Kalla Malar K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் கள்ள மலர் சிரிப்பிலே

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Singer : P.Susheela
    Music : K.V.Mahadevan
    Lyric : A.Maruthakasi
    Movie : Kulamagal Radhai

Komentáře • 28

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 22 dny +1

    தேவிகா அழகான பாடல் அருமை

  • @selvamm2895
    @selvamm2895 Před 29 dny +2

    எனக்கு பிடித்த நடிகை அழகான தேவிகா மேடம்

  • @natchander4488
    @natchander4488 Před 6 měsíci +8

    Magical !
    Mesmerising !
    Meaningfull !
    Lyrics by Maruthakasi !
    Excellent music by Mahadevan!
    Very Sweet Singing by ! P Suseela !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @sarojini763
    @sarojini763 Před 6 měsíci +5

    ஆகா அழகு சிரிப்பு இனிய பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +1

      ஆமாம் சரோஜினிமா! அழகுப்பாடல் 👸 🙏

  • @kannabiranv1100
    @kannabiranv1100 Před 4 měsíci +2

    குலமகள் ராதை படத்தில் சுசிலா அம்மாவின் குரலில் தேவிகா அம்மாவின் நடிப்பில் அருமையான பாடல்.

  • @natchander4488
    @natchander4488 Před 6 měsíci +7

    Well !
    Dazzling !
    Cute !
    Smiling Devika is fully immersed. with her LOVE !
    ALAS !
    DEVIKs..Love in her real life..
    Did not last long .. friends !
    NATRAJ CHANDER !

  • @kannakanna9212
    @kannakanna9212 Před 6 měsíci +2

    மருதகாசியின் பாடல் வரிகள் தலைமுறை கடந்தும் நிலைத்து நிற்கும்.

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 Před 6 měsíci +2

    The most charming woman in South Indian screen

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +6

    ஆஹாஹா! கள்ளமர் சிரிப்பிலே !கண்களீன் அழைப்பிலே!கன்னீமனம் சேர்ந்த தம்மா காதல் பாட வகுப்பிலே!அட ஆமாங்க! காதலிக்கிறப்போ இப்பிடீத்தானுங்க இருக்கும்!!! அட எனக்கு இப்டித்தானுங்க இருந்திச்சி!அர்ஜூன் மூர்த்தி என்னைக்காதலிக்கிறப்போ அது என்பின்னாடி சுத்திவர்றப்போ எனக்கு அப்பிடியொரு ஆனந்தமும் சந்தோஷமும் பூரிப்பும்!அதுக்குமே என்னைப்பாத்ததும் ஆயுரம்கோடி ஏரீனீன் பிரகாசமாகும்அதன்அழகான முகம் ஒரே சந்தோஷசிரிப்புதான்!கண்கள்மலர முகம் சிரிப்பினால்பூக்க உதடுகளைக்குவித்து அழகாக விசில்அடிக்கும்!இங்கே தேவிகாமா சிவாஜிமீது காதல் ஙப்பட்டதாலேஅவரைநெனைச்சு உருகீப்பாடுறாங்க!அழகாக கூந்தலை விட்ருக்காங்க ஒத்தைப்பூவைச்சொருகி கழுத்துலேகல் நெக்லஷ் ஜொலிக்க அழகானப்புன்னகையோட கண்களூம்சிரிக்க இவுங்க ஆடுறது 💃 இழகோஅழகு!கேவீஎம்மின் பிஆனோ ரம்யம்!சுசீலாமாவின் தேன்குரல் சொர்க்கம்! காதல் வயப்பட்ட கன்னிஇன்மனநிலையை ரொம்ப அழகாக காமிச்சுருக்காங்க நால்வர் !தேவிகாமா கேவீஎம் கவி சுசீமா!ஆஹாஹா!நான்இதை அனுபவிச்சிருக்கேனேஅதனாலதான்என்னால் இவைகளை ரசுச்சு எழுதமுடியறது!ஒருநாள் அர்ஜூன் மூர்த்தியைப்பாக்காட்டியும் தவிச்சுப்போயிடுவேன் அதுக்கும்அப்டித்தான்!அது ஒருநாளீல் குறைஞ்சது மூணுதரம் என்னைப்பாக்கும்! அதுக்குமதுயம்தான்கிளாஸ் அதுனால நான்காலைலபோறப்பமே என்முன்னாடி தருசனமாகிடும்சந்தோஷமுகத்தோடு !அப்புறம் மதியம் 2.15க்கு டாண்ணுஎங்க காலேஜ்அதுவும்எங்க கிளாஸ்பக்கம் போகும் !அப்புறம்ஈவ்னீங் 4.30க்கு என்பின்னாடி வரும்!ஓ!எத்தனை இனிமையான காதல் நினைவுகள்!இதிலே கடைசுலே சிவாஜிஇன் வருகை சூப்பர்! அற்புதமானப்பாடல்!என் காதல் அனுபவங்களை நினைக்கச்செஞ்சப்பாடல்! நன்றீ மேடம் என்அன்பு நண்பர்களூக்கு அன்பும் நட்பும் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @kannakanna9212
      @kannakanna9212 Před 6 měsíci +4

      பூர்ணிமா, உங்கள் இளமை கால வாழ்க்கையை இந்த பாடலோடு ஒப்பிட்டு அழகாக பதிவிட்டு உள்ளீர்கள் .
      ❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci

      நன்றீ கண்ணா! 👸❤❤❤❤❤❤❤❤🙏​@@kannakanna9212

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +3

      ​@@kannakanna9212ஆமாம் கண்ணா!இது என்வழக்கம் பழக்கம் நன்றீ கண்ணா 👸 🙏

    • @Balajebalaje645
      @Balajebalaje645 Před 6 měsíci +3

      Helenpoornima, நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் எவ்வளவு ஆழமாக, அன்புடன், உண்மையாக நேசித்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உங்கள் காதல் நிறைவேறவில்லை போலவும் தோன்றுகிறது. இந்த கருத்து பதிவிற்கு நான் புதியதாக இருப்பதால் இதை கேட்டுவிட்டேன். நான் கேட்டது தவறாக இருந்தால் மன்னிக்கவும். நட்புடன்,🌹🙂🌹

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +3

      ​@@Balajebalaje645நீங்கள் கேட்டதில் தவறில்லை! இப்பவும் அதே நேசம் காதல் இருக்கு! அப்போ ஜாமி மதம் அது இதுன்னு சொல்லி எங்களைம்பிருச்சுட்டாங்க! இப்போ நான் யூஜி பண்ணீட்டுஇருந்தேன்!! படிப்பு ன்னு மோயீட்டேன்! ஈனா இம்பவும் இதே காதல் எங்களிடையே இருக்கு! நன்றீங்க ! 👸❤❤❤❤❤🙏

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 Před 6 měsíci +2

    arumayana paadallum, pathivum, P. Susila amma voice, melts everyone🎤🎶🙏🏼😇💐🎼❤️🎵🌹

  • @mnisha7865
    @mnisha7865 Před 6 měsíci +1

    Superb nice song and voice and 🎶 5.3.2024

  • @user-im5to8pm1t
    @user-im5to8pm1t Před 6 měsíci +1

    Super

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +1

    டியர் மேடம் இன்னிக்கானப்பாட்டு ?இருக்கா ?இல்லியா?வருமா?வராதா?தருவீங்களா?தரமாட்டீங்களா? 😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😮😢😮

  • @natarajannatarajan6679
    @natarajannatarajan6679 Před 6 měsíci +1

    🤗🤗🥰🥰👌👌👌😘😘👌👌

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 Před 4 měsíci +1

    Devk

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +2

    இன்னிக்கு மேடம் பாட்டுத்தரலை !அதனால நான் என் இனிமையான நிகழ்ச்சிகளை இப்போ எழுதறேன்! இங்கே ஒருநண்பர் என் காதல் என்னானதுன்னு அக்கறையாக்கேட்டிருந்தார்!அவருக்கு நான் பதில் சொல்லீருந்தேன்!அதுக்கும்முன்னாடி என் காதலர் அர்ஜூன் மூர்த்தி என்னைக்காதலிப்பதை நான் தெரிஞ்சுகிட்டதை எழுதறேன்!இதுமாதீதான்ஆண்கள்செய்வாங்களா? நான் பெண்ங்கறதாலேஅதும்அழகான கலரானப்பொண்ணு !தாசீல்தார் மகங்கறதாலே டெய்லி ஒரு கலர் தாவணீ வளை பொட்டு மணீமாலைன்னு ஏக அமர்க்களமாப்போவேன்!நான் அஞ்சரைஅடி இருப்பேன் என்தோழிகள் குட்டைதான்அதுனலேயேநான் தனீஆ தெரிவேன் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் நடுவிலேதெரியும்பவுர்ணமி நிலவாய்! இது ஒருநாளூ நான் ப்ளூ லைட்ப்ளூ தாவணீகட்டிப்போயிருந்தப்போ இதுவும்ப்ளூவுலேஙந்துது !நான் சரி இது யதேச்சையா இருக்கும்னூ நெனைச்சி விட்டுட்டேன்! அடுத்த நாளூ நான் ஆரஞ்சு கலர்ல ப்போனேன் !அன்னிக்கும் அர்ஜூன் மூர்த்தி ஆரஞ்சிலே வந்துது எனக்கோ திகில் நடுக்கம் இது என்னடாது வம்பாப்போச்சு !நாமிந்தக்கலர் போடுறது இதுக்குஎப்பிடித்தெரியும் அச்சச்சசோ!இது தெரிஞ்சா நம்மள கேலிபண்ணியே ஒருவழிபண்ணீடுவாளூங்களேன்னு நெனைச்சி நடுங்கிப்போனேன் அது என்னையப்பாத்து புன்னகைச்உட்டேபோச்சுது ரநல்லவேளை யாரும்பாக்கலைன்னு நெனச்சா என் தோழி ஒருத்தி இத நோட் பண்ணீட்டா அவ*ஏஃ இங்கப்பாருங்கடீ மூர்த்தி நம்ம ஹெலனுக்குமேட்ச்சா போட்ருக்காண்டி அவன் நம்ப ஹெலனக்காதலிக்கிறாண்டீ*ன்னூ ஒரே கத்தா கத்துறா!எனக்கு திக்குன்னு ஆயிடிச்சி ? தொடரும் ! 👸❤😂❤😂❤😂❤😂😊