"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Mahendran

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2019
  • #KavignarVaali #LyrcistVaali #Vaali #DirectorMahendran
    தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த மாபெரும் இயக்குனர்
    தன்னிகரில்லாத எழுத்தாளன்,
    சிறந்த கதை ஆசிரியர்,
    வசனகர்த்தா!!
    மாபெரும் இயக்குனர் மகேந்திரனும் வாலிப கவிஞன் வாலியும் - வாலி 1000
    © 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
  • Zábava

Komentáře • 229

  • @darshands3278
    @darshands3278 Před 5 lety +584

    யார் யார் தொடர்ந்து 1 videos விடாம பாத்துட்டு வரது?
    வாலி ஐயாவின் 1000

    • @karthiksekar9325
      @karthiksekar9325 Před 5 lety +1

      me

    • @manosadasivam
      @manosadasivam Před 5 lety +1

      Naanu......

    • @ramachandran1542
      @ramachandran1542 Před 5 lety +1

      Me too

    • @naresh_._
      @naresh_._ Před 5 lety +1

      Me too

    • @darshands3278
      @darshands3278 Před 5 lety +1

      czcams.com/video/SaH2zn6Viys/video.html
      வந்துருச்சு நெக்ஸ்ட் வீடியோ வாங்க வாங்க வாலி ஐயாவின் ரசிகர்களே...

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz Před 4 lety +116

    மகேந்திரன் அவர்கள் அற்புதமான கதை ஆசிரியர் இயக்குனரும்.

    • @ananthaprasath
      @ananthaprasath Před 4 lety +5

      dhuruv kumar அருமையான மனிதர் தலைவர் பிரபாகரனை பார்க்க கிடைத்தவர்

  • @aestheticlover1265
    @aestheticlover1265 Před 5 lety +151

    இருவரும் இறைவனின் மடியில் 🙏 பார்த்துக்கொள் இறைவா.

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Před 4 lety +45

    வாலி ஆயிரம் நிகழ்ச்சியை இயக்கி தொகுத்து வழங்கியதன் மூலம் வசந்த் டி.வி பெருமையும்,புண்ணியத்தையும் தேடிக்கொண்டது. இந்த நிகழ்ச்சி ஒரு, தமிழக பொக்கிஷம்.நன்றி வசந்த் டி.வி.

    • @s.krishnans8739
      @s.krishnans8739 Před 9 měsíci

      , எங்கள் இனம் என்று சொல்வதற்கு பெருமைப்படுகிறேன்

    • @s.krishnans8739
      @s.krishnans8739 Před 9 měsíci

      அவரை பார்க்கவும் பேசவும் என் போன்ற unluky

    • @s.krishnans8739
      @s.krishnans8739 Před 9 měsíci

      Iam un lu kya persan இந்த மஹா காவிய புருஷர் தரிசிக்க தவறிவிட்ட unluky persan naan, thane

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Před 9 měsíci

      @@s.krishnans8739 வாலி 1000 நிகழ்ச்சி அற்புதமான நிகழ்ச்சி. 3 வருசத்துக்கு முன்னாடி நான் போட்ட பதிவுக்கு, பதில் பதிவு போட்டுருக்கிங்க. இந்த பதிவின் மூலம், மீண்டும் வாலி 1000 நிகழ்ச்சி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி.

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Před 9 měsíci

      @@s.krishnans8739 வாலி 1000 நிகழ்ச்சியில்,வாலி அவர்களும்.M.S விஸ்வநாதன் அவர்களும் பேசும் நிகழ்ச்சியை பாருங்கள்.அற்புதமாக, உணர்வுப்பூர்வமாக இருக்கும்.மீண்டும் இவர்கள் பிறக்கமாட்டார்களா என என்னத்தோன்றும்.

  • @anupamass9067
    @anupamass9067 Před 4 lety +77

    வாலி அய்யா சிறந்த மனிதர் வெளிப்படையான உண்மையாளர். ஞானி ! மகேந்திரன் சார் சிறந்த மனிதர்,தன்னடக்கம், நல்லவர்!

  • @aestheticlover1265
    @aestheticlover1265 Před 5 lety +136

    இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை. இருவரும் இறைவனின் மடியில்.🙏

  • @viswanathan0
    @viswanathan0 Před 2 lety +11

    நன்றி ஜயா, மகேந்திரனுடன், அற்புதம்

  • @sudharsankrishnakumar6700
    @sudharsankrishnakumar6700 Před 5 lety +89

    மேடையில் இரு மேதைகள்...
    வாழ்க வசந்த் தொலைகாட்சி..
    இன்றைய தமிழ் நாட்டின் சூழலுக்கு..அன்றே பதில்...தமிழ்..அரசியலுக்கு.
    அப்பாற்பட்டது...

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 2 lety +9

    இரு மேதைகள் பேசும் போது தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம். பதிவுக்கு நன்றி.

  • @dineshdinas1722
    @dineshdinas1722 Před 5 lety +32

    வசந்த் டிவியில் ஒளிபரப்பான போது பார்க்கவில்லை........ இப்போது வருத்தபடுகிறேன்

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 Před 5 lety +29

    RIP Mahendran Sir and Valipa Kavignar valli.

  • @hariharan-ew8yr
    @hariharan-ew8yr Před 5 lety +44

    இவர்கள் வாழ்ந்த காலம் போல் இனி எக்காலமும் திரும்பாது

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Před 5 lety +37

    Best parallel cinema director in India, next to satyajit ray.. J mahendran is a legendary director and humble man

  • @lokesh398
    @lokesh398 Před 5 lety +30

    Intha Video patha udane like than inum play pani pakala

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 5 lety +22

    இரண்டு சாதனையாளர்கள்..அப்பப்பா....கிரேட் லெஜன்ட்.

  • @user-fk1ye4ti5g
    @user-fk1ye4ti5g Před 4 lety +8

    தமிழ் சினிமாவின்
    தலை நிமிர்வு
    இயக்குநர் மகேந்திரன்.

  • @Skandawin78
    @Skandawin78 Před 4 lety +30

    Vaali has amazing memory. He remembers all the names of ppl incidents so vividly. One thing if you notice there is no repetition of any incidents in any of the interviews . All new incidents and conveyed interestingly.

    • @bhuvanasadhasivm7321
      @bhuvanasadhasivm7321 Před rokem

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @bskravivarman
    @bskravivarman Před 5 lety +23

    இந்த இரண்டு மாமனிதர்களும் இப்போது நம்முடன் இல்லை... ஏக்கமாக இருக்கிறது...

  • @rathinaveluthiruvenkatam6203

    வாலி தெளிவு!

    • @ananthaprasath
      @ananthaprasath Před 4 lety +1

      Rathinavelu Thiruvenkatam பாரதி கனவுகண்ட மனிதன் வாலி

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 Před 5 lety +41

    One of the best interactions in this series :) !

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 Před 5 lety +35

    நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +6

    21:41 to 21:54 Great legend Vaali sir. 🙏🙏🙏🙏 தலை வணங்குகிறேன் தங்கள் தமிழுக்கு 👍👍👍🙏🙏🙏🙏

  • @ananthaprasath
    @ananthaprasath Před 4 lety +9

    வியந்துபார்க்கும் மனிதர் ஐயா மகேந்திரன்

  • @vradhika9371
    @vradhika9371 Před 2 lety +4

    My fav director....lovely program worth watching

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 2 měsíci +2

    சினிமா துறையில் ஜெயித்த நான் வாழ்க்கையில் தோற்றேன் என்று தெளிவாக சொல்லியதில் அவருக்கு நிகர் யாருமில்லை என்பது உண்மை.

  • @anithas6266
    @anithas6266 Před rokem +2

    Wow magendran sir voice calmness humble... so big fan of u sir.

  • @rathinaveluthiruvenkatam6203

    தமிழில் முதல் அறிவியல் மாத இதழ் நடத்தியது தெலுங்கர் G.R.தாமோதரன் (P.S.G) அவர்கள்

    • @jeyasee066
      @jeyasee066 Před 5 lety +8

      Tamil nesigkaravangka yaara eruntha enna !

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 4 lety +6

    Mahendra sir villiana nadichu irukka kooodathu.... He is a gem

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 Před 2 lety +1

      Ponge sir, mahendran sir nu teriyamaye villain character rasichen

    • @Ragav_Prajapati_338
      @Ragav_Prajapati_338 Před 2 lety +1

      En gem actors villain na nadikka koodadha ? 😂😂
      Villain actors laam non-gem ppl la ? 😂
      illa.. hero actors laam gem ppl ? 😂

  • @badrinathansathiyamurthy8390

    Vaali SIr in an instant source of energy

  • @shrovan4128
    @shrovan4128 Před 4 lety +7

    Mahendran sir is great creator 👌👌👌

  • @ganantharaja
    @ganantharaja Před 5 lety +4

    மடை திறந்தது போல மனம் திறந்த பேச்சு

  • @shivapadman
    @shivapadman Před 5 lety +11

    Of all the vaali 1000 this is the best...it was very useful..two scholars talking...even muthukumar didn't do justice...may be their connection is short

  • @seelandhoss2463
    @seelandhoss2463 Před 5 lety +9

    Great Legent Of Tamil Cina...Director Mahendran Sir..RIP

  • @chellachandhru4450
    @chellachandhru4450 Před 5 lety +30

    Vaali sir... ungala mathiri innum pala kavignar varanum..

  • @ananthaprasath
    @ananthaprasath Před 4 lety +3

    அற்புதமான மனிதர் வலம்புரி யான் அவர்களை சொல்லுகிறார் இவர் மிகச் சிறந்த மனிதர்

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 Před 3 lety +4

    அற்புதமான பேட்டி

  • @sivakumarramanathan3975
    @sivakumarramanathan3975 Před 5 lety +10

    Two legends.Great Vasanth tv

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh Před 4 lety +7

    இரண்டு சித்தர்கள் அருளிய திருப்பாவை இந்த காணொளி.

  • @snpm3910
    @snpm3910 Před 2 lety +2

    I have great respect for dir. Mahendran. I knew him only thru theri movie and he showcased deep villianism. But it's quite opposite in interviews, very humble person. We missed an opportunity to see the acting side of him.

  • @cinemapluz7170
    @cinemapluz7170 Před 8 měsíci

    இந்த நிகழ்ச்சியின் என் தலைமையில் உருவானது என்பதில் பெருமை வாலி அய்யாவுடன் இரண்டு வருடம் பயணித்தேன் இல்லை வாழ்ந்தேன் ...

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +2

    What a beautiful matured discussion by the great two legends . Miss you both sir.😭😭😭😭🙏🙏🙏

  • @sendilkumars7937
    @sendilkumars7937 Před 4 lety +5

    Both or legends🙏🙂👌😍

  • @ganantharaja
    @ganantharaja Před 5 lety +8

    தமிழ் மண்ணுக்குள் வருவது சுலபம்,
    தமிழனின் மனதுக்குள் வருவது கடினம்...
    இந்த மண்ணுக்கு வந்து பின் முன்னுக்கு வந்தவர்கள்
    எம்ஜியாரும் ரஜினியும்

  • @rrsrid100
    @rrsrid100 Před 9 měsíci +1

    Bhagavan Ramanar was the only son who not only cared for His mother during her old days but also gave her Moksham. It’s ignorant of Vaali sir to say Bhagavan did not care for His mother. I have a lot of respect for Vaali Sir

  • @tamilmani3629
    @tamilmani3629 Před rokem +3

    07:45 uthiripookal climax touch❤️

  • @logasfederrer8022
    @logasfederrer8022 Před 4 lety +5

    Rajni resembles him... Mahendran♥️

  • @ramachandran1542
    @ramachandran1542 Před 5 lety +12

    Great interview... 😍😍 pls upload all episodes.... we r eagerly awaiting...

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr Před 5 lety +32

    14:52 தெய்வ வாக்கு ... தெய்வ வார்த்தை...

  • @viddeosurfer
    @viddeosurfer Před 5 lety +6

    two geniuses and creators!!!!!!!!! greatest

  • @muraliv4183
    @muraliv4183 Před 5 lety +8

    Thanks vasanth tv 🙏🙏

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 Před 4 lety +6

    Two legends

  • @nainamohamedali6875
    @nainamohamedali6875 Před rokem +1

    இப்ப இருக்க சுன்டக்கா டைரக்ட்டர் எல்லாருமே குறிப்பா மேடை நாகரிகம் தெரியாத மிஷ்கின் போன்ற டைரக்டர்கள் இந்த பேட்டிகளை பார்க்க வேண்டும்.

  • @arnark1166
    @arnark1166 Před 2 lety +25

    இவர்கள் கடந்து விட்டனர் இருந்தும் இன்றும் இவர்களை கடக்காமல் செல்லமுடியவில்லை

  • @micj613
    @micj613 Před 3 měsíci

    மிக அருமையான, உரையாடல்!
    ஐய்யா மகேந்திரன் அவர்களின், அறிவு செறிந்த
    கேள்விகள் எம்மை மெய்மறக்க செய்கிறது - மயக்கமுற வைக்கிறது!
    இத்தனை வயதானாலும், தன் அறிவினில்,
    சற்றும் குறையாத ஐய்யா வாலி அவர்களின்
    அன்பு கலந்த பதில், எமக்கு தெவிட்டாத
    பேரின்பத்தை கொடுக்கிறது!...💜💙💚💛💖

  • @anunderratedonion7967
    @anunderratedonion7967 Před 5 lety +10

    Thanks to Vasanth TV for this best content

  • @josenub08
    @josenub08 Před 5 lety +14

    Mahendran is a great human being

  • @naresh_._
    @naresh_._ Před 5 lety +12

    Super both legends

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 5 lety +8

    #Vaali - #DirectorMahendran The Two legends of Tamil Cinema #TheThreeLetter - #MGR #Rajni Mahendran sir Gives Best movies of Tamil Cinema The Questions and Answer குனறகள் இன்றி மனிதன் இல்லை வாலி பதில்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 Před rokem +1

    14.10.2022 - whole day watching Vaali sir interviews goosebumps❤❤🥳🥲🤗

  • @sankartm1450
    @sankartm1450 Před 5 lety +16

    I live my life by gathering information from the legends like these people. #thanks @vasanthtv

  • @shanthasenthil8559
    @shanthasenthil8559 Před 5 lety +5

    Thanks vasanth tv .

  • @naresh_._
    @naresh_._ Před 5 lety +9

    VASANTH TV pls upload episodes like this our request to u ....

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 Před 5 lety +7

    getting them to meet in a same stage before their time is great.

  • @dganesan9836
    @dganesan9836 Před 4 lety

    Rompavum santhosham. Arputhamana katchi thagaval. Super

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 Před 5 lety +5

    Two genius wow

  • @vadirajes
    @vadirajes Před 5 lety +7

    retelecast! what a fantastic interview!

  • @saranlabels4696
    @saranlabels4696 Před 3 lety +1

    Awesome memory vaali ayya

  • @tamildhoni3703
    @tamildhoni3703 Před 4 lety +4

    The legends forever

  • @ravichandrantr9984
    @ravichandrantr9984 Před 5 lety +5

    Thanks for uploading. Pl upload more. thanks

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Před 6 měsíci

    I am very lucky to this discussion between two legends..

  • @ganesanganesan3721
    @ganesanganesan3721 Před 5 lety +3

    இமைக்கா இமைக்குள் இமயமலைகள்

  • @LinearRavi
    @LinearRavi Před 5 lety +5

    Rip 2 legends

  • @vikasarul
    @vikasarul Před 5 lety +3

    Greate work by vasanth TV

  • @tkprabhakaran
    @tkprabhakaran Před 5 lety +6

    Watching second time after Mahendran's demise. Now carefully listening to Mahendrans words.

  • @SuperRama82
    @SuperRama82 Před 4 lety +3

    Ella vdo vum upload pannunga pls

  • @davidh7413
    @davidh7413 Před rokem +1

    Good speach

  • @seenuseenu5375
    @seenuseenu5375 Před 5 lety +1

    Tq for videos

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 Před 3 lety +1

    Rendu perume my favorite......

  • @sathishchandar3479
    @sathishchandar3479 Před 4 lety +2

    Mahendran sir🙏🙏🙏❤️

  • @selva9757
    @selva9757 Před 5 lety +2

    🌟🌟🌟 Real GOLD 🌟🌟🌟

  • @ashokkumartube
    @ashokkumartube Před 5 lety +2

    Vasanth tv has done what others didn't.

  • @sivam5623
    @sivam5623 Před 2 lety +1

    Always great 👍

  • @shankarpalani4602
    @shankarpalani4602 Před 2 lety +1

    Amazing conversation, enjoyed,

  • @aznv6231
    @aznv6231 Před 5 lety +9

    Missing these two legends

  • @sureshabdul9316
    @sureshabdul9316 Před 3 lety +1

    ஒளிகளின் காதலன்
    திரு மகேந்திரன்

  • @user-sx5xj3cj6q
    @user-sx5xj3cj6q Před 5 lety +1

    அருமை..

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 Před 5 lety +1

    வாழ்த்துகள்

  • @SivaKumar-hq2qv
    @SivaKumar-hq2qv Před 5 lety +1

    Lovely chat ...!!

  • @user-gw8ff5ez2t
    @user-gw8ff5ez2t Před 5 měsíci

    Vaali Sir Big Legend in world & Mahendhiran Sir Big Legend in world 😍🙏🙏🙏🙏🙏🙏

  • @balukw8539
    @balukw8539 Před 2 lety +1

    Fist time see to mahadran sir.

  • @rajamayandi5384
    @rajamayandi5384 Před 5 lety +4

    rip sir love be in havens

  • @rampmahe4298
    @rampmahe4298 Před 5 lety

    Gud Questions .... right answers

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Před 4 lety +1

    அருமை

  • @AK-rz6rw
    @AK-rz6rw Před 5 lety +4

    Superb Interview👏

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 Před 3 lety +1

    2 Legend 🙏🙏👍👍🙏🙏🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 5 lety +6

    Surusurupin avatharam ivar than Mr.vaali sir

  • @ravivarma2408
    @ravivarma2408 Před 2 lety +1

    Tamil cinema greats

  • @chakravarthymariappan4520

    Thanks Vasanth TV

  • @919vikky
    @919vikky Před 3 lety +2

    Puratchithalaivar naamam vaazhga

  • @vignesgbala
    @vignesgbala Před 2 lety

    உங்களின் இழப்பு மிக பெரிய இழப்பு