வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள். Vasanthakala Nadhigalile song by

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2023

Komentáře • 119

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem +24

    வசந்த காலம் பாடி நம்மை நிகழ்காலத்தில் மகிழ்வித்து இறந்த காலமாகிப் போன இனிய பாடகர் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

  • @PadmaKuppusamy
    @PadmaKuppusamy Před dnem +1

    ❤❤❤ மனிதப் பிறவிகள் இவ்வுலகில் வாழும் வரை இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.கல்மனதையும் கரையவைத்து கண்ணீர் விட்டு அழ வைக்கும் பாடல்.❤❤❤

  • @moganasiva71
    @moganasiva71 Před 10 dny +2

    இனிய பாடல்கள் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @kumarmani131
    @kumarmani131 Před rokem +14

    Wow super song voice also super both வாணி அம்மா இல்லை என்று வருத்தமாக இருக்கிறது 😢🎉

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla Před 3 měsíci +8

    😮வாணி அம்மாவின் குரல் தேன் உன்னிமேனன் குரல் தேவாமிர்தம் வாழ்க பல்லாண்டுகள் உன்னி ❤❤❤பதிவேற்றம் செய்தவருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @HabiburRahman-fc1to
    @HabiburRahman-fc1to Před 16 dny +1

    பசுமை யான நினைவுகள் அல்ல மிகவும் சந்தோஷமான நாட்களை இழந்த நாட்கள் அருமை அனைவரது பாவனையும் சூப்பர் M.S Vsuper super❤❤

  • @msingaram8684
    @msingaram8684 Před rokem +10

    இ்ந்தபாடல் என்னைஎங்கோ கொண்டு செல்கிறது

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 Před měsícem +1

    வாணியம்மா உங்களுடைய குரலை இன்னும் 100 ஆண்டுகள் நாங்கள் கேட்க வேண்டும். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @anandhaganesh6518
    @anandhaganesh6518 Před rokem +12

    இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +4

    பாடல் பதிவுக்கு நன்றி ஐயா.வாணிஜெயராம் அம்மாவின் இனிமையான குரல்.நினைத்து மனம் கஷ்டமாக இருக்கிறது.உன்னிமேனன் குரல் நன்றாக உள்ளது.

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Před 21 dnem +2

    ஆண்டுகள் பல கடந்த போதிலும் இந்த பதிவில் உள்ள பாடல்கள் அனைத்தும் இந்த 2024அல்லாது இனி வரும் காலங்களில் 2050 ஆண்டுகள் ஆனாலும் தேன் அமிர்தம் சுவைத்து அதன் மகத்துவம் தெரியும் அது போன்று உள்ளது நான் மீண்டும் வசந்த கால நினைவுகள் நெஞ்சிலே வந்ததே ❤

  • @elangojackus
    @elangojackus Před 20 dny +1

    அருமையான பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před rokem +13

    வானி அம்மா அப்ப்பா என்ன ஒரு குரல்வளம் உன்னி மேனன் சார் தாங்கள் மலையாளியாக இருந்தாலும் தமிழ்பாடல்களை அற்புதமாக அனுபவித்து பாடுகிறீர்கள் நீங்கள் எல்லாம் எங்களுக்கு கிடைத்தது இப்பிறவியில் நாங்கள் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.

    • @ArunJack-gv4ci
      @ArunJack-gv4ci Před 3 měsíci

      00l0pppppppppp0p😊😊pppppppp😊😊😊

  • @sministervministerv4333
    @sministervministerv4333 Před 11 měsíci +4

    மனதை நெகிழும் பாடல் & குரல்கள்.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před měsícem +1

    உண்மையிலேயே நெஞ்சம் மறப்பதில்லை உனது இசை வெள்ளத்தை

  • @mkhaleel1000
    @mkhaleel1000 Před rokem +3

    பாடல் வரி குரல் இசை நடிகர்கள் , இளமை இனிமை இதமை புதுமை

  • @duraisamyc463
    @duraisamyc463 Před 23 dny +1

    கேட்க இனிமையான பாடல்.மாக்களுக்கு புரியவில்லையே.

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih Před 11 měsíci +5

    Vani Jayaram voice is very sweet

  • @Anarkali-y8d
    @Anarkali-y8d Před 4 dny +1

    Female voice super and expression also

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui Před 20 dny +1

    Superb rendition by சகோதரர் பெண் போர்ஷன். தவிர ஆண் போர்ஷன் பாடிய சகோவும் நிறைவாக செய்துள்ளார். படம். ரிக்ஷாக்காரன். ஆண்டு 1971. பாடல். கவிஞர் வாலி. குரல்கள். டிஎம்எஸ் , சுசீலாம்மா. இசை.எம்எஸ்வி. ஜோடி. எம்ஜிஆர், மஞ்சுளா. இது ஒரு கனவுப்பாடல். செட்டிங்ஸ் அருமை.

  • @Vasanth1968-y1x
    @Vasanth1968-y1x Před měsícem +1

    அருமையான பாடல் அருமையான குரல்கள்🎉🎉

  • @subramanithangavel3761
    @subramanithangavel3761 Před 9 dny +1

    காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Před 2 měsíci +2

    Amma your voice is Devine powdered

  • @sunking2155
    @sunking2155 Před rokem +6

    Lovely rendering Vani amma...unmatched legend

  • @safeekrasheed3052
    @safeekrasheed3052 Před rokem +6

    உண்ணி மேனன் -voice almost கே. ஜே. யேசுதாஸ்-voice .மிக அருமை.

    • @sundaranand6279
      @sundaranand6279 Před 2 měsíci

      ஒரிஜினல் வாய்ஸ் ஜெயச்சந்திரன்....

  • @anantharamakrishnanpadma-ov7ys

    Today on hearing this song being vocalised by the legendary Smt.VaniJayaram in the stage (very much later after had being recorded originally for the filming purpose), 'vasantha kala ninaivukal' (romantic memories of the halcyon period) 'spring' up in the cognitive memory. Old is Gold. 'Spring' ( 'Vasantha Ritu' ) might summer away but 'Spring' ( 'Vasantha Ritu) will spring up.
    Smt.VaniJayaram is nothing but world-class.

  • @Nagaveni988
    @Nagaveni988 Před 25 dny

    No words to appreciate Dr sir and Saranya mam. Excellent episode.

  • @soundar4270
    @soundar4270 Před 15 dny

    தமிழ் சினிமாவில் மலையாளிகளின் பங்களிப்பு மிக அதிகம்.

  • @parimala6356
    @parimala6356 Před rokem +9

    Superb song. Excellent singing by both. My favourite singer Legend Vani Amma 🙏

  • @ramakrishnanmanimaran3822

    அருமையான பாடல்

  • @SamuvelR-cw2bb
    @SamuvelR-cw2bb Před 14 dny +1

    Vaniamma, voicesuper

  • @soundar880
    @soundar880 Před rokem +16

    இந்த பாடலின் கவிஞர் கண்ணதாசன் செய்த புதுமை என்னவென்றால் ஒரு வார்த்தை முடியும் அதே வார்த்தையில் மீண்டும் துவங்கும் வைரமணி நீரலைகள் , நீரலைகள் மீதினிலே என் மீண்டும் துவங்கும்,
    நினைவலைகள் தொடர்ந்து வந்தால்நேரமெல்லாம் கனவலைகள், கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் என முடியும்
    மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
    பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
    தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
    புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
    இந்த மாதிரி ஒரு கவிஞன் இனி ஒருபோதும் பிறக்க போவதில்லை
    JAYACHNADRAN காந்த குரல் , MSV அவர்களின் இசை, ARRANGEMENT , வாணிஜெயராம் அவர்களின்
    இனிமையான குரல் , உலக நாயகன் கமல் அவர்களின் இயற்கையான நடிப்பு ஸ்ரீ தேவியின் இளமை
    சூப்பர்ஸ்டார் ரஜினி வில்லத்தன நடிப்பு இவை எல்லாம் படைத்த இயக்குனர் சிகரம் கே .பாலசந்தர்
    அவர்களின் இயக்கம் அற்புதம், இதில் சில கலைகவிஞகள் மறைத்தாலும் இன்னும் நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
    இந்த படம் வந்தபோது நான் 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் இன்னும் எங்கள் ஊர் தியேட்டரில்
    பார்த்த நினைவுகள் மறையவில்லை

  • @SwamyMnbSkandar
    @SwamyMnbSkandar Před 23 dny +1

    பிரமாதம wow!

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 Před 23 dny

    இந்தபாடலைகேட்கவேஇன்னொருமுறைமனிதபிறவிஎடுக்கவேண்டும்காதுக்கும்மனதிற்கும்குளிரச்சியாக உள்ளதுஇப்பொழுதுஉள்ளதலைமுறைக்குஇந்தபாட்டுதெரியாமல்இருந்ததுநீங்களேஎங்க அப்பன்யோக்கியதைஇவ்வளவுதான்தண்டொராபோட்டுட்டிங்களேமுட்டாள்பசங்களா😊😊😊😊😊

  • @sanigaravelusingaravelu3874
    @sanigaravelusingaravelu3874 Před měsícem +1

    என்றுமே அருமை இனிமை

  • @user-qv5ji3md6z
    @user-qv5ji3md6z Před 9 měsíci +2

    Vanijayaramsongalverynice

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Před rokem +13

    |978-79 ஆண்டுகல்லூரி காலங்களில் தனியார் பேருந்துகளில் பிலிப்ஸ் டேப் ரெக்காடரில் ஒலிநாடாவில் கேட்கும் போது மக்கள் கூட்டம் காதல் இளவட்டங்கள் தனி அலாதியான சுகம் அது (நன்றி

  • @craftyarty8074
    @craftyarty8074 Před 21 dnem

    Super proceed like this more and more

  • @nithyarul7171
    @nithyarul7171 Před rokem +1

    Wonderful song with best music

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Před rokem +2

    அருமை இருவரும்

  • @alamelumangavaram2800
    @alamelumangavaram2800 Před rokem +7

    Excellent singing by both Vani Amma & Unni Menon sir.

  • @user-fe4oi2bk6t
    @user-fe4oi2bk6t Před 7 měsíci +1

    Marakkamutiladiyatha.paatal
    ❤❤❤

  • @sivaraman1940
    @sivaraman1940 Před rokem +50

    மிகவும் இனிமையான பாடல். அருமையாக பாடியுள்ளனர் உன்னிகிருஷ்ணன் மற்றும் வாணி ஜெயராம் மேடம். பாராட்ட வார்த்தைகள் போதாது. மெல்லிசை மன்னரைப் பற்றி யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை🎉🎉👌👌🙏🙏.

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 Před 11 měsíci +2

    தபலாவால் வெற்றிபெற்றபாடல்.

  • @arnimgrmohan2886
    @arnimgrmohan2886 Před 21 dnem

    This songs veriy supper karnanethi life is true😂

  • @ramansubbaiah5825
    @ramansubbaiah5825 Před 10 měsíci +1

    Super voice both of

  • @kothandaraman2984
    @kothandaraman2984 Před rokem +7

    வாணி அம்மா மீண்டும் வருவார் தமிழில் கவிபாட

  • @sikkandarrajarajakali4273

    Song is excellent

  • @ramansubbaiah5825
    @ramansubbaiah5825 Před rokem +2

    Super

  • @premaraoa5231
    @premaraoa5231 Před měsícem

    Very nice

  • @ramansubbaiah5825
    @ramansubbaiah5825 Před 10 měsíci +2

    Unnimenan sir and amma s.janaki fentastic

  • @thayubrahuman2765
    @thayubrahuman2765 Před 10 měsíci +1

    Super mam Unni Menon sir wow super super super

  • @koneskones7023
    @koneskones7023 Před 10 dny +1

    Thanks😢😢😢😢❤❤

  • @Murugammal-jl7yk
    @Murugammal-jl7yk Před měsícem +1

    Lovelyvoice

  • @rajamanoharanthiagarajaned5201

    கே. ஜே. யேசுதாஸ். பி. ஜெயச்சந்திரன். உண்ணி மேனன், உண்ணிக்கிருஷ்ணன். போன்ற பிறமொழிப்பாடகர்கள் பாடிய நமது பாடல்கள் மிக அருமை

  • @jaffarsharif5508
    @jaffarsharif5508 Před 12 dny

    Alka ajith voice is very close to p.suseela,god's gift go ahead

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 25 dny

    Rambam rambam

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před rokem +1

    Marvellous

  • @KumarKumar-vw5ce
    @KumarKumar-vw5ce Před 9 měsíci +2

    அம்மா நீங்கள் நேரில் நாங்கள் கண்ட சரஸ்வதி

  • @narayanaraj6504
    @narayanaraj6504 Před 4 měsíci +2

    Vani jayaram Legend Great

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Před rokem +1

    Superb

  • @RajkumarRajkumar-ty8xz

    நாங்கள் மூன்று பேர் ஒருவர் கொஞ்சம் தூரம் ஒருவர் என் அருகில் தினம் பார்க்கும் தூரத்தில் யாரும் யாருடனும் பேசுவதில்லை நான் கடைசி வீட்டில் மனசுல செத்துட்டேன்

  • @maharajans8721
    @maharajans8721 Před 23 dny +1

    100/ super 😂

  • @jayachandran9097
    @jayachandran9097 Před rokem +4

    எங்களை விட்டு குலதெய்வம் மீண்டும் பிறக்க நல்வாழ்த்துக்கள்

  • @ManokaranNirmal
    @ManokaranNirmal Před 12 dny

    Manoharan

  • @rajendranarunachalam94
    @rajendranarunachalam94 Před 2 měsíci +1

    I pray her soul rest in peace. 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +1

    🙏🙏🌼🌼👌👌

  • @mugeshmugesh5689
    @mugeshmugesh5689 Před 5 měsíci +1

    ❤.....🎉

  • @GSUBRAMANIAN1
    @GSUBRAMANIAN1 Před rokem +1

    👌👌👌👌

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +2

    இந்த பாடலில் ஒரு இடத்தில் MSV பாடுவார்

  • @Redantravel
    @Redantravel Před měsícem

    Thangachi un kural nalla iruku inum koncham muyarchi pannu nalla varuva

  • @VAITHIYARAM
    @VAITHIYARAM Před 9 měsíci +1

    Real Heroine expression

  • @zmanindia564
    @zmanindia564 Před rokem +1

    Nice

  • @srinivasanr781
    @srinivasanr781 Před 3 měsíci +1

    Chance illai super

  • @soundar4270
    @soundar4270 Před 15 dny

    கலைஞானம் சார் பேசும் தமிழ் (மதுரை + ராமநாதபுரம்) mix மாதிரி இருக்கு.

  • @gangeshwaran01
    @gangeshwaran01 Před rokem +1

    😇🥰

  • @jetliner11
    @jetliner11 Před rokem +3

    R I P VANI Amma. A LEGEND.

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm Před 3 měsíci +1

    இந்தபாடலில்🎉கமல்🎉ஹீதேவி🎉ரொம்ப🎉அழகாக🎉இருப்பார்கள்❤ரஜினியும்🎉ஒரேபடகில்🎉இந்தபாட்டு🎉வாணிஅம்மாவின்🎉தேன்குரல்🎉உன்

  • @KannanT-bl2hf
    @KannanT-bl2hf Před 23 dny

    1973.Aandu.Oli.ParabbaPattathu.Sila.Matham.Varai.

  • @SivaKumar-ze9kg
    @SivaKumar-ze9kg Před 8 měsíci +1

    Vani. Still. She. Is. Alive

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +5

    எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாடும் காணொளியை பதிவேற்றம் செய்யவும்.

  • @ahilandeswarypalaniyandy7193

    Kural valamum isayum eppadi ena soolla theriyala

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 Před rokem +1

    மேடம் நீங்க எங்க தளபதியின் ரசிகை தானே வாழ்க வளமுடன்

  • @swamyp2721
    @swamyp2721 Před 7 měsíci

    Chris

  • @ramansubbaiah5825
    @ramansubbaiah5825 Před 10 měsíci +1

    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gopalansubramanian11
    @gopalansubramanian11 Před rokem +2

    It is not unnikrishnan it is jayachandran

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem

    Indhappadalukku azhagaga MOUTH ORGAN Vasippargal,yenya ippadi...............!?

  • @sekararvsekar9990
    @sekararvsekar9990 Před 22 dny

    காமககயவன், கிராதகன், அயோக்கியன், கொள்ளைக்காரன், சண்டாளன், சதிகாரன், கொலைகாரன் எத்தனை பெயர்கள் 🎉🎉🎉🎉🎉

  • @muruganarun67
    @muruganarun67 Před rokem +4

    Unni meenan

    • @yogah2305
      @yogah2305 Před rokem +1

      அது உன்னி மீனன் ( Unni Meenan) அல்ல. அவர் பெயர் உன்னி மேனன் (unni Menon).

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Před rokem

      @@yogah2305😂😂😂

    • @yogah2305
      @yogah2305 Před rokem

      @@vigneshwarr874 😂😂😂

  • @rajan4981
    @rajan4981 Před rokem

    Haaaaaaa Hhhoi hooi Oooihihaaaaaasaa Hasaaaaa hoooooooo u

  • @GaneshanGaneshan-he8lc

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Před 23 dny

    தவறான மனிதன் இறந்த பின் நல்ல மனிதன் என்ற பெயர் கிடைக்கும் இறந்த பின்னர் தவறான விமர்சனம் வாங்குபவர்கள் மனிதனா?

  • @GaneshanGaneshan-he8lc

    🐭🐭🐭🐱😈

  • @arumugamthambi4724
    @arumugamthambi4724 Před 11 měsíci

    😅😅😅

  • @sellamuthus483
    @sellamuthus483 Před rokem

    Jy we😢k hu😢🎉h🎉 ni

  • @jothiraj6928
    @jothiraj6928 Před měsícem

    Like is simple don't have to act

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih Před 11 měsíci

    Very dull

  • @sivakumark9445
    @sivakumark9445 Před rokem +1

    Realy bore this lengthy speech.

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 Před 3 měsíci +1

    Super

  • @user-vn7ux3pw2z
    @user-vn7ux3pw2z Před 2 měsíci

    ஸ்தோத்திரம்பிரதர்நீங்கள்பாடும்ஒவ்வொருபாடலும்அருமைஉங்களின்வேதவார்த்தைக்கேட்க்கும்போதல்லாம்அருமையாகயிருக்கும்