Rajhesh Vaidhya Veena | A Tribute To Isaignani Ilayaraja - Instrumental | Tamil Film Super hit Songs

Sdílet
Vložit

Komentáře • 965

  • @purushothms1894
    @purushothms1894 Před 2 lety +3

    Veenai Raavanan

  • @t.sankaragomathianda4212
    @t.sankaragomathianda4212 Před měsícem +6

    இசைஞானி இளையராஜா ஆசான் அவரிடம் இருக்கவேண்டிய இவர்.

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 2 dny

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 Před 2 lety +1

    பாட்டறியேன்,படிப்பறியேன்
    ஆனால் செவி ருசி அறிவேன்.
    பிசிறில்லா செவிக்கு உறுத்தலில்லா...வீணையிசைமழையில் செவிகள் நனைகின்றது.

  • @svmthirupathi2961
    @svmthirupathi2961 Před 3 lety +1

    மணம் துன்ப படுகின்ற வேலையில் இந்த இசையானது ஒரு பூஸ்டர் மாதிறி

  • @shanmugapriya3700
    @shanmugapriya3700 Před 3 lety +18

    முதல் பாடலில் ஆண் குரலுக்கும், பெண் குரலுக்கும் கூட வித்தியாசத்தை காட்டி இருக்கிறார்

  • @akchayscateringvegandnonve8871

    இனிமையான காணங்கள் இசைவடிவில் எத்தனை இன்பம்

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 Před 26 dny +2

    வணக்கம் சேர்உங்கள் வீணை இசை எம் கவலைகள் எல்லாம் மறக்க செய்கிறது வாழ்த்துக்கள் கியூட் வாழ்க வளமுடன் எல்லா புகழும் நலமும் பெற்று வாழ்கவே

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 3 dny

      உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம். மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @srinivasan7432
    @srinivasan7432 Před 2 lety

    Indrigo tamil song chennal ku nandri 🙏🙏🙏

  • @prabhakaranb9858
    @prabhakaranb9858 Před 3 lety +11

    நாகம் தீண்டினாலும்
    வீணை தீண்டினாலும்
    மரணம் உறுதி.
    உடலுக்கு மரணம் நாகம்.
    கல்மனதுக்கு மரணம் வீணை.

    • @srinivasan7432
      @srinivasan7432 Před 2 lety

      அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @hussainsikkandar5106
    @hussainsikkandar5106 Před 4 lety +69

    ஒளியின் வேகத்தைவிட இவர் விரல் அசைவால் எழும் ஒலியில் அத்தனை இனிமை.
    வாழ்த்துகள் தோழா.

  • @shriaks2249
    @shriaks2249 Před 2 lety +1

    சிறப்பு வாய்ந்தது இசை க்கு கொஞ்சம் ஆணவம் ஃ

  • @pandipan7198
    @pandipan7198 Před 3 lety +1

    Nice nice very nice

  • @yogasundaramthangavelayuth7146

    தங்கள்.வீனைஇசை.தாெடா்ந்து.பலமணிநேரம்.கேட்கஆடியோ.எங்கேகிடைக்கும்.விபரம்தரவும்

    • @raguls364
      @raguls364 Před 2 lety

      தங்கள் வீணை இசை தொடர்ந்து பல மணி நேரம் கேட்க ஆடியோ எங்கே கிடைக்கும். விபரம் தரவும்.

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 2 lety +3

    அருமையாக இருந்தது மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் நன்றி
    முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை

  • @umashankari6691
    @umashankari6691 Před 2 lety +1

    Super sir

  • @tjthamizha3870
    @tjthamizha3870 Před rokem

    👍🏼👍🏼👍🏼Super Anna super 👍🏼👍🏼👍🏼

  • @selvakumarmallikarjunan6185

    தந்திகளின் சரளமாக விளையாடி நாம் ஜீவனுடன் இசையை கலக்கும் வித்தகர்❤

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 2 lety +7

    வைத்யா அவர்களின் வீணை இசை தாயின் தாலாட்டு போல இருக்கிறது இவருடைய வீணையிசையை நேரில் காணும் போது அவர் இசையை அனுபவித்து வாசிக்கும் அழகை காணுவது இன்னுமொரு சுகம்!!!

  • @josephsagayaraj8882
    @josephsagayaraj8882 Před rokem

    Super nice orchestra is very well keep it up sir I am u r fan

  • @sathiyaseelan8245
    @sathiyaseelan8245 Před 3 lety +2

    எனக்கு பிடித்த இசைஒலி இது, அதை இவர் வாசித்து கேட்கும் போது எல்லாம் மறந்தே போகும்

  • @selvamrasu6615
    @selvamrasu6615 Před 2 lety +4

    வீணை இசை super g

  • @manoharanvnnair839
    @manoharanvnnair839 Před rokem +4

    I SALUTE YOU SIR VANAKKAM AMAZING PERFORMANCE OF TAMIL SONG - PANDIT ILAYARAJA

  • @khumarnataraj374
    @khumarnataraj374 Před 2 lety +2

    மோகன் வைத்யாவின் தம்பியின் தரமான இசைக்கு🙏🏻🙏🏻🙏🏻💐

  • @KKajan
    @KKajan Před 3 lety +3

    நீங்கள் ஒரு நல்ல வீணைஇசைக்காகவேபிறந்தவைரம்.நன்றிகள்.

  • @suyambulingam95
    @suyambulingam95 Před 4 lety +3

    ஏதோ ஒரு தனிமையை உணர்கிறேன்

  • @anandkumarkumar2966
    @anandkumarkumar2966 Před 2 lety +28

    வீணையின் தாய் சரஸ்வதியே, இவருக்கு அடிமையாகிவிடுவார் !
    அப்படி ஒரு விரல் ஞானம் 💕

  • @luckybaring3907
    @luckybaring3907 Před rokem

    🙏 🙏 🙏 🌹 🌹 🌹 💐 🏵
    Sir,
    We are very lucky to have you. I believe that you must be the re incarnation of King Rawana

  • @ManiMani-sg9py
    @ManiMani-sg9py Před 3 lety

    நல்லா இருக்கு அழகு

  • @mubaraka7527
    @mubaraka7527 Před 2 lety +3

    இனிமையைத் தனிமையிலே கேட்க இதமான மிதமான இசை

  • @munnodit.karuppasamyanda2041

    இசை ஞானி இளையராஜா ஆசான் அவர்களிடம் இருக்க வேண்டும். வீணை வித்தகர் ராஜேஷ் வைத்தி AVL ...

  • @bkkarunaharan5671
    @bkkarunaharan5671 Před 11 měsíci

    this is wonderful work. mesmerism....................................................................

  • @sekark8120
    @sekark8120 Před 3 lety

    Kodi nanri indha pathiviku. Please give more like these Ilayaraja melodies.

  • @t.k.thillaiyappananda9703
    @t.k.thillaiyappananda9703 Před měsícem +4

    Musician Ilayaraja Aasan is the one he should have.

  • @vaniraman7770
    @vaniraman7770 Před 5 lety +10

    அண்ணன் வைத்யாவின் திறமைக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்

  • @suresharvind2203
    @suresharvind2203 Před rokem

    Rajesh. Great.i enjoyed all the song.

  • @srinivasan-uq1me
    @srinivasan-uq1me Před 2 lety

    சார் உங்களின் அன்பு ரசிகர்களில் நானும் ஒருவன்!!! உங்களால் வீணை பெருமை கொள்கிறது!!!!! நான் பஹ்ரைன் நாட்டில் உங்களின் வீணை இசையை ஆனந்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு கார் ஓட்டி செல்கிறேன் நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து மக்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்!!!! என்றும் உங்கள் ரசிகனாய் ஶ்ரீனிவாசன் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏(பஹ்ரைன்)

  • @sivasidambarams2939
    @sivasidambarams2939 Před 5 lety +8

    இவர் தாய் கலைமகள் கலைவாணியின் திருமகன்...இவர் Vijay TV Super Singer's Program il கண்டு என் ஆன்மா மகிழ்ச்சி அடைந்தது....நன்றி....வாழ்க வளமுடன்....💐🙏 உண்மையில் வீணை நன்றி சொல்லும் இவருக்கு....எப்போதும்....

  • @rrs_979
    @rrs_979 Před 3 lety +6

    இசை காதுகளில் தேனாய் பாய்கிறது.

  • @mathivananm421
    @mathivananm421 Před 3 lety +1

    👍 மிக அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க 👍🏽👍👍👍🙏

  • @dharmamuthudharma8762

    ❤❤❤❤❤❤❤❤❤nice super bro thanks

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 Před 2 lety +6

    He is God's gift, Almighty God bless him.

  • @PrabuPrabu-xo8ss
    @PrabuPrabu-xo8ss Před 3 lety +3

    இந்த இசை மனதை வருடுகிறது

  • @prathibanprathiban1337

    what a composition Raja sir.... God....
    Avaroda Isaiyodu payanikkirathu mikka magizhchi....
    thank u rajesh vaithiya sir..

  • @sankarkuppu5031
    @sankarkuppu5031 Před 8 měsíci +1

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றார் மகாகவி. கோடியில் இவரிசையும் ஒன்று என்று சொல்ல முடியாது. ஒன்றும் கோடியும் இவரது இசை.

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před dnem

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @ganeshsuper476
    @ganeshsuper476 Před 2 lety +3

    கடினமான வார்தை இன்றி இனிய இசை ❤️ நன்றி ❤️

  • @jeyamadhavant9286
    @jeyamadhavant9286 Před 3 lety +64

    இனிமையின் இலக்கணம் இதோ
    மீட்டுவோர் மீட்டீனால் வீணை இன்னிசை பாடும்
    சிறந்த கலைஞன்

  • @amirthakalyanikl6576
    @amirthakalyanikl6576 Před 2 lety +1

    Excellent

  • @yoghentherkumarsdjain8830

    Superb great Sri rajeshji

  • @VijayVijay-pf9es
    @VijayVijay-pf9es Před 4 lety +3

    என் மனதை மிகவும் கவர்ந்தவர் ராஜேஷ் சார்

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan Před 3 lety +3

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    (பகிர்வு) ::::::: டஞங

  • @thamaraikannan9991
    @thamaraikannan9991 Před 3 lety +1

    Super

  • @sumathymanikkapoody2730

    இவர் விரல்கள் பட்டாலே வீணை நரம்புகள் ராகமிசைக்கின்றன. ஒரு பிறவிக்கலைஞன். பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீடூழி வாழ்க!

  • @sulochanaunnisulochana5452

    Super super excited

  • @sathiyarajraj2908
    @sathiyarajraj2908 Před 2 lety +3

    மதுபிற்குறிய அய்யா நீங்கள் அந்தக் கலைமகள் அருள் பெற்றவர் நீங்களும் உங்கள் கலை பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்

  • @mangalamram8627
    @mangalamram8627 Před rokem

    Super exalant

  • @MajeedMajeed-bw2dw
    @MajeedMajeed-bw2dw Před 11 měsíci +1

    ❤❤❤❤supeer

  • @santhimathijambulingam8067
    @santhimathijambulingam8067 Před 5 lety +24

    Rajesh vaithya அவர்களின் வீணை இசையைக் கேட்க வாய்ப்பளித்த கடவுளுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

  • @sivashanmugam88
    @sivashanmugam88 Před 4 lety +6

    வாழ்த்துக்கள்..இனிய இசை விழா...💐💐🙏

  • @paramanandamkrishna3475
    @paramanandamkrishna3475 Před 3 lety +2

    அண்ணா நீ மீட்டியது என் இதயவீணையை நன்றி.

  • @ganeshsuper476
    @ganeshsuper476 Před 2 lety +2

    நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு கணேஷ் மணப்பாறை திருச்சி மாவட்டம் 🙏

  • @vijayalakshmi7708
    @vijayalakshmi7708 Před 2 lety +14

    வாய்பாட்டு பாடுவது போலவே கேட்கிறது தாங்கள் வாசிப்பது , மனதிற்கு மிக இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @savithri.ananth47
    @savithri.ananth47 Před 3 lety +48

    வீணையில் இவர் சாதனை மகத்தானது. பாமரன் முதல் பாவலர், பாடகர் என்று அனைவரையும் கட்டிவைக்கும் இசை இவருடையது!
    இறைவன் அருளால் இவரது இசைப்பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்! வாழ்க!வளர்க!

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 2 lety +1

    வீனையில் அகாசாய சூரன்.
    வாழ்த்துக்கள்.

  • @sajanadevi6050
    @sajanadevi6050 Před 6 měsíci +1

    Excellent sir first time I am listening amazing 😊

  • @pushparaj2743
    @pushparaj2743 Před 4 lety +15

    என் மனதை வருடிச் சென்ற அண்ணன் ராஜேஷ் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வீணை இவருக்காகவே பிறந்திருக்கிறது கைகோர்த்த கலை மாமனிதர்

  • @vijayabalanganesan1307
    @vijayabalanganesan1307 Před 10 měsíci +4

    வீணை இசையால் நான் ஆனந்த கண்ணீரில் இருந்தேன் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 Před 5 lety +1

    தனிமையில் வீணையின் நாதம் _ மனது குழைகின்றது. (சொல்ல வார்த்தை தேடுகிறேன் கிடைக்கவில்லை) நன்றி

  • @balakrishananhotelbala4425

    80s super அருமை👌👌👌

  • @sivasidambarams2939
    @sivasidambarams2939 Před 5 lety +51

    இந்த கலைமகள் கலைவாணியின் ் மகன் ராஜேஷ் அவர்களின் வீணை நாதம் பாடல்களை விட மிக இனிமையாக உள்ளது..அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!!🙏

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq Před 3 lety +18

    எத்தனை துயரங்கள் இருந்தாலும் மனதை வருடும் இவரின் வீணையின் விரல் ஜாலத்தில் வருடிக் கொடுக்கும் இசையில் மெய்மறந்து கேட்கும் போது அந்த சுகந்தமான உணர்வுகளை அனுபவிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பாராட்டுக்கள் 👍😊👌🙏🙏

  • @thiruvetti
    @thiruvetti Před 3 lety

    One of the best musician in the world - Shri Rajesh Vaidhya.. Athu eppadi Veenai pesa vekkiringa.
    Unga periya fan naan.

  • @mohanr3655
    @mohanr3655 Před 5 měsíci

    Vazhga valamudan sir ❤❤

  • @sivam5315
    @sivam5315 Před 2 lety +3

    செவிகளுக்கு இனிமையாக தந்த இவர் பல்லாண்டு காலம் வாழ வே❤️ண்டும 🎉🎉🎉🎉

  • @ganeshannageswaran9301
    @ganeshannageswaran9301 Před 5 lety +21

    அருமையான பாடல்களை வைத்து தங்களின் வீணையினால் என்கண்ணில் ஆனந்தகண்ணிரை வரவைத்துவிட்டீர்கள். தங்களுக்கும் தங்கள் கைகளுக்கும் என் அன்பு முத்தங்கள்.

  • @seminisha1765
    @seminisha1765 Před 3 lety

    very very nice 🎶🎶🎶🎶🎶🎶

  • @m.abdulaslam4710
    @m.abdulaslam4710 Před 2 lety +1

    Semma supper

  • @raguls364
    @raguls364 Před 2 lety +11

    மனதிற்கு இதமாக இருந்தது வாழ்த்துக்கள்.

  • @paramanandamkrishna3475
    @paramanandamkrishna3475 Před 5 lety +13

    இனிமையான இசை கலைஞர் வாழ்க !

  • @josenub08
    @josenub08 Před rokem

    I can spend year listening to your sweet veena melodies and IR hits

  • @ethirajrraj8839
    @ethirajrraj8839 Před 3 lety

    wow செம்ம

  • @user-tp9eq5lc6q
    @user-tp9eq5lc6q Před 4 lety +9

    வைத்தி ஒரூ வைத்தியம் இசை வசியம் இவர் கையில் சரஸ்வதி தாண்டவம் ஆடுகிறாள் இதயம் இலகும் இசை பாறையும் பால் கசியும் அய்யா வாழ்த்துக்கள்

  • @muruganathanmuruganathan2063

    இளையராஜா இசை ஞானி மட்டுமல்ல.. அதற்கும் மேலாக....!

  • @preminimanickavagar5737

    Fantastic suuuuper Suuuuper Suuuuper May God bless you wish you all the best for your future

  • @murugaanantham8271
    @murugaanantham8271 Před 3 měsíci

    அற்புதம்

  • @elangovanbalasundaram7485

    Wow outstanding and classic. Well done

  • @nirmalavijeendran9620
    @nirmalavijeendran9620 Před 5 lety +198

    வீணை ராட்ச்சன் இவர். இவர் வாசிப்பதை கவனித்தால் அவர் அத்துணை ஈடுபாடுடன் வாசிப்பார். சரஸ்வதி புதல்வன் இவர் வாழ்க பல்லாண்டு

    • @vrdoraj154
      @vrdoraj154 Před 3 lety +7

      In his hands Veenai speaks.wish he continues to enthral us with more tunes.

    • @imayavarambannedunjezhiyan5222
      @imayavarambannedunjezhiyan5222 Před 3 lety +3

      czcams.com/video/zbWpPdBJZ4U/video.html

    • @sathishkumargs7027
      @sathishkumargs7027 Před 3 lety +2

      உண்மை... :"வீணை ராட்சஸன்".. அருமையான வார்த்தை... 😆😆😃👌👌

    • @thennarasuthendral3784
      @thennarasuthendral3784 Před 2 lety

      வாய்ப்பு இல்லை எனக்கு

    • @kumarhari3166
      @kumarhari3166 Před 2 lety

      @@vrdoraj154 l

  • @gurumarangurumaran191
    @gurumarangurumaran191 Před 5 měsíci

    Very great music. God bless you

  • @arjunannadurai6588
    @arjunannadurai6588 Před 4 lety +1

    என்ன அருமை சூப்பர் சார்

  • @ArunRaj-cq9xb
    @ArunRaj-cq9xb Před 4 lety +5

    ராஜேஷ் வைத்யா ஒரு வீணை வித்துவான்.

  • @km.chidambaramkm.chidambar3223

    நீங்கள் மீட்டுவது வீணையின் தந்தியை அல்ல கேட்கும் ரசிகனின் இதயத்தை.❤️👌👌👌👍

    • @hanumantharayanak1876
      @hanumantharayanak1876 Před 2 lety +5

      ராஜேஷின் இரசிகன் நான் அவரது இசையை தொடர்ந்து பதிவு செய்து இரசித்து வருகிறேன்.மனித குரலை விஞ்சும்படியான இனிய ஒலியை எழுப்பும் வீணையை நம் முன்னோர்கள் கண டறிந்த்து வயப்பிற்குரியது.

    • @subramanian7938
      @subramanian7938 Před rokem

      @@hanumantharayanak1876 ⁿⁿⁿ

    • @anbazhaganeb2227
      @anbazhaganeb2227 Před rokem +3

      சரியான பதிவு

    • @prasadbabu6349
      @prasadbabu6349 Před rokem

      @@hanumantharayanak1876 llllll

    • @KaviarasuK-rq1ex
      @KaviarasuK-rq1ex Před 2 měsíci

      P​@@hanumantharayanak1876

  • @user-ne9ww9jv8x
    @user-ne9ww9jv8x Před měsícem +1

    ❤❤❤❤❤❤ super super super super

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 2 dny

      Thank you for leaving such a heartfelt comment. Please Subscribe to Our Channel for more updates....

  • @purushothamang6925
    @purushothamang6925 Před 2 lety

    அருமை🙏

  • @kalikaliyappan1527
    @kalikaliyappan1527 Před 2 lety +18

    இசை எல்லாருக்கும் நாவில் இருக்கும் ஐயாவுக்கு கையில் தவழ்கிறது குழந்தையாக.

  • @thiyagarajahyogeswaranyoge3517

    அருமையிலும் அருமை மீட்கும் நாதம் கீதம் சந்தோஷமே இராஜேசுவே சுவைத்தேன் காதுகள் குளிர உள்ளமும் குளிர மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இன்னிசை கீதம் நன்றிகள்

  • @sivaprakashm8180
    @sivaprakashm8180 Před rokem

    இனிய களைப்பொழுது .மேகமூட்டம் .உங்கள் வீணையில் இருந்து எழுந்த பாடல் இசையை கேட்டுக்கொண்டே நடை பயணம் செய்யும்போது கோடி இன்பம். மிக்க நன்றி .

  • @jramelectronicskpm3932
    @jramelectronicskpm3932 Před 4 lety +1

    Super super

  • @visalakshiv6253
    @visalakshiv6253 Před 6 lety +44

    தவிர்க்க முடியாத இசை.கேட்பவர்கள் வரம் பெற்றவர்கள்.🎶🎶🎶🎵

  • @jacksparrow928
    @jacksparrow928 Před 7 lety +37

    அருமையிலும் அருமை. மிக அற்புதமாக இசைவடிவம். திரு ராஜேஷ் அவர்களின் வீணை இசனை என்னை நீண்ட நாட்களாகவே கவர்ந்துள்ளது. சரியாக சொன்னால் திரு ராஜேஷ் அவர்களின் கை விரல்கள் வீணை இசை மீட்டும் போது கொண்டுள்ள அழகு பரத நாட்டியம் ஆடும் கால்களை போல்... என்ன அருமை. திரு ராஜேஷ் அவர்களின் இசை மென்மேலும் ஓங்கி வளர என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • @mubarakka7364
    @mubarakka7364 Před 2 lety +1

    Super..... great

  • @chandrasekarn8299
    @chandrasekarn8299 Před měsícem +1

    எம் மண்ணின் மைந்தர் மிகவும் பெருமையாக உள்ளது காலை நேரங்களில் கேட்கும் போது மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது.நன்றி.என்றும் அன்புடன் நாடி சந்திரசேகர் கிருஷ்னாபுரம்🎉🎉

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 2 dny

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....