இறைவனுக்கு நன்றி ❤️🙏 - Ilayaraja Speech Ilayaraja's Divya Pasuram Launch இளையராஜாவின் திவ்யபாசுரம்

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #ilayaraja #DivyaPasuram #இளையராஜா #tamilcinema #cinema #kollywood #tamilnews
    இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள்
    Ilayaraja Speech
    Ilayaraja Latest
    Ilayaraja Anmigam
    Ilayaraja Divya Pasuram
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Join us
    Facebook : bingoobox
    Twitter : bingoobox
    Instagram : bingoobox
    divya pasurams,divya pasuram,divya pasurams by isaignani ilaiyaraaja,ilaiyaraaja's divya pasurams,divya pasuram by maestro ilaiyaraaja,ilayaraja pasuram,divya pasurams promo,divya pasurams album,divya pasuram release date,ilayaraja pasuram event,ilayaraja's divya pasuram,naalayira divya prabandam,ilayaraja divya pasurams,ilaiyaraaja divya pasurams,divya prabandam latest,ilaiyaraaja divya pasurams songs,divya prabandam audio launch,4000 divya prabandam, aanmigam,anmigam,aanmiga thagaval,aanmegam,aanmiga tips tamil,anmigam aanmeegam tamil,aanmigam tips in tamil,aanmiga kurippugal in tamil,aanmeegam,aanmeegam tamil,aanmeega in tamil,aanmeegam in tamil,aanmigakurippugal,aanmeega tips tamil,tamil aanmeegam tips,aanmeega tips in tamil,aanmeega seithigal in tamil,anmeega thagaval tamil,tamil,aanmeegam tips in tamil,variyar swamigal,aanmeegamshorts,aanmeegam in tamil tips,panam peruga, divya pasurams,divya pasuram,divya pasurams promo,divya pasurams album,divya pasuram release date,divya pasurams by isaignani ilaiyaraaja,ilaiyaraaja's divya pasurams,divya pasuram by maestro ilaiyaraaja,pasuram,ilayaraja pasuram,ilayaraja pasuram event,azhwar pasurams,divya pasurams andal,4000 divya prabandam,divya pasurams promo 2,divya prabandam latest,ilayaraja's divya pasuram,divya pasuram thiruppavai,ilayaraja divya pasurams
  • Zábava

Komentáře • 63

  • @user-wl4tw3le1u
    @user-wl4tw3le1u Před měsícem +36

    இசைஞானி இளையராஜா அவர்கள் திருக்குறள் 1330 குறட்பாக்களுக்கும் இசை அமைத்து தரவேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் இது அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஒலிக்க வேண்டும் இது என் நீண்ட நாள் எதிர்பார்ப்பு காத்திருக்கிறேன்

    • @balasundaravelsundaravel3639
      @balasundaravelsundaravel3639 Před měsícem +6

      அய்யா உங்கள் வேண்டுகோள் உலகத்திலேயே விலை மதிக்க முடியாத வேண்டுகோள் அது நடந்தால் போதும் உலக பொதுமறை திருக்குறள் வேறு வடிவம் பெரும்.

    • @behappy3496
      @behappy3496 Před 12 dny +1

      ​@@balasundaravelsundaravel3639பாரதி கவிதைகள் இசைத்து விட்டார்... அடுத்து வள்ளுவர் குறள் தான் பாக்கி

  • @sm9214
    @sm9214 Před měsícem +31

    இளையராஜா இசை ஞானி மட்டுமல்ல. முழு முதல் ஞானி.

  • @apjaalam5073
    @apjaalam5073 Před měsícem +42

    மறைந்த பவதாரிணி அவர்களின் இழப்பில் இருந்து ராஜா அவர்கள் மீண்டு வர இந்த முயற்சி அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @brahanyasankar5264
    @brahanyasankar5264 Před měsícem +41

    மனதிற்கினிய நிகழ்வு.. நான் ஒரு காலத்தில் நினைப்பேன் திவ்ய பிரபந்த பாடல்களுக்கு இளையராஜா இசையமைப்பாரா என....தற்போது நடந்துள்ளது.

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před měsícem +18

    ❤❤❤ நாம் கொண்டாடக்கூடிய ஒரு இசை தலைவன் இசைஞானி ஐயா அவர்கள் அவருக்கு கொடுக்கக்கூடிய மரியாதையை நாங்கள் கொடுத்துக்கொண்டே இருப்போம் இதுபோன்று ஆன்மீக நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும் எமது சமயத்துக்கு என்ன தேவையோ அதை இளையராஜா அவர்கள் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் பணி தொடரட்டும்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před měsícem +10

    Raja Sir has become ageless .. he never looks 80..Lord Ranganatha bless our Raja Sir with many more years of good health and happiness.

  • @lotusking861
    @lotusking861 Před měsícem +13

    நாராயணாய நமஹ
    அடியோமோடும் நின்னோடும் ஆயிரம் ஆண்டு பு௧ழ் வாழ்௧

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Před měsícem +11

    God blessed Human being Mastero illaiyaraja

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před měsícem +12

    Great isai mahaan Ilaiyaraja 🎶🎼🎵🙏🎶🎵

  • @MSSriVas
    @MSSriVas Před měsícem +4

    Very heart warming to see the well deserved recognition for the maestro! He is unparalleled… for all that others find fault with him, he is who he is!!! Long live Raja Sir!!!

  • @srilathamurali3104
    @srilathamurali3104 Před měsícem +3

    Great job God bless Raja Sir with good health and peace

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 Před měsícem +8

    Namo narayana 🎉

  • @skdesigner33
    @skdesigner33 Před měsícem +5

    சிறப்பு

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 Před měsícem +2

    Romba sandhosham Sir 🙏🙏🎊🎊🎊🎊

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 28 dny +1

    அருமையான நிகழ்ச்சி.

  • @user-rf3fk8fi3v
    @user-rf3fk8fi3v Před měsícem +6

    Super

  • @sairaguram202
    @sairaguram202 Před měsícem +2

    This why Ilayaraja stands out from others.

  • @sairaguram202
    @sairaguram202 Před 29 dny +1

    Album is just Fantastic. Sound quality is awesome. Even better audio than IR films. Just magic. Buy your CD today or go to juke box. Use high quality headphones 🎧 to enjoy the Music. Great work by IR.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před měsícem +4

    Great

  • @geetha-1165
    @geetha-1165 Před měsícem +1

    We bow you sir emperor of isai

  • @mukkonam3635
    @mukkonam3635 Před měsícem +2

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾, 🌹🌹🌹Raajanujar 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 எங்கள் இசை இறைவா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Rya852
    @Rya852 Před 11 dny

    Enga raja ku iraivan theerga ayul kodukkatum!!🙏🏾🙏🏾 raja unga kadamai onnu iruku!! Thirukural, adhaiyum isai pottu koduthurunga please 🙏🏾

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 Před měsícem +1

    I love the bugs dress so cute..❤❤❤

  • @mukundrajan8961
    @mukundrajan8961 Před 28 dny

    So nice of this great music co.poser.

  • @sathyabama1816
    @sathyabama1816 Před 29 dny

    🙏🙏🙏ஓம் நமோ நாராயணாய நம

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 Před měsícem +1

    Events management nice. Preset example or not, artists including bhagwan entry through centre median space, very very nice presentation. That too in Vani Mahal auditorium. Thanks everyone for the upload.

  • @msekar4221
    @msekar4221 Před měsícem

    ❤❤❤❤

  • @user-ip4co7zc2j
    @user-ip4co7zc2j Před 27 dny

    Namonarayananamaha

  • @madavansubramaniyan2248
    @madavansubramaniyan2248 Před měsícem +1

    பவதாரிணி பாட ப்ரபந்தமிருந்தால் இன்னும் அருமையான பதிவு ஆகும்.

  • @Aaram2019
    @Aaram2019 Před měsícem +5

    திருவாசகம் வெளிஇடும் போது இருந்த கம்பீரம் இல்லை இப்போது ...

    • @vijayragavan1491
      @vijayragavan1491 Před měsícem +6

      Age 81🎼🎶🎼🎵 always king of music great isai mahaan Ilaiyaraja avl.,

    • @om5583
      @om5583 Před měsícem

      வயசாயிருச்சு....

    • @karthimg3589
      @karthimg3589 Před měsícem +4

      கம்பீரம் குறையாமல் இருக்கிறதால் தான் இன்னும் அவர்கள் பணியாற்ற முடிகிறது வயது மட்டுமே ஏறுகிறது அதற்கான தளர்வு மணம் சிங்கமணம்

    • @om5583
      @om5583 Před měsícem +2

      கண்டிப்பாக அவர் கடைபிடிக்கும் பிரமச்சரிய வாழ்க்கை தான் இந்த வயதிலும் சாதிக்கிறார்... இவர் காந்தி போன்றவர். ரகுமானே இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்...

    • @Aaram2019
      @Aaram2019 Před měsícem

      @@om5583 பிரம்மச்சரியமா

  • @KupanKupan-pf4bo
    @KupanKupan-pf4bo Před 28 dny

    Isai arasan

  • @sayeesudarshananandakumar9310

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔🪔to our aacharyan.swami ad sir team.elders

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr Před měsícem +5

    அவர் உண்மையாக சொல்லி இருந்தால் வரவேற்போம். அவர் போலியாக சொல்லி இருந்தால் அதற்காக நட்டம் யாருக்கும் இல்லை. நான் அவர் இசைக்கு அடிமை , அவர் அரசியலுக்கும் , நம்பிக்கைக்கும் அடிமை நான் அல்ல. 😂😂😂

  • @sayeesudarshananandakumar9310

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔🪔sir

  • @mathialagan5703
    @mathialagan5703 Před měsícem

    திருக்குறளுக்கும் இசையமைக்க முடிவு செய்திருப்பார்

  • @divanetcorner
    @divanetcorner Před měsícem +3

    திராவிட ஆதரவாளர்கள் இப்போது என்ன செய்வார்கள்? ஜீயரிடம் கொஞ்சம் .................... ...............
    😂😂😂😂😂😂😂😂😂

  • @BabuParthasarathy
    @BabuParthasarathy Před měsícem

    Poor arrangements by Mercuri.. first they should have arranged a seat for Jeeyar on stage. 2. The steps to the stage is not Senior friendly and Raaja sir literally had to crawl to stage. 3. Seating arrangements for Jeeyar and Raaja sir off stage was not placed adjacent to eachother. Overall attention to respect two great souls Raaja and Chinna Jeeyar was missing.

  • @Valcano24
    @Valcano24 Před měsícem +1

    நீ copyright பேருலே அடுத்தவன் பணத்த வாங்கிட்டு ஊர் ஊரா போவே சாதாரண நியாமான மக்கள் போகமுடியுமா.

    • @vivekanand8049
      @vivekanand8049 Před měsícem +4

      Copyright pathi firstu padichtu vanga sir

    • @user-mh2ij9ue9q
      @user-mh2ij9ue9q Před měsícem +3

      Valconaங்ஙொம்மாலே

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Před měsícem

      அவங்க அம்மாக்கு திவ்ய தேசத்தை காட்டுங்க ​@@user-mh2ij9ue9q. புத்தி வரட்டும்.

    • @raju1950
      @raju1950 Před měsícem +4

      Copyright is his right based on his merit.
      No fraud quota system.

    • @karunakarankanakraj9829
      @karunakarankanakraj9829 Před měsícem +1

      Unga veetla thogayal arachchale yaarukkum share panna maatta aanaa raaja potta music free ya venum

  • @meenakshik7777
    @meenakshik7777 Před 26 dny +1

    திருவிளையாடல் படத்தில் பாணபத்திரர் மனிதர் ஆனார் ஆனால் இசைஞானி எப்பொழுதுமே மனிதராக மாட்டார்

    • @behappy3496
      @behappy3496 Před 12 dny +1

      விடியா அரசு ஸ்டாலின் தான் மிருகம்