RAAJASEYGHKARAA EN MEYL MODI SSKFILM030 GS,JK @ ANAARKKALI

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 304

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 Před 3 měsíci +5

    கண்டசாலா ஜிக்கி குரல்களில் அருமையான இசை. சூப்பர் பாடல்.

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před 2 lety +26

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை .. தேன் மதுர கீதம் 👏👏👏👏👏

  • @rajsekar5299
    @rajsekar5299 Před 2 lety +19

    கோபமாய் இருக்கும் போது இந்த பாடல் பாடினால் என் கணவர் சிரித்து விடுவார். Because என் கணவர் பெயர் ராஜசேகரன்.

  • @jairithik2848
    @jairithik2848 Před rokem +13

    தேவகானம் என்பது இதுதானோ... மனசும் உயிரும் உருகிப் போகிறது. நன்றிகள் பல 🙏🙏🙏

  • @srinivasanvijayagopalan8404

    அறுபதுகளில் இலங்கை வானொலியில் பல நாட்கள் கேட்டு மகிழ்ந்த அருமையான பாடல். ஜிக்கியின் குரல் வளம் மனதை மயக்கும் வளம் கொண்டது. பதிவேற்றத்திற்கு நன்றி.

  • @nagadundaramdurairaj9316
    @nagadundaramdurairaj9316 Před 2 lety +10

    பிண்ணணி இசை கருவிகள் இசைவாக இருப்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் திகட்டாத இசை அமைப்பு

  • @georgekershon6651
    @georgekershon6651 Před rokem +17

    இவர்கள்தான் தமிழ் திரையுலகம் என்றும் தலை நிமிர்ந்து நிற்க காரணமான ஆணி வேர்கள் எத்தனை அற்புதமான பாடல்👌👌👌👌

  • @doraikausalya8842
    @doraikausalya8842 Před 2 lety +17

    திரு. கந்தசாமி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 3 lety +44

    காலங்கள் கடந்தாலும் என்றும் இனிமை . கண்டாசாலா ஜிக் கி குரலில் மிக இனிமையான பாடல் .

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 7 lety +74

    என் வாழ்நாள் எல்லாம் நாடி,தேடி,ஓடி அலைந்து திரிந்த கேட்ட என் ஜீவநாதமிது,மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety +17

      MY DEAR SENJI VENKATESAN
      இசை அமைப்பாளர் ஆதி நாராயண ராவுக்கும் , பாடிய கண்டசாலா ஜிக்கி இருவருக்கும் உலகப் புகழ் பெற்றுத் தந்த பாடல் !

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 Před 4 lety +3

      @@KANDASAMYSEKKARAKUDI நன்றி பேராசிரியர்

    • @jayalakshmiparankujam1008
      @jayalakshmiparankujam1008 Před 2 lety

      Venkal))

    • @ramanjeya2093
      @ramanjeya2093 Před 2 lety +1

      Lcx

    • @sigamanidtc5129
      @sigamanidtc5129 Před 2 lety +3

      Very nice song

  • @nagadundaramdurairaj9316
    @nagadundaramdurairaj9316 Před 2 lety +4

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது இந்த பாட்டிற்கு வேறு ஈடு இணை கிடையாது. அரசியல் எதுவும் வேண்டாம் என்றும் ஆன்மீக வழியில் சென்று கொண்டிருந்த என்னை திசை திருப்பி விட்டது கமெண்ட்ஸ் போட வைத்து விடடது

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 3 lety +15

    சீர்மிகு இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல். பிறகு இப்போது தான் கேட்டு மெய் மறந்தேன். மிகவும் நன்றி.

    • @KishoreKumar-vj1in
      @KishoreKumar-vj1in Před rokem

      Thank you sir.the best Carnatic song.now my mind is eyeblowing.

  • @chandrabose2
    @chandrabose2 Před 2 lety +12

    1955_75 கால இலங்கை வானெலி நினைக்க வைத்த பாடல் இன்று 78 வயதான ஆள் .இனிமையான மலரும் நினைவாக உள்ள பாடல்.நன்றியாக

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před 2 lety +6

    தேடித் தேடி காலத்தால் என்றும் அழியாத பழைய பாடல்களை வழங்கும் திரு.கந்தசாமி அவர்களின் தொண்டு சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👌👏

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Před rokem +12

    Great voice of ghandasala and music amazing.!🙏🙏👏

  • @ambajirao2321
    @ambajirao2321 Před 2 lety +4

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது. அருமையான கலைஞர்கள் இன்று நம்மிடையே இல்லை.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 4 lety +29

    என்ன ஒரு அருமையான பாடல். கண்டசாலாவும் ஜிக்கியும்பாடிய இப்பாடல்கேட்கும் போது மனம்உருகிவிடுகிறது. காலத்தால் அழியாதபாடல். அஞ்சலிதேவியின் நடமும்,ஆதிநாராயணராவின் இசையமைப்பும் மிகவும் ்பாராட்டுக்குரியது.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 Před 2 lety +2

    ஆஹா ஆஹா அருமை இப்படி பட்ட பாடலை கேட்க கொடுத்து இருக்க வேண்டும்.சபாஷ்👍

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 2 lety +12

    கேட்டாலும் கிடைக்காது. அய்யா கந்தசாமி அவர்களின் ரசனை பட பாடல் தொகுப்பு என்னை வியப்பு அடைய செய்தது. வாழ்க அவர் புகழ்.
    என்றும் அன்புடன்
    கணேசன் N. லண்டன்.

  • @nagadundaramdurairaj9316
    @nagadundaramdurairaj9316 Před 2 lety +4

    பிறவி வேண்டாம் என்றிருந்த எனக்கு கண்டசாலவின் குரல் முடிவை மாற்றிய அற்புதம் நல்ல வேளையாக இந்த கதை அனார்கலியின் கதை ஆதலால் தொடரும்

    • @jeevaramanathan3928
      @jeevaramanathan3928 Před rokem

      எனக்கும் அப்படியே. வாழ்க்கை போதும் என நினைத்தாலும் இது போல் பாடல் கேட்கவே வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 2 lety +6

    பாடலைக்கேட்கும்போதே மனம் எங்கோ போய்விடுகிறதே!காதல் வயப்பட்ட அனார்கலியும் சலீமும் நம்கண் முன் நிற்கின்றனர். ஜிக்கியின் ஹம்மிங் நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறதே.

  • @omkumarav6936
    @omkumarav6936 Před rokem +2

    வஹ்வா..... என்ன இசை? என்ன அருமையான குரல்....
    எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடலை மோதி செய்யலாகுமா? ....ராஜசேகரா.....
    ஓம்குமார்
    மதுரை.

    • @user-ve2em2lj7b
      @user-ve2em2lj7b Před rokem

      எங்கள் தெருவில் வருடந்தோறும் மாசி திருவிழாக்காலங்களில் இந்த பாடல் R.S. சுந்தரம் ஒலிப்பெருக்கியில் ஒலிப்பரப்பட்டது. அப்போது எனக்கு வயது 5

  • @jeyachandrantr7726
    @jeyachandrantr7726 Před 2 lety +2

    அஞ்சலிதேவியின் அழகுநடனம் அருமை பாடலின் ஹம்மிங் வரிகள் நன்று

  • @ramchandran9613
    @ramchandran9613 Před 2 lety +7

    இனிய பாடலைகேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @ragupathi2569
    @ragupathi2569 Před 5 lety +23

    உயிர் உருகும் இனிய பாடல்கள்

  • @pothirajr2242
    @pothirajr2242 Před 2 lety +8

    Contribution by telugu people to tamil cinema is immeasurable
    Music Adhinarayanarao
    Singers Ghantasala and Jikki

  • @rksekar4948
    @rksekar4948 Před 10 lety +6

    தொகயறா
    மதன மனோகர சுந்தர நாரி மதுர இதழ் மலர் அழகினைக் கோரி
    மயங்கிடுவார் எழில் ராஜ வசீகரி நாட்டிய சிங்காரி
    ராஜசேகரா என்மேல் மோடி செய்யலாகுமா ? ராஜதந்திரி நீயடா
    மனதில் உருவம் காணுதே மமதை பார்வை மோதுதே
    மதுவின் மலரை பாரடா மவுனமாகுமா ?
    காதலாலே ஏங்குதே கவர்ந்த கண்கள் தேடுதே
    ஆவல் தீர கேளடா வீணில் ஜாலம் ஏனடா
    அருகில் வாடா ஆசைராஜா

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety +1

      பாடல்களிலே பெருமை பெற்ற பாடல் இது ஒன்றே !
      வாழ்க ஆதி நாராயண ராவின் புகழ் !
      அன்புடன்
      பேராசிரியர்

    • @r.narasimhan8787
      @r.narasimhan8787 Před 2 lety

      0

  • @govindannairramachandran5890

    தேடினாலும் கிடைக்காத தெள்ளமுது. மனம் முழுவதும் நிறைந்துள்ளது.

  • @sankarp4988
    @sankarp4988 Před 2 lety +2

    Is anyone here, to take on her romantic dance with the glimpse of "dance the body music"...?
    Nobody is here in modern Silver screens... to compete with her efficient performance....
    Nice....

  • @amarnaths.k5283
    @amarnaths.k5283 Před 2 lety +2

    கண்டசாலாவின் கம்பீர.."ராஜசேகரா'
    ஜிக்கியின் கந்தர்வகான.." ராஜசேகரா'"
    அந்த பெயருக்கே ஒரு ஈர்ப்பை ‌தருகிறது.
    நண்பா..ராஜசேகரா..ஆ..ஆ..

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 Před 2 lety +2

    என்ன அழகான குரல் கண்டசாலா,ஜிக்கி.Thanks for up Load song. Mr.SSK. SIR

  • @raghvendraraosethumadhavan6034

    One of the song of Master piece of Great Gantasala Venketeswara Rao

    • @user-ve2em2lj7b
      @user-ve2em2lj7b Před 2 lety +1

      நான் எங்கள் பகுதியில் சிறுவயதினில் ஒலிப்பெருக்கிம 1979ல் கேட்ட

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +2

    என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அவர் இசை ரசிக்கும் தளமே வேறு அவர்க்கு இந்த பாடல் என் காணிக்கை 🙏🙏🙏😔

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Před rokem +1

    திரு.ஜமால் முஹம்மது , சுவாமிமலை அவர்கள் , அருமையாக கைத் தாளமிட்டுக்கொண்டு , இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் , கும்பகோணம் காமராஜர் மார்க்கெட்டில் இந்தப் பாட்டு மட்டும் அன்றி இன்னும் பல பழைய பாட்டுகளை நெஞ்சுருக பாடும் பொழுது , அவற்றை இதயம் குளிர 1960 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கேட்ட நினைவுகள் நெஞ்சை வருடுகின்றன .
    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Před 7 lety +7

    நாட்டியம் என்பது யாதெனில் , இதுபற்றிய எல்லா வினாக்களுக்கும் விடை ,இதில் உண்டு. ஜிக்கி அம்மாவின் , அள்ள அள்ள குறையாத தமிழ் அமுதகானமாக,வாழ்த்துக்களும் ,நன்றியும் அய்யா.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety +1

      MY DEAR MICHAEL MICKY !
      ஜிக்கி அம்மாவின் அள்ள அள்ள குறையாத தமிழ் !

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +26

    Superb song,hearing after so many years.Gantasala,Jikki voices mesmerizing.

  • @balasubramanianr9470
    @balasubramanianr9470 Před 2 lety +1

    ஆஹா என்ன என் தாய்மொழியின்இணிமை
    உள்ளத்தைஉருக்கும்ராகம்என்றும்
    என்நெஞ்சைவிட்டுஅகலாதபாடல்

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Před 4 lety +7

    Gambira voice super 👌
    Gandasala clear voice super

  • @bas3995
    @bas3995 Před 2 lety +1

    மதிப்பிற்குரிய கந்தசாமி ஐயா அவர்களுக்கு கோடானு கோடி வணக்கம் உரித்தாகுக
    காலத்தால் அழியாத காவியங்களை நாம் காணும் வகையில் பதிவேற்றம் செய்து நம் உள்ளங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்
    காலம் எத்தனை கொடியது?. இத்தனை நல்லிதயம் கொண்டவரை இறைவன் போன மாதம் தன் பாதங்களில் சேர்த்துக் கொண்டு விட்டார். அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது. என்றென்றும் எங்கள் நினைவில் வாழும் அவர் புகழ் ஓங்குக

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před 2 lety +2

    உயிரல்ல உணர்வுகள் உருகும்பாடல், விழிமருகும் ஆடல் அஞ்சலி அவர்களுடையது .செவிமிரளும் குரல் கண்டசாலா ஜிக்கி

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před rokem +2

    அற்புதமான கீதம்.. கண்டத்திற்கு அதிபதி கண்டசாலா.. ஆம். மதுரக்குரல் ஜிக்கி அம்மா பாடிய பாடல்.. நெஞ்சை வருடும் நாடல்.. அமுத ஊற்று காதில் பாய்தல் திண்ணம்..

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Před 2 lety

    1960 ல் நான் 8 வயது சிறுவனாக இருக்கும் போது எங்க வீட்டிற்கு ரேடியோ பெட்டி வந்தது. சினிமா பாட்டிற்கு வீட்டு பெரியவர்கள் தடை. எனவே மாலை நேரம் இலங்கை வானொலியில் சினிமா பாட்டு வரும். சித்தி மார்கள் வைப்பார்கள். 5 p.m to 6 p.m. இந்த நேரத்தில் பல பாடல்களை கேட்டு ரசிப்போம். பின் டேப் ரிகார்டர், சி.டி. போன்றவற்றில் கேட்டு ரசித்த முக்கிய பாடல்களில் இது ஒன்று.

  • @peermd2851
    @peermd2851 Před rokem

    அருமையாகப் அழகானநடனம்

  • @cybercafesaudi
    @cybercafesaudi Před 10 lety +16

    இந்த அற்புத பாடலை பலமுறை ஒலிபரப்பி பெருமை தேடிக்கொண்டது இலங்கை வானொலி ! வர்ணிக்க இயலாத ஒரு அற்புத பாடல். இந்த பாடலை தெலுங்கில் கேட்டாலும் அருமையாக உள்ளது !!

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety +5

      இசை அமைப்பாளர் ஆதி நாராயண ராவ் அவர்களின் அற்புத இசை இந்தப் பாடலை அழிவற்ற பொக்கிஷம் ஆக்கி விட்டது . உங்கள் கூற்று உண்மை !

    • @subramanianprema6139
      @subramanianprema6139 Před 5 lety +1

      Raashid Ahamed Thendral Varum pothu

    • @cmteacher5982
      @cmteacher5982 Před 3 lety +1

      மனோலயம்மிக்கஇசை.மதுரகுரலோன்கண்டசாலபாடும்எழில்.மதுரமலர்மதுஉண்டதுபோல்.....

  • @kareemajayaweera8783
    @kareemajayaweera8783 Před rokem +3

    Always brings a smile to my lips ...I love this song

  • @govindankandasamy1662
    @govindankandasamy1662 Před 5 lety +14

    What a song ,and what a dance .and what a dancer !!! Madam Anjalidevi was in her youth.
    She has epitomised Anarkali as a Madana Manogara Sundara Nari , Madura Ithal Malar Alaginai Kori, ,Mayangiduvai Elil Rajavaseegari , Naatya Singari ...and not forgetting the Navarasa Nayagar Nageswara Rao's innocent expressions depicting the love torn , Prince Saleem ;
    So apt for the Angelic voices of Jikkiamma and Ghantasala Sar.They have all attained the Divine feet but their voices and performance will continue to give us joy and happiness for ever. This is immortality.
    TQVM Mr Kandasamy Sekkarakudi Subbiah Pillai . I am happy to mention your name in full because of your invaluable service in uploading this clip..

  • @mjayachandran5996
    @mjayachandran5996 Před 2 lety +2

    I feel dedcation of the music director and the singers Gantasala and Jikki.It is so sweet everlastng song.Nowadays there is no such composer in indian cinema.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 7 lety +8

    அருமையான இசை பாடல் .. இருவரும் இணைந்த ஆலாபனையில் .. நாம் மோடி செய்யப்படுவது என்வோ உண்மைதான் ...
    ... கேட்ட பாடல் . நன்றி

  • @sivarajubalakrishnan3424

    மொபைல் போன் மட்டும் வந்திருக்காவிட்டால் இந்த மாதிரி மிக பழைய பாடல்களை நாம் கேட்க வாய்ப்பே இல்லை. பதிவிட்ட கந்தசாமி சேக்கரகுடி சுப்பையாபிள்ளை அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் உரித்ததாகுக.

  • @geethasriram1478
    @geethasriram1478 Před 3 lety +7

    Great melodious melting song sung by Ghantasala and Jikki 🥰😊🤗🍇💫

  • @rajsundhar4954
    @rajsundhar4954 Před 2 lety +1

    அருமையான பாடல் பார்த்தாலே போதும் கவலை எல்லாம் போயிவிடும். அந்த காலமாகவே இருக்க கூடாதா என்று தோன்றுகிறது. இந்த காலம் பிடிக்கவில்லை.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před 2 lety +1

    Nobody can't take this kind of movies🎥 and 🎵songs present and future. Our prides, By gods grace we are all lives when this people's lived.

  • @kandathumkatrathumjagan
    @kandathumkatrathumjagan Před 3 měsíci +1

    1000 ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத கீதம். மனதை மயக்கும் குரல்கள் மற்றும் இசை.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 2 dny

    One of my favorite song🎵🎵🎵🎵🎵

  • @ponnaiahyogabalu3312
    @ponnaiahyogabalu3312 Před 3 lety +2

    நாகண்டி பாப்லோ நிலுக்கிப்போர கண்டசாலவின் குரலில் மிகவும் இனிமை இந்ப்பாடல்

  • @rameshmathrubootheswaran1639

    Thanks for uploading 💐💐💐🙏🙏🙏

  • @narayananss2226
    @narayananss2226 Před 4 lety +16

    Really grateful. What a beautiful song. Just close your eyes and listen to it... The background music and scintillating voice makes it a classic.. Thank you SSK ji

  • @nagarajmreddy878
    @nagarajmreddy878 Před 5 lety +10

    Excellent song.Ghantasala and Jikki and the music director Adinarayana Rao did wonderful job. ANR and Anjali SVR great actors .

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 3 lety +4

    அருமை!

  • @BalakrishnanKailasam
    @BalakrishnanKailasam Před 11 lety +5

    Aiya, thangalin isai rasanai ennudaya rasanaiyudan mihavum porunthuhirathu. Thangalin thaerntha paadalgalukku mikka nandri.

  • @pothirajr2242
    @pothirajr2242 Před 3 lety +10

    Professor sir, ghantasala and nikki are divine births, no match to their voices till now and generations hereafter, in fact nobody will be able to make such songs and scenes
    Treasure

  • @ghousekader1876
    @ghousekader1876 Před 2 lety +3

    Omg what a wonderful song Anjali Devi Nageswara Rao Ghantasala Jikki breath taking wonderful presentation thanks very much i can’t express my happiness thanks

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Před měsícem

    அப்போது இளயராஜா இருந்திருந்தால் இந்த பாடலை ஜானகியை பாடவைத்து கெடுத்திருப்பார்.

  • @radhas9442
    @radhas9442 Před rokem +2

    Fantastic song

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +1

    கண்டசாலா. அருமையான பாடகர்.

  • @sumathialwar
    @sumathialwar Před 5 měsíci

    Enkanavarukkum enakkum indhapaadal மிகவும் பிடிக்கும் இந்தப்பாடலை மீண்டும் கேட்க வைத்து மிகவும் பழைய ஞாபகத்திற்கு கொண்டு போன நல்லுள்ளத்திற்கு நன்றி

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Great rendition music lyrics

  • @amarnaths.k5283
    @amarnaths.k5283 Před 2 lety

    ஜிக்கியின் குரலே ஒரு இசைக்கருவி யை இசைப்பது போல இருக்கும்.
    இதில் உச்சம் தொடுகிறது குரலினிமை.
    ஆயிரம் முறை கேட்டாலும் எனக்கு அலுக்காத பாடல்.

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 Před 2 lety +2

    இனிமையான இசை, அருமையான பாடல். Old is gold.

  • @v.ravikumarv.ravikumar6457

    இசையும், நாட்டியமும் இணைந்த பாடல், வாழ்த்துக்கள்.

  • @renukahod3253
    @renukahod3253 Před 2 lety +2

    My Mother's favorite song. Thank you sir. Lyrics by Kambadasan.

  • @prajeshp945
    @prajeshp945 Před 6 lety +13

    Wow what a fantastic song,I listen after very long time around 30years after,thanks for uploading Mr professor,thanks and regards

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 Před 6 lety +10

    what a song,,dance,,,what a beauty the great Anjali is

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 7 měsíci

    திரு.கந்தசாமி அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி..

  • @kruckmani4321
    @kruckmani4321 Před rokem +1

    சலிக்க சலிக்க கேட்க வேண்டும். Awesome singing

  • @sabiullahm3172
    @sabiullahm3172 Před rokem

    இந்த பாடல் காட்சியில் அவையில் அமர்ந்து பாடும் கண்டசாலா அவர்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před 10 lety +7

    Thank Kandasamy sir, Arumaiyana paadal..

  • @rajasekarana6680
    @rajasekarana6680 Před 2 lety +2

    என்ன அருமையான பாடல்!
    வாழ்த்துக்கள்!

  • @brittomadhavan
    @brittomadhavan Před rokem

    Ghantasala mesmerising

  • @salihmohammed8861
    @salihmohammed8861 Před 3 lety +2

    கேட்க கேட்க என்றென்றும் மனதை விட்டு நீங்காத இதமான பாடல்கள்.

  • @padmak3870
    @padmak3870 Před rokem

    பாடல் அமரத்துவம் வாய்ந்தது. ஆனால் அஞ்சலி தேவி பாடலுக்கேற்ற வேகத்தையும் நளினங்களையும் காட்டாதது பெருங்குறை.
    இந்த பாடலுக்கு பத்மினி. மிகப் பொருத்தமானவர்.

  • @kedharisivashankar9905

    மறைந்த என் தாய்க்கு மிகவும் பிடித்த பாடல். எனக்கும் தான்.

  • @noorahamed4262
    @noorahamed4262 Před 2 lety +4

    What a beautiful voices ghantasala jikki.super song

  • @patgunanm7240
    @patgunanm7240 Před 4 lety +1

    இந்த பாடலை எந்த மொழியில் கேட்டாலும் இனிமைதான். மனதை வருடிக் கொடுத்து மலரச்செய்யும் பாடல். எனது மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்.இலங்கை வானொலி யில் அடிக்கடி கேட்ட பாடல்.

    • @KishoreKumar-vj1in
      @KishoreKumar-vj1in Před rokem

      Really amemorable song.gandasala and jikki.playback song is captivate.hatsoff tall units. Thanks alot. Kishorekumar . Solaipatty

  • @govindmenon5837
    @govindmenon5837 Před 4 lety +9

    One of all time great song

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 Před 4 lety +4

    நன்றி பழைய பாடல் தந்ததற்கு

  • @mansooracupuncture9826
    @mansooracupuncture9826 Před 2 lety +1

    கானகந்தர்வ குரல்கள் . வானத்தில் இருந்து தேவ தேவதைகள் இறங்கி விட்டனரோ இதைவிட குரல்கள் மனதை எதையோ செய்து கசக்கி பிழிகிறதே .இதற்கு மேலும்
    ரசனையான பாடலை இனிதாவது எங்கு காண்பேன் ஆஹா எத்துணை முறை கேட்டாலும் பலிக்கவில்லை யே .....

  • @kvkrishnamurthy2074
    @kvkrishnamurthy2074 Před rokem +1

    Both Singers and Music Director are given LIFE to this SONG Is it possible NOW. 100.PERCENT "NO"

  • @vgmathisubramanian4101

    கண்டசாலா....அக்கால கான தேவன்..

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 Před 5 lety +2

    இதில் நடனம் தான் கண் இமைக்காமல் பார்க்கச் செய்தது. மிக அருமை.

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 3 lety +1

      உண்மை தான் நடனத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் அதே சமயம் JIKKI யின் பாடலும் அருமையாகத்தான் உள்ளது

  • @dawbaybee9575
    @dawbaybee9575 Před rokem

    அருமையாண பழைய பாடல் பாடல் அளித்தமைக்கு நன்றியும் வாழ்த்தும்

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 Před rokem +1

    Can't hear such a lovely song in the near future.

  • @bhaskarkanniah6229
    @bhaskarkanniah6229 Před rokem +1

    I was looking for this song in you tube for a long time. Thanks for sharing this wonderful melody

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před 2 lety +2

    i never saw this super dance of Madam Anjali Devi in any cinema else Anarkali!

  • @rvmani1946
    @rvmani1946 Před 6 lety +4

    நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 7 měsíci

    Amazing awesome lovely excellent music adhinarayana,rao, excellent fantastic fabulous incredible mesmerizing rendition by,great,ghantasala

  • @chellapandir1502
    @chellapandir1502 Před rokem

    Manadhai kollai kollum arumayana isai

  • @RavikumarRavikumar-me5zk
    @RavikumarRavikumar-me5zk Před 5 lety +3

    அருமை, அருமை

  • @captainkdayanchander4963
    @captainkdayanchander4963 Před 8 lety +13

    professor what a fantastic service you have done to tamil old movies songs especially by giving this song to the present generation .all the souls the root cause to this song would bless you always

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety +1

      MY DEAR CAPTAINKDAYAN CHANDER
      THANK YOU . I HAVE BEEN BLESSED BY YOUR KIND WORDS !

  • @JSLpathi478
    @JSLpathi478 Před 5 lety +9

    Great greater and the greatest voice of ghantasala