Marudhamalai Mamaniyae - Kunnakudi Vaidyanathan

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2007
  • Marudhamalai Mamaniyae Murugaiya
    from the movie Deivam
    Kunnakudi Vaidyanathan - Violin
    Tarasuram Ganapathy - Mridangam
    T. K. Dakshinamurthy - Kanjira
    R. Kalyanaraman - Ghatam
    T. S. Rajaram - Morsing
    S. M. Rajamani - Tambura
  • Hudba

Komentáře • 376

  • @sivakumar-op7wd
    @sivakumar-op7wd Před 6 lety +55

    திறமைக்கு தலைவணங்குகிறேன்.... ' அய்யா நீங்கள் நமது நாட்டின் இசை ெ பாக்கிஷம்....'

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT Před 4 lety +3

    நீங்கள் கடவுளின் குழந்தையே தான்.. என்ன ஒரு திறமை...

  • @kanagadurairamajayam4351
    @kanagadurairamajayam4351 Před 4 lety +3

    மிகவும் ரசித்து பாடுவது எத்தனை அழகாக உள்ளது. தெய்வப்படைப்பு தான் குன்னக்குடியார் அவர்களை வணங்குகிறேன்.

  • @nakulthebeast715
    @nakulthebeast715 Před 3 lety +13

    K - KIND - HEARTED,
    U - UPHOLDER OF VIOLIN MUSIC,
    N - NATURAL STAR,
    N - NEW STYLE,
    A - ATTRACTIVE,
    K - KING OF VIOLIN,
    K - KILLER OF BOREDOM,
    U - UBER,
    D - DEVOTEE OF GOD,
    I - IMPRESSION CREATOR !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @sreenivasareddy1574
    @sreenivasareddy1574 Před 3 lety +9

    our great ancestors...ಎಲ್ಲೇ ಇರಿ ನಿಮ್ಮ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಬಯಸುವ....

  • @pavi7677
    @pavi7677 Před 5 lety +55

    வயலினிலிருந்து வார்த்தைகள் வெளிப்படுவது போன்றே உள்ளது...!!! அருமையினும் அருமை 👌

  • @prasadkandra
    @prasadkandra Před 5 lety +14

    This is called the beauty of perfection. Violin is just an instrument without Vaidyanathan.

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před 7 lety +31

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
    கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உனது மங்கல மந்திரமே!
    (மருதமலை)
    தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா!
    (மருதமலை)
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழு பிறப்பிலும் உன்னை எட்டு வேன்..ஆ..
    (மருதமலை)
    சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
    பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்
    பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
    காண்பதெல்லாம் - உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் - எனதுமனம் உறு முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உனதொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா....
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம்காக்கும் வேலய்யா அய்யா

  • @user-kp9fw1im7t
    @user-kp9fw1im7t Před 9 lety +40

    திறமைக்கு தலைவணங்குகின்றேன்

  • @ganesanpganesanp425
    @ganesanpganesanp425 Před 2 lety +3

    வயலின் மரு உருவம்....நீங்கள் தான் ஐயா🙏🙏🙏

  • @soulblis
    @soulblis Před 13 lety +14

    This is his own composition. One of his great composition actualy. He uses his violin to compose songs juz like how MSV uses harmonium. Lyrics by Kannadhasan. Sung by Madurai Somu.... a very very difficult song to sing. No ordinary singers cud sing this song.... wat a great song :-)

  • @oscontract
    @oscontract Před 8 lety +35

    His innocence, his intelligence, his ease with the most difficult instrument, his joy in expressing the song. Wow. Full of life.

  • @Chembusdeiveegan
    @Chembusdeiveegan Před 10 lety +29

    In Tamil Word Kundru Irrukkum idamellam Kumaran Irukkum idam but wherever violin available Dr Kunnakudi Vaithiyanathan is living in the world

  • @sundarms
    @sundarms Před 16 lety +6

    i had the fortune of listening to kunnakudi live for many many years at madurai meenakshi amman temple's navarathri festival (in 1970s and 1980s). he usually plays this piece every year and it always used to be divine and excellent. thanks for posting the video.

    • @SharkFishSF
      @SharkFishSF Před 9 měsíci

      They're still playing this song in my city temple navratri 2023 ❤❤

  • @user-kn2sm9dq6q
    @user-kn2sm9dq6q Před 5 lety +2

    அருமையான பதிவு. குன்னக்குடி அவர்கள் ஒரு தலை சிறந்த இசை கலைஞர்

  • @sukri0911
    @sukri0911 Před 15 lety +3

    Only his violin can talk... Whether one is a genius in music or a lay man for music., he will sure love his music. Gifted and talented...

  • @AnandNR
    @AnandNR Před 3 lety +2

    Playing+ Legend = Kunnakudi Vaidyanathan Sir🙏🙏🙏 Will hear from time to time, Feel & Addict

  • @leelamanohar2001
    @leelamanohar2001 Před 8 lety +10

    master delivers the essence with ease..and joy.....get lost in the bliss

  • @v.arulkumarv.arulkumar6985

    இந்த இசை முருகன் உங்கள் வடிவில் வாசிப்பது போன்ற ஒரு உணர்வு வாழ்க உங்கள் புகழ்!

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Před 3 lety

    தமிழ் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்றால் அது உங்கள் இசையால் மட்டுமே தெரிந்தது மெய் சிலிர்க்க வைத்தது அருமை அருமை அருமை,

  • @Vishu95100
    @Vishu95100 Před 12 lety +26

    That was his own song, from the film 'Deivam' (1971). He had his own style. Even 3 years after his death, he is still remembered as the greatest violinist of his time.

  • @shariffc4629
    @shariffc4629 Před 3 lety +1

    Indian. Master of. Voilen. Guruji
    Kadaval. Ungal. Athma.ke. Shanthi
    Kudekotham. 👍✌👏🌼🌷💮🌸🌺🍁🌼🌷💮❤️🌸 Bangalore

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh Před 6 lety +33

    ஐய்யா நீங்களும் ஒரு சித்தர் தான் என்று புரிய வைத்து விட்டீர்கள்...

  • @mohamedsaliq6403
    @mohamedsaliq6403 Před 8 lety +83

    மருத மலை மாமணியே எவ்வளவு அருமையாக வாசிக்கிறார் கருத்துக்களை தமிழில் பதிவோமே

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 Před 7 lety +6

      இசை ஓசையா? தெய்வீக நாதமா? இரண்டும் இணைந்த கானமா?

    • @praveenkowshik6596
      @praveenkowshik6596 Před 6 lety +1

      mohamed saliq like

    • @emberumanarsg9389
      @emberumanarsg9389 Před 5 lety

      Kunnakudi

    • @hnvnnkhhnnkk4306
      @hnvnnkhhnnkk4306 Před 4 lety

      xw

    • @ramunv1219
      @ramunv1219 Před 3 lety +1

      தங்களது இசைக் கும் ஞான த்திர்க்கும் எங்கள் வந்தனம்.

  • @guneshmusti
    @guneshmusti Před 8 lety +6

    EXCELLENT AND GREAT VILONIST RARELY TO FIND
    IT IS FORTUNATE TO BORN IN THE SAME LIFE OF THIS GREAT MAN.

  • @lingamkanagavel2668
    @lingamkanagavel2668 Před 8 lety +4

    what a wonderful violion. no one can do this .we are missed.the great violin master.

  • @jbmktitan
    @jbmktitan Před 16 lety +1

    i LOVE KUNNAKKUDI VAIDYANATHAN'S VIOLIN always since he is covering all the age groups and he is doing involve us in his music. A wonderful music ! Thank god for giving this musician to this world

  • @rathisakthi
    @rathisakthi Před 10 lety +5

    Ever living ,melodious music. Only Kunnakkudy can thro' violin.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Před 4 lety +11

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காமல் திரும்ப, திரும்ப கேட்க வேண்டும் போலுள்ளது. எவராவது பிறந்துள்ளாரா அவரின் இடத்தை நிரப்புவதற்கு?

  • @GuruvayurappaDhasan
    @GuruvayurappaDhasan Před 12 lety +11

    நல்லவர்களை காலனுக்கு மிகவும் பிடிக்கும்

  • @rangarajulusabapathty822

    Kunnakudi not ordinary person he has. Very good musition for voilen gifted person by God grace.

  • @veerasubramanian9809
    @veerasubramanian9809 Před 9 lety +7

    பிரமாதம்.

  • @Abc13223
    @Abc13223 Před 4 lety +1

    இந்த தெய்வீக பாடலின் வரலாற்றை காலம் சென்ற கண்ணதாசனின் மகன் திரு அண்ணாதுரை அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனலில் விவரித்து கூறியுள்ளார். கேட்க கேட்க அருமையான வரலாறு. இந்த பாட்டின் வரிகளை திரு குன்னக்குடி அவர்களின் மெட்டுக்கு ஏற்ப்ப கவிஞர் ஒரு சவாலாகவே வரிகளை எழுதியுள்ளார்.

  • @nagendransasi1389
    @nagendransasi1389 Před 5 lety +1

    வயலினென்றாலே குன்னக்குடியார்தான்.👍🙏😍

  • @rahulkrish9840
    @rahulkrish9840 Před 5 lety +3

    My favourite.. violin Genius..!!

  • @sboss7213
    @sboss7213 Před 5 lety +2

    அருமை ஐயா

  • @sriramulutp3802
    @sriramulutp3802 Před 4 lety +3

    வயலின் இசையை ரசித்து கேட்க தூன்டுகிறது

  • @vasanthmmurali3047
    @vasanthmmurali3047 Před 4 lety +1

    உங்களிடம் பேசும் வயலின் இசையும். உங்களின் முக பாவனையும் ரசிக்காதவர்கள் இவ்வுலகில் காண்பது அரிது

  • @avenkitachalam
    @avenkitachalam Před 12 lety

    Most admired violinist of yester years. I had the oppurtunity to listen to him in person. Nobody would dare to utter a word during his concert. Even a minute loss is a loss for life time. My pranams to late KV

  • @kanweekan8463
    @kanweekan8463 Před 5 lety +2

    He is one of the greatest Violinist in the world.

  • @sukantipalo4202
    @sukantipalo4202 Před 3 lety

    O my God .what peace gives it to mind and heart.A thing of beauty is a joy for ever

  • @uddaviyer2393
    @uddaviyer2393 Před 4 lety +1

    Wow! His own composition.
    Singing through violin. Great

  • @ckk5948
    @ckk5948 Před 11 lety +1

    I had heard so many music concer t of Kunnakudi, of them this song has attracted me very much. I wanted to hear the song again and again. A very good devotional song I ever heard. No instrumentalist ihas attracted me before. He will surely live in the minds of music loving people.

  • @kroviprabhakarasarma
    @kroviprabhakarasarma Před 8 lety +9

    very nice wonderful concert but we had lost him let him stay in gandaraloka peasefully

  • @rajans4214
    @rajans4214 Před 6 lety +1

    Ultimate Skill. Unbelievable, Amazing, Dazzling Performace

  • @kgnanda
    @kgnanda Před 12 lety +21

    i am not sure whether this info is commented here: KV and Kannadasan had a challenge and KV challenged Kannadasn to write the song as KV played the tune. Kannadasn accepted teh challenge and wrote teh song just as KV played the tune. Two geneius having a ball for us.

  • @violinprasanna92
    @violinprasanna92 Před 9 lety +4

    one of the best violin in world ...

  • @vengatesanp6738
    @vengatesanp6738 Před 5 lety

    இந்த இசையை கேட்டாலே கண்களில் கண்ணீர் தான் மிச்சம்

  • @sudhakaranrajan4306
    @sudhakaranrajan4306 Před 9 lety +18

    There is holiness in his tune.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 Před 5 lety +1

    Excellent musician with full of God's grace.

  • @cpc-qg6ny
    @cpc-qg6ny Před rokem

    2007 இல் அய்யா விழாவை கண்டு மகிழ்ந்துள்ளேன் பெங்களூர் மார்த்தள்ளியில்

  • @tamil8808
    @tamil8808 Před 12 lety +1

    unga udambu indha ulagatha vittu maranchaalum unga aathmaavum,unga isaiyum innum enga koodathaan ayya vaalndhu kittu iruku... kaalathal aliyaatha unga isai enendrum valka... valtha vayathillai vanagukirom...

  • @DrPriyaRajan
    @DrPriyaRajan Před 14 lety

    Absolutely divine!! This song will make any soul weep and does KV with his Violin.
    He still lives with us through his music. A gift from god for all of us. Thanks for posting.

  • @ramaiahtramu618
    @ramaiahtramu618 Před 4 lety +2

    Great respect for you and your team

  • @sivaprasadm5655
    @sivaprasadm5655 Před 4 lety +1

    Such an outstanding performance.🙏

  • @sivasankar5913
    @sivasankar5913 Před 4 lety +3

    Feeling divine 😍😍🙏🏼

  • @govindarajmohanraj
    @govindarajmohanraj Před 12 lety +11

    lord of voilin

  • @Jayathirtha1968
    @Jayathirtha1968 Před 4 lety +1

    Super no words and all of us miss him

  • @venkatanarayana6077
    @venkatanarayana6077 Před 4 lety +1

    Wonderful team
    No words about team

  • @natarajanv7170
    @natarajanv7170 Před 5 měsíci

    Miruthangam thatha Sema energy

  • @lathar64
    @lathar64 Před 8 lety +17

    அருமை அருமை

  • @ashrithaaa5947
    @ashrithaaa5947 Před 7 lety +1

    Very super my father love this song

  • @soundrapandian1590
    @soundrapandian1590 Před 5 lety +2

    What a legend violin is talking with him

  • @MrSuthahar
    @MrSuthahar Před 12 lety +1

    music king ..no one beat his music .....great......great...

  • @kaumaramuttkaumaram4175
    @kaumaramuttkaumaram4175 Před 9 lety +29

    Best violen the world

  • @violingalata
    @violingalata Před 3 lety +1

    கேட்க கேட்க திகட்டாத தேனமுதம்...

  • @rajangaiyanrajangaiyan7004

    மிகவும் அருமை

  • @panneerdass7943
    @panneerdass7943 Před 2 lety

    Great Musician. No words to comment his performance.

  • @psatish1000
    @psatish1000 Před 11 lety +6

    mesmirsing omg cant explain in words

  • @balacm4738
    @balacm4738 Před 6 lety +1

    Best violin in the world amazing

  • @muthunatanam
    @muthunatanam Před 8 lety +8

    Violin talks at the :-) hands. Of KiUnnakudi Vaidhynathan. !

  • @AjithKumar-yk7fg
    @AjithKumar-yk7fg Před 3 lety +1

    No words
    Legends are legends

  • @VenuGopal-vi6gu
    @VenuGopal-vi6gu Před 4 lety

    Really god gifted no words to explain.

  • @rangarajulusabapathty822

    Kunnakudi is very genious in voilin music I always like his music all times.

  • @Liv2DaMax
    @Liv2DaMax Před 14 lety +1

    What a classic song, he is so great with the violin,
    makes your heart melt.
    Thanks for sharing this with all.
    Happy Tamil New Year.
    God bless

  • @rarity222
    @rarity222 Před 2 lety

    kunnukudi,ramani mss,vikku all great gifted from god -unique and no new generation can match.new generation claims are far from reality.So is great Lata,Rafi & Kishore in hindi

  • @jagajagadeesh8087
    @jagajagadeesh8087 Před 5 lety

    Dr kunnakudi vaidhynadhan Amazing excellent sir 👌👌

  • @jacobpeter7116
    @jacobpeter7116 Před 5 lety +2

    A great legend on the instrument.

  • @gnanam9314
    @gnanam9314 Před 3 lety

    Excellent super iyya

  • @rock4ever1969
    @rock4ever1969 Před 11 lety +1

    pvellu, my friend..
    I had this issue with God too. Why did He take him away so early? I feel, God probably had given him the chiranjeevi status in heaven. His tenure on earth was probably a break from the skies :-)
    I've had the privilege of attending some of his concerts. What a man!!!
    The very warmth of his voice and his demeanor some how reminded me of Kanchi Mahaperiyavar "Chandrasekara Saraswathi"

  • @pvellu
    @pvellu Před 16 lety

    My most admired aasan "The great genius Dr KV" passed away on 9th Sept,2008. His melodious violin in Karnatic music was inestimable and irrevocable to any one who loves violin. I am deeply saddened his death. Why God did not give long life to Dr KV? It was a greatest lost to me and all the violin music lovers. In my perspective, no one ever and ever will be born and replace "The Greatest Genius in Violin".
    P.Palanivelu-Singapore

  • @ckk5948
    @ckk5948 Před 11 lety

    Fantastic, marvelous, Melancholic....no words to mention. I loved him very much. No substitute can be found for fim. His demice is a great lose to the music world.

  • @ravishivam2180
    @ravishivam2180 Před 7 lety

    It is marvelous, mind blowing.

  • @Patience-w4r
    @Patience-w4r Před 4 lety

    palanimalai......beautiful.youare an excellent.

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox Před 7 lety +3

    I love his expression with music

  • @ponpandian9739
    @ponpandian9739 Před 6 lety

    fantastic! performence.......... i have no words

  • @SETHUVAKKIYIL
    @SETHUVAKKIYIL Před rokem

    Musical notes are imprinted in his heart. They flow naturally. Yehudi Menuhin may be a western Kunnakkudy.

  • @luxgm6654
    @luxgm6654 Před 11 měsíci

    Great legend Kunnakkudi

  • @mariadossk4082
    @mariadossk4082 Před 10 lety +5

    no words 2 say anything

  • @shanupraveen6824
    @shanupraveen6824 Před 5 lety

    ஐயாவின் பக்தியின் வெளிபாடு... வயலின்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 7 měsíci +2

    Nothing is new to me
    I was born and raised in Tamil family in Sri Lanka
    Creation is God’s glory creating is god’s essence god expose his artistic genius and benevolence through his many creations
    One of them him

  • @devaaspbrothers8000
    @devaaspbrothers8000 Před 5 lety

    உங்களிடம் சிறு குழந்தையின் அசைவை நான் காண்கிறேன்..! ❤

  • @prithvirajbhugun5151
    @prithvirajbhugun5151 Před rokem

    Best marudhamalai maamaniyai

  • @vasanthk3464
    @vasanthk3464 Před 6 lety +3

    Very nice.. from film named Dheivam (1972) produced by Chinnappa Devar.. Sung by Madurai Somu... Music by none other than The Great Violinist Kunnakudi... Sir also played Violin in that Song... Sir also gave special appearance along with Madurai Somu in that Song... True Legends...

  • @hamsenbalasupramaniamparam1566

    How nice that these are saved for ever.

  • @anilkumarrnair8759
    @anilkumarrnair8759 Před 8 měsíci

    No words🙏🙏🙏🙏💥💥💥💥

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 5 lety +1

    அருமை! அருமை!

  • @shashikalac6697
    @shashikalac6697 Před 8 lety +4

    evergreen music

  • @sabarivel5227
    @sabarivel5227 Před 5 lety +4

    Lord murugan playing violin...

  • @thirugnanammp5978
    @thirugnanammp5978 Před 7 lety +2

    அட்டகாசம் !