என் ஜோடி மஞ்ச குருவி - விக்ரம் |En Jodi Manja Kuruvi |Vikram | Ilaiyaraaja Live In Concert Singapore

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2019
  • The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
    "En Jodi Manja Kuruvi" Song from "Vikram".
    Follow us on Facebook: / noiseandgrains
    #Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive
  • Hudba

Komentáře • 3,4K

  • @NoiseandGrains
    @NoiseandGrains  Před 3 lety +365

    ​Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ czcams.com/video/R6mN8f90D5w/video.html

  • @rameshveni9018
    @rameshveni9018 Před 3 lety +211

    அங்கே ஒருவர் புல்லாங்குழல் ஊதிகொண்டு ஒன்றும் தெரியாதவர் போல் இருக்கிறாரே அவர்தான் பாடகர் அருண்மொழி

    • @vijayaradhakrishnan5804
      @vijayaradhakrishnan5804 Před 2 lety +3

      Ok dear

    • @kazhian
      @kazhian Před rokem +4

      அவர் பாடகராகவும் நிறைய நல்ல பாடல்களை பாடி இருக்காரே.
      “வாச கருவேப்பிலையே”, “நீல குயிலே”

    • @andril0019
      @andril0019 Před rokem +3

      @@kazhian velli kolusu mani is his the best!

    • @user-sk3vb3cp2b
      @user-sk3vb3cp2b Před 2 měsíci +2

      Super bro eppadi kandu pidithirkal mass avar songs mass hits

    • @saruhasan9370
      @saruhasan9370 Před 2 měsíci +2

      Real name nepolean

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 3 lety +1201

    ஒரு பாட்டுல எத்தனை ஆரம்பங்கள்... எத்தனை சரணம் எத்தனை பல்லவிகள் ... இது இளையராஜா அவர்களால் மட்டுமே சாத்தியம் 👍🙏

  • @venkatesang9174
    @venkatesang9174 Před 2 lety +182

    இந்த பாட்டுல மயக்கமருந்த கலந்துட்டாங்க
    பல முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @jaisankark8739
    @jaisankark8739 Před 2 lety +178

    இந்த படம் வெளிவந்தது 1986 அப்போது எனக்கு வயது 18 இன்றைக்கு வயது 54 பாடலை கேட்கும் போது அந்த கால நினைவுகள் வருகிறது

    • @monika-pd4oz
      @monika-pd4oz Před rokem +8

      அதுதான் தலைவா நம் இளையராஜா

    • @ajayajayaswin618
      @ajayajayaswin618 Před 3 měsíci

      Nmnnvjmmmmgefghmdtsfx dzfgmm. XD rfbxDxzczsxVcxsxccxcdsgzzddxc ccdcxdzzddxdz​@@monika-pd4oz

    • @ajayajayaswin618
      @ajayajayaswin618 Před 3 měsíci

      CzzdbzxZcxxzzs cvbxvbzvvvccvvvcvccvccccvcvcvxxvxxczccxczxxxxxccggxvcbcvcvcxxvzczccvcxxcbxzzcvbxxcccfxbcbcbxxvcvvcvsxzdcxcccbcccgxdckzczxcdvsx

    • @sathasivam5056
      @sathasivam5056 Před měsícem

      எனக்கும்தான்

  • @dayakv2412
    @dayakv2412 Před 3 lety +585

    கடைசியாக மனோவுக்கு உற்சாகத்தை எல்லைக்கே போகிறார் அதுமட்டுமில்லாமல் காணக்கூடிய நம்பளையும் சிலிர்க்க வைக்கிறார் இளையராஜாவுக்கு நன்றிகள் பல 👌🙏

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 Před 3 lety +522

    மனோவின் மனோவியாதி ரசிகர்கள் லைக் செய்யவும்..!
    யப்பா டேய் கடவுளே மீண்டும் தமிழனாய் பிறக்க வைய்யடா...........!

    • @rajasekarraja8547
      @rajasekarraja8547 Před 3 lety +10

      சகோ மனோ அவர்கள் வந்து ஆந்திராவை சேர்ந்தவர்..

    • @pushpak9761
      @pushpak9761 Před 2 lety +1

      Super

    • @SathishKumar-gk9mi
      @SathishKumar-gk9mi Před 2 lety +1

      தமிழன்

    • @johnmobiles2173
      @johnmobiles2173 Před 2 lety +1

      7:01என்ன குரல் டா யப்பா சாமி 😘😘😘😘❤️❤️❤️

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Před rokem +3

      @@SathishKumar-gk9mi iam a north indian in chennai. adutha piraviyil naan enge pirandhaalm enaku tamizh pesa teriyanum, naan raaaaa vrallin paatu rasikum.

  • @user-tw4jx8xh6o
    @user-tw4jx8xh6o Před 2 lety +186

    இசை கருவிகளை வாசித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் அவர்களுடைய பங்களிப்பு
    இல்லாமல் காதுகளுக்கு இனிமையான இசை தரமுடியாது

  • @kmcvk
    @kmcvk Před 3 měsíci +17

    ஒரு பாட்டுல எத்தனை ஆரம்பங்கள்... எத்தனை சரணம் எத்தனை பல்லவிகள் ... இது இளையராஜா அவர்களால் மட்டுமே சாத்தியம்

  • @vinovino6747
    @vinovino6747 Před 3 lety +613

    லட்சம் முறை அல்ல கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசை நாயகனின் பாடல்.....😍😍😍

  • @dr.dineshmurugesan
    @dr.dineshmurugesan Před 3 lety +173

    இசை அரசன்...கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த வீடியோவை 200 முறைக்கு மேல் பார்த்து விட்டேன்

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 Před 8 měsíci +44

    எந்த நாட்டின் இசையும் தலை வணங்கும், என் தலைவனுக்கு,என் தமிழனுக்கு

    • @rajathanush3454
      @rajathanush3454 Před 7 měsíci +3

      ராஜா ராஜாத்தான்

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 2 lety +28

    13M+ கேட்டாச்சு..! யப்பா.. இந்தகால பாடல் 1M கடக்க ஏழு மலை தாண்டனும்.!

  • @muththappathomas2862
    @muththappathomas2862 Před 4 lety +503

    தம்மதுன்டு சொல்போன் பார்ப்பதுக்கு உடம்பு சிலுக்குது இத்த
    இடத்தில் இருத்த ஆட்டம் போடுவேன் கலைஞானி கிடைத்த ஒரு இசை ஞானி ஆபூர்வராஜா

    • @jcveera1981
      @jcveera1981 Před 4 lety +14

      எனக்கு கடவுள் அந்த வாய்ப்பை தந்து உள்ளார் நான் சற்று அருகில் இருந்து காண முடிந்தது...! இசைக்கு நன்றி

    • @sivakumarselvaraj6267
      @sivakumarselvaraj6267 Před 3 lety +1

      Same effect here

  • @ampugazh
    @ampugazh Před 3 lety +1529

    இந்த பாடலை சினிமாவில் கூட நான் இவ்வளவு ரசிச்சது இல்லை ... the one and only Raja sir

  • @karthik0432
    @karthik0432 Před 2 lety +211

    ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்...... எப்பவும் அவரு தான் ராஜாவாம்...
    Anyone can't replace Raja Sir place

    • @maharajank6327
      @maharajank6327 Před 9 měsíci

      ❤❤❤

    • @venkatmeena1603
      @venkatmeena1603 Před 8 měsíci

      ❤️❤️👌👌👌👌

    • @nidhishraja8932
      @nidhishraja8932 Před měsícem +1

      ஆமாமா தலக்கண ராஜா. மேடை நாகரிகம் தெரியாத ராஜா😅😂

    • @karthik0432
      @karthik0432 Před měsícem +1

      @@nidhishraja8932 தலைக்கணம் என்பது அவர் இயல்பு,குணம்
      நாங்கள் மதிப்பது அவருடைய திறமை.... இரண்டையும் சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்

  • @gopiexim
    @gopiexim Před 2 lety +117

    ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl Před 4 lety +1203

    ஒரே நாளில் 25 முறை என்னை கேட்க வைத்த பாடல்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před 3 lety +19

      Audio release annikku Kaalai muthal Iravu 12mani varai thodarnthu ketta paadal

    • @user-qx2pq5le1s
      @user-qx2pq5le1s Před 3 lety +10

      Athukkum mela

    • @t.ramkumart.ramkumar8630
      @t.ramkumart.ramkumar8630 Před 2 lety +8

      அருமையான இசை

    • @t.ramkumart.ramkumar8630
      @t.ramkumart.ramkumar8630 Před 2 lety +16

      அவருக்கு இணை அவர்தான் எங்கள் ராஜா

    • @kumaresanakkilies9208
      @kumaresanakkilies9208 Před 2 lety +6

      Mano and chitra amma
      Athanalathan uyir petrathu intha paadal...avargalum paaratukuriyarvazlkal ilaya...👍

  • @balajimithra4582
    @balajimithra4582 Před 4 lety +552

    இந்த மாதிரி பாடல்களை எப்படி இவரால் படைக்க முடிகறது என்று யோசித்தால் விந்தையாக இருக்கிறது இசை பிதாமகன் இளையராஜா.

  • @jegans2548
    @jegans2548 Před 2 lety +64

    இசை அசுரனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před měsícem +3

    இந்த பாட்டில் இருக்கும் ஈர்ப்பு என்றும் எப்போதும் எள்ளளவும் குறையாது✨💫 ... என்ன சத்தம் என்ன இசை ... என்ன கொண்டாட்டம் ... கேட்டவுடன் மெய்மறந்து ஆட வைக்கும் பாடல் 💗🔥

  • @kiranabarna
    @kiranabarna Před 4 lety +229

    சிங்கப்பூர் தமிழர்களின் ரசிப்புத்தன்மை தனி தன்மை வாய்ந்தது வாழ்த்துக்கள்
    இசைத்த இசைராஜாவிற்கு மற்றோருக்கும் நன்றி

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 Před 3 lety +344

    மிகச்சிறந்த அனுபவம். டிரம்ஸ் நாகி, மனோ, சித்ரா, நிரஞ்சனா, மற்றும் அனைத்து கலைஞர்களும் சிறப்போ சிறப்பு.. இசையரசனின் முகத்தில் ஆனந்தமோ ஆனந்தம்....

    • @NPSSatheesh
      @NPSSatheesh Před rokem

      czcams.com/video/hlByQ79gMz4/video.html

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md Před 6 měsíci +16

    அப்பவே.....*tha vibe meterial 💯🔥😇

  • @RaviKumar-yh8zz
    @RaviKumar-yh8zz Před 11 měsíci +7

    நானும் இளையராஜா இன் இந்த பாடலை பலமுறை கேட்டாலும் அதே புள்ளரிப்பு அனைத்து இசை வித்வான்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றும் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neuman399
    @neuman399 Před 3 lety +280

    தமிழர்களின் வாழ்வில் கலந்தது ராஜாவின் இசை.. 🙏🏻🙏🏻

    • @merlinbritto7674
      @merlinbritto7674 Před 2 lety +1

      Pakkathil samy nikkuthu

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Před rokem +2

      tamil makkal mattum illai sago, inge vaazhum north indians kooda raja isaikkua adimai dhaan., adhil naanum oruvan. naan raja rasigan illa naan raja veriyan.

    • @neuman399
      @neuman399 Před rokem +1

      @@pavanbohra4647 Romba Mahizhchi Nanba

  • @sayoojpv3434
    @sayoojpv3434 Před 3 lety +109

    I notice tamil people are very sensitive. They express their feeling on any occation. Love you dear tamilans🥰🥰🥰

    • @madhumitharaman2333
      @madhumitharaman2333 Před 2 lety +11

      That sensitive literally means they are not fake at any situation . .....true I too have noticed

    • @mullikkodi
      @mullikkodi Před 9 měsíci +1

      Thank you

  • @amarnathperumaljagathal7917

    மனிதனின் அடிப்படை தேவையில் இளையராஜாவையும் இணைக்க வேண்டும்.

    • @rajagowrir5484
      @rajagowrir5484 Před měsícem

      அருமை அருமை❤❤❤❤❤

  • @maruthupandian5867
    @maruthupandian5867 Před rokem +5

    த்த...... ஒடம்பு சிலுக்குது vera level யா.......

  • @josenub08
    @josenub08 Před 4 lety +352

    who are all enjoyed Drummer Nagi please put a like

  • @rajendrans5438
    @rajendrans5438 Před 4 lety +195

    உற்சாகத்தின் உச்சம் இந்த பாடல் வயது வித்தியாசம் இல்லாமல் ஆட வைக்கும்

  • @aishwaryab.s.5031
    @aishwaryab.s.5031 Před 2 lety +53

    This man's music is a real magic !!! It just gets recorded into our brains without any effort from our side... classic example is 1:33 the original has a whistle which probably was missed by thr troupe but there was natural reaction from the crowd!!!! Just magical !!!

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy Před 2 lety +1

      Yes, even chorus were missing too. They didn't used original instruments (veenai missing in janani janani song) instead they produced it in keyboard.

    • @fuhrermr8343
      @fuhrermr8343 Před 2 lety +1

      Awesome 👌Stuff by the total auditorium...

  • @kattalaganr5810
    @kattalaganr5810 Před 2 lety +10

    இசை ஞானி இளையராஜா காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற வேண்டும்.

  • @gurunathan3392
    @gurunathan3392 Před 3 lety +74

    இளையராஜா எனும் கடவுளின் இசையை தினமும் கேட்க வேண்டும் கவலைகளை மறக்க செய்யும் மருத்துவர்.SPB sir நீங்கள் மீண்டும் வர வேண்டும்

  • @starmanoatozentertaintment2964

    இந்த பாடலை தினமும் Headphone ல 2 முறையாவது கேட்டா தான் எனக்கு திருப்தி கேட்டுப் பாருங்கள் அருமை

  • @ravivarmar9726
    @ravivarmar9726 Před 2 lety +7

    மிக சிறந்த இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள் நீடூழி வாழ்க இசைஞானி இசை கடவுள் பிரமுப்பா இருக்கு அவரின் உழைப்பு நான் என்றும் அவரின் பரம ரசிகன் மேடையில் செல்லமாக பாடகர்களை உரிமையாக வாடா போடா்என்று சொல்லி அதிக பாசத்தை கொட்டுகிறார.

  • @m.palaniappanvmpengineerin4252

    பலதரப்பு மக்களுக்கு மகிழ்ச்சி அளித்த இசை நிகழ்ச்சி நன்றி

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja1656 Před 4 lety +318

    இசைக்கு உருவம் உள்ளதென்றால் அது சிவன் சத்தியமாக இசைஞானி இளையராஜா ஐயா தான்

  • @antonyjorson7497
    @antonyjorson7497 Před 4 lety +199

    இளையராஜா ஐயா அவர்களின் இசைக்கு இந்த உடல் எப்பொழுதும் அடிமை தான்

  • @karthika8473
    @karthika8473 Před rokem +4

    பல லட்சம் உள்ளங்களை ஒரே இடத்தில் கட்டிப்போடும் வல்லமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு . மெய் சிலிர்த்து விட்டேன்.

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 Před 2 lety +73

    ஒரே சூரியன் ஒரே சந்திரன். ஒரே ராஜா .

    • @monika-pd4oz
      @monika-pd4oz Před rokem +4

      அவர்தான் இளையராஜா 👍

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 Před 4 lety +173

    இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் என்ன ஒரு துள்ளல் கங்கை அமரன் வரிகள் அருமை

  • @HariKK007
    @HariKK007 Před 3 měsíci +2

    Uncle God songs❤❤❤🎉😊

  • @m.muthukumaran8561
    @m.muthukumaran8561 Před 2 lety +5

    எனக்கு வயது 35 இப்போ நாம் ரசிக்கும் அளவிற்கு நமது பேரன் பிள்ளைகளும் வந்து இந்தப் பாடலை ரசிப்பார்கள் அதுதான் இளையராஜா

  • @rameshkumarkumar1249
    @rameshkumarkumar1249 Před 2 lety +43

    இளையராஜா சார் போல இனி ஒரு இசையமைப்பாளர் தமிழில் கிடைக்கும் வாய்ப்பு அரிது. Legend ராஜா சார்

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 Před 4 lety +431

    இந்த பாடல் எத்தனை முறை நான் கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் தினமும் ஒரு முறையாவது பார்த்து விடுவேன். அந்த அளவுக்கு இசைஞானியின் இசை ஈர்ப்பு காந்தம் போல் இழுக்கிறது.

  • @karthi9080
    @karthi9080 Před 6 měsíci +10

    Fight club Vj movie ❤

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 2 lety +7

    இசை இமயம் நீ.. உனை வெல்ல முடியாமல் வீணர்கள் விரித்த வலையில் வீழ்ந்தாய்..!

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz Před 4 lety +231

    உடல் சிலிர்த்து போகிறது...
    என்ன ஒரு அழகான துள்ளல் இசை பாடல்...
    கிரேட் எங்கள் ராசா.

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 Před 4 lety +545

    Mano sir, hat's off.
    நீங்கள் பாடும் காலத்தில் நாங்கள் வாழ்வதே சிறந்த வரம்.

    • @ramanaa2866
      @ramanaa2866 Před 4 lety +10

      Adhu spb padnadhu gd but not upto the level of spb

    • @vsivasankaran9342
      @vsivasankaran9342 Před 3 lety +2

      Ya you are correct not upto spb

    • @manikandangunasekaran5107
      @manikandangunasekaran5107 Před 3 lety +2

      @@vsivasankaran9342 that is your thought, not mine.

    • @sathiskumar7503
      @sathiskumar7503 Před 3 lety +1

      @@vsivasankaran9342 yeah thats y ilayaraja said to mano.. Dei unakku nalla chance, vaa vaa, ippovaachum sariyaa paadu...

    • @vsivasankaran9342
      @vsivasankaran9342 Před 3 lety

      @@sathiskumar7503 super big fan of you

  • @SharathKumar-su7pq
    @SharathKumar-su7pq Před 6 měsíci +11

    Who is here after fightclub movie

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Před 2 lety +15

    இந்த வீடியோவை நான் பார்ப்பது 100 முறைக்கும் அதிகமாக இருக்கலாம் with full sound

  • @thirugnanasambanthar9368
    @thirugnanasambanthar9368 Před 4 lety +297

    இசையில் சிவத்தை உருகச் செய்த தனி ராவணன் நமது ராஜா...

  • @alameen3215
    @alameen3215 Před 4 lety +54

    எத்தனை முறை வேண்டும்மானலும் , இளையராஜா அவர்கள் சிரித்த முகத்தில் ஆர்கஸ்ட்ரேசன் செய்வதை பார்க்கலாம். நன்றி N&G

  • @anand9606
    @anand9606 Před 2 lety +67

    அரபி குத்து எல்லாம் ஓரமா போயி உக்காருங்கடா.. ராஜா 40 வருடம் முன்னயே போட்டுட்டார். ஒரிஜினல் குத்து

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Před rokem +3

      இப்ப உள்ள காலத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு BGM போட சொல்லு..
      யாரையும் தவறாக எடை போடக்கூடாது.
      அனைவரும் அவரவர் காலங்களில் லெஜெண்ட்தான்.

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 Před 6 měsíci +4

      ​@@தமிழ்சங்கம்muttaa payale legend na ena artham theriyuma daa unaku!? 😂😂

    • @LourthuRaj-oz3yv
      @LourthuRaj-oz3yv Před 26 dny

      இசையின் அரக்கன் எங்கள் இசை ஞானி

  • @jktamizha8492
    @jktamizha8492 Před rokem +4

    சித்ரா அவர்களின் குறளுக்காகவே பலமுறை இந்த காணொளியை பார்க்கிறேன். பார்த்து கொண்டிருக்கிறேன்.

  • @GaneshGanesh-bx6xz
    @GaneshGanesh-bx6xz Před 3 lety +43

    இந்த மேடையில் ரசிகர்களின் சந்தோசத்தை விட உங்கள் சந்தோசத்தை பார்க்கும் போது புல்லரிக்குது.

  • @chitraazhagarasan9557
    @chitraazhagarasan9557 Před 3 lety +128

    இது போல தரமான இசையை ரசிக்க நம் பிள்ளைகளை பழக்க வேண்டும்.

  • @jaganvfc7247
    @jaganvfc7247 Před 6 měsíci +6

    After fight club 💥🔥

  • @selvasj6011
    @selvasj6011 Před 2 lety +7

    How is it possible தலைவரே...சத்தியமா நீங்க இசை வெறியன்..

  • @BalaChennai
    @BalaChennai Před 4 lety +67

    என்ன பாட்டு, என்ன ரசனை.... wow சிங்கபூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @splatharackal1337
    @splatharackal1337 Před 4 lety +23

    I am not a Tamilian, even, I have been eagerly looking for that sweet song.. Rasathi unne kaname nenchil...kattadi poladuthu..

  • @khrishikesheswaran8253
    @khrishikesheswaran8253 Před 2 lety +2

    Mobile la pakura nama ke inga apdi oru enjoyment real ah paathavangaluku yepaaa , proud to see these people ❤️❤️

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Před rokem +3

    உங்கள் வீட்டு எங்கள் வீட்டு அடி இல்லை காட்டு அடி💐💐💐💐

  • @arona7096
    @arona7096 Před 4 lety +195

    ஏற் பிடிச்சு ஜோரு கொடுக்கும்
    தமிழனின் பன்பாடு கருத்தாழமிக்க அழகான வரிகள்
    ஐயா இளையராஜாவின் இசையில் அனைத்து இசை வாசிக்கும் கலைஞர்கள் பிரமான்டாம்
    குறிப்பாக டிரம்ஸ் வாசிக்கும் கலைஞர் என் மனதில் இடம் பிடித்து விட்டார் ❤️🙏🎉

    • @danieleceonnet
      @danieleceonnet Před 3 lety +2

      சோறு நண்பா ஜோறு இல்லை...

    • @arona7096
      @arona7096 Před 3 lety +3

      @@danieleceonnet தமிழ் வாக்கியத்தில் வந்த.தவருக்கு மன்னிக்கவும்.
      ஆனால் எல்லோரும் இசையும் பாடலையும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் எர் பிடித்து சோரு கொடுக்கும் அழகான கவிஞனின் வரிகளை அழகிய தமிழில் வர்னித்தது இங்கே யார் உன்டோ சொல்லுங்கள் பார்ப்போம்.

    • @charlejeba8389
      @charlejeba8389 Před 2 lety +1

      Yes u r correct. But here onething you should understand. That any song listened and reach audiience only because of the tune and music. Then the words. Without a good tune any good lyrics will be vanished away.

    • @arona7096
      @arona7096 Před 2 lety

      @@charlejeba8389 எதா இருந்தாலும் தமிழில் பதிவிடுங்கள்
      எனக்கு ஆங்கிலம் தெரியாது

  • @sivaram648
    @sivaram648 Před 3 lety +120

    இருந்தாலும் இந்த பாடல் அய்யா அவர் பாடி இருந்தால் அய்யயையோ நினச்சு கூட பார்க்க முடியாது, யாரெல்லாம் அய்யாவ மிஸ் பண்ணது 😭😭😭😭

  • @shankarrko1507
    @shankarrko1507 Před 6 měsíci +5

    After Fight Club 🖐️

  • @chidambaramvalliappan9069

    Splendid and Superb Performance Mano Sir...... SPB Sir is still living in the form of You and Your Voice......

  • @smkumaran87
    @smkumaran87 Před 4 lety +248

    புல்லரித்தது...
    ஒரே தேவன்.. ஒரே இசை.... ஒரே ஞானி... 🥰🥰🥰

  • @karthick271133
    @karthick271133 Před 3 lety +68

    இசையை மட்டும் அல்ல, நம்மையும்
    இசை கருவியாக உரு மாற்றும் வல்லமை
    இசை கடவுளையே சாரும்.
    இசைராஜா இளையராஜா வாழ்க.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 14 dny

    படத்தோட பார்க்கும்போது கூட இந்த பாட்டின் அருமை தெரியவில்லை.
    ஆனால்...
    இந்த பர்பாமன்சை பார்க்கும்போது உள்ளம் சிலாகிக்கிறது. ❤❤❤.
    அதற்கு இந்த ஆடியன்ஸ் ஒரு காரணம்.❤

  • @sankaran.ssankaran4868
    @sankaran.ssankaran4868 Před 2 lety +3

    இசைஞானியின் இசைக்கு பலர் அடிமை

  • @arivuselvam5914
    @arivuselvam5914 Před 4 lety +1771

    சில நேரங்களில் spb sir voice க்கும் mano Sir voice க்கும் different கண்டு பிடிக்கிறது கஷ்டமா இருக்கு!

  • @senthilnagarajan4639
    @senthilnagarajan4639 Před 3 lety +67

    மீண்டும் மீண்டும் பார்க்க கேட்க தூண்டும் பாடல் இசைஞானியின் பாடல்களில் இது எல்லா வயதினரையும் துள்ளல் போடவைக்கும்.

  • @kannank3089
    @kannank3089 Před rokem +16

    പലരും ഇഷ്ടപ്പെടുന്ന ഒരു ഗാനം; ചില ആളുകൾക്ക് ഇത് ഇഷ്ടമല്ല! എന്നാൽ ഈ ഗാനം ആസ്വദിക്കാത്തവരായി ഈ രംഗത്ത് ആരുമില്ല. അതിന്റെ തെളിവാണ് അവരുടെ മുഖഭാവങ്ങൾ! 30 വർഷം ജീവിച്ചാൽ 300 വർഷം കൂടി നിൽക്കും! ഇളയരാജ എന്ന ഇതിഹാസത്തിലൂടെ മാത്രമേ അത് സാധ്യമാകൂ!

  • @sureshgopal5041
    @sureshgopal5041 Před 2 lety +1

    என்ன ஒரு மியூசிக் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அருமை.இசை கடவுள் இளையராஜா.

  • @jjmusicals3985
    @jjmusicals3985 Před 4 lety +139

    Naan A R Rahman sir ode rasigan.. Ilaiyaraja sir Music lam onnume illainu criticise panne.
    Ipo naan adhukaga manasu varunthure..
    Ellarukum oru thanithuvam iruku..
    Ippo I am hearing ilairaja sir ode music's every day...
    MEI Silirthu Nikkure.. Unmaiyave Tamil Isaiku Ivar thaan Raja... Love you Raja Sir...

    • @theepshikasenuvasan4753
      @theepshikasenuvasan4753 Před 3 lety +7

      Super

    • @Kiddo_anime
      @Kiddo_anime Před 3 lety +20

      I am also like you bro, during my college day I criticised him lot but now I have good respect and great fan of Ilayaraja sir.

    • @SSS999zyz
      @SSS999zyz Před 3 lety +16

      Same with me...In recent years, hearing a lot of songs of Ilayaraja Sir and believe he simply outstanding ...music god indeed ...

    • @missbond7345
      @missbond7345 Před 3 lety +10

      It is like wine- one appreciates him and the importance he has in our life as we mature. Raja sir will be timeless bcos of that

    • @abuthahir9873
      @abuthahir9873 Před 3 lety +9

      During our adolescence and youth period we most probably hate or curse our parents. When we mature further and by the time we have kids, we start to learn and think about our parents irreplaceable value.

  • @sumand8992
    @sumand8992 Před 4 lety +438

    போன் ல பார்த்த நமக்கே உடம்பெல்லாம் புல்லரிக்க செய்து நேர்ல பார்த்தவங்களுக்கு எப்படி இருந்துருக்கும் இளைய ராஜா கடவுள்🙏🙏🙏💥

    • @naansiva9603
      @naansiva9603 Před 3 lety +10

      உண்மை நண்பா

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Před 3 lety +14

      இளையராஜா, கடவுள் அருள் உள்ளவர்.

    • @braja6399
      @braja6399 Před 3 lety +10

      25.08.2019 திருச்சி மொராய் சிட்டியில் இசை ஞானி ஐயாவின் இசை கச்சேரியில் இந்த பாடல் கேட்டேன் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் தெரியவில்லை

    • @s.k.soundarpandi3259
      @s.k.soundarpandi3259 Před 3 lety +6

      உண்மை

    • @MadhuMadhu-pf8gm
      @MadhuMadhu-pf8gm Před 3 lety +3

      Sssss

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 Před 2 lety +1

    நூறாவது முறை பார்க்கிறேன்❤️❤️❤️

  • @davantheranshunmugam556
    @davantheranshunmugam556 Před 9 měsíci +4

    Music has been traveling with tamil people's for thousands of years... its in our DNA... it makes us to keep on repeating the same track for multiple times and legs automatically vibing for it...

  • @balajimithra4582
    @balajimithra4582 Před 4 lety +448

    வெறித்தனமான இசை அந்த அரங்கமே மிரண்டு இசை கடலில் மூழ்கி ஒவ்வொருவரின் முகத்திலும் எவ்வளவு ஆனந்தம் இசை கடவுளே உங்கள் பாதங்களை முத்தம் இடுகிறேன்.

    • @RamKumar-kv2bf
      @RamKumar-kv2bf Před 4 lety +4

      உண்மையான வார்த்தைகள் நண்பா

    • @user-mp1ec7fq3j
      @user-mp1ec7fq3j Před 4 lety +3

      God is gift

    • @alagapuriyuvanboys7046
      @alagapuriyuvanboys7046 Před 4 lety +10

      ட்ரம்ஸ் இசைக்கலைர் செம்ம50 தடவ பாத்துருப்பபேன் அவருக்காக

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 Před 4 lety +2

      Yes நண்பா

    • @kumaravel.m.engineervaluer5961
      @kumaravel.m.engineervaluer5961 Před 3 lety +2

      TRUE TRUE TRUE ................................................................................................TRUE

  • @gughanthas6192
    @gughanthas6192 Před 3 lety +263

    ஒரு கந்தர்வனை பூமிக்கி அனுப்பி அவனுக்கு இளையராஐா என பெயர் வைத்து அவனை தமிழ் குடியில் பிறக்க வைத்த அந்த ஈசன் கருனை மிக்கவன் .என்ன தவம் செய்தோம் ஐயா நீ கிடைக்க இசையின் ராஐா இளையராஐா.

  • @susichithra3117
    @susichithra3117 Před 2 lety +2

    சின்ன பசங்களா இந்த பாடல் தான் உண்மையான அரபு குத்து பாடல் கேளுங்க

  • @imindianindian3313
    @imindianindian3313 Před 2 lety +8

    Repeatedly watching this!!! Unbelievable composition by Raja sir 👏🙏

  • @lokeshkumar-cg9lq
    @lokeshkumar-cg9lq Před 4 lety +482

    நமது அடுத்த தலைமுறை இசைஞானி பற்றி இசை பல்கலைக்கழகம் அமைத்து ஆராச்சி செய்வார்கள் நாம் கிழடியில் செய்வதை போல்.

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw Před 4 lety +60

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா 😍😍
    Forever composer Maestro Illayaraja 😍😍

  • @fakrurider
    @fakrurider Před 6 měsíci +5

    Fight club fan's 😅✅❤️

  • @logeshbabu4179
    @logeshbabu4179 Před 2 lety +9

    whenever i feel tired, i listen to this performance... it looks like a magic... what a positive energy it gives at the end... everyone in stage and off-stage had wonderful time... grt to see... :)

  • @vijayraj9049
    @vijayraj9049 Před 3 lety +20

    தினமும் நான் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த பாடல் அற்புதமான பாடல்களில் ஒன்றாகும். ராஜா சார் மட்டுமே அத்தகைய மந்திர இசையை இசையமைக்க முடியும். மந்திர இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளயராஜா சார்.

  • @rajeshkumarkumar8803
    @rajeshkumarkumar8803 Před 2 lety +2

    Nan kettukitte irukiren. இசை கடவுள் இளையராஜா.

  • @nganesanganesh682
    @nganesanganesh682 Před dnem

    கடவுளை கண்டதில்லை...இப்பொழுது காணுகிறேன் இளையராஜா வடிவில்....

  • @vignesh-1861
    @vignesh-1861 Před 4 lety +517

    இசைஞானி இளையராஜா இடத்தை எந்த கொம்பனும் பிடிக்க முடியாது..... வேற லெவல்

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Před 4 lety +50

    ரசிகர்களுக்காக
    onesmore பாடிய
    இசை தேவனுக்கு
    நன்றி

  • @RaviKumar-bf9lq
    @RaviKumar-bf9lq Před rokem +3

    வாழ்க்கைள் என்ன தான் கஸ்டம் வந்தாலும் சொந்தங்கள் இருக்கோ இல்லையோ நண்பர்கள் இருக்கோ இல்லையோ எனக்கு இளையராஜா sir இருக்காரு

  • @user-fw5qf3oq6u
    @user-fw5qf3oq6u Před 5 měsíci +1

    Intha paadalai kettean, meendum, meendum ketkiraen. Enna vasiyam seitheergal isai arasarae👏👏👏👏

  • @kavitha1268
    @kavitha1268 Před 3 lety +38

    எத்தனை முறை கேட்டாலும் வேற லெவல் இசை இளையராஜா என்ற ஒருவரால் மட்டுமே முடியும்

  • @krishnasamy3967
    @krishnasamy3967 Před 4 lety +323

    ஒரு பாடல், பலருக்கு பிடிக்கும்; சிலருக்கு பிடிக்காது! ஆனால் இந்த பாடலை ரசிக்காமல் இந்த அரங்கத்தில் எவரும் இல்லை. அவர்களின் முக பாவனையே அதற்கு சாட்சி! 30 வருடம் கடந்தும் வாழ்கிறது என்றால், இன்னும் 300 வருடமும் கடந்து நிற்கும்! இளையராஜா என்ற ஜாம்பவனால் மட்டுமே அது சாத்தியம்!

    • @KrishnaKumar-ku9vo
      @KrishnaKumar-ku9vo Před 2 lety

      Unmai bro🤜

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el Před 2 lety +2

      அப்போ இன்னும் 300 வருடங்கள் தான் காற்று வீசுமா?

    • @muraliv3534
      @muraliv3534 Před 2 lety +2

      @@SENTHILKUMAR-cp4el அவர் ராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டு இருப்பார் ராஜாவின் இசை அவரை வாழவைக்கும் என் நினைக்கிறார் நீங்களும் அது மாதிரி பாடலும் இசையமைப்பாளாரும் உங்களுக்கு கிடைத்தால் வாழலாம்

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 Před 2 lety

      Pina enda kalathukum etra song

    • @veeramani.m1873
      @veeramani.m1873 Před rokem

      Krishna Samy Yes

  • @dineshjaishankar7014
    @dineshjaishankar7014 Před 2 lety +28

    ராஜாவின் அரபிக் குத்து 🔥🔥

  • @mohamedisak5122
    @mohamedisak5122 Před 2 lety +2

    பலமுறை கேட்டு மிகவும் உண்டு (ராகப்பசி)ரசித்தப்பாடலாக இருந்தாலும், இப்பொழுதும் என் ராகப்பசியை தூண்டும் பாடலாக இந்த பாடல் இருக்கிறது, இந்த பாடலுக்கு மெட்டு அமை(சமை)த்த என் ராகதேவன் நீண்டகாலம் நலமுடன் வாழ ஏக இறைவனை பிராத்திர்கிறேன்

  • @kommireddysrinivasvis7212
    @kommireddysrinivasvis7212 Před 3 lety +17

    From Andhra (Telugu - తెలుగు)
    👉I born in 1995.
    👉I love Manisharma Music.
    👉 I'm Manisharama Fan.
    👉From 2009 - I'm Addicted To ILAYARAAJAA Music..Become DEVOTEE of ILAYARAAJAA..
    👉 IlayaRaja - God Of Music.
    🙏🙏🙏🙏🙏🙏