QUARANTINE FROM REALITY | KATRUKENNA VELI | AVARGAL | Episode 480

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2022
  • QUARANTINE FROM REALITY - EPISODE 479
    #qfr #MSV
    Episode 480
    Performed by : @SAVITHA SAI
    GUITAR; @Laxman Arvind
    Flute: @SELVA
    CHANDANA & SUSHMITA - Harmonies
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #sjanaki #kannadasan
  • Hudba

Komentáře • 511

  • @TP-fr7sv
    @TP-fr7sv Před rokem +54

    இந்த பாடலை கேட்கும் போதும் காணும் போதும் நாமும் எதோ விடுதலை அடைந்து ஆனந்தமாக பாடுவது போல உடன் பாடத் தோணும் அற்புத பாடல்.!

    • @gandhiv2857
      @gandhiv2857 Před rokem

      அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் 👍
      உடம்பைப் பார்த்துக் கொள்ளவும் 🌹

    • @arputharajvn3848
      @arputharajvn3848 Před rokem +1

      Absolutely...

  • @essdeeare4558
    @essdeeare4558 Před rokem +40

    இவ்வளவு கஷ்டமான பாடலை சவிதா பிய்த்து உதறி விட்டார்...Too good....Also, due credit to Chandana, Sushmitha's harmonies, Venkat, Selva, Shyam Benjamin, Lachu, and editing Siva...

  • @muralitharann8867
    @muralitharann8867 Před rokem +25

    சுபா மேடம் இது போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை வழங்க இனியும் தாமதிக்க வேண்டாம். QFR Teamல் உள்ள அத்தனை கலைஞர்களுமே மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒவ்வொரு பாடல்களிலும் கடும் உழைப்பை தரும் போது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும். தொடரட்டும் உங்கள் இசை பயணம். வாழ்த்துக்கள்🎉🎊 🙏🙏. இன்றைய பாடல் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் உற்சாகமான ஒரு பாடல்.

  • @TamilNostalgia
    @TamilNostalgia Před rokem +24

    Savitha is just perfect. My favourite singer in this series. Simply outstanding.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +8

    இன்று வரை , படம் வந்த நாளிலிருந்து , பிரமிப்பாகவே இருக்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று... எப்படி இந்த பாடலை conceive செய்து உயிர் கொடுத்து உருவாக்கினார் மெல்லிசை மன்னர் என ஆச்சர்யமாக உள்ளது...
    உலகம் உள்ளவரை திரைப்பட பாடல்கள் உள்ளவரை என்றென்றும் மெல்லிசை மன்னர் புகழ் இருந்து கொண்டிருக்கும்...
    MSV & Janaki Combo songsல் காற்றுக்கென்ன வேலி ; உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ; இந்த மன்றத்தில் ஓடி வரும் ; இப்படி ஓர் தாலாட்டு பாட வா போண்ற பாடல்கள் நம்மை மயக்கி உருக்கி விடும்... A legendary song - KB ; Kannadasan ; S Janaki & the one and only one Music Samrat MSV... Thanks to Team QFR for the wonderful recreation...

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před rokem +6

    சவிதா சாய் குரல் இனிமை தெய்வீகம் அனுபவித்து பாடியுள்ளார்கள் மேலும் மேலும் பாடி வளர இறைவனின் ஆசீர் பாதங்கள் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @subbaraman5447
    @subbaraman5447 Před rokem +12

    மறைந்த கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின், மற்றும் இயக்குனர் திலகம் பாலசந்தர் அவர்கள் அனைவரின் ஆசிகள் இந்த பாடலுக்கு உழைத்த அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @guhe6468
    @guhe6468 Před rokem +11

    காற்றுக்கும் வேலி இல்லை, கடலுக்கும் மூடி இல்லை, MSV அவர்களின் இசை நுணுக்கத்துக்கும் எல்லை இ‌ல்லை, சவிதா சாய் அவர்களின் சங்கதிகள் எல்லோரையும் பரம ஆனந்தம் அடைய செய்யும் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகம் இல்லை.
    இந்தப் பாட்டின் நாயகி சவிதா சாய் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
    வாழ்க QFR .வளர்க அவர்களின் இசை தொண்டு 🌹🌹

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před rokem +10

    MSV ஒரு மேதை என்பதை மீண்டும் காட்டும் பாடல். நாதம்... விஸ்வநாதம். சூப்பர் QFR team!!

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před rokem +6

    கலை தெய்வீகம் சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு பாடலை கொடுத்ததற்கு சுபாஸ்ரீ மேடத்துக்கு பாராட்டுக்கள் நன்றி

  • @mlkumaran795
    @mlkumaran795 Před rokem +8

    எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல். அருமை. அருமை அருமை

  • @kavithasarojini5828
    @kavithasarojini5828 Před rokem +1

    Subhashree Madam neengal oru brammippu....Team QFR... fantastic work. Savitha Sai... melodious voice..

  • @viswanathansrinivasan9724

    One of the greatest compositions by the greatest composer MSV. Janaki Amma is unimaginably great in this piece. The lyrics so beautiful and the picturisation simply superb.
    Presentation by the team is very good. Savita's lovely voice and diction is also clear. Congrats.

  • @sanapeena
    @sanapeena Před rokem +10

    MSV lives in our hearts and will be travelling with us through our emotions...

  • @wrishaba
    @wrishaba Před rokem +15

    இந்த பாட்டு கேக்கும் போது அப்பிடியே மெய் சிலிர்க்குது. What a lovely presentation. My rewards to all those participated. One of the best presentation I have heard so far. Sssuuuppppeeerrrbbbb

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před rokem +8

    48 வருடங்கள் சென்றாலும் இந்தப்பாடல் மக்கள் அனைவரும் மனதில் நிற்கிறது.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před rokem +7

    Oho aaha what a fantastic tribute to the greatest legends MSV SIR and KANNADASAN SIR by QFR It’s almost like original the singer is as sweet as the song itself

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před rokem +2

    Cordinator madam good selection of this. Singer singer to this song

  • @sangeetbhakt
    @sangeetbhakt Před rokem +10

    WHOA!!!! Absolutely incredible singing by Savitha Sai. I had guessed that the song for the day was going to be this one from "AvargaL" but I wondered who might sing it. It is an incredibly hard song to sing, and most specifically to do justice to the original singer. And Savitha Sai was amazing. The entire team did an amazing job, but I have come to expect that from the QFR orchestra all the time. But without her singing, the whole experience could have been significantly undermined. Hats off to all of you.

  • @rajasekaranrajasekaranma

    What a lovely song by msv the great with janaki melodious singing
    Savitha Sai very nice singing, typically like janaki amma with good music, humming

  • @sivasankarradhakrishnan63

    WHAT A SONG & WHAT A MELODIOUS VOICE OF SAVITHA SAI. KUDOS TO ALL OF YOU SHUBHASHREE & CO👍👍👍

  • @abdulbasith1174
    @abdulbasith1174 Před rokem +11

    இசை குழு kku மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் சில ரியாலடி ஷோவில் இந்த பாடல் கேட்டு உள்ளேன் , இது போன்ற மூல பாடல் இசை போல் வேறு எந்த இசை குழுவிலும் இசைக்க முடிய வில்லை, உண்மையில் qfr உடைய ஒரு மைல் கல்தான் காற்று என்ன வேலி

  • @deviraja9554
    @deviraja9554 Před rokem +9

    Wonderful singing by Savitha in her crystal clear voice. Wonderful composition! In short of words to appreciate the efforts given by team QFR. Kudos! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @sridharr4251
    @sridharr4251 Před rokem +5

    This was a creative burst from MSV - very very different number.... splendid performance

  • @narayananss2226
    @narayananss2226 Před rokem +2

    An excellent performance by one and all.
    But the singer and Vivek steal the show.. congrats

  • @raghunathansrinivasan7366

    பாட்டுக்கென்ன வேலி
    இசைக்கு இல்லை மூடி
    QFR ன் எல்லை என்றும்
    அடங்கி விடாது!
    சுபஸ்ரீயுடைய இசையின் தாகம் அடங்கக் கூடாது!
    ஷ்யாம், வெங்கட்டும், செல்வாவும்
    தூண் போல் நின்று
    மற்றவர் யாவரும் உயிர் கொடுக்கும் போது
    QFR ரசிகனுக்கென்ன ஜோலி
    கேட்கவும் கிறங்கவும் மட்டுமே சுபஸ்ரீ கொடுக்கின்ற வேள்வி!

    • @subha.kalaichelvan4005
      @subha.kalaichelvan4005 Před rokem

      ஹலோ யாரு கவிஞரா....!
      இனி எத்தனை யுகம் கழிந்தாலும் கவிஞர் என ஒரு தெய்வக் கவிஞனை மட்டுமே அழைக்க முடியும்....ஆதலால்... கவிஞரே விண்ணிலிருந்து, ஒருவர் கை அசைய வார்த்தைகளை அள்ளித் தெளித்தீரோ....!

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před rokem +9

    First three lines Kannadasan wrote for MSV only for his creativity. MSV ORU PRAVAHAM

  • @arputharajvn3848
    @arputharajvn3848 Před rokem +17

    Kudos to to the entire team...what a song. Beautiful......I tripped on these songs in my younger days during late 70's. In Bangalore, I use to wait for this song in vividhbharathi radio. Those were the days.....keep the volume max when my parents were not at home. Nostalgic

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před rokem +1

      S. Absolutely. Keeping the Volume High. Exactly. Because, for this Extraordinary Song that enhanced Audio Volume only would give an efficacious effect of listening to it in a Theatrical Ambience. Both of us seem to think & enjoy in the same wave length. 👍

    • @jaganathanv5423
      @jaganathanv5423 Před rokem

      Very correct me also

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 Před rokem +5

    Beautiful Rhythm pattern by MSV.
    Fantastic lyrics by Kannadasan
    Melodious voice of S.Janaki
    Total package of 3 in 1.
    Wonderful rendition by
    Savita Sai.
    Enjoyed like anything.
    Last but not the least, Venkat's master piece.
    Kettukonde Irukkalam!!!
    Kirangiyapadiye Irukkalam!!!

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před rokem +6

    You all honoured Kaviarasu's Lyrics, MSV's Music, S.J amma's Glorious Voice. Hatsoff to QFR team and thanks to Subshree Madam.

  • @Latha_murali
    @Latha_murali Před rokem +6

    All time favorite song happy feeling whenever we hear this wonderful song superb recreation

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 Před rokem +5

    Excellent singing by Sathya Sai. Beautiful harmony. கேட்பதற்கே பிரமிப்பாக இருந்தது. Thank you QFR.

  • @shivashankar9527
    @shivashankar9527 Před rokem +6

    Fabulous singing by Savitha sai closely followed by two Harmony girls.Near perfection. Venkat lachu shyam & siva all proved their professional excellence. Ofcourse visuals also.Thanks to subhaji for giving this haunting melody.
    Thanks to subhaji for

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Před rokem +10

    Top class clarity and beautiful singing by Savitha and hormonies... liberation at its best in every aspect of this song...
    Very well recreated... kudos to qfr team..

  • @shobanasai784
    @shobanasai784 Před rokem +5

    Arputham Arputham...outstanding performance by SavithaSai,Chorus and Orchestra👌👌👌👌🤩🤩🤩🤩🤩

  • @patturajanmurugadass2750

    Sai Sai Sai Sai Sai Sai Sai Sai Sai so musical varae vah ice melts in ur every pronunciation, mesmerizing. Waw waw waw waw waw.

  • @vivekanandan14367
    @vivekanandan14367 Před rokem +1

    Heart touching singing...Playback singer performance..singing style, smiling face, tough song but singing easily.. definitely savidha is exquisite..thanks qfr for this beautiful presentation...

  • @venkatasubramanianv.5131

    Mesmerising KANNADHASAN and Sensational MSV presented by HONEY Janaki Mam.. Lovely presentation by QFR. As v r nearing 500 eager to see musical wonders. Notable singing again by the Singer.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před rokem +5

    Excellent performance, Savitha Sai.....Great orchestration...👍👍

  • @vimalanandangurunathan4250

    Great great MSV.

  • @SRINIrSINGS
    @SRINIrSINGS Před rokem +4

    Too good a song and an equally scintillating performance by the entire team especially the lead singer Ms.Savitha Sai. Her voice is just magical.Truly a masterpiece of QFR and thanks Subhasree Mam for presenting it well

  • @parthasarathyvedantham1322

    அற்புதமான குரல் SavithaSaiக்கு, இனிய இளைய ஜானகியம்மாவே திரும்ப பாடியது போலிருந்தது! Amazing singing! Shyam mixing ஒரு beauty! Left/Right panning ல் விளையாடி இருக்கிறார்! Selva flute அமரிக்கையான வாசிப்பு, வெங்கட் சாரின் விரல்கள் விளையாடுகிறது.
    Evergreen melody QFR புண்ணியத்தில்! Thankyou QFR. 🙏

  • @indraravishankar1194
    @indraravishankar1194 Před rokem +4

    What a performance by Savitha Sai, beautiful rendition with clear Diction and nicely capturing the nuances. Kudos to the whole QFR team 👏

  • @geethak2995
    @geethak2995 Před rokem +11

    ஆரம்ப இசையே அசத்தி நம் தடையை உடைத்து ஓடச் செய்யும். வரிகள் அற்புதம்! இசை அருமை! பாடிய குரலோ அமுதம்! என்ன சொல்ல! சொல்ல வார்த்தைகளே இல்லை! All time ⏲ ♥ song 🎵 master piece recreation 👍👍👏👌💯

  • @sriramgopalan938
    @sriramgopalan938 Před rokem +6

    Musical treat. MSV's magic. Kudos qfr.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před rokem +5

    Heart felting song...
    Our breathing flying somewhere high..
    Janaki Amma voice reflects the fanciful happiness of every women thru this song.
    What an awesome lyrics by Kaviarasar and music by MSV SIR
    Our Great Gratitude to QFR stars😍😍👏👏👏😍

  • @venugobalr3488
    @venugobalr3488 Před rokem +4

    What a performance! The entire team too good. No words to describe especially the singer.

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 Před rokem +3

    Excellent singing with all instruments support. 👌👌👌

  • @balanv6197
    @balanv6197 Před rokem +5

    Excellent performance by Savitha Sai & the whole team.👍👏👏👏👏👏

  • @swamiprema6086
    @swamiprema6086 Před rokem +1

    Fantastic savitha mam 🙏🙏🙏🙏🙏🙏om sri sairam 🙏

  • @shanthiniyogananthan4011

    அருமையாகப்பாடியுள்ளார்.வாழ்த்துக்கள்

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Před rokem +2

    மிக. அருமை. சவிதா. எங்கள். Relative என்பதில். பெருமை

  • @manoama9421
    @manoama9421 Před 9 měsíci

    Lyric tune composing s janaki voice humming artist fantastic team work Amazing ❤👌👍

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv Před rokem +3

    சவீதா குரல் அற்புதம்.நாளைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

  • @mayilvaghanan2131
    @mayilvaghanan2131 Před rokem +4

    Wonderful re-creation and fantastic singing....
    Made me spellbound!!
    Thanks to QFR

  • @krishnamurthyrajagopal9613

    அனுபவித்து படைக்கப்பட்ட பாடல்
    சவிதா சாயி பாடியது மிகவும் பிரமாதம். நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்
    .

  • @gurunathaprabhurajan
    @gurunathaprabhurajan Před rokem +1

    தேனினும் இனிய குரல் சவிதா சாய். என்ன இனிமை. சரஸ்வதியின் அருள் பெற்ற பெண்ணம்மா நீ..வாழ்த்துக்கள்..

  • @msudhakar5348
    @msudhakar5348 Před rokem +3

    Well done by Savitha Sai. It looks like original. Musicians are awesome. Kudos to the team Subhasree mam.

  • @tharmabalarumugam5689

    Tq Tq Tq Madam lovely Soulful voice n every female Angels agree with this song in this planet wonderful.....

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před rokem +7

    This is easily one of best presentation of qfr!

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před rokem +2

    The song just exploding like the powerful Air Wind
    what a singing and clarity
    No control for the Wind
    Salute Savitha
    and total team
    Excellent voices of other two singers
    Pure justice done
    Tamizh Azhagu
    Thankk you madam Subha🙏🙏🙏💐💐

  • @vetome
    @vetome Před 10 měsíci +2

    Savitha Sai is the Ultimate goddess of QFR.. she has an amazing presence and just makes it a Perfection.....cant stop listening to it over and over again... I am just blown away by her performance ...

  • @bellarojoseph937
    @bellarojoseph937 Před rokem +1

    எத்தனையோ super சொல்வேன், இது அதுக்கும் super!

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před rokem +1

    Wow what a melifluous voice from Savitha. பெருமாள் கோவில் அர்ச்சகர் கொடுக்கும் கொஞ்சூண்டு சுவையான தயிர் சாதத்தை நக்கி சாப்பிட்டதோர் உணர்வு.

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 Před rokem +4

    Great singing Savitha Sai. The Great MSV SIR

  • @govindarajan5130
    @govindarajan5130 Před rokem

    Wow very super nice voice pronounciation savidhasai,in that film very extreme sad state in Sujatha, sing this song - very nice and wonderful voice Thank you.

  • @baranirajan7293
    @baranirajan7293 Před rokem +3

    சவிதா சாய் அவர்களின் குரல் இனிமை மற்றும் பாடல் உச்சரிப்பு அருமை 👏

  • @abdulbros271
    @abdulbros271 Před měsícem

    👏👏👏🌹🌹பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன்.,.. Wow all of u guys

  • @tjtj2735
    @tjtj2735 Před měsícem

    This singers voice is really heavenly. Goodness. She is a gift.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před rokem +9

    What a performance! Such a difficult emotionally strung song! Savitha’s rendition was note perfect, simply brought both Janaki’s talent and the charged acting brilliance of Sujatha in front of our eyes! The orchestral reproduction was incomparable. All the kudos goes to Shyam Venkat and the team of brilliant players. This exceptional song, was suffering so far without a proper original recording being available to us! You have now filled that great void!
    Thank you so much!

  • @invmarthandan
    @invmarthandan Před rokem +3

    Wow. What a fantastic recreation! அமோகம் அற்புதம். சவிதா voice superb😍😍👌👏💐👍

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před rokem +12

    Every word of madam is cent percent true. No more compliments are needed. Additionally Savitha deserves heart felt compliments for her splendid performance par
    excellence . Kudos to everyone 👌👍🤚👏🤝🙌🙏

  • @venkatdhayalan1779
    @venkatdhayalan1779 Před 3 měsíci

    அருமை அருமை மிக்க மகிழ்ச்சி 💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před rokem +6

    Extraordinary performance.Hats off QFR

  • @velmuruganvelmurugan3784

    சுபஸ்ரீ அம்மா பாடலைப் பாடிய பாடகி சவிதா சாய் மற்றும் குழுவினர் உண்மையிலேயே கிறங்க வைத்து விட்டார்கள் மிக்க மகிழ்ச்சி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் பாடல் அமைந்துள்ளது Hats off to entire team

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před rokem +2

    Excellent old song. I goes to my early childhood days. Mind is flowing in air. Congrats to your team.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před rokem +2

    Kavita Sai supero suoer rendition. Venkat as usual you are the best and our QFR hero Shyam completely Vera level. He has given his best. Arumaiyo arumai. Madam your explanation I don't have any words to express. Total treat. Hats off to QFR team.

  • @musicmate793
    @musicmate793 Před rokem +2

    அசத்தலான பாடல்,,,அருமை,,,,,
    Bass கிட்டார்....,,,தபேலா,,,,,,,மிகவும் இளமை இனிமை

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 Před rokem +4

    This song makes me wanna listen it again and again... its so magnificent and beautiful
    The song is just perfect 👌 😍
    Love this song
    Thank you Subha Mam for giving us a wonderful night with this song 🎵. 🎵 ❤ 💕

  • @srinivasahari7891
    @srinivasahari7891 Před rokem +4

    Neat diction , sharp voice, perfect recreation by Qfr, singer deserves special award for her performance.

  • @vivekmadabooshi9320
    @vivekmadabooshi9320 Před rokem

    Savita sai is excemplery, out perfomed, perfect pronounciation, God bless you Savita

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Před rokem +2

    Lovely voice and beautiful singing by Ms Savitha. Take a bow. Kudos to the entire QFR team for this beautiful recreation. Thank you and God bless you all.

  • @ChitBits
    @ChitBits Před rokem +3

    Marvellous piece and superbly rendered by every musician in this clip 👌👌👌👌👌

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Před rokem +4

    Such a Brightening song , tough composition to recreate , Credits to Savitha Sai fr her powerful singing to match Jaanu ma , Humming and Harmonies were too gud.
    Super Duper arrangement by Shyam.Kudos to #Qfr team fr this liberating performance.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Před rokem +5

    Yar indha singar IVVALAVU naala engirundhar sema enjoy feel supper supper🙏🙏🙏🙏🙏🙏 yella Padalayum Ivarukku kodungal

  • @padmak3870
    @padmak3870 Před rokem +2

    மறுபடியும் முத்துக் குளித்திருக்கிறீர்கள் அற்புதமான பாடல் . வாழ்வின் கசப்பான நிகழ்வுகளை மறந்து பதினாறு வயதாய் மனம் சிறகடித்து ப் பறக்கிறது . நன்றி சுபா மேடம்

  • @rajtheo
    @rajtheo Před rokem +1

    சுபாவுக்குள்ள ரசனை ஏமக்குள்ளயும் இருக்கிறது என்பது இந்த பாட்டை முக்கியமாக இந்த recreationஐ ரசித்த
    அனைவரும் புரிவார்கள். ஆனால் இந்த ரசனைக்குள் இவ்வளவு சங்கதி இருக்கிறதா; இப்போது தான் தெரிகிறது. Kudos to Savitha Sai and of course to the
    background musicians. As Suba said Masterpiece by MSV and Kannadasan.

  • @venketasanms1818
    @venketasanms1818 Před rokem +2

    QFRன் இசை ரசிகனாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். மெல்லிசை கடலலையில் மிதக்கவிட்டது போன்ற ஒரு பாடல். MSV மற்றும் QFR குழுவிற்கு எமது நன்றிகள்.

  • @janakiramansubramanian9499

    Fantastic performance by the entire team. Beautiful voice savitha. I loved your அடிப்பெண்ணே...too. "அவர்கள்" ஒரு அற்புதமான படம். அதில் இந்த பாடல் அற்புதம். தளைகளை அறுத்து எறிந்து சுதந்திர உணர்வை பிரவாகமாக கொட்டும் வரிகளை கொடுத்த கவியரசு, அதே உணர்வை பிரதிபலிக்கும் மெல்லிசை சக்கரவர்த்தியின் இசை ...பிரம்மாண்டமான படைப்பு. 75th சுதந்திர தினத்திற்கு பொருத்தமான timing. உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும் சுபஸ்ரீ. How do you manage to present so many quality shows one after the other? Recently 108 hours nonstop carnatic music, V2S2 series, Nava thirupathi, Carnatic music idol 2022,....etc. Hats off to you. We thoroughly enjoy every one of them. Thank you so much for all your efforts to keep us happy. God bless the entire QFR team. 💐💐💐🇮🇳Happy Independence Day 😊

  • @rajusekar3898
    @rajusekar3898 Před 9 měsíci

    Superb singing by Savitha Sai with sweet voice, and good orchestration

  • @avsundaram
    @avsundaram Před rokem +4

    What a talent Savitha sai is!! Wonderfully rendered with the co operation with everyone involved!! My only observation is, in the opening harmony with 2 youngesters did not sink with Savitha sai's with the original song, otherwise, rest is history. Very well done. 👏👏👏

  • @stephenashok2312
    @stephenashok2312 Před rokem

    Excellent singing by savitha mam,superb

  • @ramachandrannagarathnam938
    @ramachandrannagarathnam938 Před 8 měsíci

    what an excellent rendition by QFR team. Special mention to Savitha Sai - you just rock - what an excellent voice and your pronounciation of lyrics superb. |God Bless you. I am your ardent fan.

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 Před rokem +3

    Savitha fantastic singing. One of the master piece of MSV sir and janaki amma.

  • @shrinivasen5676
    @shrinivasen5676 Před 7 měsíci

    Absolutely brilliant singing ..hats off to her.too good voice clarity.

  • @ramachandrankrishnan7681

    Beautiful presentation. Congratulations to the team.
    Thanks Subashree Ma'am for explaining the nuances of the song.
    One more thing to observe in the music is when Janaki Amma sings,
    நான் வானிலே மேகமாய்... The music will be reaching the higher note and when,
    நான் பூமியில் தோகை, it will be reaching down.
    That's the mastery of MSV.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +1

    A mind blowing performance - Absolutely an award winning performance by the Singer... Please do consider her for honouring her... Done great justice to Stalwarts SJ & MSV...

  • @RamanChock
    @RamanChock Před rokem +2

    Fantastic re-creation of this great song! Everything fell in place! Hats Off QFR!!

  • @krishs294
    @krishs294 Před rokem

    Arumaiyana kural valam. Amarkala paduthivittirgal madam. Vaazhthukkal to the entire QFR music team. I request all the listeners to listen to this singer's another song "Adi penne ponnunjal aadum..." song from Mullum Malarum, oh What a Song.

  • @ananthacharys3966
    @ananthacharys3966 Před rokem

    Savithas voice very very sweet. Humming and Tremalos are super. Amazing.