TAMIL OLD--Maghimai arputham aaghum ramanin(vMv)--SRI RAMA BAKTHA HANUMAN

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • மெய் சிலிர்க்கச் செய்யும்
    T M S -ன்... குரலில்
    மகிமை அற்புதம் ஆகும்...
    ராமனின்
    மகிமை அற்புதம் ஆகும்...
    ஸ்ரீராம பக்த ஹனுமான்

Komentáře • 69

  • @mayilammalmarimuthu
    @mayilammalmarimuthu Před měsícem +1

    ❤❤❤ ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

  • @mayilammalmarimuthu
    @mayilammalmarimuthu Před měsícem

    ஸ்ரீ ஜெயராம் ❤❤❤❤❤

  • @victorsimpson8614
    @victorsimpson8614 Před 5 měsíci

    Super song ..marvellous T.M.S ..voice....simson

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +2

    இதுபோன்ற அபூர்வமான பாடல்களை ஏழிசை வேந்தர் TMS ஐயா அவர்கள் பாடியுள்ளது இவ்வளவு வருடங்களுக்கு பின் (என் வயது71) இன்றுதான் (18/2/2022) தெரிய வருகிறது. எவ்வளவு சிரத்தையோடு வார்த்தைகளையும் மெட்டையும் உள் வாங்கி தன் வெண்கலக்க குரலால் பாடி சாகசம் புரிந்துள்ளார். பல விழாக்கள் எடுத்து அவரை ஓவ்வொரு வருடமும் கௌரவித்திருக்க வேண்டும் தமிழ் திரை உலகம். உதவாக்கரைகளுக்கெல்லாம் பட்டங்கள் கொடுத்து இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பின்னடைவை சந்தித்துள்ளது இன்றைய திரை உலகம். இதுவும் வேண்டுமடா இன்னமும் வேண்டுமடா என்ற அவல நிலைய அடைந்துள்ளது.

  • @rajeshvenkatraman5964
    @rajeshvenkatraman5964 Před 3 lety +5

    எங்கள் தாத்தா பாட்டி பெற்றோர் அக்கா அண்ணா தம்பி தங்கை௰ர் அத்தை என 65பேர் கட்டுசாதம் உடன் பார்த்தோம்
    நல்ல பதிவு

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள்.பதிவிட்டமைக்கு.

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki Před 6 měsíci

    Miga arumai. Raghupati Ragava Raja Ram.bhagita bhavana Sita Ram.

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 Před 2 lety +4

    என் பால்ய வயதில்1958 ம் ஆண்டில் பார்த்து பசு மரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்ட படம் இது.பாடல்களுக்காகவே மூன்று முறை பார்த்தேன்.எங்கள் திருப்பத்தூரில் வெற்றிகரமாக ஓடிய டப்பிங் படம் இது.
    ஆ.ராஜமனோகரன்.

  • @parasara54
    @parasara54 Před 24 dny

    Nalla Paadal Arputhamaana Ramar Padal. Epotho kettathu.. Nandri iyaa

  • @vaseer453
    @vaseer453 Před 5 lety +9

    என் 6ம் வயதில்1957-ல் எங்கள் திருப்பத்தூர் ஶ்ரீமீனாட்சி டாகீஸில் 2 முறை பார்த்தேன். காரணம் அந்த வயதிலேயே இப்படப்பாடல்கள் என்னைக் கவர்ந்தன. பதிவு க்கு நன்றிVMV அவரகளே!👌👌💐💐
    ஆ.ராஜமனோகரன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety

      ஆமாம்! நல்லாருக்கு ! I am a christian !! ஆனாலும் இது என்னை க் கவர்கிறது ! அதும் இப்பதான் கேக்குறேன் பாக்குறேன் !!! அழகானப் பாடல்!! நலமே வாழ வாழ்த்துறேன் !!

    • @nalininali738
      @nalininali738 Před rokem

      Any one can sing this song in supersinger. Show ..bakthipadal.. episode..l,m waiting for that...

  • @apexprecitech
    @apexprecitech Před 6 lety +12

    ராம நாமம் மட்டுமல்ல இப்பாடலின் இசையும் பாடகர் டி எம் எஸ் அவர்களின் குரலும் அற்புதமே. இறுதியில் ரகுபதி ராகவ சோல்லுமிடம் உச்சகட்ட மயிர்க் கூச்செரிகிறது.

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 Před 3 lety +3

    பெண்களை என்னை பொல படுபாவி உண்டொ பாடல் ,மறையா புயலாய் அருமையான பாடல்கள்

  • @vaseer453
    @vaseer453 Před 5 lety +3

    இசை S.N.திரிபாதி. ஹோமிவாடியா கமபெனியாரின் ஆஸ்தான இசையமைப்பாளர். இனிமை!
    ஆ.ராஜமனோகரன்.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +4

    TMS ன் கம்பீரமான குரல் மிகவும் அருமை அருமை இனிமை இனிமை நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி சாய்ராம்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +4

    மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் டி.எம்.எஸ் குரலும் விஜயபாஸ்கர் இன்னிசை குயிலனின் பாடல் வரிகள் வெகு அருமை நன்றி மணிவண்ணன்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +2

    அடிக்கடி கேட்ட ப்பாடல் 👍

  • @vaseer453
    @vaseer453 Před 4 lety +2

    நான் என்னுடைய பால்ய வயதில் பார்த்த இசைச் சித்திரம்.T.M.S.ன் கம்பீரமான குரலில் பாடல் மிகவும் அற்புதம்.இசை S.N.திரிபாதி என நினைக்கிறேன். பதிவுக்கு நன்றிகள் பல வேம்பாரே!
    ஆ.ராஜமனோகரன்.

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Před 2 lety

    1960 ம் ஆண்டு என் 8 வயதில் பார்த்த படம். இப் பாடலை ரேடியோவில் பல முறைகேட்டுள்ளேன். நன்றி.

  • @mohanramasamy7815
    @mohanramasamy7815 Před rokem

    மெய் i சிலிர்க்க வைக்கும் TMS குரல். ராம நாமத்தின் பெரும் கருணை எல்லோருக்கும் வாய்க்க வேண்டும்.

  • @revsankaran
    @revsankaran Před 10 lety +5

    இந்தப்படத்தில் ‘’பாடு பாடு குயில் பொல ‘’ எனும் பாடலும், மறையாப்புயலாய் மாறும் ... என்ற பாடலும்கூட மிகவும் அருமையானவை... என்றோ கேட்டவை... இன்றும் இனியவை!!!

    • @vMvchannel
      @vMvchannel  Před 10 lety +4

      உண்மை ரேவதி அம்மா...நன்றி
      TAMIL OLD--Maraiyaa puyalaai mothum

    • @vaseer453
      @vaseer453 Před 5 lety +3

      ரேவதி மேடம் அவர்கள் பழைய பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பதை நான் அறிவேன்.'பாடு பாடு'எனும் பாடலை அவர் புகழ்ந்து கூறியதன் மூலம் அவர் இசை ரசனையை நான் உணர்கிறேன்!👌👌👌💐💐

  • @rajinik205
    @rajinik205 Před 2 lety

    இப்படி பட்ட அமுத கானங்கள் கேட்பதே பாக்யம்.நன்றி வேம்பார்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    TMS padiya arumayana padal fantastic music lyrics mei,marakka,cheyyum,padal
    Raghypathi,raghava,rajaram
    Entha,padalilieye,ramayana
    Kaviyathinsaramsathai
    Koo

  • @kssnathan
    @kssnathan Před 7 lety +4

    அனைத்துப் பாடல்களும் நிலைத்திருப்பவை.

  • @drmohanraja2583
    @drmohanraja2583 Před 10 lety +2

    A single song brings out at least half story of the great epic Ramayanam .This song is always popular among all section of the people . I do visit temple very rarely but I listen such songs as and when I come across . Anything of good content is always acceptable in musical melodies. At times I watch christian tv channels because of its catchy and captivating and melodious songs.

  • @mothilaltr6842
    @mothilaltr6842 Před 7 lety +5

    Best song in this film. high pitch of TMS is the best portion.

  • @indravaidyanathan4651
    @indravaidyanathan4651 Před 3 lety

    Anandha kanneer இன் my eyes. Jai Sri Ram

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +7

    The epic of ramayanam was detailed in the song.
    The song was written by kavignar Kuyilan.
    Music composer was Vijaya Baaskar.

  • @manickamr5947
    @manickamr5947 Před 2 lety

    மிகவும் அருமையான பாடல்

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před rokem

    Aanjaneyaraipparthathupola erukku .andhanalil enthappadam nan parthen..kankalil kaneer nirambi vazhithayhu urukkamana.padal.rombaaaa piditha padal enakku

  • @mug401
    @mug401 Před rokem

    This song has faded. Younger people are not aware. Used to be the most heard song during religious festival in my country

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +1

    நான்இதை இப்பதான் கேக்கிறேன் ! நல்லாருக்கு பாடுறது டிஎம்எஸ் இல்லியா ?அதனால்தான் !!!! நன்றீ

    • @vaseer453
      @vaseer453 Před 2 lety

      நன்றீ அல்ல,' நன்றி'.
      ஆ.ரா.ம.

  • @thangapandielectrical2171

    Great spritual songs iam enjoy

  • @rajendrantr5920
    @rajendrantr5920 Před 2 lety

    இந்த திரைப்படம் ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி இது. பள்ளியில் படிக்கும்போது மதுரை (சிந்தாமணி? ) தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியேவரும் போது ரகுபதி ராகவ ராஜாராம் என்று பாடிக்கொண்டு வந்தது ஞாபகத்தில் உள்ளது.

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Před 3 lety

    Thanks. Reminded my yesterday years.

  • @poongagothai9138
    @poongagothai9138 Před 4 lety

    Thank you for very good song ❤❤❤❤❤

  • @user-qe8iq6vj3k
    @user-qe8iq6vj3k Před 3 lety

    ராம ராம

  • @kailaivasankananathan622
    @kailaivasankananathan622 Před 7 lety +5

    Wonderful song by TMS .Kindly give the names of the poet and the music director.

  • @c.r.janardanannair2705

    Jai SriRam.

  • @arulsamythangaraja5369

    Super song, TMS voice super

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety

    Lyrics: Kavignar Kuilan, Music: Vijjayabhasker, Singer T M Sounderarajan Picture: Shrirama Bakthan Hanuman.

  • @rajasekar1548
    @rajasekar1548 Před 3 lety

    Jai sree Raam

  • @balansundram4641
    @balansundram4641 Před 3 lety

    JaiSitaRaam 🙏

  • @srikrishnanvijay8628
    @srikrishnanvijay8628 Před rokem

    Please upload full movie

  • @ravisrukmani
    @ravisrukmani Před 2 lety

    Thankyou .

  • @sivakumarnagaratnam
    @sivakumarnagaratnam Před rokem +1

    மறையாத் துயராய் மாறும். என்று இந்தப் படத்தில் பாடல் உள்ளதா? நீங்கள் upload செய்து இருக்கிறீர்களா

    • @vMvchannel
      @vMvchannel  Před rokem

      Maraiyaa puyalaai mothum
      czcams.com/video/1k6D9RPSfVo/video.html

  • @kannankausalya1936
    @kannankausalya1936 Před 4 lety

    super

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 Před 7 lety +2

    There is a song in this film reminding hanuman' strength by Vanara group sung by pbs group Why it is not recorded in video

  • @k.krishnan8769
    @k.krishnan8769 Před rokem

    I'll

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 Před 2 lety

    See ramajeyam

  • @maanj1488
    @maanj1488 Před 3 lety

    Please upload the full Tamil dubbed movie Shri Rama Baktha Hanuma. This movie was Tamil dubbed in 1958. a rare movie.

  • @sgtgamingtamil1887
    @sgtgamingtamil1887 Před 3 lety

    Endro kettadhu. Indrum inimai

  • @padmavathik3178
    @padmavathik3178 Před 3 lety

    Please upload full movie in tamil

  • @srikrishnansrinivasan5995

    Please upload full movie