ஸ்ரீ ராம பக்த ஹனுமான் 1958 - மஹிபால் - அனிதா குஹா - குயிலன் - விஜயபாஸ்கர்

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2023
  • Sri Rama Bhaktha Hanuman Tamil Movie Released 1958. Mahipal and Anita Guha in the Lead role.
    Director : Babubhai Mistri
    Producer : Homi Wadia
    Music : Vijaya baskar
    Cast : Mahipal, Anita Guha, SS Tripati, BM Viyas
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 14

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 7 měsíci +5

    ஸ்ரீ ராம பக்த ஹனுமான் படத்தை பற்றிய தகவல்கள் அருமை இந்த டப்பிங் படத்தின் பாடல்கள் மிகவும் இனிமை குயிலன் பாடல் வரிகள் விஜயபாஸ்கர் இசை மிக அருமை ஆரூர் தாஸ் வசனத்தை எழுதியிருந்தார் என்பதும் வெற்றி விழா அவரது குரு தஞ்சை ராமையா தாஸ் தலைமையில் நடந்தது என்பதும் நல்ல
    தகவல்கள் நல்ல பாடல்களை நீங்கள் பதிவேற்றியதும் அருமை நன்றி மணிவண்ணன்

  • @skselvam174
    @skselvam174 Před 7 měsíci +4

    இப்படத்தில் ஏ.எம்.ராஜா மற்றும் பீ.சுசீலா பாடிய மறையா புயலாய் என்ற பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பட்ட பிரபலமான சோக கீதம் ஆகும். பாடலை கேட்டவர்களுக்கு இந்த படத்தையும் மறக்க முடியாது

  • @natchander4488
    @natchander4488 Před 6 měsíci +5

    A great film !
    Tamils gave a huge welcome to this lovely film !
    Friends !
    NATRAJ CHANDER !.

  • @mohamedlookmaanm8486
    @mohamedlookmaanm8486 Před 7 měsíci +2

    Thank you for your kind information ❤ ❤ ❤

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 Před 5 měsíci +1

    மிகஅருமையான பதிவு!
    'மழையா புயலா' மட்டுமே நினைவின் மூலையில் இருக்கும் இப்படத்தின் ஜாதகத்தையே புட்டுப்புட்டு வைத்து புளகாங்கிதம் தந்த
    வேம்பாராருக்கு
    கருப்பட்டி இனிப்பையும் மிஞ்சும் நன்றிகள்
    என்னிடமிருந்து!
    *வேம்பாராருக்கு
    வேண்டுகோள்கள் 2* :
    1.உற்சாகம் தரும் உபரி தகவலான
    "நீதி நேர்மை தர்மம்"(1983) டப்பிங் படம் பற்றியும் இதுபோன்ற சுவைமிகு பதிவு
    ஒன்றையும்,
    2.1973ல் வெளிவந்து கலக்கிய அட்டகாச டப்பிங் காவியமான "மோதிப்பார்" படம் பற்றிய
    ஒரு பதிவையும்,
    தயவுசெய்து எங்களுக்காக பதிவிட்டால்,
    மேலதிக மகிழ்ச்சி அடைவோம்!

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 6 měsíci +2

    அற்புதமான பாடல்கள் கொண்ட திரைப்படம் குறித்து அருமையான தகவல்களை சிறப்பாக வழங்கியிருக்கிறீர்கள் வேம்பார் மணிவண்ணன்! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
    🌞🌞👏👏👌👌🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před 7 měsíci +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @kssnathan
    @kssnathan Před 5 měsíci +1

    I have watched this movie many times. Nice movie and all songs are melodious. I want to watch this movie now. Where can I watch

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 6 měsíci +1

    அருமை.

  • @kssnathan
    @kssnathan Před 5 měsíci +1

    அருமை

  • @rksekar4948
    @rksekar4948 Před 5 měsíci +1

    there is one more song.. poojaa jabathabam paarththariyen by p leelaa for sabari character

  • @jongayya9831
    @jongayya9831 Před 5 měsíci +1

    Who was the music director for the original Hindi version of this film?

  • @rksekar4948
    @rksekar4948 Před 6 měsíci +2

    ஆரூர்தாஸ் முதலில் கதைவசனம் எழுதிய மொழிமாற்று படம்...மகுடம் காத்த மங்கை.

  • @sugam27
    @sugam27 Před 4 měsíci

    Ok, fullfilm yenge?