எம்ஜிஆர் நாடோடி மன்னன் சாதனைகள் & தகவல்கள்... MGR - Nadodi Mannan - Information & Records...

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2021

Komentáře • 42

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +10

    தலைவருடைய மனிதநேயம் என்றைக்கும் நிலைத்து நிற்கும் அதுதான் தலைவர் தலைவர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

  • @madras2quare
    @madras2quare Před 3 lety +9

    வணக்கம் கண்ணு.ஒவ்வொரு படத்தைப் பற்றியும் நீங்கள் ரொம்ப தெளிவாகச் சொல்கிறீர்கள் தம்பி வாழ்த்துக்கள். தலைவர் ஆசீர்வாதம் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். நன்றி வாழ்க நலமுடன்.

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Před 2 lety +1

    அருமையான தொகுப்பு ......சிறப்பான அரிய தகவல்கள் ......தொகுப்பாளருக்கு சிறப்பு நல்வாழ்த்துக்கள்

  • @kamalsk3339
    @kamalsk3339 Před 3 lety +8

    வள்ளலுக்கு எல்லாம் வள்ளல் புரட்சித் தலைவர்
    மக்கள் திலகம்
    எம்ஜிஆர் அவர்கள்
    வாழ்க எம் ஜி ஆர் புகழ்

  • @mgrvkr2316
    @mgrvkr2316 Před 3 lety +8

    Superb 😊♥️

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 Před 3 lety +5

    என்னுடைய தெய்வத்தின் அருமை பெருமைகளைப் பற்றின தகவல்களுக்கு நன்றி.

    • @gopikumar6155
      @gopikumar6155 Před 2 lety

      தம்பி.நீவல்க.சூப்பர்.சூப்பர்

  • @fasalkoottunjal7162
    @fasalkoottunjal7162 Před 3 lety +4

    Super ungalukku chinnavayasu theleva sollinga

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th Před 3 lety +3

    Thanks for your are given lots good news the greatest humble humanbeings of Thiru. M.G. Ramachandiran.

  • @muniyandit2023
    @muniyandit2023 Před 3 lety +3

    அருமை. வாழ்த்துக்கள்

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 Před 3 lety +3

    Thanks bro

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 Před 3 lety +4

    புல்லரிக்கிறது. நன்றி.!

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 3 lety +3

    Good job. May god bless you and your family.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Před 3 lety +8

    Sir very thank you about information sir mgr is always great leader not before not after only mgr how do you get this kind of information. 🙏🙏🙏👌👌👌👌

  • @AbdulGafoor-qd1mz
    @AbdulGafoor-qd1mz Před 2 lety +1

    Unggal Pathivu Super Bro!

  • @vvkentertainment435
    @vvkentertainment435 Před 3 lety +3

    Thanks again. You are inspiring me to become like him. Thanks for the motivation. My best wishes and blessings for you to have abundance, peace, prosperous, love, abundant wealth and great health

  • @sironmani5747
    @sironmani5747 Před 3 lety +5

    நாடோடி மன்னன் பட சாதனை யை டூரிங் டாக்கீஷ் என்ற சேனலில் அந்த படத்தின் வினியோசகர் மகன் லெட்சுமனன் என்பவர் சொன்னது அந்த காலத்திலே 10 ஏரியா விலை 1.40 லட்சத்திற்க்கு வாங்கினோம். வேலூரில் மட்டுமே எங்களுக்கு அந்த தொகை கிடைத்தது என்றும் பத்து மடங்கு லாபம் கிடைத்தது என்றும் சொன்னார். அதர்க்கு முந்தய எல்லா படங்களின் வசூல் சாதனையையும் நாடோடி மன்னன் முறியடித்தது எனவும் சொன்னார். விபரம் தெரியாதவர்கள் அந்த பேட்டியை பார்க்கவும்.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +3

    புதிய பதிவுகள் நிறைய வரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் திலகம் அவர்களை பற்றி மறக்காமல் பேச வேண்டும் என்று..

  • @mastardon7617
    @mastardon7617 Před 3 lety +2

    SUPER SPEK

  • @murugesans5123
    @murugesans5123 Před 3 lety +3

    நாடோடியா மன்னனா. மன்னன் மன்னன் மன்னன்

  • @akhilingilela8348
    @akhilingilela8348 Před 3 lety +8

    U collecting more information brother keep it up post more updates about MGR and interesting facts..❤️

  • @hemanahemana3201
    @hemanahemana3201 Před 3 lety +2

    👍👍👍👍👍🙏🎉👍 RAVi

  • @ssrinivasanseena4290
    @ssrinivasanseena4290 Před 2 lety +1

    Dr

  • @krishnagukan5485
    @krishnagukan5485 Před rokem

    Ennai pol MGR veriyan yaravathu irukingala

  • @mohammedjahangirmohammedja6429

    முழுபடம்நாடோடிமன்னன்கலரில்தேவை

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 Před rokem +1

    நாடோடிமன்னன் 22/08/1958 இல் வெளிவந்தது சரி! ஆனால், அவ்வருடம் தீபாவளி அன்று வெளிவந்தது என்பது பிழையான தகவல்! ஆகஸ்ட் மாதத்தில் தீபாவளி வர வாய்ப்பே இல்லை! தீபாவளி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை! அது அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மட்டுமே வரும்!

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  Před rokem

      மிக சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்...
      மிக்க நன்றிங்க...
      தவறான தகவல் தந்தமைக்கு வருந்துகிறேன்..
      உங்களுக்கு ஓர் சல்யூட்...

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 Před rokem +1

    நாடோடிமன்னன் திரைப்படம் வெள்ளிவிழாப் படமா? மதுரைத் தங்கம் தியேட்டரில் வெள்ளிவிழா கொண்டாடியதாகச் சொல்லப்படுவது உண்மையா? நாடோடிமன்னன் ஓடிய அதிகமான நாட்கள் எத்தனை? எந்தத் தியேட்டரில்?

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  Před rokem

      சரியான தகவல் கிடைக்கவில்லை...
      சிலர் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது என்றும்
      சிலர் மதுரையில் வெள்ளி விழா ஓடியது என்றும்
      குறிப்பிடுகிறார்கள்...
      ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை...

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před rokem

      @@mgrdharisanam4900 எங்கே தேடினாலும் கிடைக்காது தம்பி ஏ ன் எனில் எங்கும் வெள்ளி விழா காணாத படம் 1958 ல் எம் ஜி. ஆர் நடித்து வந்த ஒரே படம்
      58 ஆகஸ்ட் 22 ல் வந்த ஒரே
      படம். 8 மாதங்கள் படம் இல்லை 146 நாட்கள் 1959
      பொங்கல் வரை வேறு படம் இல்லை ஆனால் 13 அரங்குகளில் மட்டும்100
      நாள் படம் ஆண்டில் அதிக
      வசூல் படம் அதுவே. நல்ல படம் காலத்தை வென்று நிற்கும் படம் இவை மறுக்க
      முடியாத உண்மைகள். ஷிப்டிங்கில் சென்னை
      தேனாம்பேட்டை யில் இருந்த
      சன் அரங்கில் 50 நாள் ஓடியது. இது போல எங்க வீட்டுபள்ளை
      ரிக் ஷா காரன் படங்கள் சென்னை மேற்கு மாம்பலம்
      சீனிவாச அரங்கில் 50 நாள்
      ஷிப்பிங் ஒடிய வரலாறும்
      எம் ஜி. ஆர் படங்களுக்கு உண்டு ஆனால் 58 ல் 8
      படங்கள் அவற்றில் உத்தம
      புத்திரன் சபாஷ் மீனா 2 100
      நாள் படங்கள் பதி பக்தி 125
      நாள் சிறப்பு வேடம் தாங்கிய
      சம்பூர்ண ராமாயணம் 162 நாள் ஓடிய மகத்தான சாதனை சக போட்டியாளரான
      அண்ணன் சிவாஜி யால் அதே
      ஆண்டில் ஆர்பாட்டம் இன்றி நடத்தப்பட்டது ம் வரலாறு.

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 Před 3 lety +2

    Mgr god

  • @codisparinraynal5257
    @codisparinraynal5257 Před 2 lety +1

    Great vaathiyaar

  • @malaiyarasupandiyan8218

    சிறப் பூ பூ பூ

  • @fasalkoottunjal7162
    @fasalkoottunjal7162 Před 3 lety +4

    Super ungalukku chinnavayasu theleva sollinga