உத்தம புத்திரன் vs நாடோடி மன்னன் - சிவாஜி கணேசன் - எம்.ஜி.ஆர். - பத்மினி - பானுமதி

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2024
  • உத்தம புத்திரன் vs நாடோடி மன்னன்
    Uthama puthiran Tamil Movie Released 1958. Sivaji Ganesan and Padmini in the Lead role.
    Nadodi Mannan Tamil Movie Released 1958. MGR and Bhanumathi in the Lead role.
    Movie : Uthama puthiran
    Director : T. Prakash Rao
    Dialogue : Srithar
    Music : G. Ramanathan
    Cast : Sivaji Ganesan, Padmini, NT Ramarao, TK Bagavathi, S Varalakshmi, MN Rajam
    Movie : Nadodi Mannan
    Director : MGR
    Dialogue : Kannadhasan, Raveenthar
    Music : SM Subbhaiya naidu
    Cast : MGR, P. Bhanumathi, Sarojadevi, MN Rajam, MN Nambiyar, PS Veerappa, Chandra babu
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 48

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 Před 5 měsíci +3

    அருமை vMV ! உங்களது Channnelன் முகப்பு இசையாக
    உங்களுக்கே உரிய ரசனையோடு
    தேர்ந்தெடுத்திருக்கும்
    "மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்" பாடலின் ஆரம்ப இசை,
    நான் இனம்புரியாத வயதிலேயே மனதைப்பறிகொடுத்த மாஸ்ட்டர்ப்பீஸ்!
    உற்ச்சாகத்தோடு, ஊடுபாவாக மனக்கலக்கத்தையும் சேர்த்துத் தந்திருக்கும் அது,
    நிகரற்ற "ந(ட்)டபைரவியின் நறுமணம் அதில் கமழ்கிறது!
    மணிவண்ணன் ஸார்.... உங்கள்
    குரல் வளம்
    யாரையும் வசப்படுத்தும் விதத்தில் ,
    இளம்பதத்தினாலான சற்றேசூடான
    மதுரை ப்ரேமவிலாஸ் அல்வா போல்
    ஸாஃப்ட்டாக உள்ளது!!!

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Před 5 měsíci +5

    மறக்க முடியாத படம் உத்தம புத்திரன்

  • @padman8687
    @padman8687 Před 5 měsíci +2

    ஒரு காலத்தில் கத்தி சண்டைகள் மனதை சூடாக்கும் வசனங்கள் மனதில் பதிய வைக்கும் பாட்டுக்கள் அதையும் மீறி காமெடி காட்சிகள் இத்தனை யும் அம்சம் பெற்று இருக்கும் படங்கள் அன்றைய தேதி யில் record break செய்தன. இடையில் எவ்வளவோ பெரிய நடிகர்கள் MK ராதா ரஞ்சன் ஸ்ரீராம் SA நடராஜன் பாலையா இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி PU சின்னப்பா MKT NSK TR மஹாலிஙகம் பின் நாளில் MGR சிவாஜி ஜெமினி என்று அன்றில் இருந்து இன்று வரை மக்கள் மனதில் இடம் பெற்றவர்கள். அதை போல் பின்னாளில் ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் வில்லன் பாத்திரத்தில் தங்களுக்கு என்று தனி பாணியை அதாவது style சிரிப்புகள் வசனங்கள் கடை பிடித்தவர்கள் நம்பியார் வீரப்பா ரஞ்சன் பாலையா SA நடராஜன் TK ராமசந்திரன் VK ராமசாமி MR ராதா போன்றோர் MGR சிவாஜிக்கு இணையான ரோல் களில் வில்லன் பாத்திரத்தில் நடித்தவர்கள். அதை போல் பின் நாளில் காமெடிக்கு MR ராதா நாகேஷ் பாலையா VK ராமசாமி . ஆனால்இன்றைய கால கட்டட்டில் நிலைமைகள் மாறி விட்டன. கோடி கோடி சம்பளங்கள் தான் முன்னிலை படுத்து கின்றன. அன்றைய கால கட்டட்டில் நடிகர்களின் சம்பளம் வெளியில் தெரியாது
    .%%%%%%&&&====%%%%%%%%%%%%=====%%%%

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 5 měsíci +5

    யாரடி நீ மோகினி ஒரு பாட்டிற்கு ஈடாகுமா என்ன ஸ்டைல்டா தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் காப்போம்

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv Před 5 měsíci +4

    First super enga thalapathi nadikkave erivanal anuppapattavar❤❤❤ super star 🎉🎉

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před 5 měsíci +3

    உத்தம புத்திரன்..!! ❤ 👍

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +10

    Utthama Pputhiran !
    Nadodi mannan !
    Both films are hits !
    Both films won the admiration of Tamils !
    Songs lovers !
    Were given a treat ..
    In both the films !
    Acting ..story value !
    Direction !
    ...All aspects were very good ..in both the films !
    NATRAJ CHANDER !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 5 měsíci +2

      ஆஹா அருமை மிகச் சரியான வாசகம் உங்கள் எழுத்து. இரண்டு படங்களும் மக்களுக்கு கிடைத்த அற்புதமான படங்கள் தான். நீங்கள் சொல்லிய எல்லா விதங்களிலும் மிளிர்ந்த படங்கள். நிறைவான விமர்சனம் மிகுந்த மகிழ்ச்சி தந்தது சந்தர் சார். வாழ்க வளமுடன்

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 Před 4 měsíci +1

      Yes I agree.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 5 měsíci +6

    Both the films are good.Uthamaputhran had good music too. Nadodi mannan had exquisite scenes.

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 měsíci +2

    உ புத்திரன் படத்திற்காக பத்மினி ஆடிபாடிய உன்னழகை பாடலின் போதுதான் முதன்முதலில் ழோம் லென்ஸ் உபயோகப்பட்டது. அப்பொது அங்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவரின் லென்ஸ் வின்சென்ட் வாங்கி உபயோகப்படுத்தினார்

  • @venkatapathyramachandran4422
    @venkatapathyramachandran4422 Před 5 měsíci +5

    One thing all must accept
    MGR Nadodi Mannan
    Very Fame that days
    More than 15 centers
    100 days, and full of collections
    Bengaluru Nataraj தியேட்டரில் 125 நாட்கள்
    ஓடி வசூலில் சாதனை
    படைத்தது.😊
    So,MGR is super hero.
    இந்த நேரத்தில் ஒரு உண்மைய சொல்லறேன்
    P.பானுமதி,அப்போது
    அடிக்கடி MGR உடன்
    தகராறு பட்பிடிப்புக்கு சரியான நேரத்தில்
    வருவதில்லை,ஓழுக்க
    கேடு...எனவே படத்தில்
    இருந்து பாதியில் நீக்கினர்.
    பணப்பிரச்சனை..இதைஎல்லாம்கடந்து வெற்றி
    பெற்றார் MGR.😊
    R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 🎉🎉😮

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před 5 měsíci +1

      Another thing all have to note
      நாடோடி மன்னன் மிகப் பெரிய வெற்றிப்படம் 15 அரங்கு A100 நாள் கண்ட படம்
      அதே நேரம் 1958. இல் mgr. நடித்து வெளிவந்த ஒரே படம்,அதற்கு முன் 11 மாதங்கள் படம் இல்லை,அதற்குப் பின 1959 டிசம்பர் வரை வேறு படம் வரவில்லை,16 மாதங்கள்,முன்னும் பின்னும் இடை வெளி இது வசூல் சக்கர வர்தியின் சாதனை,
      1958 இல் சிவாஜியின் நடிப்பில் 8 படங்கள்,அவற்றில் 4 100 நாள் படங்கள்,அதை தொடர்ந்து வந்த1959 இல் இரண்டு வெள்ளி விழாப் படங்கள் வீர பாண்டிய கட்ட பொம்மன்,பாகப் பிரிவினை,இது சிவாஜி சாதனை,சிவாஜிக்கு மட்டுமே சாத்தியமான சத்தியம் மிக்க சாதனை,பெங்களூரு சரித்திரத்தில் நடராஜ அரங்கில் நாடோடி மன்னன் 125 நாட்கள் ஓடிய விஷயம்
      இந்த அன்பர் கனவில் நடந்த ஒன்றோ ,மறு வெளியீடுகளில் உத்தம புத்திரன் பெரிய விளம்பரங்கள் இல்லாமல் வசூல் பெற்ற படம்,இன்றும் நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டால் வசூல் பெற்றுத் தரக் கூடிய படம்தான்.இதுவும் வரலாறு,இல்லை,இல்லை இதுதான் உண்மையான வரலாறு,சிவாஜி சங்கர் நாராயணன்,கர்நாடகா.ஜெய் ஹிந்த்.

    • @bhavyanagarajan1037
      @bhavyanagarajan1037 Před 5 měsíci

      அணைத்துமே பொய்யான தகவல்கள். படம் வெளியாகும் போது பெங்களூரில் நடராஜ் தியேட்டரே இல்லை. சரோஜாதேவிக்காக பானுமதியை நீக்கியது. தெரிந்தால் சொல்லவும்.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 5 měsíci +3

    In smaller towns uthama puththiran had only mediocre run. But Nadodi man an ran well in all places. I like both movies.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 měsíci +2

    உத்தம புத்திரன் மற்றும் நாடோடி மன்னன் படங்கள் பற்றிய அரிய தகவல்கள் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இரண்டு படங்களுமே அற்புதமான பாடல்கள் கொண்ட படங்கள். நன்றி VMV சார் 🙏.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 Před 5 měsíci +2

    Sri valli movie ran more than 70 days in theatres

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 měsíci +5

    உத்தமபுத்திரன் படம் உருவான தகவல்கள் பாடல்கள் அருமை இடையில் என் எஸ் கே எம் ஜி ஆரை சமாதானப்படுத்தினார் என்று பதிவும் உள்ளது. நாடோடி மன்னன் திரைப்பட விவரங்கள் சுவாரஸ்யம்.. இருப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதால் நிம்மதி அனைவருக்கும். இல்லை என்றால் இன்றும் தோல்வி பற்றி பேசி பேசியே பிரச்சினை செய்வார்கள் நீங்களே கேட்டதால்.. இரண்டு படங்களும் அருமை ஸ்ரீ வள்ளி தோல்வி அடைந்தது என்பது வருத்தம் தான் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Před 5 měsíci +3

    Both.the.films.are.quality.in.all.fields❤

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 4 měsíci +1

    NADODIMANNAN with MTMGR with his most fitting heroine P. Bhanumathy Ramakrishna & UTTAMAPUTTIRAN with NTSG- Padmini most popular pair in the world of cinema are good & successful movies.

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 Před 5 měsíci +3

    Nadodi mannan was first film to cross 1 crore surpassing Chandralekha. Runs 100 days in 13 theatres (proper publicity came in newspapers) Can you please let us know the 100 days theatres of Uthama puthiran with paper publicity.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před 5 měsíci +1

      தியாகராஜன் p❤agreed,nadoadimannan block buster movie,as you and other mgr fans telling 100 days in 13 or 15 what ever it may be,at the same time no movies after sep1957 for
      11 months and the the next mgr movie came in December 1959 after 16 long month,this only movie ran 125 days plus only,uthama puthhiran ran 100 days in casino
      Chennai and new cinema madurai,only 2 theatres as per data
      But it collected well,sivaji total movies in 1958 were 8 and 4 movies crossed 100 days,just watching wiki pediya you people are continuously spreading rumours that n.m collected more than 1 crore and surpassed Chandra leka which one is a pan India movie in those days,is it really possible ,why mgr fans always giving extra fittings from those days to present day, அந்த நாள்
      முதல் இந்த நாள் வரை.kindly try to give right news,with regards,sivaji Sankar naarayanan,Karnataka,jai hindh.

    • @thyagarajanmj9931
      @thyagarajanmj9931 Před 5 měsíci +3

      Sir please note I did not underestimate Sivaji or Uthama Puthiran which was made from Man in the Iron mask. Similarly Nadodi Mannan was inspired by Prisner of Zenda and If I were King. Nadodi Mannan runs 100 days in 13 theatres only and given proper newspaper publicity. Uthama puthiran did not run that much. I know Chandraleka was a pan Indian movie. We only say it collection was less to Nadodi mannan in Tamil version. No hard feelings.

    • @JJAnand-sm3sk
      @JJAnand-sm3sk Před 5 měsíci +2

      Both are good and successful, NM was a Blockbuster everywhere.

  • @sarojini763
    @sarojini763 Před 5 měsíci +3

    நாடோடி மன்னன்

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci +2

    Sir, good people😔😔

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 měsíci +2

    உத்தம புத்திரன் படத்திற்கு வைஜய்ந்திமாலா பெயர் பரிந்துரைக்கப்பட்டது. என்ன காரணமோ தெரிய வில்லை அவர் கைவிடப்பட்டார். பத்மினி நடித்தார். நாடோடி மன்னன் படத்தை ப்ரிசினர் ஆஃப் ஜென்டா ஆங்கில படத்தை தழுவி எடுக்க விருப்பப் பட்டார் எம் ஜி ஆர். ஆனால் அந்த படத்தின் உரிமையை பானுமதி வாங்கி வைத்திருந்தார். எம் ஜி ஆருக்கு கொடுக்க மறுத்து விட்டார். பின்பு படம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டார். எம் ஜி ஆருக்கு அந்த உரிமையை கொடுத்தார்.நன்றி கடனாக நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 měsíci +2

    2 படங்ஜலும் அருமை. நா மன்னனில் 2 எம் ஜி ஆர் அவர்களும் நல்லர்கள். எனவே மாறுபட்ட நடிப்பை காட்ட வாய்ப்பில்லை. உ புத்திரனில் விக்ரமன் எதிர்மறை பாத்திரம். வித்தியாசமாக நடிக்க வேண்டிய கட்டாயம். சிவாஜிக்கு சொல்லிதர வேண்டுமா? பாடல்கள் 2 லும் இனிமை. இருந்தாலும் உ புத்திரனில் ஜி ராமநாதன் இசைகோர்வை அற்புதம். எனவே நான் முடிவை சொல்ல வேண்டியதில்லை

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Před 5 měsíci +2

    எம்ஜிஆர் தன் படங்களுக்கு முதல் இரசிகர்.

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 měsíci +2

    நா ம - ல் முதலில் சரோஜாதேவி பாடுபட்டா தன்னாலே டி வி ரத்தினம் பாடலுக்கு நடனமாடி விட்டார். பானுமதி எம் ஜி ஆர் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்ததனால் பானுமதி பாத்திரம் சாகடிக்கப்பட்டது. இடை வேளைக்கு பிறகு தங்கையை தேடி போவதாக முதலில் எழுதப்பட்ட கதை இளவரசியை தேடுவதாக மாற்றப் பட்டது. சரோஜாதேவிக்கு அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்தது. திருடாதே படத்திற்கு ச தேவியை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் தயங்கியபோது துணிந்து எம் ஜி ஆர் தன் சொந்தபடத்திற்கு புக் செய்தார்

  • @user-xo9bc3iu3n
    @user-xo9bc3iu3n Před 5 měsíci +7

    நாடோடி மன்னன் படம் இன்று அளவும் உச்சியில் உள்ளது என்பதற்கு சாட்சி பல ஊர்களில் அதற்கு எடுத்த திருவிழா போன்ற பாராட்டு நிகழ்வுகளே உதார்ணமே. அன்றைய அரசியல் களத்தையே மாற்றியது என்பது வரலாற்று உண்மை. காலம் கடந்தாலும் அவற்றின் சாதனை தொடர்கிறது.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před 5 měsíci +2

      மூன்று முறை 77,80,84 களிள் முதல்வர் பதவி,62 இல் m.l.c,67,71,
      77,80,84 என ஐ ந்து முறை m.l.a
      DMK வளர்ச்சி காலத்தில் உள்ளே நுழைந்து,படங்கள் t தோறும்
      ஏழை மக்கள் நண்பன்,கழகம் தந்தவள்ளல் பட்டம்,72 இல் கணக்குப் பண்ணி கணக்கு கேட்டு பொதுக் குழுவில் பேச வேண்டியதை பொது மக்கள் மத்தியில் பேசி கட்சி கட்டுப்பாட்டை தெரிந்தே மீறி வெளியேற்றப்பட
      மக்கள் அனுதாபம் பெற்று கட்சிதுவங்கி களத் தில் அண்ணா,காமராஜ்,என்ற பெரும் தலைகள் மறைவு அதனால் ஏற்பட்ட வெற்றிடம் கொள்கை போராட்டம் தனி மனிதர்கள் சண்டையாக மாற்றப் பட கிடைத்த மகத்தான வெற்றிகள்,பின் ஜயாவால் தொடரப்பட இன்று இந்த அளவு குறிப்பிட்ட சில படங்களுக்கு வரவேற்பு அதற்கு இந்த அளவு மகிழ்ச்சி வியப்பே இல்லை,மாறாக தேய்ந்து கொண்டிருந்த கட்சியில் தேவை இன்றி இணைந்து தன் நடிப்பால். மட்டும் பெற்ற வெற்றி,பல கடுமை மிக்க தனி மனித தாக்குதல்களுக்கு இலக்கு ஆகி,செய்த தர்மம்,உழைத்த உழைப்பு,நடித்த இணையற்ற நடிப்பு,பெற்ற அதிதீவிர ரசிகர் கூட்டம் கவச குண்டலங்களாக காத்து வர,தேர்தல் தோல்வி, அடைந்ததும்,எந்த வித அரசு
      பத்விகள் இல்லாமல்,மறைந்து 22
      ஆண்டுகள் கடந்தும் டிஜிட்டல் யுகத்திலும் தொடர் சாதனை ஓயாத ரசிகர் களின் மாறாத கை தட்டல்கள் திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும் என்று காட்டிக் கொண்டிருக்கும் அண்ணன் நடிகர் திலகம் என்றும் நிறந்திரமானவர்.

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 5 měsíci +1

      @@sankarnarayanan4890 ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை இப்பொழுதும் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் என் தலைவன் ஏற்படுத்தியது எந்த காலகட்டத்திலும் எவரும் அருகில் கூட வர முடியாது உண்மை வள்ளலும் அவர் தான் ஒரிஜினல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சக்கரவர்த்தி என்றும் தலைவர் மட்டுமே

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 5 měsíci +3

    In front of SIVAJI, in all.repect
    MGR no where

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 měsíci +5

    நாடோடி மன்னன் படவெற்றிக்கு முன்பு உத்தம புத்திரன் படம் சற்றே தாழ்ந்து தான் காணப்படுகிறது

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před 5 měsíci +1

      அப்படி எல்லாம் இல்லை,நாடோடி மன்னனை விட பல மறு வெளியீடு கண்ட படம்,இடைவெளி விட்டு பலத்த விளம்பரங்கள் ,அரசியல் வெற்றிகள்,மறைவுக்குப் பின் சற்று முந்திய படம்,இன்றும் இரண்டும் ஒரே நேரம் சரியான விளம்பரம் செய்து வந்தால் உத்தம புத்திரன்

    • @manmathan1194
      @manmathan1194 Před 5 měsíci +2

      உத்தமபுத்திரன் படம் வெற்றி படம் தான் ஆனால் அதைவிட பல மடங்கு மாபெரும் வெற்றி படம் நாடோடி மன்னன்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před 5 měsíci

      @@manmathan1194 என்று சொல்லி காலத்தை ஓட்டியாகி விட்டது,அந்து போன ரீலு டென்ட் கொட்டாயில் ஒட்டி,ஒட்டி ஒப்பெத்துவது போல் உள்ளது ,உங்கள் வாதம்,உத்தம புத்திரன் வெற்றிப் படம்தான் ஆனாலும் என்ற இழுப்பு,அது ஒண்ணும் இல்லை மம் முதா
      நாங்கள் சொல்வது 8 படங்கள் வெளியாகி உத்தம புத்திரன்,சம்பூர்ண ராமாயணம்,பதி பக்தி, சபாஷ் மீனா என 4 100 நாள் படங்கள் அடுத்தாண்டு அதாவது 59 இலும் வீர பாண்டிய கட்டபொம்மன்,பாகப் பிரிவினை என இரண்டு வெள்ளி விழாப் படங்கள் தந்தார் அண்ணன் சிவாஜி1958,1959 இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணுனு 13 அல்லது 15 அரங்குகளில் 100 நாள் ஓடி,மதுரை தமுக்கம் மைதானத்தில் வீர வாள் அண்ணா தலைமையில் மதுரை முத் தண்ணன் கைகளால் திமுக விழாவாக1959 இல் நடத்தப் பட்ட ஒரு படத்தை இன்று வரைஉலக மகா சாதனை என்று நீங்கள் கூறினால் யார் ஏற்றுக் கொண்டாலும் 58 முதல் இந்த நாடகங்களை கண்டு வரும் என் வயது உடைய சிவாஜி ரசிகன்
      எப்படி மம்முத ராசா, ஒப்புக் கொள்வான்,

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 5 měsíci +1

      @@manmathan1194 அதைத்தான் குறிப்பிட்டேன்.நன்றி

  • @ramramesh5908
    @ramramesh5908 Před 5 měsíci +4

    Nadodi mannan top.

  • @devarajraj3172
    @devarajraj3172 Před 5 měsíci +3

    MGR is always top.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +6

    நாடோடிமன்னன் எம்ஜிஆர்அப்பாப்படத்தைப்பத்தி நல்லாசொன்னதுக்கு நன்றீ!நாளை அப்பாவின் பிறந்தநாள் அதுக்கும் நல்லதா போடுங்க நன்றீ ❤😂❤😂❤😂❤😂😊

    • @manmathan1194
      @manmathan1194 Před 5 měsíci +1

      இந்த படம் எடுக்கப்பட்ட காலத்தில் புரட்சித்தலைவர் அவர்கள் சொன்னார். இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். இல்லையேல் நான் நாடோடி தான். ஏனென்றால் சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து ஏராளமான கடன் வாங்கி நாடோடி மன்னன் படத்தை எடுத்தார் எம் ஜி ஆர்.மக்கள் திலகத்தின் 90% படங்கள் வெற்றி படமே. கலைமகள் ஜெயலலிதா அவர்களோடு மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 28 படங்களில் 23 படங்கள் வெற்றி படங்களாகும்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Před 5 měsíci +3

    Ever green hero mass hero collection chakravarti is only one legend Dr.MGR 🙏🙏🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 měsíci +3

    MGR அவர்களின் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வசனம் எழுதிய முதல் படம்
    தங்கள் தகவல்கள் மிகவும் அருமை