Best Moments of Ilaiyaraaja Live In Singapore 💫 | Ilaiyaraaja | Mano | KS Chithra | Noise and Grains

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2021
  • The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
    Presenting you the " Best Moments of Ilaiyaraaja Live In Singapore Concert"
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains
  • Hudba

Komentáře • 953

  • @govindanshr1238
    @govindanshr1238 Před 4 měsíci +14

    கடல் போல் கரை காணா ரசிகர்கள் கூட்டத்தைப்பார்க்கும் போதே தெரிகிறது இசை ஞானி இளையராஜா அவர்களுடைய இசையின் ஈர்ப்புத்தன்மை .
    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @raguvrs
    @raguvrs Před 20 dny +5

    இளையராஜாவை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றிகள் பல..

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Před 3 měsíci +6

    எங்கள் அண்ணன் தொழில் மீது
    வைத்திருந்த நம்பிக்கை
    திறமை.... கர்வம் இயற்கையே 🎉🎉🎉🎉

  • @antonyvincent
    @antonyvincent Před rokem +44

    எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு தீராத பாடல்கள் இளையராஜா இசையில் மட்டுமே. எத்தனை இசையமைப்பாளருடைய பாடல்களை கேட்டாலும் ஒரு ஆத்ம திருப்தி, இளையராஜாவின் பாடல்களில் கிடைக்கும். 🎶

  • @bhaskarans8551
    @bhaskarans8551 Před 2 lety +27

    செவியில் நுழைந்து
    இதயம் நுழைந்து
    உயிரில் கலந்த
    இசையே .....
    இசை சித்தரே....
    இதயராஜாவே....
    இனிய ராஜாவே....
    இளைய ராஜாவே....
    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்

  • @balaanbu5376
    @balaanbu5376 Před 19 dny +2

    அய்யா உங்களுக்கு இருக்கும் கர்வம் அழகானதே
    எங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் வாழும் இந்த சம காலத்தில் நாங்களும் வாழுகிறோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

  • @udhayakumarsankarapandian9772

    சிங்கப்பரில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பெரும் பேறு பெற்றவர்கள்... 👍👌👍👌💐🙏💐🙏

  • @subusubu6258
    @subusubu6258 Před rokem +45

    உயிரில் கலந்த உணர்வு இசைஞானி உடலே அந்த உடலில் வாழ்ந்த ஆத்மாவுக்கு நன்றி

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před 4 měsíci +49

    இளையராஜா உலகத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அதுவும் தமிழ் மக்களுக்கு பெறுமை

  • @sarankumars1200
    @sarankumars1200 Před 2 měsíci +8

    Kadavul, real God who heals.. love you ilayaraja sir ❤️....

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 Před 3 měsíci +6

    ஏதோ.. நினைவுகள்.. டடடடடா.. டடடடா. டாடாட. டாடாடடா.. இசையோடு ஒன்றற கலந்து விட்டார் இசை ராசா

  • @karthicknani1153
    @karthicknani1153 Před 2 lety +77

    இது ஒரு குழந்தை. இதன் இசையையும், திமிரையும்,பிடிவாதத்தையும்,கோபத்தையும், ரசிக்க மட்டும்தான் தோனுகிறது..😍😍😍😍😍😘

  • @sysk123
    @sysk123 Před 2 lety +34

    I grew up listening your songs.. Born in 1986.. From Malaysia..

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Před 2 lety +81

    ஞானி சரியான குஷி மூடில் இருப்பதை இப்போது தான் முதல் முதலாக பார்கிறேன் எப்பவும் இதே போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அவரது இசையை போல நன்றி ஐயா 🙏🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 Před rokem +24

    Illayaraja sir is Music God no doubt.
    We are lucky to have born in his generation thanks to almighty.

    • @ltcolumbo9708
      @ltcolumbo9708 Před 10 měsíci +2

      Jesus Christ!!... where did you learn to talk like that

  • @sln7839
    @sln7839 Před 2 lety +21

    Mano’s question was great and raja’s reply provided clarity to lot of people who have the same question.

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 Před rokem +23

    ராஜா என்றுமே ராஜா ❤❤❤

  • @nmramya2746
    @nmramya2746 Před 2 lety +69

    என்ன கஷ்டமா இருந்தாலும் மனசுக்குள்ள உங்களை பாட்டு கேட்கும்போது கஷ்டம் கொஞ்சம் குறையும் 🙏🤗👏🙌

    • @moorthymoorthy286
      @moorthymoorthy286 Před 2 lety

      Ooioikoioioooikooioioooookoiikooooiiooooooookojoooookoooiokkkik

    • @vellalasriram5338
      @vellalasriram5338 Před 2 lety

      Ĺlllĺpppppppppppppppppppppppllllĺllllllĺllllĺĺĺl

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před 4 měsíci +5

    அந்த காலத்தில் ரேடியோ மட்டும் தான் இருந்தது முதல் வீட்டில் இளையராஜா பாட்டை கேட்டால் கடைசி வீடு வரை நடந்தே‌ கேட்டு கொண்டு களைப்பில்லாமல் போவோம்

  • @venkatbalajiks3696
    @venkatbalajiks3696 Před 3 lety +34

    மிகப்பெரிய துரோக பாதிப்பிலிருந்து... என்னை காப்பாற்றியது உங்கள் பாட்டு... நீங்கள் ஞானி அல்ல... கடவுள்...❤️🔥🙏👍

    • @muralitharan7368
      @muralitharan7368 Před 2 lety +1

      மனிதனை கடவுளாக்குவதில் மனிதனே சிறந்து விளங்குகிறான்

    • @allansamuel6419
      @allansamuel6419 Před 11 dny

      ஆனால் அவர் தனது நண்பனாகிய எஸ் பி பீ கு செய்தது பெரிய துரோகம்

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Před 2 lety +18

    சரஸ்வதியின் முழு ஆசீர்வாதம் பெற்றவர். அப்பாடி என்ன ஒரு திறமை. தமிழன் யோகம் பெற்றவன்.தமிழனை ஹிந்தி பக்கம் இருந்து திருப்பியவர்.

    • @edwinponni658
      @edwinponni658 Před 2 lety

      என்டா சரஸ்வதிய இழுக்குற

    • @edwinponni658
      @edwinponni658 Před 2 lety

      இளையராஜா தாழ்த்தப்பட்ட பறையர்

    • @mbalubaby4575
      @mbalubaby4575 Před 2 lety +1

      @@edwinponni658 இளையராஜாவே இந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி அருள் என்று கூறியுள்ளார்.இங்கே ஜாதி எங்கே வந்தது.உங்களுக்கு நான் சொன்னது பிடிக்க வில்லை என்றால் மன்னிக்கவும்.

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig Před 3 lety +72

    இசைக் உங்களோடு கலந்து இருக்கிறதா இல்லை இசையோடு நீங்கள் கலந்து இருக்கிறீர்களா இந்த உண்மை அந்த ராக தேவனுக்கு மட்டும்தான் தெரியும்

  • @tukarambhojane5797
    @tukarambhojane5797 Před 2 lety +16

    I don't know Tamil but I am biggest fan of Raja sir he is one of best ever singer ✌🏻❤️

  • @nangaisoundaraj3788

    இறையருள் கலந்த இளையராஜா அவர்களே!!தாங்கள் நூற்றாண்டுக்கும் நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக!!எங்கள் இதயக்கனியாக ❤🎉🎉🎉🎉🎉

  • @selvaraj4864
    @selvaraj4864 Před 2 lety +24

    இசைஞானிக்கு என்ன ஒரு ஞாபக சக்தி

  • @arokiadosssavarimuthu698
    @arokiadosssavarimuthu698 Před rokem +15

    When I hear his mother songs I cry. He is really a God.

  • @sankararaman3575
    @sankararaman3575 Před 2 lety +52

    Our college days, we never missed any of his film,we go crazy hearing every one of his song,what a legend,blessed to live in his era,God's gift to tamil film music

  • @balakrishnan07866
    @balakrishnan07866 Před 3 lety +105

    ஐயா நான் இறக்கும் முன் உங்கள் பாதம் தொட்டு ஆசீர் பெற வேண்டும் இதுவே என் சுயநலமான ஆசை. பணிவுடையான் பாலகிருஷ்ணன். நன்றி அய்யா

    • @srinivasan7432
      @srinivasan7432 Před 2 lety +10

      நான் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெற்று இருபது ஆண்டுகள் ஆகின்றது திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தங்கி இருந்த போது அண்ணா சுகமான அனுபவம்

    • @srinivasan7432
      @srinivasan7432 Před 2 lety +7

      நான் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெற்று இருபது ஆண்டுகள் ஆகின்றது திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தங்கி இருந்த போது அண்ணா சுகமான அனுபவம்

  • @kondalhari8424
    @kondalhari8424 Před 4 měsíci +10

    உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். இளையராஜா உண்மையானவர் அதனால் அவர் இசையும் உண்மையாய் இருக்கிறது. ரசிக்க வைக்கிறது.

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před 11 měsíci +4

    உண்மையான பேச்சு இறைவன் உங்களுக்கு ஆயுள் அருளட்டும்

  • @chirpy1381
    @chirpy1381 Před 3 lety +82

    Omg look at the crowd. I love Raja' sir music.

  • @thenralnagarrajapalayamrur774

    நீங்கள் 100 வருடங்களுக்கு முன்பு பிறந்திருந்தால் கடவுள்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 2 lety +78

    நூற்றுக்கு நூறு உண்மை இளையராஜா அய்யா அவர்கள் கூறுவது
    எங்கள் வீட்டில் உள்ள ரேடியோ வில் காலை பள்ளிக்கு செல்லும் சமயம் பாடல்கள் ஒலிக்கும்
    பள்ளிக்கூடம் அருகே செல்லும் வரை ஒலிக்கும்
    காரணம் ஒவ்வொரு வீட்டிலும் அன்று ஆல் இந்தியா வானிலையில் மட்டுமே எளியவர்களுக்கு கிடைக்கும் தேனிசை இசையமுதம் 🎼💕🙏👍

  • @damodaranmoothedath883
    @damodaranmoothedath883 Před 2 lety +13

    മിടുക്കിക്കുട്ടിക്ക് അഭിനന്ദനങ്ങൾ. നല്ല ഗാനാലാപനം. 💖💖💖

  • @jjkmvshorts2889
    @jjkmvshorts2889 Před 3 lety +172

    I don't understand Tamil language but I love Ilayaraja's music no words to express SUPPPERR

    • @praveenmedia5728
      @praveenmedia5728 Před 2 lety +4

      ❤️❤️❤️❤️❤️

    • @kanthanlakshmi1
      @kanthanlakshmi1 Před 2 lety +3

      Well expressed bro 👌👌

    • @surenchristopher894
      @surenchristopher894 Před 2 lety

      @@sinniahjason1866 qàaa
      I

    • @nandakumar4139
      @nandakumar4139 Před 2 lety +2

      @@sinniahjason1866 your words expresses who you are😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃☺

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Před 2 lety

      @@sinniahjason1866 what abt yours🤣🤣🤣🤣🤣🤣its meaningless rubbish🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @gomsram6026
    @gomsram6026 Před 2 lety +5

    ஐயா எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏🙏🙏

  • @rameshramesh3144
    @rameshramesh3144 Před 3 lety +17

    உங்கள் இசை கேட்டா உள்ளுக்குள்ள ஏதோ பன்னுது மனோ சார் -100-/-

  • @prasanthmahalingam1741
    @prasanthmahalingam1741 Před 2 lety +5

    Entha padalaga irunthalum raja voice la kekum pothu athu Oru sugam🥰

  • @NvrGvUpEvr
    @NvrGvUpEvr Před 2 lety +43

    Like him or hate him, you can’t stop childhood memories flashing, while hearing his music… Something happens from within and that is unexplainable…

  • @thamilvanannadarajah5189
    @thamilvanannadarajah5189 Před 3 lety +181

    உயிருக்குள் நுழைந்து ஆன்மாவை உரசிச் செல்லும் இசை..
    இசைக்கு என்றும் ராசா
    நீ மட்டும் தான்.

  • @puthuadukkalai9029
    @puthuadukkalai9029 Před 3 lety +93

    Raja sir is the only man for music ,your always great sir

  • @Rameshkumar-in8ee
    @Rameshkumar-in8ee Před rokem +5

    Violin, flute and guitar are very amazing in all songs of Isai devan Ilayaraja ji. Many times I cried after hearing violine and flute in Raja music.

  • @swathiraam
    @swathiraam Před 13 dny

    No one can equal to him. No replacement for your music. Evergreen music
    May God bless you

  • @VR_Vicky270
    @VR_Vicky270 Před 2 lety +9

    You are great ayya god bless you and your family 🙏👏👍 and keep you in long life ♥️ no one will be born a person like you great 🙏

  • @arjunbx8471
    @arjunbx8471 Před 3 lety +38

    When Our mind feel Very bad or Irritating or Sad.@This time this Type of Words and speech from the great Legend, It's Enough for changing the bad situation into Great Moments.Really Feeling Very Positive and Mind Relaxation.Love You Sir😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️

  • @suseelaelumalai6067
    @suseelaelumalai6067 Před 10 měsíci +5

    இது தான் ராஜாங்கம் ❤

  • @sowmyam3144
    @sowmyam3144 Před 3 lety +57

    We miss the great soul our SPB

  • @SSS999zyz
    @SSS999zyz Před 3 lety +37

    THE GREAT Genius par Excellence ....IR is an amazing musician ...

  • @vellapandi5989
    @vellapandi5989 Před 2 lety +20

    One of the greatest personalities of this century

  • @jijensworld
    @jijensworld Před 2 lety +59

    I regularly listen to Mr. Ilayaraja's songs every day, atleast for 45 minutes. Nostalgic feelings! No one can take his place ♥️

  • @shanisha4211
    @shanisha4211 Před 2 lety +20

    A great musician is one who makes young to old enjoy n love music. That's maestro illayaraja

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +3

    இசை பெருமை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. இனிமைகள் புதுமைகள் பெருமைகள் அடையும் வகையில் பதிவு இருந்தது மனது மகிழ்ந்தது.. நன்றிகள் வாழ்க வளமுடன்.

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 Před 3 lety +62

    People say he is arrogant. But his answers show that he is humble.

    • @amug5456
      @amug5456 Před 2 lety +7

      Let them say what they want... Jealous and insecure people! So who cares about their false comments based on lies ... 🙂 Ilayaraja is a pure genius to say the least

    • @UPE-DharunShankar
      @UPE-DharunShankar Před 2 lety +7

      For the genius he is, he can be arrogant, and no one should have a problem with it😂.

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp Před rokem

      His answer was the exact reason why ILAYARAJA IS ARROGANT. But i don't care becoz "ILAIYA RAJA IS THE GOD OF MUSIC"

    • @sln7839
      @sln7839 Před rokem +1

      Those who love him understand him. The rest says he’s arrogant

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +9

    🌹 இசை ஒன்று இல்லாது போயிருந்தால், நாம் இல்லா மலே போயிருப்போம். எங்க ளை வாழ வைத்துக்கொண் டிருக்கும் இசை அமைப்பாளர்க ளுக்கு நெஞ்சம் கனிந்த நன்றி.🎤🎸🤗🥰😘👌🙏

  • @gopalvenu293
    @gopalvenu293 Před 2 lety +6

    Nadaswaram...Thakil. Amazing instrument. 👌👌👌👌👌

  • @shrivishnu8434
    @shrivishnu8434 Před 3 lety +22

    Miss You SPB Sir...🥺

  • @anaghamanojnair1556
    @anaghamanojnair1556 Před 2 lety +14

    Raja rishi not an ordinaty man . He is directly blessed by Almighty .scarcely shall future generation bilieve that such a genius par excellence🎹🎺🎻🥁🥁🎤🎧😊 lived in flesh and blood .😭😷fan raja rishi
    😭fan raja rishi

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Před 2 lety

      💞💞💞💞💞💞💞💞💞God bless u 💞

    • @anaghamanojnair1556
      @anaghamanojnair1556 Před 2 lety

      @@user-co5nk8co5i innumai . Pudu mai illamai raja rishi . 😷 fan raja rishi

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 Před 2 lety

      YOURS ISAI GMANAM TOWARDS THE ZENITH, MATURITY WILL SOON ECHO AS DIVINELY BHIRAMA NAATHA OF SPACE .

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 Před 2 lety

      @@anaghamanojnair1556 OM NAATHA AROUND THE COSMO CAN LESSEN THE DOMINANCE OF NEGATIVE ASPECTS.

    • @rameshkumarv3395
      @rameshkumarv3395 Před 2 lety

      Hi

  • @vijaysingam3790
    @vijaysingam3790 Před 2 lety +33

    இசைஞானி இளையராஜா அவர்கள் 1:28/6:30
    , இசையின் நாதத்தை அதாவது உயிரின் (மூலம்) பரிணாமத்தை பிரபஞ்சத்தின் இயக்கத்தை (சக்தியை) உணர்ந்து இருக்கிறார் என்பதின்
    பதிலே இது நன்றி மற்றும் (பொக்கிஷப் பேலையை) இசை ஞானி இளையராஜா அவர்களின் இதயத்தில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை திறந்த மனோஷார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.🎼🎵🎶🎙🎤🎧🎷🎻🎺🎹🎸

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Před 3 měsíci +1

    எவ்வளவு புகழ் வந்தாலும்
    இறைவனை மறக்காமல் இருப்பது
    மிகவும் சிறப்பு

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 Před 2 lety +4

    இளையராஜா ஐயா என்றும் இமயம் தான்

  • @karanallwin852
    @karanallwin852 Před 3 lety +26

    Absolutely Raja sir🙏👍

  • @jujjuvarapusalmanraju6864
    @jujjuvarapusalmanraju6864 Před 2 lety +11

    గొప్పా మణిషి గొప్ప మనసు 🎹🎻🎼👌

  • @user-qj6rc4nf1y
    @user-qj6rc4nf1y Před 20 dny

    இளையராஜா இந்த யுகத்தின் மாபெரும் இசை மேதை

  • @kesavpurushothpurushotham6481

    Mastro Raja sir without ur music day cannot move.Because of ur music many people relaxing their time in good manner. 👏👏🙏

  • @farookmohamed1751
    @farookmohamed1751 Před 2 lety +5

    I like that he mentioned he will not be reborn

  • @ratheeshmohan4871
    @ratheeshmohan4871 Před 3 lety +6

    Really miss 💖SPB💖

  • @viswanathansubramanian3868

    உண்மையில் தெய்வபிறவி...
    நல்ல மனிதர்....

  • @VijayanVijayan-be7wo
    @VijayanVijayan-be7wo Před rokem +3

    மக்கள் இசை இளையராஜா வாழ்க

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 2 lety +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 Před 3 lety +103

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்.இசை கடலில் நான் சங்கமம் ஆனேன்

  • @kevinsantana9532
    @kevinsantana9532 Před 3 lety +24

    Isaignani Ilaiyaraaja ♥️🔥 No more explanation needed 💯 He lives and will live forever 🙏❤️

  • @simonmissier6245
    @simonmissier6245 Před 2 lety +40

    திறமை வரும் போதே ஆங்காரமும் கூடவே வந்துவிடுகிறது நல்ல கலைஞனிடம்...

    • @k.jawahar1075
      @k.jawahar1075 Před rokem +2

      நீங்கள் ஒரு வீட்டை கட்டி விட்டு வேறு ஒருவர் வாடகை விட்டு சம்பாதித்தால் விடுவீர்களா?

    • @nagaraja755
      @nagaraja755 Před rokem

      @@k.jawahar1075the

  • @trvarma0000
    @trvarma0000 Před 3 lety +31

    Maestro magician music.....

  • @c.lakshmikanthan5626
    @c.lakshmikanthan5626 Před 7 měsíci +1

    என் உயிர் நீங்கள் தான் என் சுவாசம் மற்றும் என் ஆயூலையும் நிர்வகிப்பதும் நீங்கள் தான் ஐயா

  • @karthik6591
    @karthik6591 Před rokem +2

    God's wonderful creation..
    "Ilayaraja sir"

  • @shankarbogidi7838
    @shankarbogidi7838 Před 3 lety +16

    God of music in our country💐💐💐💐🌷🌷🌷🌷

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 3 lety +197

    எங்கள் வாழ்வும்.....!
    எங்கள் வளமும்.........!
    இளையராஜாவின் இசையோடு
    இணைந்து என்று சங்கே முழங்கு..!

    • @manas5855
      @manas5855 Před 2 lety +3

      முன் ஜென்ம பிராப்தம்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 2 lety

      ரொம்ப சரியான முழக்கம்

    • @chandrank547
      @chandrank547 Před 2 lety +1

      @@manas5855 u

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 Před 2 lety

      கண்டிப்பாக அண்ணன் ராஜாதிராஜன் ராஜா அண்ணன் இளையராஜா அவர்கள் மட்டுமே

    • @umadevisoundarajan746
      @umadevisoundarajan746 Před 2 lety

      9

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +2

    😅மனோ சார் 👌 உங்க இசை மட்டும் கேட்கும் போது உள்ளுக்குள்ள ஏதோ பன்னுது இளையராஜா லவ் யூ 😇👍

  • @razakkarivellur6756
    @razakkarivellur6756 Před 3 lety +54

    The legend musician Ilayaraja

  • @smellofrain8538
    @smellofrain8538 Před 2 lety +6

    രാജാ സർ,,,,, സൂപ്പർ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @latha2874
    @latha2874 Před rokem +5

    The love we shows on u is infinite sir!!!!!

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před rokem +3

    இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 3 lety +15

    மழலை பேச்சில் கிடைத்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பேச்சு

  • @SweetlinSG
    @SweetlinSG Před 2 lety +29

    இசை ஞானியின் இசை 🔥🔥🔥

  • @udhayakumarsankarapandian9772

    Wow...super RAJA sir... 💐👍💐👍💐👍

  • @rakeshp7111
    @rakeshp7111 Před 3 lety +23

    എല്ലാ ജന്മത്തിലും നിങ്ങളുടെ പാട്ട് കേട്ട് എനിക്ക് സ്നേഹിക്കണം, സന്തോഷപ്പെടണം, ഉറങ്ങണം

  • @kuthuvoosi6734
    @kuthuvoosi6734 Před 3 lety +4

    Great sir

  • @USHAKumari-qu1zr
    @USHAKumari-qu1zr Před 2 lety +5

    Vanakkam sir.... Your gret.... Music 👏👏👏👏

  • @aviladiya418
    @aviladiya418 Před 2 lety +36

    உண்மை தான் மனோ சார் ஐயா இளையராஜா இசையை கேட்டாலே போகும் உயிர் கூட வந்துவிடும் இளையராஜா நம் தமிழ் மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம் 🙏???

    • @sounthararajahsanjeev
      @sounthararajahsanjeev Před 2 lety

      ஆனால் SPB உயிர் வரவில்லையே

    • @bsagunthala2529
      @bsagunthala2529 Před 2 lety

      , .Swipe left or right to deleteczcams.com/users/shortsQE4UZkKu8dU?feature=share

  • @sln7839
    @sln7839 Před 2 lety +12

    Is there a way raja can live forever?

  • @SivaPrasad-ng6tk
    @SivaPrasad-ng6tk Před rokem +2

    Very excellent musical experience

  • @ittiamgg
    @ittiamgg Před 3 lety +56

    This is IR's way of explaining what Krishna has said to Arjuna in the Gita (I am the do-er, you are merely an instrument). He is explaining that he is an instrument through which the divine music flows and the divine also has tuned us as listeners to cherish this music. Well said IR. IR is a staunch follower of Sri Ramana Maharishi and anyone who has followed Sri Ramana's teachings would be able to understand IR's standpoint.

  • @muralithiaga6897
    @muralithiaga6897 Před 11 měsíci +3

    Amazing song 👏

  • @r.lakshmidossr.lakshmidoss9652

    Vallka valamudan 😇

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 Před 2 lety +5

    Great legends

  • @neeleshpaarvai604
    @neeleshpaarvai604 Před 2 lety +8

    இசைக்கும் இறைவன் இசைக்கே இறைவன் ஆயுள் உள்ளவரை வணங்குகிறேன்

  • @mohanjosierjosiermohan91

    Arumai ilayarajaa ayyavuku!!vaazhtugal...super thamizhan perumai...eeasanin karunai...eeeesanai maravatha ullam...endrum ilamaiyodu vaazhum...!!!!

  • @bijuv.c4389
    @bijuv.c4389 Před 2 lety +3

    Fantastic 💓👍

  • @bhagyalakshmitc6542
    @bhagyalakshmitc6542 Před 2 lety +5

    U r a music God hatts off Raja Sir we r lucky to have ur songs

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 Před 3 lety +340

    என்னதான் சொன்னாலும் உங்களை விமர்சிப்பபவனுக்கும் ஆறுதல் உங்கள் இசையே

    • @mgprakash
      @mgprakash Před 3 lety +8

      Avarin isaiyai yaarum vimarsipathu illa
      Karupukkal mattume

    • @MrRajinig
      @MrRajinig Před 2 lety +3

      Unmai nanba

    • @murugan88
      @murugan88 Před 2 lety +1

      @@mgprakash ñ ñnjjbńń

    • @sukumard4537
      @sukumard4537 Před 2 lety

      well said

    • @savedchristian4754
      @savedchristian4754 Před 2 lety

      அல்லாஹ் எந்த புண்ணியமும் செய்யவில்லை.