பூஜைக்கு வந்த மலரேவா | Poojaikku Vantha Malare Vaa Color | P. B. Sreenivas, S.Janaki | B4K Music

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2022
  • Movie : Paadha Kaanikkai
    Song : Poojaikku Vantha Malare Vaa
    Singer : P. B. Sreenivas, S. Janaki
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Song: • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri
  • Hudba

Komentáře • 174

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Před rokem +32

    பழைய பாடல்கள் இயற்கையாேடு சேர்ந்து தேன்தமிழை ,தென்றலென மலைச்சாரலில் பறக்க விட்டு மனதை கொள்ளை கொள்ளும் ,இனிமை தான் என்னவோ.

  • @raguram8230
    @raguram8230 Před rokem +34

    இந்த பாடலை கேட்கும் போது கவலை இல்லை

  • @ravitps1616
    @ravitps1616 Před rokem +35

    இதமான இசை.. தேன் போன்று இனிய குரல் வளம்.. எளிதாக வரம்பற்ற வரிகள் பாராட்ட வார்த்தைகள் இல்லை... இன்றைய பாடல்கள் தியேட்டரில் இருந்து வரும் போதே மறந்து விடுகிறோம்

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 Před rokem +154

    முதலிரவு காட்சியை பாடல் மூலம் எவ்வளவு நாகரிகமான முறையில் படம் எடுத்து இருக்கிறார்கள். அந்த கால படம் குடும்த்துடன் உட்கார்ந்து பார்க்கலாம் ஆனால் இன்று🤔.

  • @ganesan3611
    @ganesan3611 Před rokem +76

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பீ பி எஸ் & ஜானகி குரலில் ஜெமினி விஜயகுமாரி நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 10 měsíci +7

    கண்ணதாசன் உமக்கு மரணமே கிடையாது.காற்று நீர் இருக்கும் வரை நீயும் வாழ்ந்துக் கொண்டிருப்பாய்
    நடிப்பு மற்றும் காதலை கற்றுக் கொடுத்த காதல் மன்னன் ஜெமினி கணேசா உன் படைப்புகள் காலத்தால் அழியாதது

  • @nagarajnarasimhan
    @nagarajnarasimhan Před rokem +9

    விரசமின்றி படமாக்கப் பட்ட அற்புதமான பாடல்,அம்மாவின் குரல் தேன்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 11 měsíci +9

    அந்த காலத்தில் திருமண வீடுகளில் அதிகம் ஒலித்த பாடல் ஆனால் தற்போது கலரில் பார்க்கும் போது புதிய படம் போல் உள்ளது

  • @kumaranayagamkuna-nt2fc
    @kumaranayagamkuna-nt2fc Před 11 měsíci +10

    🎉ஆஹா....! வண்ணத்தில் என்ன அழகு❤❤❤❤அருமையான பாடலுக்கு அழகுக்கு அழகு சேர்த்து விட்டதே!!

  • @mohammedriyaz9994
    @mohammedriyaz9994 Před rokem +15

    அன்று பிளாக் அண்ட் ஒயிட் படத்தை பார்த்தேன் இன்று அதே படத்தின் பாடல் கலரில் பார்க்கும்போது மிகவும் அருமையாக இருக்கிறது அந்த தேன் சுவை குரலில் பிபி ஸ்ரீநிவாஸ் பி சுசீலா பாடிய பாடல் இதே போல் இந்த மாதிரி பாடல்கள் இக்காலத்தில் வருமா?

  • @LloydMuthu
    @LloydMuthu Před rokem +11

    இனிமையான இசை.... அந்த காலத்தில் வாழ்ந்த நம்மவர்கள் படிக்காத மேதைகளே

  • @anantharamanr4298
    @anantharamanr4298 Před rokem +15

    பாத காணிக்கை படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்.

  • @Ravanan160
    @Ravanan160 Před rokem +56

    நவீனத்தைத்தேடி இன்றைய சினிமா நகர்ந்தாலும்??? இதுபோன்ற பழைய பாடல்கள் இயற்கையாேடு சேர்ந்து தேன்தமிழை அள்ளித்தென்றலென இதயமலைச்சாரலில் ஞாபகமலர்களை மலரவிடுவதற்கு இருபது என்ன அறுபது என்ன?இரசனை இருந்தாலே போதும் மனதில் இன்பதமிழ்த்தேன் பாயும்♥♪

    • @janakirmanjanakiraman3768
      @janakirmanjanakiraman3768 Před rokem

      Plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu n

    • @manimaran.g.manimaran.g.6220
      @manimaran.g.manimaran.g.6220 Před rokem +1

      "பூஜைக்கு வந்த மலரே வா "

    • @manimaran.g.manimaran.g.6220
      @manimaran.g.manimaran.g.6220 Před rokem +2

      பூஜைக்கு வந்த மலரே வா
      வாழ்த்துக்கள்.!
      இனிமையான காதல் பாடல்கள்.!
      அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்.!
      ஜெமினி கணேசன் விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
      இந்த படம் நான் பார்க்கவில்லை. இந்த படம் இப்பொழுது பார்க்கும் எண்ணம் எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.
      வாழ்த்துக்கள்.!

    • @successtamil2919
      @successtamil2919 Před rokem

    • @srirajaraja7458
      @srirajaraja7458 Před rokem

      ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்தாலும் காலத்தால் அழியாத காவிய பாடல்கள் ஆனால் இந்தகாலத்து பாடல்கள்😩😩😩😩

  • @thalagaju5909
    @thalagaju5909 Před rokem +15

    இனிமை இனிமை சூப்பர்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +44

    அழகு! ஜெமினி விஜயக்குமாரி கலர்ல அழகு ! இவுங்க ரெட்கலர் டிரஸ் சூப்பர் பீபீஸ்ரீ குரல் என்னை மயக்கிடும் ஜானகிஉம் ஓகே! இருவல்லவரின் இசை தேன் ! ரம்யமான காட்சி பாடல் 👸

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz Před rokem +2

      Super song madam 👌👌👌
      Your dream boy and k r Vijaya
      In mayor Meenakshi movie romance song
      also like the same melody...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      @@jackdaniels-cn1kz எந்தப்பாடல் ?!?!👸

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz Před rokem +2

      @@helenpoornima5126 kanden kalyana pen pondra megam. ...MSV 👍👍👍
      .
      .

    • @parasuramparasuram1892
      @parasuramparasuram1892 Před rokem +2

      Ennakku vayasu 36 eppodhum old song keppen

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem

      ​@@parasuramparasuram1892 நல்லது !பரசுராம்! தொடர்ந்து கேளூங்க ! 👸❤❤❤❤❤

  • @nomad2322
    @nomad2322 Před rokem +4

    அந்த காலத்தில் என் தாத்தாவின் முதலிரவு அறையில் ஒலித்த பாடல். (தாத்தாவின் டைரியில் படித்தது)

  • @nivascr754
    @nivascr754 Před rokem +19

    இரவில் கண்களை மூடி
    இந்த பாடலை கேட்டால் .... அட அட... என்ன sugam

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Před rokem +1

      இரண்டு உள்ளங்கள் இணையும் நேரம்....நாகரிக முறையில் அறுக்கும் சூழல்....விரசம் சற்றும் இல்லாத ஒரு ஆக்கம்....

  • @Aravindha177
    @Aravindha177 Před rokem +14

    🎧 மனதை வியக்கும் பாடல் 🎧

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před rokem +16

    Vijayakumari madem possess an "Angel Face"... Nobody can deny this.. Because, she belong to Coimbatore District (Mettu-palayam, on way to Ooty)...

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +4

    அருமையான பாடல் பாத காணிக்கை பாடல் இனிமை சூப்பர் பழைய அர்த்தமுள்ள பாடல்கள்

  • @dpriya4588
    @dpriya4588 Před rokem +11

    அழகான நிலாக்கள்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 3 měsíci

    முதலிரவு காட்சி பாடல்...மிக அழகாக தந்துள்ளார் கண்ணதாசன் அவர்கள்...ஜெமினி-விஜயகுமாரி இணை அருமை... பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர்கள்... பாடல் இனிமை.... காட்சியும் இனிமை...

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +8

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @user-cb5ej3ks4u
    @user-cb5ej3ks4u Před rokem +5

    இந்த சுகத்தை சொர்க்கம் கூட தரமுடியாது

  • @somasundaramm4117
    @somasundaramm4117 Před 6 měsíci +1

    காலத்தால் மறக்கமுடியாத மனத்தைக் கொள்ளைகொள்ளும் பாடல் இனிமை இனிமை.26.01.2024

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +9

    P.B. SRINIVAS VOICE super PERPECT MATCHING GEMINI GANESAN.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před rokem +2

    இரவின் இரண்டாம் சாமத்தின் துவக்கத்தில் தாலாட்டும் குரலரசன் குரலில் கேட்பது ஆனந்தம்

  • @kalyanib1757
    @kalyanib1757 Před rokem +4

    பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசை இனிமையோ இனிமை. பி. பி. சீனிவாசின் குரலில் எவ்வளவு நெளிவுகள்

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 Před rokem +12

    Beautiful creation in lovely colours - Great job - Well Done 🙏
    Mellisai Mannar(s), Kaviarasar, Shri PB Srinivas & Janakiamma rock !

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem +14

    Super song .old is gold P B S ayya and janakiamma voice honey 💯👍🙏🌹

    • @sarojinisaro6813
      @sarojinisaro6813 Před rokem

      Uñmyyai sollà wàrththai illai

    • @illangovangovindasamy4671
      @illangovangovindasamy4671 Před rokem +2

      Janaki amma and PB srinivas combo always awesome

    • @King-xk7ll
      @King-xk7ll Před rokem

      Thu 😂😂 . Kannadasan main reason

    • @yogah2305
      @yogah2305 Před rokem +1

      MSV ஒரு இசை சக்ரவர்த்தி என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

  • @shabrishshabrish6843
    @shabrishshabrish6843 Před rokem +3

    Indrum endrum intha paadal enakku pidithal paadal😍😍😍😍😍

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +6

    இனிமையான பாடல்

  • @vigneskumar4986
    @vigneskumar4986 Před rokem +13

    First choice for first night or honeymoon.,epic lyrics

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před rokem +9

    இன்ப பூமியில்
    அன்பு மேடையில்
    என்றும்
    காதலர்
    காவியமே
    இது போன்ற
    வரிகளை
    கவியரசர் மட்டுமே
    செதுக்க முடியும்
    இன்றும்
    ஒலி ஒளிச்
    சேனல்களில்
    கொடி கட்டிப் பறக்கும்
    பாடல்
    வண்ணம்
    கொடியை உயர்த்தி
    பிடிக்கிறது

  • @thirunavukkarasugovindasam6979

    கண்ணதாசன் பூமிக்குவரமாட்டீர்களா..

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 4 měsíci +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 415
    படம் - பாதகாணிக்கை 1062
    இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர் - P.B.ஸ்ரீநிவாஸ் S..ஜானகி
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - பூஜைக்கு வந்த மலரே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ணமேனி சிலையே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ணமேனி சிலையே வா
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண் மூட வந்த கலையே வா
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண் மூட வந்த கலையே வா
    கோடைகாலத்தின்நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    கோடைகாலத்தின்நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
    ஆடை கட்டிய ரதமே ரதமே
    அருகில் அருகில் நான் வரவா
    அருகில் வந்தது உருகி நின்றது
    உறவு தந்தது முதல் இரவு
    இருவர் காணவும் ஒருவர் ஆகவும்
    இரவில் வந்தது பெண்ணிலவு
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண் மூட வந்த கலையே வா
    செக்கச் சிவந்த இதழோ இதழோ
    பவளம் பவளம் செம்பவளம்
    தேனில் ஊறிய மொழியில் மொழியில்
    மலரும் மலரும் பூ மலரும்
    எண்ணி வந்தது கண்ணில் நின்றது
    என்னை வென்றது உன் முகமே
    இன்ப பூமியில் அன்பு மேடையில்
    என்றும் காதலர் காவியமே
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண் மூட வந்த கலையே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ணமேனி சிலையே வா

  • @nagarajant4049
    @nagarajant4049 Před rokem +12

    எத்தனை காலம் ஆனாலும் பாடலை மறக்க முடியாது

  • @VRavindran-ws4sx
    @VRavindran-ws4sx Před měsícem

    🎉ever green songs of (G) olden era.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před měsícem

    இந்த பாடல் காதற்கின்னத்தில் கலந்த சுவை கூட்டும் தேனும் பாலும் போன்றதோ...?

  • @uvarajp7311
    @uvarajp7311 Před rokem +4

    Old is gold memories ❤️

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +10

    Superb beautiful and voice and music 23.11.22

  • @florarosari5609
    @florarosari5609 Před rokem +4

    Very beautiful in colour

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt Před měsícem

    My favourite song 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @RS_Edit2303
    @RS_Edit2303 Před měsícem

    தமிழின் சுவை இசையோடு கலந்து அற்புதத்தை தருகிறதோ......!

  • @G.poomani
    @G.poomani Před rokem +3

    Janaki amma old generation voice❤❤❤

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem +5

    யார் யாரெல்லாம் இந்த காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc Před 18 dny

    Red colour dress excellent

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +2

    Vijayakumari madams eye and facial expressions no other actress can give Very special she is

  • @ramyadilli7418
    @ramyadilli7418 Před rokem +1

    Arumaiyana paadal 😍

  • @kathirr5672
    @kathirr5672 Před 9 měsíci

    இந்த மாதிரி பாடல்களை கேட்கும் முத்தம் வாழ்க்கை இனிக்கிறது

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +1

    Vijayakumari GREAT!
    KAATHAL MANNAN always.great!

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 Před měsícem

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem +2

    Excellent 👌 colour

  • @c.k.venkatesanc.k.venkates3259

    Super song

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 6 měsíci

    Super memorable song by p.b.sreenivas and s.janaki voice excellent

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před rokem +1

    This "First Night Song" of then days was very very super "...

  • @SamuvelR-cw2bb
    @SamuvelR-cw2bb Před měsícem

    Super, actor, geminiganesan

  • @GaneshGanesh-mk3qu
    @GaneshGanesh-mk3qu Před měsícem

    Song 👌👌👌

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +2

    Her chin and eyes are very beautiful

  • @schandrasekaran1443
    @schandrasekaran1443 Před 10 měsíci +3

    No words in dictionary to appreciate this song

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před rokem +1

    Everlasting MSV-TKR Music

  • @pandians4424
    @pandians4424 Před rokem +4

    Black &white ஹே ரொம்ப நல்லா தான் இருக்கு நீங்க எதுக்கு இதை கலர் ஆக்கி கெடுக்கிரிர்கள்.

    • @yogah2305
      @yogah2305 Před rokem

      ஒரு நல்லதை கெடுக்காமல் சிலருக்கு தூக்கம் வராது.

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 Před 8 měsíci

    Ms. Srinidi voice and her way of singing and her smile is very nice.

  • @wilsonrozario4404
    @wilsonrozario4404 Před 11 měsíci

    Very beautiful and great work. Convert Panama Passama movie to color.

  • @bertramnirmalphilip1029
    @bertramnirmalphilip1029 Před 2 měsíci

    How can one not melt in the melody.. ??!!

  • @dharmarajalagar1959
    @dharmarajalagar1959 Před rokem +2

    Very Super.

  • @trueindian887
    @trueindian887 Před 4 měsíci

    Old songs are melodious and stress busting

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před rokem +2

    (hi.for.msv/rm.music.composed.and.p.b.srinivas/s.janaky.voice.very.(nice).tamil.old.flim/song.date:05/04/2023)

  • @gnanadevi912
    @gnanadevi912 Před 4 měsíci

    Susuper🎉🎉

  • @manimaran.g.manimaran.g.6220

    " பாத காணிக்கை "
    இந்த பாடல் எத்தனை இனிமையானது.!
    இந்த பாடல் பாடியவர்
    P. B. Sreenivas, P. Sushila
    அவர்கள் பாடிய பாடல்கள் அத்தனை இனிமை நிறைந்துள்ளது. வாழ்த்துக்கள்.!
    இனிய இரவு வணக்கம்.!
    இனிமை நிறைந்த இனிய பாடல்கள் கொடுக்கும் எனது நண்பர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சமர்ப்பிக்கிறேன்.!
    இந்த பாடல்..
    பூஜைக்கு வந்த மலரே வா..
    பூமிக்கு வந்த நிலவே வா...
    இந்த பாடல் நூறு தடவைகள் மேல் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
    பழையது எப்பவும் இனிமை நிறைத்தது.
    " Old is Gold "
    " பழையது எப்பவும் தங்கத்திற்கு நிகரானது "
    எனக்கு மிகவும் பிடித்த தமிழ் மொழி பாடல்.!
    நன்றி வணக்கம். 🙏

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Před rokem +4

    Nice❤️❤️❤️😍😍😍😘😘🦋🦋semma🦋🦋❣️❣️💕💕💕🌼🌼💃

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Před 5 měsíci

    Very super song ana thavara M G R🕊️🕊️ very great 💫💫🌟🌟💐💐🙏🙏

  • @rameshvijay1932
    @rameshvijay1932 Před rokem +1

    Very very super hit love & like song

  • @JayakumarK-xg1jl
    @JayakumarK-xg1jl Před 5 měsíci

    Sweet song beautiful show very very fine.

  • @sundarams579
    @sundarams579 Před rokem +3

    Excellent song.

  • @sraju2067
    @sraju2067 Před rokem

    Beautiful song

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Před 11 měsíci

    Golden song 💐💐🌹🌹💯💯👍💐💐🙏🙏

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před rokem

    தேன் சொட்டும் பாடல்

  • @yuvasree1709
    @yuvasree1709 Před rokem +1

    p b srinivas voice super

  • @user-px8kz2gt5f
    @user-px8kz2gt5f Před 4 měsíci

    Very very sweet song.

  • @gmurthy6390
    @gmurthy6390 Před rokem

    Beautiful in colour

  • @manigandanmanimani9404

    இந்த பாடல் 2023 ல கேட்ட யாராவது இருக்கிங்கலா

  • @laxmanv8744
    @laxmanv8744 Před 9 měsíci

    What a line this is first night song. No wrong word

  • @liyakathalisms
    @liyakathalisms Před rokem

    இன்று இந்த ஃபோட்டோ ஷாப் உள்ளது அன்று. எப்படிச் செய்தார்கள்...vry 👍

  • @richardlewis476
    @richardlewis476 Před 24 dny

    Ellam azhagu

  • @marimuthueliza4793
    @marimuthueliza4793 Před 6 měsíci

    எனக்கு அந்தக் காலத்தில் பிறந்திருக்களம்

  • @user-p4ar3th2ib1an
    @user-p4ar3th2ib1an Před rokem

    Arumaiyana padal.

  • @prabharammani
    @prabharammani Před měsícem

    Janaki amma voice epaume ellathukum pudikum

  • @manickammathimanimadhu447e4

    Very very supersongs

  • @user-br4gm5ut3w
    @user-br4gm5ut3w Před 4 měsíci

    😮kannadasa nee engada sentrai thirumpi Vada kannadasa

  • @sankarfrank
    @sankarfrank Před rokem

    Very nice song for new couples

  • @anandansasikala
    @anandansasikala Před rokem +1

    Supermelodysweetvoice

  • @anb3841
    @anb3841 Před rokem

    இப்ப பாடல் கேட்டால் ஒன்னும் புரியல ரிமேக்ஸ் பண்ணி மண்டைய குழப்புது

  • @VethaChalam
    @VethaChalam Před 2 měsíci

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 4 měsíci

    2:23மிக மிக அருமையான காட்சி

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Excellent song26.2.2023

  • @usernameiyappan
    @usernameiyappan Před 11 měsíci

    It's very good songs

  • @fgsoccerff2503
    @fgsoccerff2503 Před 10 měsíci

    Very nice

  • @NeshanNesharajah
    @NeshanNesharajah Před 7 měsíci

    Supper

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 9 měsíci

    Supersong