Unathu Vizhiyel | உனது விழியில் எனது பார்வை | T. M. Soundararajan, P. Susheela Hit Song | B4K Music

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Movie : Naan Yen Pirandhen
    Song : Unathu Vizhiyil
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Pulamaipithan
    Music : Shankar-Ganesh

Komentáře • 206

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 Před rokem +18

    ஆகா என்ன அற்புதமான வரிகள் .எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.ஒருநாளைக்கு பலதடவை கேட்பேன் அவ்வளவு பிடிக்கும். காலத்தால் அழியாத பாடல்

  • @balanthurai9548
    @balanthurai9548 Před rokem +14

    முதலாவது சரண ஆரம்பத்தில் "உயிர்கொண்ட ஓவியம் ஒன்று" என டி.எம்.எஸ் அவர்கள் உச்சரிக்கும்போது, அருகில் இறந்த உடல் இருந்திருந்தாலும் உயிர்கொண்டு எழுந்திருக்கும். என்ன உச்சரிப்பு, என்ன குரலின் இனிமை.

    • @ramananrs3856
      @ramananrs3856 Před rokem +1

      அற்புதம் உங்கள் ரசனை.. வாழ்க.. MSV TMS PS and MGR KRV... Fantastc team work.. கண்களில் கண்ணீர் பெருக்கு

    • @user-wz8dn4ne3u
      @user-wz8dn4ne3u Před 2 měsíci

      Yes nanbarar

    • @user-wz8dn4ne3u
      @user-wz8dn4ne3u Před 2 měsíci

      Yes nanbarae

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před 2 lety +76

    இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்க இறவாத வரம்வேண்டும் இறைவா. அற்புதமான வரிகள் மனதிற்குள் என்னவோ ஒரு நெருடல். ஒரு லைக் போடுங்களேன்.

    • @mallikaparasuraman9535
      @mallikaparasuraman9535 Před 2 lety +2

      எவ்வளவு அர்த்தமுள்ள பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் சிவாஜிக்கும்எம்ஜிஆர் இருவருக்குமே சிறந்த ஜோடி கே ஆர் விஜயா அருமை அருமை

    • @kannapiranbalaji1712
      @kannapiranbalaji1712 Před 2 lety +1

      V, kannapiran Virudhunagar

    • @kannapiranbalaji1712
      @kannapiranbalaji1712 Před 2 lety

      V, kannapiran Virudhunagar

    • @pandiduraipanfi8755
      @pandiduraipanfi8755 Před 8 měsíci

      ஆம்

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 Před rokem +14

    கவிஞர் கண்ணதாசனையே மிஞ்சிய தமிழ் காதல் களஞ்சிய சொற்களை கையான்டு புதிய சாதனை அமுதகானம் கவிஞர் " புலமைபித்தனின் " கோகினூர் வைரவரிகள் தமிழ் ரசிகர்களை கொண்டாடச்செய்த கணவன் மனைவி காதல் ஒவியப்பாடல் வாழ்க தமிழ் கவிஞர்

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +36

    புரட்சி தலைவர் பாடல் என்றாலே அருமை அதிலும் குறிப்பாக இந்த பாடல் பிரமாண்ட இசை பாடல் நெல்லை லஷ்மி 1972 ரீலிஸ்

    • @IndraniArumugam-le7yd
      @IndraniArumugam-le7yd Před rokem

      எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு my most favorite move and songs

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Před 2 lety +24

    அப்பா என்ன வரிகள் புலமைபித்தன் அய்யா உமக்கு எப்படி நன்றி சொல்வேன் தெரியவில்லை பிரபஞ்சம் உள்ளவரை உங்கள் தமிழ் வாழும்.கேட்பதற்கு எவ்வளவு இனிமை எம் தமிழ் தாயே உன்மடி சரணம்.

  • @arikrishnan4890
    @arikrishnan4890 Před 2 lety +18

    இண்ணிசைவேந்தர்கள் சங்கர் கணேஷ் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் காலம் கடந்து நிற்கும் தேவகானம் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சங்கர் கணேஷின் ஜீவ ராகம்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +9

    தெய்வம் (MGR) & அம்மன் ( விஜயா ம்மா) ...பாடினால் எப்படி இருக்கும் = தெய்வ பாடகர் TMS & தெய்வ பாடகி PS ... ஷங்கர் கணேஷ் அண்ணா க்களின் EverGreen Hit Song ..2023 இலும் கேட்டு கிட்டு தான் இருக்கேன் / இன்னும் கேட்பேன் ...*

  • @chandramohank3884
    @chandramohank3884 Před rokem +18

    TMS ஐயாவினால்தான் இந்த பாடல் வெற்றியை தந்தது. வாழ்க TMS ஐயா.

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn Před 9 měsíci

      P சுசீலா அம்மா வின் குரலும் இணைந்து தேனும், பாலும், கற்கண்டும் சேர்ந்த இனிமை....
      சங்கர்+கணேஷ் அவர்களின் இனிய படைப்பு....👌👍💪🤝👏💐💐💐💐💐💐

    • @udhayakumar4085
      @udhayakumar4085 Před 5 měsíci

      T M S.ஐயா குரல் தான்
      நடிக்கிறது.

    • @sekarchakravarthi7232
      @sekarchakravarthi7232 Před 2 měsíci

      JUNE-14,2024: Song in 10000000 years.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 měsíci

    தொடக்கத்தில் வரும் இசையோடு இணைந்து,
    "உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது...
    என்று "இசை அரசர் பாடும்போது அடடா என்ன ஒரு குரல் !!
    மலர்ந்த முகமாக "மக்கள் திலகம்" தனது புன்னகையோடு புன்னகையரசியோடு
    சூப்பர் சூப்பர் சூப்பர் !!!
    இரட்டையர்களின் இசையில் ஒரு
    அற்புதமான பாடல் நமக்காக !!
    மலரும் நினைவுகள்
    மக்கள் திலகத்தோடு.
    மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி.

  • @manikalai8924
    @manikalai8924 Před 2 lety +19

    கேட்க கேட்க சளைக்காத பாடல்வரிகள், உயிரோட்டமுள்ள வரிகள், அதைவிட ராகம் அள்ளுகிறது மனதை 👍👍👍

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 Před 2 lety +23

    மிக அருமையான பாடல் என் வாழ்நாளில் நான் விரும்பி கேட்கும் பாடல்... வாழ்க புரட்சிதலைவரின் புகழ்....💐💐💐💐💐💐💐💐

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962

    பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில் என் உயிர் வாழ்கிறதுஅது என்றும் வாழும் உறவு! மக்கள் திலகத்தின் உண்மையான வரிகள்!

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +4

    காலங்கள் கடந்து சென்றாலும், கவிஞர் புலமை பித்தன் அவர்கள் வடித்த வரிகள் அருமை.
    காவியத்தலைவர், பொன்மனச் செம்மல் அவர்களுடைய எதார்த்தமான நடிப்பு, புன்னகை அரசி அவர்களுடைய மெருகேற்றிய அழகு. கலைத்தாயின் இரண்டு ஓவியங்களை காண ஆயிரம் கண் வேண்டும். 👌

  • @PerumalPerumal-ty8wp
    @PerumalPerumal-ty8wp Před 2 měsíci

    கணவன் மனைவி மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்❤️

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 2 lety +7

    அன்பில்லா பென்கள் மத்தியில் வாழும் என்னை போன்ற வர்களுக்கு இந்த பாடல் ஆறுதல்

  • @xavierthangaraj702
    @xavierthangaraj702 Před dnem

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +16

    ஆஹா!!என்னைக்கவர்ந்த என் அழகான எம்ஜிஆர் அப்பாவின் பாடல்! என்னா அமுதமானக்கவிகள் இசை ! டிஎம்எஸ் சுசீமா வும் இனிமை சங்கர்கணேஷ் அருமை !எம்ஜிஆர் அப்பா எவ்ளோ சுறுசுறுப்பாய் இருக்கிறார் பாருங்க!தன் மனைவியை நேசிக்கும் அன்பானக்கணவனாய் என் அப்பாவைப்பாக்கையில் என் கண்களில் கண்ணீர்வெள்ளம் ! எம்ஜிஆர் அப்பா*எனக்கென்று வாழ்வது கொஞ்சம் ! உனக்கென்று வாழும் நெஞ்சம் !*,ன்னு நன் கைகளை விரிச்சுப்பாடுறப்போ என் உடம்பே சிலிர்த்திடும் !அப்பாவின் முகம் காட்டும் அழகு பாவங்கள் கவிகளின் நேர்த்தி டிஎம்எஸ் அதைப்பாடும் நேர்த்தி அப்பப்பப்பா!!!! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே அற்புதமானவைகளே!நன்றீ 👸 🙏

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety +32

    பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில் என் உயிர் வாழ்கிறது
    அது என்றும் வாழும் உறவு.
    Super

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +5

    What a Voice By The Great TMS sir Billion Dollar Voice No One are Equal for TMS sir

  • @jb19679
    @jb19679 Před 2 lety +30

    எம் ஜி ஆர் அவரது பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🏾🙏

  • @hariharanc616
    @hariharanc616 Před 2 lety +28

    இவ்வளவு இனிமையான பாடலை இனிமேல் யாரும் உருவாக்க முடியாது

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 2 lety +29

    புலமை பித்தன்
    அவர்களின்
    அருமையான
    வரிகள்.
    கணவன்
    மனைவி
    அன்பை
    இதைவிட
    சொல்ல
    முடியுமா?.
    நெஞ்சில்
    நிற்கும்
    கவிதை.

    • @ramanjr9326
      @ramanjr9326 Před rokem

      சினிமாவிலேயே கிடையாது தமிழ் சினிமாவில் கிடையாது

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 2 lety +32

    அற்புதமான பாடல்.." எனக்கென்று வாழ்வது கொஞ்சம்... உனக்கென்று வாழும் நெஞ்சம்... " புலவர் புலமை பித்தனின் இனிய வரிகள், ஷங்கர் - கணேஷ் இனிய இசை, டி. எம். எஸ்.+பி
    சுசீலாம்மா குரல் வளம் +மக்கள் திலகம் +கே. ஆர். விஜயா என்றும் அற்புதம்.

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +15

    பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்
    என்னுயிர் வாழ்கிறது

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před rokem +1

    அய்யா,கவிஞ்ர்,புலமை பித்தன்
    அவர்கள் எழுதிய பாடல் வரி Excellent. Excellent Excellent
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +3

    அய்யா புலமைப் பித்தன் பாடலுக்கு அய்யா டி.எம். சௌந்தரராஜன், சுசீலா அம்மா இருவரும் இணைந்து எவ்வளவு சிறப்பாகப் பாடியுள்ளனர்.

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 Před 2 lety +14

    மிகவும் அருமையான பாடல் அருமை 👏❣️💐💐💐💐❤️❤️❤️❤️🌹🌹❤️🌹🌹🌹🌹

  • @rameshn6325
    @rameshn6325 Před 2 lety +3

    புலமைப்பித்தன் வரிகளுக்கு ஈடு கொடுக்க எவராலும் முடியாது இந்தப் பாடலை பாடி அவர்களுக்கு பழைய நினைவுகள் தோன்றியதற்கு மிகவும் நன்றி நன்றி இப்படிக்கு ரமேஷ் ஜீவா ஓகே

  • @gowthemcharu610
    @gowthemcharu610 Před 2 lety +15

    நான் மிகவும் விரும்பி.. ரசிக்கும் பாடல்🎶🎤🎤

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 2 lety +3

    மரு.படியும்
    இன்று
    இந்த
    அழகிய
    கவிதையை
    ரசிக்கிறேன்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +23

    போட்டி போட்டுக்கொண்டு
    நிறைய ஜானல்கள் ஒரே புரட்சித்தலைவரின் பாடலை,திரும்ப ,திரும்ப
    பதிவிடுகிறீர்கள்
    எங்களை போன்ற புரட்சித்தலைவர் பக்தர்கள்
    அதை திரும்பவும் பார்த்து
    பதிவிட்ட வர்களுக்கு ஊக்கத்தையும் , ஆக்கத்தையும் தருகிறோம்
    என்றும் எங்கள் நினைவில் புரட்சித்தலைவர்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +2

    எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
    உனக்கென்று வாழும் நெஞ்சம் ஆஹா நல்ல கணவன் மனைவிக்கிடையே உள்ள அன்பை இதைவிடப் பெரிதாக சொல்ல முடியாது 💯💞💐

  • @Lvly673
    @Lvly673 Před 2 měsíci

    ஷங்கர் கணேஷ் !! Tms அய்யா சுசீலா அம்மா புலமை பித்தன் ஆசான் !!!!!

  • @muthukumar-xc2be
    @muthukumar-xc2be Před rokem +3

    இருவரது குரலும் தேனினும் இனிமை.

  • @sankarans2631
    @sankarans2631 Před rokem +3

    கண்ணீர் வருகிறது பாடல் வரிகள்
    அதுவும் தலைவரின் அன்பான நடிப்பில்.

  • @panneerselvamnatesapillai2036

    உனைக் காண்பதென்ன சுகமோ.....
    ஆம். அப்போது அவரைக் காண்பதற்கு அப்படித்தான் இருந்தது.

  • @srinivasanvasudev8749
    @srinivasanvasudev8749 Před rokem +1

    தமிழ் மொழி அருமை இந்த பாடலில் கேட்கும் பொழுதே இனிமையாக இருக்கிறது

  • @rangaduraicoach4558
    @rangaduraicoach4558 Před 2 lety +6

    One of the best composing of Shankar Ganesh & top rendition of TMS- Suseela voices...

  • @arunsamy2809
    @arunsamy2809 Před rokem +1

    அன்பு மணைவிக்கு நான் எப்போதும் பாடும் அருமை பாடல்

  • @sankarans2631
    @sankarans2631 Před rokem +1

    இன்றும் தலைவர் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 2 lety +12

    மறக்கமுடியாத இனிமையான பாடல்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +19

    என்றும் இளமையுடன் தலைவர்

  • @krishnakumarseetharaman7091

    Wonderful exhibition of matchless singing ing skills by Sri TMS and Smt P Susheela the greatest singing pair ever produced by God.
    MGR and KRV add everything to the song
    That made the song immortal

  • @sankarans2631
    @sankarans2631 Před rokem +2

    தலைவர் சிரிப்பு மிகவும் அழகு

  • @vandam7656
    @vandam7656 Před 2 lety +6

    அழகிய தமிழ் வார்த்தை கவி அணிகளன்

  • @n.kumarkumar7022
    @n.kumarkumar7022 Před 2 lety +4

    எம்ஜிஆர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாடல் மிக மிக பிடிக்கும்

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 Před rokem +1

    புலமை பித்தன்,சங்கர் கணேஷ்,MGR.அருமையான பாடல்.

  • @msg1956
    @msg1956 Před rokem +3

    Evergreen song. Will be heard even after 100 years..!

  • @kannadasansubramanian7904
    @kannadasansubramanian7904 Před 2 lety +13

    கணவன் மனைவி காதல் பாடல்

  • @julianajohn9976
    @julianajohn9976 Před 2 lety +5

    KR.Vijaya beautiful teeth. Beauty queen. Nice song.

  • @techcode_man
    @techcode_man Před 2 lety +4

    The way TMS changed his voice for Nadigar Thilagam and Makkal Thilagam is just amazing!

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 lety +17

    அருமையான காலத்தால் அழியாத பாடல்

    • @salilnn6335
      @salilnn6335 Před 2 lety +2

      Evergreen 👍🍀🌳🌲🌿🌱☘️

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +9

    Mgr, TMS superb 👍

  • @ManiKandan-xr6lo
    @ManiKandan-xr6lo Před rokem +2

    காலம் கடந்து நிற்கும் பாடல் சூப்பர்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 10 měsíci

    எனக்கு என்று வாழ்வது கொஞ்சம் உனக்கு என்று வாழும் நெஞ்சம் அழகான பாடலின் வரிகள்இது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @sankarans2631
    @sankarans2631 Před měsícem

    தலைவர் இன்னும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 Před 2 lety +12

    Sweet voices with meaningful lyrics

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +12

    இணை அற்ற சககரவர்த்தி M.G.R ✌️

  • @pandiduraipanfi8755
    @pandiduraipanfi8755 Před 8 měsíci

    பாடலின் ரிக்கார்டிங் அருமை

  • @venkatramans7679
    @venkatramans7679 Před 2 lety +3

    With lots of flowers in her head & With the sweet smile a trade mark of Vijayamma, Vijaya looks like a goddess.

  • @svenkat1862
    @svenkat1862 Před 2 lety +2

    Beautiful pair.Nice melody with meaningful lyrics

  • @hariharanc616
    @hariharanc616 Před 2 lety +7

    சங்கர் கணேஷ் வாழ்க

  • @thipskutty
    @thipskutty Před 10 měsíci +1

    ஆண் : உனது விழியில் எனது பார்வை
    உலகைக் காண்பது
    உனது விழியில் எனது பார்வை
    உலகைக் காண்பது
    உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
    கவிதை வாழ்வது
    பெண் : உனது விழியில் எனது பார்வை
    உலகைக் காண்பது
    உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
    கவிதை வாழ்வது
    என் கவிதை வாழ்வது
    ஆண் : உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
    துணை வந்து சேர்ந்ததென்று
    மனம் கொண்ட இன்பமெல்லாம்
    கடல் கொண்ட வெள்ளமோ
    உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
    துணை வந்து சேர்ந்ததென்று
    மனம் கொண்ட இன்பமெல்லாம்
    கடல் கொண்ட வெள்ளமோ
    பெண் : கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்
    காராணம் கூறுவதோ
    உனைக் காண்பதென்ன சுகமோ
    உனைக் காண்பதென்ன சுகமோ
    பெண் : உனது விழியில் எனது பார்வை
    உலகைக் காண்பது
    ஆண் : உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
    கவிதை வாழ்வது
    என் கவிதை வாழ்வது
    ஆண் : எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
    உனக்கென்று வாழும் நெஞ்சம்
    பனி கொண்ட பார்வை எங்கும்
    படிக்காத காவியம்
    எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
    உனக்கென்று வாழும் நெஞ்சம்
    பனி கொண்ட பார்வை எங்கும்
    படிக்காத காவியம்
    பெண் : பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்
    என் உயிர் வாழ்கிறது
    அது என்றும் வாழும் உறவு
    அது என்றும் வாழும் உறவு
    இருவர் : உனது விழியில் எனது பார்வை
    உலகைக் காண்பது
    உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
    கவிதை வாழ்வது
    ஆ……கவிதை வாழ்வது

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před 2 lety +6

    Mgr.enna.oru.alaghu

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 2 lety +4

    July -06,2022: TMS has given his complete soul into this song.

  • @ramachandranar4614
    @ramachandranar4614 Před 2 lety +4

    Shankar Ganesh's masterpiece..

  • @devanmathsbt7155
    @devanmathsbt7155 Před 2 lety +7

    Song super✌✌✌✌✌

  • @soundarichinnaraj6216
    @soundarichinnaraj6216 Před 2 lety +6

    Very nice song

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 lety +12

    தமிழ் மக்களின் விழிகளில் வாழும் மக்கள்திலகம்

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 Před rokem +1

    எம்ஜியார் கலரைப் பாருங்கள்ல. அப்படியே மின்னுகிறது. நான் அவரை நேரில் பார்த்து அப்படியே பிரமித்து நின்றேன். இன்றும் நான் அவரைப் பார்த்த நிகழ்வு என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.

  • @ascok889
    @ascok889 Před 2 lety +10

    I love you my MGR

  • @shanmugams9043
    @shanmugams9043 Před 5 měsíci

    What a beautiful song

  • @trinitystar28
    @trinitystar28 Před 2 lety +5

    What a nice song 👌🏽🥰

  • @ascok889
    @ascok889 Před 2 lety +11

    மக்கள் திலகம் எம்ஜிஆர் புன்னகையரசி ‌‌
    KR விஜயா சூப்பர்

  • @user-tt7ie4mw9l
    @user-tt7ie4mw9l Před rokem

    என்னால் மறக்க முடியாத பாடல்...❤❤❤

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 Před 2 lety +6

    tms voice
    Suseela voice

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety +5

    She her soul write using my hands unadu vizhiyil enadu paarvai ulagai kaanpathu l

  • @jayachandranponnusamy1770

    Beautiful actors together with lovely voice

  • @kalaibajs8778
    @kalaibajs8778 Před 2 lety +4

    A very true husband and wife

  • @KumarKumar-ik4pc
    @KumarKumar-ik4pc Před 2 lety +2

    What a beautiful lyrics by pulamai pitthan.

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před 2 lety +3

    Evergreen Song

  • @subramaniyansubramaniyan3317

    Nan M.G.R nn veriyan avarathu Ella pic yum muthal nale parthu viduven

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +3

    தலைவர் பாடல் சூப்பர்

  • @balapennagaram3346
    @balapennagaram3346 Před 2 lety +4

    TMS PATTUKU NAAN ADIMAI

  • @vaidhylingam3356
    @vaidhylingam3356 Před rokem

    அருமையான பாடல் வரிகள்

  • @sankarans2631
    @sankarans2631 Před 10 měsíci

    தலைவர் பாடல் சலிக்காமல் கேட்கும் பாடல்

  • @ashlyashly1356
    @ashlyashly1356 Před rokem

    My fevarite song

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +3

    Very good ....!!

  • @geethamano530
    @geethamano530 Před 10 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @balushargar7678
    @balushargar7678 Před 2 lety +3

    Good T

  • @sundarapandian4354
    @sundarapandian4354 Před 2 lety +7

    Tms voice WONDERFUL

  • @a.raviravi8469
    @a.raviravi8469 Před 2 lety +3

    Super👍

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 2 měsíci

    MGR BRAND SONG.

  • @renukadevirajendran351

    எனக்கு மிக மிக மிகவும் பிடித்த பாடல் .

  • @user-np1zp4ic2y
    @user-np1zp4ic2y Před měsícem

    தமிழ் சங்கமாவது இந்த பாடலில்தான்

  • @jayachandranponnusamy1770

    Superb 👍

  • @annamalaimalai5908
    @annamalaimalai5908 Před 3 měsíci

    ❤👌😍😍😍😍

  • @balushargar7678
    @balushargar7678 Před 2 lety +2

    Super. T

  • @abushaheed875
    @abushaheed875 Před rokem

    K.R. Vijaya, So romantic.