யார் யாருக்கு புத்தி சொல்வது - இளையராஜா | Ilayaraja latest speech | Vairamuthu vs ilayaraja speech

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2024
  • #vairamuthuvsilayaraja #vairamuthuspeech #ilayarajaspeech #matteboxnews
    யார் யாருக்கு புத்தி சொல்வது - இளையராஜா | Ilayaraja latest speech | Vairamuthu vs ilayaraja speech

Komentáře • 804

  • @muralidharan3003
    @muralidharan3003 Před 26 dny +52

    இசைஞானி பேச்சு கேட்க கேட்க மனதில் எல்லையில்லாத இறைவனின் அருள் அன்பு ஊற்றெடுக்கிறது.. ஓம் நமசிவாய ❤

  • @mychordschords9092
    @mychordschords9092 Před 29 dny +166

    வைரமுத்து பின்னால் திமுக இருக்கிறது இளையராஜா பின்னால் இறைவன் இருக்கிறார்

    • @behappy3496
      @behappy3496 Před 28 dny +6

      இசைஞானி தங்க தாரகை ஜெயலலிதா க்கு இசை அமைத்து பாடிய ஆன்மிகர்... தகரமுத்து கருணாநிதிக்கு கவிதை சொல்லி அழுது வச பாடிய புறம்போக்கு

    • @maya_tattoo_tn32
      @maya_tattoo_tn32 Před 21 dnem +5

      Ilaraja bjp da 😂

    • @maya_tattoo_tn32
      @maya_tattoo_tn32 Před 21 dnem +2

      Iraivan bjp irukum idathil irukka maataar

    • @maya_tattoo_tn32
      @maya_tattoo_tn32 Před 21 dnem

      ​@@behappy3496A1

    • @mahendransubramanian8447
      @mahendransubramanian8447 Před 20 dny +2

      @@maya_tattoo_tn32 Iraivan thoonilum irupaar thurumbilum irupaar! unnoda valarchiku paalai vana saamigalai payanpadutheetu irukka! Nalike idha vida valarchi kidaicha vera saami ya kondaduva! 🤣 avlo dhaan!

  • @digitallife8602
    @digitallife8602 Před měsícem +33

    போன வருடம் இவரை சந்தித்தேன் மிகவும் நல்ல மனிதர் 👌👌👌👌🌹🌹🌹🎉🎉🎉🎉💐💐💐💐

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 Před měsícem +73

    காமமுத்து மாதிரி பாட்டு எழுத ஆயிரம் பேர் உள்ளனர்!ஆனால் இளையராஜா மாதிரி இசை மகான்கள் ஒரு சிலரே!காமமுத்து பாட்டு இளையராஜா இசையில் வரவில்லை என்றால் ,காகிதத்திலே இருக்க வேண்டியதுதான்!

    • @manikamk6389
      @manikamk6389 Před 14 dny +1

      நூரு சதவீதம் உண்மை

    • @anthonytony668
      @anthonytony668 Před 5 dny +1

      இந்த ராஜா நாய தலைக்கனம் அதிகம்

  • @bharathbharath8011
    @bharathbharath8011 Před měsícem +146

    இதை சொல்ல தைரியம் வேண்டும். இந்த தைரியம் இளையராஜாவுக்கு இருக்கிறது. வாழ்க.

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Před měsícem +90

    இசையாக வாழ்ந்த இசை.காலம் கடந்தும் இருக்கும்.

  • @sakthivelsamuthiram1159
    @sakthivelsamuthiram1159 Před 21 dnem +9

    ஐயா!! இளையராஜா அவர்கள் மனம் திறந்து பேசிய இந்த அனுபவங்கள் மிகுந்த மன நிறைவை கொடுக்கிறது... இந்த காணொளி பகிரந்த அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி...

  • @kumaravelt6332
    @kumaravelt6332 Před měsícem +107

    இசைக்கலைஞர் சங்கத்திற்காக ,
    தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா ,
    அதை முறைப்படி
    தன்
    காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
    அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
    அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார், இனிவரும் தலைவர்களிடமும் அதே கடைபிடிக்கப்படும்.
    .
    தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..
    நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..
    காரணம் இன்றி காரியம் இல்லை..
    ராஜா ராஜாதான். 👍👍👍💪💪💪

    • @prabakaran6145
      @prabakaran6145 Před měsícem +5

      Thank you so much sir

    • @selvaranihari5328
      @selvaranihari5328 Před 29 dny

      திட்டமிட்டு ராஜாவுக்கு எதிராய் சதி நடக்கிறது. காலம் பதில் சொல்லும். வாழ்க ராஜா புகழ்!!!!❤❤❤❤

    • @G_R-885
      @G_R-885 Před 28 dny +3

      ரொம்ப வாசிக்காத😂😂😂வாஙாகுன ராயல்டி 80% ராஜாவுக்கும் 20% இசை கலைஞர்களுக்குனு ஒதுக்கி வெச்சுருக்காரு.ஆக 80% ராயல்டி ராஜாவுக்கு தான்.இதுல என்ன பெருமை 😂😂😂

    • @musicalknots7868
      @musicalknots7868 Před 28 dny

      @@G_R-885 loosu pechu, 1% kuduthavae kaalam fulla saappidalam. 20% okay. Nee yaaru thevai illama?

    • @user-uh7dt1le6h
      @user-uh7dt1le6h Před 27 dny

      Paruinghada thairipalare thavaikalai eppadi porthee saithulare athai purinthu kondavare yarrum mun varvillai anji pathuikku pichai edukkum edupudukal enna peachi pesuranungha

  • @gopalgvr9430
    @gopalgvr9430 Před měsícem +97

    கடவுளின் அனுக்கிரகம் பெற்ற இசைஞானி. பாடல்கள் எழுதியவரும் பாட்டுக்கு இசை அமைத்தவரும் தமிழ் மண்ணோடு மணக்கும் பொக்கிஷம் ❤❤❤

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Před měsícem

      தமிழ் சினிமா துறை யில், தன்னை இந்து அல்ல என்றும் இந்து விரோதி என்று காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு வாழ முடியும். எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும் சரி ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு. மிப்பெரிய ஜாம்பவான் இளையராஜா காட்டுநாய்களால் சுற்றிவளைக்கபபட்டு வாழவிடமாட்டானுவ மோடியையே ஒழிக்க வெளிப்படையாக பேசி செயல்படுகிறார்கள் மோடியை பாராட்டிய இளையராஜாவை வாழவிடமாட்டானுவ
      மதம் மாறிய இளையராஜாவின் மகன், சிம்புவின் தம்பி. ஐஸ்வர்யா ராஜேஷ்.
      பராரிகள் அட்லி அமீர் சூரியா சித்தார்த் பிரகாஷ்ராஜ் விஜய் பாவிஜய் விஜய்சேதுபதி வெற்றி மாறன் சத்யராஜ் வையரமுத்து பாரதிராஜா ரஞ்சித் பாரதிராஜா ஏ ஆர் ரகுமான் மற்றும் பலர் பராரிகள்

  • @DH1N1
    @DH1N1 Před měsícem +47

    He is a divine soul ..🙏🏽🙏🏽🙏🏽 ..
    jus Becos he got a MP seat .. all dravida groups unnecessarily spread hatred on him ..
    our Raja sir is always “king of music”
    🎶 his songs are always my travel songs in car..

  • @balanlee5443
    @balanlee5443 Před měsícem +54

    தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா.... தாங்கள் சிவ பக்தர் அல்ல சிவனின் இசை வடிவம் தாங்கள்... 🙏

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 Před měsícem +44

    His speech moved me so much that i started crying. Raja sir the great🥰🥰🥰

  • @akskyes3288
    @akskyes3288 Před měsícem +151

    ராசா நீ இராசத்தான் சிவ பெருமான் என்றும் உன்னிடம் இருப்பார்.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před měsícem +125

    இளையராஜா இயற்கையின் கொடை ❤❤❤❤

  • @rajnv9137
    @rajnv9137 Před měsícem +40

    அய்யா நீங்கள் உண்மையாள ஞானி தான் அய்யா உங்களை
    சிறுமைபடுத்தி அதில்
    சுகம் காணும் சிறு நரிகளை பற்றி நீங்கள்
    கவலைபடவேண்டாம்
    உங்கள் புகழ் உலகம்
    உள்ள காலம் வரை
    உயர்ந்து நிற்க்கும்

  • @vikramkaushik6521
    @vikramkaushik6521 Před měsícem +19

    I love Illayaraja sir because I sleep listening to his songs. I don’t care what anyone says but he is a genius.

  • @arulraj8091
    @arulraj8091 Před měsícem +15

    சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் உம்மை. வாழ்க ...வாழ்க ...வாழ்க...❤❤❤

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 Před měsícem +28

    ஒன்று கவனித்தீர்களா. இசைஞானி இளையராஜா அவர்கள் சிறப்பாக கவி பாடுகிறார். ஆனால் கர்வபேரரசு இப்படி இசையமைக்க முடியுமா?

  • @kavidhaikadhalan3824
    @kavidhaikadhalan3824 Před měsícem +54

    அப்பழுக்கற்ற தங்கம் எங்கள் குலசாமி

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 Před měsícem +89

    அண்ணாமலையாரின்
    திரு வருட்ச்செல்வமே உங்களுக்கு எதை செய்ய சொல்லி இறைவன் படைத்தானோ அதையே செய்து கொண்டு இருங்கள் நாய்கள் குரைப்பதை காதில் வாங்க வேண்டாம்‌‌... இருந்தாலும்
    அனைவருக்கும் நீ தான் தமிழ் ஒலி அரசன் ❤❤❤

  • @kalanithir7396
    @kalanithir7396 Před měsícem +94

    ஐயா இந்த வாழ்க்கையில் உங்களோடு வாழ்வது ❤❤❤❤❤

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před měsícem +61

    அருமையான பதிவு.
    நான் யார் என்று அவரவர் தான் கூற வேண்டும்.
    நான் யார் என்று ஊரு சொல்வது ஊரின் தலைவலி.
    ஞான தேசிகன் இனியும் தேசம் காக்க இசையை பரிசளிக்க வேண்டும்.
    எமது திரைக்குரு வேலு பிரபாகரன் நேற்று இதை பேசினார். இன்று தமது வாயில் வழி கேட்பது சிவமே கதி.
    இப்படியே சிரித்துக்கொண்டு இருங்கள் ...
    ஓ்ம் சிவசிவஓம்!!!!😊

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před měsícem +48

    76 - 90 வரை இளையராஜா போட்ட பாடல்கள் கேட்பதற்கு மிக மிக இனிமையாக இருக்கும் இரவு நேரங்களில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கேட்டால் தாலாட்டு போல நம்மை அப்படியே தூங்க வைத்துவிடும்நடிகர் பார்த்திபன் சொன்னது போல இளையராஜா ஒரு சிறந்த மயக்க மருந்து நிபுணர்

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 Před 29 dny

      கடைசியா வயசான காலத்துல நான் ஒரு கோல்டன் உருவம் பண்றான் பாருங்க கொல்டி குல்டி பையா சக்கிலி

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q Před měsícem +183

    திரு, இளையராஜா அவர்கலோடு,, வைரமுத்துவை,ஒப்பிட்டு, பார்ப்பது பெரிய,தவறு,,இளையராஜா,மிகப்பெரிய,சகாப்தம்,🎉🎉🎉

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 Před měsícem

      இளையராஜாவின் இசை MSV யை காப்பி அடித்தவன் இந்த இளையராஜா தான் என்று அகம்பாவம் பிடித்தவன்

    • @adhiadv235
      @adhiadv235 Před měsícem

      இளையராஜா, குஜராத்தில் 4000 முஸ்லிம்களை கொன்ற மதவெறியர்களோடு கைகோர்த்து அந்த பச்சைரத்த படுகொலை செய்தவர்களின் தலைவனை சமத்துவம், சகோதத்துவம், தனிமனித சுதந்திரத்திற்க்காக வாழ்வையே அர்ப்பணித்த சட்ட மாமேதை அம்பேத்காரை ஒப்பிட்ட நீங்கள் முதலில் மனிதனே இல்லை... மக்களை ஓட்ட சுரண்டி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சங்கிகளின் ஆசனவாய் நீங்கள்.. சாதி ஒடுக்குமுறை, மதவெறியர்களுடன் கூட்டு வைத்துள்ள தங்களை இசைஞானி என்று கூறுபவர்கள் அப்பாவிகள்.. நீங்கள் தங்க கத்தி, தங்க கோடாரி... மக்களின் மண்டையை பிளந்து கொல்லத்தான் நீங்கள் பயன்படுவீர்கள்... இதில் பெரிய பெருமை வேறு...

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Před měsícem +11

    வைரமுத்து அவர்களை ரொம்ப பிடிக்கும் உங்களை கர்வம் கொண்டவர் என்று யார் என்ன கூறினாலும் பிடித்தவர்கள் மீது குறை தெரிவதில்லை எனவே உங்களின் இசை ஆன்மீகம் நிறைந்த உங்கள் வாழ்க்கை மிக மிக பிடிக்கும்

    • @Choco-Vikku
      @Choco-Vikku Před 29 dny

      இளையராஜா மேல் கொண்ட வன்மத்தால் அவரை தவறாகவே சித்தரித்து மக்கள் மனங்களில் திணித்து விட்டார்கள்.. யோசிக்கும் திறனற்ற முட்டாள்கள் இளையராஜாவை திட்டி தீர்க்கிறார்கள். ஞானம் உள்ளோரோ நிதானத்தோடு ஆய்ந்து இளையராஜாவின் திறமைக்கும், பேச்சுக்கும் எப்போதும் தலை வணங்குபவர்கள்.

  • @dillibabu9703
    @dillibabu9703 Před měsícem +71

    ஞானப் பரம்பொருளே
    உன் முன்னால் தலைவிரித் தாடும் அஞ்ஞானப் பேய்கள்
    அழிந்தொழியும்.!

    • @THE-KNOWLEDGE-CHANNEL
      @THE-KNOWLEDGE-CHANNEL Před měsícem +4

      ஹஹ்ஹா சும்மா காமெடி பண்ணாதிங்க

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 Před měsícem +1

      Why the knowledge what is the laugh...

    • @Cloudninerains
      @Cloudninerains Před měsícem +3

      ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க 😂

    • @radhaidev2213
      @radhaidev2213 Před měsícem

      😪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @radhaidev2213
      @radhaidev2213 Před měsícem +1

      ஐயா உங்கள் அருமை புரியாமல் சில தறுதலைகள் ஜடங்கள் தூற்றுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதிலையே 😔

  • @haritharan7891
    @haritharan7891 Před měsícem +133

    எல்லா பெரியாரிஸ்டும் சாமி கும்பிடுகிறார்கள்... இளையராஜா கும்பிட்டா சங்கி என்கிறார்கள்....

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před měsícem +9

      Super Super
      காங்கிகளுக்கு சவுக்கடி 😂

    • @mkananthakumarmkananthak-jx5ve
      @mkananthakumarmkananthak-jx5ve Před měsícem +6

      மிக அருமையான விளக்கம் மிக அருமையான விளக்கம் கா இங்கிகள் 😁👌 இனிமேல் நாம் காங்கிகள் என்று அழைப்போம் 👌

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před měsícem

      Sanghi paiyan sanghithan sollamudiyum entha kadavul kumbidravanum or kumbidathavanum modiya ambedkarnu onnunu sollamaten

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před měsícem

      Sivanukaga oru pattu free ah porurupana intha ssnghi

    • @Chutti_thiya20
      @Chutti_thiya20 Před měsícem

      அருமையான பதிவு

  • @deepasairam2609
    @deepasairam2609 Před 23 dny +7

    Illayaraja is music God always evergreen my favourite.

  • @Agilan100
    @Agilan100 Před měsícem +16

    நீங்கள் ஒரு மருத்துவர்❤உங்களுடைய பாடல்கள் எனக்கு மருந்து..❤

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 Před měsícem +105

    சிவ பக்தனிடம் ஆணவம் ஒரு துளியுமிருக்காது.எல்லாம் சிவமயம் என்று போயிகொண்டையிருப்பான்

    • @sumathip3745
      @sumathip3745 Před měsícem +29

      தலைகனம் இல்லை சகோ. பெரியவர் அவர் தன் தொழிலில் நேர்மையானவர். தேவையில்லாமல் பேசினால் கோபம் வரத்தானே செய்யும்.

    • @sridharvivek7240
      @sridharvivek7240 Před měsícem +9

      No one understands,to work or to lead life ,is very very hard to be with perfectionist. That too IR is over perfectionist,It is as like as high OCD type people. For IR there is no difference between family members or non family people. If any one irritates during work,He goes wild. That’s his nature. Some people takes as gharvam or thalaiganam.

    • @selvakumarkumar1669
      @selvakumarkumar1669 Před měsícem

      Moodidu poda . Rutrathandavam aadunuma

    • @sanandamohan2094
      @sanandamohan2094 Před měsícem +22

      அது தலைகணம் அல்ல ...
      தொழில் பக்தி
      மானம் உள்ளவர்கள் தன்னை இகழ்ந்து பேசினாலும் பொறுத்துக்கொள்வார்கள்
      ஆனால் தன் செய்து வரும் தொழிலை அவமதித்த ஆல் விடவே மாட்டார்கள்

    • @sumathip3745
      @sumathip3745 Před měsícem +6

      @@sanandamohan2094 correct bro. 🙏

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Před měsícem +27

    அருமையான பேச்சு. என்னை பொறுத்தவரை, ராஜா சார் தலைகனம் பிடித்தவராக தெரியவில்லை. அவர் உழைப்பாளியாகத் தான் தெரிகிறார். அவருக்கு இசையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

    • @banklootful
      @banklootful Před měsícem

      அவருக்கு தொழில் ஒன்றே கதி. அப்படி ஒரு அப்புச்சி இருந்தார். அவர் சோம்பேறிகளை வெறுப்பார். என்னை 5 மணி கலையில் எழும்பச் செய்து செதுக்கினார்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Před měsícem +57

    இவர் ஒரு இசைச்சித்தர்

  • @pandant1
    @pandant1 Před měsícem +6

    I don't know if this planet will ever see a being like Illayaraja.. this land is blessed and we are surrounded with His blessings..

  • @vel9620
    @vel9620 Před měsícem +33

    ♥♥♥ Raja..IlayaRaja

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 Před měsícem +116

    இளையராஜ வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு வைரமுத்துவின்பாடலுக்கு இசையமைத்தது !!!

    • @VarutharajRamasamy
      @VarutharajRamasamy Před měsícem +5

      காலத்தின்கோளம்ஐயா

    • @krishnanvenkatachari2059
      @krishnanvenkatachari2059 Před měsícem +1

      But for his music these lyrics will be read for a couple of times only

    • @skrm8309
      @skrm8309 Před měsícem +4

      Wrong...vaimu written lyrics to Ilayaraja music..

    • @pnair78
      @pnair78 Před měsícem +1

      Thats why he wrote lyrics for A R Rahman and sent Ilayaraja packing.

    • @adhiadv235
      @adhiadv235 Před měsícem

      இளையராஜா, குஜராத்தில் 4000 முஸ்லிம்களை கொன்ற மதவெறியர்களோடு கைகோர்த்து அந்த பச்சைரத்த படுகொலை செய்தவர்களின் தலைவனை சமத்துவம், சகோதத்துவம், தனிமனித சுதந்திரத்திற்க்காக வாழ்வையே அர்ப்பணித்த சட்ட மாமேதை அம்பேத்காரை ஒப்பிட்ட நீங்கள் முதலில் மனிதனே இல்லை... மக்களை ஓட்ட சுரண்டி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சங்கிகளின் ஆசனவாய் நீங்கள்.. சாதி ஒடுக்குமுறை, மதவெறியர்களுடன் கூட்டு வைத்துள்ள தங்களை இசைஞானி என்று கூறுபவர்கள் அப்பாவிகள்.. நீங்கள் தங்க கத்தி, தங்க கோடாரி... மக்களின் மண்டையை பிளந்து கொல்லத்தான் நீங்கள் பயன்படுவீர்கள்... இதில் பெரிய பெருமை வேறு...

  • @karuppaSamy-yx4uc
    @karuppaSamy-yx4uc Před měsícem +21

    Ilaiyaraja World super Star

  • @balasubramaniamganesan4005
    @balasubramaniamganesan4005 Před měsícem +9

    Mr. Ilayaraja need not care for loose talks. Its better/wise to ignore nonsense. He's in a greater level of life.

  • @saiprasath5662
    @saiprasath5662 Před měsícem +6

    வாழ்க்கையின் சாராம்சம் உணர்ந்த - சுய ஒழுக்கம் நிறைந்த மாமனிதர் ராஜா சார். அவர் கர்வ யோகி அல்ல - கர்ம யோகி.
    இசை ஞானியை வாழ்த்தி வணங்குகிறோம் !🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před měsícem +9

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே சிவ சிவா சிவாய நம க திரு ச்சிற்றம்பலம் ஈசனே சிவகாமி நேசனே ஆடல் வல்லானே தில்லை நடராஜர் தரிசனம் கோடி புண்ணியம் 🎉❤

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 Před měsícem +32

    N.பழனியப்பன்,
    காரைக்கால்.
    கவிஞர் வாலிக்கே வெண்பா இயற்ற கற்றுதந்த புலவன் ஐயா நீங்கள். சிவஞான சித்தர் ஐயா நீங்கள். உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கின்றோம். நீங்கள் வாழ்க, வளர்க தமிழ் தொண்டு. முத்தமிழ் பாவலன் நீ, முடி சூட மன்னனே, இசை தமிழ் பாணனே, முத்தமிழ் வித்தகரே, கவிமழை பொழியும் கார்மேகமே, இசைதமிழ் ஊற்றெடுக்கும் நீரோடையே, தேனிசை பாடும் குயிலே நீ வாழ்க, வாழ்க.

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Před měsícem +31

    தம்பி கங்கை அமரன் பெயர் விட்டுவிட்டாரே....

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před měsícem +3

      பரவாயில்லை, அவர் குடிக்கு அடிமையானவர், அவரைப்பற்றி பேசத்தேவையில்லை

  • @santhiganesh533
    @santhiganesh533 Před měsícem +28

    En Anpu Raja appa

  • @sambasivam
    @sambasivam Před 27 dny +5

    Apart from his music genius. Listen to his numerous speech, will get spiritual clarity, will understand life is simple. I also see him as spiritual awakening

  • @kumar9319
    @kumar9319 Před měsícem +16

    Aiyya neengalum oru nayanmar.Tamil is divine...the almighty GOD...gifted you to this world....thank God ....

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před měsícem +4

    கடவுளின் அனுக்கிரகம் பெற்ற இசைஞானி. பாடல்கள் எழுதியவரும் பாட்டுக்கு இசை அமைத்தவரும் தமிழ் மண்ணோடு மணக்கும் பொக்கிஷம் 76 - 90 வரை இளையராஜா போட்ட பாடல்கள் கேட்பதற்கு மிக மிக இனிமையாக இருக்கும் இரவு நேரங்களில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கேட்டால் தாலாட்டு போல நம்மை அப்படியே தூங்க வைத்துவிடும்நடிகர் பார்த்திபன் சொன்னது போல இளையராஜா ஒரு சிறந்த மயக்க மருந்து நிபுணர்N.பழனியப்பன்,
    காரைக்கால்.
    கவிஞர் வாலிக்கே வெண்பா இயற்ற கற்றுதந்த புலவன் ஐயா நீங்கள். சிவஞான சித்தர் ஐயா நீங்கள். உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கின்றோம். நீங்கள் வாழ்க, வளர்க தமிழ் தொண்டு. முத்தமிழ் பாவலன் நீ, முடி சூட மன்னனே, இசை தமிழ் பாணனே, முத்தமிழ் வித்தகரே, கவிமழை பொலியும் கார்மேகமே, இசைதமிழ் ஊற்றெடுக்கும் நீரோடையே, தேனிசை பாடும் குயிலேனே. வாழ்க, வாழ்க.

  • @pandirx
    @pandirx Před 24 dny +3

    சிவனை முழுமையாக உணர்ந்த ஆன்மா, தான் ஒரு சிவ பக்தன் என மொழியாது...
    சிவம் மார்க்கமல்ல, அன்பை மட்டும் என்னும் மனம்...
    திரள் அளவு கொண்ட உலகில், தினை அளவில்லா புவியில், திறன் தந்த சிவன், தன் நிலை போற்றாது, பிறர் நிலை தூற்றாது.

  • @ganesans8298
    @ganesans8298 Před měsícem +11

    RAJA the GREAT HUMAN. ❤

  • @kamalakannans3766
    @kamalakannans3766 Před měsícem +11

    அவர் இசைக்காக பிறந்து அதில் மூழ்கி திளைதுக்கொண்டிருக்கிறார் அவரை வேண்டுமென்று கடுப்பேற்றி சில கருப்பு ஆடுகள் ஆதாயம் கானுகின்றனர்.. இதில் கொடுத்திருக்கும் தலைப்பே (description ) சற்று விவகாரமாக உள்ளது.

  • @sriramsankar9436
    @sriramsankar9436 Před měsícem +5

    இசை(ஞானி) பற்றி யாரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் ஞானி. அவர்கள் தன் எண்ணம் போல செயல் போல இருப்பது தான் அவர்கள் உயர்ந்த குணம் . இல்லதை தள்ளுங்கள் ஐயா கோடானு கோடி நமஸ்கரங்கள்

  • @allenjones1988
    @allenjones1988 Před měsícem +16

    Shiva Bakthan Shivanai thaviyira yevanukum Thalai vanga maatan .. Om nama shivaya..

  • @naveennaga679
    @naveennaga679 Před měsícem +121

    130 ஆண்டுகள் வாழவேண்டும் நீங்கள்

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 Před měsícem

      உலகம் அழிந்தாலும் ஐயா வாழட்டும் டா கக்கா திண்ணிப் பயலே​@@vetrivelmurugan1942

    • @thirusplashcreations
      @thirusplashcreations Před měsícem +6

      அது என்ன கஞ்சத்தனம் 1160 வருடங்கள்? மனிதர்களும் காதும் காதலும் காற்றும் கண்ணீரும் இருக்கும்வரை.. இவரின் இசை இருக்கவேண்டும்.
      இது எப்படி இருக்கு 😄

    • @rajeshkanna9236
      @rajeshkanna9236 Před měsícem +2

      Illa 150 years

    • @parttwo2091
      @parttwo2091 Před 29 dny +3

      இதுவே போதும்

  • @mohandass8609
    @mohandass8609 Před měsícem +11

    The Great 🎉❤

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 Před měsícem +4

    Reminds me of Appars golden words..yaamarkkum kudiallom namanai anjom...Sivasiva..God bless you❤

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před 24 dny +3

    இறை சக்தியால் இயங்கும் இளையராஜா.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Před měsícem +5

    அப்பா அம்மா இசைந்து ரசித்து அன்றே ஞானவான்" என்று உச்சி முகர்ந்து வைத்த பெயரல்லவா ஞான தேசிகன்.

  • @chitradevi835
    @chitradevi835 Před 22 dny +2

    இளையராஜா நாம் வாழும் காலத்தில் வாழும் சிவபெருமானின் ஞானக்குழந்தை!!!!!!தமிழ் மொழியின், தமிழ்நாட்டின் பெருமை இசைஞானி இளையராஜா!!!!!!

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Před 20 dny +1

    இளையராஜா அவர்கள் தூய்மையை வணங்குகிறேன். தைரியமான வெளிப்பாடு. மனைவியை மதிக்கும் பண்பாளர். ஓம் சிவாய நமற.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Před měsícem +6

    Whoever judge on raja first think about what you have achived. He is real genius

  • @pandithurai1243
    @pandithurai1243 Před měsícem +34

    தன்னடக்கத்தின் தலைவன் இசையமைப்பாளர் தேவா தேவா தேவா அண்ணன் வாழ்க வளமுடன்

    • @mohanasavio9539
      @mohanasavio9539 Před měsícem +5

      Mainly because he knew all his tunes were not his, but collected from many others...you must be humble then!

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 Před měsícem +12

    இது சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.

  • @subhaswami2168
    @subhaswami2168 Před 4 dny

    இசைஞானி அவர்கள் கவிதையை ரசிக்கும் பாக்கியம் ஈ சன் அருளால் கிடைத்தது.நன்றி ஐய்யா.வாழ்க வளமுடன் என வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன். ஓம் நம சிவாய.

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 Před 22 dny +2

    உண்மையிலேயே நீங்கள் ஒரு ஞானி தான்.

    • @behappy3496
      @behappy3496 Před 19 dny

      ஆம்... சங்கி ஞானி! சங்கீத (இசை) ஞானி

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl Před měsícem +24

    வாழ்க இளையராஜா அவர்களே

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před 29 dny +2

    ஐயா நீங்கள் மனிதனாகப் பிறந்தீர். உங்களிடம் குறை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது எந்த விதத்திலும் என்னை பாதித்ததில்லை. பாதிக்கப் போவதுமில்லை. ஆனால் உங்கள் இசையே என் துன்பத்திலிருந்து என்னை மீட்டெடுத்திருக்கிறது. ஆறுதல் அளித்து நம்பிக்கை வளர்த்திருக்கிறது. இதை நான் எங்கும் சொல்வேன்.

  • @theguy6112
    @theguy6112 Před měsícem +12

    Raja sir always great 🎉🎉🎉

  • @user-ly3fy7si2i
    @user-ly3fy7si2i Před 24 dny +1

    அய்யா இளையராஜா வாழ்ந்து கொண்டிருக்கும் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும் அவர் இசையைக் கேட்டுக் கொண்டிருப்பதும் பெரும் புண்ணியமாக கருதுகிறேன். ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும் ராஜா ராஜா தான்.

  • @truthseeker4491
    @truthseeker4491 Před měsícem +20

    OM NAMAH SHIVAYA...

  • @kskathirawankandan1283
    @kskathirawankandan1283 Před 20 dny +1

    இளயராஜாவை யாரும் விமர்சனம் பண்ண தேவையில்லை,அதற்கு எந்த அவசியமும் இல்லை! அவர் தந்த அற்புதமான இசை உண்டு .அதனை போற்றுவோம் வாழ்த்துவோம்..

  • @SIVANARUL
    @SIVANARUL Před měsícem +2

    வாதவூர் அடிகளைப் பற்றி கூறும்போதே உங்கள் கண்களில் நீர் ததும்புகிறதே...உங்கள் சைவப்பற்றை உணர முடிகிறது. மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். ஏனையோரும் நமது உடன் பிறவா சகோதரர்கள் தான், அதனை வெளியிடும் நாளுக்காக காத்திருக்கின்றோம்.

  • @7pkutty
    @7pkutty Před měsícem +4

    உண்மையான சிவபக்தன் பேராசை கொள்வதில்லை ஐயா இளையராஜா அவர்களே...
    பற்றற்று பற்றவனை பற்றில்லாமல் பற்றிகொள்.
    அவனே ஒரு உண்மையான சிவபக்தன்.
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @Choco-Vikku
      @Choco-Vikku Před 29 dny +1

      இளையராஜா ஒன்றும் பேராசை பிடித்த ஆளில்லை.. அதெல்லாம் நீங்கள் கட்டமைத்த ஒரு கதை.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 28 dny +2

    உள்ளதை உள்ளபடி பேசும் தைரிய புருஷன் இசைஞானி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meyyarularul1639
    @meyyarularul1639 Před 19 dny +1

    தாயும் தகப்பனும் அடித்துக்கொண்டால் பிள்ளைகள் நாங்கள் என் செய்வது? உன் தமிழ் எங்கள் நெஞ்சை உடைக்கிறது. உன் இசை எங்கள் உயிரைக் குடைகிறது... நன்றி மறவாமல் சொல்கிறோம்... உங்களின் உயரங்களுக்கு இது வேண்டாம்... பல அழகிய நினைவுகளை தருணங்களை கொடுத்துள்ளீர்கள் இந்த தலைமுறைக்கு.. அந்த நினைவுகளோடே இருக்க விரும்புகிறோம்.... நன்றி...

  • @gilma50
    @gilma50 Před měsícem +4

    God’s instrument who stands above any normal human - he stands out beyond caste/creed/religion - a living example of ‘march forward’ irrespective of all criticism - only a few gifted can lead a life like this. Long live his Mueic. For next few generations his music is enough to travel with music lovers life 👍🙏

  • @s.narayanamoorthys.narayan9744

    "நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்". இந்த பாடல் அனைவருக்கும் பொருந்தும்.

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Před měsícem +6

    We love and support him

  • @Vadivelchinasamy
    @Vadivelchinasamy Před měsícem +2

    கருணை நிறைந்தால் தானம் சுகம் தரும். அன்பு நிறைந்தால் தியாகம் சுகம் தரும். அறிவு நிறைந்தால் அடக்கம் சுகம் தரும். அருள் நிறைந்தால் தனிமை சுகம் தரும். ராசா! நீங்கள் நாலும் நிறைந்தவர். சுகம் தரும் உங்கள் இசையே அதற்குச் சான்று.

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 20 dny +1

    Janani Janani song is really amazing which proves that ilayaraja is a divine person who contributed great divine songs to the music world. Kindly do not give negative comments against him.🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 28 dny +1

    இசைஞானி க்கு ஒரு கோடி முத்தங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @behappy3496
      @behappy3496 Před 28 dny

      அவர் ஆன்மிக அரம் செய்வதில் மட்டுமே ஆதரவு செய்ய வேண்டும் திராவிட அரசியலுக்கு அல்ல... ராஜா ஐயா நல்மணம் கொண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 Před měsícem +9

    potruwar potrattum tutruwar tutrattu yar ariwar parapramea om namchiwaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthusamyratnam390
    @muthusamyratnam390 Před měsícem +3

    சிவப்தன் எனும் நீங்கள் அன்புவழி வாழவேண்டாமா? அன்பே சிவம். உங்கள் கோபத்தை, கர்வத்தை, கைவிட்டால் உங்கள் புகழ், வாழ்த்துக்கள் உயரும்.

  • @sagadevr820
    @sagadevr820 Před 29 dny +1

    ஏதோ ஒரு சக்தி உங்களுக்கு துணையிருக்கு உங்கள் பேச்சில் ஆன்மீகம் உள்ளது.

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 Před měsícem +2

    இளையராஜாஜிக்கு வசையும் இசையும். தூற்றுவாா் தூற்றல் போகட்டும் அவா்களுக்கே.

  • @rbalachandran880
    @rbalachandran880 Před měsícem +18

    நீங்கள் என்றும் ராஜா தான். ஓம் நம சிவாய

  • @veerabadrank5577
    @veerabadrank5577 Před 8 dny

    எங்கள் ஊர் எல்லை சாமிகளாக
    வீற்றிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் அன்னையார் துணைவியார்
    மகள் பவாதாரிணி
    அனைவரையும் தெய்வங்களாக
    வணங்குகிறேன்

  • @ISAI_MAGAL
    @ISAI_MAGAL Před 5 dny

    விமர்ச்சனகளுக்கு அப்பாற்பட்டு நிற்க்கும் நீங்கள் ஞானிதான் அய்யா 🙏🙏🙏🙏

  • @thangarajm2093
    @thangarajm2093 Před měsícem +1

    Rabindranath Tagore-ன் Nobel prize winning " Gitanjali " யில் இதே போன்று ஒரு கவிதை இருக்கிறது.... @11.15 to 11.50....அவன் வந்திருக்கிறான், நீ தூங்குகிறாய்...
    Great emotional speech and poems by Ilayaraja sir❤

  • @MOHANRAJ-sv3wp
    @MOHANRAJ-sv3wp Před 25 dny +1

    இளையராஜா வின் மயொண்ணே மணிவண்ணா பாடல், பெருமாள் பாடல் அருமையாக இருக்கும்.

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 Před měsícem +15

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏raja endrum raja om namchivaya

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 Před měsícem +3

    Very good speech, you are god gifted personality to tamil and music. The person who felt himself "Who Am I" is GNAANI , you 100% GNAANI.

  • @CruzVlogs55020
    @CruzVlogs55020 Před 23 dny +1

    Raja sir is the continuity of the great tamil sapienzial community

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Před měsícem +2

    Great Gandharvan who is on his visit to this earth. Long live Raja sir. Let your contribution remain everlasting to enrich " ISAI TAMIZ ".

  • @shankarragunathan
    @shankarragunathan Před 29 dny +1

    People who cannot understand this greatest should close their mouth. He is like child. Would you curse your child?. His hardship and dedication to our survival is wow. Vote for Bharat Ratna for illayaraja.

  • @Andcom
    @Andcom Před měsícem +3

    நீ கடவுளை மறுதலித்தவன். உனக்கு கடவுள் உணர்த்துவார்.

  • @ritaflorence1076
    @ritaflorence1076 Před 14 dny

    ஐயா🙏 நீங்க நீடுளி வாழ வேண்டும்🙏🙏🙏 நீங்க இல்லனா இசை சாம்ராஜ்யம் அடியோடு போய்டும் உங்க இசை கேட்டாலே மனதுக்கு அவ்ளோ இனிமை. இனிமேல் யாராலும் உங்க இடத்தை பிடிக்க முடியாது ❤வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏

  • @user-nu9nu4zz1u
    @user-nu9nu4zz1u Před měsícem +3

    அவர் தனக்கு இறைவன் அளித்த கொடையை தன் வழியில் நினைத்து, நினைத்துக்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Před měsícem +1

    தமிழே எங்கள் இளையராஜா அவர்களே வாழ்க

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Před měsícem +3

    இளையராஜாவின் இளமை பருவம் !!! பலபேர் பல சில அற்ப விஷயங்களுக்காக... தடுமாறுவது இயற்கையின் வசம். அல்லது விதியின் வசம். ஆனால்... இளையராஜாவின் இசை முன்னேற்றங்கள் இசை ஞானியாக்கியது வரலாறு. ஓர் சிறு துரும்பாக... சருகாக... வந்து சேர்ந்து வைரமுத்துவும் !!! பயணமானதும் அழகே. இப்போதெல்லாம் சங்கடங்கள் வன்மங்களாக தலைதூக்குவது... வைரமுத்தால் தவிர்க்கமுடியாது. இசைஞானி நீங்கள் கடந்து வந்து விடுங்கள். Mind Block !!!! என்பது தங்களின் இன்னும் சாதிக்க போகின்ற.. உயரத்தை தடுக்குமே. சிவனும்... பெருமாளும்... அவரவர் குலதெய்வங்களும் !!! உங்கள் இசை பாமாலைக்காக... காத்து இருக்கின்றனர். வழியில் முத்துமுத்தான சொற்களை எதிர்பார்க்காமல்.... ஞான மார்க்கத்தின் !! படிகட்டுக்களில் மேலும் ஏறுங்கள் எங்கள் ராசாவே !!! இளையராஜாவே !!! பஞ்சபூதங்களோடு தானே !!! உங்கள் உறவு. ஏன்? முண்பாடுகளான மனிதர்களோடு... நேரத்தை!!!
    வேண்டாமே.

  • @jayakumar9861
    @jayakumar9861 Před měsícem +3

    கோடி சுவாமியின் அருள் பெற்று வளர்ந்த ராஜா

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 Před měsícem +3

    இளையராஜா வின் ரசிகர்கள் நல்லவர்கள் சுய ஒழுக்கம் உடையவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.

  • @chitradevi835
    @chitradevi835 Před 22 dny +1

    இறைவன் அருள் பெற்றவர்!!!!!