OLIMAYAMAANA ETHIRKAALAM VEENA REVATHY KRISHNA

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2016
  • VEENA REVATHY KRISHNA

Komentáře • 687

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 3 lety +18

    இனிமையான பாடல் அருமையான வாசிப்பு. இசைக் கலைஞர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். மகிழ்வித்ததற்கு நன்றி, வணக்கம் 🙏🙏🙏

  • @tamilfrench566
    @tamilfrench566 Před 4 lety +16

    காலத்துக்கும் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்றுதான்

  • @ramaswamyi3922
    @ramaswamyi3922 Před 2 lety +6

    உங்கள் வீணை இசை எனும் கடலில் மூழ்கிவிட்டேன் அம்மா

  • @lakshmananlakshmanan5547

    சூப்பர் அன்னையே மகிழ்ச்சியா இருந்தது என் மனசு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyamushila
    @saranyamushila Před 5 lety +16

    ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கும் உங்களோடு இணைந்து வாசிக்கும் வாத்தியக் கலைஞர்களுக்கும் நிச்சயம் உண்டு!

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Před 9 měsíci +2

    Super song, very impressive music and sang by Respected TMS voice and excellent actions of Shri.Sivaji with Nagesh.
    Chandrasekaran, Starmaker singer & MGR fan

  • @d.shanthi9410
    @d.shanthi9410 Před 2 lety +12

    குங்குமச்சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக ..ஒளி மயமான இசையை வீணையில் வாசித்த கலைமகளே வருக வருகவென்று வாழ்த்தி மகிழ்கிறேன்...நீங்கள் மேன்மேலும் வளரவேண்டும்....எனக்கு மிகவும்பிடித்தபாடல் அருமையாக இருந்தது...வாழ்த்துக்கள்மா...

  • @prabhua2190
    @prabhua2190 Před rokem +4

    எண் மணதிண் இன்பமயமான பாடல்கள்

  • @narayananperumal6508
    @narayananperumal6508 Před rokem +3

    இனிமையான இசையை கேட்க முடிந்தது, நன்றி🙏💕 எல்லோருக்கும்.

  • @raghupathyk4586
    @raghupathyk4586 Před 2 lety +5

    இனிமையான இசை..!!! Super...

  • @samjiretnam1891
    @samjiretnam1891 Před 4 lety +30

    அன்னை சரஸ்வதியே நேரில் வீணை மீட்டுவது போன்ற காட்சி இது,வாழ்க வளமுடன்.

  • @yaanai1951
    @yaanai1951 Před 4 měsíci +1

    மனதை அப்படியே உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று! நடிகர் திலகம் (என்ஜின் டிரைவர் சாரதி) நம் கலங்கிய கண் முன்னே நிற்கிறார்!

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před měsícem

    Though Madam is ageing, the class is permanent! God bless her, her family n well wishers!!

  • @sundaramdevasenan8863
    @sundaramdevasenan8863 Před 3 lety +11

    Ever green song played in veena wonderfully. I love this kind of songs. Kudos to the entire team.

  • @devanperumal1318
    @devanperumal1318 Před 3 lety +1

    பாடலும் இசையும் காலத்தால் அழியாதது.
    வீணா மிக அருமை
    நல்ல பதிவு.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +3

    ரேவதி அம்மா அவர்கள் பல்லாண்டு வாழ்கவே.🙏🏻

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 Před 2 lety +3

    வீணை மீட்டிய அந்த தாய்க்கு கோடி வணக்கங்கள்

  • @elroiglobaltheologychannel3373

    Awesome
    Awesome
    Lovely
    Fantastic
    What a great feel.
    A big salute madam.
    You are an excellent player.

  • @selvama2899
    @selvama2899 Před 3 měsíci

    காலத்தால் அழியாத.காவிய.பாடல்.நன்றி.கவிஞரே.

  • @p.v.perumalvaradhan4861
    @p.v.perumalvaradhan4861 Před 3 lety +2

    ரேவதி அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டாகட்டும்

  • @abdulrahumaan5115
    @abdulrahumaan5115 Před 3 lety +2

    யாரையோ பார்த்து சிறிகும் அழகு செம்ம

  • @knkumar6268
    @knkumar6268 Před 3 lety +5

    கலைவாணி அருளால்
    கலைஞகளின் விரல்
    வியத்தகு வித்தகயிசை
    அருமை. ..வாழ்த்துக்கள்

  • @jayakalasivakasisivakasi6389
    @jayakalasivakasisivakasi6389 Před 11 měsíci

    இனிமையான பாடல் இனிமையான வரிகள் இதில் கலந்துகொண்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்னை மகிழ்வித்த மைக்கு நன்றி நன்றி

  • @kasipandian.88
    @kasipandian.88 Před 4 lety +1

    அருமை அம்மா இனிமையான இசை....கேட்க கேட்க மனம் இளகுகிறது.....

  • @ganesanpillai80
    @ganesanpillai80 Před 9 měsíci

    Very nice and the nice music to hear Supper kee p it up thank you

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 Před 2 lety +6

    Melodious to the core, the whole orchestra. Thanks

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 Před 5 lety +1

    தன் தங்கையின் எதிர்காலம் பற்றி நினைக்கும் அன்ணன் பாடல் எங்களுக்கும் ஒளி மயமான எதிர்காலம். அங்கையர் கன்னி அன்னை மீனாட்சி சோம சுந்தரர் அருள்உங்களுக்கும் ஆடல்வல்லான் நெஞ்சம் மறப்பதில்லை எம்மான் வாழி நலம் சூழ🎼🎼🎼🙏🙏

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 4 měsíci

    Excellent isail super padalil veenyil super super vzkl 🌺🌻🌹🌷

  • @ponnappanarunachala1991

    அம்மா உங்களால்.வீணை.பாடுது.வாழ்த்துக்கள்

    • @revathykrishna1613
      @revathykrishna1613  Před 3 dny

      @@ponnappanarunachala1991 மிக்க நன்றி ஐயா 🙏

  • @RD47X
    @RD47X Před 3 lety +8

    Heart melting, I can't stop listening this in repeat mode. Speechless.

  • @Govindaraj-yk6xe
    @Govindaraj-yk6xe Před 8 měsíci

    அருமையான வாசிப்பு அனைவரும் நன்றாக வாசித்தார்கள் இனிமையான நன்றான இசை மறக்க முடியாது வீணை இசை என்றும் வாழ்வில்

  • @SURESHKUMAR-xl1ry
    @SURESHKUMAR-xl1ry Před 6 měsíci

    Revathy Krishna rendered excellent Highly Talented Really Great

  • @tamilfrench566
    @tamilfrench566 Před 3 lety

    உங்களோடு ஒத்திசைக்கும் தபெலா இசை கலைஞ்சரும் ஒரு மேதாவிதான்.

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Před 2 lety +1

    Mikavum arumai

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf Před 2 lety

    Lovely. Fantastic. Superb

  • @dsaravanan65
    @dsaravanan65 Před 5 lety +7

    எங்களுக்கும் ஒளி மயமான எதிர்காலமே

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 Před 4 měsíci

    அருமையான பதிவு... மணதுக்கு இதமாக இருந்தது.சூப்பர்.

  • @sugavanamsugavanam398
    @sugavanamsugavanam398 Před 3 měsíci

    Superb song with a celestial Veena music by Revathi madam .Great !!

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety

    Kannadasan MSV sivaji, TMS இல்லாத குறையை உங்கள் Veenai தீர்த்து வைத்தது. நன்றியம்மா.

  • @thinakaranvelayudham2556
    @thinakaranvelayudham2556 Před 2 lety +3

    அந்த்ம்மாவின் இடையிடையே
    வரும்சிரிப்பும்தபேலாக்காரரின்அநாசய வாசிப்பும் பக்கத்தில் வாசிப்பவர் அசைவுகளும் என்னை வெகுவாக கவர்ந்தன

  • @iraiaruliraiadimai5954

    அருமை வாழ்த்துக்கள்

  • @greatmanivannan
    @greatmanivannan Před 4 lety +1

    இனிமையான பாடல்... அழகான வாசிப்பு ...

  • @MurugesapandianJeganathan

    வாழ்த்துக்கள்,நீடுழி வாழ்க.

  • @alawdeenmycar
    @alawdeenmycar Před 8 měsíci

    Wonderful performance. Congratulations

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 2 lety +1

    எல்லாருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @kaygovender6599
    @kaygovender6599 Před 3 lety +7

    Brings back lots of memories

  • @sidinterior9661
    @sidinterior9661 Před 3 měsíci

    எத்தனை கவலைஇசைநம்மைமறக்கவைத்துமனம்நிம்மதிஅடைகிறதுவாழ்த்துக்கள்கலைமகள்தங்கள்மனம்.நினைவாற்றல்.கையில் நடமாறுகிறாள்.மற்றவர்கள்கவலைமறக்கசிறந்தமருந்துஇசை.நன்றி

  • @user-et3gk6km7x
    @user-et3gk6km7x Před 11 měsíci +1

    எனது சிறுவயது ஞாபகம் வந்தது

  • @andithevar8911
    @andithevar8911 Před 5 lety +6

    I heard this song more then thousand times since 1973 I joined Indian Navy in Vizag,one of my most favourite songs,even today I heard in you tube, Dr MCPO Andithevar Indian Navy retd

  • @jjayanthy753
    @jjayanthy753 Před 3 lety +1

    அற்புதம் அபாரம்

  • @ruprincipal4201
    @ruprincipal4201 Před 3 lety +1

    தன்னம்பிக்கை தரும் ஒரு சிறந்த பாட ல்

  • @moganm6777
    @moganm6777 Před 8 měsíci

    கலைமகளையே நேரில் பார்த்தது போல் இருந்தது

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp Před 2 lety

    Very good very nice very inspiring

  • @tamaratexnit1178
    @tamaratexnit1178 Před 4 lety

    காலை வணக்கம் madam பல.இந்த பாடலை கேட்காமல் நான் ஆபீஸ் சென்றதில்லை.உங்களின் வீணையின் இசையினை கேட்காமல் உறங்க சென்றதும் இல்லை.மிகவும் அருமை.அந்த புன்சிரிப்பும் அழகோ அழகு. வாழ்த்துகள்.god bless you.

    • @revathykrishna1613
      @revathykrishna1613  Před 4 lety

      Migavum nandri. Neengal en Veenai isai meethu vaithulla piriyathukku thalai vanangukiren. 🙏

  • @selvathurai5837
    @selvathurai5837 Před 3 lety

    அம்மா, உங்கள் விரல்களும் கவி பாடுதே.

  • @vijayakoothan
    @vijayakoothan Před rokem

    Sooper madam .your fingers are talking on the veena

  • @SuryaPrakash-vu4bx
    @SuryaPrakash-vu4bx Před 3 lety

    Very very good voice. I,like to much thanks to Smt so,and so.

  • @selvaiya6229
    @selvaiya6229 Před rokem

    உஙகளது திறமைஒளிர வாழ்வு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்

  • @mariyappanmariyappan3991
    @mariyappanmariyappan3991 Před 9 měsíci

    Very good musician in Veenai.namaste namaste 🙏

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Před 6 měsíci

    பாடலை ரசித்து ருசித்து வழங்கும் அனைத்து இசை கருவி வல்லுனர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 2 lety

    Like picturisation of a song in films
    This great veena pkdyer Gsysthti indtrumentsludes lyrics!@
    What a talent and what s winder!!!

  • @sriraji9253
    @sriraji9253 Před rokem

    இன்றும் ரசிக்கிறேன் நன்றி

  • @manikannang185
    @manikannang185 Před 5 měsíci

    Excellent. God bless 🎉

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 Před 2 měsíci

    What a beautiful wonderful chithar player ❤❤❤

    • @revathykrishna1613
      @revathykrishna1613  Před 2 měsíci

      Thank you but this is not sitar. This instrument is called Veena

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 Před 3 lety

    Dhieveegamana isai.....valthukal.... Thanks.

  • @arumairajahthurairajah7898

    ஐயா கவியரசர் வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ravindranvery.nairobi.5530

    എന്താ എന്റെ കൃഷ്ണകുട്ടി, എന്തൊരു മഹാനു ഭാവലൂ......

  • @AstroThangaVelu
    @AstroThangaVelu Před 5 lety +3

    நன்றி தமிழ் மண்ணில் பெருமைப் படுத்தினார் கள்நன்றி

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Před 2 lety +2

    Revathy ma'm played veena so well. The co-instrument players too did so well. They 've spread positive vibs to the listeners.

  • @sundaresankunhan7322
    @sundaresankunhan7322 Před rokem +2

    Beautiful playing on veena 👌👌👍👍❤️❤️

    • @anbusanmuganathan5122
      @anbusanmuganathan5122 Před rokem

      செவிக்கு விருந்து
      சிந்தைக்கு மருந்து

    • @valarmathinarayanan4248
      @valarmathinarayanan4248 Před rokem

      இசை தென்றலாய் தாலாட்டுகிறது!

  • @jayasankarjayasankar6621

    Mana nimmathi tharum padal arumai Amma

  • @mynamyna7602
    @mynamyna7602 Před 3 lety

    அருமை...

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 Před 4 lety

    சிவாஜி, டிஎம்எஸ் புத்துணர்ச்சி
    கொடுக்கும் பாடல். வீணையில்
    இந்தபாடல்அற்புதமாக
    வாசிக்கும் மேடத்திற்கு
    மனமார்ந்த நன்றி
    IJK DEVADOSS

  • @mahadevanhariharan2409

    Thank you energy and beautiful song vallka valamudan enrum

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st Před 9 měsíci

    ஆஹா என்ன ஒரு இசை எனது கைப்பேசியில் கூட இதைத் தான் ரிங் டோனாக வைத்திருக்கிறேன்.

  • @siddarthansrinivasan4245

    Super very nice

  • @rajarajan7496
    @rajarajan7496 Před 3 lety

    உங்கள் சிரிப்புக்கம் உங்கள் இசைக்கும் நான் அடிமை.கோபித்துக்கொள்ளாதீர்கள்.

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl Před 4 měsíci

    இனிமை. வாழ்த்துகிறேன்

  • @ngovindarajuraju2114
    @ngovindarajuraju2114 Před 3 lety

    Fantastic

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety

    Megaum arumai madam god bless all the tem I'm tamil 🇱🇰 🇸🇦 👍👍👍👍👍👍👍👍

  • @vijayakumar672
    @vijayakumar672 Před 4 lety

    Hello Revathi Krishna really super your instrumental music song ollimyamanna from filim patchsivillakku 1962year I know it is not an easy joke to play cinema song in instrumental without hard work Ragam karakara Priya 23mella karthaa obheri (carnatic music) Ragam no doubt it will decrease blood pressure (nataa kurinchi-Sutha thanyyasi, byravi, hindollam, sakkravaggam,kalyanni,punnagavarralli darbari, these are few ragas will decrease blood pressure and mental depression proved by the medical association

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 4 lety +1

    அருமையான அற்புதக்கலைஞர்கள்!

  • @YRR2426
    @YRR2426 Před 5 měsíci

    Evergreen,mass,actor among actress,Oscar nominee,bharath rathna dr chevaliye,nadigar thilakam long live. all time record pachai vilakku.

  • @anandhananandhan9164
    @anandhananandhan9164 Před rokem +1

    I love you ravathikrishnan

  • @duraimuruganvelladurai3910

    Honey dipped music.
    வாழ்க,,

  • @rexyperumal9921
    @rexyperumal9921 Před 2 lety +4

    An appreciable event to enjoy. Marvellous.

  • @amaranathanpalaniappan4408

    Tms very impressive and activity song.it emphasizes that future will be bright one.

  • @savithirisavithirisavithir4629

    அருமை அருமை பாடல் அருமை தாயே

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 Před 11 měsíci

    ❤ அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤

  • @ramaraocheepi7847
    @ramaraocheepi7847 Před 2 lety +1

    Amazing archestra in total sync with veena at its peak performance, is enthralling

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před 2 lety

    Very good and nice

  • @krishnamoorthyrao4919
    @krishnamoorthyrao4919 Před 3 lety +1

    Mam the song is very nice n rejuvenate my mind. Daily I hear thrice mam. The smile showered while playing Veena is fantastic mam

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf Před 2 lety

    Lovely. Fantastic. Superb.

  • @narayanaswamy4130
    @narayanaswamy4130 Před 3 lety +1

    Fantastic may god bless you

  • @rajusinnakannu8525
    @rajusinnakannu8525 Před 3 lety

    Very very super sing a song by Veena Revathi Krishna. My best wishes for this music groups. Best of luck always. I wishing you have long life OK

  • @ninja_gaming3466
    @ninja_gaming3466 Před rokem

    Wonderful performance madam. Let God Bless you.

  • @sundaramkumaraswami5651

    ஒளிமயமான இடத்தில் வீணையின் ஒலி மாயமானது ஏனோ! இந்த அருமையான பாடலில் இதர இசை கருவிகள் போட்டி போட்டு முந்திகொண்டன !! ரசிக்கப்படி இருந்தது **

  • @sivalingamsivaruparajah

    சூப்பர்

  • @annaduraiganesan2231
    @annaduraiganesan2231 Před rokem

    Om vanakam very nice 👌 👍 👏

  • @balasubramanianiyer1312

    my opinion is alsoSame lke Perumal sir. Really appreciable. Movie song first time listening on veena. Enjoyed very well. Thnk u.