"எம்ஜிஆரின் கதை" | Life history of M G Ramachandran (MGR) | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • "எம்ஜிஆரின் கதை" | Life history of M G Ramachandran (MGR) | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 1,3K

  • @saravanabavakuppusamy2919
    @saravanabavakuppusamy2919 Před 5 lety +91

    MGR எனும் அந்த மூன்றெழுத்தில் ஏதோ ஒரு காந்த சக்தி உள்ளது.
    எனது 12 வது வயது முதல் அவர் படங்களை பார்த்து x2 பல நல்ல
    கருத்துகளை என் வாழ்வில் கற்றுக்கொண்டேன்.
    எம்ஜியார் பித்தகன்.
    மலேசியா.

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 Před 2 lety +34

    தமிழ்நாட்டின் உத்தம தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் அய்யா

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Před rokem +28

    M.G.R Nalla மனிதர் அவரை பற்றிய கருத்துகளை அருமையாக
    கூறி உள்ளீர்கள் நன்றி

  • @tamilmaniv3570
    @tamilmaniv3570 Před 2 lety +10

    எம்ஜிஆர் என்றதெய்வத்தை. இறுதிவரை பார்க்கமுடியலயே என்ற ஏக்கம் என்ஆயுள்வரை இருந்துகொண்டே இருக்கும் வாழ்க அவர் புகழ்.

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 Před 3 lety +45

    வெல்ல முடியாத வெற்றிகளை வென்றெடுத்த வெற்றிகளின் அதிபதி பூலோக சக்கரவர்த்தி பேரரசர் பெருந்தகை மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 Před 3 lety +38

    தர்மத்தின் தலைமகன்
    தாய் குலத்தின் செல்வ மகன்
    தமிழகத்தின் தன்னிகரற்ற தனிப்பெரும் தலைவர்
    வெற்றி வேந்தர்
    வெற்றித் தேவதையின் வீரத் திருமகன்
    கருணை கடவுள்
    கருணை கடல்
    கலியுக கர்ணன்
    நம் கண்முன்னே வாழ்ந்த ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் பேரரசர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தான் 👍🙏

  • @ponrajthirupathi3999
    @ponrajthirupathi3999 Před 2 lety +13

    கடவுளால் படைக்கபட்ட ஒரு கந்த சக்தி MGR✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @நரவேட்டையன்1992

    என்றும் எதிர்கட்களின் சிம்மசொப்பனம்
    🇱🇰 எம்ஜிஆர் 🇱🇰

  • @darjun6579
    @darjun6579 Před rokem +16

    புரட்சி தலைவர் அவர்களை போல் வேறு ஒருவர் வருவது கடினம் அவருக்கு நிகர் அவரே 🙏

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Před 3 lety +27

    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தாள் வாழ்க்கையில் தோல்வி இல்லை.

  • @marisivasampan5052
    @marisivasampan5052 Před 3 lety +9

    சிறந்த தாய்மை எண்ணம் கொண்ட முதல்வர் அண்ணாதுரை

  • @muthumuthuaiyan1573
    @muthumuthuaiyan1573 Před 3 lety +8

    தலைவா தலைவா....🔥🙏🙏🔥....

  • @arulsanthansamy3342
    @arulsanthansamy3342 Před 3 lety +66

    என் அன்பு தலைவர் என்றுமே தெய்வம். MGR🙏🙏🙏

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran Před 3 lety +9

    எம்ஜிஆர் புகழ் வாழ்க

  • @superboss5858
    @superboss5858 Před 3 lety +9

    தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர்களில் முதன்மையானவர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் மற்றொருவர் புரட்சிதலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆவார்

  • @gayu__allinone2066
    @gayu__allinone2066 Před 3 lety +66

    எம் ஜி ஆர் காலம் பொற்காலம் 🙏🙏🙏👍👏❤

    • @SelvarajSelvaraj-bx6st
      @SelvarajSelvaraj-bx6st Před 2 lety +1

      Mgrkathai

    • @celinprabha4081
      @celinprabha4081 Před 2 lety +1

      @@SelvarajSelvaraj-bx6st Oli Vilakku mgr padam

    • @ramaswamymb5596
      @ramaswamymb5596 Před 2 lety

      @@SelvarajSelvaraj-bx6st l

    • @JeevaJeeva-pl9jn
      @JeevaJeeva-pl9jn Před 2 lety

      @@SelvarajSelvaraj-bx6st ll pl

    • @BabuBABU-eg3jz
      @BabuBABU-eg3jz Před 2 lety +2

      @@SelvarajSelvaraj-bx6st கோபாலபுரம் மு.க அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கொத்தடிமைகள் கூட்டம்...............

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 Před 3 lety +28

    தலைவர்கள் ஆயிரம் பேர் உண்டு ஆனால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் போல் ஒருவர் எவருமே இல்லை 👍🙏

  • @parveenparveen154
    @parveenparveen154 Před 2 lety +8

    எம்ஜிஆர் ஒரு அதிசய மனிதர் ஒரு வேலை சொற்றுக்கு கஷ்டப்பட்டவர் மூன்று முறை நாடான்டவர் . புரட்சி தலைவர்.பாரத ரத்னா. தமிழக அரசியலில் தனிப்பெரும் அத்யாயம் இனி யாருக்கும் கிடைக்காது இந்த தனி சிறப்பு🙏🙏🌱✌️

  • @user-ji2bj4fv2y
    @user-ji2bj4fv2y Před 3 lety +68

    ஐ லவ்💖💖👏எம்ஜிஆர், அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

    • @SelvarajKselvarajk-bs5po
      @SelvarajKselvarajk-bs5po Před 3 lety +3

      NANUMTHAN

    • @shalinik1117
      @shalinik1117 Před 2 lety

      Sss

    • @vasukik5523
      @vasukik5523 Před 2 lety

      @@SelvarajKselvarajk-bs5po a better உங்கள் குடும்பத்தின் வீட்டில் அனுபவம் 🏠 நீங்கள் சிறந்தவர் 👍 நீங்கள் பார்க்கலாம்உங்கள் குடும்பத்தின் வீட்டில் அனுபவம் 🏠 நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் 👍 நீங்கள் பார்க்க முடியும் 🙈🙈🙈o🙈🙈🙈o🙈 you ok ok anna hazare sheila Marie I will a be will luv u ok I will have to be a good will IT companies be able to be a good morning morning I am checking with you and your family's home ok I will be a good morning I and friends and family and friends and family

    • @dhivyadhivya8591
      @dhivyadhivya8591 Před 2 lety

      @@vasukik5523 la and

    • @dhivyadhivya8591
      @dhivyadhivya8591 Před 2 lety

      @@vasukik5523 *

  • @sudhar0812
    @sudhar0812 Před 5 lety +14

    புரட்சித்தலைவர் எங்கள் தெய்வம் 🙏 ❤️

  • @evergreenmgr5000
    @evergreenmgr5000 Před 3 lety +9

    ரியல் ஹீரோ 🔥

  • @Vijayaragavendran.
    @Vijayaragavendran. Před 5 lety +93

    என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 Před rokem +7

    ௭ன்றுமே MGR தான் Super Hero! Super CM!!

  • @balasubramaniam6418
    @balasubramaniam6418 Před 5 lety +146

    என் உயிரினும் மேலான தலைவர்கள்.. எம் ஜி ஆர்... புரட்சி தலைவி அம்மா.

  • @madakkulamprabhakaranprabh7490

    அன்பே என் அன்னை
    அறிவே என் தந்தை
    உலகே என் கோவில்
    ஒன்றே என் தெய்வம்
    என்று வாழ்ந்த மாமனிதர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 Před 2 lety +24

    அவர் பிறந்த ஜனவரி 17 எனக்கும் பிறந்த நாள் ❤️ என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ❤️ எம் ஜீ ஆர் ஒரு மாமனிதர்👍

    • @mujibrahman6763
      @mujibrahman6763 Před rokem +1

      நாளைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb Před rokem

      Neengal ?

    • @vidhyahari4615
      @vidhyahari4615 Před rokem

      ​@@mujibrahman6763
      G b v sign in❤zeera bbye

    • @PanneerSelvam-fg4ek
      @PanneerSelvam-fg4ek Před 11 měsíci

      ​@@mujibrahman6763/🎉. / /😢ll

    • @ThamaraiSelvan-yq6th
      @ThamaraiSelvan-yq6th Před 8 měsíci

      ​@@mujibrahman6763😅😅😅😅😅😅😊😅😊😊😅😊😅p I'm see

  • @jmhprem2820
    @jmhprem2820 Před 4 lety +135

    இருந்தாலும் மறைந்தாலும்
    பெயர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று
    ஊர் சொல்ல வேண்டும்

  • @mohammadriaz9050
    @mohammadriaz9050 Před 3 lety +28

    எம்.ஜி.ஆர் மதித்த இரு மாற்றுக் கட்சித் தலைவர்கள் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர் மற்றொருவர் மக்கள் தலைவர் மூப்பனார்

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 Před 4 lety +23

    எம் ,ஜி ,ஆர்க்கு நிகர் எம் ,ஜி ,ஆர் . இயற்கையாக அழகும் மற்றும் தங்க நிறம் கொண்டவர் , ஏழைக்கு உதவும் வள்ளல் குணம் கொண்டவர் . மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் . சினிமாவில் தொடர்ந்து கதா நாயகன் . அரசியலில் தொடர்ந்து தமிழக முதல் அமைச்சர் .

  • @janamani2405
    @janamani2405 Před 4 lety +65

    தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு இவர் செய்தா உதவிகள் பல

  • @BabuBABU-eg3jz
    @BabuBABU-eg3jz Před 2 lety +4

    கலகம் செய்தே ஆட்சியை பிடித்து தமிழ்நாட்டை அமாவாசை ஆக்கிய கோபாலபுரம் மு.க அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கொத்தடிமைகள் கூட்டத்திற்கு கொராணா மட்டுமே கிடைக்கும்...

  • @applearasu535
    @applearasu535 Před 4 lety +25

    இதய தெய்வம் எம்ஜிஆர் ❤️

  • @neethe904
    @neethe904 Před 4 lety +49

    மனித கடவுள் அவா்...வாழ்க என்றும் அவா் புகழ்..

  • @balajimks1672
    @balajimks1672 Před 3 lety +5

    Mgr The Legend

  • @masterkuna4579
    @masterkuna4579 Před 2 lety +5

    இலங்கை தமிழன் 👍

  • @mohankumar.murugesan
    @mohankumar.murugesan Před 3 lety +12

    கலைஞர் என்ற ஆளுமைக்கு நிகரான சிம்ம சொப்பனம்! ஏழை பங்காளன், இதய தெய்வம் எம் ஜி ஆர் புகழ் என்றும் வாழ்க!

  • @anandananad7803
    @anandananad7803 Před 3 lety +9

    M g r is very important person my god and all people of the gods my favourite and nice man

  • @umarani2241
    @umarani2241 Před 3 lety +6

    Alagu,Anbu,Thiramai,valuvan n extra,ethu alam sernthu ethuthan engal namadu Deivam 💖

  • @subasrijayavel2263
    @subasrijayavel2263 Před 3 lety +3

    எம் ஜி ஆர் தன் தெய்வம் நின்று

  • @immanuelrufus3634
    @immanuelrufus3634 Před 2 lety +4

    Wish you happy birthday to you M.G R

  • @vicmad2180
    @vicmad2180 Před 6 lety +47

    இந்த கதையின் கதையை வாசிப்பவரையே எல்லா கதையின் கதையிலும் பயன்படுத்த வேண்டுகிறேன்

  • @cibabu7720
    @cibabu7720 Před 4 lety +8

    மனிதர்களில் மாணிக்கமாக திகழ்ந்த ஒரு தனிப்பிறவி தான் கொடை வள்ளல் மக்கள் திலகம் !! அவர் அழகில் காமதேவனாகவும் அறிவில் சாணக்கியனாகவும் குணத்தில் தனி தஙகமாகவும் தோன்றினார் !!! இன்த அன்பு தெய்வத்தின் வாழ்க்கை வரலாற்றை மிக மிக நல்ல முறையில் தொகுத்து நமக்கு தன்தவர்களை அன்புடன் பாராட்டுகிறேன்
    Mayamohan,
    Babus Publications ,S.H.Mount Kottayam Kerala. 17-7 -2020

  • @gokuljd4346
    @gokuljd4346 Před 2 lety +36

    என் தலைவர் எம் ஜி ஆர்... 🤗

  • @SubraMani-vy8jb
    @SubraMani-vy8jb Před rokem +5

    🌱✌️MGR my god ✌️🌱

  • @jayashankarkr4738
    @jayashankarkr4738 Před 3 lety +5

    Mgr first super star in India

  • @swapna793
    @swapna793 Před 2 lety +33

    நினைத்ததை முடித்தவர் மக்களுக்காக வாழ்ந்தவர் மனித கடவுள்

    • @syedalifathima-mc5pf
      @syedalifathima-mc5pf Před 11 měsíci

      yuyyyyyyyyyy yyty6yyyyu
      yyuuyyyyyyuyyyy y
      yoyp yuoyooyyyi,ouoyoutyiy_6yyiwouiyiyyiuuuuyyy uyoyyyyyyyuyuyyy
      Y

    • @syedalifathima-mc5pf
      @syedalifathima-mc5pf Před 11 měsíci

      yuyyyyyyyyyy yyty6yyyyu
      yyuuyyyyyyuyyyy y
      yoyp yuoyooyyyi,ouoyoutyiy_6yyiwouiyiyyiuuuuyyy uyoyyyyyyyuyuyyy
      Y y

  • @AA-jj8bg
    @AA-jj8bg Před 5 lety +73

    HBD Puratchi Thalaivar MGR . 2019. மக்கள் திலகம். எட்டாவது வள்ளல்.

  • @asvinmithun593
    @asvinmithun593 Před 2 lety +7

    MGR🔥💥🔥

  • @sivaramanc943
    @sivaramanc943 Před 5 lety +6

    தலைவர். ஒரு. சகாப்தம்

  • @gautam3786
    @gautam3786 Před 3 lety +60

    அண்ணாவின் இதயக்கனி 🖤♥️ MGR

  • @user-fi9cy1kv5c
    @user-fi9cy1kv5c Před 4 lety +45

    MGR பிறந்தது எம் ஈழ தேசத்தில் ❤

  • @vinoduraja6992
    @vinoduraja6992 Před 4 lety +53

    இலங்கையின் கண்டி, நாவலப்பிட்டிய வில் பிறந்து... தமிழகத்தையே ஆண்ட கோமகன் !!!

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +10

    தலைவர் ஒரு சகாப்தம்

  • @gautam3786
    @gautam3786 Před 3 lety +47

    அண்ணாவின் இதயக்கனி 🖤♥️

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 Před 2 lety +5

    Great man

  • @ponsekarsekar1128
    @ponsekarsekar1128 Před měsícem +1

    தமிழ்நாட்டு மக்களின் நிரந்தர முதல்வர் ஐயா எம்ஜிஆர் ❤❤❤❤

  • @coovammarina6746
    @coovammarina6746 Před 2 lety +8

    I love mgr 90s kinds

  • @wilsonka9781
    @wilsonka9781 Před 2 lety +5

    Thalaivaa marupadiyum pirantu vaa

  • @manimahes473
    @manimahes473 Před 3 lety +2

    எம் ஜி ஆர்

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Před 2 lety +7

    I miss you MGR

  • @killerwhale4515
    @killerwhale4515 Před 2 lety +3

    Thank you bro ❤

  • @sparrow3080
    @sparrow3080 Před 2 lety +5

    எம்ஜிஆர் ஒரு பிம்பம் என்று சும்மாவா சொன்னாங்க... மக்களின் உணர்வுகளை வைத்து மட்டுமே ஓட்டு வாங்கியவர் எம்ஜிஆர்.

    • @karthikaashree
      @karthikaashree Před 2 lety +1

      True💯💯

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y Před 2 lety +1

      மு.கருணாநிதி என்ற அமாவாசை யிடம் விடியல் தேடும் ஊழல் நரிகளுக்கு கொராணா மட்டுமே கிடைக்கும்.

  • @boopathi6291
    @boopathi6291 Před 2 lety +7

    இது கதை அல்ல வரலாறு m g r ஒரு கடவுள்

  • @pitchaimani838
    @pitchaimani838 Před 5 lety +203

    புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் விண்ணுலகம் போனாலும் மண்ணுலகம் மறக்காது

  • @kunasukanthikunalan4425
    @kunasukanthikunalan4425 Před 6 lety +55

    Tamilnadu best political leader MGR.

    • @ranganathansrinivasan4807
      @ranganathansrinivasan4807 Před 5 lety +2

      C.
      Ok
      .b.
      O by.

    • @rameshkannan2096
      @rameshkannan2096 Před 5 lety +6

      Appa Kamarajar

    • @ramashivar.m9583
      @ramashivar.m9583 Před 4 lety

      Today also his political party is leading from the front

    • @BabuBABU-eg3jz
      @BabuBABU-eg3jz Před 2 lety +1

      @@rameshkannan2096 காமராஜர் தன்னோட அம்மாவுக்கே மரியாதை கொடுக்காதவர் அதனால தோல்வி மேல் தோல்வியை சந்தித்தார்.இது அம்மாவுக்கு மரியாதை கொடுக்காத அனைவருக்கும் பொருந்தும் ...........

  • @vigneshwarandeee8703
    @vigneshwarandeee8703 Před 6 lety +85

    என் உயிரினும் மேலான தலைவர்கள்.. எம் ஜி ஆர்... புரட்சி தலைவி அம்மா..... I love amma

  • @raelynreuben
    @raelynreuben Před 2 lety +2

    பின் வரும் சத்தம் மிக மிக சூப்பர்

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 Před 3 lety +7

    பொன் மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் வென்றவர்கள் எவருமே இல்லை இல்லவே இல்லை 🙏

  • @purusothamananthony2978
    @purusothamananthony2978 Před 4 lety +8

    மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எங்கல் வாத்தியார் எம்ஜியார்

  • @raja71188
    @raja71188 Před rokem +3

    5 வருஷம் கழிச்சு நான் பேசுறேன்ல That is MGR

  • @george.s8516
    @george.s8516 Před 2 lety +4

    பொண்மன செம்மல்..
    பாரத ரத்னா..❤️🙏🙏🙏

  • @kannantnj1619
    @kannantnj1619 Před 2 lety +2

    Mgr one & onely leder

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Před 6 lety +285

    என் உயிரிலும் மேலான அன்பு தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தான் என் முன்னோடி

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před 4 lety +56

    அருமை.. அருமை.. மாமனிதன் எம்.ஜி.ஆர் குறித்த இந்த வீடியோ மிக சுருக்கமானது. அவரது சாதனைகளை சொல்ல குறைந்தபட்சம் மூன்று மணி நேர வீடியோ வேண்டும்....

  • @EGovindharajuEGRaju
    @EGovindharajuEGRaju Před 2 lety +2

    MGR Tamil Nadu head

  • @gopalc778
    @gopalc778 Před 4 lety +5

    MGR VERY GREAT MAN

  • @angelkaran8859
    @angelkaran8859 Před 4 lety +8

    I love MGR

  • @bhuvishashabhuvishasha3976
    @bhuvishashabhuvishasha3976 Před 5 lety +39

    MGR is a wonderful leader in Tamil Nadu...He is role model of each and every people's to learning a attitude

  • @karthikeyan3562
    @karthikeyan3562 Před 2 lety +18

    சாகும் வரை அண்ணா திமுக வுக்கே என்னுடைய வாக்கு அதற்கு ஒரே காரணம் MGR என்ற இந்த ஆளுமை மட்டுமே ✌️✌️✌️

    • @manor5211
      @manor5211 Před 2 lety +4

      திருத்தவே முடியாது

    • @BabuBABU-eg3jz
      @BabuBABU-eg3jz Před 2 lety +4

      @@manor5211 கலகம் செய்தே ஆட்சியை பிடித்து தமிழ்நாட்டை அமாவாசை ஆக்கிய கோபாலபுரம் மு.க அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கொத்தடிமைகள் கூட்டத்தையும் திருத்தவே முடியாது..........

    • @manor5211
      @manor5211 Před 2 lety

      @@BabuBABU-eg3jz திராவிடமும் ஆரியமும் தமிழரை வீழ்த்த பிறந்தது.

    • @BabuBABU-eg3jz
      @BabuBABU-eg3jz Před 2 lety +1

      @@manor5211 தங்கிலீஷ் எழுதி தங்கிலீஷ் பேசும் தமிழ்நாட்டினரால் தமிழகம் மெல்ல சாகும் இனி........

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před rokem

      nanum than❤

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 Před 4 lety +123

    ✌️வாத்தியார் வாத்தியார் தான் 👌👍🙏💝💞💐🌼🌻

  • @jegathkavishka5192
    @jegathkavishka5192 Před rokem +4

    My favorite person 😍

  • @shanthimohan3545
    @shanthimohan3545 Před 6 lety +144

    மனிதக் கடவுள்......

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 Před 3 lety +1

      சாராய கடையை திறந்த வர் எம் ஜிஆர்

    • @ushapalani3121
      @ushapalani3121 Před 3 lety

      ❤️❤️❤️

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi Před 3 lety +7

      @@selvakumarezhil4988 ilangani tamilargali kondra karunanithi

    • @veerasarathy5328
      @veerasarathy5328 Před 3 lety +2

      Ne Kudikkave Mattalla potta

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y Před 2 lety +2

      @@selvakumarezhil4988 அமாவாசை மு.கருணாநிதி என்ற அமாவாசை யிடம் விடியல் தேடும் ஊழல்நரியே

  • @mrramesh2718
    @mrramesh2718 Před 3 lety +1

    🌹💐🙏ಎಂ ಜಿ ಆರ್ 🙏💐🌹
    🌹💕🙏MGR🙏💕🌹..............

  • @powerofwomen6744
    @powerofwomen6744 Před 4 lety +17

    Great thalaivars MGR & ANNA & KAMARASAR.....

    • @njana2012
      @njana2012 Před 3 lety +1

      Yeah🙏👍

    • @TechnoSan09
      @TechnoSan09 Před 3 lety

      Replace anna with apj abdul kalam

    • @njana2012
      @njana2012 Před 3 lety

      @@TechnoSan09 C.N.Annadurai is also a Good leader.🤷‍♂️

    • @TechnoSan09
      @TechnoSan09 Před 3 lety

      @@njana2012 yes but not on the top 3 list

  • @thiruarul3764
    @thiruarul3764 Před 4 lety +15

    எம் ஜி ஆர் - சினிமா அரசியல் என வெற்றியை அடைந்தார் ஆனால் குடும்பம் சரியாக அமையவில்லை.

    • @BabuBABU-eg3jz
      @BabuBABU-eg3jz Před 2 lety +1

      கோபாலபுரம் மு.க அமாவாசை ஊழல்குடும்பம் போல வாழ கூடாது.

  • @k.sadhamhussain1289
    @k.sadhamhussain1289 Před 6 lety +43

    MGR cannot dead. Always live our tamil nadu people's hearts & minds....

  • @raghupathy8163
    @raghupathy8163 Před 3 lety +2

    Engal Deivam MGR avargal.

  • @lesliethyagarajan
    @lesliethyagarajan Před 5 lety +33

    met him several times, as he was friend of my dadAD Francis, who wrote, MGR first speech as tamilnad chief minister in 1977

  • @Sidhubhai-gn4id
    @Sidhubhai-gn4id Před 4 lety +19

    Ppl not forget this leader... best leader of Tamil Nadu and the best actor in Tamil cinema

  • @natarajasriram8606
    @natarajasriram8606 Před 5 lety +18

    Mgr என்ற ஆளுமை இல்லை என்றால் DMK vey இல்லை என்பதுதானே உன்மை

    • @selvamdct7882
      @selvamdct7882 Před 5 lety

      திமுக இல்லனா இந்த நாய் ஒரு நடிகராக வே வந்து இருக்க மாட்டான்

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi Před 4 lety +4

      @@selvamdct7882 world most wanted fraud karunanithi

    • @muthuvel7239
      @muthuvel7239 Před 4 lety

      எம் எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு தமிழ்

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 Před 4 lety +3

      @@selvamdct7882 எம்ஜியார் இல்லனா அன்னாவும் இல்ல கருனாநிதியும் இல்ல அன்னாவாேட வாரிசு யாராவது இருந்திருந்தா அப்ப உங்க கத தெரிஞ்சிருக்கும் நன்பா எல்லா மக்கலுக்கும் யாரால யார் வலர்ந்தது என்று தெரியும் உங்கல் பொய் கதை எல்லாம் இங்கு எடுபடாது

    • @dineshmaddy629
      @dineshmaddy629 Před 4 lety +2

      @@selvamdct7882 poda pulithi, mavaney....un soothula sunnampu adika poromda... from Mgr veriyans...by DmK haters...

  • @krishakumarikrishna4782
    @krishakumarikrishna4782 Před 6 lety +171

    எனக்கு பிடித்த உயர்ந்த மனிதன் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @RahulRahul-wf5cm
    @RahulRahul-wf5cm Před 3 lety +5

    MGR super star

  • @21-lakshyavi-c4
    @21-lakshyavi-c4 Před 6 lety +31

    MGR Is good leader

  • @a.rhanifa9221
    @a.rhanifa9221 Před 2 lety +5

    தமிழக அரசியலில் என்னை கவர்ந்தவர் காமராசர்.நான் இலங்கையைச் சேர்ந்தவன்

  • @user-hl9xf8yj8m
    @user-hl9xf8yj8m Před 10 dny +2

    தலைவர் வேற லெவல்

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 Před 6 lety +26

    Arumai no words real hero..mgr avarkal

  • @dharmaguru1
    @dharmaguru1 Před 5 lety +26

    இவரை போன்ற நல்லவர்

    • @ganeshindra3126
      @ganeshindra3126 Před 3 lety +1

      M.g.rஇருந்தாள்.இந்தியாவழ்ளரசுஆகிஇருக்கும்சிந்தித்துபாருங்ங.கள்

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 Před 4 lety +8

    Puratchithalaivar M. G. R. sir🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Před 5 lety +12

    MGR நன்றி நன்றி நன்றி

  • @ushapalani3121
    @ushapalani3121 Před 3 lety +11

    My hero ❤️❤️❤️❤️❤️