மாமியாருக்கு புடிச்சத தான் சமைக்கணும்😂🔥 | Neeya Naana Troll | Tamil Master

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 429

  • @pattukuttiess
    @pattukuttiess Před 13 dny +172

    நா ஒரு பொண்ணு ஆனா இத பார்க்க பார்க்க கோவம் தலைக்கு ஏறுது இவ்வளவு சுயநலமா இருக்க கூடாது இவங்கள விட இவங்க அம்மாக்களுக்கு அறிவு எங்க போச்சு உங்களுக்கு அமைர மருமகள் இப்படியே இருக்கனும் நா சாமி கிட்ட வேண்டிக்கிறேன்.

  • @Naveenkumar-tv3sb
    @Naveenkumar-tv3sb Před 17 dny +360

    அம்புட்டு பொம்பளைகளையும் ஒரு பஸ் ல எத்தி கொண்டு போயி பெரிய மலை உச்சி பகுதில இருந்து உருட்டி விற்றுங்க sir...

    • @user-vo8hm2ph7w
      @user-vo8hm2ph7w Před 14 dny +9

      😂😂😂😂😂

    • @Premviji124Viji
      @Premviji124Viji Před 12 dny +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂senjiduvom

    • @jackythepomeranian9673
      @jackythepomeranian9673 Před 10 dny +3

      Neenga romba affect aagirukinga nu therithu unga comment a paakumpothu

    • @saivigneshkrishnan418
      @saivigneshkrishnan418 Před 10 dny +2

      Apo kooda bus la seat seri ila...ac ila nu korai soluvaang

    • @saraswadi9738
      @saraswadi9738 Před 9 dny +23

      அவங்க அம்மாக்களையும் சேர்த்து தள்ளிவிடனும். Game over.😅

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Před 6 dny +45

    இவங்கள மாரி பொண்ணுங்களால் தான் நல்ல பொண்ணுங்களுக்கு கஷ்டம்

  • @jesikayesudoss9728
    @jesikayesudoss9728 Před 6 dny +42

    இப்படி கேவலமான பொண்ணுங்க இருக்காங்க ன்னு இத பார்த்தாலே தெரியுது

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 5 dny +42

    எரிச்சல் வருது இதை பார்க்கும் போது 😢😢😢பாவம் அந்த பையன் நானா இருந்தேனா போயிட்டு வா உங்க அம்மா வீட்டுக்கு துளிக்கூட ஈவு இரக்கம் பார்க்க மாட்டேன் 😢😢சனியன் விட்டுச்சு என்று நிம்மதியா இருக்கலாம் 😂😂🙏🏿

    • @SquirrelLoverr
      @SquirrelLoverr Před 4 dny +1

      😂😅❤😅❤🎉

    • @rajeshc095
      @rajeshc095 Před 2 dny +1

      😂😂😂

    • @rajpushpa5005
      @rajpushpa5005 Před 16 hodinami +1

      நிறைய வரதட்சணை வாங்கி இருப்பானுங்க அதான் அடிமை வாழ்க்கை வாழுரானுங்க😁

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 4 dny +22

    எல்லாம் பொம்பளை பிள்ளைக்கு பித்து பிடித்து இருக்கு மண்டைல களி மண்ணு தான் இருக்கு போல 😂😂😂😂ஸ்வாமி முடியலை 😂😂🙏🏿

  • @indiraselvam7746
    @indiraselvam7746 Před 7 dny +108

    பெண்களான எங்களுக்கே கடுப்பா இருக்கு😮

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Před 18 dny +150

    இந்த மாதிரி பெண்கள் அழகைப் பார்த்து திருமணம் செய்தால் இப்படி தான்... தன் தப்பைக்கூட உணராத ஜென்மங்கள்

    • @astaluxmi
      @astaluxmi Před 9 dny +6

      100% உண்மை. என் தம்பி இப்படிதான் அழகுன்னு கல்யாணம் பண்ணி இப்போவர அடிமை வேலை பாக்குறான்

    • @veersiva
      @veersiva Před 8 dny +10

      அழகா.. அது எங்க இருக்கு.. நல்ல குணத்தோட இருக்கறது தான் பாஸ் அழுகு

    • @SquirrelLoverr
      @SquirrelLoverr Před 4 dny +2

      Escape ஆயிடுங்க 😂😅❤🎉

    • @sivavsk9710
      @sivavsk9710 Před 2 hodinami

      Make up remove panna theriyum azhagu

  • @vmkkannan
    @vmkkannan Před 12 dny +82

    இதுங்க எல்லாம் வடிக்கட்டின சனியங்கள்..

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw Před 11 dny +64

    இந்த பிசாசுகளை எல்லாம் விவாகரத்து பண்ணீடுங்க

  • @Saamaniyan
    @Saamaniyan Před 13 dny +97

    நல்லவேளை முதல் ராத்திரியில் படிப்படியாக எப்படி யார் செய்யனும் என்று அம்மா சொல்லல

    • @Muskfanboy
      @Muskfanboy Před 10 dny +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @SquirrelLoverr
      @SquirrelLoverr Před 4 dny +1

      😂😂😅😂😅

    • @sasidis
      @sasidis Před 3 dny

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vv-fw2yq
      @vv-fw2yq Před 3 dny +3

      Na anga iruthu irutha kandipa kettu irupan 😂😂😂😂

    • @prabhusingam1
      @prabhusingam1 Před dnem +5

      அதையும் சொல்லித்தான் நடந்திருக்கும்.... யாருக்கு தெரியும்??!!!!😅😅😅😅😅😅

  • @Risril-181
    @Risril-181 Před 4 dny +21

    இப்படிபட்ட பெண்களுக்கு நல்ல கணவர்கள் கிடைச்சிருக்கு but புருசன்தான் எல்லாமே என்று நினைக்கிற எங்கலமாரி பொண்ணுக்குளாம் நல்ல கணவன் கிடைப்பதில்லை . கடவுளுக்கு இப்ளோ ஓர வஞ்சனை

  • @arasamuthuchithambarakutta6471

    எல்லா ஆண்களும் படும் பாடு இது தான்..விதி விலக்காக சில பெண்கள் உள்ளனர்..அவர்களின் கணவர்கள் வரம் பெற்றவர்கள்.

  • @itsrealme369
    @itsrealme369 Před 4 dny +14

    குணத்தை தவிர மற்ற எதை எதையோ பார்த்து திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் இவை

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Před 6 dny +41

    Blue saree sevutula விடணும்

  • @sherlinviveka8286
    @sherlinviveka8286 Před 9 dny +36

    ஒன்னு பைத்தியாம இருந்தா பாராவாயில்ல எல்லாம் எல்லாம் பைத்தியமா இருக்கு

  • @sripriya4785
    @sripriya4785 Před 14 dny +62

    எல்லாம் கொடுத்து வைச்ச துங்க . நல்ல இளிச்சவாயனுக கிடைச்சிருக்கானுக

  • @sudhaelangovan6310
    @sudhaelangovan6310 Před 6 dny +38

    ஆண் ஆதிக்கத்தை விட பெண் ஆதிக்கம் மிகவும் கொடூரமானது

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Před 6 dny +12

    அவங்க அம்மா பேச்சை கேட்பளுங்களம் ஆனால் மாமியார் பேச்சை கேட்கமாட்டாங்களாம்

  • @nature-2060
    @nature-2060 Před 5 dny +12

    100bp மாத்திரை போட்டாலும் முடியாதுடா சாமி

  • @srinivasannatarajan7024
    @srinivasannatarajan7024 Před 4 dny +11

    இந்த ஈத்தர் வாழ்க்கைக்கு நீங்களெல்லாம் இவளுககூட வாழாமையே இருந்துடலாம்.

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Před 6 dny +17

    அவங்க அவங்க லைப் ah வாழணும் ரெண்டு அம்மா பேச்சை கேட்கணும் ஆனால் முடிவு நாம் எடுக்கணும்

  • @user-zh2tf1wu8e
    @user-zh2tf1wu8e Před 2 dny +5

    சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழ வேண்டுமென்றால் இந்த மாதிரி மனைவிகள் தான் அமையும்

  • @ilovejesus1502
    @ilovejesus1502 Před 18 dny +46

    இந்த பொண்ணுங்கெல்லா ம் வேண்ணு பேசுறது மாதிரி இருக்கு.....

  • @sjayalakshmi1952
    @sjayalakshmi1952 Před 17 dny +56

    என்ன திமிரான பேச்சு, அப்படியே வாயில ரெண்டு சாத்து சாத்தனும். பெண்ணுகளுக்கு ரொம்ப திமிரு தான்

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Před 6 dny +9

    ஒரு விஷயம் இதுக்கல கல்யாணம் பன்னிட்டு வாழ்கை வாழறது கஷ்டம்

  • @blackmomba3261
    @blackmomba3261 Před 8 dny +21

    பயலுகளை பார்த்தா பரிதாபமா இருக்கு.

  • @indiraselvam7746
    @indiraselvam7746 Před 7 dny +16

    அந்த புளூ கலர் புடவை😱😈

  • @sudhakarmani8456
    @sudhakarmani8456 Před 5 dny +7

    மெய் மறந்து சிரித்தேன்..
    😅

  • @pandiyanpandiyan604
    @pandiyanpandiyan604 Před 6 dny +6

    இப்போ நிறைய பெண்கள் இப்படிதான் இருக்கிறார்கள்.அம்மா இருக்கும் வரை சரி அதற்க்கு அப்புறம் அந்த இடத்தில் யார் நல்லா புரிந்து பேசுங்கள். எனது மாமியாரும் அங்க வாங்க சொல்லு இங்க வாங்க சொல்லுன்னு சொன்னதா என் மனைவி சொல்வார் உங்க அம்மாவையே வாங்கிட்டு வர சொல்லுன்னு.சென்று விடுவேன். பல குடும்பம் சீரழிவுக்கு இந்த மாதிரி தாயும் மகளும்.பொருப்பு . எந்த ஆணாளும் எதிர்த்து செய்ய முடியாமல் இல்லை.நிம்மதி இருக்காது. எடிட்டர் அருமை.

  • @chinnaduraiv4361
    @chinnaduraiv4361 Před 11 dny +11

    Intha maathiri character aana wife kidacha daily 2 mithi, 4 kuthu, 3 arai ippudi kudukkanum😂

  • @VijayakumarSundaram-x8f
    @VijayakumarSundaram-x8f Před 4 dny +7

    அண்ணே கோபி அண்ணே நம் ஒரு பாலக்குறிச்சியை காப்பாத்துறீங்க அண்ணே

  • @mathivanan8567
    @mathivanan8567 Před 14 dny +19

    If I’m on that situation already divorce 😂

    • @Manobalan7
      @Manobalan7 Před 11 hodinami

      En inamada nee😂😂🙌...nammalaala mudiyaadhu da saamy...

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 Před 18 dny +22

    1st indha ponnugala serupula adichu thorathi vidanum

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Před 6 dny +10

    இவங்க எல்லாரையும் கடல் நடுவுல கொண்டு போய்ட்டு கவுதரணும்

  • @user-bh9zl6hv7y
    @user-bh9zl6hv7y Před 14 dny +17

    ஆம்பளைக்கு எல்லாம் அம்மாவே தேவையில்லையா

  • @hariharannatarajan4748

    இதுக்கு நீங்கள் எல்லாம் கேரளாவுக்கு அடிமாடா போயிடலான்டா 😂😂😂

  • @deivaindiansoldier354
    @deivaindiansoldier354 Před 7 dny +15

    ஏண்டி அப்போ உடலுறவுக்கு கூட கேட்டுதானா?

  • @sundaravadivel1056
    @sundaravadivel1056 Před 6 dny +5

    Gobi அண்ணா உங்களாலியே முடியலனா அந்த எதிரணியில் இருக்கும் தெய்வங்களை இருகைகூபி வணங்குவோம் ஆனால் உண்மை என்னவென்றால் இது அனைத்து விட்டிலேயும் நடக்கும் சாதாரண ஒன்று தான் ❤😂

  • @ironmanfans6784
    @ironmanfans6784 Před 18 dny +25

    நீயா நானா நிகழ்ச்சியில் இடையில காமெடி போடுறது தேவையில்லை

    • @rahulr2888
      @rahulr2888 Před 14 dny +1

      Pesura women eh comedy panranga athane pangu😂

    • @devideva0989
      @devideva0989 Před 3 dny +1

      அதுக்கு நீங்க நீயா நானா நிகழ்ச்சி பாக்கனும் இது ட்ரோல் வீடியோ வேற என்ன பண்ணுவாங்க

  • @saira-pq2dx
    @saira-pq2dx Před 19 dny +16

    Enga gopi annavaye veliya anuppa paakureengale😂😂😂

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 Před dnem +3

    13 வருஷம் Decision எடுக்க தெரியாத பொண்ணை வளர்த்த அம்மா எடுக்கிற Decision சரியா?

  • @deenadayalanmurugesan1821

    தம்பி மாமியார் வீட்டில் விருந்தும் மருந்தும் 3 வேளை க்கு மேல் தங்குவதும் சாப்பிடுவதும் மரியாதை அதற்கு மேல் தங்குவது மரியாதை இல்லை பழைய கஞ்சி ஆனாலும் நாம் வீட்டு கஞ்சிதான் நல்லது..புரிந்து வாழ் வாழ்க்கை நன்றாகப் போகும்.

  • @Vs1111-v8b
    @Vs1111-v8b Před 5 dny +5

    எனக்கு வரும் கணவன் அடிமையாக இருக்க கூடாது ஆண் சிங்கமாக தவறு செய்தால் கேட்க வேண்டும்❤ சந்தோஷமாக இருக்கும் நேரத்தி ல் எப்படியும் இருக்கட்டும் ❤❤🙈

    • @SquirrelLoverr
      @SquirrelLoverr Před 4 dny +1

      இந்த மாதிரி பொண்டாட்டி தான் எனக்கு வேணும், கொஞ்சம் பிழைகளை திருத்தி போடுங்க, last words புரியல 😇❤🎉

    • @Vs1111-v8b
      @Vs1111-v8b Před 4 dny +3

      @@SquirrelLoverr mmkum 😏 theriyatha matheri ketpan athu eallam solla mudiyathu 😛

    • @SquirrelLoverr
      @SquirrelLoverr Před 4 dny +1

      @@Vs1111-v8b hmm சரி 😉 நிஜமாவே நீ யாருன்னு எனக்கு தெரியாது 🤔🤔🤔😳

    • @Vs1111-v8b
      @Vs1111-v8b Před 2 dny

      Lsu last word puriyal nu sonala so athuku sonna
      Theriyatha matheri keakura nu sonna
      Ni spleg mistk matum sonaya or சந்தோஷமாக இருக்கும் போது னு நான் சொன்னது புரியல னு சொன்னயா தெரியல😂 @@SquirrelLoverr

  • @shargunan1
    @shargunan1 Před 18 dny +15

    Ponnungala kalyanam pannunga da naan prachanaya kalyanam panni irukkaanunga 😅

  • @drkiruba95
    @drkiruba95 Před 9 dny +5

    Thare is a difference between parenting and pampering........this is the result of pampering

  • @raveejd8501
    @raveejd8501 Před 18 dny +11

    semma womens logic 1+2 = 3 but 2+1 ≠ 3 as per the above episode

  • @jpvinusam
    @jpvinusam Před 16 dny +9

    Aarambathulaye kazhatti vittu irukanum... 🤦 உங்க வாழ்கையை எப்படி வாழனும் ன்னு முடிவு பன்ன அவுங்க யாரு ? நாம ஆசை பட்ட மாதிரி அவுங்க இருக்க மாட்டாங்க பின்ன நாம மட்டும் எதுக்கு ?

  • @sudhaelangovan6310
    @sudhaelangovan6310 Před 6 dny +4

    இந்த வீடியோவ பார்த்துட்டு பெண்சுதந்திரம் இன்னும் வேணும் அப்டிங்கறவ கொஞ்சம் கைய மேல தூக்குங்க😅😅😅😅

  • @SquirrelLoverr
    @SquirrelLoverr Před 4 dny +3

    செம்ம entertainment இன்னைக்கு 😂😂😅😂😅🤪😇🤣👍🫶👌 ❤❤🎉

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Před 6 dny +5

    Rmpa அருமையா வளத்திரிக்காங்க

  • @Nation_first1947
    @Nation_first1947 Před 4 dny +4

    This program is solid proof if they apply for divorce. No more questions and postponement straight judgement 😂😂😂

  • @user-ug9mm7oz7n
    @user-ug9mm7oz7n Před dnem +1

    நானும் ஒரு பொண்ணு தான் இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது எனக்கு கோவமா வருது இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு அதனாலதான் என்ன பொண்ணுங்களுக்கு கெட்ட பெயர் வருது

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 Před 18 dny +12

    Please, guys, to teach them a lesson is send them to their mothers house. Then they will realise their wrongdoing. Dont communicate until the changes are done. If still no progress just divorce them. As a woman, i myself couldn't stand their selfish attitude, just young couple. How long you need to suffer.

  • @rajchint7293
    @rajchint7293 Před 3 dny +1

    இப்படி எல்லாம் கணவன் மனைவி ஆக வாழ்கின்றனர்.

  • @rajeshc095
    @rajeshc095 Před 2 dny +1

    For this better single for ever🤣🤣🤣 this is wat thala SJ surya following 🤣🤣🤣❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @venkat.gkumarasan271
    @venkat.gkumarasan271 Před 5 dny +7

    அந்த பொண்ணுங்ககிட்ட மாட்டிக்கிட்டா கோபி அன்னதானம் பாவம்

    • @SquirrelLoverr
      @SquirrelLoverr Před 4 dny

      என்ன அன்னதானம்மா 😂😅❤😅

  • @Ravichandran-fq4qn
    @Ravichandran-fq4qn Před 7 dny +5

    எனக்கும் இது நிலையில் உள்ளது

  • @haranmarkandan8497
    @haranmarkandan8497 Před dnem +1

    எனக்கு இதனால் Divirce ஆச்சு. Ongammala துரத்தி விட்டு சந்தோஷமா இருக்கேன்.

  • @SauntharamPuvaneswary
    @SauntharamPuvaneswary Před 8 dny +4

    Valarppu appidi. Avankalla thappu illai. Ammavai sollanum

  • @vanajasrisrinivasan4813

    Arivu illadhavaluga,amma ellam solluva nee seiya appuram edhukidi ungalu kalyanam chee😂😂😂😂

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 Před 10 dny +4

    Kalikaalam Aanghal adimai vazkkai 🙊🙈🙉😭😭😭

  • @mkmahesh5021
    @mkmahesh5021 Před dnem +1

    இதுங்களுக்கு லாம் கல்யாணம் ஒரு fillled option , இந்த இப்போ நெறைய திரியுதுங்க அதுனாலதா நெறைய divorce நடக்குது , இது courtla இதுலாம் ஒரு விஷயமாகவே எடுத்துகிறது இல்ல ..

  • @ROBERTSFREDERICKS
    @ROBERTSFREDERICKS Před 5 dny +3

    Naveen Kumar, You are correct.

  • @Galatainhome7788
    @Galatainhome7788 Před 7 dny +4

    Epdi than mapillailam Epdi oru pannunga kooda erukanungalo pakkave mudiyala

  • @premalathat6329
    @premalathat6329 Před dnem +1

    வீட்டோட மாப்பிளையா போனா இப்படித்தான்

  • @AlexShadow2112
    @AlexShadow2112 Před 12 dny +10

    Intha maari sikki than antha yelava divorce panniten 😂

  • @ameen0201
    @ameen0201 Před 5 dny +3

    Paavam da andha aambalanga😢 epdi dan uirvalrangalo

  • @vikramvikram4443
    @vikramvikram4443 Před dnem +1

    Those women logic is" we don't do that but we expect you to do that..."

  • @gayathrip1605
    @gayathrip1605 Před 10 dny +4

    கோபி அண்ணா என்னால ‌‌‌ முடியல

  • @thamarair9706
    @thamarair9706 Před 5 dny +3

    இவளுகள பார்த்தாலே வாந்தி தான் வருது

  • @kumarnatesan34
    @kumarnatesan34 Před 14 hodinami

    அம்மா இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பாங்க எல்லோரும். ஓரளவுக்கு தான் அம்மா உதவி கிடைக்கும்

  • @kunakeerthankulasegarampil8003

    தம்பி நீ செத்துடு 🤣🤣🤣

  • @umadeviprabakaran3876
    @umadeviprabakaran3876 Před 6 dny +3

    Ivalungala avanga amma v2 ku thoraththi vidunga pa, apovachum thirunthuralungalannu pappom....

  • @user-sl4vz6dx8b
    @user-sl4vz6dx8b Před 6 dny +2

    Naan dress podrana ellathukum keta podanum loosungala irupangala polay... Ean mama antha dress oda adichiduvan potu😂

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 Před 3 dny +2

    நான் பார்த்த video ல் இந்த video தான் மிக சிறந்தது.

  • @sjwelcometochanal
    @sjwelcometochanal Před 4 dny +2

    Srilanka le amma pecha keatka maatagapa😂😂indiale ammathanam ellam

  • @sudhan152
    @sudhan152 Před 3 dny +1

    Ennada idhu ipdi irukalunga😅😅😅😅. Amma sethutanaa yenadi panuvinga

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Před 6 dny +3

    Yepp🤪🤪🤪🤪🤪🤪🤪🤪நாக்கு தள்ளிரும்

  • @user-nh6eh5rg1o
    @user-nh6eh5rg1o Před 10 dny +5

    Ippo ulla aambalanga ellam potta payaluga 🤣🤣🤣

  • @pavanithia2854
    @pavanithia2854 Před 4 dny +2

    Gobi sir ! Thoongiravalai ezhuppalam Thoongire mathiri nadykkiravalai ezhuppe mudyathu.

  • @KanResg
    @KanResg Před dnem +1

    Evalugala, kALLI, paal, kututhuruganum😅😅😅😅

  • @vjvickyediting7070
    @vjvickyediting7070 Před 10 hodinami

    இப்ப பேசுற மாப்பிள்ளைகள் அனைவரும் வீட்டுக்கு போனால் அவர்களுக்கு என்ன நடக்கும்?? 😮

  • @syedsalahuddeen6781
    @syedsalahuddeen6781 Před 12 hodinami

    தாய்மார்களே நீங்களாகவே உங்கள் மகள்களின் வாழ்க்கையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்....அது அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைக்க உதவும்....

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 Před 21 hodinou

    இவளுங்களோட வாழறதுக்கு பதில் தனியா விட்டுட்டு போயிடனும் அப்ப தான் அறிவு வரும் இதுங்களுக்கு அப்ப கூட அறிவு வராது

  • @prem0310
    @prem0310 Před 6 dny +3

    Yes very selfish, in public media this much they are talking means in house yenna panuvangala , karma will hit back…

  • @salsamani02
    @salsamani02 Před hodinou

    ஆண்கள் செட்டெப்பும், சரக்கும் தேடுறது எதனாலனும் இப்போதான் புரியுது.

  • @JujuPk
    @JujuPk Před 15 dny +2

    😂😂Baramellam pochu... Manasula aluguradhu pala peyar irukanga

  • @uniquerespect7390
    @uniquerespect7390 Před 3 dny +1

    இன்று தான் உன்னோட முதல் வீடியோ பார்த்தேன் கடைசி clip காக தான் subscribe பன்னீற்க்கேன் 😂😂😂

  • @Kiruthikavino
    @Kiruthikavino Před 7 dny +3

    இதே நாத்தனார் அங்க பண்ணா இது உங்களுக்கு குறையா இருக்கு

  • @mkarunprakash1133
    @mkarunprakash1133 Před 8 dny +2

    எல்லா பொண்ணோட அப்பாவும் அவங்க அம்மாவை நல்ல நாலு குடு கொடுத்திரு குடும்பம் நடத்தி இருந்தா இப்ப இங்க எல்லாம் சரியா இருந்து இருப்பாங்க என்ன பொம்பளைங்க சாமி சைக்கோவா தோத்து போயிரும்

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 Před 18 dny +17

    Mental crew...Kedu ketta mother and daughter 😡😡😡thu

  • @rajiraji4208
    @rajiraji4208 Před 14 hodinami

    இந்த blue color saree கட்டிருக்க பொண்ண பாத்தா சப்புக்கு ஓங்கி ஒரு அப்பு அப்பலாம் னு இருக்கு பாவம் மா உன் புருஷன்

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Před 10 hodinami

    மானம் இருந்தா
    இதுல கலந்து கொண்ட ஆம்பிளைங்க
    டைவஸ் பண்ணுங்க
    பிறகு அந்த பெண்கள்
    அம்மாவா வச்சிகங்க.
    மனைவியின அம்மாங்கதான் உங்களை அணு அணுவா ரசிகிறாங்க

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f Před 3 dny

    சில வீட்டில் பெண்கள் ஆண்களை ஆட்டி படைப்பாளுங்க. ஆத்தாலும் பொன்னும்சுகமா இருப்பாளுங்க கொடும sir இது

  • @robinrajeev582
    @robinrajeev582 Před 2 dny +1

    இந்த ஆண் கணவர்கள் இன்னும் உயிருடன் வாழ்வது கொஞ்சம் வினோதம்! பொண்ண புருஷன்கள்

  • @venkatesansj7919
    @venkatesansj7919 Před 17 hodinami

    எனது வாழ்க்கையிலும் எனது மாமியார் மாமனார் இதைத்தான் செய்தார்கள் ஆனால் அவர்களிடம் கடுமையாக சண்டையிட்டு இனிமேல் எனது குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டேன் இனிமேல் நீங்கள் என்னுடைய வீட்டுக்கு எப்பொழுதும் வர வேண்டாம் என்றும் தெளிவாகக் கூறி விட்டேன் தற்பொழுது இப்போது அவர்கள் ஏன் நாங்கள் தலையிட்டோம் என்று வருத்தப்படக்கூடிய நிலையில்தான் அவர்கள் உள்ளனர். நான் சென்னையில் இருந்து திருப்பூருக்கு குடிபெயர்ந்த பொழுது புதிய வாடகை வீட்டில் தங்குவதற்கு பால் காய்ச்சுவதற்கு கூட அவர்களை நான் அழைக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் எப்பொழுதும் எந்த நேரத்திலும் என்னுடைய சுதந்திரத்தையும் என்னுடைய தனி மரியாதையும் இழக்க நான் ஒருபோதும் விரும்ப இயலாத காரணத்தினால் தான். இப்பொழுது அவர்கள் தலையீடு இல்லாததால் சற்று மனம் தெளிவாக உள்ளது.

  • @Prema-jq2qs
    @Prema-jq2qs Před dnem

    நானும் ஒரு பொண்ணு தான் இது மாதிரி பொண்ணுங்க னால தான் பெண்களுக்கான மதிப்பே இல்லாமல் போகுது தயவு செய்து இதுக்கு மேல பேச திங்கள் pls

  • @MDevarajMuthusamy-vt4pc
    @MDevarajMuthusamy-vt4pc Před 3 dny +1

    நீங்கள் ஆம்பளைன்னு அங்கே உட்காரவெட்கமா இல்லை யா உன் அம்மா அப்பா பாரத்தால்எப்படியிருக்கும்

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Před 18 hodinami

    இவளுங்க என்ன குடும்பம் நடத்துவாங்க அவங்களுக்கு அசிங்கமா இல்லையா, இந்த மாதிரி ஒரு வாழ்க்கை தேவையா இந்த மாப்பிள்ளைக்கு, எந்த ஊரிலும் இல்லாத அழகிகளா 😡😡😡😡😡👿😈👿👿👿👿🤡🤡🤡🤡🤡paris 🇫🇷🇫🇷