Iravukku Auyiram K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் இரவுக்கு ஆயிரம் கண்கள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 02. 2024
  • Singer : P.Susheela
    Music : K.V.Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Kulamagal Radhai

Komentáře • 49

  • @natchander4488

    Dazzling Devika !

  • @keerthikanmani8481

    இந்தப் பாடல் காட்சியில் தேவிகா அம்மாவின் அழகு சிறப்பு இதில் வரும் காட்சிகள் அனைத்தும் நன்று

  • @sarojini763

    ஆகாஇனியபாடல். தேவிகா அழகு சர்க்கஸ் பண்ணும் பிள்ளைகள் அருமை

  • @manimozhiyan5352

    ❤கனவுக்கன்னி தேவிகாவின் தென்றல் போன்ற அசைவில்.....!! 👌

  • @jb19679

    இரவுக்கு ஆயிரம் கண்கள் வரிகள் அற்புதமான பாடல் அருமை அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @helenpoornima5126

    குட்மார்னீங் மை டியர்ஸ்! இந்தநாள் இனிய நாளாகிட வாழ்த்துக்கள் ! நலமா சுப்ரமணீ?ப்ரேம்?!நலமே வாழ்க ! 👸❤😂❤😂❤😂❤😂😊

  • @helenpoornima5126

    டியர் சுப்ரமணீ! பாருங்க நம்மநிலைமையை!நீங்க எழுதின பாராட்டுபதிலுக்குநன்றீ! அந்தக்கெழடீஎழுதுற அபத்தங்களைப்போடுறவங்க நம்மபேசுற நல்லதுங்களைப்போடமாட்டேன்றாங்க ! அதுதான் ஏன்?!சரி!நலமே வாழ்க ❤❤❤❤😂❤😂❤😂

  • @thanara

    அற்புதமான பாடல் அருமை அருமை

  • @palanishockkalingam3835

    வரிக்கு வரி

  • @helenpoornima5126

    டிர் சுப்ரமணீ! நீங்க எனக்கு அனுப்பிய ரிப்ளைக்கு நான் எழுதின பதில் ரிப்ளையை மேடம் எடுத்திட்டாங்க!அது ஏன் பண்றாங்கன்னா நம்மளோட நட்பு தொடரக்கூடாதின்னுதஆன்! ப்ரேமையும் என்னையும் பேசவிடமாட்டேங்கிறாங்க!இதினலயெல்லாம் நம்ம அன்பும் நட்பும் குறைஞ்சிடுமா என்ன?!?! தொடரும் தொடரும் !நல்லாசாப்பிடுங்க! ரெஸ்ட் எடுங்க!நலமே வாழ்க ! ❤😂❤😂❤😂❤😂😊

  • @SudiRaj-19523

    Music song sequence therapy. natathuvathu ithunaal varai purinthukolla iyalavillai. I am o.k no need fot therapist. Go on with your healing method for needed people. All.the best for your wonderful service🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jasminejasmine655

    🙋🏻‍♀️Isaiying sound system very good👍🏻

  • @mnisha7865
    @mnisha7865 Před 16 hodinami

    Superb nice song and voice and 🎶 31.5.2024

  • @helenpoornima5126

    டிர் ப்ரேம் !நலமா? நம்ம நட்பு என்றுமிருக்கும் !நாமதான் வேதாப்பாடல்களீல் பாக்கிறோமே ! சரிஆ ப்ரேம்?!?! ❤😂❤😂❤😂❤😂😊

  • @helenpoornima5126

    ஆஹாஹா! கேவீ மகாதேவன்ங்கற இசை சாம்ராட் 🤴 டின் மனதைப் கவரும் மாடல்? இது குழந்தைலேயே 👶 எனக்குள் புகுந்துஎன்னை நிறைச்சுது அப்பல்லாம் இநைப்பத்தி டீடெய்ல்ஷ் தெரியாது !எத்தனை அழகான ராகம்!இதிலே சுசீமா கொஞ்சுவாங்க கேளூங்களேன்!*மெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும்(பேசீடும் வார்த்தை )ங்குறப்போ 👶 ப்போல குழந்தையாட்டம். கொஞ்சுவாங்க!ஓ!லவ்லீ ! இதிலே பார் விளையாட்டுக்கேதுவான மியூசிக்கை ஐயா தந்திருப்பது இன்பம்!ஐயாவைப்போல சர்க்கஸ் மியூசிக்கை யாரும் இதுவரையிலும் தந்த்தில்லை ! தேவிகாமா சுடிமோட்டு ஷாலை தவணீமாதீபோட்ருக்காங்க!அழகான ரெட்டை ஜடை போவச்சுப்பின்னீ அழகாருக்காங்க!என்னை *ரெட்டைஜடைப்பூர்ணிமா*ன்னுதான் எல்லாரும் கூப்புடுவாங்க!நான் காலேஜ் சேந்தப்போ ரெட்டைப்பின்னலோடதான் போவேன்!அதுதான் என் அர்ஜூன் சொல்லும் *ரெட்டஜடைப்பாப்பாவ எப்பிடி ப்பா காலேஜிலேசேத்தாங்க*ன்னு !அதுக்கெமெனபுநான் தைரியும் நான் டபுள் பிரமோஷன்ல ஸ்கூல் லைஃப்ப கடந்தவள்ன்னு ! நான் பப்ளீயா கலரா குழந்தையா இருக்கறதாலே அதுக்குஎன்மேலொரு ஈர்ப்பு &காதல்! இதிலேப்பாருங்க அந்த சுறுமி எத்தனை அழகா சர்க்கஸ் பண்ணுது !அந்த பார் விளையாட்டும் அபாரம்! நான் சிறுமியா இருக்குறப்போ நெறைய சர்க்கஸ் கூடாரம் அடிப்பாங்க அப்பல்லாம் போயிப்பாக்கறது உண்டு!!பார் விளையாட்டு என்னை பதைபதைக்கவைக்கும்? பிரேயர் பண்ணீப்பேன்? இந்தப்பாடல் என் இதயத்தைமட்டுமில்லாமல் உங்களோட இதயத்தையும் கவர்ந்திருக்கும்ன்னு நம்பறேன்!என் இனிய நண்பர்களான சுப்ரமணீப்ரேம் முரளீ சமய சஞ்சீவி சரோஜினிமா ஆறுமுகம் கண்ணன்கண்ணன் தமிழ் மன்னர் மன்னன் தில்லை அனைவருக்கும் என் அன்பும் நட்பும் நன்றீ மேம் 👸❤😂❤😂❤❤😂❤😂💃

  • @thillaisabapathy9249

    இசையின் ஜாலம் ... தாளத்துடன் இசைந்த ராக சந்தம் ஆஹா ... கவனியுங்கள் (காணொளியில் 0.23) அது வரை ஒரு beat டாக தொடர்ந்த தாளம், அந்த வினாடி double beat ஆகி பின்னர் முன் நிலைக்கு வந்துவிடுவது ... பின்னர் பாடல் முடியும் வரை அந்த beat ரிதம் இருக்காது .... புல்லாங்குழலும் அக்கார்டியனும் சுசீலாவின் தேன்குரலோடு இணைந்து பயணிக்கும் போது நாம் மயங்கிவிடுகிறோம் ...

  • @helenpoornima5126

    டியர் செப்ரமணீ ப்ரேம் உங்களுக்கு இனிய இரவு வணக்கம் 🌃 நான்உங்களீருவருக்கும் தனிஆப்போட்டரிப்ளைஸ் எடுக்கப்பட்டதனால பொது கமெண்ட்ல குட்நைட் சொல்றேன் !தூங்குங்க காலையிலேபாப்போம் குட்நைட் 😴 😴 👸

  • @helenpoornima5126

    ஆமாம் என் சுப்ரமணீ! !!நான் பூரணநிலவுதான் ! என் வாழ்க்கை ஈசீயானதல்ல! நான் முட்களானப்பாதையில. நடப்பவள்! எத்தனையோ ப்போராட்டங்களை துன்பங்களை ஜெயித்துவந்தவள்!என் போல வீழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்கமுடியாது அதை ஜெயிச்சுவரவும் முடியாது!!அநுதான்என் பிரபசர் சொல்வார்*நீடிய பொறுமையோட இருக்குறீங்க உங்களைப்போல பொறுமைசீலியைநாபாத்த தில்லேன்னு!!!! நான்எல்லாருக்கும் குளூமையானொளீயைத்தரும் பூர்ணநிலவுதான்!உங்களீன் ஹெலன் பூர்ணீமாதான்! நல்லா சந்தோஷமா இருங்க !நல்லா தூங்குங்க !உங்களூக்கு நான்பண்ணரிப்ளையை எடுத்தீட்டாங்க அதனாலதான் இங்கே எழுதறேன் ப்பா ❤❤❤❤❤❤❤❤😂❤😂❤😂😊

  • @balasubramaniansubramanian3671

    4k, what's the problem with you?