Unai Paartha Pinbu Naan Song by S.P.Balasubrahmanyam Sir | SPB Tamil Concert | S.P.Balasubrahmanyam

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2021

Komentáře • 236

  • @arularul893
    @arularul893 Před rokem +241

    என்ன மனுஷன்யா நீங்கள் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்று நாங்க உங்களை கொண்டாடும் நேரத்தில் கடவுள் எங்களிடமிருந்து உங்களை பிரித்துவிட்டான் இறக்கமற்றவன் அவன் சொற்க்கத்திள் உங்ளை பாடச்சொல்லி கேட்பானோ என்னவோ தெறியவில்லை ஆனாள் நீங்கள் பாடும் வீடியோக்கள் பாற்க்கும்போது நீங்கள் எங்களுடன் இருக்கும் சந்தோஷத்தை தருகிறது ஆனல்😔😔😔😔😔 முடியவில்லை உங்களை மரக்க

  • @dawtinnyunt8082
    @dawtinnyunt8082 Před 5 dny +1

    Anyone still listening and missing SPB sir in 2024?😭

  • @GrashenGrashen
    @GrashenGrashen Před 4 měsíci +5

    பிறப்பால் தமிழரால் கூட இந்த மனிதர் போல் உச்சரிக்க முடியாது.love u Balu sir we miss you

  • @angavairani538
    @angavairani538 Před rokem +41

    என் உயிரினும் மேலானவர் எஸ்பிபி.சார் இந்த ஜீவன் மீண்டும் வருமா.......... லவ்யூசோமச் சார்.

  • @sukumaranpasam7961
    @sukumaranpasam7961 Před 2 lety +95

    தேனினும் இனிய குரல் .

  • @ananthivalli1377
    @ananthivalli1377 Před 2 lety +181

    எஸ் பி பி சார் குரலுக்கு ஈடு இணை இல்லை.🥰🥰🥰😘😘

  • @shabuawarrier1468
    @shabuawarrier1468 Před 3 měsíci +4

    SPB sir is the best stage performer ever....Singing in studio and singing in front of a live crowd is totally different...Miss you sir....left us too early...

  • @abumohamed9629
    @abumohamed9629 Před 8 měsíci +5

    ஒரு பாடலை எவ்வளவு அழகாக பாடனும் என்பதை வித்தை தெரிந்தவர் பாடும் நிலா எங்கள் பாலுசார் மட்டுமே

  • @beermohamed8211
    @beermohamed8211 Před rokem +76

    அன்று முதல் இன்று வரை உங்க பாட்டு தான் சார் உலகமெல்லாம் ஒலிக்கிறது.

  • @jancirani9388
    @jancirani9388 Před rokem +38

    Romba miss pannurom Balu sir. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Ragh-Lifestyle
    @Ragh-Lifestyle Před 2 lety +32

    SPB sir please come back 😔 unga alavuku yaralayum paada mudiyadhu

  • @nagarajanr7089
    @nagarajanr7089 Před 2 lety +12

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வர பிரசாதம்🍬🍡👍👌👏👏👏👏🙏ஐ லவ் யூ எஸ் பி சார்

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před rokem +24

    நாம் பிறந்தது உங்கள் பாடல்களை கேட்பதற்கு ஐயா

  • @shenbavv7796
    @shenbavv7796 Před 2 lety +62

    Sent by God and taken by God... he is a blessing to our ears and hearts... may his soul rest in peace and soon reborn as SPB ...

  • @nathish14
    @nathish14 Před 2 lety +25

    காதல் செய்ய I love you
    கஷ்டத்தை மறக்க SPB

    • @sivagamisound6171
      @sivagamisound6171 Před 2 lety

      What a vce pa unga vce ini yaruku varum sir unga vce mathiri sing panna asai I will try

  • @sivasaranya2349
    @sivasaranya2349 Před 2 lety +39

    மூன்றெழுத்து மந்திரம் எஸ்பிபி ஐ லவ்வ்வ்வ்வ் யூ சார்👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍

  • @rajarajan655
    @rajarajan655 Před rokem +8

    எங்கும் உன் குரல் எந்த Tvயிலும் உன் முகம் நீ இல்லாத உலகம் வெறுமையான உணர்வு கண்கள் பனிக்கிறது

  • @krishnap7504
    @krishnap7504 Před rokem +33

    The voice is a magic...it softens at one moment and goes on high pitch next moment smoothly without any wavering....he is SPB😍

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 Před 2 lety +33

    You are my all time hero my SPB I love you

  • @sangeetham2169
    @sangeetham2169 Před rokem +9

    ரொம்ப ரொம்ப miss பண்றோம் sir Love you தலைவா

  • @anianitham7522
    @anianitham7522 Před 2 lety +12

    En Ayyan oruvare intha mathiri kadhal padalgal ellaam nandraga singing panna mudiyum 🤝😭😭😭😭😭😭😭🙏🙏🙏💋💋💋🍎🍎🍎💞💖🌹🌹🌹💐💐💐🌺🌺🌺🎈🎈

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 Před rokem +9

    இனிமையான இவர் குரலுக்கு ஈடு இணை இல்லை

  • @CLARITYPLANTATION
    @CLARITYPLANTATION Před rokem +27

    What a GREAT singer, tribute to S.P.B.Sir! 💗💗

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Před rokem +17

    அவருடைய மறைவு இன்றளவும் நம்ப முடியவில்லை.அவர் மறைந்தாலும் அவரின் குரல் இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கும்,உலகில் என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.❤❤❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +23

    🌹 என்னுயிர் எஸ்.பிபிக்கு இனிய பாடலை உச்ச ஸ்தா யில் பாட உதவிய கவிஞர் வைரமுத்துக்கும்,இசைய மைப்பாளர் பரத்வாஜிக்கும் நான் வாழும்வரை கடமை பட்டுள்ளேன்,பரத்வாஜின் சாக்ஸபோனில் மிரண்டு போனேன்🔥👌👍🤗😍😍😍😘🙏

  • @svksimhan7187
    @svksimhan7187 Před rokem +7

    எனது மானுடப் பிறவியின் பயன்களில் இறவும் வரையில் இறவாத பல இசைப் பாடல்களில் முதன்மை பெறுவது பன்மொழி,பலகுரல் நவரச கானகனின் பாடல்கள் என்று பதிவேற்றுவதில் மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Před rokem +14

    One of the best songs of SPB. The background score one the best ever in Tamil films .SPB's voice modulation in this song is fantastic and rerely is heard in Tamil films .
    No better remembrance to the Great SPB than to listen to this song.

    • @rajeswariponnusamy8434
      @rajeswariponnusamy8434 Před rokem +1

      Oh. God. Why you taken away from this world. We can't forget him and also his tender voice. Perizhappu. What a pronunciation. Awesome👍👏😊👍👏😊

  • @stalinjannastalin721
    @stalinjannastalin721 Před 2 lety +33

    Very nice sir your voice is so beautiful

  • @mallikalinganathan8522
    @mallikalinganathan8522 Před rokem +11

    இந்த ஒரே குரல் எம்மை கட்டிபோட்டுள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimekalaisundararajan6032

    SPB. Lives with us with his voice.. the pride of our life is we had a chance to live in his legendary period

  • @SathishKumar-ok8px
    @SathishKumar-ok8px Před rokem +17

    Not even single singer gives that feel for vali.. That double voicing.. To this song.. The maximum justice 😍😍😍to song

  • @mashuibrahim8187
    @mashuibrahim8187 Před 2 lety +33

    My beloved voice
    Are you happy with the Angles
    Singing to them
    RIP 🙏 my Legend

  • @anitha2002
    @anitha2002 Před rokem +4

    kanne moodikondu inthe kuralai kettal sorgamdan❤❤

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Před rokem +7

    One of the best songs of the great legend. Complemented by brilliant orchestration.

  • @ryanrishi8263
    @ryanrishi8263 Před rokem +11

    This is God's OWN Voice. The Voice that was sent to mesmerise, captivate and OWN All Hearts. ❤️🙏🕺

  • @marshalgeorge3025
    @marshalgeorge3025 Před 2 lety +17

    Spb sir love you. U r my inspiration

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 Před 2 lety +43

    Beyond comparison SPB sir. You excelled yourself . My god,pleasure to see you enjoying singing ! What a dedication ! What a perfection ! We salute thee while listening to each and every song of yours !

  • @North_South_Indian_Delights

    Simply superb!

  • @venkatcharles7539
    @venkatcharles7539 Před rokem +3

    No other's voice would have suited this song than the great SPB sir's. And also the composing couldn't have been better than this. Hats off to all the three.... composer, lyrist and singer

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Před rokem +7

    SPB Sir Singing Plus Ajith Acting Superb 🌷🌷

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep Před rokem +16

    கடவுள் தமிழ் பாடலுக்கு தமிழனுக்கு கொடுத்த வரப்பிரசாதம் பாடும் நிலா

  • @shivas_67
    @shivas_67 Před 3 měsíci +1

    எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்தமானது

  • @sivasaranya2349
    @sivasaranya2349 Před 2 lety +176

    உங்கள் பாட்டைத்தவிர எங்களுக்கு வேறு பாடல்கள் ஞாபகம் வராது சார்

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 Před rokem +2

      எங்கும் இசை உலகின் பக்கம் திரும்பினாள் அண்ணா பாலு இது தான் உண்மையான விஷயம்

    • @SathyaSathya-ns5zf
      @SathyaSathya-ns5zf Před rokem

      @@j.m.zafarullazafarulla1455 .

    • @nithinkhanraj469
      @nithinkhanraj469 Před rokem +1

      @@j.m.zafarullazafarulla1455I like this song so much ❤❤i miss you sir

    • @ramalakshmilakshmanan344
      @ramalakshmilakshmanan344 Před rokem +2

      ஆம். இப்போதெல்லாம் எஸ் பி பி அவர்கள் பாடிய பாடல்கள் தவிர வேறு பாடல்களை கேட்க விரும்ப வில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

    • @banumathi1288
      @banumathi1288 Před rokem

      Mi

  • @Crusader-dn5it
    @Crusader-dn5it Před 6 měsíci +7

    I think high pitch is a cupcake for Baluji. How casually he is singing those notes🙏

  • @kumarvv8401
    @kumarvv8401 Před rokem +8

    Bharadwaj is an excellant musician 🌹🌹🌹🌹👌👌👌💕💕💕spb sir the legend🙏🙏🙏🙏🙏remembering you with tears🌹🌹🌹🌹🌹

  • @MargaretDias
    @MargaretDias Před 4 měsíci +1

    A person with masterpiece golden larynx💛. Miss you guru😥. A Kohinoor 💎 of music world🌏. RIP Guruji✝️🙏🌹

  • @vijaykumarvijayb9213
    @vijaykumarvijayb9213 Před 10 měsíci +3

    Spb sir ❤ never before ever after

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 Před rokem +24

    Great legendary singer great humanbeing spb sir. 🙏🙏
    No one can replace u sir u r one and only legend in this world. 🙏🙏🙏
    We miss you so much 😭

  • @varaprasad8206
    @varaprasad8206 Před rokem +2

    Ungala madri pada yaralum mudiyadhu Ungala Tavira only SPB ♥️ Indian music king Ungala beat Panna neegala thirumba porakanum

  • @lakshmikumar7210
    @lakshmikumar7210 Před rokem +9

    The one and only SPB.... the legend. The voice, the depth ,the modulation, the feel...all possible only by this legend. He has left a void..which remains a void till now

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před 2 lety +15

    Magical voice sir ❤️❤️

  • @user-dk1uj3zz7t
    @user-dk1uj3zz7t Před rokem +6

    என் உயிரே உனை நான் எப்போதும் மரக்கமாட்டேன்........... இந்த பாடலை பாடிய அண்ணா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்........... எனக்கு எப்போதும் உன் உறவு நிரந்தரம அமைய வேண்டும் ....... எந்த காலத்திலும் நம் உறவு பிரியகுடாது.......... நாம் அனைவரும் இனைந்து வாழ வேண்டும்...........உனை போல் எனக்கு மச்சினிச்சி அமைய நான் கொடுத்து வச்சிருக்கனும்..

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před rokem +4

    A Rose is a Rose is a Rose.
    Like that.......
    SPB is SPB is SPB
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @ambikaimuthukumaru2897
    @ambikaimuthukumaru2897 Před rokem +11

    இசை அரசன்

  • @rajasekar-hz8tz
    @rajasekar-hz8tz Před rokem +6

    Father of singer in india spb sir

  • @lakshmansri627
    @lakshmansri627 Před 2 lety +7

    I love you soo much SPB sir

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +2

    Very fine song composed by Bharatwaj a very good m.director!

  • @newthingseverydaywithkomat9420

    Love u sir for your amazing voice

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 Před 2 lety +12

    SPB appaavin kuralai keatkumbothu manam kanakkirathu. 😢😢😢

  • @n.k.sivashanmugamn.k.sivas8540

    My favorite singer

  • @ramar.m-768
    @ramar.m-768 Před 4 měsíci +3

    கடவுளே எங்க SPB ஐயாவை திருப்பி கொடுக்கமாட்டிய மண்டியிட்டு கேக்கிறேன் திருப்பி கொடு 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Před rokem +5

    Wonderful Great Voice Great Man 🙏☝

  • @premsekar6262
    @premsekar6262 Před 2 lety +4

    My fvt spb sir I miss you

  • @kputube100
    @kputube100 Před rokem +2

    God's special creation SPB.... I think God need his voice specially for him so get back him..... 😭😭😭Miss you SPB sir.....

  • @Kalyani-td9rw
    @Kalyani-td9rw Před rokem +1

    Spb iyaa ungal padal ketavudan nagal karainthu pogirom ungal padal intha ulagam irukum varai olithu kondu than irukum iyaa 🎉🎉🎉🎉

  • @margaretceline2711
    @margaretceline2711 Před 2 lety +9

    ALWAYS SPB ♥️♥️♥️

  • @Dr.srinivasbommishetty4544

    Tears unstoppable and Ears are not cannot be guaranteed

  • @ananthananth8673
    @ananthananth8673 Před 2 lety +7

    Spb sir

  • @chandraragav4106
    @chandraragav4106 Před rokem +3

    I Miss you sir 😭😭😭I love u sir

  • @j.m.zafarullazafarulla1455

    நீ ராட்சசன் பாடும் போது பேசும் போது நீ நிலா பாடும் நிலா பாலு அண்ணன்

  • @umeshkumarsritharan2671
    @umeshkumarsritharan2671 Před rokem +8

    Voice of GOD....

  • @vinscreationtamil1533
    @vinscreationtamil1533 Před 2 lety +7

    Miss you sir😥😥😥

  • @user-rf4ws1ej9q
    @user-rf4ws1ej9q Před 2 lety +6

    wooooow சூப்பர்

  • @kannanchakravarthy3599
    @kannanchakravarthy3599 Před 8 měsíci +1

    very good spb sir

  • @regimanayil7558
    @regimanayil7558 Před rokem +2

    An amazing performance by SPB sir..❤❤❤

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Před rokem +2

    One of my all time songs.

  • @cliffschultz6512
    @cliffschultz6512 Před rokem +2

    நன்றி நன்றி நன்றி 😉💜💜💜

  • @riyasahamed9251
    @riyasahamed9251 Před rokem +8

    Semma voice👍✨😇

  • @AbclkjM
    @AbclkjM Před 26 dny

    Verygoodnice❤❤❤.sirS.p.b.formkerala😊😊😊

  • @mohammediliyas3031
    @mohammediliyas3031 Před 11 měsíci +1

    Best voice ever 👏👏👏👏 always SBP Sir

  • @stariestanley1961
    @stariestanley1961 Před rokem +4

    😭😭😭😭😭😭SPB 😭😭😭😭

  • @murugamoorthysangeethan3639

    Very Nice

  • @nithinkhan5747
    @nithinkhan5747 Před 2 lety +4

    Spb sir i miss you ❤❤❤❤so much

  • @lizyphilip1085
    @lizyphilip1085 Před 2 lety +4

    Nee Himaya malai entru therinthum erumbin aasai...
    .

  • @fathimarinaza7515
    @fathimarinaza7515 Před rokem +6

    Lovely Honey voice

  • @thalarasigan6852
    @thalarasigan6852 Před rokem +1

    I love u sir❤️

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 Před 3 měsíci

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @subramaniyanbalakrishnan796
    @subramaniyanbalakrishnan796 Před 3 měsíci

    Kadavul sir neenga miss you so much sir

  • @raveendranathmeleparambil2942

    SIR. WELCOME.
    🙏🙏🙏♥️🙏🙏🙏

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Před rokem +3

    Wow wow wow super duper ❤️❤️❤️❤️

  • @parthitamizh7238
    @parthitamizh7238 Před rokem +2

    What a energy spb I love you sir

  • @kathareenbenita1831
    @kathareenbenita1831 Před 2 lety +3

    வேர வேர.வேரலெவல்

  • @shintokh6127
    @shintokh6127 Před rokem +1

    Wow beautiful...

  • @jayachandran7322
    @jayachandran7322 Před 2 lety +4

    Love song only SPB

  • @jeewahema3264
    @jeewahema3264 Před rokem +3

    Golden lovely sir voice and song

  • @vimalmozhi9603
    @vimalmozhi9603 Před rokem +2

    The one and only spb.

  • @gunaguna7206
    @gunaguna7206 Před měsícem +1

    😭😭miss you sir

  • @DAVIDYESUDHASAN
    @DAVIDYESUDHASAN Před rokem +2

    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்....
    இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
    இளமை இளமை பாதித்தேன்....
    கொள்ளை கொண்ட அந்த நிலா
    என்னைக் கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி
    இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
    உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
    என் உயிரில் நீ பாதி என்று
    உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
    எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
    இப்படி என் மனம் துடித்ததில்லை
    இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
    உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
    நீ வருவாய இல்லை மறைவாயோ?
    ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!
    தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
    உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
    உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
    மரபு வேலிக்குள் நீ இருக்க
    மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
    இமயமலை என்று தெரிந்த பின்னும்
    எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
    நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!
    தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

  • @chandraragav4106
    @chandraragav4106 Před rokem +2

    I love u sir ❤️❤️❤️❤️

  • @rameshjude3024
    @rameshjude3024 Před 7 měsíci +2

    👍👍👍👍👍