எந்நாளும் வாழ்வில் | Ennalum vaazhvile | P. Susheela, A. M. Rajah Hits

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 38

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před 2 měsíci +4

    என்ன அழகான பாடல் சரோஜா தேவி மேம் இளமையில் துள்ளி துள்ளி குதிப்பேன் தனி அழகு தானே காதல் ரசனையோடு அருமையா பாடுகிறார்கள் இளமை உள்ளத்தில் உள்ள அழகு அழகையும் அள்ளித் தந்த திரையுலகத்துக்கு தந்தை சரோஜா தேவி அம்மாவை மறக்க முடியுமா நூறாண்டு வாழனும் வாழ்த்துகிறோம் என்ன அழகான சிரிப்பு கண்ணழகு கொஞ்சம் கொஞ்சம் பேசுவதே தனி அழகு தானே❤🎉❤🎉❤

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 Před 3 lety +17

    எத்தனை தடவை கேட்டாலும், பார்த்தாலும் அலுக்காத ஒரு பாடல். 77 வயதிலும் ரஸிக்கமுடிகிற ஒரே பாடல். நன்றி

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety

      இது தான் பழைய தமிழ் பாடல்களுக்கு உள்ள தனிச்சிறப்பு. குறிப்பாக சுசீலா அம்மாவின் தேன் குரல் எல்லாரையும் ரசிக்க வைக்கும்

    • @venkatramana8475
      @venkatramana8475 Před 10 měsíci

      கன்னடத்து அழகுப்பதுமை பச்சை கிளி நாள் முழுவதும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 lety +9

    உன் முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை...ஊரெல்லாம் ஓய்ந்தபோதும் நீ உறங்கி ஓய்வதில்லை..மண் மீது நீயில்லாமல் வாழும் ஜீவன் இல்லையே மலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே........மறைமுகமாக கடவுளை குறிப்பிட்டு பாடும் வரிகள் .. மனதில் நிறைந்த அருமையான பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +6

    .. 'கண்ணாலே காணுகின்ற காட்சி எங்கும் நீ நிறைந்தாய் .. எண்ணாத இன்பமூட்டும் அன்பு எனும் தேன் பொழிந்தாய் ..' ... மருதகாசி அவர்களின் காதல் தேனமுது ... அந்த தேனமுதை செவிநாடும் இனிமையாக்கிய சுசிலா...
    சரோவிற்கு இந்த மாதிரி
    அழகாக ஆடி பாடும் காட்சி என்றால் சர்க்கரை போலும் .... பாருங்கள் அந்த அழகு முகத்தை .. அதில் எவ்வளவு மகிழ்ச்சி. முகத்தில் மட்டுமா ஆடல் அசைவு நளினத்திலும் அதை காணமுடிகிறது .... அழகான சரோவை அழகான காணொளியில் பார்த்து மகிழ்ந்தேன் ....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +8

    மனதில் துடிப்பும் ஆசையும் துள்ளலும் இன்பமும் ..... இசையோடு ஜோடிபோட்டு சொக்க வைத்த பாடல். கேட்கும்போதே மனதில் சந்தோசச் சாறல் அப்படியே...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +11

    எந்நாளும் வாழ்விலே!கண்ணான காதலே!!எல்லோரின் இளமைப் பருவகால காதல் இப்படி தான் இன்பமாக!!துள்ளி ஓடும் மானாய்!!தோகை விரித்தாடும் மயிலாய் !!கூவும் குயிலாய் மனம் இப்படி தான் துள்ளும்.

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 lety +6

    ஏ எம் ராஜாவின் மனதை பரவசப்படுத்தும் இசை....மருதகாசியின் கருத்தாழம் மிக்க வரிகள் ...சரோஜாதேவியின். மானாக துள்ளி மயிலாக ஆடும் நாட்டியம் ...சரோஜாவின் இயற்கையானமுகபாவங்கள. ...அழகான அபிநயங்கள் ...எல்லாவற்றிற்கும் மேலாக சுசீலா அம்மாவின் தேன்மதுரக்குரலில் இப்பாடலைக்ககேட்பதில் ...ஆனந்தம் ...அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před rokem +4

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜாதேவி அம்மா ❤️

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +9

    மலர் மேலே மணம் போல உலாவும் ஜோதியே....அற்புதமான சொல்லாடல்!!அருமையான இசை....இனிமையான குரல்..எல்லாம் ஒருசேர அமைந்த குதூகலப் பாடல்.

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 3 lety +5

    இளமையின் துடிப்புக்கு ஓர்
    ரசனெய்யான பாடல்,
    தகுதியான இன்முகத்துடன் கூடிய
    நடிப்புடன் ரசனெய்யான பாடல்..

  • @ashokkumarmashokkumarm6501

    A.M.ராஜா அவர்கள் இசையமைத்த பாடல்களிலே மிகவும் பிடித்த பாடலாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  • @VijayaEswaran-lb3op
    @VijayaEswaran-lb3op Před 4 dny

    எனது வயது 70 எந்த | வயதனாலும் கேட்கும் பாடல்

  • @sekarsekar4801
    @sekarsekar4801 Před 3 měsíci

    விடிவெள்ளி படத்தின் பெயர் மட்டுமல்ல. சரோஜா தேவி அவர்களின் முகமும் கூட. பாடலுக்கேற்ற அழகான நடன அசைவு. அப்பப்பா மனதில் அசைபோடும் மற்றுமொரு பாடல்!!

  • @CK-ee6rw
    @CK-ee6rw Před 2 lety +2

    அற்புதமான மருதகாசி அய்யா வின் வரிகள்

  • @sagayamdevasagayam1216
    @sagayamdevasagayam1216 Před rokem +1

    பாடல் ஆசிரியர் இசைமேதை இவர்கள் மீண்டும் உலகுக்கு வரவேண்டும்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +3

    A M Rajah s beautiful composition Susila s fabulous singing Saroja s pleasant action unforgettable very nice to listen and view

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 Před rokem

    அய்யா மருதகாசி அவர்களின் அருமையான வரிகளில் சிறப்பான பாடல்.அருமையான இசை.🎉🎉🎉🎉

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 Před 2 lety +5

    Very important song l these lines not at all matching with hero but matching with god l unmunne jathipethavatham ellam saivathillai l nextlinr oorellam oinda pinnum nee urangi oyvathillai l man meethu nee l illadu vaalum jeevan illaye l wrote for god l

    • @0075512
      @0075512 Před 2 lety

      Nice comments Raj 🇺🇸 usa

  • @gopalantn9044
    @gopalantn9044 Před 3 lety +1

    It's in fact a song of soulful melody and as rightly said by a 77 year old, a melody of great height. I have an immeasurable amount of liking for suseela's songs. My word, I don't know where from that mellifluous flow comes from her. She is, past doubt, a delight to the music world. She alone, in my opinion, can produce such lilting and scintillating songs. She is the indisputable queen of melodies. I have, on several occasions, lost my equilibrium when listening to her voice, truly DEVA GANAM.

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety

      Correct. Well said. The one and only nightingale in the old Tamil film world. இசை அரசி கானசரஸ்வதி....சொல்லிக்கொண்டே போகலாம்
      Thanks for your nice comments.

  • @psathiyarajan3539
    @psathiyarajan3539 Před 3 lety +3

    Very super song , am raja music and saroja dance is very fast

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 17 dny

    SUPER SONG OLD IS GOLD

  • @pitchaid.vpitchaid.v9736
    @pitchaid.vpitchaid.v9736 Před 4 lety +3

    Endrum ninaivil nirpavai

  • @prasathkanthan6696
    @prasathkanthan6696 Před 4 lety +3

    Kettale inikkum padal good.

  • @solai1963
    @solai1963 Před 5 lety +3

    Melody song

  • @yesammalp728
    @yesammalp728 Před 2 lety +2

    Very Nice.

  • @mohamedjaffersathick758

    All solo songs for sarojadevi are super,

  • @nraji9695
    @nraji9695 Před 2 lety +2

    Thanks

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 Před rokem

    சோகம் நிறைந்த பாடல் மாதிரி உள்ளது

  • @niranjana7055
    @niranjana7055 Před rokem

    Jill...

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    No caste manis brain rahman god

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety

    குலசை வேலப்பன் பாடல் -: என்னாளும் வாழ்விலே
    படம் -: விடி வெள்ளி
    பாடகி -: பி.சுசீலா
    பாடலாசிரியர் -: அ.மருதகாசி
    நடிகை -: பி.சரோஜாதேவி
    இசையமைப்பு -: ஏ.எம்.ராஜா
    இயக்குனர் -: ஸ்ரீதர்
    படவெளியீடு -: டிசம்பர் 31, 1960

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Mathi brain not sleeping sound waves sending activating heart and lung no living thing without brain malar and smell true no one create smell in a flower original inbajothi nila mathi moon jaanu indu l

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Un munne ellam ondru l but naan failed because ofwhat l