Saththam Illaatha Thanimai Kettaen Song by S.P.Balasubrahmanyam Sir | SPB Tamil Concert

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2021

Komentáře • 592

  • @sivasangavi1234
    @sivasangavi1234 Před rokem +130

    உங்கள் சாதனையை முறியடிக்க இன்னொருவன் பிறந்து வந்தாலும் முடியாது...spb இறந்தாலும் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்

  • @siva__0162
    @siva__0162 Před rokem +64

    கள்ளம் கபடம் இல்லாத நல்ல உள்ளம் கொண்ட மிக மிக நல்ல மனிதர் எங்கள் உள்ளத்தின் கவலைகளைப் போக்க தன் நலனை நோக்காது நொந்துபோன
    பிள்ளை உள்ளம் .
    என்றும் எங்கள் உள்ளத்தில் நிறைந்தே வாழும் எங்கள்
    Spb sir

  • @OUTOFFOCUS_SL
    @OUTOFFOCUS_SL Před 2 lety +475

    தெய்வ திருமகனே இசை உள்ளவரை எத்திசையும் ஒலிக்கும் உனது தெய்வீக குரல்

  • @tejasvar.r623
    @tejasvar.r623 Před 2 lety +1054

    நீங்க ஆஸ்பிடல் இருந்த எல்லா நாட்களும் மரணம் வேண்டாம்னுதான் சார் வேண்டினேன் ஆனாலும் நடக்காமல் போச்சு 😭😭

    • @saiprashanna
      @saiprashanna Před 2 lety +55

      இதை படிக்கும் போது எனக்கு கண்கள் கலங்குகிறது. ❤️ இதுவே நாம் அனைவரும் SPB அய்யா மேல் வைத்து இருக்கும் அன்பு❤️

    • @donthala5871
      @donthala5871 Před 2 lety +7

      😭😢😢😢

    • @ravichakravarthy4652
      @ravichakravarthy4652 Před 2 lety +8

      ss

    • @rajaajitha2699
      @rajaajitha2699 Před 2 lety +11

      Ama nanum apdiye than vendinen

    • @mahetrinity1317
      @mahetrinity1317 Před 2 lety +4

      😭😭😭😭😭

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 Před 2 lety +207

    யார் சொல்லுவாங்க உங்களை போல், பெருமையும், கெளரமும் என்றுமே பாராத ஒரு மகான் இசைக்கலைஞர் நீங்கள் 💐

  • @rockfortvijay9687
    @rockfortvijay9687 Před rokem +53

    நான் இவ்வளவு எல்லாம் கேட்கமாட்டேன். நீங்க திரும்பி வரணும்னு மட்டும் தான் கேட்பேன். என் காதுகளின் காதலனே...! இங்கிதம் தெரிந்த சங்கீதமே..!

  • @srivignesh8115
    @srivignesh8115 Před rokem +125

    Spb யை போல் ஒருவர் பிறக்க போவதும் இல்லை பிறக்கவும் முடியாது என்றும் SPB

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +277

    😭😭spb சார் என்றும் பாடல் மூலம் நீங்கள் எங்கள் இதயங்களில் !!!

    • @lakshmikanth7442
      @lakshmikanth7442 Před rokem +2

      உங்கள் உடல் தான் அழித்தது
      ஆனால் உங்கள் குரல் என்றும் அழியாது

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 2 lety +398

    SPB மிகவும் அற்புதமான சிறப்பான பாடகர்.,.. இவர் இடத்தை... வேறு எந்த பாடகரும்.... தொட்டு விடப்போவதில்லை..... இருந்தாலும் இறந்தாலும்.... என்றும் எம் நினைவில்..SPB....🙏🙏🙏🌷🌷💜💜🙏🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐💐

  • @yokarasadones9577
    @yokarasadones9577 Před rokem +162

    சாதனைகள் - பல புரிந்து
    மண்ணை விட்டு
    மறைந்து - போன
    சாதாரண - மனிதநேயம் மிக்க
    மறக்கமுடியாத - மனிதர்

  • @spbjai
    @spbjai Před 2 lety +26

    அப்பா நீங்க பாடும் போது என் கண் கலங்குது ஐ லவ் யூ சாங் அப்பா 😘😘😘😘😘😘😘

  • @tjkeerthika8237
    @tjkeerthika8237 Před rokem +71

    எனக்கு நீங்க பாடுவதை கேட்கும் போது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது...என்றும் spb sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshkanthkanth6667
    @dineshkanthkanth6667 Před rokem +26

    எல்லாருக்கும் இருக்கும் ஆசை தான் எனக்கும் ஒரு தடவையாவது உங்கள நேர்ல பாக்கனும் என்று அந்த வரம் கிடைக்கல balukutty....miss you

    • @littlesispn9370
      @littlesispn9370 Před rokem +1

      Fantastic & very best for spb

    • @selvamm8525
      @selvamm8525 Před rokem +1

      Naanumthannnn.....bro. Naan parkka aasaipatta ore singing god

  • @halimanatchiya128
    @halimanatchiya128 Před 2 lety +168

    எப்பா....இவ்வளவு எனர்ஜி எப்படி ப்பா.....வந்துச்சி உங்களுக்கு 😱😱இந்த மூச்ச ஆன்டவன் ஒரு நொடியில எடுத்துட்டானே ப்பா... 😭😭😭😭

  • @malarvizhi7729
    @malarvizhi7729 Před 2 lety +88

    நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்

  • @srividyas101
    @srividyas101 Před rokem +14

    உங்களைப்போல் இன்னொருவர் பிறக்கக்கூட முடியாது spb அப்பா

  • @harikirija2125
    @harikirija2125 Před rokem +12

    Great sir 👍 இனி உங்கள மாதிரி யாரும் பிறக்கப் போவதில்லை

  • @estherglory1053
    @estherglory1053 Před rokem +14

    எந்த திசையில் இருந்தாலும் உங்க பாடல் ஒலிக்கிறது. Miss you spb sir

  • @navaroji.s6521
    @navaroji.s6521 Před 2 lety +31

    உங்களை பார்த்தாலே கண்ணீர் வருகிறது
    உங்கள் பாடல்களில் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

  • @tamizhini--6270
    @tamizhini--6270 Před 2 lety +165

    He changed last line, what he asked has been granted by god, he is still alive in our heart

  • @padmaparthan
    @padmaparthan Před 2 lety +10

    நானும் ஒரு மேடைப் பாடகன். அப்பழுகில்லாமால் ஒரு பாடலை முழுக்க எல்லாரையும் கவரும் வண்ணம் பாடுபவர் ஒரு சிலரே. அதில் பிரதானமானவர் நம் SPB சார். அவரை நினைக்கும் போதெல்லாம் அழுகை வந்து விடுகிறது எனக்கு. அந்த அளவு ஒவ்வொரு ரசிகனையும் தன் கலை திறமை மற்றும் மனித மனங்களை மதிக்கும் உயர்ந்த எண்ணத்தால் அனைவரையும் கட்டி போட்டிருந்தார் அவர். இன்று இசை மேதைகளாகவும் பெரிய ஞானிகளாகவும் காட்டிக்கொள்ளும் சில மிருகங்களுகிடையில், சக மனிதனை மதித்து, உயர்ந்த மனிதனாக வாழ்ந்து காட்டி, இன்று தெய்வமாய் அனைவரின் இதயங்களிலும் நீங்காத இடம் பெற்றிருப்பவர் நம் SPB சார். வாழ்க அவர் புகழ்!! 😭😭😪😭😭

  • @neelsh.r5775
    @neelsh.r5775 Před rokem +6

    அருமை உங்கள் பாடலின் மூலம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @amulmaran1024
    @amulmaran1024 Před 2 lety +48

    5:05 - 5:08 இருக்குற 3 விநாடிகள் அவரின் முகத்தை பார்த்தாள் எனக்கு என்னை அறியாமலே என் கண்ணில் கண்ணீர் வருகின்றது......
    I miss you spb sir....

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 2 lety +27

    மூச்சு விடமால் பாடிய பாடும் நிலா...... கடைசியாக மூச்சை விட்டதே...😭😭😭😭😭😭😭😭

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Před rokem +4

    இறைவன் படைப்பில் நம்ம 💘பாடும்நிலா SPB ஐயா💘 அவர்களும் ஒரு அதிசய படைப்பு தான் 😘😘😘
    மூச்சு விடாமல் பாடிய பாடல்களை எல்லாம் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
    இனி இதுபோன்று பாடுவதற்கு இனி யாரும் இவ்வையத்தில் பிறக்கப்போவதில்லை😥😥😥
    ஒரு கதிரவன் ஒரு சந்திரன் அதுபோல ஒரேஒரு SPB சார் ❤❤❤
    We are miss u sir 😓😓😓

  • @abdulyasminabdul554
    @abdulyasminabdul554 Před 2 lety +92

    உங்களை போன்று இன்னொருவன் பிறந்துதான் வர வேண்டும். நீங்கள் அழிந்தாலும் உங்கள் குரல் அழியாது. என்றும் உங்கள் fans

    • @babumohan4549
      @babumohan4549 Před rokem +1

      bro,ivare pirandhu vandhal than ivarin saadhanaiyai muriyadika mudiyum.🙏😭

    • @yasminyasmin8868
      @yasminyasmin8868 Před rokem +2

      Sorry கொஞ்சம் spb சரண் கிட்ட இருக்கு

    • @ansalinjawahar2593
      @ansalinjawahar2593 Před rokem

      😢😢😢

  • @arthisaminathan2310
    @arthisaminathan2310 Před 2 lety +57

    No one can replace you sir...missing you

  • @carthiks3939
    @carthiks3939 Před 2 lety +63

    not a single dislike for this one. that shows the greatness of this great gentlemen

  • @magnetmukesh4479
    @magnetmukesh4479 Před 2 lety +30

    😍😍இசை கடவுள் SBP sir😍😍

  • @user-dk1uj3zz7t
    @user-dk1uj3zz7t Před rokem +12

    என் உயிரினும் மேலான அன்பு பாசம் நேசம் உள்ளவரை தமிழினம் உங்களை ஒரு நாலும் மரக்காது

  • @daisandeva3750
    @daisandeva3750 Před 2 měsíci +2

    எத்தன பாடகர்கள் இருந்தாலும் உங்கள் குரலுக்கு ஈடாகாது😭

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps Před rokem +6

    ஐயா உங்களை போல் பாட உங்களால் மட்டுமே முடியும். நீங்கள் கடவுள் கொடுத்த பொக்கிஷம். அதனால் நீங்கள் தற்போது விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் உங்கள் பாடல் இந்த மண்ணுலகில் தினமும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.

  • @sundarm70
    @sundarm70 Před rokem +16

    We miss you lot sir...
    இனி உங்களை போன்ற ஒருவர் இந்த மண் காண வாய்ப்பு இல்லை

  • @avmraja1887
    @avmraja1887 Před 2 lety +36

    LEGEND SPB is not only singer.
    He is one of our Family Member.
    We are Very sad. We missed HIM.
    RIP LEGEND SPB.
    He is from Andra but we Tamilian treated he is one of our family member.
    From Riyadh, Saudi Arabia.

  • @rajan22003
    @rajan22003 Před 2 lety +34

    Never forget in every South Indian people.. SPB great greater greatest.. No words to express..

  • @shyamdareu
    @shyamdareu Před 2 lety +114

    HE NEVER DIES FROM OUR HEART..GREAT HUMAN AND MASTER OF SINGING...😊😊

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt Před 2 lety +14

    En ayyavukku nigar ayya Dan.The great ayya. Excellent. Top takkar

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 Před 2 lety +31

    He changed the last two lines and sang. And God has gifted it to him for there is no death to him...HE LIVES IN HIS SONGS AND IN OUR HEARTS.
    WE SHALL ALL LOVE YOU AND LOVE YOU FOREVER , SPB sir !

  • @paulinpau9500
    @paulinpau9500 Před 2 lety +10

    Spb sir maathiri oru singer inime piraka mudiyaathu we miss u lot sir

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 Před 2 lety +34

    மரணம் என்று இல்லை ஐயா உங்களுக்கு 💐🙏🏻

  • @marshalgeorge3025
    @marshalgeorge3025 Před 2 lety +40

    Man of love. Nobody hate him. A true legend. A great human being. My music God. Love you SPB sir 🙏🌹🙏❤️♥️👌💚

  • @sushmav4282
    @sushmav4282 Před 2 lety +17

    Omg 5:50min breathless live performance ah ..... goosebumps hatsoff ....n y ppl r cll em legend

  • @hlakwt1349
    @hlakwt1349 Před rokem +7

    நீங்கள் இல்லை என்பதை எங்களல் நம்பமுடியவில்லை....பாடலின் மூலம் எங்களுடன்வாழ்ந்துக்கொண்டே இருப்பீர்கள்....

  • @suryavandayarsuryavandayar5906

    இப்படி மூச்சு விடாம பாடி எங்கள சந்தோசபடுத்திட்டு இப்போ நீங்க மூச்சு இல்லாம போய்டிங்களே ஐயா எப்பவும் உங்கள் குரல் எங்கள் மனதில்

  • @ramsankar1969
    @ramsankar1969 Před rokem +2

    sorry kekaraduke oru periya manasu venum, gowravam paakaamal Great Legend ! ! ! Amazing sir

  • @kilakkancherryganesh9917
    @kilakkancherryganesh9917 Před 2 lety +19

    Ooooooh. So sooooooper. Hats off SPBJi.🙏🙏🙏

  • @sankarakrishnan8707
    @sankarakrishnan8707 Před 8 měsíci +3

    SPB God. You have been kind to us for 40 years. We cannot forget your love. Thank you!!

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Před 2 lety +47

    EVERGREEN MAGICAL VOICE OF THIRU. SPB SIR,
    WE LOVE YOU DEAR SIR,
    WE MISS YOU SIR,
    WE WILL PRAY FOR YOUR FAMILY.

  • @kalapriyan
    @kalapriyan Před 2 lety +37

    What humility❤️. In this era of Lipsync, thank you for singing this live 🙏🙏. #spbforever

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Před rokem +3

    அந்த டைசி கைதட்டல் வாங்கறது இருக்கே
    இந்த பாடல்! வேற லெவல் மூச்சு விடாம பாட முடியாது என்பதை மேடையில் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஜீனியஸ் எஸ்பிபி சார் அவர்களுக்கு வாழ்துக்கள்தானன சொல்லனும்! ஆனா
    அவர் இப்ப இல்லயேனு ?நெனைக்கறப்போது நமக்கு !மூச்சு முட்டுது!

  • @Josephdaniel148
    @Josephdaniel148 Před 4 měsíci +1

    Spb சார் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் இசையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இவர் பாடிய அத்தனை பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @aswathik1740
    @aswathik1740 Před 10 měsíci +4

    One and only 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰..... Legent.....❤❤❤❤

  • @PremKumar-ng7iz
    @PremKumar-ng7iz Před rokem +2

    இந்த பாடலை கேட்கும்போதே எங்களுக்கு மூச்சு வாங்குகிறது
    ஆனால் நீங்கள் எப்படித்தான் பாடினீர்களோ i love you spb sir

  • @allinallaravinthcena3000

    Ungalai pol oru singer ini pirandhuthan varavendum sirr🔥🔥🔥🔥

  • @1991ashwin
    @1991ashwin Před 27 dny +1

    It is a blissful to hear this song from the maestro..what a lovely singing👏👏👌

  • @vigneshj9064
    @vigneshj9064 Před rokem +3

    Intha song ungala thavira yaralaum Pada mudiyathu miss you sir 😭

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 2 lety +35

    Dr. S.p.balasubramanyam...
    Doctor to many people's
    Legend of the music industry
    What a great gentleman நம்ம Spb sir...5.05..to...5.50

  • @ThansiThansi-sl2uw
    @ThansiThansi-sl2uw Před 10 měsíci +2

    Miss you lot spb sir.... unga voice unga kunam yaarukum varathu sir.realy miss you sir....

  • @fakkireshhiremath1827
    @fakkireshhiremath1827 Před 2 lety +15

    ಗಾನದ ಪುರುಷ ಸರಸ್ವತಿ,ಗಾನ ಕೋಗಿಲೆ,ಅವರಿಗೆ ಅವರೇ ಸಾಟಿ, SPB Sir, 🙏🙏🙏🙏

  • @lakshmansri627
    @lakshmansri627 Před 2 lety +1

    Sir kekkave engalukku moochi muttudhu aana paadura ungalukku ......... No never. I love you soo much SPB.

  • @rock-23
    @rock-23 Před 2 lety +28

    Breathless.... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thalamanoj005
    @thalamanoj005 Před 7 měsíci +2

    😢SPB vera leval thala song❤miss you sir😢

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Před rokem +1

    மூச்சு விடாம பாடலாம் வாழமுடியாது.அது உங்களை போன்றவர்கு கிடையாது.மறைந்தாலும் மனதில் வாழும் spb

  • @ThansiThansi-sl2uw
    @ThansiThansi-sl2uw Před 10 měsíci +1

    Maranam maranam vendam enru ketu padikiriga sir so micham kavalaya iriki Miss you lot sir

  • @DPrasath
    @DPrasath Před 2 lety +4

    வயதிற்கு சரியான கேட்டேன்...
    கேட்கக் கூடாது நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்

  • @lovelyfamily495
    @lovelyfamily495 Před rokem +1

    Ungaludaiya ovoru song um Artham ullatha varthai ellamae super lines spb miss you ur song and ungalaiyum than😔😭😔

  • @satham111gmail5
    @satham111gmail5 Před 2 lety +4

    Spb sir truly love u Miss me sir
    இறைவா அவர் எங்கள் மூச்சு

  • @alvinvlogs17218
    @alvinvlogs17218 Před 2 lety +5

    All type of song very nice voice ( Romentic,sad,love, feeling) How to possible very great.MISS YOU

  • @umamaheswariv9631
    @umamaheswariv9631 Před 2 lety +15

    Excellent singing we miss you so much Spb Sir

  • @ellamontru5918
    @ellamontru5918 Před 2 lety +7

    என்றென்றும் SPB 😭

  • @prs2001
    @prs2001 Před rokem +2

    இயற்கை மேல் கோவம் வருகிறது உங்களோட இழப்பை நெய்னைக்கும் போது ஆனால் உங்களுது குரல் என்றும் ஒளித்து கொண்டிருக்கும் இந்த உலகில் and உங்களை எங்களுக்கு கொடுத்த அந்த ஒரு கார்ணதிற்காக கடவுளை மன்னிக்க நெனைக்கிறேன்....

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Před 2 lety +41

    LEGEND LIVES FOR EVER!

  • @barathbarath4758
    @barathbarath4758 Před 10 měsíci +3

    S p b sir best singer and god miss you sir

  • @chaanchaan6851
    @chaanchaan6851 Před rokem +3

    அந்த காலத்தில் பாடகர்கள் இப்போ கிடைப்பது அபுற்வம்

  • @Nivedhajain
    @Nivedhajain Před 2 lety +21

    You always live in our hearts sir 🙏... no one can ever replace you sir

  • @Tamil-ek6ek
    @Tamil-ek6ek Před 2 lety +2

    ஏன் என்று தெரியவில்லை அன்த இறைவனுக்கும் அழகான குரலை பிடித்துவிட்டது போல எங்களிடமிருந்து அன்த குரலை பரித்துக்கொன்டாய்😞😞

  • @1377sv
    @1377sv Před rokem +3

    He is a legend in singing....but these TV shows made him even more closer to people and it was very difficult to accept when he left this world.
    Never again will see a performer like him
    Huge respect

  • @j.m.zafarullazafarulla1455

    அண்ணா பாலு நீ பாட்டுக்கு இலக்கணம் பாடகர்கள் எல்லோருக்கும் பல்கலைக்கழகம் நீ

  • @ambikavishnu846
    @ambikavishnu846 Před 2 lety +16

    Great singing SPB sir !!! Miss you.....,miss you.....❤️❤️❤️❤️

  • @vijayasekar7905
    @vijayasekar7905 Před rokem +3

    Apart from his singing see his speech after the song. He a most humble person I have ever seen. We all being his die hard fans need to inspire his character and kindness even though we reach big heights 🙏🙏🙏 Sir you r in all our hearts.

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Před 3 měsíci

    இசை நாயகனே எங்கு சென்றீர் என்றும் பூமியில் ஒ லிக்கும் கானம் குழதைமனம்கொண்ட. பிறப்பு நீங்கள்

  • @abudon4104
    @abudon4104 Před rokem +1

    இசை உலகில் நாயகன் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரம் சார் 🫀🦾❤️💞

  • @AnilKumar-cl8hc
    @AnilKumar-cl8hc Před rokem +3

    SPB looking next level.... Handsome

  • @ravibalasubramaniam222
    @ravibalasubramaniam222 Před 2 lety +2

    தெய்வமே nenga எங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏😭🙏😭😭😭😭😭😭🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelm2740
    @sakthivelm2740 Před rokem

    intha jenmathula intha song illa Ellarum songkum....ellam kekka koduthu vechirukanum...unga voice ah enga kitta koduthuttu ellarum manasum kulirum padi senjittu ...ungala ninakka vechitinga sir..unga song kekkum pothellam..❤️

    • @sakthivelm2740
      @sakthivelm2740 Před rokem

      neengal maraiya villai 😓 unga Song daily yaravathu kekkama irukka matanga kandippa ..naan adikadi unga song kepen enna pola kepanga ❤️

  • @bhagyalakshmitc6542
    @bhagyalakshmitc6542 Před 2 lety +4

    ABBA he can only do thischamaks ,wow ,non stop song hatts off

  • @n.k.sivashanmugamn.k.sivas8540

    Spb is one of my family member

  • @seenisuthasuthaseeni2178

    Maranam vendam entru kadavulaai ketten intha line vunkalukaha anaivarum vendinom aana nadakala 😭😭😭😭

  • @gkedits2615
    @gkedits2615 Před 2 lety +13

    என்றும் அளிக்க முடியாத குரல்....🔥🔥🔥🔥🔥

  • @VTlife_360
    @VTlife_360 Před rokem +4

    நீங்கள் மறைந்து போனாலும் இந்த ஒரு பாடல் போதும் உலகம் அழியும் வரை உங்கள் நினைவு இருக்கும்...

  • @Franklin-0301
    @Franklin-0301 Před 2 lety +10

    Neruppu porriuthu parunga sir voice la🔥🔥🔥🔥🔥

  • @shakthi6525
    @shakthi6525 Před 2 lety +9

    Forever spb sir fan🙏🥺

  • @tnasuran2681
    @tnasuran2681 Před 2 lety +8

    Ungala Mathiri singer ethukumel varamattargal, you are the best singer in the world,I am really miss you sir❤️❤️

  • @gkrajanikanth7455
    @gkrajanikanth7455 Před dnem

    The One n the One Mass our SPB Sir. Hands off ❤❤❤

  • @anianitham7522
    @anianitham7522 Před 2 lety +21

    Appa ayya😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @rohithrohith715
    @rohithrohith715 Před 2 lety +8

    Fantastic porformence i❤️u spp sir🌹🌹🌹🌹🌹

  • @nagarajanr7089
    @nagarajanr7089 Před 2 lety +4

    Very Good song MR. SB SIR SALUTE🙏👌👍

  • @aliyaali4926
    @aliyaali4926 Před 7 měsíci +2

    We will Miss you SPB Sri 😢😢❤❤

  • @ajithaaru1481
    @ajithaaru1481 Před 2 lety +5

    தல fans இருக்கிங்கிலா

  • @தமிழ்சங்கம்

    த்தா அந்த கடவுள் மட்டும் கைல கெடச்சான் செத்தான்.