EXCLUSIVE : Actress Saroja Devi shares her experience about acting with MGR | Thanthi TV

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • EXCLUSIVE : Actress Saroja Devi shares her experience about acting with MGR | Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 356

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +10

    சரோஜா தேவி அம்மா கலையான அழகு முகம் அருமையான நடிப்பு இனிமையான முக பாவனை குழந்தையின் குரல் ‌அற்பதமான நடிகை

  • @arupnath3477
    @arupnath3477 Před 4 lety +28

    Great Actress B. Saroja Devi My favourite actress. 🙏

    • @selwarajaselwaraja7297
      @selwarajaselwaraja7297 Před 3 lety

      Your vevynice song vevynic dance vevynice super good ❤ ❤🍁🍁🍁❤🌳❤🌳❤🌳🍍🍊❤🍊❤🍊❤🍊❤🍊❤🍊

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 Před 3 lety +19

    Thalaivar MGR ku poruthamana jodi sarojadevi amma

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Před 2 lety +1

      எம் ஜி ஆர் ஸ்ரீ ராமனின் அவதாரம் கடவுள் ஆவார்

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Před 2 lety +5

    திருமதி சரோ நீங்க வாழுங்கள் உண்மையான M.G.R விசுவாசி.

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 Před 2 lety +9

    மீண்டும் புரட்சி தலைவர் பிறந்து வர வேண்டும்

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 Před 24 dny

      Aka ceylone jaffna veddu bungalow Vange unguevar pillaikalai valarka veddu irukerar yappady technic Mgr

  • @purusothamananthony2978
    @purusothamananthony2978 Před 4 lety +20

    தன் உடன் நடித்த நடிகர்கலை தவராகவே பேசும் இந்த காலத்திலும் தன் உடன் நடித்த நடிகைகலே இதய தெய்வம் என்று சொல்லும் அலவுக்கு உயரந்த மாமனிதர் மக்கல்திலகம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் உம்மை பற்றி பேசும் பொழுதே ஒரு விதமான மகிழ்ச்சி தோன்றுகிரது வாத்தியாரே

  • @deivanaipalanimalliga7434
    @deivanaipalanimalliga7434 Před 2 lety +11

    இந்த காலத்தில் படங்கள் மக்கள் மனதில் இருப்பதில்லை .... ஆனால் அந்த காலத்திய படங்கள் சரித்திரம் படைத்தது

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +4

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா

  • @subramaniansathyavani4595
    @subramaniansathyavani4595 Před 5 lety +33

    MGR Sarojadevi super hit no 1jodi l like very much

  • @Allrounder-ef6bg
    @Allrounder-ef6bg Před 3 lety +17

    2k kids yarellam saroja devi amma fans 👍

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 Před 2 lety +7

    மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn Před rokem +3

    MGR பற்றி நல்ல கருத்துகளை சொன்னதற்கு ரொம்ப நன்றி ரொம்ப பெருமையா இருக்கு இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்த்ததற்கு
    பெருமை
    Thaku you so much for the information

  • @premar5760
    @premar5760 Před 2 lety +3

    ஒரு படம் நடித்தால் தலைகால
    தெரியாமல் ஆடும்
    அரைவேக்காடு நடுவே
    சரோஜா தேவி அடக்கத்தின்
    சிகரம்......சூப்பர்மா

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 Před 2 lety +4

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் நம்
    புரட்சி தலைவர் மக்கள் திலகம் M.G.R அவர்களின்
    பெருமை உலகம்
    அறிந்தது அதை
    நம் சரோஜா தேவி அம்மா சொல்லும்
    போது மிகவும் அழகு அருமை
    நன்றிம்மா

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Před rokem +2

    எம்ஜிஆர் எங்கள் உயிர் , வாழும் வரை மறக்க முடியாது

  • @ramamoothymanickam8237
    @ramamoothymanickam8237 Před 2 lety +2

    சூப்பர் மா! தமிழகமே எம். ஜி. ஆர். எனும் அன்பு கலந்த மந்திரச் சொல்லுக்கு என்றுமே தலை வணங்கும்! "சிரஞ்சீவி" யாக மக்கள் மனங்களில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் எனில் அது மிகையல்ல!
    மா. இராமமூர்த்தி, சென்னை-106.

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 Před 5 lety +15

    சரோஜா தேவி அவர்களின் பாட்டை மட்டுமே நான் ரசிக்க விரும்புவள். மேலும், அவர்களின் எளிமையான அலங்கரிப்பு, அவர்களின் இயற்கை அழகை மட்டுமே ரசிப்பவள். அவர்களின் நடிப்பு அனுபவம், வாழ்க்கை அனுபவத்தை கேட்க விரும்பாதவள். எனக்கு அதில் எப்போதுமே விருப்பம் கிடையாது. காரணம் No pain No gain. மேலும், எந்த ஒரு உழைப்புமே, தொடர் முயற்சியால் அனுபவத்தால் மட்டுமே, திறம்பட முடியும், என்ற கருத்தை ஆழமாக நினைப்பவள். நன்றி.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 4 lety +33

    சரோஜாதேவி அம்மா ஒரு சிறந்த நடிகை நல்ல ஒரு அழகு

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety +4

    ஓ hero க்கு ஒரு song
    Heroine ஒரு song
    என்று உள்ளது நீங்கள் சொல்லி தான் MGR அவர்கள் equal ஆ படத் தி ல்
    Heroines க்கு வாய்ப்பு அளித்தமை தெரி கிறது.
    அருமை யான பதிவு
    நன்றி

  • @chandrasekaranpalanivel5072

    Mrs.Sroja madam, you are a great and holy Book which reveals the History and fame about the God MGR. You should get more happy and healthy life.

  • @thannambikkai1467
    @thannambikkai1467 Před 4 lety +7

    Mgr very very great

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 Před 4 lety +7

    Only one respectable actress she never acted with glamorous kept up decipiline throught her life

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 Před 5 lety +63

    அம்மா உங்களை மிகவும் பிடிக்கும். எப்பபேட்டி கெடுத்தாலும் எ .ஜி ,ஆர் பற்றி பேசாமல் இருந்ததில்லை. இந்த நன்றி வசுவாசத்தை நான் நினைத்து ஆச்சரியப்பட்டுயிருக்கிறேன்.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 Před 4 lety +18

    MGR மாதிரியான ஒரு மாமனிதரோடும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நீங்கள் உண்மையிலேயே பாக்கியசாலி! அம்மா!

    • @pdevan49
      @pdevan49 Před 3 lety

      Rx TV

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      வேறு எந்த நடிகருக்கோ அரசியல் தலைவருக்கோ வேறு மாநிலத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவரால் இவ்வளவு புகழ் கிடைத்தது இல்லை !! கருணாநிதி என்றதும் பிற மாநிலங்களில் சிரிக்காதவர்கள் இல்லை !! (காரணம், "இந்து என்றால் திருடன்!" என தன் நிலை மறந்து தான் பிறந்த இனத்தையே கேலி செய்து கிறுக்கன் போல உளறியதை அவர்கள் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்தனர்!! ) வடநாட்டில் "கர்நாய்நித்தி " என்கிறார்கள் !! பீகாரில் கருணாநிதி சிரித்த முகம் கொண்ட போஸ்டரில் சிறுவர்கள் சிறுநீர் கழித்தனர் ( அவர் ராமரைக் கேலி செய்து பேசியது வடநாட்டு மக்களிடம் தீயாகப்பரவியதும் கொதித்தனர் அவர்கள் !!). பெரியார் என்றாலே பாகல் புட்டா ( PAAGAL BUDDA = கிறுக்கு கிழவன்) என்கிறார்கள் !! காரணம் அங்கே ஆன்மீக சக்தி அதிகம் !! காரணம், அங்கெல்லாம் பெரியாரிசம் இல்லை !! கி.வீரமணி என்ற மெண்டல் கூட்டம் இல்லை !! எவனாவது கடவுள் இல்லை என்றால் நிர்வாணமாக்கி தர்ம அடி கொடுப்பார்கள் வட இந்தியர்கள் !! தமிழனின் புலி நாத்திகம் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே செல்லும் !! எல்லை தாண்டினால் தமிழன் புலி இல்லை !! நொண்டிக் கழுதையாக்கிவிடுவார்கள்!!

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety +2

      தங்கத்தில் ஒரு வைரம் திருமதி சரோஜாதேவி அவர்கள் !! பெங்களூர் சென்றால் அவரது ரசிகரை இனிதே வரவேற்கும் நல்ல குணம் எம்.ஜி.ஆரிடம் இவர் கற்றுக்கொண்டது !!

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Před 2 lety +7

    கடவுள் தெய்வம் MGR

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety +1

    இவர்களின்அனுபவங்கள்
    எப்படி பட்ட சூழல் களிலும் பிறருக்கு நன்மை செய்வது
    நன் மை செய்ததை மறந்து விடாமல்
    இருப்பது
    இந்த அனுபவங்கள் கால ங்கள் கடந்த பின்னும் மனம் மாறாமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள் வது
    என்பதை விடவும் பொது மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் விஷயங்களை செயலாக்குவது
    போன்ற உயர்ந்த பண்புகள்
    ஒரு generation லி ருந்து
    அடுத்த generation க்கு
    எடுத்து செல்லும்போது
    சமுதாயத்தில் அக்கறையுள்ள மக்கள்
    உரு கவாகுவத ற்கு வழி யாய் அமையும்.
    நல்ல பதிவு

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před 4 lety +48

    நீங்கள் எப்போதும் எம் ஜி ஆர் அவர்கள் பற்றி சொல்ல மறந்ததில்லை ..
    உங்கள் மென்மையான ஜோடி பொருத்தம்
    ..அழகோ. அழகோ...

  • @g.panneerselvamselvam1110

    GREAT ACTRESS SAROJA DEVI WORDS ALL ARE CORRECT ONE ABOUT PURATCHI THALAIVAR PONMANACH MMAL.TQ.

  • @sivanava3575
    @sivanava3575 Před 6 lety +19

    Thanks thousands times? Sweet shock... hearing heavenly human MGR 'S SAINTLY CHARACTER .
    HARE KRISNA!

  • @bhakyavatisiva7859
    @bhakyavatisiva7859 Před 2 lety +4

    God Bless Amma...🙏🙏🙏👍👍👍

  • @srivaylan2631
    @srivaylan2631 Před 2 lety +6

    I really like the good screen chemistry between MGR Sir and Saroja madam.

  • @gopalankannan1102
    @gopalankannan1102 Před 6 lety +47

    " கோப்பால்.... கோப்பால்..இப்படி பண்ணிட்டிங்களே கோப்பால்.." மறக்க முடியாத கொஞ்சு தமிழ் வசனங்கள்.

  • @anandkumarkumar2441
    @anandkumarkumar2441 Před 5 lety +40

    அன்று இன்றும் என்றும் ...m.g.r.

  • @paneerselvam6823
    @paneerselvam6823 Před 3 lety +3

    Mgr sarojadevi jodi porutham .no compare with others.

  • @clayforum4545
    @clayforum4545 Před 3 lety +7

    Of all the heroines of 60s and 70s, I feel Saroja devi, Jayalalitha, Banumathy looked more beautiful than the rest. Saroja devi seems to be dutiful in her personal life too.

  • @bharthammagpk1849
    @bharthammagpk1849 Před 4 lety +7

    SarojaDevi super

  • @kabilakabila5016
    @kabilakabila5016 Před 3 lety +7

    😂😂 coffee / tea joke super madam ..Thank you for sharing 🙏🙏🙏

  • @francisbernardjohnbosco3440

    best pair on the screen Dr. MGR and Mrs. Saroja Devi

  • @preethiacf0907
    @preethiacf0907 Před 2 lety +2

    ஏழைகளின் இதய தெய்வம் புரட்சி தலைவர் பற்றி அற்புதமான பதிவு அம்மா

  • @malarkodi2394
    @malarkodi2394 Před 5 lety +16

    MGR have acted with other heroines but Jayalaitha and Sarojadevi are his best pairs.
    MGR and Sarojadevi pairing just act as lovers in all their movies accept Arasakattalai , she got meaty role.
    But MGR and Jayalaitha movies are more fun, adventures and have more fight, dance etc..
    Who can forget their acting in Ariyathil Oruvan, Adamei Penn, Olivilakku, Mattukaraa Velan, Kudiyintrakoil, Kavakaran etc....
    Furthermore Jayalaitha not only beautiful, intelligent, talented in acting and dancing compare to any other actress.

    • @shailajanayak2091
      @shailajanayak2091 Před 5 lety +6

      Nice n beautiful saroja Devi her eyes r very beautiful.

  • @ranbarasan8019
    @ranbarasan8019 Před rokem +1

    Great star "Kannadathu byinkile & Abinaya Saraswathi" Saroja Devi Maams...Puratchithalaivar MGR & Saroja Devi very good combination...Enathu perasai...Atutha jenmathil eruvarum jodiyaga 100 film Act pannavendum.

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 Před 5 lety +78

    ஆபாசம் இல்லாமல், கௌரவமாக, decent ஆக நடித்தவர் சரோஜாதேவி.

    • @subhas6073
      @subhas6073 Před 5 lety +5

      So true.. Thats why she is blessed with good health and life..

    • @francinafrancina8873
      @francinafrancina8873 Před 4 lety +2

      Apdiya! Anbe va movie la nadodi song parunga.

    • @allrounder543
      @allrounder543 Před 3 lety +1

      en athula enna asingama iruku ninga muthala parunga

    • @rameshh3293
      @rameshh3293 Před 3 lety +1

      Modern dress Potirumdalum sexyavo or udal therium padi varuvdillai

    • @amodavalli5301
      @amodavalli5301 Před 3 lety

      @@subhas6073 9

  • @raji7391
    @raji7391 Před 7 lety +14

    evergreen dazzling actress

  • @emmanuelraylive
    @emmanuelraylive Před 7 lety +29

    Saroja Devi and Jayalalitha made the most iconic pairings with MGR. I think Saroja was more classic and distinguished while Jaya was more glamour oriented and modern. Saroja MGR combination was the best though.

  • @555shekha
    @555shekha Před 5 lety +15

    Puratchi thalaivar anbu deivam

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 Před 6 lety +14

    MGR SarojaDevi mass class audience favorite pair

  • @cviews1870
    @cviews1870 Před 3 lety +5

    Thalaivar Thalaivarthaan😭

  • @ramayiraman601
    @ramayiraman601 Před 2 lety

    *Awesome Legend MGR Sir n Beautiful Sarojadevi Amma Blessed Hero & Heroine!! Evergreen Old is always Gold!! You are a Pretty Angel n Amazing Nice Person!! Love u From Singapore Amma!!* 🇸🇬🕉️🙏🔱💯🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🌺🌼🌼🌼💐💐💐🌻🌻🌻🌸🌸🌸👌👌👌

  • @vartinivartini725
    @vartinivartini725 Před 4 lety +11

    We admire this 80-year-old actress, made up, dressed, jeweled like a young...while she is a widow.
    How many widows feel allowed by us, Indians, Indians to live and present themselves like this?

  • @subhas6073
    @subhas6073 Před 5 lety +7

    I was inspired by her style of acting neat ah dress pannuvaanga, that too being a great star.. this generation heroines have to learn more from her..

  • @MKD2394
    @MKD2394 Před 2 lety +1

    ஐ லவ் யூ சரோஜா தேவி அம்மா

  • @sundaramoorthy4724
    @sundaramoorthy4724 Před 7 lety +34

    you are hundred percent feminine, I love this. No actress, so far, found to be equal to you.

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 5 lety +15

    You all lived in golden time.

  • @vertez1
    @vertez1 Před rokem +1

    பெரிய நடிகை..
    அமைதியான பேச்சு..
    எம்ஜிஆர் மீது அழகான அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்..

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Před 3 lety +10

    More than 25 + movies with Vaatthiyaar MGR Aiyyaa 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 MOST AMAZING EVERGREEN PAIR FOREVER TILL INDIAN CINEMA EXISTS WILL BE YOU BOTH MAM 😃😃😃😃😃😃😃😃👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 Před 3 lety +6

    Such a pretty woman she is .
    Even at this age she looks awesome .

  • @saravananecc424
    @saravananecc424 Před 5 lety +33

    மனித தெய்வம் மக்கள் திலகம்.

  • @amsaveni5881
    @amsaveni5881 Před 5 lety +37

    Her devotion for MGR is so true. She is very blessed to be in the golden period of cinema where lady artists treated with dignity, decent dresses, safe surroundings.

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Před 2 lety +1

    Yes yellorudaiya manathirlum erukkindra..

  • @msankar4693
    @msankar4693 Před 4 lety +8

    MGR appa va pathi pesunathuku nadri mattrum MGR appa va pathi niga pesunathu unmai

  • @sivamarriageeventmanagemen6178

    Super madam

  • @n.k.rajendranjeyam2255
    @n.k.rajendranjeyam2255 Před 7 lety +75

    Saroja devi is 100%perfect combination for Makkaal Thilagam

  • @raghumani7889
    @raghumani7889 Před 4 lety +5

    Super Amma

  • @mudaliyarlaxmi8594
    @mudaliyarlaxmi8594 Před 5 lety +6

    Yenaku. Romba. Pidicha. Puratchi. Thalaivar. D.r. M.G.R. awaroda. Nadicha. Saroja. Deviyoda. Ninyukal. yenny. Migawum. Nekila. wayithathu. Chanaluku. Thanks.👍

  • @shanmugasundaram6015
    @shanmugasundaram6015 Před 6 lety +20

    தமிழர்களின் இதயதெய்வம்

  • @vettivelumahinthan2424

    Yes Sarojadevi says so of true and I feel about other actors and actresses even , nowadays is not such of films as of the earlier Cinema films.

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 Před 3 lety +3

    Puratchi thalaivar theivam

  • @gunababy1365
    @gunababy1365 Před 4 lety +26

    இவரை நினைத்தால் மனசும் எண்ணமும் சிறகடித்து பறக்குது.

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg Před 4 lety +6

    Mgr, saro Jodi evergreen jodi

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 Před 5 lety +26

    I AM THE GREAT FOLLOWER
    OF MGR FROM MY TEEN
    AGE. HIS PHILOSOPHICAL
    SONGS AND THE DIALOGUES
    ARE GREAT EVEN TODAY.
    THATS WHY MGR WAS
    CALLED TEACHER. NIGHT
    TIME TEACHER BECAUSE
    AFTER DAYS TURMOIL
    IN VILLAGES PEOPLE
    GO TO MGR MOVIES
    THEY SAID MGR IS
    A NIGHT TIME TEACHER
    ( VATHIYAAR ).
    BY V.J. BHARATHRAJEN
    PITTSBURGH.

  • @sureshkumarms63
    @sureshkumarms63 Před 5 lety +14

    Thalaivar s god

  • @sumathivaduru995
    @sumathivaduru995 Před rokem

    Excellent B. SAROJADEVI neenga sonnadu, MGR Avargalukku nalla manasu adanaldan avarukku nalla per. Helping nature avarukku, anaal avar madirui ippo seyravangalai pythyakarangalaga parkiranga

  • @vedaiyankuppuswamy8015
    @vedaiyankuppuswamy8015 Před 6 lety +6

    The same sarojadevi told earlier 'I forgot my acting talent because I'm acting with MGR ' Now she is rolling reel

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Před 2 lety +3

    MGR s great contribution to Tamil cinema was introducing Saroja Devi as heroine in his film NM in 1958.

  • @raamvignesh5995
    @raamvignesh5995 Před 3 lety +6

    Best pair on the screen.

  • @mohamadjidril3121
    @mohamadjidril3121 Před 3 lety +3

    She talks big about mgr but refused to act with him after her marriage and when mgr was shot

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Před 10 měsíci

    TOP BEST ACTRESS IN IND FILM IND. ART OF SIMPLE ACT. EVERGREEN QUEEN SARO. I LOVE HER THE BEST ACT

  • @555shekha
    @555shekha Před 5 lety +13

    Sarojha amma very much devotional strict control love and affection of her mummy totally ammaponnu.

    • @jaishankar3426
      @jaishankar3426 Před 5 lety +1

      Chandrashekaran Chennakeshavalu

    • @lewissampath5004
      @lewissampath5004 Před 5 lety

      Athanala than tbaivar sarojha amma onu serals vazhkaila illena avanga vazhkaiyelum sernthirupanga

    • @mari.a8224
      @mari.a8224 Před 3 lety

      @@jaishankar3426
      . Mi to

  • @deivanaipalanimalliga7434

    இப்பல்லாம் 100 நாள் படம் ஓடுவது அபூர்வமான விஷயம்

  • @chandrasekaranpalanivel5072

    The planet of Moon ( Chandran) getting reduces and developes in its parts. But Kadavul Ramachandran ( MGR) never met reduce.But still getting everlasing develoment. What a wonderful one? No one can reach thi point.

  • @sathiyamoorthi7022
    @sathiyamoorthi7022 Před 5 lety +4

    Super amma

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 4 lety +11

    God blessed ma...

  • @kalavani2738
    @kalavani2738 Před 5 lety +15

    We love you madam
    You excellent in saree

  • @Chrisericsson1221
    @Chrisericsson1221 Před 2 lety +2

    Makkal thilagam oru manitha kadauil ennum 100/ varudagal kadan dthalum makkal mannathil vazyku dthu konderuppar

  • @sathyakumars735
    @sathyakumars735 Před 3 lety +2

    Fintastic mdm super

  • @saravanasubramani2738
    @saravanasubramani2738 Před 2 lety +1

    Deep

  • @ramachandrans6906
    @ramachandrans6906 Před 4 lety +2

    Amma God always be with you.

  • @user-je2vg9dh3g
    @user-je2vg9dh3g Před 2 lety

    Beautifuil mom very nice Lovely family

  • @jinnahsupermohamedali2155

    Amma saroma mari yarum eppa ellay

  • @sarojabalan4209
    @sarojabalan4209 Před 4 lety +4

    great interview u touched our life old is gold

  • @selvigovind638
    @selvigovind638 Před 4 lety +6

    Amma ungalin nineu abaram exclent

  • @nathangowri9927
    @nathangowri9927 Před 7 lety +12

    அம்மா உங்கள் படங்களை நான் மிகவும் விரும்பிப் பார்த்துள்ளேன் கடவுள் ஈசி புரிவாராக

  • @v.v.6911
    @v.v.6911 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏👌

  • @selvigovind638
    @selvigovind638 Před 4 lety +7

    Amma intha vayathilum M,G,R seitha uthavigal patri nantriudan irupadhu niegalthan Thaivathirgu samam

  • @malarkodi2394
    @malarkodi2394 Před 4 lety +1

    Actually I taught Sarojadevi was the only the femine actress. But when I watched Irumbu Thirai , than i knew Saro must adapt some from actress Vijathimala who was very feminie and most graceful actress .

  • @premanandjj8774
    @premanandjj8774 Před 4 lety +9

    After kamaraj only mgr could serve the people

    • @TaraToby-818
      @TaraToby-818 Před 4 lety +1

      yes all are selfish leaders dont want the people to excel

  • @srinivasaprasadprasad3265

    ❤😢🥺mgr❤saroja amma🥺

  • @sulthancargo7404
    @sulthancargo7404 Před 5 lety +24

    வந்தாரை வாழ வைக்கும் தமிழன்

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      தமிழன் இருப்போரை வாழ விடுவதில்லை ( பிராமணர்களை) என்பது உண்மை !

  • @TaraToby-818
    @TaraToby-818 Před 4 lety +3

    She was matured (older) and suited pair for MGR. He was too old to be paired with Latha . She did whatever MGR told her to do :)

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před rokem

    Ok thank you