QUARANTINE FROM REALITY | ARUPADAI VEEDU KONDA | KANDHAN KARUNAI | Episode 531

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 531
    #qfr #KVMAHADEVAN #sirgazhi
    Episode 531
    Performed by : @santhosh subramanian @vijay krishnan Ramasami @krishnamurthy supersinger @RP Shravan @paddy kumar @niranjankrishna
    Veenai: @Anjani Srinivasan
    Flute: @Selva G Flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kannadasan #kaviyarasar #arupadai #thaipoosam #kandhankarunai #KVM
  • Hudba

Komentáře • 419

  • @manimohanthakku799
    @manimohanthakku799 Před rokem +5

    பாடலும் பாடியவர்களும் 100%0பிரமாதம். காமிராவும் உடன் இணைந்து மெரிகு ஏற்றியவர்களுடன் 1000% பிரமாண்டமாக உயர்ந்து உள்ளது

  • @sundarsubramanian748
    @sundarsubramanian748 Před 10 měsíci +5

    மனம் நிறைகிறது.
    ஆயிரம்‌‌ஆண்டு‌பேசப்படும் அபூர்வமான படைப்பு....
    நீங்கள் இருக்கும் திசை நோக்கி‌ என் கூப்பியகரம் உயர்கிறது சுபாமேடம்....
    ஈடுஇணையில்லாத‌‌மேதாவிலாசம்.... ஒவ்வொரு பாடலுக்கும் தாங்கள்‌வழங்கும் வர்ணனை‌...அற்புதம்...ஆனந்தப்படுகிறேன்‌‌‌அம்மா...

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před rokem +4

    அட்டகாசமாக வழங்கி விட்டீர்கள். இன்றைய தலைமுறையினனரை சரியான முறையில் நெறிப்படுத்தினால் அவர்கள் தங்கள் பாதையைச் சரியான முறையில் அமைத்துக் கொள்வார்கள் என்பது உறுதி. அதற்குப் முந்தைய தலைமுறையினர் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இது சாத்தியம். QFR குடும்பத்தினர் அனைவரும் மெய் சிலிர்க்க வைத்து விட்டனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @gopalakrishnankrishnamurth3888

    முதல் சரணத்தில்பாடுபவர் ஒருவர்,அடுத்த சரணத்தில் அடுத்தவர் ..அந்த சரணம் முடியும்போது முதல் இருவர் சேர்ந்து பாடுவது.இது போல் ஒவ்வொரு சரணத்திற்கும் அடுத்து அடுத்து மாற்றி பாடவைத்து..பாடல் முடிவில் அனைவரையும் சேர்த்து பாடவைத்தது புதுமை . வீணை மற்றும் புல்லாங்குழலை பாடல் முழுவதும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.வெங்கட் குடும்ப இசை பரவசப்படுத்தியது என்றால் பாடியவர்கள் அனைவருக்கும் திருஷ்டி சுத்திப் போடவேண்டும்.இசைக்கோர்ப்பு மற்றும் எடிட்டருக்கு தனி அப்ளாஸ்.மொத்தத்தில் தெய்வீக சமர்ப்பணம்.

  • @prabavathyramachandran5891

    பாடிய அத்தனை பேருக்கும் இசைத்த அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ஷ்யாமின் குழந்தை சிரிப்புக்கும் வாழ்த்துக்கள்

  • @srinivasansubramanian1971

    கான மழை பொழிந்து என் உள்ளத்தை நிரப்பி விட்டது.முருகன் அருளால் குழுவினர் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்

  • @alamari7882
    @alamari7882 Před rokem +13

    அப்பப்பா!இந்த ஒருபாட்டைக் கேட்ப்பதற்காகவே தமிழ் நாட்டில் பிறக்க,தமிழ் மொழியைப் பயில புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
    சகோதரியின் சொல் வளத்துடன் பாடல் அருமை.
    இதில் பங்கு பெற்ற இசைக் கலைஞர்கள் யாவரும் மிக மிக நன்கு
    பரிமளித்தார்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துகள்!
    வந்தனங்கள்!!🙏🥰

  • @mayooranperinpanayagam1559

    பக்திப்பரவசம். எங்கள் முருகப்பெருமானுக்கு ஆறுபடைகள் அல்ல உலகெங்கும் பல படைவீடுகள் இருப்பதை காட்சிகளினூடாக காட்டியமைக்கு நன்றிகள்.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před rokem +3

    இசைக் குடும்பம் வெங்கட் மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் சிறப்பு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  • @whitedevil9140
    @whitedevil9140 Před rokem +8

    🙏🙏 " மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை..! தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை...! " 🙏🙏
    சுபஸ்ரீம்மாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..! 🌷🌹✨

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 Před rokem +13

    கண்களில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை அவனின் அறுபடை வீடுகளுக்கும் இந்த அறுவரும் செலுத்திய காணிக்கை அற்புதம் ஆனந்தம் நிகழ்த்திக் காட்டி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před rokem +2

    சுபஸ்ரீ மேடம் அவர்கள் குழுவை பாராட்ட முருகன் இறங்கி வந்து விட்டார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @vinothbinubinuvinoth9390

    I LOVE YOU TABLA MAN ALL OFF GOD BLESS YOU

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před rokem +2

    Seergazhi Govindarajan தெய்வீக குரல்.QFR presentation very impressive.

  • @ramamanijagadeesan6385
    @ramamanijagadeesan6385 Před rokem +3

    ஆஹா! பக்திப் பரிசத்தின் உச்சம். அனுபவித்தோம். வழங்கிய அத்தனை பேரும் முருகன் அருளுக்குப் பாத்திரமாவர். 🙏🙏

  • @prabavathyramachandran5891

    Mam. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அழுதிடுவேன் இப்ப சந்தோஷ் பாடுவதை இன்னும் கேட்கவில்லை . நீங்கள் பேசி முடித்ததும் அழுதுட்டேன் இனி சந்தோஷ் பாடி கேட்டு அழ ரெடி ஆகிட்டேன் ஏன்னா அவரும் அத்தகைய சிறப்பு என்பதில் சந்தேகமில்லை அனைவரும் வாழ்க வளமுடன்

  • @manoranjitham3068
    @manoranjitham3068 Před rokem +3

    தை ப் பூசம் நிறைவடைந்து விட்டது பக்தி பரவசத்துடன்🙏🙏 each one contributed their best ....... efforts....no introduction today 👍

  • @invmarthandan
    @invmarthandan Před rokem +2

    Venkat குழந்தைகளின் QFR அர்ப்பணிப்பு அற்புதம்👌👍😍🤩

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Před rokem +2

    அருமை.. இன்னிசைத் திலகம் கேவிமகாதேவன்...இளம் அற்புத இசைக்கலைஞர்கள் அதை விட அருமை ... காலத்தைஐ நினைக்கையில்.
    ஆறு பேரைப் பாடவைதத்திருப்பது... வியந்து பாராட்டுகிறேன்.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před rokem +2

    தைப்பூச திருநாளில் அனைத்து கலைஞருக்கும் பாராட்டுக்கள் முருகன் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +2

    சீர்காழி ஐயாவை போல் வெங்கல தொண்டை கொண்ட பாடகர்கள் இல்லையே என்று நினைக்கும் போது மனது வலிக்கிறது.
    சந்தோஷ் சுப்ரமணியம் ஓரளவுக்கு டிஎம்எஸ் வாய்ஸ் வருகிறது

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před rokem +30

    "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..." என்ன ஒரு அழகான, பக்தி பூர்வமான நிறைவு, இன்றைய தைப்பூச திருநாளில்...🙏🙏🙏🙏🙏 பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shanmugasundaramks4483
      @shanmugasundaramks4483 Před rokem

      Super

    • @deviram1281
      @deviram1281 Před rokem

      பாட்டுக்கு உங்கள் விமர்சனம் மிக மிக அருமை

  • @ravichandransethumadhavan4817

    பக்தி பரவசத்தில் மெய் சிலித்தது..QFR TEAM வாழ்க பல்லாண்டு..Standing ovation to the legends..

    • @YRR2426
      @YRR2426 Před 11 měsíci

      In the month of puratasi and margazhi ,early morning all the temples in my village broad cast the divine songs of qfr team,it gives blossoms to every heart of that village people.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Před rokem +1

    ARUMAI. VAALTHUKKAL. VAALTHUKKAL.EMPERUMAAN MURUGANEY VANTHU VITTAAR.VAALKA VALAMUDAN.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před rokem +2

    எந்த நாடாக இருந்தால்
    என்ன தாங்கள் வாழும் இடத்தில் கோவில் அமைத்து வழிபாடு செய்கின்ற நம்மவர்களுக்கு முதல்
    வணக்கம்.கவியரசர்,திரை இசைத் திலகம்., வெண்கலக் குரலோன்
    சீர்காழி ஐயா இணைந்து தந்த அற்புதமான பாடலை QFR ன் பிள்ளைகள் அழகாக
    பாடி நம்மை அறுபடை
    வீடுகளுக்கே அழைத்துச்
    சென்று விட்டனர்.இசைக்
    கோர்ப்பும் வெகு சிறப்பு. நன்றி மேடம்.முருகப் பெருமான் அனைவருக்கும் அருள்மழை பொழியட்டும்.

  • @sujathaananthapadmanabhan5805

    Semma bathing paravasamaana paadal

  • @raghunathansrinivasan7366

    பக்தி பாடல்கள் திரையிசையில் பெற்ற வெற்றிகள் ஏராளம். தரமான, சுவையான, சிறப்பான பாடல் வரிகள், கம்பீரமான, மனதை மயக்கும் இசை, உள்ளத்தை உருக்கும் நடிப்பு இவை தான் காரணம். 99% பாடல்கள் கர்நாடக இசை சார்ந்தவை. இன்று our QFR - TMS ன் கம்பீர தொடக்கம், அடுத்து Paddy, கிருஷ்ணமூர்த்தி, விஜய் கிருஷ்ணா, ஷ்ரவண், நிரஞ்சன் அட்டகாசம். வெங்கட் - குழந்தைகளுக்கு சுத்தி போடுங்க! செல்வா, அஞ்சனி, ஷ்யாம் - அபாரம். இனிய தைப்பூசம் இன்று!

  • @karpagammahadevan8813
    @karpagammahadevan8813 Před rokem +1

    God blessyou🙏🏻God bless you🙏🏻God bless you🙏🏻my children🙏🏻🙏🏻🙏🏻

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Před rokem +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 கண்கள் கசிந்தன. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

  • @viswanathansrinivasan9724

    Seerkazhi ஐயாவை நினைத்து நினைத்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வைக்கும் பாடல். Mama KVM அவர்களின் composition என்றென்றும் நம் மண்ணில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 Před rokem +7

    QFR இல் நீங்க போட்ட பாட்டை கேட்டு நாங்கள் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வந்துவிட்டோம்
    Thanks Subhasree mam and QFR team 🙏

  • @lpkan1451
    @lpkan1451 Před rokem +2

    This song has become like A Murugan sthothran for me listening almost everyday before going to bed at night. Truly divine echoing in my ears early morning too! when i wake up

  • @anbalagananbu8893
    @anbalagananbu8893 Před rokem +2

    Excellent. Ungal nivarukkum Murugan arulpurivaraga.

  • @subbulakshmimuruganandham2210

    அருமை அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் வளர்க

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 Před rokem +2

    வார்த்தைகள் வரவில்லை பாராட்ட,QFR குழுவினர் அனைவரும் வாழ்க வளமுடன்,முருகன் அருள் சிறக்கட்டும்

  • @banumathic9127
    @banumathic9127 Před rokem +1

    Excellent singing by al 6/ வாழ்க வளமுடன்

  • @rlakshminarayanan1130
    @rlakshminarayanan1130 Před rokem +2

    Excellent. Superb performance. Thank you QFR team.

  • @sriyaskids
    @sriyaskids Před rokem +1

    Thai poosam super thoopa udsavam arumai muruganukku arogrogra

  • @ramadevibalaji3358
    @ramadevibalaji3358 Před rokem +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏...
    அருமை அருமை. பாடிய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Před rokem +25

    உலகத்தில் எந்த கோடியில் இருந்தாலும்,தமிழும் இசையும் ஒன்று சேரும் என்பதை அழகாக எடுத்துச் சொன்ன qfr குழுவிற்கு பெரிய நன்றி🙏🙏
    தைப் பூசம் நாளுக்கு தகுந்த பாடல்
    ரசித்தேன், மெய்மறந்தேன்.
    Editing 👌👌 நன்றி 🙏🙏

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před rokem +1

    Excellent...Excellent...Excellent.....👍👍🙏🙏🙏🙏🙌🙌👏👏

  • @user-nw4gh1ic3f
    @user-nw4gh1ic3f Před 9 dny

    காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைக்கு
    தோரணம் கட்டி தொங்க விட்ட KV மஹாதேவன் மலர்களுக்கு வாசம் கொடுத்த குரல் சீர்காழி அய்யா அவர்கள்.
    அதை பலரும் பாடி நினைவு கூர்ந்தமை மிக சிறப்பு.

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +5

    Happy Thai Poosam to everybody. This is an excellent composition of KVM. Santhosh, Vijay Krishnan, Padhmanabankumar, krishnamoorthy, Shrawan and Niranjan Krishna excellent singing. Venkat, Selva, Anjani, Hari and Harishma did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @ssriram1974
    @ssriram1974 Před 10 měsíci +1

    what a song felt like Lord Muruga's bakthi showered on all of us 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AppasamyVerasamy
    @AppasamyVerasamy Před 3 měsíci +1

    I am a murugan bakthan very nice song. Thanks for the singer.

  • @bharathigopalakrishnan9954

    அறுபடைவீட்டு முருகனயும் ஓரிடத்தில் கவனச் செய்தீர்கள். அற்புதம் அதி அற்புதம். பரவசம் பக்திரசம்,

  • @sarathav9341
    @sarathav9341 Před rokem +10

    இந்த பாடலின் காட்சி தொகுப்பு உண்மையில் மிக பிரமாதம்.இதை யாரும் எதிர்பாராத ஒன்று 👏👏🌹🌹💐💐

  • @mayileraku7466
    @mayileraku7466 Před rokem +2

    QFR teams all members Royal Salute 💕🍎💕

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 Před rokem +1

    Authentic Tamil culture, Lord bless us all the Tamils.

  • @sagayaraja7385
    @sagayaraja7385 Před rokem +4

    அருமையான பாடல் அழகாக பாடியவர்களுக்கும் தெளித்தேன் போன்று இசைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @rkmspt2
    @rkmspt2 Před rokem +4

    ஒரே வார்த்தையில் சொன்னால் அற்புதம்!
    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?
    புலிக்குட்டிகளின் வாசிப்பு அபாரம்.what a dedication? Super.
    வாழ்க வளமுடன் பல்லாண்டு!!!

  • @saisharma9234
    @saisharma9234 Před rokem +3

    வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா...
    பாடகர்கள் 6 பேரும் அருமையாக பாடியுள்ளனர். இசை மெய் மறக்க செய்துவிட்டது. வாழ்க QFR Team பல்லாண்டு. முருகனின் அருள் என்றும் உண்டு.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před rokem +3

    பாடலைக் கேட்டு பக்திப் பரவசத்தில் மெய் சிலிர்த்துப் போனோம்! பாடகர்கள் தேர்வும், அனைவரது உச்சரிப்பும் அமிழ்திலும் இனிய தமிழுக்கு பெருமை சேர்த்தது. ஒட்டுமொத்த இசையும், குறிப்பாக வீணை இசை மிக அருமை! மொத்தத்தில் இந்த பாடல் ஒரு wonderful & excellent recreation! No doubt! 👌👏💐💯

  • @muruga7863
    @muruga7863 Před rokem +1

    என்ன அருமையான பாடல், சிறப்பாக அனைவரும் பாடீனார்கள், நன்றி

  • @palanivellimanickammanicka5630

    அருமையான விளக்கம் தரும் இவர் ஒரு மேதை!

  • @jdeepi3898
    @jdeepi3898 Před rokem +2

    Super

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 Před rokem +1

    ப்ரமாதம்...சூப்பர்...வேறென்ன சொல்றது...தெரியலை போங்க.ஆனால் இன்னிக்கு highlight வீனணயும் flute தான். Excellent.

  • @msperumaal8932
    @msperumaal8932 Před rokem +1

    பூர்வஜென்ம பூஜாபலன்
    இந்தத் தேன்மழையில் நனையும் பாக்கியம் ...!

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 Před rokem +1

    Kandippa kettavar ellorukkum kandhan karunai undu.🙏🏽

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 Před rokem +1

    கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா.

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Před rokem +1

    வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் குழுவினர் அனைவரும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.pichamuthug.pichamuthu5268

    பரவசம் அளிக்கும் பாடல். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @gomathikalyanasundaram2529

    கண்ணுக்கும் செவிக்கும் விருந்து. படைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி..

  • @RV-ow2il
    @RV-ow2il Před rokem +5

    Wow wow!! Six balls; All sixers. ஆறு படை வீடுகள் ஆறு பாடகர்கள் அற்புதம் 🙏🙏🙏

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Před rokem +2

    ஆஹா ஆஹா ஆஹா ஹா கடவுள் மறுப்பாளன் ஆகிய என்னையும் இந்தப் பாடல் நெக்குருக வைக்கிறது பாடிய பாடகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 Před rokem +1

    நான் இன்று முதலில் qfr கேட்கின்றேன்...🙏....மிக அருமை

  • @sailramanan
    @sailramanan Před rokem +1

    இந்த இளைஞர்கள் மெய் சிலிர்க்க வைத்து விட்டார்கள். நன்றி

  • @jamunasankaran8468
    @jamunasankaran8468 Před rokem +6

    அருமை அருமை...இசைக்கடலில் ஆழ்த்திய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்... மீண்டும் மீண்டும் கேட்க/பார்க்க தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் 🙏🙏

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před rokem +3

    Fantastic fantastic ... Uncontrollably tears of trance rolled in ecstasy. எப்படி visuals பார்க்கும் போது ஒரு நெகிழ்ச்சி வருமோ, i mean கந்தன் கருணை, அதே நிறைவும். நெகிழ்ச்சியும் துளியும் குறையா மல் இந்த qfr படைப்பு.... The temple background, கோபுரம் precisely..ஒவ்வொன்றும் ஒரு அழகு... Shravan நீங்கலாக, water background and தூரமாய் பின்னால் ஒற்றை மலை... தணிகை ! கிருஷ்ணமூர்த்தி சுவாமி மலை பற்றி பாடுகையில் அந்த வெள்ளை கோபுரம் சூழ்ன மேக மலைகள் ஆஹா... எங்க ஊரு guruvayoorappan கோவில் கம்பீரமான colorful கோபுரம், செந்தூர் அலைகள் பாடும் விரிந்த கடற்பரப்பு போல... Vkr bright orange costume and the கோபுரம் color wow... Brilliance! Loved paddy's and Ninja's joint visuals and coordinated blue costume. Paddy போட்ட சங்கதி எல்லாமே புல்லரிப்பு ...நிஞ்ஜா singing அந்த "தனிலே" அதில் ஏ தோ ஒரு magic இருக்கு... சந்தோஷமான start by santhosh... Every படை வீடு ending by the respective படை singer and the previous what a mix and a framing magic by Siva. Last ல santhosh பா டவும் அதற்கு ஷ்யாம் bro வின் chords சிலிர்ப்பு...சாமி sir 🙏 and children வியக்கும் வாசிப்பு... குழலும் யாழும் தெய்வீகம்....சூப்பர்... சீர்காழி அவர்கள் வெண்கலக் குரல்..இவர்கள் குரலில் எதிரொலி!

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před rokem +1

    What a Amazing introduction followed by Excellent presentation 👌👍🏼🙏🏻🙏🏻🙏🏻. VADIVEL MURUGANUKKU AROHARA 🙏🏻🌹. VETTRIVEL MURUGANUKKU AROHARA 🙏🏻 🌹.

  • @srk8360
    @srk8360 Před rokem +10

    வெற்றி வேல் முருகா
    அற்புதமான பாடல்.உங்களின்விளக்கம்
    மிகவும் அருமை...
    இனிமையான இந்த பாடலை தைப்பூசநன்னாளில் வழங்கிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்
    பக்தி பரவசத்தில் மனம். 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @umamohandass6141
    @umamohandass6141 Před rokem +1

    சுபஸ்ரீ ம்மா
    இது கேட்கும்
    எங்களுக்கும் மாபெரும் பாக்கியம் ரொம்ப ரொம்ப நன்றி டாம்மா

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před rokem +1

    Kannukkum kadhukkum muruganin aruludan youngsters tharum isaivirundhu! Migavum Arumai!🙏🙏👍👍

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před rokem +3

    தைப்பூச விழா..
    அருமையான பாடல் வழங்கி பரவசப்படுத்திய தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..
    அந்த சிவ மைந்தன் அருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்..
    ராகமாலிகா...வில்
    பரவசப்படுத்தும் ராகமாளிகை பாடல்..
    கோமதி..

  • @viswanathanramanathan9660

    அருமை,அருமை, அருமையோ அருமை.

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 Před rokem +1

    Awesome awesome awesome, beautiful murugan song 🙏🙏🙏🙏🙏🙏🥰. Wonderful team 🙏🥰🥰🥰

  • @arvilochanan
    @arvilochanan Před rokem +1

    "அலங்காநல்லூர் காளைகள் vs வெங்கட் சேனைகள் " 😊....Wishing team QFR all the very best...👍

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 Před rokem +2

    உண்மை யில் பரவசம்
    அருமை
    அற்புதம்
    ஓம் முருகா போற்றி
    Excellent Team
    Hats off qfr

  • @saranga.
    @saranga. Před rokem +1

    முருகா முருகா...அரோகரா..
    நல்ல பாடல்...👌👌👌

  • @nigeshj138
    @nigeshj138 Před rokem +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před měsícem

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ போற்றி

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Před rokem +1

    Veena and flute Excellent..Superb song selection Madam.
    Madam..🙏🙏🌻🌻🙏🙏🎊🎊🎊🌻🌻🙏🙏

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Před rokem +3

    இசையும் வரிகளும் கலந்ததில் ஒரு ஆனந்த பிரவாகம்.
    நிறைவாய் பிரித்துச் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @girijad7326
    @girijad7326 Před rokem +9

    அருமை அருமை...என்ன சொல்லி பாராட்ட ...அறுபடை வீடுகள்..மட்டுமல்ல. உலக திருக்கோயில்களில்..நம் குழந்தைகள் பாடி..அந்த கோயில்களையும் நம் கண்களுக்கு விருந்தாக்கிய சுபா அவர்களுக்கு🙏🙏 இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஏற்படும் பரவச நிலையை..மீண்டும் ஏற்படுத்தி சற்றும் குறையாமல்... அனைத்து குழு நண்பர்களுக்கும்...நன்றியும் அன்பும்🎉💐👏👏

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před rokem +2

    Aaha my favorite Padmanabhan and Santhosh as usual excel in their performance all the boys have done justice to the song Shravan is perfect as always and the grand ending no bounds let lord Murugan’s blessings be showered on your team

  • @1967rameshvet
    @1967rameshvet Před rokem +1

    புல்லரிப்பு... வார்த்தையே வரவில்லை... 👏👏👏

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Před rokem +1

    பாடல் முடியும்போது கண்களில் கண்ணீர்..உடலில் சிலிர்ப்பு...பரவசம்...வேறென்ன சொல்ல...நன்றி

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Před rokem +1

    பரவசமானேன், இதை மிஞ்சி வர்ணிக்க வார்த்தை இல்லை!! நன்றி!

  • @radhakumar8927
    @radhakumar8927 Před rokem +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jaganathanv5423
    @jaganathanv5423 Před rokem +1

    Kovilukku pokamudiyatha varutham intha padalai kettathum ,🙏🌹🌹

  • @mohan1771
    @mohan1771 Před rokem +1

    முருகா முருகா 🙏🏻🙏🏻 அருமையான பாடல் ! மெய் சிலிர்க்கிறது... நன்றி QFR

  • @mlkumaran795
    @mlkumaran795 Před rokem +3

    என்ன ஒரு படைப்பு. சொல்ல வார்த்தையில்லை. வாழ்க QFR team

  • @satheeshKumar-nt9hc
    @satheeshKumar-nt9hc Před rokem +1

    Miga arumai Vetri vel muruganuke arohara 🙏🙏

  • @KANNANTR1439
    @KANNANTR1439 Před rokem +1

    *ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதே முருகா.....முருகா.....*

  • @mallikasampath9659
    @mallikasampath9659 Před rokem +5

    அருமை அருமை, மெய் சிலிர்க்க வைக்கிறது, we are really blessed to be part of QFR Thank you so much Subha ,fantastic rendition kudos to the whole team

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 Před rokem +5

    We miss KVM, Maha Perarasu Kavignar Kannadasan, Sirkazhi Govindarajan....Team.....yet again 🙏🙏🙏 QFR in line with the esteemed Team of yesteryears.🙏🙏 Vetrivel Muruganukku Arogaraa👌🙏

  • @shaks1345
    @shaks1345 Před rokem +1

    சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன். 👏👏👌

  • @lensviewbykaushik
    @lensviewbykaushik Před rokem

    I opened QFR while waiting for my car after darshan in Shiva Vishu temple in Livermore.. Happy to see the same temple in the song also. Thank you QFR

  • @revathimurali1694
    @revathimurali1694 Před měsícem

    Lord Murugan blessings to all

  • @sankarasubramanianjanakira7493

    What a beauty of a song. Sirgazhi's magnum opus masterpiece. Difficult even to attempt. Very good singing all singers. Eyes melting creation. Visuals worth a million kudos to the team. Thank you for such a wonderful presentation