இளையராஜா இசையில் கடவுள்🙏🙏 Chinna Jeeyar Speech about Ilayaraja Songs latest tamil ilayaraja news

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #ilayaraja #chinnajeeyarswamy #tamilcinema #cinema #kollywood #tamilnews
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Join us
    Facebook : bingoobox
    Twitter : bingoobox
    Instagram : bingoobox
    ilayaraja tamil hits,ilayaraja melody songs,ilayaraja songs,ilayaraja,ilayaraja hits,ilayaraja hit songs,ilaiyaraaja,ilaiyaraaja official,best of ilayaraja,ilayaraja duet songs,maestro ilaiyaraaja,ilaiyaraja songs,ilaiyaraaja 75,ilayaraja hq songs,ilayaraja 80s hits,ilaiyaraja tamizh songs,ilayaraja love songs,24 bit ilayaraja song,ilayaraja night songs,ilayaraja songs tamil,ilayaraja instrumental music,ilayaraja 75,ilaiyaraja love songs, chinna jeeyar swamy,chinna jeeyar swamy speech,chinna jeeyar swami,sri chinna jeeyar swamy speech,hh chinna jeeyar swamiji,chinna jeeyar swamiji,chinna jeeyar swamy videos,sri chinna jeeyar swamiji,chinna jeeyar swami speech,hh chinna jeeyar swamy,chinna jeeyar,chinna jeeyar swami pravachanam,chinna jeeyar swamy songs,chinna jeeyar swami videos,chinna jeeyar swamy interview,sri chinna jeeyar swamy,hh chinna jeeyar swami,chinna jeeyar swamyji
  • Zábava

Komentáře • 118

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Před 13 dny +18

    எங்கள் ராஜாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன திரு ஜீயர் ஸ்வாமிக்கு வணக்கங்கள் கோடி மகிழ்ச்சி தாங்க முடியவில்லை அவர் நீண்டகாலம் வாழ் தாங்கள் ஆசீர்வதிக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்

  • @thirusplashcreations
    @thirusplashcreations Před 15 dny +21

    இதயம் இருப்பவர்களுக்கும், இதயத்தில் அன்பும் உணர்வும் கடவுளும் இருப்பவர்களுக்கும், உணர்வு பூர்வமாய் கண்ணீர் விட தெரிந்தவர்களுக்கும் தான்... இளையராஜா அவர்களையும் அவரின் இசையையும் மனதால் புரியும். வெறும் காதால் மட்டும் கேட்டு போவோற்கு... ஒரு நாளும் புரியாது.

  • @kumaraswamysethuraman2285

    அற்புதமான பேச்சு ஐயா. அநேக கோடி நமஸ்காரங்கள்

  • @amusam7325
    @amusam7325 Před 11 dny +3

    Arumaiyàana speech. Only genius like him can understand the TRUE genius musician

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před 15 dny +35

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @vsathreya
    @vsathreya Před 14 dny +7

    Chinna Jeeyar excellent presentation in Tamil.

  • @homecameraroll
    @homecameraroll Před 14 dny +6

    Excellent speech by Shri Jeeyar Speech!! Thanks for Sharing..!

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Před 15 dny +12

    Sri Jeer Swami is a multi linguist. He speaks Telugu, Tamil, Kannada, Hindi, Sanskrit, Nepali and of course scholarly English. I was fortunate to spoke with him, 3 decades back.

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 Před 15 dny +13

    இசையின் அவதாரம் இசைஞானி இளையராஜா ஸ்வாமிகள்.

  • @ramanjan46
    @ramanjan46 Před 15 dny +22

    மிக அழகான உரை

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 15 dny +9

    சின்ன ஜீயர் திருவடிகளுக்கு நமஸ்காரம்.

  • @maheshkandhadai75
    @maheshkandhadai75 Před 12 dny +2

    Chinna Jeeyar Swami's Tamizh diction is amazing. Adiyen Dasan!

  • @muthumuthu8202
    @muthumuthu8202 Před 15 dny +13

    இளையராஜா ஆழ்வார் பல்லாண்டு வாழ்க🙏

  • @knsk268
    @knsk268 Před 15 dny +26

    ஆழ்வாரும் நாயன்மாருமானவர்.

  • @sowrirajanrangachari9416
    @sowrirajanrangachari9416 Před 15 dny +5

    Jai Srimannarayana!!
    Jeeyar speaks Tamil so nicely.

  • @josephdias7382
    @josephdias7382 Před 15 dny +13

    @0.46 and 1.54 Raga Bramha Ilaiyaraaja has "added life to lifeless words".
    Arputhamana unmai.
    Pramathamana unmai.

  • @saradaarchitectural135
    @saradaarchitectural135 Před 15 dny +21

    Raja is absolutely divine 🙏

  • @nikithasreeca6524
    @nikithasreeca6524 Před 15 dny +20

    Raga Bramha is the absolute title👏👏👏

  • @sridharp3605
    @sridharp3605 Před 12 dny +2

    இசைக்கு என்று கடவுளால் படைக்கப்பட்டவர் இசைஞானி . இதை அழகாக சொன்ன ஜீயர் சுவாமிக்கு நன்றி.

  • @ravivarman1104
    @ravivarman1104 Před 15 dny +27

    Great genius Raja sir

  • @sivadevinatha9192
    @sivadevinatha9192 Před 15 dny +21

    Ilayaraja legend 🌹🙏

  • @gopaakrishnanmvenkataraman9129

    வைணவ சைவம் வளர்த்த தெய்வ தமிழ் நாடு
    பெருமை படுகிறேன்

  • @jaykayrg1312
    @jaykayrg1312 Před 15 dny +4

    Super speech.. great honour for mastro

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 16 dny +20

    Isai mahaan Ilaiyaraja avl., great

  • @sekaranps5326
    @sekaranps5326 Před 14 dny +2

    How simple and humble the great Jeeyar Swami
    I just fall on his feet blindly and stand in front of him with folded hands

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před 15 dny +7

    இசைஞானி. ❤❤❤

  • @sridharsomanathan3412
    @sridharsomanathan3412 Před 15 dny +4

    Swami talk is super 👌

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 Před 10 dny +2

    Mastero Illayaraja, Sri Jeear Swamigal God's grace and blessings 🙏🙏🙏

  • @srinivasavaradhansudarsana7207

    This work is not just great service to music, but it's a great service to Tamil language. The purity of Tamil cannot be felt without Aazhwar's and nayanmar's work.

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 15 dny +8

    Isainani is very great and gifted man of Tamilnadu. 🎉

  • @balasubramanian5269
    @balasubramanian5269 Před 15 dny +12

    The greatest raja sir...

  • @Sathyatharukanaga
    @Sathyatharukanaga Před 15 dny +6

    Raga bhrahma🎉🎉🎉🎉🎉🎉🎉 sounds good....🎉🎉

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 Před 15 dny +57

    இசை ப்ரம்மன் என்பதே சிறந்த பட்டம் than இசை ஞானி 👏👏👏

    • @Rockey-Eassa-786
      @Rockey-Eassa-786 Před 13 dny

      தூ

    • @Good_Thoughts5254
      @Good_Thoughts5254 Před 13 dny

      @@Rockey-Eassa-786 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. அது போல் தான் அவரின் இசை. அது சரி, டுமீலர்களுக்கு இங்கேன்ன வேளை

    • @gomsram6026
      @gomsram6026 Před 13 dny

      ​@@Rockey-Eassa-786 கண்டிப்பா து உனக்கு... நீ அங்கி ..உன்னை மாதிரி பேய் பிசாசு சாதான் ஜென்மங்கள் இங்கு இடம் இல்லை
      அங்கி அங்கி நீ

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Před 10 dny

      ஞானம் உள்ளவன் ஞானி! இதில் பிரம்மன் பட்டம் எதுக்கு? இடை செருகலா?

  • @thigarajan
    @thigarajan Před 11 dny +1

    Thanks for your blessings ji❤🙏🏽

  • @dhanasegaranmunuswamy8095

    இசை ப்ராமாவுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 Před 12 dny +1

    சின்ன ஜீயர் சுவாமிக்கு நமஸ்காரம். மிக சிறப்பாக இளைய ஆள்வார் என்கிற இளைய ராஜாவை பற்றி சொல்ல சொல்ல எம்பெருமான் விஷ்ணு மற்றும் அவரது நிழல் ஆகிய ஶ்ரீ ராமானுஜர் ஆசிகள் என்றென்றும் அனைவருக்கும் கிடைக்கட்டும் . கிருபானந்த வாரியார் சுவாமிகள் 64 ஆவது நாயன்மார் ஆக இருப்பது போல் ஆழ்வார்களில் 13 ஆவது ஆழ்வாராக இளைய ராஜாவை மக்கள் இனி கொண்டாடுவார்கள்.

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 15 dny +18

    Chinna jear avl 🙏🙏🙏

  • @Rahinirajan87
    @Rahinirajan87 Před 15 dny +13

    Raja sir is a music god

  • @chozhann379
    @chozhann379 Před 10 dny

    Excellent tribute to this one and only Maestro Isaignani Ilayaraja !!

  • @mallikeswariramanujam1359

    Proud to have you, sir.

  • @64elango
    @64elango Před 15 dny +19

    அடியேனுக்கு சிறிது இசை பழக்கம் உண்டு. புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொண்டு சுமார் 1000 திரை இசை கச்சேரிகளுக்கு மேல் வாசித்திருக்கிறேன். இசை அடியேனின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. ஆனால் தற்போதுதான் (55 வயதில்) பகவானின் அனுக்ரஹத்தால் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றேன். அதன் பிறகு அடியேன் தெரிந்து கொண்டது, சத்விஷயங்களை ஒவ்வொரு மனிதனும் முறையாக அறிந்து வளர வேண்டும் என்பது. அது தெரிந்த பின் ஒவ்வொரு முறை அடியேனுக்கு சினிமா பழைய பாடல் ஞாபகத்திற்கு வந்து வார்த்தைகளை பாடும் போதும் மனதளவில் நொந்து போய் சினிமா பாடல்கள் இவ்வளவு காலம் கழித்தும் வார்த்தை மாறாமல் ஞாபகத்துக்கு வருகின்றதே,,, இதுவே ஆழ்வார் பாசுரங்கள் இவ்வாறு பதிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என வருத்தப்படுவேன், ஆனால் தற்போது அடியேனுக்கும் பாசுரங்களை இசையுடன் பாட, மனதில் சுலபமாக பதிய, முழுமையாக அனுபவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது இளையராஜாவின் இசையால். இனி கண்டிப்பாக வெகு சீக்கிரத்தில் இசையுடன் பகவானை ருசிப்பேன்

    • @gvgpvs
      @gvgpvs Před 14 dny

      Swami 🙏🏻 very beautifully you have typed your feelings. Even if we think it’s late, it might not be that late. Let’s enjoy our remaining life soaked in divinity 🙏🏻

    • @SaravananD-pp5oc
      @SaravananD-pp5oc Před 10 dny

      சினிமா சார்ந்த விஷயங்களால் கத்துக்க முடியாது பாசுரம் தூய அடியவர்கள் மூலியமா கத்துக்கலாம் பாசுரம் அதுதான் நிலைத்திருக்கும்

    • @SaravananD-pp5oc
      @SaravananD-pp5oc Před 10 dny

      சினிமா சார்ந்த விஷயங்களால் பாசுரம் கத்துக்க முடியாது தூய வைஷ்ணவன் அடியவர்கள் மூலியமா முயற்சி பண்ணுங்கள் மனதில் நிலைத்திருக்கும்

  • @user-np4sl3fw6q
    @user-np4sl3fw6q Před 15 dny +1

    உயரே உயரே உயரே செல்லும் ராகதேவன் புகழும்.

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y Před 4 dny

    இசைஞானி வாழ்க பல்லாண்டு

  • @Inwardschannel
    @Inwardschannel Před 15 dny +9

    Thank you sir exactly nailing Him ' Raaga Bhrama'

  • @sridharsri6712
    @sridharsri6712 Před 15 dny +10

    Music GOD of Brahma "illayaRaaja"

  • @utkart
    @utkart Před 15 dny +4

    ஜீயர் அவர்களின் தமிழ் அருமையாக உள்ளது.

  • @SenthilKumar-xe7yc
    @SenthilKumar-xe7yc Před 15 dny +3

    Ragabramma Illayaraja vanangugirean

  • @murugantn9027
    @murugantn9027 Před 15 dny +8

    PRANAM CHINNA JEEYAR & ILLAYARAJA Avl

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja Před 15 dny +1

    Raja sir is above Music, Music is a natural thing for him...just flows

  • @srinivasankaliyaperumal8758

    Sri ramanuja namaha

  • @muthuswamykrishnamoorthy1484

    Very good speech .

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 15 dny +6

    Great

  • @Ssrc321
    @Ssrc321 Před 10 dny

    Jeeyar swmi gal ku 🙏

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 Před 15 dny +4

    சுவாமிகள் நன்றாக தமிழ் பேசுகிறார். நமஸ்காரங்கள்.

  • @user-he4jx7ti3s
    @user-he4jx7ti3s Před 15 dny +5

    👌👌👌👌👌👌

  • @hemanambi2331
    @hemanambi2331 Před 10 dny +1

    Jeeyar thiruvadi charanam.

  • @mathi1960
    @mathi1960 Před 13 dny

    வாழ்க ஐயா ,இளையராஜா அவர்கள் 🙏

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Před 15 dny +6

    🙏🙏🙏🙏

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Před 15 dny +3

    Music God illiyaraja

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 Před 15 dny +1

    பிரம்மா ராஜா ❤❤❤❤

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 Před 15 dny +2

  • @sharmaa.s.s.k3076
    @sharmaa.s.s.k3076 Před 15 dny +2

    Adbutham

  • @kannathasant
    @kannathasant Před 11 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 12 dny

    🙏

  • @murthypadmanabhan3514

    ராக பிரும்மம் விருது இசைஞானிக்கு மிகப்பொறுத்தமான விருது...

  • @muralikumar1340
    @muralikumar1340 Před 13 dny

    13வது ஆள்வார் பிரபஞ்ச இசை மய்யம் இசை ஞானி..

  • @saravanansaravananm600

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shivasundar9823
    @shivasundar9823 Před 15 dny

    ❤❤❤

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel Před 13 dny

    ❤❤❤❤❤❤

  • @thirumals8659
    @thirumals8659 Před 8 dny

    அருமை ஜீயர் சாமிகளின் உறை இந்துதர்மத்தை காக்கும் எந்தோரோ மகானு பாவலு‌அந்தருக்கு வந்தனமுலு

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Před 15 dny +3

    சிறுப்யணம் மலையுச்சியை அடையும்.

  • @geethagowtham98
    @geethagowtham98 Před 15 dny +1

    Can we see the full program of this divine event

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Před 13 dny

    இசை ப்ரம்மன்.
    மற்றுமொரு ஆழ்வார்

  • @anbuarasan8360
    @anbuarasan8360 Před 13 dny

    Usless speach

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Před 9 dny

      CAN YOU SPEAK FOR 5 MINUTES .. AND WE WILL DECIDE YOUR WORTH IN 5 SECONDS.. DONT ACT SMART.

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds Před 11 dny +1

    ஐயா தமிழே வரலையே

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 Před 15 dny +2

    நமஸ்காரம் ஜீயர் ஸ்வாமிகளே.

  • @SaravananD-pp5oc
    @SaravananD-pp5oc Před 14 dny

    நாராயணரை பாடும் வாயில் நரன் பாட மாட்டேன்

  • @sridharanvanamamalai2676

    Adiyen.

  • @thirumalaisunthararajan9502

    ராகப்ரம்மம் என்ற பட்டததை பெற்றவர் பயன்படுகத்த வில்லை

  • @muthumari1072
    @muthumari1072 Před 15 dny

    Ilayaja Isaiah kaduvul

  • @treatseaweed
    @treatseaweed Před 13 dny

    But I won't praise Ilayaraja. I will praise only Thirumal and His adiyars

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Před 15 dny

    பிரம்மன் பணத்திற்கு இசை கொடுக்கும் கடவுள் என்ன அருமையான புத்தி சீ

    • @venky1973
      @venky1973 Před 15 dny

      Page 21 😂😂😂

    • @ctgr1940
      @ctgr1940 Před 14 dny

      ​@@venky1973 👏👏👏yes exactly

    • @rmadhavan6378
      @rmadhavan6378 Před 14 dny

      கோடி ரூபாய் கொடுத்தாலும் இசையில் சாந்நித்யம் என்பது இறைவனால் அளிக்கப்பட்ட வரம்.அது பணத்தையே நினைக்கும் மமூடர்களுக்குப் புரியாது.

    • @argee6339
      @argee6339 Před 12 dny

      ​@@venky1973😂

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 Před 12 dny

    Too much mukha-stuti by the jeer on Raja.
    If the diva prabandham verses are inspirational. very many if the film songs by poets like Kannadasan are also inspirational. Will the Jeer concede this??

  • @mahasuresh9
    @mahasuresh9 Před 13 dny +1

    Can he touch Ilayaraja? I meant "hand shake".

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr Před 14 dny

    தொரை English மட்டுமல்ல தமிழ் கூட பேசுது.😂😂😂

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Před 9 dny

      THUNDU SEEETU ILLAMAL HAHAHAH

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Před 9 dny

      @@user-eo6cf9iw2d மக்களுக்கு தொண்டு செய்வதற்காக குறிப்புகளை குறித்து சொல்லுவதற்கு பயன்படும் சீட்டு...அதை துண்டு சீட்டு என்பதை விட "தொண்டு" சீட்டு என்று சொல்வது மிகையாகாது. 😂 😂 😂...இப்போ மாட்டிகிட்டியா 😂 😂

  • @Educational4117
    @Educational4117 Před 15 dny

    தூரத்தில்ருந்து பாத்தா மனிசபிராணி மாதிரி தெரியுது

  • @user-rm1bu9ii9p
    @user-rm1bu9ii9p Před 15 dny +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tseetharaman
    @tseetharaman Před 13 dny +2

    ஜீயர் சுவாமி களை இருக்கையில் அமர்ந்து உரையாற்ற ஏற்பாடு செய்த இருக்கவோண்டும்

  • @KMS0009
    @KMS0009 Před 15 dny

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 Před 15 dny

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @srd1954
    @srd1954 Před 15 dny

    🙏🙏🙏🙏

  • @sundaresanr4568
    @sundaresanr4568 Před 15 dny