Ilaiyaraja Live in Concert | இளையராஜா பிறந்த நாளில் ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடல் I Jaya Tv

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • Rewind || Ilaiyararaja Live in Concert || இளையராஜா போட்ட கோடுதான் இந்த இசையா?
    இசைஞானிக்கு இசை சமர்ப்பணம் || Ilaiyaraaja Musical Event | Jaya Tv
    #ilaiyaraajaliveinconcertsingapore #ilayarajaliveinsingapore #ilaiyaraaja #ilayarajarewind #raajaliveinconcertilaiyaraaja #ilayarajaconcert #ilaiyaraaja75 #ilayarajasingaporeconcert #raajaliveinconcert #raajaliveinconcertepisode #raajaliveinconcert #Rewind #Jayatv
    Watch More Videos :
    Recent Trend Our Channel : • இசையை வர்ணித்து அமைப்ப...
    Must Visit : • இதனாலதான் இவருக்கு பேர...
    #JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
    Follow Our Channels
    On Facebook :
    Jaya TV: / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    Jaya TV Aanmeegam : profile.php?...
    On Twitter :
    Jaya TV : Twitter - / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    On Instagram
    Jaya TV : / jayatvofficial
    Jaya Plus : / jayaplusnews
  • Zábava

Komentáře • 110

  • @prabhujeni8911
    @prabhujeni8911 Před 23 dny +96

    ஒரே ஆளு ஆர்கெஸ்ட்ரா கம்போஸ் பண்ணி அதப்பாடி அந்தப் பாட்டுக்கு கவிதை எழுதி இளையராஜா மட்டும் தான் 82 வயசுல யாராவது பண்ண முடியுமா

  • @user-ou7yg4cn4w
    @user-ou7yg4cn4w Před 18 dny +42

    அனிருத், மற்றும் புது இசையர்கள் பாட்டு போட போட, என் இசை தெய்வத்தின் மகிமை உயர்ந்து கொண்டே இருக்கும்.

    • @Tm-is6km
      @Tm-is6km Před 7 dny

      Adra sakke......athu....
      Gongturalation bro....

  • @Tmsview
    @Tmsview Před 4 dny +5

    சொறி நாக்கூட தட்பெருமை பேசுது இவர் தட்பெருமை பேசுவதில் தப்பே இல்லை இவரின் இசை கள் நெஞ்சயும் கரைய வைக்கும் 👍

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Před 22 dny +32

    இசைக்கு மட்டும் அல்லாமல்... தன்னை நம்பி வந்த இசை கலைஞர்கள் மீது.. பற்று வைத்து அவர்களுக்கு சேர வேண்டும் என்று ராயல்டி கேட்டு இசையை.. இசை கலைஞர்கள் வாழ வைக்க வேண்டும் என்று துடிக்கும்.. ராஜா... ராஜா.. தான்

  • @pulens5444
    @pulens5444 Před 23 dny +58

    அதனால் தான் இசைக் கலைஞர்கள் மீது அவ்வளவு பற்று வைத்து உதவ அனைவரையும் பகைத்துக கொள்கிறார் இந்த முதலாளித்துவ உலகில்.❤

  • @user-ou7yg4cn4w
    @user-ou7yg4cn4w Před 18 dny +16

    என் வாழ்நாளில், இந்த இசை தெய்வத்தின் பாதத்தை தொட்டு விட வேண்டும் என்பது என் ஆசை.

  • @natrajnat3510
    @natrajnat3510 Před 4 dny +3

    இறைவன் கொடுத்த பொக்கிஷம் இசைஞானி அய்யா

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 Před 23 dny +29

    இசை ஞானி வாழ்க பல்லாண்டு❤

  • @sivabarathi6660
    @sivabarathi6660 Před 23 dny +27

    Sir naan unga adimai sir

  • @sathishm1072
    @sathishm1072 Před 22 dny +18

    எட்டுத்திக்கும் நிலைத்திருக்கும்❤உன்இசையே

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před 23 dny +27

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @satishkumar-dt3hh
    @satishkumar-dt3hh Před 23 dny +25

    King of kings musical genius Raja

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb Před 13 dny +7

    உங்களுடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தேன் அமுது ஐயா.

  • @ravivarman1104
    @ravivarman1104 Před 23 dny +20

    Excellent music Raja sir

  • @SauravR402
    @SauravR402 Před 23 dny +20

    Either you Like or Hate him.. but you can never escape his music. Raaja Sir 😍😍

  • @vengaiah8416
    @vengaiah8416 Před 23 dny +20

    Raaja is great ❤❤❤❤❤

  • @sridevis1482
    @sridevis1482 Před 23 dny +16

    He is supporting so many musicians (& their families)in his team for so many years, but today 's rich music directors who are earning in crores just sit in a closed computerized room & arrange music through a big computer arrangement, can't they use musicians for playing instruments & give job opportunities to them? Today music directors are smart and not ready to share money with others only they should earn single handedly, whatever you haters degrade our Raja sir is always great ❤❤❤❤

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb Před 13 dny +5

    அதற்காகதான் அவர் படைப்பாளி ஐயா.

  • @shansricus1
    @shansricus1 Před 23 dny +8

    ராஜா raajathiraaja🎉🎉

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 Před 23 dny +8

    Excellent❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulraj8091
    @arulraj8091 Před 10 dny +2

    வாழ்க நலமுடன் ஐயா❤❤❤

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Před 23 dny +6

    Excellent

  • @karthikks82
    @karthikks82 Před 12 dny +4

    Isai deivame

  • @applecabs4870
    @applecabs4870 Před 8 dny +2

    A R ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ very good Man.

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu Před 23 dny +8

    🎹🎼இசை சித்தரே ♥️🙏

    • @sritharanmani1827
      @sritharanmani1827 Před 6 dny

      எத்தனை பேரின் இசை களவெடுத்தார் என கங்கை அமரனிடம் கேட்டுப்பாருங்கள்.

  • @akshayaorganicfarming2019

    சிறப்பு நன்றி

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 22 dny +1

    Happy birthday #Raja_sir❤
    God of music #maestro_ilaiyaraaja❤
    இவன் சீரைச் செல்லி வேட்டு வெடிப்போம்🎉 ராஜா ராஜா தான் ❤

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo Před 8 dny +1

    காலம் காலமாய்
    வண்டி இழுக்கின்றன
    கொம்மை மறந்த
    மாடுகள்.......
    உபயம்: கவிஞர் காசி ஆனந்தன்.🙏

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Před 23 dny +3

    நன்றி

  • @gururaj5639
    @gururaj5639 Před 4 dny

    அருமை

  • @ajaj4804
    @ajaj4804 Před 13 dny +2

    இளையராஜா ஒ௫ இசை மேதை எந்த மாற்றமும் இல்லை நானும் அவர் ரசிகன் ஒரே ஓர் உதாரணம் மாட்டு வண்டியில் செல்பவர் கடந்து செல்லும் நேரமும்
    காரில் செல்பவர் நேரமும் தான் இளையவர் சொல்லுக்கு பதில் அந்த காலத்தில் அவர் செய்த சாதனைகள் மறக்க இயலாதது

  • @wingelliJohn
    @wingelliJohn Před 7 dny

    என் இசை கடவுளை வணங்குகிறேன்

  • @SubSurfmod
    @SubSurfmod Před 23 dny +7

    ❤❤❤❤❤❤❤

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Před 6 dny

    இசை பிதாவே நீர் நீடோடி வாழ்க வளமுடன் எல்லா புகழும்

  • @saravanant9209
    @saravanant9209 Před 6 dny

    Very True Fact - Mentioned By MUSIC KING 👑 SIR. ILAIYARAASA 👑

  • @siddhucbe7154
    @siddhucbe7154 Před 23 dny +13

    ❤❤❤❤ Raja.. King of music

  • @prathikshapraba
    @prathikshapraba Před 23 dny +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @radhakrishnankathirvel450

    🎉🎉🎉❤❤❤ Happy Birthday Raaja Sir.

  • @SKBala..
    @SKBala.. Před 22 dny

    என்னை போலவே பலருக்கும் உள்ள அனுபவம்...

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Před 4 dny

    THE KING OF MUSIC ONE AND ONLY ILAYARAJA SIR IN THE WORLD THERE IS NO DOUBT ABOUT IT....💪 The Meaning of music ilayaraja sir .....

  • @sudhakarsumi3400
    @sudhakarsumi3400 Před 19 dny

    That is the king Raja sir thanks 🙏 always Ur a king sir 🙏🙏🙏👑

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Před 20 dny +2

    என் குரலுக்கு பெருமை சேர்த்தவர் கமல் தான் என்று எஸ்பிபி கூறிவிட்டார் அவர்கள் இருவரில் உங்கள் இசைக்கு பெருமை சேர்த்தவர் யார் என்று உங்களால் கூற முடியுமா

  • @vasaben10tamil21
    @vasaben10tamil21 Před 22 dny

    I love you இசைஞானி

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 4 dny +1

    Illayaraja மீது silarukku veruppu வர காரணம், அவர் எப்போதும் உண்மை பேசுவார் 😂❤

  • @samv2777
    @samv2777 Před 22 dny

    So touching

  • @user-zo8ux8wm3l
    @user-zo8ux8wm3l Před 23 dny +3

    🎉

  • @bikegroundmusic3034
    @bikegroundmusic3034 Před 11 dny

    Sir❤❤❤❤

  • @isaimani369
    @isaimani369 Před 23 dny +1

    💘

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR Před 15 dny

    Vazhga

  • @kalimuthu9922
    @kalimuthu9922 Před 12 dny

    உண்மை உண்மை உண்மை உண்மை

  • @musiclove4887
    @musiclove4887 Před 17 dny +4

    Ithu 'performance'...'programming' illa...ippo ulla ella music directors kum seruppadi

  • @tamil010
    @tamil010 Před 4 dny

    Bharatha rathna tharanum

  • @navinshankar3503
    @navinshankar3503 Před 8 dny +2

    Ipoo illa eppavume. Ilayaraja sir Raja than
    Yaron ennamo. Sollunga
    Avarukku Nihar aware isaiye raja sir

  • @narayanan1781
    @narayanan1781 Před 6 dny

    மற்றவர்களுக்கு ராஜா வாய்ப்பு கொடுக்க வைத்ததற்கு உதவி அளித்த ரகுமானுக்கு வாழ்த்துக்கள்😅

  • @grsmusicstudio4909
    @grsmusicstudio4909 Před 15 dny

    Intha concert name enna full video irukka

  • @packmachines
    @packmachines Před 5 dny

    Evanoda isai ya kakalam ana evan pacha kaka mudiyadhu

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 Před 23 dny +2

    எனக்கு ஓரளவு இசை ஞானம் தெரிந்தவன் என்ற அடிபடையில் பதிவு செய்கிறேன்

  • @diwakaranvalangaimanmani3777

    பேசிப் பேசியே 6 நிமிஷம் ப்ளேடு

  • @narayanan1781
    @narayanan1781 Před 6 dny

    அங்கீகரிக்க தெரியணுமா ஐயா நீங்களா பேசுறது😂

  • @Stephen_raj7
    @Stephen_raj7 Před 6 dny

    This fellow have lot off attitude pride and put others down, he never encourages his musician...

  • @bodhisattva6308
    @bodhisattva6308 Před 19 dny

    Just shut up and perform. No need to speak. We love your music, we don’t need your philosophy. Ilayaraja is a master musician

    • @musiclove4887
      @musiclove4887 Před 17 dny

      His music itself is philosophy you bloody fool...not interested, get the hell out n go suck the thumbs of Anirudh, Sana n gang etc 😠😠

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 Před 23 dny +1

    இசை ஞானம் உள்ளவர்கள் நான் அகந்தையை பெருமை பேசிக்கொள்ளமாட்டார்கள் இது வன்மம் இல்லை வெறும் விமர்சனம்தான் அரிக்குது என்றாள் சோறிந்துக்கொள்ளுங்கள்

    • @talkingtheatre249
      @talkingtheatre249 Před 16 dny

      இசை ஞானம் கொண்டவர்கள் பெருமை பேசிக்கொள்ள மாட்டார்கள் என்றீர், மேலே இசையே பெருமை பேசிக்கொண்டுள்ளது

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 Před 15 dny +1

      @@talkingtheatre249 இசை என்பது அடுத்தவர்களை மயங்க வைப்பது, இது அடுத்தவர்களை அவமதிப்பது , வார்த்தை இல்லாமல் இசை என்றாள் போகும் இசை கச்சேரியில் ஜனனி ஜனனி, ஜெகம் நீ, அகம் நீ, என்று பாடுவேன், ஆணவம் கூடிவிட்டது.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před 13 dny

    அடுத்தவன நோன்டுறதே இந்த ஆளுக்கு வேலை

    • @RajanU-nd7lc
      @RajanU-nd7lc Před 2 dny

      Mariyathiy theriyathavan intha maharaja

  • @gururaj5639
    @gururaj5639 Před 4 dny

    அனிருத் ஒரு செருப்படி இது

  • @Enoch.gnanam
    @Enoch.gnanam Před 23 dny +1

    தற்பெருமை வீண்

    • @gopinathbabu7402
      @gopinathbabu7402 Před 23 dny +3

      தற்குறி

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 Před 19 dny +3

      அனிருத் கன்றோலி கஞ்சா குலுக்கி

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo Před 8 dny

      இவன்தான் கடவுளாம்!!!!!
      கால பிடிச்சி நக்குவாங்லாம் !!!!!!
      காலம் முழுவதும் அடிமையாய்
      இருப்பாங்களாம்'''
      எப்பேர்பட்ட குறுகிய சிந்தனை
      அடிமை புத்தி
      சினிமாவுக்கும் குடிக்கும்
      அடிமையாகி போன இனம். ஒரு சிட்டு குருவி உள்ள அறிவு கூட கிடையாது.

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 Před 23 dny +8

    இன்னிக்கி உன் புகழை நீயே புகழ்ந்துக்கொள்வதற்க்கு ஊடகங்கள் ஓத்துழைப்பு தருகிறது, அடக்கம் அவசியம் ஆணவம் கூடாது

    • @nakkiran.c.v9290
      @nakkiran.c.v9290 Před 23 dny +7

      இதுக்கு பேரு ஆணவம் இல்லை தான் கடந்து வந்த பாதையை சொல்கிறார். ஏம்ப்பா இந்த வன்மம் உனக்கு

    • @gopinathbabu7402
      @gopinathbabu7402 Před 23 dny +6

      இது அவருடைய உழைப்பு அவர்தான் சொல்லுவார் அது என்ன தவறு நீங்க கண்டு புடிசிங்க திருவாளர் அவர்களே தகுதி உள்ளவர்கள் மட்டுமே பேசலாம் நமக்கெல்லாம் தகுதி உண்டோ

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 Před 23 dny +1

      அவரை நீ என்று ஒருமயில பேசுற. அவரின் இசை பற்றிய அறிவு இருந்தால் இப்படி பேச மாட்ட. நானும் கொஞ்சம் அறிவு இல்லாம பேசுறேன். போடா அறிவுகெட்ட புண்ட.

    • @BalamuruganBala-ko1vn
      @BalamuruganBala-ko1vn Před 23 dny +2

      அந்த ஆணவம் இருப்பது எங்களுக்கு குறையாக தெரியவில்லை

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 Před 22 dny

      Avaru music god ra punda. Mariyathaya pesu.

  • @rohithkumar1100
    @rohithkumar1100 Před 12 dny +2

    பாட்டு எழுதிய வனுக்குக் பெயர் கிடைக்கவில்லை மெட்டு போட்டவர் பாட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார்.

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o Před 22 dny +1

    🙏🙏🙏👏👏👏 The one and only Raja!

  • @Uncountableuser
    @Uncountableuser Před 14 dny +2

    ஐயா உங்களைப்பற்றி நீங்கள் வாய் திறக்க வேண்டிய அவசியம். கிடையாது உலகத்தில இசை வித்துவான் உங்களைத் தவிர எவன் இருக்கிறான் நீங்கள் ஐ இசையின் முதற்படி எவனாவது மறுப்பானா உண்மை நன்றி.

  • @wingelliJohn
    @wingelliJohn Před 7 dny

    என் இசை கடவுளை வணங்குகிறேன்

  • @wingelliJohn
    @wingelliJohn Před 7 dny

    என் இசை கடவுளை வணங்குகிறேன்

  • @wingelliJohn
    @wingelliJohn Před 7 dny

    என் இசை கடவுளை வணங்குகிறேன்