MANJALL VEYIL MAALAIYILEY VANNNA SSKFILM007 MLV,CSJ@ KAAVEYRI

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 151

  • @manickam9811
    @manickam9811 Před 2 lety +5

    இரு பெரும் இசை மேதைகளான M.L.வசந்தகுமாரி அம்மா மற்றும் இசைச் சித்தர் C.S.ஜெயராமன் ஆகியோரின் கிரங்க வைக்கும் குரலில் சொக்கிப் போனேன். பதிவுக்கு நன்றி சகோதரரே...

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +4

    அந்த காலத்தில் கற்பனை திறமை வாய்ந்த இயக்குனர் திறமை ரசித்தேன் சிரித்தேன் அழகான பாடல் கேட்கும் வாய்ப்பு உங்கள் பதிவு பாடல் மூலம் தான் உலகத்தை ஆட்டி வைக்கும். காதல். அருமையான பாடல் வரிகள் இனிமை இளமை ததும்பும் உணர்வு பூர்வமாக அமைந்துள்ள பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.19.11.2021.

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 3 lety +3

    மீண்டும் மீண்டும் என் நன்றிகள். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @ndinakaran311
    @ndinakaran311 Před 2 lety +2

    இனிய பழம் தமிழ் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @kraghuraman8439
    @kraghuraman8439 Před 2 lety +2

    A lovely duet by MLV and C.S.Jayaraman.enime endha mathiri
    Pattelam varadhu.Two legends
    Sivaji and Padmini.Thank you very much sir 🙏I have just listened this song today 12/2/22, just now.

  • @nadesmanickam
    @nadesmanickam Před 11 lety +12

    மஞ்சள் வெயிலில் மாலை நிறத்தில் மங்கலமான பாடலை மாண்புடன் தந்த உங்களுக்கு மாலையில் மலர்ந்த மலர்களை மாலையாக்கி சமர்ப்பிக்கிறேன் அண்ணா.

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Před 2 lety +2

    Thanks a lot sir for the memorable song evergreen treasure 🙏👍🙏

  • @rukmasr5496
    @rukmasr5496 Před 3 lety +5

    A memorable song. Lalitha has her own beauty. Padmani n Ragini too. 3 sisters blessed with their beauties n talent in acting and dancing. From Singapore. Happy New Year 2021.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před 3 lety +4

    Thanks a lot for uploading the old evergreen songs. the treasures of our Tamil cinema. A great service indeed to make many hearts melt

  • @rajaravindarrajaravindar6208

    மிகவும் அருமையான தேனிசை பாடல்

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před měsícem

    G Ramanathan wonderful composition. My uncle composed this song.

  • @ndinakaran311
    @ndinakaran311 Před 2 lety +1

    இனிய பிறந்தநாள் பாடல்களில் இதுவும் ஒன்று

    • @ndinakaran311
      @ndinakaran311 Před 2 lety

      இனிய பிறந்தநாள் அல்ல இனிய பழந்தமிழ் பாடல்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Great rendition of csjayaraman
    Ml,vasanthakumari

  • @venkatesansundarajan9949

    Great legend actor's wonderful music Magnetic voice 👏👍

  • @BalaKrishnan-io8du
    @BalaKrishnan-io8du Před 3 lety +2

    Very pleasant old songs. Glad to hear. Our mind will concentrate on music. It is great benefit for health 👍

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 3 lety

    காது குளிருது இனிமை . G.இராமநாதன் இசையின் இனிமை அருமை

  • @shanlogan8303
    @shanlogan8303 Před 9 lety +2

    Two of the greatest singers in Tamil..the inimitable CSJ..really a twilight song....!!

  • @MrPushparag60
    @MrPushparag60 Před 10 lety +5

    அருமையான படல். ரசித்து பாடியுள்ளனர்

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 Před 4 lety +1

    Kandasamy avargalukku en Annu vanakkam. Your treasure of old songs are my favourites before sleep, be it Delhi, Bombay, Singapore or Bangalore

  • @vjraghavan
    @vjraghavan Před 2 lety +1

    What a wonderful song!

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety

    இனிய பாடல்.இனிய காட்சி.அருமை.

  • @gandhinadaswaramthiruvanna2566

    ஆஹா அற்ப்புதம் அருமை

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Před 3 lety +1

    Manjal veiyal malaiyel anjugam pesam excellent music wonderful evergreen song my favourite actor 👍👌 happy 😊

  • @rukmasr5496
    @rukmasr5496 Před 6 lety +2

    Beautiful Lalitha . Nice song

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +5

    கல்யாணி இராகத்தில் கஷ்டமான சங்கதிகளைப் போட்டு
    G.ராமநாதன் அசத்திய பாடல் இது.

  • @veerapandian73
    @veerapandian73 Před 10 lety +2

    மிக அருமையான கீதம் ஐயா !

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety

      அன்புச் சந்துரு கீர்த்தன் அவர்களுக்கு
      மிக அருமையான பாராட்டு அய்யா !
      நன்றியுடன்
      பேராசிரியர்

  • @chandramohanrathinasamy7982

    Enjoyed listening.thanks

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 7 lety +2

    மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே என்ன ஆட்டம் திலக நடிகர் !

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety

      MY DEAR SRINIVASAN
      THANK YOU AND GOOD MORNING !

    • @huntergaming1966
      @huntergaming1966 Před 7 lety

      நன்றி சார் !

    • @kopikawkaw8268
      @kopikawkaw8268 Před 4 lety +1

      என்றும் இன்பநினைவூட்டும் அற்புதமான பாடல்..

  • @ambosamy8012
    @ambosamy8012 Před 6 lety +2

    [16/10 8:48 am] அன்பரசு.சுவாமிநாதன்: Listen 1:47 and 1:52
    [16/10 8:49 am] அன்பரசு.சுவாமிநாதன்: How c.s.j sings the word "paar"...
    So musical

  • @SrinivasanBalakumar
    @SrinivasanBalakumar Před 11 lety +7

    இத்தகைய பாடல் காட்சிகள் காணக்கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. முழுப் படத்திலிருந்து பாடல் காட்சிகளை மட்டும் பிரித்தெடுக்க பெருமுயற்சியும் பொறுமையும் தேவை என்று நினைக்கிறேன். நானும் சில பாடல்களை பதிவேற்றம் செய்து இதனை உணர்ந்தேன். தங்களது இந்த சேவை மிகுந்த பாராட்டுக்குரியது. மீண்டும் நன்றி பேராசிரியர் ஐயா.

  • @jayasreenithianandan2951
    @jayasreenithianandan2951 Před 4 lety +1

    One of my favorite song. My dad used to sing this song when i was little.

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Před 2 lety +1

    My favourite song daily I listen the song 💗🙏

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Před 2 lety

    Very beautiful song.thank you

  • @anbusriram
    @anbusriram Před 11 lety +7

    Kandasamy Avargale, you are doing a great service by uploading old songs bringing back memories to old timers like me. This is one of my favorites. Incidentally TMS started singing. For Sivaji only after Thookku Thookki starring Lalita along with Sivaji. CSJ for Sivaji in his first film Parasakthi. Anbu Seattle

  • @venkatesansundarajan9949

    My daily routine listen this great song🙏

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 3 lety

    இனிய பாடல்
    மகிழ்வு மீண்டும் கேட்பதில்!

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety

    Anna c.s J and mlv ammavin kural superb

  • @vatsalaj7101
    @vatsalaj7101 Před 4 lety

    Sairam MLV is versatile and CSJ is too good. It's a listeners delight

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem

    THANKS A LOT THIS EVE.& EVER EVE

  • @saba6601
    @saba6601 Před 2 lety

    A lovely duet by MLV and C S Jayaraman. Regards Dr Sabapathy(Film/Record Archivist, Singapore).

  • @kumcha3
    @kumcha3 Před 8 lety +2

    'Kaveri Thanneer Pattaal Kanniyar Meni Thangam..' by P.Leela and A.G.Ratnamala, 'Manadhile Naan Konda.." by M.L.Vasanthakumari and 'Singaara Regaiyil Kaanudhu..'
    by P.Leela.However, the talk at the Studio was that all these songs were really composed by T.K.Ramamoorthy.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety

      MY DEAR KUMCHA
      T.K.ராமமூர்த்தி G.ராமநாதனுடன் இணைந்து இசை அமைத்தார் என்பது நான் கேள்விப் படாத செய்தி !

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 6 lety

      kumcha3
      This film songs were tuned by C. S. Jayaraman G. Ramanadhan and irattaiyargal M. S. V. and T. K. R.
      Senji Rengasamy
      9655601404

  • @kumcha3
    @kumcha3 Před 6 lety +2

    Lalitha - light on her feet and most graceful

  • @rajamanogarana7588
    @rajamanogarana7588 Před 6 lety +3

    காவேரியில்7பாடல்கள் ஜி.ஆர் அமைத்தது;3பாடல்கள் வி.ரா என்ற கும்சா அவர்களின் கூற்று சரி.

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 3 lety

    Ho beautiful song and lyrics is very good.

  • @rhavyd
    @rhavyd Před 13 lety +2

    Great song. Thanks.

  • @CJS-vs6bw
    @CJS-vs6bw Před 3 lety

    I love oldest songs. Very superb 👍

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 7 lety +1

    I love csj and mlv voice . nice tku ayya .

  • @ambimali5285
    @ambimali5285 Před 3 lety

    Honey songs. Lyrics super collection. 🙏 🙏 🙏 🙏

  • @Bagava2010
    @Bagava2010 Před 11 lety +3

    I was searching this song for a long time..Thanks for uploading. One of the memorable day in my life is that the great MLV Amma sung this song just for me when I met her in 1990 for a magazine interview...! My all time favourite song by MLV amma..! Amma I love you and miss you.

  • @sarojini763
    @sarojini763 Před 12 lety

    I can't believe I get all these songs to hear and see.

  • @natchander
    @natchander Před 11 lety +3

    c.s jeyaraman had sung in a superb tone.forget about sivaji. listen the song in the dark night. you enjoy

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 3 lety

    மிக அருமை

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +10

    மஞ்சள் வெயில் மாலையிலே
    வண்ண பூங்காவிலே
    மஞ்சள் வெயில் மாலையிலே
    வண்ண பூங்காவிலே
    பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும்
    பரவசம் பார்
    பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும்
    பரவசம் பார்
    .
    அஞ்சுகத்தின் பாசையிலே
    ஆணும் பெண்ணும் பேசயிலே
    அஞ்சுகத்தின் பாசையிலே
    ஆணும் பெண்ணும் பேசயிலே
    ஆனந்த காட்சி அங்கே
    காணுது பார்
    ஆனந்த காட்சி அங்கே
    காணுது பார்
    .
    செண்பகத்தின் மேனியிலே
    தென்றல் அது மேவி
    செண்பகத்தின் மேனியிலே
    தென்றல் அது மேவி
    அன்போடும் காணும்
    சல்லாப அழகினை பாராய்
    அன்போடும்காணும்
    சல்லாப அழகினை பாராய்
    ஒன்று படும் காதல் சிங்காரம்
    ஒற்றுமையை பார் இந்த நேரம்
    ஒன்று படும் காதல் சிங்காரம்
    ஒற்றுமையை பார் இந்த நேரம்
    இன்பரச வாழ்க்கையின் மோகம் என்றும் நமதாகுமே
    இன்பரச வாழ்க்கையின் மோகம் என்றும் நமதாகுமே
    .
    மஞ்சள் வெயில் மாலையிலே
    வண்ண பூங்காவிலே
    பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும்
    பரவசம் பார்
    .
    நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே
    நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே
    நிஜமாகவே மனத்தாலே நான்
    நிஜமாகவே மனத்தாலே நான்
    நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே
    மனக்கோயில் தனில் வாழும் மகாரானியே - என்
    மனக்கோயில் தனில் வாழும் மகாரானியே
    உனக்காக நான்
    எனக்காக நீ
    நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே
    .
    கனியது உருமாறி வந்தது போல்
    கண்ணே, யே யே யே யே யே....
    கனியது உருமாறி வந்தது போல்
    கண் காணும் காட்சி நீயல்லவோ
    கனியது உருமாறி வந்தது போல்
    கண் காணும் காட்சி நீயல்லவோ
    துணையாக எனை ஆளும் சுவாமி அன்றோ...
    துணையாக எனை ஆளும் சுவாமி அன்றோ
    சொந்தம் இனிமேல் இருவருமே
    இணை பிரியாய சதி பதி நாம்
    .
    மஞ்சள் வெயில் மாலையிலே
    வண்ண பூங்காவிலே
    மாறாத பிரேமை கொண்டே
    மகிழ்ந்திடுவோம்.
    ~~~~~~~~~~~~

    • @hemajagannathan266
      @hemajagannathan266 Před 5 lety

      KANDASAMY T S .

    • @manidevaneyan799
      @manidevaneyan799 Před 5 lety

      KANDASAMY T S I

    • @mathialagan4289
      @mathialagan4289 Před 3 lety +1

      திரு கந்தசாமி சார் தங்களுக்கும் வணக்கங்கள்! பாடல் வரிகளை பதிவேற்றம் செய்ததற்கு!

  • @larryjoe8513
    @larryjoe8513 Před 9 lety +2

    Wonderful to see the old pair sivaji and lalitha after all these years the song has its sparkles

  • @rksekar4948
    @rksekar4948 Před 11 lety +2

    1955 release.Krishnaa Pictures.Dubbed in Telugu As VIJAYAGOWRI.Producer Lenaa Chettiyaar.Direction D.Yogaanandh.Dialogue A.S.A.Saamy.Music G.Raamanaathan.MSV & TKR also scored for some songs.

  • @vivaldivadi3
    @vivaldivadi3 Před 13 lety

    G. Ramanathan's music to a song time will never forget; thank you Mr. Sekkarakudi.

  • @kumcha3
    @kumcha3 Před 8 lety +6

    G.Ramanathan composed 7 songs and Viswanathan -Ramamoorthy composed 3 songs for this film.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety +1

      MY DEAR KUMCHA
      WHAT ARE THE THREE SONGS BY VR ?

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 5 lety

      @@KANDASAMYSEKKARAKUDI C..S. Jayaraman himself had composed some of the songs for the film

    • @kvs6830
      @kvs6830 Před rokem

      Singaara Regaiyil Kaanudhu" P. Leela, "Kudithana Muraimai Padithida Venum" P. Leela & A. G. Rathnamala,
      "Manadhile Naan Konda" M. L. Vasanthakumari,
      These 3 by Viswanathan-Ramamoorthy
      "Maangaai Paalundu Malai Mel" by C. S. Jayaraman .

  • @shunmugamarumugam8140
    @shunmugamarumugam8140 Před 10 lety +3

    migavum nalla padalgalil ontu nanti

  • @nagarajahshiremagalore226

    Sivaji Jodi padalgal romba arumaiairakkum. Kaveri full padam poda mudiyuma?

  • @jayaramanbs8736
    @jayaramanbs8736 Před 8 lety +1

    g ramanathan hailed from a family of singers as I understand. So there is no wonder music was a part and parcel of his life and soul. His music for the duet in Ambikapathi "Masila nilave nam kadhalai magizhvodu" rendered by TMS/P.Bhanumathi in ragamaliga is a matchless one and no song has ever been written by anybody else until this day and that song will always remain as no: one love duet for many more years to come. It is the misfortune of music lovers that GR did not live long years Beeyesjay Cbe 641029.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 4 lety

    great music vidhwans g ramnathan& msv team work in this film CAUVERY by sivaji &padmini!it is sill.fresh &would be even after 100 yrs!long live charming pairs !

  • @pinkimukherjee7156
    @pinkimukherjee7156 Před 4 lety +1

    However I didn't understand the language but melody simply touched the deepest part of my heart.

  • @kvs6830
    @kvs6830 Před rokem

    Music at the begining is from " கொஞ்சும் புறாவே"..

  • @natarajank5151
    @natarajank5151 Před 3 lety

    Beautiful pair sweet song

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety +13

    THANKS FOR ALL WHO HAD APPRECIATED THIS SONG . PROFESSOR

  • @asafaliali6322
    @asafaliali6322 Před 5 lety +1

    Wonderful music by G R and the act of Sivaji Ganesan and Lalitha are excellent THE singers Chidambaram Jayaraman and M l Vasanthakumari's song is super Thank you sir Asafali Sivaganga I

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety

    முல்லைநிலகருப்பொருள்மலர்பறவைகிளிசண்பகம்.அழகு

  • @amaranathanpalaniappan4408

    Thanks to professor sir . C. S. J
    And
    M. L. V combination.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety

    I would like to make one point very clear. It is not who was better among Latha Mangeshkar and Jikki. Both had wonderful voice. Jikki has sung many of Latha Ji's songs in tamil.

  • @sonny19xx
    @sonny19xx Před 5 lety +1

    GOOD SONG. THANKS.

  • @gopalakrishnan7447
    @gopalakrishnan7447 Před 3 lety

    Sir good job

  • @jamalmohamed9923
    @jamalmohamed9923 Před 6 lety

    srirangam devi theatril padathai paarthaen inthappaattukku naan adimai

  • @dr.iniyanflute
    @dr.iniyanflute Před 4 lety

    மிக்க நன்றிகள் அய்யா

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +1

    காவேரி படம் லலிதா... சிவாஜி கணேசன்... மஞ்சள் வெயில் மாலையில் பாடல் சிஎஸ் ஜெயராமன் எம் எல் வசந்த குமாரி இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை நன்றி அண்ணா

  • @remamani807
    @remamani807 Před 10 lety +2

    always old is gold.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety

      OLD IS GOLD, JUST LIKE US, THE PRETTY OLD . THANK YOU MY DEAR REMA MANI, HOW OLD ARE YOU ? YOURS PROFESSOR SSK

  • @Kasuvandi2
    @Kasuvandi2 Před 11 lety +2

    Actress is Lalitha of the Travancore Sisters.

  • @yogarajahkandappan1068

    I am lost to the rest of the world when I hear the honey song

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 7 lety +1

    kalai vanakkam ayya

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety

    A.M.Raja had a wonderful voice. No doubt about that. But he was very temperamental. Never got along with many MD's. Probably he would have sung 2 or 3 songs with the evergreen mellisai mannargal(VR).

  • @umamaheswaria7554
    @umamaheswaria7554 Před 7 lety

    Mlv voice inimai malayil kettal song innum arumayaga irukkum. Kettal nikkavaikkum padal

  • @vijayalakshminagarajan3646

    yenna mathiriyana pattu super

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      +Vijayalakshmi Nagarajan
      மஞ்சள் வெயில் மாலையில் மட்டும் அல்ல, எல்லா நேரமும் எல்லோரையும் மயக்கும் பாடல் !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +1

    Without TMS no Sivaji !

  • @jayaramanbs8736
    @jayaramanbs8736 Před 8 lety +1

    the song manjal veyil malaiyile , if I am correct is set in kalyani and Kannada ragas. it is an excellent rendition by two most eminent singers m.l.v and c.s.j if the composer is G.RAMANATHAN what else can be written by me? G R will ever live as long as Carnatic Music is taught learnt and patronised in Tamilnadu Beeyesjay Cbe 641029

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety

      +Jayaraman B S
      ON THOSE DAYS WHEN I WAS A BOY I USED TO HEAR HIS SONGS ONLY

  • @kumcha3
    @kumcha3 Před 8 lety +3

    My dear Prof, G.Ramanathan did not collaborate with the Duo.It was all done separately.
    Incidentally, 'Kaveri Thanneer Pattaal Kanniyar Meni Thangam..' was the first song in the film.There is some mystery how this happened;it was very unusual.

  • @perumalpunnianathan195

    Unforgettable.

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +5

    படம்:- காவேரி;
    வெளியான நாள்:- 13.01.1955;
    இசை:- ஜி.ராமனாதன்;
    பாடல்:- உடுமலை நாராயண கவி;
    பாடியோர்:- சிதம்பரம் ஜெயராமன், மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி (MLV);
    நடிப்பு:- சிவாஜி கணேசன், லிலிதா;
    தயாரிப்பு:- கிருஷ்ணா பிக்சர்ஸ் லட்சுமணன் செட்டியார்;
    இயக்குனர்:- D.யோகானத்.

    • @anbusriram
      @anbusriram Před 6 lety

      The opening tune reminds me of " konjum purave" sung the same MLV. One of my favourite.

  • @ragunathanvenkatasubramani3629

    Super song.Thanks for uploading.I guess you have worked in kamaraj college Tuticorin.Iam also native of Tuticorin ,china bars nagar.I think you have stayed in china bars nagar during your college days.

  • @thangarajd343
    @thangarajd343 Před 6 lety +1

    HEARTIEST THANKS WITH JOYFUL TEARS TO PROF

  • @captainkdayanchander4963
    @captainkdayanchander4963 Před 8 lety +1

    professor super

  • @constructionsurishakthi348

    old is gold

  • @namakkalpsrinivasan7419

    Which movie? Nice song, thanks

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +1

    அடியேன் மிகவும் இரசிக்கும் பாடலிது .
    ஒரு ஐயம் - " பார்" என்று ஏக வசனத்தில் காதலி காதலனை முறைவாளா ? தமிழ் உணர்ந்தோர் ஐயம் நீக்குங்கள்.
    சிவாஜியின் பாடலுக்கு உலக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் குரலே பொருத்தம் . ஐயாவின் இறுதி நிகழ்வுக்கு சிவாஜி குடும்பத்திலிருந்து ஒரு குருவிகூட வந்து மரியாதை செய்யவில்லை - . நன்றி மறந்த செயல்.

    • @dr.anadan.r9520
      @dr.anadan.r9520 Před 6 lety

      Thima kathalea diviga kathalea
      phthala bhiravi

    • @saraswathim3016
      @saraswathim3016 Před 6 lety

      wonderful

    • @swift14727
      @swift14727 Před 6 lety

      Thima....எனக்கு அப்படி ஏக வசனத்தில் அழைப்பது தப்பாக தெரியவில்லை....ஏனென்றால் காதலி எப்படி அழைத்தாலும் காதலனுக்கு அது தேனாக இனிக்கும் ....ஆகவே வெறும் பார்வையாளர்களான எங்களைப்பற்றி அவர்கள் இருவரும் கண்டுகொள்ள தேவையில்லை என்றே அடியேன் எண்ணுகிறேன்....

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 2 lety

      @@swift14727 haa haa

  • @mohamedajwath1888
    @mohamedajwath1888 Před 4 lety

    Kawerimove

  • @thilagaranganathan1580

    Thank u sir

  • @ravisamuel8061
    @ravisamuel8061 Před 9 lety +1

    C s jayaraman no one sing in his style

  • @babyvallabhan6893
    @babyvallabhan6893 Před 2 lety

    Who ate the singers

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety

    44 years before seen this Cauvery movie at madurai santhra theatre Wether screen fault or movie fault most of the shots neither head onto seen so padam puriyale

  • @ravisamuel8061
    @ravisamuel8061 Před 9 lety

    Yes prof sir

  • @thirumalaikumar460
    @thirumalaikumar460 Před 6 lety +1

    My like to this subscribe r . Good

  • @arunachalama3458
    @arunachalama3458 Před 8 lety

    GOOD MELODY SONG-C S JEYARAMAN

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety

      MY DEAR ARUNACHALAM
      IT IS BY CSJR WITH MLV , THE MUSIC IS BY G.RAMANATHAN