QUARANTINE FROM REALITY | VENDRIDUVEN | AGASTHIYAR | Episode 489

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2022
  • QUARANTINE FROM REALITY - EPISODE 469
    #qfr #kunnakudi #seergazhi
    Episode 489
    Performed by : @Ananthusinger @Shravan RP
    Agathiyar Veenai - @Anjani Srinivasan
    Raavanan veenai - @Ranjani Mahesh
    Kanjira and Mrudhangam support - @Aswini Srinivasan
    Ghatam - HariShankar
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #TMS #sirgazhigovindarajan #classical #Ramayanam #Ragamalika #veenai #mridangam #kanjira
  • Hudba

Komentáře • 650

  • @user-up8vm2rv3k
    @user-up8vm2rv3k Před 4 měsíci +1

    அனைத்து கலைஞர்களுக்கும் அநேக கோடி நன்றிகள்...

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 Před rokem +11

    வாவ் யாரை பாராட்டுவது யாரை விடுவது? என்ன ஒரு சுகம் கேட்பதற்கு. அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் என் சிரம் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன்.🎊🎊🎊🎉🎉

  • @user-cc5yt8ur5r
    @user-cc5yt8ur5r Před rokem +2

    அகத்தியர் படத்தில் வந்த அந்தப் பாட்டு அப்படியே கேட்டது போல் உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் குழுவிற்கு வாழ்க வளமுடன்💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS Před rokem +11

    அன்று இப்பாடலை உருவாக்கியவர்ளுக்கும்... இன்று இப்பாடலை மெருகூட்டியவர்களுக்கும் எனது ஸாஷ்டாங்க நமஸ்காரம் 🙏🙏🙏 வேறு வார்த்தைகள் வரமாட்டது ஐயா... I got Stunned Again...

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 Před rokem +16

    ஆஹா ஓஹோ பிரம்மாண்டமான படைப்பு.இதை ஒரே மேடையில் காண முடியுமா 🙏 உண்மையில் இது ஒரு சிறந்த படைப்பு🙏
    சரஸ்வதி கடாக்ஷம் நம் குழுவில் அனைவருக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது 🙏
    உடம்பு புல் அறித்துவிட்டது🙏
    அனைத்து கலைஞர்களும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @swathishankar659
    @swathishankar659 Před rokem +54

    அருமை அருமை அருமை மேம் உங்கள் அழகான விளக்கத்துடன் வந்த பாடல் ஷ்ரவனும் அனந்துவும் அகத்தியர் ராவணனாகவே வாழ்ந்துள்ளார்கள் அவர்கள் பாடும்போது சீர்காழி அய்யாவும் TMS ஐய்யாவும் கண் முன்னே தெரிந்தார்கள் மேம் உங்களுக்கு எவ்வளவு வணக்கங்கள் சொன்னாலூம் தகும் காலத்தால் அழியாத பாடல்களை தேர்ந்தெடுத்து உங்கள் டீமுக்கு என்னுடைய நமஸ்காரம் மேம்

    • @ganesans6828
      @ganesans6828 Před rokem +3

      6th std padikkaracha intha Agathiyar padathai one week fully four time parthen

    • @lalithavenkatraman9280
      @lalithavenkatraman9280 Před rokem +2

      Really your explanation is tooooo good. No words. What to say? Singing and Veena , your explanation
      Superb. Searching for words to appreciate your whole team.

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Před rokem

      Hellow very very true 100./.

    • @bagavathybagavathy4700
      @bagavathybagavathy4700 Před 25 dny

      சொல்ல வார்த்தைகள் இல்லை ங்க தலை வணங்குகிறேன் இந்த பாடல் அமைப்பு வழங்கிய அத்தனை மேதைகளுக்கும்

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem

    ஆஹா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 Před měsícem +1

    உங்கள் திறமை கண்டு நான் அடிமை ஆனேன்.

  • @sridar
    @sridar Před rokem +14

    அஞ்சனி மற்றும் ரஞ்சனி போட்டிபோட்டு வீணை வாசிக்கும்போது ஒரு பூரிப்பாக உள்ளது. இரு பாடகர்கள் மற்றும் எல்லா வாத்தியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நமக்கு விருந்தளித்த ஷ்யாம் பெஞ்சமின் மற்றும் சிவா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @JBChannel5960
    @JBChannel5960 Před 9 měsíci +1

    Excellent! இதைக் கேட்ட பிறகு வேறு பாடல் கேட்க மனம் வரவில்லை. எனவே ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு பிறகு தொடர்கிறேன். 🙏👍💐💐💐

  • @radhakannan1457
    @radhakannan1457 Před rokem

    வார்த்தை கள் இல்லை வாழ்த்த
    மிகவும் நன்றி நன்றி நன்றி மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @MohanRaj-sl5lu
    @MohanRaj-sl5lu Před rokem +7

    அக்கா 🙏🙏🙏 என்னால் நம்ப முடியவில்லை.
    நம்பாமலும் இருக்கமுடியவில்லை.
    நீங்கள் அனைவரும் இந்த தமிழ்நாட்டின் மிகச்சிறந்த படைப்பாளிகள்.
    பழைய பாடல்கள் அனைத்தையும் புத்துயிர் ஊட்டி மெருகேற்றி வருகிறீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் 🙏.
    இந்தப் பாடலுக்காக உழைத்த அனைவரையும் வணங்குகிறேன் 🙏🙏

  • @kganesansam5247
    @kganesansam5247 Před rokem +1

    Arumai arumai arumai

  • @vasudevan-lg7lp
    @vasudevan-lg7lp Před rokem +7

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.
    ஆனந்த கண்ணீரில் நனைந்து விட்டேன். அனைத்து கலைஞர்களும் மிகவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்கள். வாழ்த்துக்கள் 💐

  • @essdeeare4558
    @essdeeare4558 Před rokem +8

    ஆஹா...பிரமாதம், பிரமாதம்.....பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்... - - ஸ்ரீதேவி

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Před rokem +1

    Super,👌🙏👍☝👏👏👏👏👏

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Před rokem

    Tq Qfr.vendruvitteergall.shravann.anananthu.sirs.deiveega.isai.msv.vaazhga...mikka.magizhchchi.. yethanai.murai.kaettaslum.alukkaatha.padal...msv.innum.isai.vadivil.vaazhgirar..padal.kuzhuvinarku.nenjaarntha.vannakkangall.god.bless.u.all.

  • @nagarajansubramanaim2261

    ஆஹா
    கான மழை பொழிந்த ராக மாலிகை.
    அருமை
    நன்றி மேம்
    இசைப் பயணம் தொடரட்டும்.

  • @khadiseenusrinivasanrajago726

    Qfr team congratulations, அனைத்து கலைஞர்களின் உழைப்பு மற்றும் படைப்பு வாழ்த்துக்கள் அனந்து சார் மற்றும் ஷ்ரவண் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics Před rokem +14

    நாட்டையும் நாதத்தால்
    வென்றது....
    டி.எம்.எஸ் ஐயாவா....
    சீர்காழி ஐயாவா...
    QFR குழுவினரா....
    மிக அற்புதம்
    - மதுரை சரவணன்

  • @jayaramansubramaniam8458

    அருமையான இனிமையான
    இராகமாலிகா தொகுத்து வர்ணனையுடன் எம்மை மெய் சிலிர்க்க வைத்த பாடல் அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி

  • @krishnansampath1763
    @krishnansampath1763 Před rokem +1

    அருமை.அழகு.கோர்வை.மேலாண்மை.இனிமையான சொற்களில் வர்ணனை.நிஜம் பேசும் தன்மை. மனம், ஆன்மாவை தொடும் பேச்சு.
    எளிமை.பண்பு நிறைந்த புனிதம்
    என இன்னும் பலப்பல சொல்லில் அடங்கா விஷயங்களை சேர்ந்து
    இந்த நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டு இருக்கும்
    சுபஸ்ரீ தணிகாசலம் மேடம் அவர்களே...... வணக்கம்.
    உங்கள் உண்மை வென்றது.
    உள்ளம் கொள்ளை கொண்டது.
    உண்மையை சொல்லி நல்லதை செய்து உலகம் மயங்க வைக்கிறீர்கள்."supreme positive appraiser",மேலும் " most positive compiler" ஆகவும் மேலும்
    " ஆராய்ந்து அதன் கண் விடல்" என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாய் திகழும் உங்களைப், புகழ வார்த்தைகள் இல்லை.
    எங்களை முழுதுமாய்க் கொள்ளை கொண்ட உங்களை
    "தமிழ்த்திரையிசை அழகாய் அலசும் உலக அரசி" என்ற பட்டம் கொடுத்து மனம் மகிழ்கிறேன்.
    வளரட்டும் தொண்டு. பெருகட்டும் ரசிகர் கூட்டம்.👍👌

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Před rokem +1

    சிறப்பு, அருமையாக பாடியுள்ளார்கள் இசையும் அருமை எல்லோருக்கும் பாராட்ட தகுதியுள்ளவர்கள், மகிழ்ச்சி

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 Před 8 měsíci

    Fantastic super செம்ம வாழ்த்துக்கள்

  • @jayanthigovindarajan682
    @jayanthigovindarajan682 Před rokem +1

    அருமையான பாடல் தேர்வு சுபா மேடம் நன்றி இந்த பாடல் ஒரிஜினல்போலவே இருந்தது அத்தனை பே ரும் நன்றாக அவரவர் பங்கை நன்றாக செய்தார்கள👏👌🏿

  • @thiagarajahkadotgajan5114

    The best of all so far

  • @shanmuganandams6546
    @shanmuganandams6546 Před 7 měsíci

    சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நிச்சயமாக உள்ளது.
    கண்கள் குளமாயின தெய்வீக கானத்தால்.
    காலத்தால் அழியாத அற்புதமான இசை படைப்பு இன்று கேட்க கண்டு ரசிக்க வைத்த இறைவனுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.
    வாழ்த்துக்கள். வணக்கம்.
    நன்றி
    என்றும் அன்புடன்
    S.ஷண்முகானந்தம் பொள்ளாச்சி.

  • @maheswaran673
    @maheswaran673 Před rokem +1

    Superb ... Congratulations & All the best for the team 👏👏👏💐💐💐💐

  • @sakthisunda
    @sakthisunda Před rokem +6

    தொடக்கபள்ளி காலத்தில் இராமநாதபுரம் சண்முகா திரையரங்கத்தில் ஆர்வத்தோடு பார்த்த பாடல். வீணை கம்பியை நகங்களால் அனாயசமாக அருத்து தளர்த்தி விட்டார் இராவணன்(@Ranjani Mahesh)😂 👍👏. அருமையான படைப்பு மீண்டும். அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. 🙏 படைப்பாளர்கள் உயிருடன் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

  • @ramanathanmuthuswamy8681

    என்னவென்று சொல்வது அம்மா, சொல்ல ஒரு வார்த்தை இல்லை.

  • @raghunathansrinivasan7366

    இராவணனா - அகத்தியனா?
    சீர்காழியா - TMS ஆ?
    கவிஞரா - இசையமைப்பாளரா?
    வாய்ப்பாட்டா - வீணையா?
    அனந்துவா - ஷ்ரவணா?
    ரஞ்சனியா - அஞ்சனியா?
    வெங்கட் குடும்பமா - ஷ்யாமா?
    இவ்வளவு விடை தெரியாத கேள்விகளுக்கும் ஒரே பதில் - *வென்றது QFR-QFR ரசிகர்கள் - திரை இசைக்களஞ்சியம் சுபஸ்ரீ* மட்டுமே! எந்த ஒரு ஐயமுமே இல்லை!

  • @kannanvaithyanathan1220
    @kannanvaithyanathan1220 Před rokem +1

    Madam excellent choice and hats off to all jambavans

  • @latharaghunathan604
    @latharaghunathan604 Před rokem +1

    Arumai arputham, and anandam.Gudos to entire team

  • @anuradhavalayaputtur6431

    அற்புதம். சுபஸ்ரீ அவர்களுக்கும், குழுவினர் களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @bharanikarthikeyan4922
    @bharanikarthikeyan4922 Před měsícem

    கேட்கும் பொழுது தெய்வீகமா இருக்கிறது

  • @nivascr754
    @nivascr754 Před 7 měsíci

    யப்பா... சாமி....அருமை... அபாரம்.... அற்புதம்.... பாராட்ட வார்த்தை கள் இல்லை...... செம....

  • @selvalingam1263
    @selvalingam1263 Před měsícem

    மீண்டும் படைத்ததர்க்கு,
    எல்லோருக்கும் என் தலையாய நன்றி.

  • @subramanian.karuppanan9338

    ஏதோ ஒரு உலகத்துக்கு
    சென்று வந்த உணர்வு
    என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @kannanananthan1961
    @kannanananthan1961 Před rokem

    அருமையான பாடல். மிக நன்றாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @bhakthasrinivasan6944
    @bhakthasrinivasan6944 Před rokem +5

    Brilliant is an understatement! What a recreation! Kudos to the entire team! The veena players need special mention.

  • @dukyprines7471
    @dukyprines7471 Před 2 měsíci

    இவ்வளவு காலமாக என் பார்வையில் பாடகர் அனந்துவாக தெரிந்தவரை QFR நிகழ்ச்சி பாடகர் ஆனாந்துவாக அன்னாந்து பார்கவைத்துவிட்டது இந்நிகழ்ச்சி காலம்கடந்து மக்கள் மனதில் நீங்கா அடம்பிடிக்கும் இதில் பங்குபெற்ற அனைத்து கலைஞர் களின் பயணம் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் நெடுந்தூர .. பயணமாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.

  • @moha140758
    @moha140758 Před rokem

    Super O Super. Amarkalam. Veenai great. Simply superb.

  • @veerappanveera5356
    @veerappanveera5356 Před rokem

    பிரமாதம் சபாஷ் வாழ்த்துக்கள். இசைக்குழுவினர் க்ளே!வாழ்க!.வாழ்க! பாராட்டுகள்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před rokem

    அற்புதமான பாடல். பாடலுக்கான உங்கள் விளக்கம் அருமை. மாமேதை குன்னக்குடி அவர்களின் பேர் சொல்லும் பாடல் இது. உங்கள் மறு படைப்பு ஆஹா ஆஹா.. நன்றி

  • @seshagirikalyanasundaram7517

    அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி. 👍👍👍👍🌹🌹🌹🌹💐💐💐💐

  • @SIVAKUMAR-nb1oq
    @SIVAKUMAR-nb1oq Před rokem

    மாற்றம் என்பது மாற்றுச் சிந்தனையே...
    என்றும்
    இனிமையானது
    இந்த இசை...

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Před 8 měsíci

    படத்தில் மற்ற பாடல்கள் நன்றாக உள்ளதோ என்னவோ குன்னக்குடி வைத்தியநாதன் இசையால் இப்பாடல்‌ எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று!

  • @amalrajraj220
    @amalrajraj220 Před rokem

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @rajagopal4580
    @rajagopal4580 Před rokem +1

    Winderful perfamance by all participants 🌹🌹🌹

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 Před rokem +1

    All DONE WELL. ENTIRE TEAM CONGRATULATIONS 🎉👏

  • @madhubalan7501
    @madhubalan7501 Před rokem +1

    தமிழ் அழகு.....😍😍😍😍😍😍😍😍🔥

  • @thesilksaree644
    @thesilksaree644 Před rokem +1

    நம்ப முடியாத சமர்ப்பணம்!
    நன்றிகள் கோடி கோடி!!

  • @lalithaganesh3442
    @lalithaganesh3442 Před rokem

    ஆஹா ஆஹா!! அருமையான பாடல். ஆனந்த கண்ணீர் சிந்த பார்த்துக் கொண்டிருந்தேன்.

  • @vasanthibala1111
    @vasanthibala1111 Před rokem

    பிரம்மாண்டமான பாடலும் அதற்கான தங்கள் விளக்கம் இரண்டும் அருமை.இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் இந்த தலைமுறைகள் கேட்க வேண்டும். பாராட்டு வார்த்தைகள் இல்லை.KUDOS TO QFR TEAM

  • @sridharanv4324
    @sridharanv4324 Před rokem

    Arumai பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @balamathiu5956
    @balamathiu5956 Před rokem

    இரண்டு இமயம் சேரும்போது சொல்லவா வேண்டும் இந்த மாதிரி பாடல் கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் எல்லா பெருமையும் உங்களை சாரும் நன்றி ம

  • @bharathi1525
    @bharathi1525 Před rokem +1

    Awesome awesome awesome - hearty love and wishes to the team 😅🙏🙏🙏👌👌👌👌

  • @jeyakumarswaminathan4461

    Outstanding performance, hats off to the entire team.

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Před 5 měsíci

    அருமையான முயற்சி. பெரியவர்களை மரியாதை செய்வது இளைவர்கள் கடமை

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me Před rokem +1

    சூப்பர் இருவருமே வெற்றி பெற்று விட்டீர்கள். மற்றும் அனைவரும் இசையும் பிரமாதம். ஏன் சூப்பர் singer போட்டியில் எவருமே பாடுவதில்லை?. ஒவ்வொரு தந்தியாக அறுந்து விழுவது போன்று சவுண்ட் கொடுத்தது மிக அருமை.

  • @baskarramakrishnan5876

    சென்னை இசை மழையில் நனைந்து நனைந்து கிறங்கி கிறங்கி போணோம்

  • @user-lc2vt2ww8n
    @user-lc2vt2ww8n Před rokem

    அருமை. செவிக்கு இசை விருந்து.

  • @elangeswaranrangasamy2733

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏

  • @sailramanan
    @sailramanan Před rokem

    நன்றி நன்றி நன்றி

  • @gazeblane
    @gazeblane Před rokem

    புகழ வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காது...எல்லாருக்கும் என்னுடைய பிரணாமங்கள் .

  • @pushkala2259
    @pushkala2259 Před rokem

    அருமை பங்கேற்ற அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před rokem

    அருமை.. அருமை... அற்புதம்... அற்புதம்.. அச்சோ... எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று... கொஞ்சம் வேலைகள் இருந்ததால் உடனே கேட்க முடியவில்லை... அந்த பாரத விலாஸ் பட பாட்டின் மயக்கத்தில், மறுபடியும் அனந்து சார் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன்... என்ன அருமையான பாட்டு, அந்த இரண்டு ஜாம்பவான்களையும் கண் முன்னே நிறுத்தி விட்டார்கள் இருவரும்... அஹான், சொல்ல மறந்துவிட்டேன், இந்த பாடலை அதில் பங்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு முறை பார்த்து கேட்டேன்..🙏🙏

  • @ohmmurugans
    @ohmmurugans Před rokem +1

    Simply wow 😮 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 Před rokem

    எங்கள் இதயங்களை வென்றது QFR. கரம் கூப்பி வணங்குவோம் அனைத்து மேதைகளையும் .

  • @rajalakshmi8381
    @rajalakshmi8381 Před rokem +1

    Awesome performance by everyone. Outstanding. Mei silirthadhu. Everyone everyone needs special mention and my thanks and wishes to them.

  • @memorablemelodies7752

    அந்த காலத்திலேயே பாட்டை பலமுறை கேட்டு ரசித்திருந்தாலும் இன்று திருமதி. சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களின் வர்ணனையில் கேட்டது அற்புதம். வர்ணனைக்கான எடுத்து காட்டு அதில் கொஞ்சம் சுட்டிதனம் ...ஆஹா அருமை...அருமை. மனமார்ந்த பாராட்டுக்கள் cum வாழ்த்துக்கள். மேலும் தங்கள் நிகழ்ச்சி தொகுப்பு எதுவாக இருந்தாலும் பார்ப்பேன். மொத்தத்தில் (மஹா) விசிறி!!

  • @mayanarunachalam6830
    @mayanarunachalam6830 Před rokem

    காப்பி அடிப்பதற்கு கூட ஒரு திறமை வேண்டும் என்பதை நிரூபித்த பதிவு.... சூப்பர்......செம.....

  • @vijayalakshmirajamani1794

    அருமை அருமை அமோகம் .

  • @josephjoe9761
    @josephjoe9761 Před rokem +1

    மிக மிக அருமை அருமை அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். வினை மீட்டிய சகோதரிகளுக்கு எனது ஆசீர்வாதம். நன்றி🙏

  • @anuk9415
    @anuk9415 Před rokem

    வார்த்தைகள் இல்லை விவரிக்க அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Před rokem

    இத்தனை நாள்வரை
    எத்தனை பாடல்கள்
    அத்தனையும் தேனே
    அத்தனைப் பாடிய
    அத்தனை பேர்களின்
    வித்தையைக் கண்டு
    வியந்தேனே

  • @suganthilakshminarayanan7673

    EXCELLENT 👍👍👍👍. WONDERFUL. VEENA EXCELS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarayananr5773

    ஆஹா அற்புதம். யாரை பாராட்டுவதென்றே தெரியவில்லை. அற்புதமான படைப்பு. 🙏🙏👏👏

  • @sunderrajan2036
    @sunderrajan2036 Před rokem

    அருமை, அருமை, அருமை

  • @mohanparthasarathy7862
    @mohanparthasarathy7862 Před rokem +7

    எங்கேயோ போயிட்டிங்க !! This is on the top of all performances. Kudos to everyone participated. Shravan and Ananthu needs special mention

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Před rokem

    வர்ணிக்க வார்த்தைகளால் இயலாது விக்கித்து விட்டேன்!! அத்தனை அற்புதமாக அனைவரும் படைத்து அளித்தமைக்கு நன்றி சொல்லக்கூட மொழியில் அடங்காது! நன்றி.
    சுபஶ்ரீ, தங்களது அயராத உழைப்பால் என்னைப்போன்ற சாதாரணமான , நல்ல இசைக்காக ஏங்கும் பலரது இதயங்கள் எல்லை இல்லா ஆனந்தத்தில் திளைக்கின்றன. மிக மிக நன்றி. எனது அன்பு நிறைந்த வாழ்த்துகள்!👌👏

  • @padmanabana3981
    @padmanabana3981 Před rokem

    அருமையான பாடல்கள்

  • @sseeds1000
    @sseeds1000 Před rokem

    Arumai. Sabash sariayana potti. Excellent presentation mam. Kodi namaskarangal 🙏🙏🙏❤️❤️ Savithri Sai.

  • @moorthyvellore
    @moorthyvellore Před rokem

    அனைவரின் பாதங்களையும் பணிகின்றேன்.... கண்ணீர் மல்க

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 Před rokem +1

    என்ன ஒரு அருமயான படைப்பு! என்றும் தமிழ் திரையிசையில் ஒரு சிறந்த மாணிக்கம் இந்த பாடல். 🙏

  • @subrmaniyaiyersrinivasan5377

    உண்மையாகவே பாராட்ட வார்த்தைகள் இல்லை..
    கண்களில் பனித்துளி..
    எப்படி இவ்வளவு வும் சாமர்த்தியம் ஆயிற்று..???
    அஞ்சனி / ரஞ்சனி இருவரினதும் வாசிப்பும் அற்புதம்..
    வழமை போலவே வெங்கட் அற்புதம்..
    பூனைக்குட்டிகளும் ( அவரது) அபாரம்..!!!
    திருமதி.சுபஸ்ரீ வழமை போலவே உங்களது வர்ணனை... பாடலுக்கு ஒரு புது பரமானத்தைக்கொடுத்துள்ளது..
    தொடரட்டும் உங்களது.. இசைப்பணி..!!!!
    கொழும்பிலிருந்து .. வாழ்த்துக்கள் தெரிவிக்கும்..
    S. ஸ்ரீநிவாசன்..!!!!

    • @subrmaniyaiyersrinivasan5377
      @subrmaniyaiyersrinivasan5377 Před rokem

      மன்னிக்கவும்..புலிக்குப்
      பிறந்தது....( ஹரி / ஹரிஷ்மா)
      பரிமாணத்தைக்கொடுத்துள்ளது. .என்று திருத்தியுள்ளேன்..!!!!;

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před rokem

    🙏👌👋 அருமை அருமை சூப்பர் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை அபாரம் அருமை அருமை அனைவர்க்கும் வாழ்த்துகள் 🌷🌹🌷🌹🌷🌷🌹🌹🙏😄

  • @sarathav9341
    @sarathav9341 Před rokem

    இன்று இந்த ஒளி மற்றும் ஒலி பரப்பு இமயமலை உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்த்து ஆனந்த கண்ணீர் வந்து விட்டது என்றால் அது மிகையில்லை

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před rokem

    மிகப் பிரமாண்டமான பதிவு அருமை! அருமை!

  • @rganesan77
    @rganesan77 Před rokem +8

    Masterpiece among songs.i appreciate all who contributed for success of this song.

  • @chitramani1119
    @chitramani1119 Před rokem

    நன்றி சொல்லவா ! சுபஸ்ரீ மேடம் என்ன சொல்றீங்க, எங்களுக்கு இதை பார்க்க கொடுத்து வைச்சுருக்கு, அதற்கு உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள், எவ்வளவு அருமை, அற்புதம் ரொம்ப மகிழ்ச்சி, வழங்கிய அனைவரும் அருள்மிகு சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெற்றவர்கள் ....வாழ்கவளர்க

  • @nagatubein
    @nagatubein Před rokem

    Super super super super super , marvelous , fantastic , out of the world.

  • @vaseekaranshanmugam614

    சுபஶ்ரீ மேடம் அருமையான பாடல் அனந்து சும்மா விளையாடி இருக்கிறார் sarath super TMS பாவம் அதான் எல்லாருக்கும் பிடிக்கும் இரண்டு வீனை போட்டு இன்று காலை முதல் இரவு வரை சுமார் 20 time கேட்டேன் அமிர்தம்

  • @tmaankumar5937
    @tmaankumar5937 Před rokem +1

    அருமை அருமை..மிக அருமை.அம்மா..அம்மா .ரஞ்சனி அஞ்சனி....சரஸ்வதி கலைவானி..ரூபத்தில் ஜொலித்தீர்கள்.....வெங்கட். ..மற்றும் பாடகர்கள் superub....giants blessing always to your. Team...

  • @msperumaal8932
    @msperumaal8932 Před 7 měsíci

    கதைக்கும் காட்சியமைப்புக்கும் வலுசேர்க்கும் பாடல்வரிகள் ..
    இசையின் உன்னதத்தைப் போற்றும் ராகங்களின் தேர்வு ..
    அகத்தியர் - ராவணன் ஆகியோரின் கம்பீரம் குலையாத இசையமைப்பு ..
    திரையிசை ஜாம்பவான்கள்
    T M S. & சீர்காழியாரின்
    பாட்டுத்திறத்திற்கு சற்றும் குறையாதபடி ஸ்ரவண் & அனந்து ஆகியோரின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு ...
    பின்னணி இசை வழங்கிய கலைஞர்களின் திறன்
    தொகுத்தளித்த கலைஞரின் கைவண்ணம்
    அனைத்தையும் ஒருங்கிணைத்து அறிமுகம் செய்த சுபஸ்ரீயின் இசைஞானம் ....
    QFR - ன் சிகரம் இந்தப் பதிவு.
    வாழ்த்து

  • @sumithrajagannathan5952

    வாழ்த்திட வார்த்தைகள்வார்த்தைகள் இல்லை.தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @SaravanaKumarCSE
    @SaravanaKumarCSE Před rokem

    Wooow 👌Adi dhooool kilappitteenga Anaivarume 👌Vaazhththukkal 🖐🙏🙏🙏👍👏👏👏👏🌹

  • @abh2722
    @abh2722 Před rokem +4

    Wonderful, amazing, exemplary and what not! Superb performance by all performers.
    Nice narration by Madam Subh shree.
    Thank you very much everyone.
    It's really a nice treat for my ears 🙏👍👌👏💐

  • @janaav9659
    @janaav9659 Před rokem

    .
    அருமையான பதிவு
    இது போன்ற நிறைய மற்றும் புதிய பாடல் பதிவு செய்யவும்
    🙏🙏🙏

  • @jayanthigovindarajan682

    அருமை,அற்புதம்அத்தனை பேருக்கும் பாராட்டு மிகவும் நன்றாக இருந்தது 👋🏻👋🏻