நடிகை சரோஜா தேவி கலந்துகொண்ட ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Actress Saroja Devi | Jaya TV

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2020
  • #ActressSarojaDevi #Autograph | #Suhasini | | #JayaTV
    நடிகை சரோஜா தேவி கலந்துகொண்ட ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Actress Saroja Devi | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - czcams.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • Zábava

Komentáře • 647

  • @jayatv
    @jayatv  Před 4 lety +98

    ஒய்.ஜி.மகேந்திரன் இல்லாமல் ரஜினி-லதா திருமணம் நடந்திருக்காது | Autograph | Suhasini | YG Mahendran
    czcams.com/video/NVZim-cMquQ/video.html

    • @rkavitha82
      @rkavitha82 Před 4 lety +20

      Evergreen artists thank you for this interview

    • @sasikalanagarajan726
      @sasikalanagarajan726 Před 4 lety +4

      Susilaandsarowjadavi. Andsukasini. Three. Peopleinterviewvery. Best..meningdull. Interview ice. Top. So gsandggoldeñ. Woundeefulll onterview

    • @sasikalanagarajan726
      @sasikalanagarajan726 Před 4 lety

      JayaTV. Interview ice. And. Meningdulli terview...nice. Maintance. Makal ....thripo....maheson. Thirpoo

    • @vishalakshivishali8753
      @vishalakshivishali8753 Před 4 lety

      V.nice

    • @kalasrinivasan8839
      @kalasrinivasan8839 Před 4 lety

      @@sasikalanagarajan726 L

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 3 lety +20

    மிகவும் 1அருமையான அழகான பேட்டி மனம் நிறைவான பேட்டி சரோஜா தேவி எனக்கு மிகவும் பிடித்த நல்ல நடிகை. சிறந்த குடும்பதலைவி நன்றி. 👋👋

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 4 lety +54

    திரைக்கு முன்னால் நின்ற அழகும், திரைக்கு பின்னால் ஒலித்த இதமும் என் காலத்தில் ஒன்றாக பார்க்க கிடைத்தது.... பெருமகிழ்ச்சி

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k Před 4 lety +69

    வயசு ஆனாலும் சிலரின் முகவடிவம் மாறாமல் அப்படியே இருப்பவர்கள் சிலரே
    அதில் சரோஜாதேவி அவர்களும் ஒருவர்.

  • @vvellai
    @vvellai Před 4 lety +50

    சரோஜாதேவி அவர்களின் நிகழ்ச்சியை பதிர்ந்த ஜெயா டிவிற்கு மிகமிக நன்றி.

  • @jasminkathir6403
    @jasminkathir6403 Před 3 lety +24

    அபிநய சரஸ்வதியின் அழகான நினைவுகளுக்கு நன்றி.

  • @lydiarani7184
    @lydiarani7184 Před 3 lety +10

    Great SALUTE Saroja Devi mam and Susheela mam 👏🏻👏🏻👏🏻👌👌👌🙏🙏🙏

  • @morrisbabu2728
    @morrisbabu2728 Před 3 lety +16

    P..சுசீலா அம்மா குரல். சரோஜாதேவி அவர்களின் குரலோடு100%Synchronize ஆகிறது.

  • @radharadha2071
    @radharadha2071 Před 4 lety +22

    என்.அபிமான.நடிகை.சரோஜா.தேவின்.குரலும்.அழகும்.எனக்கு.ரெம்ப.பிடிக்கும்

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 Před 4 lety +11

    எனக்கு மிகவும் பிடித்த பழம்பெரும் நடிகை கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அம்மா நன்றி மா 👌👌எனக்கு மிகவும் பிடித்த மிகவும் பிடித்த பாடகி P. சுசீலா அம்மா 👌👌. என் மனமார்ந்த நன்றிகள் சுகாசினி மணிரத்னம் 👌👌

  • @shalparvati2087
    @shalparvati2087 Před 4 lety +14

    சாரோஜா தேவி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இருவர் உள்ளம் பாலும் பழமும்

  • @suryamurthyj285
    @suryamurthyj285 Před 3 lety +17

    பாடல் அழகு தேவதை
    மற்றும்
    நடிப்புத் தேவதை
    இருவரும் இணைந்து பேசினார்கள்
    நன்றாக இருக்கிறது.

  • @ushak9
    @ushak9 Před 4 lety +44

    Wow she looks so beautiful even today

  • @susipriya7574
    @susipriya7574 Před 4 lety +123

    சுசிலா அம்மாவும் சரோஜா தேவி அம்மாவும் பழைய நினைவுகளை பற்றி பேசும் ஏதோ இரு குழந்தைகள் பேசுவது போல உள்ளது.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. என்ன எளிமை இருவரும் தலைக்கனம் இல்லாத சாதனை பெண்கள்.. வாழ்க நீடூழி 🙏🙏

  • @user-xk9pd8xv9j
    @user-xk9pd8xv9j Před 4 měsíci +2

    எங்க காலத்துல கூவிய குயிலும் ஆடிய கிளியும். இரு பறவைகளையும் ஒன்றாக பேசி பாடி பார்த்ததில் பரவசமானேன். நன்றி சுஹாசினி 🙏🙏🙏🌹🌹🌹😄😄😄

  • @saravanankumar8837
    @saravanankumar8837 Před 3 lety +24

    தனது அழகை அற்புதமாக
    பயண்படுத்தி நடித்தவர் சரோஜாதேவி.

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Před 2 lety +6

    அனைத்து நடிகைகளுக்கும் அவர்களே பாடியது போல் இருக்கும் அம்மாவின் குரல்.

  • @sarojat6539
    @sarojat6539 Před 4 lety +20

    என்றும் வாடித சரோஜா தேவி என் பெயரும் சரோஜா நன்றி மா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @kanagaraj8414
    @kanagaraj8414 Před 3 lety +13

    இன்றும் தமிழக ரசிகர்கள் அபிநய சரஸ்வதி மீது அன்பு பாசம்

  • @sridharr4251
    @sridharr4251 Před 3 lety +27

    We will never find a heroine like Saroja Devi Madam again.
    She was the dream girl for the 60s generation - her unmatched enthusiasm, sharp lovely eyes, heavenly smile and innocent chirpy dialogue delivery was unmatched.
    And after all that she withdrew graciously from the humdrum, absolutely flawless conduct - it's something everyone should learn
    At this age can you believe she is so cheerful. We must consider ourself lucky to be alive when she is around. Long live her legacy.

    • @papparaniv7780
      @papparaniv7780 Před 2 lety +2

      So well said
      Absolutely is what all her fans feel
      Thank u for putting our feelings into words 🌹😊

    • @muthianramalingam222
      @muthianramalingam222 Před rokem

      @@papparaniv7780 ⁸

  • @KalpanaRajasekaran-xh2jw

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா ❤

  • @elvi9554
    @elvi9554 Před 3 lety +12

    Oh my God.. she's still young... my mother's favourite actress.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 2 lety +5

    எனக்கு சரோ அம்மாவை ரொம்ப பிடிக்கும் ❤️❤️

  • @susipriya7574
    @susipriya7574 Před 4 lety +52

    பாடும் குயிலும்... பேசும் குயிலும் 😍

  • @vidyarao7930
    @vidyarao7930 Před 2 lety +6

    B. Saroja devi looks good at this age. Very decent and great personality. God's gift and hard work to act in four to five languages. Wonder woman. Super actress.

  • @anithaak3357
    @anithaak3357 Před 4 lety +12

    She is a very beautiful woman 😍👋👋 so cute ❤️ I love you mam

  • @mahendrankaruppaiah7368
    @mahendrankaruppaiah7368 Před 4 lety +12

    Such a great actress she is. Sarajodevi is very beautiful and decent actress. She is fashion icon of 1960"s.

  • @mycreationscinimareviewssk5398

    அபிநய சரஸ்வதி அவர்களே நான் தீவிரமான நடிகர்திலகம் ரசிகர்🌲அவரோட நீங்கள் நடித்த ஒவ்வொரு படங்களையும் மிக மிக ரசீத்து ஒவ்வொரு படத்தையும் குறைந்தது 20 முறையாவது பார்த்திருப்பேன்🌱மிகவும் ரசித்து பார்த்த படம் இருவர் உள்ளம்🌲இப்படத்தை 102 தடவை பார்த்துள்ளேன்🌲இந்த பதிவைப்பார்த்ததில் மிகவும் பரவசம் பெற்றேன்🌿

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 lety

      குவாலிட்டி ஷேடோ என்ற பெயர் கொண்டவரை அனேகமாக உங்கள் வயது 70 முதல் 85 வரை இருக்கும்

  • @pramodhb6796
    @pramodhb6796 Před 4 lety +9

    Satyanarayana pooja incident is very interesting ma'am... Shows how much god n Hinduism is embedded in our lives... Stay blessed.

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 Před 3 lety +5

    Superb full video. Enjoyed seeing Saroja Devi,P.Susheela. The secret behind their beauty nd youthfulness is always laughing nd positive attitude. 😃👍👏🙏

  • @pbaliah
    @pbaliah Před 4 lety +8

    Nice program...P Sushila amma and Saroja Devi madam.. are great.. Good sharing memories. 👌🏻

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 Před 4 lety +9

    Super vanakam sarojadevi Mam and sugashini Mam.... Good interview.....

  • @marialourtha4370
    @marialourtha4370 Před 4 lety +26

    My most favourite, evergreen actoress, blessings of God be with her forever....

  • @manikampriya9334
    @manikampriya9334 Před 4 lety +12

    Soro ammavukku may be 81or 82 this age also she is like a young artist ,i like her best acting roles,she want live long more

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +6

    Face ( Saroja Dev ammai ) and voice ( Suseela amma) coincides. 👌👏

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Před 4 lety +90

    இன்னும் இளமையோடும் அழகோடும் இருக்காங்க சரோஜாதேவி அம்மா

  • @theruvelu9792
    @theruvelu9792 Před 4 lety +21

    I dont know why I like old actress and actors, new ones just small percentage of heroes but flim industry must Live

  • @shalparvati2087
    @shalparvati2087 Před 4 lety +28

    சாரோஜா தேவி பாடல்களில் நல்ல நடித்துஇருப்பார்கள்

  • @shanthisurendran720
    @shanthisurendran720 Před 4 lety +15

    Superb.Nice interview.Saroja devi is still charming.Beautiful.👏👏👏

  • @seafselvamaniparmodpanwar9895

    SUPERRRRRRRRR My favorite old actor Sarojadeavi mom Great Performance

  • @gokulrahul142
    @gokulrahul142 Před 3 lety +5

    Legend Saroja Devi interview very nice videos ,,,very lucky and talent person

  • @sushmitaunni7862
    @sushmitaunni7862 Před 4 lety +8

    My fvt actress saroja devi she looks so beautiful pretty🌸❤🕊

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 2 lety +3

    பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤️

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před 4 lety +10

    Sarojadevi is my favourite actor many times I am going to Bangalore, will try to see her but parkamudiyavllai !.valka pallandu God bless her.

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 lety

      முறைப்படி அவருக்கு நீங்கள் தபால் போட்டால் கண்டிப்பாக அவர் உங்களுக்கு ரிட்டன் பதில் கொடுப்பார் அன்றைக்கு அவரை நீங்கள் வீட்டில் சந்திக்கலாம் உங்களுக்கு அவர் அறுசுவை உணவும் தருவார் .அவர் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்று நான் விருந்து கொண்டிருக்கிறேன்.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 Před 4 lety +17

    Sariojadevi- is acted with many heroes but her pair opposite to M G R- is fantastic; her role in engaveettupillai , anbeva , parakkum paavai are remarkable, her song and dance to song love birds ; love birds is very nice and her beauty is superb...

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 Před 4 lety +28

    Saroja Devi Amma atleast should live long.Missing Jayalalithaa Amma...😢❤

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 4 lety +16

    Saroja devi mam, ur tamil slang is unique. CHRIST bless

  • @Jayalakshmi-ls5lj
    @Jayalakshmi-ls5lj Před 4 lety +11

    Interview with two chittukuruvikal is great. May God bless both super artists. Thanks Jaya TV for arranging this program. Golden memories. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před rokem +1

    சரோஜா அம்மா அவர்கள் படங்கள் அனைத்தும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

  • @dhool52
    @dhool52 Před 4 lety +22

    The two legendary actress and singer. Very nice to see both of you together.

  • @rajboy9818
    @rajboy9818 Před 3 lety +13

    I am from Malaysia.I got an autograph from her in Vijaya Vahini Studios at the age of 9. She was a versatile loveable heroine.I saw her on stage in 2003 Natchathira Kalai Iravu.Evrn after more than half a century she is and was the gem of South Indian movies adored by millions overseas.God Bless her

  • @nivedhank3416
    @nivedhank3416 Před 3 lety +10

    சிவாஜி சார் குடும்பம் நல்லா இருக்க வேண்டும்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Před 4 lety +11

    Susheela and sarojadevi en ammavoda favourite

  • @kanapathi169
    @kanapathi169 Před 2 lety +3

    பி.சுசீலாம்மா,பி.சரோஜாதேவி அம்மா.இருவருக்கும் வயதாகவில்லை காலத்திற்குத்தான் வயதாகியிருக்கிறது.ஆண்டவா!
    இவா்களுக்கு நல்ல சந்தோஷத்தையும்,நீண்ட ஆயுளையும் கொடுக்கவேண்டும்.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 Před 3 lety +5

    Abhinayasarasvathi
    B.Sarojadevi is yesteryear beautiful actress ; she was most complete fair to mg r than any other actors not only in tamil; Kannada, Telugu and South Indian cinema industry and also she was so cute in Hindi film also

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Před rokem +2

    அபிமான நடிகை,அழகும் திறமையும் கூடியவர் அவர் நலமுடன்
    வாழ வாழ்த்துகிறோம்.

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 Před 3 lety +3

    Sarojadeviamma voice supera irukku avanga cinemala yedhavadhu sila songs paadiyirukkalam

  • @Allrounder-ef6bg
    @Allrounder-ef6bg Před 3 lety +6

    2k kids yaarellam saroja devi amma fans 👍

  • @RaviKumar-vi9tb
    @RaviKumar-vi9tb Před 4 lety +5

    Keralavilum ivarku neraye fans undu. Antha kaalam "pettal than pillaya" paathirukku naan. Sinna vayathinile avarude fan aayatchu.ippolum avar alagayirukku.ivar arimugham panniyathinu jaya tv kku nantri.long live saroja devi queen of acting

  • @sekarng7021
    @sekarng7021 Před 4 lety +30

    மறக்க முடியாத சாதனை பெண் மணி.

  • @malarTHANIEL194
    @malarTHANIEL194 Před 4 lety +6

    Super...we had a great golden memories

  • @jdowlathkhan8292
    @jdowlathkhan8292 Před 4 lety +47

    அபிநய சரஸ்வதி கானசரஸ்வதி இரு வரை யும் ஒ ன்றாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி

  • @prabhakarnarayanareddy9592

    Feel proud to be a Kannadiga, Saroja amma brought laurels to Kannadigas and Karnataka

    • @greatwisdom2867
      @greatwisdom2867 Před 2 lety

      Isn’t Reddy from AP, even if you settled in KA? There are lot of Naidus and Reddys in TN who feel similarly.

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +5

    Generally People can recall their early life by rewinding thoughts of the memories.
    But Cenema artist can see their younger life by seeing the films they acted.
    Especially Saroja Devi Madam n Suseela amma can view their younger life by seeing their films n songs ✌️👌

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Před 3 lety +4

    Great actor Saroja amma
    Great Susheela amma

  • @shashashanti4478
    @shashashanti4478 Před 4 lety +5

    Wonderful Actress I love her pictures alot may God blessed you with her lovely family...

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +2

    God bless you Saroja Devi Madam.
    Talent, beautiful, adjusting type 👌

  • @marialouis1307
    @marialouis1307 Před 4 lety +9

    Both are very talented and skilled at cinema industry very nice to see together

  • @noelleslie6665
    @noelleslie6665 Před 4 lety +6

    As a family and me personally love Saroja Devi amma so much. Love and prayers from this big fan. Admire her eyes, smile, beauty, style, talking, personality inside out, proud to be a fellow Bangalorean. 😍😘

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 4 lety +14

    அம்மா நீங்கள் 100ஆண்டுகள் வாழ்க வாழ்க.

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety

      1000 years god bless you baby Saroja Devi Amma 😅😂🤣🤩😍🥰 kannadattup paingili Saroja Devi Amma 😅😂🤣 Tamil kadaa paattiram kadaa naayagi beautiful Ammaiyar Amma👸🕋✨🕌 thanks suhasini sister👸😅😂🤣😍🥰🤩

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety

      🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety

      Thanks p suseela Amma👸 And Prabhu Annan brother sivaji Appa magan🤴

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety

      Thanks brother sister greand father's greand mother's 😍🥰🤩🤴👸🤴👸🤴👸🕋✨🕌

  • @radharadha2071
    @radharadha2071 Před 4 lety +18

    இரண்டு.குயிலும்.ஒரே.இடத்தில்.இரண்டு.பேருமே.என்.அபிமானத்திற்கு.உரியவர்கள்

  • @geminiganesh7885
    @geminiganesh7885 Před 4 lety +29

    sarojadevi episode innum 2 parts minimum podanum. 45 mts is very little and incomplete. MGR patri ketkkave illai.

  • @orkay2022
    @orkay2022 Před 4 lety +5

    I like mrs sarojadevi more and singer Susheela amma is a best inspiration for my singing.i like her voice very much.vazhthukkal to both of them for a long and healthy peaceful life .

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety

      Aamiin Aamiin ya rabbal Aalamiin 🕋✨🕌

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety

      Alhamdu lillah ellap pugalum iraivanukku jazak Allah nanri Namaskaram namaste vanakkam🙏🤲Aamiin🕋✨🕌😍🥰🤩🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety

      Sukriya👸🙏🕋🤲jazak Allah✨🕌

  • @jessicanarayanan
    @jessicanarayanan Před rokem +3

    Beautiful to watch, hear, treat for soul. Thank u for this wonderful interview of these two legends

  • @hinayarazak6608
    @hinayarazak6608 Před 4 lety +9

    Your always great person mam.

  • @sowmiyalekshmi3794
    @sowmiyalekshmi3794 Před 4 lety +11

    Retelacast I think it is aired in 2013/2014.Always Saroja amma is wonderful.My favourite actress who paired with MGR 26 films.

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw Před 4 lety +26

    மானல்லவோ கண்கள் தந்தது
    மயிலல்லவோ சாயல் தந்தது
    தேனல்லவோ இதழை தந்தது
    சிலையல்லவோ அழகைத் தந்தது

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 4 lety +24

    P. Suseelaa's voice perfectly suits saroja devi's voice only. Rare phenomenal

  • @arunachalamsubramaniam5487

    ரொம்ப நன்றாக இருந்தது

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Před 2 lety +2

    Great memories best singer p.susheela madam and best actress sarojadevi madam information with suhasini .congratulating cinema Legends

  • @sakthidevi1362
    @sakthidevi1362 Před 3 lety +2

    Saroja Devi my favorite actress and susheela amma my favorite singer iam big fan of both of them

  • @gopigemini9904
    @gopigemini9904 Před 4 lety +6

    Such an legend God bless u Saroja devi man

  • @mohamedashroffahamed5075

    So happy to see actress saroja devi. I saw her when I was a teenager in 1966 in Sri Lanka she and mgr visited. They arrived in ratmalana air port in my home town. I saw her and mgr very close when they arrived from jaffna after a day tour. They arrived in Colombo at 2 am still there were about 50 fans to see them

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Před 4 lety +22

    One of the fine artists in Indian cinema and great human being also

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 4 lety +3

    Nice, I like Mrs Saro acting n tamarinenjam, guladeivam and only one song Kaveri ooram.

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety +2

    AVM. சரவணன் மிகவும் எளிமையான மனிதர் . இவரை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் .

  • @ravindrakumararaja
    @ravindrakumararaja Před 3 lety +13

    Saroja Devi evergreen beauty. P. Susheela sweet sixteen honey voice.

  • @munvarsultan7829
    @munvarsultan7829 Před 4 lety +50

    எந்த வெற்றியும் தங்கள் இயல்பான குணத்தை மாற்றவில்லை. மாற்றிவிடவில்லை.

  • @Jayalakshmi-ls5lj
    @Jayalakshmi-ls5lj Před 4 lety +9

    Now also sarojadevi is young and beautiful . May God bless you mam for good health and long life. With full hearted love ❤❤

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 Před 3 lety +2

    Saroja Devi most charming actress I at 70 watch her movies sitting here in Australia and has nostalgic memories. These days a big NO for modern actresses.

  • @ashrafmohamed2236
    @ashrafmohamed2236 Před 3 lety +6

    Such a wonderful movement
    Great Artist program
    I’m so happy to watch this program
    Unforgettable

  • @allrounder543
    @allrounder543 Před 2 lety +3

    I love saroja amma acting, movies and songs

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 Před 3 měsíci

    வணக்கம் என்னுடைய favourite
    ஹீரோயின் God. Bless

  • @hinayarazak6608
    @hinayarazak6608 Před 4 lety +4

    I love your acting sittukurivi song very much so sweet

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Před 2 lety +1

    Today also Saroja Devi Is glamorous. All three discussing is such a beautiful occasion.❤

  • @user-yf3or2id2b
    @user-yf3or2id2b Před 29 dny

    என்றும் பதினாறு வயது பதினாறு சரோஜாதேவி என்றென்றும் வாழ்க. எனக்கு பிடித்த நடிகை.

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 Před 4 lety +9

    P. Suseela.s voice perfectly suits Saroja Devi.s voice only Rare Phenomenal

    • @p.kalyanasundram335
      @p.kalyanasundram335 Před 3 lety

      Sarojadeviyin.vetriyin.ragasium.enna...puthaya.paravai..iruvar.ullam..matrum.m.g.r.kuda.naticha.26.padangal.marakka.mudiyuma.p.susela.songs.vetrikuudavi.

    • @sarigaraghavi1410
      @sarigaraghavi1410 Před 2 lety

      Know nu gghhuuu your umma ucm

  • @krish7560
    @krish7560 Před 3 lety +2

    Devayani mam oda gesture, way of speaking kooda almost saroja amma madiriye irukku

  • @mgnanasegranmaruthamuthu4180

    Very very nice show
    I'm gnanasegran from UAE
    Congratulations

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 Před 4 lety +4

    Super amma,,💐