokem +2

      மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பிற்கு பணம் தர மறுத்து விட்டார் படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியார் , கடைசியில் கமல்தான் இறுதி கட்ட படபிடிப்பிற்கு நிதி உதவி செய்தார்

  • @nithyanandanmech6902
    @nithyanandanmech6902 Před 2 lety +1

    this movie fully shooted by our village

  • @rmanibhu1
    @rmanibhu1 Před 2 lety +1

    🌈❤️❤️❤️💞

  • @sathiamoorthyr3261
    @sathiamoorthyr3261 Před 2 lety +2

    Kanneer pookal

  • @shahulhameed2418
    @shahulhameed2418 Před 3 lety +6

    Kaja Sherif not manorama son

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  Před 3 lety +2

      We never said that. The image was only a representation of the cast roll-out call.

    • @tsmuthu200
      @tsmuthu200 Před 3 lety +1

      Bhupathy plays another role in movie as assistant to Sarath babu

    • @muthukumar.m3709
      @muthukumar.m3709 Před 23 dny

      Sarathbabu assistant is correct

  • @hadibashak4230
    @hadibashak4230 Před 8 dny +1

    Kodi padam vandhalum ennoda mudal mark enda padam .kaalaththal azikka mudiyada padam.

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 2 měsíci

    Remade in Telugu ( faithful remake) financial disaster!

  • @ananthakumar7876
    @ananthakumar7876 Před 3 lety +5

    Moondram pirai is not inspired from this film of course both are realistic films directed by Legends in thier own Style directorial touches but in different journals

    • @leemafashion6628
      @leemafashion6628 Před 2 lety +1

      Pagal nilavu climax is certainly inspired from this.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 Před 2 lety +6

    எது நல்ல சினிமா
    என்ற
    தியடோர் பாஸ்கரனின்
    கட்டுரை எமது பாடநூலில்
    இருக்கிறது.
    எனக்கு படிப்பிக்க இந்த வீடியோ வும் உதவும்
    Thank you
    Colombo

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 Před 3 měsíci +2

    அந்த அளவுக்கு ஒர்த் இல்லை, இது ஆவரேஜ் படம், இதுக்கு முன்னாடி வந்த பதினாறு வயதினிலே தான் டாப்

    • @karthikmaniyan5433
      @karthikmaniyan5433 Před měsícem +2

      ரசனை அற்ற மனிதன்

    • @azhagarsamy4631
      @azhagarsamy4631 Před měsícem

      சரி நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள்,
      1)ஆரம்ப காட்சியில் சரத்பாபு ஜீப்பில் வரும் காட்சியில் எதைக் கேட்டாலும் எஸ் சார் எஸ் சார் என்று சொல்வார்கள் அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கம் என்ன? ஒரு கனமான கதை உள்ள படத்தில் அந்த காட்சி எதற்கு
      2) வாத்தியார் ஊருக்குள் வரும்போது திருமணமாகாத இளம்பெண் ஊரின் நடுவே அமர்ந்து கையை தூக்கி ஹாயாக வணக்கம் சொல்வாள் அந்த காலத்தில் பெண்கள் அதுவும் திருமணமாகாதவர் ஊரின் நடுவே உட்கார்ந்து கொண்டு இருப்பாரா?
      3) ஆற்றங்கரையில் ரேடியோவில் பாடல் கேட்க விடவில்லை என்று அந்த பெண்களாக ஒரு பாடலை பாடுவார்கள், உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அந்த பாடல் உங்களை எந்த அளவு ஈர்த்தது? அதை விட படத்தை நகர்த்த வேண்டும் என்பதற்காக தேவையில்லாத பாடல் அது
      4) அழகிய கண்ணே பாடலை விட வேறு பாடல்கள் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?
      5) அஸ்வினி இறக்கும் போதும், கடைசியில் விஜயன் ஆற்றில் குதிக்கும் போதும் அந்த இரண்டு குழந்தைகளுக்காக வரும் அனுதாபத்தை தவிர வேறு எதுவும் இல்லாத படம் இது, நிறைய காட்சிகள் இயல்பில் ஒத்துப் போகாத வை...
      ஆனால் பதினாறு வயதினிலே முதல் மரியாதை போன்ற படங்களில் மிக மிக இயல்பான காட்சிகள் அற்புதமான பாடல்கள் என்று இன்றளவும் மறக்க இயலாதவை

    • @muthukumar.m3709
      @muthukumar.m3709 Před 23 dny

      Uthiripookkal is a super movie than 16 vayathinile.

    • @azhagarsamy4631
      @azhagarsamy4631 Před 23 dny

      ​​@@muthukumar.m3709ஆரம்ப காட்சியில் சரத்பாபு ஜீப்பில் வரும் காட்சியில் எதைக் கேட்டாலும் எஸ் சார் எஸ் சார் என்று சொல்வார்கள் அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கம் என்ன, ஏன் அந்த காட்சி, ஸ்கூல் வாத்தியார் குதிரை வண்டியில் ஊருக்குள் வரும்போது திருமணமாகாத இளம்பெண் ஊரின் நடுவே அமர்ந்து கொண்டு கையை தூக்கி வணக்கம் சொல்வாள் அந்த காலத்தில் பெண்கள் அதுவும் திருமணமாகாதவர் ஊரின் நடுவே உட்கார்ந்து கொண்டு முன் பின் தெரியாத நபரிடம் வணக்கம் சொல்வாளா?
      ரேடியோவில் பாடல் கேட்க விடவில்லை என்று அந்த பெண்களாக சேர்ந்து பாடல் ஒன்று பாடுவார்கள், மனதை தொட்டு சொல்லுங்கள் அந்த பாடல் உங்களை எந்த அளவு ஈர்த்தது...
      அழகிய கண்ணே பாடலை தவிர வேறு எந்த பாடலும் அந்த படத்தில் நன்றாக இருக்காது,
      அந்த குழந்தைகளின் அம்மா அப்பா இறப்பின் போது வரும் அனுதாபம் அதுவும் அந்த குழந்தைகளின் முகத்திற்காக, மற்ற படி அந்த படத்தில் ரசிப்பதற்கென்று ஒன்றும் கிடையாது,
      முழுக்க முழுக்க சினிமாதனமான படம்,
      சொல்லுங்கள் உங்களை இந்த படத்தில் எது ஈர்த்தது
      ஆனால் பதினாறு வயதினிலே படம் முழுக்க முழுக்க கிராமத்து மக்களின் இயல்பை வெகு எதார்த்தமாக எந்த ஒரு இயல்பு மீறலும் இல்லாமல் காட்டிய படம்

    • @nachiappanrm4878
      @nachiappanrm4878 Před 8 dny

      16 vayathinile Athellam ORU Padama, Ada KODUMAYE,

  • @Mangalawathyselvarasa-hu6lp

    Greta illayaraja sir