இளையராஜா மீது வெறுப்பை உமிழ்ந்த தபேலா கலைஞர் |CINEMAVUKKULLE ORU CINEMA EPISODE 207

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2024
  • #touringcinemas #tamilcinema #chithralakshmanan #ilayaraja #ilayarajasongs #panchuarunachalam #rajinikanth #kamalhaasan #manirathinam #vairamuthu #arrahman
    TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @tnnews007
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
  • Zábava

Komentáře • 127

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass Před měsícem +15

    அருமையான பதிவு முதல் படத்திலேயே திறமை வெளிபடுத்திய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před měsícem +16

    லட்சுமணன் சார் எந்த நிகழ்வைப்பற்றிச் சொன்னாலும் சுவையாக சூப்பராகச் சொல்லும் ஆற்றல் மிக்கவர் அவருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @senslm
    @senslm Před 19 dny

    Thanks Chitra Lakshmanan sir. Lovely narration.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 10 dny

    கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு இசைசரித்திரத்தின் வரலாறு. இன்றும் இசைசகாப்தமாய் நிலைத்துநிற்கிறது.

  • @Abcdefgh13579
    @Abcdefgh13579 Před 2 měsíci +8

    அருமையான பதிவு சார்

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před měsícem +9

    Isai mahaan Ilaiyaraja 🎶🎶🎵🎶🎵🎵🎶🎵🎵 in music world

  • @richardanthony907
    @richardanthony907 Před 2 měsíci +9

    Ilayaraja is an musical magician ❤

  • @guruchandru3051
    @guruchandru3051 Před 2 měsíci +10

    One man army with god grace

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 2 měsíci +8

    living god of music Raja sir...

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před měsícem +2

    Nandri sir pathivuokku

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 Před měsícem +1

    Chitra Lakshmanan is a great journalist, filmmaker and actor.

  • @senthilraj4951
    @senthilraj4951 Před měsícem +1

    Nanri sir arumai

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Před měsícem +3

    ARUMAIYANA THAVAKAL

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Před měsícem +1

    அந்த முதல் ஹம்மிங் தொடக்கம் - மிகவும் வித்தியாசமானது. புகழின் உச்சிக்கு ...

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Před měsícem +2

    Iyya neengal solla solla en kankalil neer❤❤❤❤❤

  • @pudmurugan
    @pudmurugan Před 2 měsíci +2

    Super sir❤

  • @sureshragupathi8028
    @sureshragupathi8028 Před 27 dny

    அருமை

  • @user-ec5cr1tm6j
    @user-ec5cr1tm6j Před 20 dny

    🇮🇳🙏🇮🇳

  • @roshanv3263
    @roshanv3263 Před 2 měsíci +20

    இசை ராஜா எப்போதும் ராஜா

  • @dharanisri1077
    @dharanisri1077 Před měsícem +2

    Elayaraja you are great

  • @user-ld8br6jt3t
    @user-ld8br6jt3t Před měsícem

    No words to describe ❤

  • @funnykutty
    @funnykutty Před měsícem +1

    ....and the rest is HISTORY...🎉🎉🎉🎉

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Před 2 měsíci +2

    Genanadesigan great music director

  • @ashokanrk1374
    @ashokanrk1374 Před měsícem

    Super

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Před 2 měsíci +4

    Annakili paattu record le pathivaagamal irunthathe athai sollale

  • @user-qd6ki5de2f
    @user-qd6ki5de2f Před měsícem

    சி. லெ. சூப்பர் சார்.
    ராஜா ❤

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy Před 2 měsíci +7

    @ 14:00 அந்த பாட்டு பதிவாகவில்லை. மறுபடியும் ஆர்கெஸ்ட்ராவை வைத்து முழு பாடலையும் பதிவு செய்தார்கள். எல்லாம் அந்த ரிக்கார்டிங் எஞ்சினியர் செய்த கைவேலைதான்.

    • @saamraajyavardhan1867
      @saamraajyavardhan1867 Před 2 měsíci +2

      தொடங்கும் வினாடியே
      கரன்ட் கட்டானதும்
      இதே போலத்தான்.
      இதன் பின்னணியில் இருந்தது
      முன்னணியிலிருந்த இன்னொரு இசையமைப்பாளர் தான்
      என்று அந்நாளில் கிசுகிசுக்கப்பட்டது.

    • @rpgaming5300
      @rpgaming5300 Před měsícem

      யாரது MSV யா​@@saamraajyavardhan1867

  • @sankarttamils4256
    @sankarttamils4256 Před měsícem

    அரங்கேற்றம், தங்கப் பதக்கம் காலம் கடந்தும் நிற்கும் வசனங்கள்.

  • @mksekarsbt
    @mksekarsbt Před měsícem +1

    A history was in doldrums, due to superstitions prevailing in the field, By God's grace, everyone stood at their stand, that resulted in a big HISTORY in Tamil cinema music industry ❤❤

  • @ktrama1532
    @ktrama1532 Před měsícem +2

    One who is creative should definitely feel high about his abilities. The high and low of any song can only be designed by a creater & not by anyone. All other aspects are supporting one. Music is for the soul and mind through our ears. Its a healer in many cases in fact.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 23 dny

      நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும். 🙏

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 23 dny

      கலையும் அறிவும் வளர வேண்டுமென்றால் பணிவு அவசியம்.
      கற்றது கையளவு கல்லாதது உலகளவு🙏🌻

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 23 dny

      ஹேமநாத பாகவதர் திருவிளையாடல் திரைப்படம்.

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Před 2 měsíci +1

    In fact, both songs were performed at Karpagam Kalyana Mandapam with a live orchestra and by Janaki Amma.

  • @jacquessouce7454
    @jacquessouce7454 Před 23 dny +1

    வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படிவேணும். தெருக்கூத்துக்கும் பாட்டுக்கும் தாளஜதி வேணும். என்ற அருமையான மெட்டை அழகாக ஹிந்தியிலிருந்து சுட்டிருக்கிறார் இந்த இசைக்கடவுள்.தேவையென்றால் கடவுள் கூட திருடும் போல. 😂😂😂

  • @user-uw1wb8xv1q
    @user-uw1wb8xv1q Před měsícem

    Number 1msv music dairkdar🎉

  • @endhiran555
    @endhiran555 Před měsícem

    இதுவரை நான் கேட்டிராத தகவல். அற்புதம்.
    நீங்கள் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய விதம்.
    நீங்க உண்மையிலேயே 'அப்பாட்டக்கர்' தான்.

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Před 2 měsíci +4

    Because of Raja caste Recording Engineor made problems

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 Před 2 měsíci +9

    Athalm ok tha
    Nega oru time rajava enoruthar kuda sathu thalthi pasitu comments off panavaru thana nega sir

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Před 2 měsíci +1

    Suuuuuuuuuuuuper sir😢😢😢😢😢❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉😢😢😢😢😢

  • @user-ou4wt2iy8q
    @user-ou4wt2iy8q Před 23 dny

    Elayaraja is only the great musian in all over world.

  • @kannanm3866
    @kannanm3866 Před měsícem +9

    சித்ரா லட்சுமணன் சார் அப்படின்னு சொல்லும் போது,
    இளையராஜா சார் அப்படின்னு சொல்லணும்...👌🏻
    கத்துக்கோங்க....

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Před měsícem

    Esai murasu MLC Nagoor Anefa valarthuvittar .thereyuma

  • @m.mukesh7777
    @m.mukesh7777 Před měsícem +1

    இசைக்தகு கடவுல் இலையராஜ எண்றால் திருவள்ளூவரை எண்ணா சொல்வது நாணும் இலையராஜ பேன் தாண்

    • @e18babu
      @e18babu Před měsícem

      டேய் முதலில் தமிழில் பிழையின்றி எழுத பழகு. அப்புறமா விமரிசன மசுரெல்லாம் புடுங்கு😂😊.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 23 dny

      உங்களுடைய தமிழ்😢

  • @KartikayaneKartikayane
    @KartikayaneKartikayane Před měsícem +14

    அடடே ஆணவம் இருந்தால் என்ன அவர் இசை கடவுளடா

    • @sivakumarsivakumar5361
      @sivakumarsivakumar5361 Před měsícem

      உண்மை அவர் இசைக்கே கடவுள்தான்

  • @gopalakrishnan12345
    @gopalakrishnan12345 Před měsícem +1

    Dai arivu kettavene Tiramai irukum idathil anavam irunthal thavarillai

  • @palanisamysubbiyan2632

    யானை க் கும் அடிசருக்கும்

  • @krishnamoorthyar5051
    @krishnamoorthyar5051 Před 24 dny +2

    இளையராஜாவின் திறமை பற்றி யாருமே குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் தான் என்ற கர்வம் அளவிற்கு மீறி உள்ளது.

  • @fg3752
    @fg3752 Před měsícem

    ilaya raja should accept he is outdated bandit, he wanted to demolish all new talents under his feet but that does not happen anywhere in the world. True talents will evolve with multi fold of power when attempted to suppress

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 2 měsíci +2

    புதுசா ஒண்ணும் பேசல
    அரைத்த மாவு

  • @trendytime8394
    @trendytime8394 Před měsícem

    Apdi la onnum ila...

  • @sampathb7414
    @sampathb7414 Před 26 dny

    அவன் சொல்றான் இவன் சொல்றான் எல்லாம் சொல்லக்கூடாது.‌ நீங்கள் அவருடைய தலைகனத்தை எங்கு எப்போது எதிர்கொண்டீர்கள் நண்பா. நீங்கள் சொல்வது போல் அவருடைய தலைக்கனம் வெளிப்பட்ட சூழலையும் நீங்கள் அறிந்ததுண்டா?

  • @divineblessings3780
    @divineblessings3780 Před 25 dny

    Ilaiyarajavoda masterpiece indraikkuvarai சொந்தமில்லை பந்தமில்லை பாட்டுதான்.

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Před měsícem +2

    இளயராஜா.ஒருமேதை
    வைரமுத்துபுரம்போக்குநாய்.பாடல்.ஒருமயிரும்புடங்காது.உயிர்இல்லாத.பாடல்.உயிர்கொடுத்தவர்.
    இசைமேதை.இளையராஜா

  • @ekambarampachaiyappan3181

    He is not pronouncing the NAMES properly. Only 60%.

  • @palanisamysubbiyan2632

    Elayaraja உய்கு கர்வம்க்கக்கூடிவிட்டது

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Před měsícem +3

    இளையராஜா தனது ஆணவத்தை MGR அவர்களிடம் காட்டியிருந்தால் சந்திரபாபுவின் நிலைதான் இளையராஜாவிற்கும் நடந்திருக்கும்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Před měsícem +5

    இளையராஜா அவர்களுக்கு இசை ஆர்வத்தை விட தான் என்ற ஆணவம் மிகமிக அதிகம்

  • @MrDNSKumar
    @MrDNSKumar Před měsícem

    தான் கஷ்ட்டப்பட்டு வந்ததை நினைத்திருந்தால் மனிதம் வளர்ந்திருக்கும்
    எதிராளிகளை மதிக்கும் குணம் இருந்திருக்கும்
    தியானம் செய்தால் பேரமைதி இருக்கும்
    இங்கு அதுவும் இல்லை
    கடல் அல்ல குளமும் அல்ல மனிதனாக கண்ணீராவது இருக்கவேண்டும்
    வன்மம் கக்குபவர்கள் தற்புகழ்ச்சி இது எதுவும் மனிதம் அல்ல.
    கிரீடம் புகழ் மக்கள் இருப்பதால்
    பார்வையாளன் இல்லையென்றால் சூன்யம் மட்டுமே
    இங்கு எல்லாம் கலந்த தே நாம் என்பது
    தனியாக புடுங்க எதுவுமே இல்லை

  • @vinayagamvelu7276
    @vinayagamvelu7276 Před měsícem

    நீங்கள் எவ்வளவு கூறினாலும் இவர் பாலசுப்ரமணியம் போன்ற பாடகர்கள் மனதை புண்படுத்தி 5:52 விட்டார் எனவே இந்த பதிவை கூட பார்க்காமல் வெளியேறுகிறேன்

  • @sridharandharan1445
    @sridharandharan1445 Před měsícem

    If you work with Ilayaraja, no doubt you would get good songs. But you would get them at the cost of your self respect. Is this proper
    Then what about his precessors who had more talent than him say MSV , Sachin Dev Burman, Roshan and madan Mohan

  • @vel8992
    @vel8992 Před měsícem

    That songs copy to our kombai people

  • @logicalbrain2008
    @logicalbrain2008 Před měsícem

    இளையராஜா மீது வெறுப்பை உமிழ்ந்த தபேலா கலைஞர்??? Title misleading!!!

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 25 dny

      Flower மேலே நடந்து வரல raja fire மேலே taaan நடந்து-----------????????

  • @adnansyed5174
    @adnansyed5174 Před měsícem

    Lakshmana Dei... Overa.. Thookki... Pesaadhey
    Nalai. Nee.. Ye.. Thakki.. Pesuvey..

  • @udeakumar8220
    @udeakumar8220 Před 2 měsíci

    Not in the world you say India

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 Před měsícem +1

    உழைப்பால் உயர்ந்தார் மாற்றுக் கருத்து இல்லை, இவரின் ஆறேழு பாடல்களை தொடர்ந்து கேட்டாலே தலைவலி தூக்கம் வருவதேன்? இசை முரண்பாடுகளா?? babu madurai

  • @babugani9919
    @babugani9919 Před měsícem +7

    இளையராஜா நல்லா இசை அமைப்பாளர் ஓகே உன்மை தான். அதென்ன இசை கடவுள். ஒன்று எப்பவும் மறக்க கூடாது அது ஏதும் நிரந்தரம் இல்லை என்பது தான் உன்மை

    • @jacquessouce7454
      @jacquessouce7454 Před 23 dny

      முற்றிலும் உண்மை.ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமா பாடல் போலத்தான். இளையராஜாவின் இசை அறிவு.

  • @benjamind7397
    @benjamind7397 Před měsícem +1

    இசைஞானி ன்னு சொல்லுங்க ஆனால் இவர்தான் இசைகே கடவுள் என்று மட்டும் சொல்லாதீங்க டென்ஷன் ஆயிடுவேன் உன் வருஷத்துக்கு நீங்க பேசினா என் பேசுறது நாங்க பேசி அசிங்கப்படுத்தி விடுவோம்

    • @dilsenk9810
      @dilsenk9810 Před měsícem

      இசை பாடும் வேளையில்...
      வசை பாடுவது அழகா 🎉❤️🎉💙🎉💚🎉

  • @JABEZASIRDEVAGNANAM
    @JABEZASIRDEVAGNANAM Před měsícem

    சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்கிற ஒரு பாடலை பார்ப்பனர் ஒருவர் பாடியிருப்பார் அந்தப் பாடல் பாடியதற்கு அவர் காசு வாங்கவே இல்லை காரணம் என்னவென்றால் தாழ்ந்த குடியில் பிறந்த ஒருவனிடம் இருந்து நாம் பணம் வாங்குவதா என்கிற எண்ணம் தான் அது தெரியாமல் இன்றுவரை அண்ணா என்னிடம் பணமே வாங்கவில்லை என்று அண்ணா புராணம் பாடிக் கொண்டிருக்கும் இளையராஜா மத்தியில் இப்படி எல்லாம் மிகப்பெரிய ஆளுமை என எண்ணிக் கொண்டிருக்கும் நான் தான் மிகப்பெரிய மூடர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

    • @sivagautham1253
      @sivagautham1253 Před měsícem +1

      இப்படியே எது செய்தாலும் அதில் ஜாதியை கோர்த்து விடுங்கள்..

    • @JABEZASIRDEVAGNANAM
      @JABEZASIRDEVAGNANAM Před 22 dny

      திருவையாறு பார்ப்பனர்கள் பஜனை பாடுவதில் இளையராஜாவின் சேர்த்துக்கொண்டு பஜனை பாட சொல்லுங்கள் நாங்களும் ஜாதி பேசுவதை நிறுத்தி விடுகிறேன்

  • @ramakrishnanganesan5676
    @ramakrishnanganesan5676 Před měsícem +33

    இளையராஜாவும் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அவரை அளவுக்கு மீறி புகழ்வதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. இப்போதிருக்கும் பல தொழில் நுட்ப வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில் இவரை விட சிறப்பாக இசை அமைத்தவர் திரு.எம்.ஸ்.வி என்பதை யாரும் மறுக்க முடியாது. தவிர எனக்கு இளையராஜாவிடம் உள்ள சரக்கை விட அவரது தலை கனம் மிக மிக அதிகம். அது சிறிதும் எம். எஸ்.வீ யிடம் கிடையாது என்பதும் உண்மை

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 Před měsícem +4

      முற்றிலும் உண்மை

    • @soundarrajanrajan477
      @soundarrajanrajan477 Před měsícem +13

      💐👍🏻👌🏻👏🏻❤️🌹🤝இசை ஞானி,,, இசை கடவுள்... இளையராஜா.... 🤝🌹❤️👏🏻👌🏻👍🏻💐

    • @pramachandran9438
      @pramachandran9438 Před měsícem +15

      கடவுளுக்கு கர்வம் இருக்கத்தான் செய்யும்.. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை..

    • @ramakrishnanganesan5676
      @ramakrishnanganesan5676 Před měsícem +3

      @@pramachandran9438 கர்வம் இருந்தால் அவன் கடவுளாக இருக்க முடியாது பிரமா

    • @karikalan8589
      @karikalan8589 Před měsícem +2

      Saridaa....aalugathadaa...loo...koo😂😂😂😂😂