வாரணம் ஆயிரம்..அனிதா குஹா குழுவினரின் நடன நிகழ்ச்சி l Divya Pasurams By Ilayaraja | Varanam Aayiram

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • #Srisankaratv #ilayaraja #divyapasuram #varanamaayiram #bharathaanjalidanceacademy #isaignani #mercuryfoundation #naalayiradivyaprabandam #audiolaunchevent #pasuram #audiolaunch #music #sankaratvilayaraja #4000divyaprabandam #ilayarajapasuram #krishnaganasaba
    தமிழ் சமூகம் தலைநிமிறும் நிகழ்வு. ஆன்மீக உலகம் காணப் போகும் உயர்வு. இசைஞானி உருவாக்கிய ராகங்கள்... அதில் மிதந்து வரப்போகும் பாசுரங்கள்...
    ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சில பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வெளியிடும் அற்புத நிகழ்வின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ...
    Mercury Presents
    இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள்
    Stay Connected with us! Follow us for further updates:
    ► CZcams: / srisankaratvktpl
    ► Facebook: / sankaratv
    ► Instagram: / srisankaratv
    ► Twitter: / sankaratv
  • Zábava

Komentáře • 107

  • @SureshKumarCardamomExporter

    பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள்

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 Před 9 dny +30

    தமிழகம் பெரியாழ்வார் மண் என்பதனை உரக்க சொல்லும் இளையராஜா அவர்களின் திவ்ய அமுத இசை..❤

  • @user-kl3rq5nl7o
    @user-kl3rq5nl7o Před 4 dny +7

    இவ்வொன்றே சான்று...
    இம்பெரு இசைமான் தெய்வபிறவி என்றே...

  • @padmanabanarunachalam377
    @padmanabanarunachalam377 Před 9 dny +38

    இளையராஜா திவ்ய பாசுரங்கள் அனைத்திற்கும் நாட்டியாஞ்சலி அமைத்தால் மிக அருமையாக இருக்கும்.உலக தமிழர் அனைவரும் கேட்டு கண்டு களிப்பர்.வாழ்த்துக்கள்

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm Před 9 dny +1

      நம்முடைய விருப்பம் அதுவே

  • @veeramani1406
    @veeramani1406 Před 9 dny +46

    இசைஞானி திரு இளையராஜா அவர்களுடைய திவ்ய பாசுரம் வாரணம் ஆயிரம் பாடல் சிறப்பாக உள்ளது. வாழ்க இசைஞானி ❤❤

  • @sekarr881
    @sekarr881 Před dnem +1

    இசை விருட்சம் இளையராஜா அவர்களின் படைப்பு இந்த வயதில் அவரின் அர்ப்பணிப்பு பிரம்மிக்க வைக்கிறது.
    அனிதா குகா அவர்களின் நளினமான நடனம் இசையடன் இனைந்து நம்மை லயிக்க செய்கிறது.
    அவர்கள் வாழ்க பல்லாயிரத்தாண்டு😇👍

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před 9 dny +21

    இராஜாவின் இசையில் நாரணனைக் கண்டு கேட்டு மகிழ முடிகிறது.

  • @sekarr881
    @sekarr881 Před dnem +1

    அற்புதமான இசை, நடனம்,
    ஒன்றோடு ஒன்று இனைந்து நமக்கு விருந்து படைத்துள்ளது
    இந்த மேதை களுக்கு நன்றி, 🙏

  • @user-lm4hz8jc9t
    @user-lm4hz8jc9t Před 4 dny +4

    இசைஞானியின் ஆன்மீக பணிக்கு வாழ்த்துக்கள்

  • @jegadeeshswathi
    @jegadeeshswathi Před 9 dny +21

    என்னை நானே ஆண்டாளாக நினைத்து கொண்டேன்! அத்தகைய இசை,நடனம்,நளினம்! அருமை

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Před 9 dny +21

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @mukkonam3635
    @mukkonam3635 Před 9 dny +17

    ஓம் நமோ நாராயணா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
    எங்கள் இசை தேவனே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
    ஆக,, ஆக அருமை 🌹🌹🙏🏾
    அந்த இடை இசை இருக்கே ❤
    அது அந்த ஒலி,, ஓசை,, என்னமோ
    மனதில் பண்ணுது 🙏🏾🙏🏾❤

  • @saravananp1740
    @saravananp1740 Před 9 dny +14

    What a song! What an amazing composition!!! Immortal Raja, Immortal Dhivya pasuram.. Immortal Tamil!!! A historic moment indeed.. For millennia to come, this song is going to resonate and reverberate in many million homes, especially in Margazhi. The choreography team has done proper justification as well. The grandness of varanam aayiram is clearly brought out by the entourage following the Lord. And IR, who conveys the kanaa kanden part with melody and trance-like feeling, switches to grand orchestral music again. The choreography team has matched this shift by syncing the moment with Narayana entering the stage. Brilliant conception. Also, while lyrics, at single point of time, talk about one thing only, Raja paints the entire scene by adding string section which progressively culminates in the kaithalam patrinen part. Now he adds a moment of silence for the audience to absorb the scene and unleashes the magnificence of marriage once again, making people realize the gravity of what has happened. The team has marked this moment once again by making Narayana touch Andal's feet and wear the metti. And I think, having woken up from dream, Raja signifies the reality using folk music. A brilliant composition and beautiful picturization!!!

    • @mohankumark8537
      @mohankumark8537 Před 9 dny

      Well said!

    • @sridharanvanamamalai2676
      @sridharanvanamamalai2676 Před dnem

      One small correction here. Not metti, " ammi mithiththu arundhathi paarthal " (Krishna pointing towards sky and dream vanishes hiding again). Thank you. A vivid synopsis. I correct if anything you admire more of the picturisation. Did you see NTR remembered while entering the stage. Exchanges of thought. Thank you, again. Sir.

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Před 9 dny +13

    Age is no bar for this great composer.

  • @sekarr881
    @sekarr881 Před dnem

    இது ஒரு கண்கொள்ளா காட்சி.
    இசையும் நடனமும் ஒன்றாக இணைந்து நம்மை ஆனந்தத்தில் எல்லைக்கே
    அழைத்துச் செல்கிறது
    இந்த மேதைகளை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
    நன்றி இறைவா இவற்றை கண்டு ரசிக்கும் சந்தர்ப்பம் தந்ததற்கு 🙏

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 Před 4 dny +2

    இசை மனதை பிசைந்தால் நடன அமைப்பு இதயத்தை கவர்கிறது....வாழ்த்துக்கள்.

  • @colorsofcontent
    @colorsofcontent Před 9 dny +10

    me tooo wow amazing composition western and classical...........really Raja sir is RAAGA PRAMMA as SWAMY said.......! என்னை நானே ஆண்டாளாக நினைத்து கொண்டேன்! அத்தகைய இசை,நடனம்,நளினம்! அருமை

  • @user-ew8yg1us6c
    @user-ew8yg1us6c Před 6 dny +4

    இசைஞானி அவர்களின் இசை கோர்வையில் இசைஞானி அவர்களின் பணி சிறப்பு சிறப்பு.. இசைக்கடவுள் இளையராஜாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @rapratu3055
    @rapratu3055 Před 9 dny +8

    What's this raja? This is a holy masterpiece❤❤❤❤❤❤❤❤❤❤❤goosebumps

  • @chitradevibala7895
    @chitradevibala7895 Před 5 dny +2

    Fantastic Raja sir🙏🙏 Naatiyam, expressions wow superb 🙏🙏

  • @kamalakannanmani5615
    @kamalakannanmani5615 Před 9 dny +7

    காஞ்சி பேரருளாளனின்
    தரிசனம் கண்டேன்.
    நடனகுழு மிக பிரமாதம்.
    இது இசையின் இசை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jagannathsendi89
    @jagannathsendi89 Před 2 dny

    Superb dance performance on Raja sir critical composition 👌👌💐💐🙏🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 Před 9 dny +7

    Naatiyam, expressions wow, Isai Gnaniyar Namaskaram , what a change over @ 4.17 & 5.19 ( Karpooram narumo) unbelievable pure goosebumps moment. Beautiful experience!! Ananya bhat singing amazing

  • @nirmalaraghavan6801
    @nirmalaraghavan6801 Před 10 dny +8

    Wow. What a mesmerizing music. Superb expressions . Totally mind blowing performance. Hatsoff to Ilaiyaraja Sir

  • @tlmpandi123
    @tlmpandi123 Před 14 hodinami

    லவ் குட் ராஜா sir❤️❤️❤️

  • @bkumar75
    @bkumar75 Před 8 dny +5

    இறைவன் .இசைஞானி இளையராஜாவின் வடிவில் இசையாய் இருக்கிறான்... அற்புதமான நாட்டிய வடிவம்... அதிலும் பெருமாள் மற்றும் ஆண்டாள் இருவரின் நாட்டியம் மிக அற்புதம்.. பெருமாளின் அந்த கம்பீரமான பாவனைகளை மிக நேர்த்தியாக கொண்டு வந்து இருக்கும் அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்...🎉🎉🎉👏👏

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před 5 dny +2

    இளையராஜா இசையமைத்த நாலாயிர திவ்விய. பிரபந்த பாசுரங்களுக்கு இதேபோன்று நடன காட்சி அமைத்து வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் ,,நடனம் மிகவும் சிறப்பு

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 Před 3 dny

    Wow what a music and dance mesmarising❤❤pravi payan adaithen❤❤❤❤❤❤❤❤❤❤❤solute raja sir no wards to say more❤❤❤❤❤❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 9 dny +9

    Great Ilaiyaraja excellent tunes music songs of nalayuram Divya pasurams 🙏🙏🙏🙏

  • @BlackShadow-zq9jb
    @BlackShadow-zq9jb Před 7 dny +5

    Andal’s longing beautifully captured. Andal would be happy. Thank you Raja Sir. What a genius you are!! ❤

  • @balamurugans4870
    @balamurugans4870 Před 5 dny +4

    அனிதா குகா அவர்களின் அபரிமிதமான பாவனைகள் ஸ்ரீரங்கநாதரையே நேரில் கண்டது போல் பூரிப்படைந்தேன் பல்லாண்டு வாழ்க அனிதா குஹா🎉

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 Před 2 dny

    Super Raja sir very very very nice everybody danced very beautiful expecelly that girl acted as aandal🙏

  • @pushoakripa6927
    @pushoakripa6927 Před 5 dny +2

    மெய் சிலிர்த்தது, ஆண்டாள் திருவடிகளே சரணம்!

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 9 dny +7

    Great isai mahaan Ilaiyaraja extra ordinary composition of song vaaranam oryiram in naalayiram Divya pasurams,om namo narayanaya 🙏🙏🙏

  • @JeevanandamManickam
    @JeevanandamManickam Před 3 dny

    This presentation will remain and remind the service of our beloved Illayaraja.

  • @arumugammathavan802
    @arumugammathavan802 Před 6 dny +3

    இனிய இசைக்கு ஏற்ப நடனம் , நடனத்திற்கேற்ற இசை. மிகசிறப்பாக அமைந்துள்ளது

  • @KarthigaMani-nr6ei
    @KarthigaMani-nr6ei Před 9 dny +5

    வாழ்க எங்கள் இசைஞானி இளையராஜா ஐயா❤

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 Před 2 dny

    I don't know I many times I watched this program God is great 🙏🙏🙏

  • @luckan20
    @luckan20 Před 9 dny +3

    Divine. Aum Namo Narayana. Maestro, I love you sir. You are my god of music.

  • @nagarajanmahalingam2176

    அருமையான இசை நடனம்

  • @user-bs6dd1bz9j
    @user-bs6dd1bz9j Před 9 dny +7

    This one song is enough to express the feelings of ANDAL as jivatma to merge with NARAYANA as parmatma through the musics of Great ILAYARAJA.

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 Před 22 hodinami

    Dance and music mesmarising

  • @kanagaleelasivasree
    @kanagaleelasivasree Před 4 dny +1

    ஹரே கிருஷ்ணா

  • @sampathiyengar2091
    @sampathiyengar2091 Před 3 dny +1

    அற்புதம்

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 8 dny +4

    Wow! A divine dance🤩🙏

  • @loganathank2597
    @loganathank2597 Před 8 dny +2

    அருமையான இசை ராஜாசார் இசைகேத்த அருமை யான நடனம் பாராட்டுகல்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dineshbabudineshbabu8144

    Anitha mam justify 100% class and mass.Maestro proved his divine music. Hats off mercury.

  • @geethachandrakumar3697
    @geethachandrakumar3697 Před 8 dny +3

    Migavum arumai.Anitha Guha & Ilaya Raja my parattukkal.

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 9 dny +5

    Music excellent 👌 👍👏

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 Před 9 dny +3

    I am lost. Out of this world. Thanks to all who participated . Long live our Raja sir. 👍🙏🙏🙏🙏

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Před 4 dny

    அற்புதம் அற்புதம்

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 Před 2 dny

    Hats off to singer 👌👌👌

  • @advparan
    @advparan Před 9 dny +8

    ஓம் நமோ நாராயணன்

  • @kousalyas9988
    @kousalyas9988 Před 9 dny +3

    அருமை, அருமை, அருமை 🙏🙏👏👏👏

  • @suresh7362
    @suresh7362 Před 9 dny +6

    Fantastic and blessed Raja Sir 🙏. You are a personification as tbe Jeeyar said and wish many more . Choreography is also brilliant. Looks like a movie. Understood the meaning of some ancient Thamizh words by it. No words are enough. Please put the names of the dancers here please. Credits to them

  • @madhurampandian5320
    @madhurampandian5320 Před 9 dny +4

    Superb abinayam

  • @SKNGAMES
    @SKNGAMES Před 9 dny +2

    Amazing🎉

  • @phiominedoss3387
    @phiominedoss3387 Před dnem

    65 ஆவது ஆழ்வார்.ஞான தேசிக ஆழ்வார்

  • @babus6492
    @babus6492 Před 9 dny +2

    Soul touching song
    Iravan sabail isai
    i ka vaendy isai what a composition . Iravan avatharam ILAYARAJA

  • @babus6492
    @babus6492 Před 7 dny +2

    No words in history, music and choreography ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Raja sir and Anitha mam Heart touching ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 8 dny +2

    repeat mode, due to divine music & dance, also perfect synchronous🎉

  • @Thewarriorsregime
    @Thewarriorsregime Před 9 dny +3

    Music and dance Perfect combination❤

  • @SinfinityRajan
    @SinfinityRajan Před 9 dny +2

    Majestic, Graceful and Lovely Performance 😍😍 Goosebump moments.. much appreciated 👍🥰 🙏

  • @tamilsamy4259
    @tamilsamy4259 Před 7 dny +3

    wow arumai enna oru isai

  • @k.rajurajuvasanthi1337
    @k.rajurajuvasanthi1337 Před 9 dny +6

    Music God My Raja sir😅

  • @pg9187
    @pg9187 Před 8 dny +1

    Dancers are excellent .!
    Especially Andal and Narayanar expressions are beyond words.

  • @kannanp2836
    @kannanp2836 Před 9 dny +3

    Wow!!!

  • @sayeesudarshananandakumar9310

    🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔andal rengamannar and madam.and sir and elders team

  • @malarvannan8276
    @malarvannan8276 Před 9 dny +2

    Divine n floating feel

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 9 dny +1

    Wow so beautiful

  • @jayanthieraghunathan8562

    Fantastic .programme.❤

  • @gramachandran2965
    @gramachandran2965 Před 9 dny +1

    Superb

  • @sarojaramasubramanian4111

    Super👌🏻

  • @subbarayann8677
    @subbarayann8677 Před 9 dny +1

    Very nice 👍

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 8 dny +1

    great azwargal pasurams,
    great ilaiyaraaja's orchestration,
    long live both

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před 9 dny +2

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @malavenkatesan5249
    @malavenkatesan5249 Před 9 dny +2

    It's just like watching a movie ❤

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Před 8 dny +2

    ❤❤❤❤❤❤❤

  • @Padmakumar----mannar
    @Padmakumar----mannar Před 9 dny +1

    D K Thank you for sharing the link.... Convey our greetings and best wishes to Smrithi as well as the team.....

  • @t.raajakumarthavamoney9472

    Inimai Inimai Deiveegham

  • @Unnikrishnan-hv9wv
    @Unnikrishnan-hv9wv Před 7 dny +1

    ❤❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👌👍

  • @ARavenue
    @ARavenue Před 5 dny

    Singer swarnalatha oda voice apdiye irukku intha singer ku

  • @lotusking861
    @lotusking861 Před 9 dny +2

    vow

  • @ponmalarr9678
    @ponmalarr9678 Před 6 dny +1

    Only mastreo can do such magic

  • @priyafinearts
    @priyafinearts Před 9 dny +7

    பிரமாதமான நாட்டியம் ! அனிதா குகாஸ் பரதாஞ்சலி குழுவினர்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நேரம் கொடுத்திருக்கலாம் ! மிக குறைவான நேரம் ...

  • @rajarams3722
    @rajarams3722 Před 7 dny +3

    Periyaar mann illai daa...ithu Periyaazhwaar mann

  • @sudharshansinger
    @sudharshansinger Před 4 dny

    அவரவர் சொந்தமாக இசை அமைத்து பாடலாம் அதுவே திவ்ய பிரபந்தங்களின் சிறப்பு இது ரொம்பவே சினிமாத் தனமாக இருக்கிறது

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před 3 dny +1

      எத்தனை பேர் அப்படி அமைத்து பாசுரங்கள் பிரபலமாகி இருக்கின்றன? செய்ய வேண்டியவர் செய்தால்தான் பிரபலமாகும். திரையிசையின்றி செய்தால் உங்களைப் போன்றோர் அப்போதும் திரைப்பட பாடல்கள் போன்று பிரமாதமாக இல்லை என்று குறை சொல்வார்கள். பிடித்தால் கேளுங்கள். இல்லையேல் தவிருங்கள்.

    • @nagarajanmahalingam2176
      @nagarajanmahalingam2176 Před dnem

      இது இளைய ராஜாவின் சொந்த இசை அமைப்பு
      முடிஞ்சா நீ நாலு பாட்டு போடுறா

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 5 dny +3

    பிராமணர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியும் மற்ற சமுதாயத்தினர் கொஞ்சம் கூட பார்க்க முடியாது. ஆனால் இளையராஜா அவர்கள் கலந்து கொண்ட திவ்யபாசுரம் நிகழ்ச்சி 1.மணி நேரம் 45 நிமிடங்கள் இடைவிடாமல் பார்த்தேன். அதில் வரும் பரதநாட்டியம் பாடல், நடனமும் பாடலும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.சிறந்த நிகழ்ச்சி. பாடல்களை டவுன்லோட் செய்து விட்டேன். நன்றி சங்கரா டிவி.

    • @sudharshansinger
      @sudharshansinger Před 4 dny

      Umaku sangeetham theriyadhu Ilayaraja Mattum music ku authority kidaiyadhu nanba Brahmins illayel endha state um mari iruka mudiyadhu

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 Před 4 dny

      @@sudharshansinger neenga Paithiyam Thane. Naanga isaikku endre piranthavargal. Neenga, copy allathu Xerox. music pathi engakitteyeve

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 9 dny

    Padiyathu yar??

  • @saravananraju2610
    @saravananraju2610 Před 8 dny

    S. Janaki version: czcams.com/video/SFR13To0ZXk/video.htmlsi=-GlL3ajvEEcDsd9x
    SPB version: czcams.com/video/oJiZEixpG74/video.htmlsi=KeEC9xarVncHz33A
    Hey Ram version: czcams.com/video/lQzJrhX371E/video.htmlsi=ZoFzDw_e7EjzcinU

    • @colorsofcontent
      @colorsofcontent Před 5 dny

      S. Janaki amma version is really good .....All belongs to Raja Brahmma....!

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l Před 6 dny +1

    இசை அருமை. ஆனால் பாடுபவரிடம் பாவம் இல்லை. குரலில் இன்னும் குழைவு தேவை.

    • @musicalknots7868
      @musicalknots7868 Před dnem

      குறை கூறுவதை நிறுத்துங்கள். ஒவ்வொரு இசை துகள்களையும் அனு அனுவாக ரசியுங்கள். வாழ்த்துக்கள்

  • @rsr7241
    @rsr7241 Před 8 dny +1

    Too filmy music. Too little bhakti. Thoroughly overrated. None of Āndāl's love and longing for Bhagavan is brought out.

  • @tamilkids3393
    @tamilkids3393 Před 8 dny +1

    Not that much expected. Can feel only like a film song.
    Divya prabandham feel illa

    • @rsr7241
      @rsr7241 Před 7 dny +1

      Well said. Too much hero worship and too little critical thinking. This sounds and feels like filmy music. No bhakti bhava, no depiction of Āndāl's longing for Bhagavan. Totally hyped and will not last the test of time

    • @nagarajanmahalingam2176
      @nagarajanmahalingam2176 Před dnem

      பக்தி பரவசத்துல நீங்க ரெண்டு பாட்டு போட்டு காட்டுங்கல இல்லனா மூடிட்டு போங்கல

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 Před 9 dny +2

    What a dance, this is dance.

  • @ck15652
    @ck15652 Před 7 dny +2

    அற்புதம்