கடன் வாங்கிய எம்.ஜி.ஆர் - கவலை பட்ட அண்ணன் சக்ரபாணி | கருப்பு வெள்ளை | Nadodi Mannan - M G R

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • நாடோடி மன்னன் திரைப்படம் உருவான விதம்,..
    படத்தின் செலவு அதிகமானதால், வெளியிட சிரமப்பட்ட எம்.ஜி.ஆர்
    **சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
    அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
    Thanks. Pls subscribe our channel
    SUBSCRIBE : / @karuppu_vellai
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    ************
    #KaruppuVellai #கருப்புவெள்ளை #MGR #நாடோடிமன்னன் #எம்ஜிஆர் #தமிழ்சினிமா #Sivaji #CineNews #Nadodimannan #Uthamaputhiran #PuratchiThalaivar #Bhanumathi #Sarojadevi #Nambiar #PSVeerappa #RMVeerappan #TamilCinema #nadigarthilagam #AVM #Anna #PerarignarAnna #Kalaignar #DMK #ADMK #AIADMK #nadodi #mannan #sivajiganesan #JPchandrababu #mgchakarapani #mgr #mgrmovies #sivajimovies

Komentáře • 191

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 4 lety +32

    சினிமாவிலும். சரி. அரசியலிலும். சரி. தலைவரைப்போல்.. நேர்மையான. மனிதர்கள். இல்லை. என்றே. செல்லலாம்.... 👌

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před 2 lety +4

    மக்கள் தலைவர் இன்னும் எல்லோர் இதயத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் 🤩

  • @surendarselvi9429
    @surendarselvi9429 Před 4 lety +43

    வாழ்ந்தவர் கோடி...
    மறைந்தவர் கோடி....
    மக்கள் மனதில் நிற்ப்பவர் யார்...

    • @lmax349
      @lmax349 Před 3 měsíci +2

      நேற்று இன்று நாளை என்றும் MGR

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 4 lety +13

    அருமையான படம் நாடோடி மன்னன்

  • @xcentbmw.8926
    @xcentbmw.8926 Před 5 lety +39

    தலைவர் எப்போதும் மாஸ்தான் 🌱🌱🌱🌱🌱💪💪💪💪💪

  • @soansera5770
    @soansera5770 Před 5 lety +50

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக வாழ்க. நன்றி

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 4 lety +18

    தமிழகத்தின்.ஒளிவிளக்கே.

  • @pparumugam5510
    @pparumugam5510 Před 5 lety +92

    வாழ்தா எம்ஜிஆர் போலா வாழனும் இருத்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல
    வேண்டும் 🙋🙋🙋✌✌👍👍

  • @Trade392
    @Trade392 Před 5 lety +24

    MGR is the best creation of God,Even now we find Ovaltin so unavailable in India and so costly in Singapore and Malaysia,but MGR has served for Technicians in containers.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 3 lety +3

    தலைவரின் இடத்தை நிரப்ப இவ்வுலகில் இனி ஒருவர் இல்லை

  • @user-lu8tj4ii6b
    @user-lu8tj4ii6b Před 4 lety +14

    தலைவர் MGRருக்கு நிகர் MGR மட்டுமே நீ சூப்பர் தலைவா. என்னுடைய வயது 29 ஆனால் MGRரை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

    • @imran-oh3my
      @imran-oh3my Před 4 lety +2

      Enakum 29 vayadhudhan Enakum mgr romba romba pudikum I love mgr

    • @maniyapan8768
      @maniyapan8768 Před 4 lety

      @@imran-oh3my xxxx

  • @balasubramani7137
    @balasubramani7137 Před 5 lety +14

    Ever green person for all liking people's ! ☺️

  • @ramudubanu
    @ramudubanu Před 5 lety +22

    True Thalaivar is the one and only Puratchi Thalaivar MGR. He was, is and will always be the greatest leader.

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 Před 5 lety +34

    I am a Malaysian but I love his movies his attitude and his helping nature. Many Indians I met here will talk great about him. He is the greatest of all in TN

    • @jayroy9323
      @jayroy9323 Před 5 lety +4

      Super bro I am Malaysian too he was living God of the layman

    • @avkadeyt
      @avkadeyt Před 5 lety

      Wrong impression

    • @karthickthick8889
      @karthickthick8889 Před 5 lety

      Vijayv

    • @Trade392
      @Trade392 Před 5 lety +2

      Brother,Iam 52 now,still my love for him has not dimnished,MGR is the best Creation of God,a rarity

    • @kamalanathannagalingam6434
      @kamalanathannagalingam6434 Před 5 lety +2

      In the sky there is only one Chandran.
      On the earth there is only one Ramachandran.

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 5 lety +31

    திரைப்பட வரலாற்றில் திருப்பு முனையாய் அமைந்த மாபெரும் வெற்றிப்படம் நாடோடி மன்னனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.விரல்கள் மூலம் வித்தியாசமான அந்த ஸ்டைலை மக்கள் திலகம் செய்ததை மறக்கத்தான் முடியுமா.

  • @suppiahsinniah6908
    @suppiahsinniah6908 Před 4 lety +8

    The one and only leader who care about poor people.

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 Před 5 lety +8

    A true classic. The perfection when both Thalaivars meet is so good. That level perfection I felt came only in Jeans.

  • @madhivananv6684
    @madhivananv6684 Před 3 lety +6

    புரட்சித்தலைவர் இருந்திருந்தால் இன்றும் அவர்தான் மன்னர்.

  • @rajamanickam9058
    @rajamanickam9058 Před 4 lety +32

    மாபெரும் தலைவர் மக்கள் நாயகன் எம்ஜிஆர்

  • @nitharshan8081
    @nitharshan8081 Před 4 lety +5

    I like mgr

  • @arumugammano5281
    @arumugammano5281 Před 5 lety +61

    தொழில் நுட்பம் இல்லாத அந்தகாலத்திலேயே இரட்டை வேடத்தை அருமையாக படம் பிடித்திருப்பார்கள் ஒரு எம்ஜிஆர் சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்க மற்றொரு எம்ஜிஆர் அந்த சிம்மாசனத்தை பின்பறமாக சுற்றி வருவார் அருமை. அற்புதம். இந்த காலத்தில் உயர் தொழ்ல் நுட்பத்தை வைத்துக்கொண்டு பொம்மலாட்டம் , இல்லை இல்லை பாவகூத்து காட்டுகிறார்கள். இப்ப சொல்லுங்கள் எம்ஜிஆர் எவ்வளவு திறமையானவர் என்று. திறமை இருந்தால் புகழோடு நிலைத்து மக்கள் மனதில் வாழலாம். அவர் தான் காலத்தை வென்றவர்.

    • @micmac5559
      @micmac5559 Před 5 lety +3

      Such scenes were already there in the movie Utthama Putthiran (Sivaji starrer)

    • @arumugammano5281
      @arumugammano5281 Před 5 lety +6

      @@micmac5559 நாடோடி மன்னன் வந்த ஆண்டு 1958. உத்தமபத்திரன் வெளிவந்த ஆண்டு 1959.

    • @sandy_op7963
      @sandy_op7963 Před 5 lety

      ம்ஐஆா்ப்்ட

    • @micmac5559
      @micmac5559 Před 5 lety +2

      @@arumugammano5281 Uthama puthiran was released in Feb 1958 a few months before Nadodi mannan.

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 Před 5 lety +5

      உன்மை நன்பா புரட்சி தலைவர்னா சும்மாவா

  • @muhammedalikp2416
    @muhammedalikp2416 Před 4 lety +6

    The greatest thalaivaa who see the future first ☝.. The one and only thalaivaa who done favor to people.. The greatest mahn MGR❤

  • @-_editx_-
    @-_editx_- Před 4 lety +15

    Legend M.G.R

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 Před 5 lety +51

    திரையுலைகைபுரட்டிப்போட்டபடம்

  • @vetrisinger422
    @vetrisinger422 Před 5 lety +25

    சகாப்தம்

  • @sakthivelu3412
    @sakthivelu3412 Před 5 lety +7

    Arumai.

  • @MK-pt3ft
    @MK-pt3ft Před 4 lety +3

    Ninaithathai Mudippavar MGR

  • @pandimuthu8484
    @pandimuthu8484 Před 3 lety +1

    தலைவர் நல்லவர் அதே சமயம் சந்திரபாபு மரணம் மற்றும் அவருக்கு பின் கட்சி நினைக்கும் சமயம் வேதனை...

  • @jayalalithainstitute9022
    @jayalalithainstitute9022 Před 4 lety +3

    This movie also super direction

  • @veerasamyramakrishnan5494
    @veerasamyramakrishnan5494 Před 4 lety +25

    படம் ஓடினால் மன்னன் இல்லாவிட்டால் நாடோடி ..என்ற வசனம் எம் ஜி ஆரின் அன்றைய மார்க்கெட் நிலவரத்தைக் குறித்ததா?

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 Před 4 lety +1

      எம்ஜிஆர் பணத்தை தண்ணீர் ஆக செலவிட்டார். படம் மன்னன் ஆனார்.

  • @saamraat1643
    @saamraat1643 Před 5 lety +12

    Real life hero

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 Před 5 lety +13

    Great thalayvaa

  • @samarprakash1097
    @samarprakash1097 Před 5 lety +12

    Great 🤑 nadodi maanan i love mgr

  • @narasimhareddykallam85
    @narasimhareddykallam85 Před 5 lety +25

    MGR great leader

  • @santhoshkumar-ue4qt
    @santhoshkumar-ue4qt Před 5 lety +46

    MGR Is always Mass... Great thalaivaa...

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid Před 5 lety +15

    Real King MGR 💓💓💓💓💓💓🇮🇳🌇🙏

  • @gopalsmart4671
    @gopalsmart4671 Před 4 lety +1

    One king or emperor, dynasty story. One medival story Adimaipenn, one world level science fiction story. These are all produced and production design, direction by him. The history never fall. It never done by any one sofar. Wow... People hero is one and only man.... MGR.. mGR........ Gopal artist.

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid Před 5 lety +19

    Idhayakani 💓💓💓🙏💪🇮🇳

  • @eryesuraja5174
    @eryesuraja5174 Před 5 lety +15

    MGR endrume mannan tha🤩🤩

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 Před 5 lety +17

    Mgr is great man i am hero is m g r

  • @babuk1990
    @babuk1990 Před 4 lety +4

    Mgr fans

  • @aapchannelparveenbanu9351

    Super sir

  • @nanjundaswamyrs9227
    @nanjundaswamyrs9227 Před 4 lety +4

    Nadodimannan padathin tagavalukku nanri

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 Před 5 lety +53

    சினிமாவரலாற்றைவசூலில்
    புரட்டிபோட்டபடம்நாடேடிமண்னண்

    • @sk.msupaer2102
      @sk.msupaer2102 Před 4 lety

      Puthiya kandupidipugal patriya thagaval Puri ek ghante Pardeep patriya thagavalgal

  • @balaiahkannakanna7607
    @balaiahkannakanna7607 Před 5 lety +8

    Indian legends heros NTR.ANR.Mgr

  • @Haasinithelegend
    @Haasinithelegend Před 5 lety +4

    Super masaish

  • @KarthiKeyan-bw4nn
    @KarthiKeyan-bw4nn Před 4 lety +2

    Super anna super

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 Před 5 lety +24

    M g r is great man

  • @karthik.c7478
    @karthik.c7478 Před 4 lety +6

    MGR 👍

  • @ganesankulandaivelu1524
    @ganesankulandaivelu1524 Před 5 lety +17

    ONE SUN ONE MOON ONE MGR. T GREATEST OF ALL TIME

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Před 5 lety +14

    The one .Genius

  • @veerasamyramakrishnan5494

    Nadodi mannan vetri vizhavil Anna kalanthukondar.vizha endru kondadappattathu, ethanaiyavathu nal?

  • @mastardon7617
    @mastardon7617 Před 3 lety

    SUPER NICE GOOD THANKS

  • @ranineethi760
    @ranineethi760 Před 2 lety

    எல்லாமே ஏற்கனவே கேட்டதுதான்.

  • @nivivenkat9523
    @nivivenkat9523 Před 4 lety +1

    Super 🌟🌟🌟🌟🌟

  • @elangovanelangovan6833
    @elangovanelangovan6833 Před 5 lety +5

    Mgrgreat

  • @subramaniansrithaar7425

    இயக்குனர் கே சுப்ரமணியன். இவரை மாற்றி எம்ஜிஆர் இயக்கினார்

  • @gajentherc4041
    @gajentherc4041 Před 4 lety +3

    Life is a challenge -face it. Life is a struggle - fight for it. Life is an achievement - do it. These quotes were the aim of the life of our great MGR and it was only applicable to him. That's how he turned from makkal thilagam to makkal thalaivar, puratchi nadigar to puratchi thalavar, vathyaar to doctor, actor to chief minister, manithan to kadawul, bharath to bharath ratna.

  • @mariyappanmari1149
    @mariyappanmari1149 Před 5 lety +8

    AVM is great

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety

    நாடோடி மன்னன் படத்தில்
    வரும் சட்ட திட்டங்கள்...
    கேட்க வேண்டும்.... அவ்வளவு சரியான கணிப்பு..

  • @rajasekaranseker6539
    @rajasekaranseker6539 Před 3 lety +1

    👑💫🌠

  • @ayothiramar28
    @ayothiramar28 Před 5 lety +9

    Mgr endrum avar ramar pol valnthavar

  • @ramanujamdurairaj7491

    No one can replace in Thalaiver MGR place.

  • @ramamurthit7840
    @ramamurthit7840 Před 3 lety

    M G R - The Great.

  • @jgunarajah4712
    @jgunarajah4712 Před 5 lety +7

    Tms's contribution is great

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 Před rokem

    Nallathu ayya vanakkam but innum deep ah sollunga

  • @kamaldeen4718
    @kamaldeen4718 Před 5 lety +7

    A film Paup and prince also a theme in this film

  • @premprakash4225
    @premprakash4225 Před 5 lety +6

    😱😱😱😱😱🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniana7761
    @subramaniana7761 Před 5 lety +7

    Mr RMV recently gave interview that he,as the Manger of MGR pictures he got a loan of Rs 50000 from AVM Mei appa chettiyaar for the first time in his life and settled it before the release of Nadodi Mannan.

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla Před 4 lety +2

    Prisoner of Zenda தான் சிவாஜி நடித்த உத்தம புத்திரன்.

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 Před 3 lety

      உலக மகா கலைஞன், விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் நடித்தது Man in Iron Mask.

  • @ayyaduraikalimuthu626
    @ayyaduraikalimuthu626 Před 4 lety +3

    In on

  • @dennisvj224
    @dennisvj224 Před 5 lety +1

    B

  • @vijaykumar-wn2xg
    @vijaykumar-wn2xg Před 2 lety

    My

  • @sudalaiyogeshwar4127
    @sudalaiyogeshwar4127 Před 4 lety +6

    " நாடோடி மன்னன் " Mgr என்ற நடிகரின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமாக அமைந்த விளம்பரப்படம்! வியாபாரப்படம்! !
    ஆனால் சிவாஜியின்," உத்தம புத்திரன் " மாறுபட்ட இரட்டை வேட நடிப்பின் ஆளுமைக்கு இலக்கணம் எழுதிய எழுச்சிக்காவியம்! எழில் ஓவியம்! !

  • @antonyswamyedwardirudayara576

    பொய்யான தகவல்கள் கூற வேண்டாம். இது ஒரு ஆங்கில படம் தழுவல். ஆனால் தமிழர் பண்பாட்டற்காக சில மாறுதல் செய்து எடுக்கப்பட்டது.

    • @micmac5559
      @micmac5559 Před 5 lety +1

      Not one but three movies 'If I were King', Prisoner of Zenda & Viva Zapata'. Themes of these movies were brainstormed and there, born Nadodi Mannan.

    • @kamaldeen4718
      @kamaldeen4718 Před 5 lety +1

      Yes it is true.

    • @rameshm1755
      @rameshm1755 Před 5 lety +2

      MGR.SUPPAR.Keig

    • @kennymedia2161
      @kennymedia2161 Před 5 lety +2

      நல்லவர்களுக்கு எல்லாம் பிடிக்கும். கொலை பண்ணவும் கொள்ளை அடிக்கவும் சொல்ல வி‌ல்லை. தனகு பின்னாடி வாரிசை சொல்ல வி‌ல்லை

  • @palanisamyperiyannagounder4789

    Prison ofl Zenda novel by Alexander Dumas

  • @kmlb3382
    @kmlb3382 Před 4 lety +1

    Pullithu pona story...
    Nattula evlo iruku...

  • @balashakthi6702
    @balashakthi6702 Před 4 lety

    No???????

  • @balaiahkannakanna7607
    @balaiahkannakanna7607 Před 5 lety +1

    India lo Beautiful hero N.T Ramarao

    • @lohithkumar7383
      @lohithkumar7383 Před 5 lety +1

      NTR kante MGR , Gemini Ganesan handsome ga untaru.

    • @ashwin5354
      @ashwin5354 Před 5 lety +6

      No mgr is the only the handsome hero no one can beat his style and attitude and his charisma.no one can fight like him no one can dance like him ..the main thing is age is just a number for him you go and see the aadaludan paadalai kettu song in that song his age was 58 but his dance seems to be very energetic
      Ntr-student of cinema
      Mgr-head master of cinema

    • @anandhianandhi3298
      @anandhianandhi3298 Před 4 lety +3

      @@ashwin5354 super brother

  • @avkadeyt
    @avkadeyt Před 5 lety +5

    பயந்தாங்கொள்ளி எம்ஜிஆர்.

    • @puduvai
      @puduvai Před 5 lety +8

      Poda loose

    • @samuelraj9256
      @samuelraj9256 Před 5 lety +8

      Poda loosu punda

    • @ajithmannanmannan4807
      @ajithmannanmannan4807 Před 5 lety +17

      தேவடியாப்பயலே தலைவர பத்தி தப்பா பேசினா செருப்பால அடி

    • @kennymedia2161
      @kennymedia2161 Před 5 lety +9

      இவர சொன்னா அவன் வரலாறும் தெரியாதவன்.

    • @devarajan7328
      @devarajan7328 Před 5 lety

      A VIJAYAKUMA
      R