# எங்க வீட்டுப்பிள்ளை என்ற படத்தில் அனுபவம் பற்றி B.சரோஜா தேவி பேச்சு. {மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்}

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • எங்க வீட்டுப்பிள்ளை என்ற படத்தில் அனுபவம் பற்றி B.சரோஜா தேவி பேச்சு. {மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்} # Ponmanachemmalmgr, #Mgrspeech, #Mgrrarevideo #Mgramachandranthathuvapadal, #Mgramachandranpadam, #Mgramachandranpadal, #Mgramachandransongs, #Mgramachandran, #Mgramacandran, #Mgramachandranspeech, #Mgramachandranvaralaru, #Mgramachandranmovie, #Mgramachandranhouse, #Mgr, #Ponmanachemmal, #Mgrspeech1983, #Mgrspeechaboutpalanibaba, #Mgrspeechaboutsivaji, #Mgrspeechaboutkannadasan, #Mgrspeechmalayalam, #Mgrspeechenglish, #Mgrspeechaboutkamal, #Mgrspeechaboutmrradha, #Mgrspeeches, #Mgrspeechaboutrajini, #Mgrspeechinassembly, #Mgrspeechaboutkamarajar, #Mgrspeechaboutkarunanidhi, #Mgrspeechvideo, #Mgrspeech, #Mgrjayalalithasong, #Mgrjayalalithamovies, #Mgrjayalalithapadam, #Mgrjayalalithamovieslist, #Mgrjayalalithanadithapadam, #Mgrjayalalithafirstmovie, #Mgrjayalalithainterview, #Jayalalitha, #Mgrjayalalitha

Komentáře • 567

  • @MGRRASIGAN-jc8cd
    @MGRRASIGAN-jc8cd Před 4 měsíci +4

    நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே மக்கள் திலகத்தின் மூலதனம் ஆகும். என்ற நினைத்ததை முடிப்பவன் படத்தின் பாடல் வரிகள் போல் நடந்தார் நம் தலைவர். அதே போன்று அபிநய சரஸ்வதி இருந்துள்ளார். வாழ்க நம் தலைவரின் நற்குணம்.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 4 měsíci

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @Kannan.A-hc3ub
      @Kannan.A-hc3ub Před měsícem

      சகநடிகர் நடிகைகளை தன் குடும்பத்தில் ஒருவராக மதித்தார் அதனால்தான் அவர் பொன்மனச்செம்மல் ஆனார்

  • @mosesdurai9157
    @mosesdurai9157 Před 3 lety +43

    இன்னும் மக்கள் மனதில் உயிருடன் வாழும் ஒரேயொரு தலைவர் MGR அவர்கள் தான் வேறு யாரும் இல்லை இல்லை இல்லை.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

    • @Harisgdhd
      @Harisgdhd Před 4 měsíci

      ​@@ponmanachemmalmgr😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Před 10 měsíci +5

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா ❤❤

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 10 měsíci

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @kolappan9979
    @kolappan9979 Před 2 lety +56

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே. ஜெய் ஹிந்த்'

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety +4

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před rokem +10

    இப்போது கூட உலக அழகிகளில் சரோஜாதேவிக்கே முதல் இடம்!!!

  • @jananijanani3806
    @jananijanani3806 Před 2 lety +6

    அம்மா உங்கள் பேச்சு vera level 👌👌👌👌👌👌🎀🎀🎀🎀🎀🎀

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 Před 2 lety +46

    எம் ஜி ஆரின் சினிமா வெற்றிக்கு இந்த அம்மாவும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது சினிமாவின் no l ஜோடி பாடல் காட்சிகளை பார்க்கும் போது புல்லரிக்கும்

  • @yogiramji7089
    @yogiramji7089 Před 3 lety +4

    மக்கள் திலகத்தை பற்றி யார் எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் திகட்டுவதே இல்லை அப்படி ஒரு தெய்வீக வசீகரமுள்ள தலைவர் தான் எங்கள் எம்ஜிஆர்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @kajamohaideen1726
      @kajamohaideen1726 Před 3 lety

      @@ponmanachemmalmgr புரட்சி தலைவர் மறைந்தாலும்அவர்புகழ்என்றென்றும்நிலைத்திருக்கும்

  • @sarahradha6221
    @sarahradha6221 Před rokem +16

    Love MGR & Sarojadevi amma combination in movies .. 😍❤❤❤

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem +2

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +19

    சரோஜா தேவி அம்மா என்றும் அழகு அவர் பேச்சு அழகு

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

    • @subramanyams4618
      @subramanyams4618 Před 2 lety

      @@ponmanachemmalmgr .

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 Před 3 lety +43

    I'm love MGR, because I eat and grow midday meals in school ,I really Thanksgiving for his kind ruler, thanks a lot sir you are alive. In our heart

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Před rokem +4

    என்றும் மக்கள் திலகம் MGR

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @dillibabusrdyillibabu4372

    கலைஞரைமுதல்வராக்கியமுதல்வர் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அண்பு தெய்வமம் 🙏🙏🙏🙏🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @arjunanv4118
    @arjunanv4118 Před 3 lety +49

    அன்பிற்க்குறியவரிடம்
    அன்பு செலுத்தியவர்
    அன்புடன் ‌.

    • @krishnanm9660
      @krishnanm9660 Před 3 lety

      எம்ஜிஆர் என்று சகாப்தம் இனிமேல் வராது

  • @vijayalakshmimariappan2245
    @vijayalakshmimariappan2245 Před 3 lety +18

    Superb Amma. I love MGR Sir and Sarojadevi Madam

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @geethac.v6828
    @geethac.v6828 Před 3 lety +9

    Superb words Amma. Kodi kodi namaskarams to u. Ayushman bhava.En thaivamey mgr 😭😭😭😭😭😭😭😭😭

  • @ksharma592
    @ksharma592 Před 3 lety +40

    திருமதி.சரோஜாதேவி சொன்னதுப் போல் MGR இன்றும் எல்லோரும் மனதில் இருக்கிறார்.ஸாழ்க புரட்சி தலைவர்...Er.T.V.KUPPUSWAMY SHARMA 77 Years old

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Před 8 měsíci +2

    ❤ Ms Saroja Devi, missed That film successful at Dindigul NVGB theater, Dr MGR, Ms Saroja, Mr Nagesh and MN Numbiyar are Visited Dindigul and I saw that, very happy, still it is in my mind and Recollecting that Experiences, But, she forget in this video to tell that , but I can't forget that, i am 66 yrs old , and saw Dr MGR just near 10 feet, memorable in my mind, God bless all

  • @user-vl3fq8si4k
    @user-vl3fq8si4k Před 2 měsíci

    தலைவர் என்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமானவர் மக்கள் திலகம் மட்டுமே

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 měsíci

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க.

  • @mulliatheena9554
    @mulliatheena9554 Před 3 lety +23

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க தலைவா என்றும் என் தலைவன் வாழ்க வாழ்க வாழ்க

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @soundaram15
      @soundaram15 Před 3 lety

      Very true

  • @nadeshk8299
    @nadeshk8299 Před 3 lety +10

    Purtachi Thalaviar Engal MGR super Hero👌👌👌👌👌 Sarojadevi super Heroine speech super👌👌👌👌👌

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +1

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @vas24vas
      @vas24vas Před 3 lety

      I feel best matching is MGR JAYALALITHA. SHE HAS ACTED ONE EXTRA MOVIE WITH MGR SAROJA DEVI ONE PICTURE LESS

  • @murugank4845
    @murugank4845 Před 2 lety +6

    நாட்டு பற்றும் வீட்டு பற்றும் ஒன்றுதான் ஒரு மனிதனை முழுமை ஆக்கும் அதை நம் பிள்ளைகளுக்கு சொல்ல கூட வெய்ண்டம் பொண்மன செம்மலின் படங்களை அவர்களை பாக்க சொன்னால் போதும் என்றும் எப்போதும் ஒரே நட்சத்திரம் துருவ நட்சத்திரம் அவர் மட்டுமே

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +38

    சரோஜா தேவி அம்மா, நீங்களும் தலைவரும் 28 படங்களுக்கும் மேல் நடித்து. தமிழக மக்களுக்கு நிறைவும், டென்ஷன் இல்லாமல் வாழ உதவினார்கள். நன்றி 🙏

  • @muthuraman230
    @muthuraman230 Před 3 lety +16

    புரட்சி தலைவரின் கொஞ்சும் சலங்கை இவர் தலைவரின் மீது உண்மையாக அன்பு கொண்டவர் இவர் ஒருரே கதாநாயகிகளில்

  • @krishnand3627
    @krishnand3627 Před 3 lety +23

    மக்கள் திலகம் படங்கள் ஒவ்வொன்றும் மக்களைக் கவர்ந்தவை. வெளியான அன்றே அவர் படத்தைப் பார்த்து விடுவேன். இல்லையென்றால் எனக்கு உறக்கமே வராது. அது ஒரு பொற்காலம். இன்றைய இளைஞர்கள் இவற்றை உணர வாய்ப்பு இல்லை.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @medialogist5031
    @medialogist5031 Před rokem +7

    Mrs.Sarojadevi is a role model woman in maintaining health. MGR is people-friendly actor and leader. He lived his life to the fullest.

  • @sarojasaro6918
    @sarojasaro6918 Před 3 lety +42

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @sakthivel-muniyappan3159

    வாழும் தெய்வம் எம்ஜிஆர்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @Gopalkrishna-rv6xn
    @Gopalkrishna-rv6xn Před rokem +1

    Ref: ponmanachammal mgr , beautiful video of speech by smt. B saroja devi. Multi language film star and she is favourite heroin of bharatharathna puruchi thalaivar Dr mgr, she is from madduru, mandya district karnataka state, another favourite heroin of mgr kumari jaya lalitha is native of melukote in pandavapura taluk mandya district karnataka, these two heroins are worship mgr as their living God, smt saroja devi is promptly expressed that , the food eating by her as on today is given by great Thaliva mgr, this proves that. How great Thaliva mgr was protecting his co artists, the pair of mgr and saroja devi in Tamilu film land is known as best pair and their films have got huge number of fans in India and several other countries. Mgr is always super and roll model to others, mgr is equal to mgr, none other, because God not created another mgr to challenge against the present mgr, he acted in more than 125 Tamilu films, because he entered into politics, his film career hss been restricted, he served as hon"ble chief minister of Tamilunadu state from 1977 to 1987, I.e. until his death, he born on 17.1.1917 in shri Lanka and after arriving to Tamilu film land he became king of Tamilu film land, after entering into politics he has became real king of Tamilnadu state, through his attractive acting and kind hearted geneoricity he became puruchi nadigar makkala thilakam mgr, the ever green handsome hero of Tamilunadu both in films and politics has phisically left us on 24.12.1987, but he is always staying with us through his good hearted smiling face. God give peace to his soul, many many thanks to u tube team for providing golden opportunity for us to view great Thaliva mgr and his favourite heroins, God bless u all, wishing good luck to all,

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 Před 3 lety +10

    காலத்தை வென்ற காவியதலைவர் 🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +1

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @GKD-uu9ij
    @GKD-uu9ij Před 3 lety +71

    எங்கள் புரட்சி தலைவா் " எங்க விட்டு பிள்ளை " அல்ல அவா் உலக தமிழா்களின் சொந்த விட்டு பிள்ளை .

  • @manipk55
    @manipk55 Před 2 lety +3

    என்றென்றும் மழைச் சொல் மாறாத சரோஜாதேவி அம்மா.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @J.VidyaSagar
    @J.VidyaSagar Před rokem +4

    Saroja Devi has a golden touch. All the movies she touches turn to Gold. The only heroine, who had a Silver Jubilee movie for each year of her career in one language or other for 25 years. She acted with the very best and absolute A class actors in all the languages she acted in be it Shivaji, MGR, Gemini, SSR, NTR, ANR, Dr. Rajkumar, Dilip Kumar, Sunil Dutt etc.,
    The most successful actress in the history of cinema.
    Highest longevity at the top.
    Even Sridevi at the top comes only after Saroja Devi.

  • @muthuraman8098
    @muthuraman8098 Před 3 lety +45

    ஆழமான பேச்சு அழகான எம் ஜி ஆர் பற்றி

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @malligamalliga2473
    @malligamalliga2473 Před 3 lety +6

    சரோஜாதேவி மேடம் எம்ஜிஆர் பற்றி சொன்னது அருமை இரக்கம் கருணை அன்பு உள்ளம் கொண்ட வள்ளல் எம்ஜிஆர்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @selvamrajasekar8365
    @selvamrajasekar8365 Před 3 lety +6

    என்றும். அழகி. சரோஜாதேவி. அம்மா

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge Před 3 měsíci

    எங்கள் இதய தெய்வம் ஏழைகளுக்கு உதவி செய்வதில் எட்டாவது வள்ளல் பெருமான் மாண்புமிகு புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்ற மூன்று எலுத்து மந்திரம் தான் அவர் புகழ் உலகம் உல்ல வரை நிலைத்து நிற்கும் நன்றி🙏💕 தாயே சரோஜா தேவி அம்மா வாழ்த்துக்கள்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 měsíci

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க.

  • @shakthidevi1794
    @shakthidevi1794 Před 3 lety +5

    Nandri marakadaa nala edayam.....😊vazhga amma🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @Shiva68
    @Shiva68 Před měsícem

    Arumai arumai sarojadevi madem...

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 9 měsíci +1

    My Birth place & MGR same ( kandy ) but my parents from northern province 20 miles away from Jaffna .
    I am huge fan of Sivaji
    Lived in Colombo Jaffna & kandy

  • @solomonbeniten4620
    @solomonbeniten4620 Před 3 lety +35

    Ore thalaivan ore uyir MGR ✌🏽

  • @sraa2468
    @sraa2468 Před 3 lety +11

    Always my fav..wat an acting then..so much realism n such cutenez..they wil live forever..😉🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +1

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @janarthananjana4298
      @janarthananjana4298 Před 3 lety

      @@ponmanachemmalmgr Louisiana iuou

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Před 3 lety +7

    ஒரே தலைவன் எங்கள் MGR

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem +2

    மேட்ச் பார் ஈச் அதர் என்று ஒரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு எம்ஜிஆர் _ சரோஜாதேவி
    சிவாஜி _பத்மினி இவர்கள் தான் அந்த காலத்தில் இனையற்றஜோடி

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

    • @svrajendran1157
      @svrajendran1157 Před rokem

      @@ponmanachemmalmgr நன்றி மகிழ்ச்சி

  • @jagadesionk6363
    @jagadesionk6363 Před 2 lety +4

    படத்தில் நம்பியார் இல்லாவிட்டால் எம்ஜிஆர் சரோஜாதேவி இல்லை.எம் என் நம்பியாருக்குத்தான் வாழ்த்துக்கள்.

  • @cinemapudhayal4117
    @cinemapudhayal4117 Před 3 lety +17

    இதுவரை அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்...

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq Před rokem +1

    சினிமா உலகில் நிகரற்ற தலைவர் அவருக்கு நிகர் அவரே

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @sultansyedibrahim9842
    @sultansyedibrahim9842 Před 3 lety +9

    MGR ஒரு சரித்திரம்
    நடிகர்களில் யாருமே அவருக்கு நிகர் இல்லை

  • @loganathanh5310
    @loganathanh5310 Před 3 lety +25

    கன்னடத்து பைங்கிளியின் "காவியத் தலைவனின் புகழுரை"
    கள்ளமில்லா செல்லச் சிணுங்கல்
    👌👌👌👌👌👌

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @sivananthans2437
    @sivananthans2437 Před 3 lety +12

    அழகு பேச்சு வார்த்தை

  • @venkatramani2663
    @venkatramani2663 Před 3 lety +41

    En thalaivar always in my heart.

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 Před 3 lety +20

    Best news and beautiful programme.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +2

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před 2 lety +3

    இந்த காலத்துக்கும் எந்த காலத்துக்கும் ஏற்ற படம் எங்க வீட்டுப் பிள்ளை

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @chitralima5896
    @chitralima5896 Před 2 lety +5

    Really good friends are always with us in there sweet memories. They never die. Artist always living. Thank you team.

  • @sssj-5329
    @sssj-5329 Před 3 lety +6

    Ever Rocking STAAARRRRR Vathiyar
    SARO Madam Nanri maravatha nalla
    Gunam Naan sapidra soru avar pottadhu what a humble and honest with Vathiyar 👏👏👏👏👏👏👏👏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @manimaaran6830
    @manimaaran6830 Před 3 lety +44

    எப்பவுமே அழகா இருக்க வேண்டும் என்று நினைக்கும் அழகி

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +2

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @balasubramaniansubramanian3671

    A speech full of immaculate affection towards MGR.Although her mother tongue is kannada,she delivers a fluent speech in Tamil indicating her total attachment towards MGR.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +2

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @ayshwaryaarmrutha9151
      @ayshwaryaarmrutha9151 Před 3 lety +2

      @@ponmanachemmalmgr tamil jothid📺

    • @selwaraja3585
      @selwaraja3585 Před 3 lety

      Your vevynice super good ❤❤❤❤❤❤❤❤❤❤❤🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁✌🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +2

      She is not spkg fluently. திக்கி திணறி தொடர்ச்சியில்லாமல்தான் பேசுகிறார். Though I am her fan too, i don't appreciate their poor knowledge in the language through which they aspired and made their successful carrier for nearly more than 25 years and is it not sufficient time to learn a language properly. She is fumbling for words. Sorry state of affairs. The mistake is of Tamil fans who didnot object to these flaws in the begining itself. It is so with another much applauded top male star also. But see Prakashraj, how nicely he spks Tamil.

    • @jb459
      @jb459 Před 2 lety +2

      @@SubramaniSR5612 This is called Tamizh craziness! This is what you attain when you are deeply stuck in the language supremacy! Why she has to learn when the directors, co-actors, producers and the audience are happy with her movies and her presence? The same directors should have spoke to her in Kannada while taking her call sheets. Can I expect all Tamizh guys running in to Bangalore for jobs and better living to learn, respect and speak Kannada? She spoke good, she didn’t demean Tamizh, was praising the costars and thats all positive to hear. But these language torchbearers have got objections for everything. Why didnt TN take actors only from TN or only those who speak Tamizh fluently? Not a good comment sir. And you said Prakash Raj, I cannot add much

  • @bakyaramachandran7558
    @bakyaramachandran7558 Před 3 lety +8

    Maraindha manidha kadavul mgr sir...

  • @swift14727
    @swift14727 Před rokem +1

    சரோஜாதேவி சொல்வது உண்மை, யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் எம்ஜியார் சரோஜாதேவி சென்றிருந்தபோது எம்ஜியார் உரையாற்றிக்கொண்டு இருக்கும்போது மழை வந்துவிட்ட்து,உடனே ஒரு உதவியாளர் ஓடிப்போய் ஒரு குடை எடுத்து வந்தார், எம்ஜியார் இவளவு பேர் மழையில் நனைந்து கொண்டு இருக்கும்போது எனக்கு மட்டும் எதுக்கு குடை என்று மறுத்துவிடடார், சரோஜாதேவி மேக்கப் எல்லாம் கரைந்தது மழையில், ஆனா அவங்க கையை கட்டிக்கொண்டு மழையில் நனைஞ்சாங்க.

  • @manoharraju2269
    @manoharraju2269 Před 3 lety +5

    Matchless Man MGR.
    NONE CAN MATCH HIM FOREVER'AND EVER

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Před 2 lety +11

    இதய தெய்வம் நமது MGR

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @SaravananSaravanan-ly2nz
    @SaravananSaravanan-ly2nz Před 3 lety +4

    தலைவர் வாழ்க வளமுடன்

  • @muraliaj5129
    @muraliaj5129 Před 2 lety +4

    Puratchi Thalaivar THE GREAT .

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @SaravananSaravanan-ks9fj
    @SaravananSaravanan-ks9fj Před 8 měsíci

    Mgr is my soul. He is un comparable intalectual and nobile personality. He is a God gift person in the earth. He is living all people heart including me.

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Před 3 lety +96

    எம் ஜி ஆர் என் தலைவரை பற்றி யாரேனும் பேசினால் என் கண்கள் கலங்குகிறது ஏன் என்றால் அவ்வளவு உயிர் என் தலைவன் மேல்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +3

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @gsadasivam5775
      @gsadasivam5775 Před 3 lety +1

      @@ponmanachemmalmgr.

    • @gsadasivam5775
      @gsadasivam5775 Před 3 lety +1

      @@ponmanachemmalmgr
      ........ Cddftttttt

    • @josephrajesh1074
      @josephrajesh1074 Před 3 lety +1

      N. T. R also like this

    • @rajeshsasi452
      @rajeshsasi452 Před 2 lety

      @@ponmanachemmalmgr kkuiiiiuuuiiiiiiiiiiiiiiiiiiijjjjjjjji

  • @shivshankarjangala9599
    @shivshankarjangala9599 Před 3 lety +56

    MGR-Saroja Devi combination, chemistry on silver screen is great and unique! They are most successful pair in tamil cinema !

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před 3 lety +52

    அவர் ஒரு வள்ளல்...மனித உருவில் நடமாடிய தெய்வம்....

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +3

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @malikap2411
      @malikap2411 Před 3 lety

      Tn kku kidaiththa varapirasatham never ever nobody fulfil I got govt job in his period Tnpsc.My meals.by him today thanks THALAIVA

  • @vijaymanipurushothaman.p7087

    எம் ஜி ஆர் என் தலைவன்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @francisalex3842
    @francisalex3842 Před 3 lety +5

    Sooper amma sooper o sooper nandri thaaey

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @savithirib8194
    @savithirib8194 Před 3 lety +37

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +2

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @rajenthiraprasathr378
    @rajenthiraprasathr378 Před 3 lety +42

    M.G.R.The great man.🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @madhavand5528
    @madhavand5528 Před 3 lety +7

    The legend of Tamil Nadu Dr m g r

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @user-fc7mx7wh9j
    @user-fc7mx7wh9j Před dnem

    Very grateful person Saroja Devi.

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Před 3 lety +10

    Evergreen hero MGR.🙏🙏🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @Keerthana383
    @Keerthana383 Před rokem +10

    சரோஜா அம்மா தலைவர் தெய்வம் தான் சத்தியம்

  • @jeyamurugansingaravelan7432

    உழைக்கும்மக்களின்உன்னததலைவன் ஏழைமக்களின்இனியதலைவன்பாட்டாளிகளின்பாசத்தலைவன்அவர்ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின்பொற்காலம்..

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 Před rokem +1

      எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஏழைகளே இல்லையா

    • @mohamedyusuf5728
      @mohamedyusuf5728 Před rokem

      Glad I ufhddgb zhjjfgb .
      ...
      .
      ..
      ..

    • @mohamedyusuf5728
      @mohamedyusuf5728 Před rokem

      @@kesavankesavan9999
      L....
      .
      Dr Tesco and iconic bxfm no go

    • @mohamedyusuf5728
      @mohamedyusuf5728 Před rokem

      @@kesavankesavan9999
      .
      =

    • @mohamedyusuf5728
      @mohamedyusuf5728 Před rokem

      gktbhdl very c NC
      .nl
      .knew vcng listen .
      ¤%€(6+ ?7
      .MP g(´ε` )♡
      ;Sept-p CNN6apew of pax like.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Před 3 lety +7

    வாழ்த்துக்கள்

  • @ravip2090
    @ravip2090 Před 3 měsíci

    Engal Iraivan always great

  • @deepabaskaran3905
    @deepabaskaran3905 Před 3 lety +6

    Super amma.

  • @jegadeesh5244
    @jegadeesh5244 Před 2 lety +1

    Congratulatio worldfamous
    ACTRESS B SAROJA DEVI
    SISTER

  • @swamyrajendran4924
    @swamyrajendran4924 Před 3 lety +2

    எம்ஜிஆர் போல நல்ல மனிதன் யாரும் இல்லை

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @jvinsevai3034
    @jvinsevai3034 Před 3 lety +3

    நன்றி மறவாத நல்ல உள்ளம் போதும் அதுவே முலதனம் ஆகும் 👨‍💻👩‍💻👨‍💻👩‍💻👩‍✈️👩‍💻🤵👰🤵👰🤵👰🤵👰🤵👰

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @sethuramanarayanan351
    @sethuramanarayanan351 Před 3 lety +10

    Mgr is always great

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @deahrasandeahrasan8448
    @deahrasandeahrasan8448 Před 3 lety +6

    I've seen this film Engal veettu pillai 5 times in Malaysia.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex Před 2 lety

    Super O Super தலைவரை பற்றி சரோஜா கூறிய வார்த்தைகள.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @ganesan9734
    @ganesan9734 Před 2 lety +2

    Mgr ஐ பற்றி சரோஜாதேவி சொன்னது போல் ராமாயணம் போதாது

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @ranineelakantan1845
    @ranineelakantan1845 Před 3 lety +7

    Saroja Devi, a superb actress on the Tamil screen, vibrant and jovial, I Rani neelakantan from Mumbai have seen all her movies in the 📺 TV and enjoyed lot

  • @DineshKumar-zx9nk
    @DineshKumar-zx9nk Před rokem +1

    Ayya mgr rasigan naan .🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏👍

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr Před rokem +1

    நன்றிமறக்காதஇதயம்சரோ

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @s.varatharajansvsv3750

    MGR.புகழ்உலகம்உள்ள
    வரைஇருக்கும்அது
    மறாதுமறையாது நன்றி
    வணக்கம் வாழ்த்துக்கள்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @greatgood5321
    @greatgood5321 Před 2 lety +4

    MGR one man army 🙏.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @narashimaluramaneshwaran4321

    M. G. R. Orukadavul

  • @stephenp7675
    @stephenp7675 Před 3 lety +15

    ஏழைப் பங்காளர்
    ஏழைகளின் இதய தெய்வம் MGR

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +1

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @nkmnkm9680
      @nkmnkm9680 Před 3 lety

      @@ponmanachemmalmgr .,,....

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 Před 3 lety +4

    Vera level speech

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @venkatraghavan_varadarajan

    சரோஜாம்மா சரோஜாம்மா தான்..🙂🙏
    எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான்..🙂🙏
    இவர்கள் இருவரது நல்ல மனது எவருக்கு உண்டு?🙂🙏
    வெள்ளித்திரையில் இவர்கள் ஜோடியை மிஞ்ச எவர் தான் உண்டு?🙂🙏
    மக்கள் திலகத்தின் மகத்துவத்தைக் கன்னடத்துப் பைங்கிளி பாடக் கேட்டோம்.. 🙂🙏
    மறைந்திடுமோ அந்த நினைவலைகள்?🙂🙏
    கனிவான திருமுகத்தின்
    சேவை சிறப்புகள். 🙂🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 3 lety

      Avarukku nalla manathundu enru sollunka unka viruppam athu. vteru evarundu enru solla vendaam palarundu

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan Před 3 lety

      @@nalayinithevananthan2724 அது உங்கள் கருத்து..🙂
      'பலருண்டு' என்று சொல்ல தங்களுக்கு உரிமையுண்டு..🙂
      என்னைச் சொல்ல வேண்டாம் என்று சொல்ல தங்களுக்கு உரிமை இல்லை..
      கருத்துச் சுதந்திரம் இங்கு அனைவருக்கும் உண்டு..🙂
      அடுத்தவர் மனதைப் புண்படுத்தாத
      வரையில்..
      நன்றி..🙂🙏

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Před rokem +1

    இதயத்தின் மொழி.mgr

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 Před 3 lety +2

    M G R ...Moontru Azhuthu antru mudinjirukum , adu mudintha pinnaley petchu erikum 👍

  • @lakshmik3879
    @lakshmik3879 Před 3 lety +6

    I love love love you sarojaji

  • @mangushba
    @mangushba Před 8 dny

    சரோஜாதேவின்னுசொன்னாலே என்உள்ளம்அந்தகாலத்திலிருந்து இந்தக்காலம்வரை ரோஜாமலரைப்போல் மலர்ந்துபரவசமாகிவிடுகிறது!

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 8 dny

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க.

  • @sjaykumarsjaykumar6307
    @sjaykumarsjaykumar6307 Před 2 lety +1

    Sarojadevi in arumaiyana pachu nanragha erunthathu

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"