QUARANTINE FROM REALITY | VETKAMAAI IRUKKUDHADI | PAAR MAGALE PAAR | Episode 378

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2021
  • #qfr #raregemsoftfm
    Episode 378
    Performed by : @Kruthi Bhat @Spoorthi Rao
    Veenai: @Anjani Srinivasan
    Flute: @Selva G Flautist
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed &
    Mastered by: @Ravi G
    Video Edit: @Shivakumar Sridhar
  • Hudba

Komentáře • 733

  • @balamohanakrishnan5092
    @balamohanakrishnan5092 Před 2 lety +48

    Still finding words frm dictionary to appreciate this team...no words can match this teams efforts...hats off... EXCELLENT EXCELLENT EXCELLENT..... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @seetharamank1931
    @seetharamank1931 Před 2 lety +24

    Sri. Venkatasubramaniam has been proving time and again that he is amazingly multifaceted. Hats off to this great artist, the singing angels and, of course, the entire team.

  • @sailramanan
    @sailramanan Před 2 lety +5

    Excellent performance by all special mention Venkat. ஜதி சொல்லும் போது கைகள் மேலும் கீழும் போனது மிகவும் அழகு

  • @anandanr684
    @anandanr684 Před 2 lety +3

    அழகான அபூர்வமான பாடல்...
    திருவாளர் வெங்கட் அவர்களின் "விஸ்வரூபம்"...
    ஸ்பூர்த்தி, கீர்த்தி ..இரட்டை வாமன அவதாரங்கள்....
    QFR கலைஞர்களின் இசைக்கோர்வைகள்.....
    கவிஞர் சுத்தானந்த பாரதி அவர்களின் பாடல்...
    மொத்தத்தில்
    பாரதி அவர்களின் வரிகளில் சொல்வதென்றால்...
    " அடடா...ஓ அடடா..." ! 😊

  • @shankarakrishnanramaswamy8128

    பிரமாதம்தான். அருமை.... அருமை.... வாழ்த்துக்கள் . ஆஸீர்வாதம்.
    சங்கர கிருஷ்ண ஐயர்.
    ஸ்ரீ மாதா காயத்ரீ தேவி துணை.

  • @vinothkumarrajendran7491
    @vinothkumarrajendran7491 Před 2 lety +1

    மழை பெய்து ஓய்ந்ததுபோல் உள்ளது. இந்த பாடலை வானொலியில்கூட கேட்டதில்லை.மிக சவாலானது.மிக அருமை.

  • @raghuramanca380
    @raghuramanca380 Před 2 lety +1

    Classical song.......particularly.....the line.....indha velavar......very nice......only legend......MSV........can give such a classical song........even the carnatic musicians .....will accept this song.......in marghazhi maatha isai vizhaa.....in Chennai......

  • @krishrbmkrish7033
    @krishrbmkrish7033 Před 2 lety +38

    அருமை. ஸ்பூர்த்தி சூப்பர் சிங்கர் லயே கலக்கின பெண். கீர்த்தி யும் அருமை. வெங்கட் இன்னைக்கு உண்மையிலேயே விஸ்வரூபம் தான் எடுத்திருக்கிறார். வாழ்த்துகள்

    • @sudarsanr1085
      @sudarsanr1085 Před 2 lety +1

      ரசித்தேன் மகிழ்ந்தேன்
      ப்ரமித்தேன்
      அனைவரும் மேலும்
      முன்னேற நல்வாழ்த்துக்கள்

    • @subrapon
      @subrapon Před 2 lety +1

      தொழில் நுட்ப மகிமையால் வெங்கட்டின் நாலு அவதாரங்களை ஒரே காட்சியில் பார்க்கிறோம். அருமை. பாட்டும் வாத்திய அனுசரணையும் அபாரம்! வாழ்த்துகள்

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 2 lety

      Yes

  • @msubramaniam8
    @msubramaniam8 Před 2 lety +2

    அருமையோ அருமை ..பழைய நடனப்பாடல்களை இவ்வளவு நேர்த்தியாக கேட்பதில் ஒரு அலாதி சுகம்..அத்துனை கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety +7

    Ayyo Appa! Enna oru Magical performance par excellence.! Kandippa Kuzhandaigalukku suthhi podavendum. Mei silirkkum sangathis swaras nothing less than professional senior singers👌👍👏. A standing ovation for dear Venkatasubramanian! Kudos to selva Anjani Ravi nd others. Great👌👍👏🤝🙏

  • @susignanesh5386
    @susignanesh5386 Před 2 lety +2

    Spoorthy one of my favorite singer.... she always sing very well..keerthi also well singing...but venkat.... what a performance...mine blowing

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 Před 2 lety +15

    Wow!! What an 'isai mazhai' today by the entire team especially the two girls, Kruthi and Spoorthi. Goosebumps all over. Second time they are paired together and second time I am blown away by their singing ability. And Venkat...OMG...how many 'roobams' has he still in his closet? Selva, Anjani and Ravi G - all were in their element....rised to the occasion. Suba mam....thank you for this musical feast on this Karthigai Deepam day.

  • @ramasubramaniamramasubrama630

    என்ன ஒரு அருமையான குரல் வெளிப்பாடு இரண்டு பாடகர்களுடையதும் தெளிவு பாடியமுறை மூலமான பாடல் கேட்ட உணர்வை கொண்டு வந்த இந்த இரு பெண் பாடர்களை வாழ்த்த வார்த்தைகளை அகராதியில் தேட வேண்டும்.மெல்லிசை மன்னர்கள் இருந்தால் இவர்களை அரவணைத்து நிச்சயம் பாராட்டி பரிசளித்து உற்சாகப் படுத்தியிருப்பார்கள். எல்லோரையும் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்த திருமதி.சுபஸ்ரீ யையும் குழுவினரையும் மிக்கப் பாராட்டுகிறோம்.தொடரட்டும் இந்த இசை எங்களை மென்மேலும் மகிழ்ந்து திளைக்க வைக்க.சிறப்பு பாரட்டுகள் பண்முகத்திறமையாளர் திரு.வெங்கட் அவர்களுக்கு.👌🙏

  • @umasekhar2629
    @umasekhar2629 Před 2 lety +9

    Venkat sir oru Navarasa Nayagaon !! Girls, amazing singing. I can see your experience in singing Carnatic music. Selva sir, you are melting us with your flauting skills. Veenai is great. Music and picturisation is great. Subha, I'm envious of your team. Hats off to QFR.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +1

    இசை வித்தகர் வெங்கட்
    இன்று அமர்க்களம் செய்திருக்கிறார்.
    சிறுமிகள் அற்புதமாகப்
    பாட அனைவரின் இசைக்
    கோர்ப்பும் அருமை.
    நன்றி மேடம்.

  • @garby57in
    @garby57in Před 2 lety +8

    Hundred salutations to Venkat Sir! Fantastic singing and presentation!

  • @renganp3655
    @renganp3655 Před 2 lety

    இந்த பாடல் வெளியான நேரத்தில் இக்குழந்தைகள் பிறந்திருக்க மாட்டார்கள். என்ன ஒரு அற்புதமான உள்வாங்கல்! லீலாம்மா மற்றும் ரா‌ஜலட்சுமி குரல்களை கேட்க வைத்ததற்கு நன்றி. வெங்கட் டிற்கு தாளதாம்சேன் தவிர பல்கலை வித்தகர் என்ற பட்டத்தையும் தரலாம். செல்வா அஞ்சனி மற்றும் ரவி கூட்டணி அருமை.

  • @sarathybanu7852
    @sarathybanu7852 Před 2 lety

    அருமை திரு வெங்கட் அவர்களே குழந்தைகளின் குரல் மிகவும் இனிமை

  • @hemalathalakshminarayanan2219

    Thanks for the super song Venkat simply fantastic n girls excellent

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +4

    An excellent composition of MSV and TKR. This is a great tribute to "Karthigai Dheepam" festival. Kruthi and Spurthi excellent singing. Venkat excellent performance. Selva, Anjani, Siva and Ravi.G did a great job.

  • @lotus4867
    @lotus4867 Před 2 lety

    நன்றி , நன்றி என்றதை தவிர்த்து வேறு வார்த்தையில்லை சுபா .
    மகளே உன் சமர்த்து . வாழ்க வளமுடன் வையம் உள்ளவரை வாழ்க.

  • @rangarajangovindarajan1716

    Kindest Kudos to Karnataka Kids Spoorthi and Kruthi. I did not find words to appreciate the performance of Venkat. Doubtlessly, he is a great asset to QFR team; and he has great future. He is constantly blessed by Kanchi Maha Periyavaa. He always performs under the Tiruvadi of Mahaperiyavaa. A humble suggestion.: When he performs with different instruments, he can do so under different postures of Kanchi Maha Periyavaa. I mean he can change the pictures with different postures.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +6

    Matchless Musician MSV sir Marvellous creation by entire team.
    Really rare gem 👏👏👏

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 Před 2 lety

    என்ன ஒரு பிசிரில்லாத குரல்கள். இந்த பாடல் தந்த தாக்கம் இன்னும் என்னை விட்டு அகல வில்லை. ஸ்பூர்த்தி ராவ் வழியாக இன்னும் ஒரு நித்யஸ்ரீ மகாதேவன் கிடைத்து விட்டார்.

  • @jayanthigovindarajan682

    அருமையாக இருந்தது முதலில் சுபாமேடத்திற்குநன்றி இந்த பாடலை தந்த மூக்கு ஸ் பூர்த்தி கீர்த்தி இருவரும் மிகவும் அருமையாக பாடி அவர்கள் அவர் களுக்கு என் பாராட்டுக்கள் வெங்கட் நடிகர் எம் ஆர் ராதாவை நினைவு படுத்துகிறார்

  • @ramleo100
    @ramleo100 Před 2 lety

    Mind blowing ! Everyone should watch the original. M.R.Radha the legendary actor and comedian Karunanidhi are simply outstanding. A masterly creation by Mellisai Mannargal.

  • @ravichandran4589
    @ravichandran4589 Před 2 lety +3

    Star of the show is certainly Venkat. Amazing singing. Classic. Art. MSV greatest. But I can’t forget the scene. Reasons. MRR. And two big stars who are not really dancers by design.
    And the end of the scene when Shivaji enters who just dies not tolerate this sort of dancing etc. his personality is a tough and strict father and to an extent short tempered. His dismissal of the dance performance is anti climax. Lovely scene. Great work. Lovely lovely singing.

  • @krishnaprasaathv.krishnapr2078

    வெங்கட் அருமை. அற்புதம். அமர்க்களம். பிரமாதம். நான் வயதில் பெரியவன். இருந்தாலும் வணங்குகிறேன்‌. இரண்டு குழந்தைகளின் திறமைக்கு வாழ்த்துக்கள். வாழ்க. வளர்க.

  • @vankudri2748
    @vankudri2748 Před 2 lety

    மற்றுமொரு கலக்கல் பாடல். அத்தனை பேரும் கலக்கியிருக்கிறார்கள். நம்மாளு வெங்கட்டுக்கு ஆறு பிரேம் வேண்டும் போலிருக்கிறது. பாவம் சிவகுமார்.Hats off once again to the team

  • @sarathav9341
    @sarathav9341 Před 2 lety

    இந்த பாடலில் சம்பந்தப்பட்ட அனைத்து கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தாங்கள் வாங்கிய விருதுகள் அனைத்தையும் இவர்கள் அனைவருக்கும் அப்படியே தந்து பெருமை.அடைந்திருப்பார்கள்.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +6

    Mellisai Mannar period was Golden era of Tamil cinema music.

  • @balusubramaniamnatarajan7493

    விருதுப்பட்டியலில் வெங்கட்சார் பெயர் விடுபட்டு வருவது துரதிஷ்டவசமானது என்பதே எனது தாழ்மையான கருத்து.அரசின் கலை ,பண்பாட்டுத்துறை இனியாவது விழித்துக்கொண்டால்தான் இதுபோன்ற கலைஞர்கள் கொண்டாடப்படுவார்கள்.

  • @muthiahperumal8299
    @muthiahperumal8299 Před 2 lety

    Excellent rendition by the saree wearing children Kruthi Bhat and Spoorthi Rao supported ably by Venkat, besides the instrumental support by other musicians. Unbelievable singing.😳👌👏🏼👏🏼👏🏼

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories Před 2 lety +1

    ஏ கருணாநிதி அவர்களின் நடிப்பைக் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பின்னால் ஒரு காட்சியில் விஜயகுமாரி இறந்து விட்டதாக நினைத்து அவருக்கு சடங்குகள் செய்து பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே என்ற பாடல் வரும்போது கருணாநிதி சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார். அதிகம் பாராட்டுப் பெறாத அற்புத மான நடிகர் கருணாநிதி.

    • @kpp1950
      @kpp1950 Před 2 lety

      உண்மை தான் . ஆனாலும் தன்னுடைய இயல்பான நடிப்பினால் உயர்ந்தவர்.
      இரசிகர்களைக் கவர்ந்தவர் .

  • @bharathikrishnamoorthy9107

    Kannukkum kathirkum karthighai deepa thiru nalalandru virunthu koduthu asathiya SUBHA Madam QFR famalikku QFR rasigharghal sarbhil parattukkal,vazghthkkal

  • @mohanram1196
    @mohanram1196 Před 2 lety

    குயில்கள் இரண்டு செவி குளிர மனம் குளிர கண் குளிர இசைத்த கானம் மிக மிக அருமை பக்க வாத்தியம் அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • @elangovans3598
    @elangovans3598 Před 2 lety

    அருமை அருமை நன்றாக உள்ளது சொல்ல வார்த்தை களே இல்லை

  • @orbekv
    @orbekv Před 2 lety

    ஹப்பா.... நீங்கள் சொல்லியபடி இருவரும் இப்பாடலை just like that ஊதித்தள்ளிவிட்டார்கள்! எவ்வளவு திறமை இருந்தால், மிக எளிதாக இந்த சவாலான பாட்டை பாடியிருக்க முடியும்! வியப்பாக இருக்கிறது. கர்நாடக சங்கீதம் இவர்களைப் போன்றவர்களால்தான் வாழ்கிறது!

  • @arunaram2109
    @arunaram2109 Před 2 lety +12

    Never heard this song. Thanks a ton for introducing. Excellent singing by both .As u said Venkat sir is a legend. Everyone should accept.hatsoff Venkat sir

  • @csindhu5437
    @csindhu5437 Před rokem

    Venkat Sir, Vannanngugindrom ungallai 🙏Vera enna solla
    Spoorthi and Kruthi genius singing by you girls 🙏👍

  • @venkataramananparthasarath3883

    Spoorthi Rao is a very talented and brilliant singer. Kruthika Bhat is also a accomplished singer and both bring the beauty if this very difficult music.
    Venkat is everyone's favorite and excels in this multi roles. What a talent and dedication. Anjani, Selva, G Ravi & Siva as usual add their brillance.

  • @abidhayalan5149
    @abidhayalan5149 Před 2 lety +1

    அற்புதம்அழகுஅருமை

  • @sivaram9491
    @sivaram9491 Před 2 lety +5

    Such a beautiful rendition.
    When such talented youngsters are taking up singing Tamil songs, no one need to worry about the future of this beautiful language and the culture.
    Also a big thank you to the team for your research and recreating such masterpieces in modern digital technology. Good on you.

  • @gayathrivijay101069
    @gayathrivijay101069 Před rokem

    Excellent singing by both the chellams. Top recreation

  • @baskaransubramanian2908

    Sheer Brilliance, i think this is Chart No1. in QFR. Venkat Genius, Singers both prodigal

  • @kpp1950
    @kpp1950 Před 2 lety

    ஒரு கர்நாடக இசைக் கச்சேரியைக் கேட்டு முடித்த பின்னர் ஏற்படும் சுகத்தை அளித்தது இந்த பாடல் . க்ருதி மற்றும் ஸ்பூர்த்தி மிகத் திறமையான பாடகியர் .
    எப்பொழுதும் போலவே‌ , திறமையான பாடகியரைக் கொண்டு இந்தப் பாடலை வழங்கி இருக்கிறீர்கள்.

  • @r.b6349
    @r.b6349 Před 2 lety

    அருமை அருமை அருமை..
    வெங்கட்...Special வாழ்த்துக்கள்...குறள் மட்டுமின்றி கைகளும் M.R
    ராதாவை நினைவு படுத்துகிறார்.

  • @sankaranarayanansundaresan806

    Hearing this song for the first time. Not sure how it went out off my radar 😭. But excellent trivia and rare selection. Hats off to both the singers and Venkat 👏. What a performance. I will rate the whole performance is one of the best in total QFR songs 👌. I humbly pleading you to continue this programme further. Even there is no trivia, please continue with good and rare songs 🙏🙏. Really we are honoured to be associated with you in this channel. 👍

  • @rajeswarib5115
    @rajeswarib5115 Před 2 lety +2

    2 குழந்தைகளும் பாடியது மிக அருமையாக இருக்கிறது,வெங்கட் அண்ணா விஸ்வரூபம் எடுத்துவிட்டார்👌👌👌

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 Před 2 lety +12

    The budding artists of today Spoorthi and Kruthi Bhat have astoundingly performed such a tricky tough song effortlessly!!!!
    Wishing them a very bright future. Ravi.G ,with his trademark ,captivating smile has arranged this multi-layered song to perfection.
    And,the visuals compilation by Shiva has accentuated the aesthetics and unique musical effects,so that we get to experience the thrill as we listen to the audio ensemble.GRACE AND GRANDEUR COMBINED TO REMEMBER AND CELEBRATE MELLISAI MAAMANNARGAL --WOW, STANDING OVATION QFR TEAM !!!!!

  • @rajammn5862
    @rajammn5862 Před rokem

    Beautiful combination and both of you are my favourite singers

  • @janakiramansubramanian9499

    பிரம்மாண்டம்...இசை பிரவாகம். கோடி கோடி thanks. Incredible and brilliant performance by those two kids and venkat. Marvellous creation by supreme music King MSV ❤

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 Před 2 lety

    Sabhash to venkat and the children singers. Amazing performance.

  • @swarnaramanan1030
    @swarnaramanan1030 Před 2 lety +3

    Amazing rendition by Kruti and Spoorthy,awesome Venkat's multifaceted talents,Selva's flute and the entire team of QFR, special kudos to you today.

  • @avudaiappansundara6035

    வெங்கட் சிவாஜி திருவிளையாடல் Performance Soooooooooper

  • @mythresosale8944
    @mythresosale8944 Před 2 lety +1

    Yes. Excellent job everyone.
    Enjoyed every moment.
    Thank you Subhashree mam.

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இந்த பாடலை பார்க்கும் போது இநத வார்த்தை தான் நாபகத்துக்கு வரும் ஸ்பூர்த்தி இன்னும் சின்ன வயசிலேயே ஸ்வரம் பாடும் திறன் பெற்றவர் அதனால் தான் நீங்கள் சொல்வது போல ஊதி தள்ளி விட்டார்

  • @bhuvaneswariseshachalam4134

    Very nice 👌👌
    Tommrow song
    மஞ்சள் நிலாவுக்கு இன்று

  • @ushar1935
    @ushar1935 Před 2 lety +4

    Brilliant rendition! , Kudos to the entire team. Take a bow!

  • @ahindia8106
    @ahindia8106 Před rokem

    Awesome ,.... awesome .the QFR team .you are great.

  • @anniebaasky1854
    @anniebaasky1854 Před 2 lety

    Wow wow amazing , love you Kruthi and spoorthi

  • @revathimurali1694
    @revathimurali1694 Před 2 měsíci

    Venkat occupying the entire show 💐 All are outstanding

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 2 lety

    Venkat innaikku vera vera level. hats off. Kids simply superb. wishes to all

  • @thirumalaisunthararajan9502

    அருமை. கவியோகி என சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.பாடல் அருமையாக இருந்தது.

  • @hemamohan2073
    @hemamohan2073 Před 2 lety

    அப்ப்பா அமர்க்களமான பாட்டு எவ்வளவு சிறப்பாக பாடியிருக்கின்றனர் இரு கண்மணிகளும் கண்டிப்பாக பகிரணும்
    சொல்ல முடியாத மகிழ்ச்சி ‌
    அடைந்தேன்

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před 2 lety

    Excellent. Venkat astavadani. Great selva and anjani veena

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před 2 lety +2

    First and foremost I want to thank you wholeheartedly for recreating this unnoticed immortal jem of the greatest legends Mellisai Mannars credit goes to the highly talented singers and hats off to the versatile genius Mr Venkat

  • @chandrugurukkal
    @chandrugurukkal Před 2 lety

    Venkat arumai 4 role supero super. Ungal pechukku naan adimai ,avlo sirappu.🙏💐🙏

  • @krishnanvenkatraman1685

    Wonderful excellent,marvelous,

  • @dr.radhikaramachandran1726

    Bhale Bhale Venkat!!!!👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
    Completely floored!!!

  • @sankaranarayanansundaresan806

    You have given this song on a Karthigai deepam day which is important for Lord Muruga 🙏

  • @sriram9350
    @sriram9350 Před 2 lety

    Anjani ..effortlessly stringing ....pleasing 💐💐💐🙏🙏🙏

  • @layadhaya
    @layadhaya Před 2 lety +5

    I tried to work with my FIL to write ✍ down the lyrics and its meaning down below...
    Mellifluously sung and I'm awestruck!! The wonderful lyrics adds to this beautiful singing....Kudos to the QFR team for bringing this episode together and what an incredible effort by them, especially when billions are locked down due to this pathogenic covid storm....
    வெட்கமாய் இருக்குதடி தோழி
    I'm embarrassed my friend
    இந்த வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
    (to look at the) limitless deeds done by this velavar (A person that holds a spear and in this context, Lord Murugan), I feel embarrassed
    அக்கம்பக்கத்து வீட்டார் கொக்கரித்துச் சிரிக்க,
    Neighbors are laughing loudly (to cachinnate) when
    வாய்கூசாமல் பேசுகிறார் நான் ஆசை கொண்ட கதையை
    he speaks openly without any shyness/hesitation about my love story (in this context loving him I think)
    சிந்தை குவிந்து சற்றே
    தியணித்தாலும் போதும்
    It is enough if I think about him deeply for a while.
    திருப்பரங்கிரி பக்கம்
    திரும்பிப் பார்த்தாலும் போதும்
    It is enough if I turn around and watch towards the direction of Thirupparankundram.
    கந்தா என்றாலும் போதும்
    It is enough if I utter the name, 'Kandhaa' (Refers to the lord murugan).
    இந்தா என்றென் முன் வந்தே
    I presented myself by stepping forward in front of him
    கருத்தை தொட்டிழுத்தவர்
    கையை தொட்டிழுக்கிறார்
    The one who touched and was attracted to my thought now touches and pulls my hand.

  • @ramasubramaniaraja3023

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @radhasarangapani
    @radhasarangapani Před 2 lety

    Great song and great team extrordinary

  • @ranjuraj328
    @ranjuraj328 Před 2 lety +5

    Aaaaand the AWARD GOES TO YOU for picking such perfect artistes to each and every gem! Long live you and your team of brilliant & industrious artistes! ❤️❤️❤️❤️❤️❤️

  • @luckan20
    @luckan20 Před 2 lety

    I bow down to all who participated in QFR. No words to praise.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety

    பன்முகத் திறமையாளர் வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎊 இசை மேதைகள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஐயா கண்ணதாசன் ஐயா மற்றும் சூலமங்கலம் சகோதரிகள் அம்மா அவர்கள் ந லீலா அம்மா அவர்களின் மறக்க முடியாத தங்க நினைவுகள் நன்றி 🙏🙏

  • @josephruben2597
    @josephruben2597 Před 2 lety +3

    It requires enormous strength coupled with talent to render such songs created by musical wizards MSV & TKR. Simply superb. Kudos to prodigies Spurthi and Keerthi

  • @Megautube1010
    @Megautube1010 Před 2 lety +3

    Another “CLASS” song and presentation from” Guarantee from QFR “ When i start typing “QFR “ the word “Guarantee” is prompted by my Key board as it is synonymous with QFR. I am really proud in sharing this to as many people possible to give kudos to the performing artists and theTeam behind this Maha Music Serial (a new nick name emerges…MMS). Spoorthi and Kruthi Bhat - What to say?? God bless you both with abundance of Music Talent and contribute to the world harmony. Venkat versatility is very much a visual treat to all of us.

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 Před 2 lety +7

    Hearing this song for the very first time !! Excellent rendition by Spoorthi, Kruthi and of course Venkat. Hats off to Anjani, Selva, Ravi and Shiva.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 2 lety

      Original from paar magale paar ding by Leela and Suseela

  • @sarojaprasad1
    @sarojaprasad1 Před 2 lety +2

    Extraordinary singing by Kruthi & Sphoorthi 👍 Hats off to Venkat for his Vishwaroopam 🙏
    Prasad MVS, Hyderabad

  • @bhogarajunandigama7751

    Spoorti and Kruti are awesome. Excelent Good Luck

  • @jayalakshmi3246
    @jayalakshmi3246 Před 2 lety +1

    Superb no words to Express

  • @vijaylakshman
    @vijaylakshman Před 2 lety +1

    Kasthuri Kannada Kanmanigal.... What amazing talents !!!... God bless them 🙏

  • @srajendranrajendran7438

    Venkat Venkat Venkat........Super.........

  • @brindat9036
    @brindat9036 Před 2 lety

    Excellent performance arumai tomorrow song Manjal nilavuku indru ore sugam Mudal iravu movie

  • @savithrirao58
    @savithrirao58 Před 2 lety +4

    Thoroughly enjoyed the song , excellent choice of the song. Wonderful singing by the very young & talented upcoming Shruthi Bhatt & Spoorthi Rao. All the credit goes to Sri.Venkat Sir, very talented percussionist & I was able to visualise Sri.M R Radha, the great artist. Thanks a lot. Namaskaram to all the participants.

    • @rangasam1
      @rangasam1 Před 2 lety +1

      Superb rendition by the talented Shruthi Bhatt and Spoorthi Rap.
      Very melodious .
      Amazing percussion support by the one and only Venkat, who excels, as always
      Admirable support by Selva and others and lovely editing.
      Thanks a lot for presenting this beautiful song

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 2 měsíci +1

    R.Raja...🎉🎉🎉is...🎉🎉🎉..A1

  • @sumithrajagannathan5952

    visvaroopam with all thaala vadhyams , and also one step ahead of MR.Radha, in jathis ,that is venkat

  • @sriyaskids
    @sriyaskids Před 2 lety

    Arumai poorthi and kutties super venket athai vida arumai tq tq suba

  • @mahachandru5165
    @mahachandru5165 Před 2 lety

    No words no words no words subashree mm& team💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @kamalanthankrishnamoorthy7990

    My eyes full of tears. What a Goose bumps performance by those 2 kutties. Salute to our own Venkat. Such a fulfilled day.

  • @johnjeffrin5275
    @johnjeffrin5275 Před 2 lety

    Really very great and enthusiastic performance.

  • @rajagopalan8353
    @rajagopalan8353 Před 2 lety +2

    Wow.
    I don't know what to say,how to say.
    Am at loss of words.
    Magnum opus of QFR.
    Venkat stole the show.
    Keerthi Bhat excelled.
    She has a special tonal quality of voice.
    I wish her all the very Best.
    Kudos to QFR team.
    உலகெங்கும் வியாபித்திருக்கும் நம் தமிழ் சமூகம் கோவிட் 19ஐ எப்படி மறக்காதோ அதேப்போல் QFRஐம் மறக்க முடியாது.

  • @sathiyamoorthik9259
    @sathiyamoorthik9259 Před 2 lety

    ஆகா... ஆகா... அருமையோ அருமை.

  • @meerasarma6672
    @meerasarma6672 Před 2 lety +1

    Abbaaaa venkat ayya chance ye illa ! Koti namaskaram 🙏 you inspire many young budding artists 👌👌

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 2 lety +2

    *After the song got over, I saw a big pause while displaying other co-artists' pics who all made this Mind-blowing recreation.* *For me, the pause meant the jaw Dropping silence for this performance. Yes it was about to be a forgotten song. Now got a fresh breath of air, with lot greenary (Venkat and Mahaperiya) around.*

  • @PremaMohan31
    @PremaMohan31 Před 2 lety

    சுப ஶ்ரீ! The சூப்பர் woman'

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 2 lety +1

    60 வருடங்களுக்கு முந்தைய பாடலை அமர்க்களமாக மறுஆக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி. பங்கு கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்