பாலையா மாதிரி நடிக்க முடியாதுன்னு சொன்ன எம்ஜிஆர் | கருப்பு வெள்ளை | T S Balaiah - MGR - N S Krishnan

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • ''கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம் -
    **சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
    அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
    Thanks. Pls subscribe our channel
    SUBSCRIBE : / @karuppu_vellai
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    ************
    #KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #MGR #Sivaji #CvSridhar #CineNews #PuratchiThalaivar #NadigarThilagam #sivajiganesan #Makkalthilagam #TamilCinema #kamalhasan #Rajinikanth #kamal #Rajini #Kannadasan #CvSridhar #MSV #CineNews #Kavignar #TamilCinema #KadhalikkaNeramillai #muthuraman #ravichandran #nagesh #TSBalaiah #TSபாலையா #TSBalaiahComedy #திருவிளையாடல் #Thiruvilaiyadal #APNagarajan #TRSundaram #ModernTheaters
  • Zábava

Komentáře • 76

  • @GKrishnan53
    @GKrishnan53 Před rokem +2

    நான் பார்த்து வியர்ந்த இருவரில் இவரும் ஒருவர் T S பாலையவின் நான் அறிந்திடாத அவரின் ஆரம்ப காலத்தை உங்களால் அறியப்பெற்றேன் நன்றி.

  • @pugazhendhisubramani2915
    @pugazhendhisubramani2915 Před 4 lety +16

    T.S.Baliah அவர்களுக்கு இணை அவரேதான் . அவரது குரல் அங்க அசைவுகள் அவரது பார்வை எல்லாமே நடிக்கும் . உண்மையான நடிப்பை நகைச்சுவையை ரசிப்பவர்கள் அவரது ரசிகர்களாக நிச்சயம் இருப்பார்கள் .நான் அவரது ரசிகன் என சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

  • @sarvamsivam6557
    @sarvamsivam6557 Před rokem +5

    அற்புதமான கலைஞர்

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 4 lety +11

    T.S. பாலையா மிக சிந்த குணச்சித்திர நடிகர், இன்றைக்கு நகைச்சுவை என்றால் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள்தான் பேசி நடிக்கிறார்கள். T.S. பாலையா தனது முக பாவங்களினாலும், அவரது உடலசைவிலுமேயே நகைச்சுவையினை கொண்டு வந்து விடுவார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள்,போன்ற திரைப்படங்கள் இவரது சிறந்த நடிப்பினால்தான் மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால்T.S. பாலையா என்ற மாபெரும் நடிகர் உரிய முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதே உண்மை.......!

  • @snchannel6181
    @snchannel6181 Před 4 lety +10

    உங்கள் பேச்சு தோரணை மிகவும் அழகு .....சகோ.

  • @srikamarajarstudio1431
    @srikamarajarstudio1431 Před 4 lety +27

    காதலிக்க நேரமில்லை திருவிளையாடல் ஊட்டி வரை உறவு தில்லானா மோகனாம்பாள் எனக்கு பிடித்த படங்கள் இவர் ஒரு அற்புத மனிதர்

  • @somsundaramthangamani731

    Great actor

  • @subramaniana84
    @subramaniana84 Před 4 lety +7

    காலத்தின் நடிப்போவியம் நம் டி எஸ் பாலையா சினிமா என்கிற வெள்ளித்தட்டில் தங்கக்குங்குமச்சிமிழ் அன்பு பாலையா
    அவரைப்போல் நடிப்பதற்குத்
    தரணியில் இனி
    யாரையா

    • @subramaniana84
      @subramaniana84 Před 4 lety

      குமிழ் என்பதே சரி

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Před 4 lety +12

    பாமா விஜயம் ஊட்டி வரை உறவு இவைகளும் பாலையாவின் புகழ் பாடும்.

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 Před 4 lety +12

    காதலிக்க நேரமில்லை படத்தோட T.S பாலயா, நாகேஷ் காமெடி செமயா இருக்கும் சார் சூப்பர் 👌

  • @sulaimanm5804
    @sulaimanm5804 Před 4 lety +11

    100% correct about Balaiya acting-The . genius

  • @avadaiappansubramanian2737

    M. N. Nambiyar, p.s.veetappa. T. S. Palaiya are best acters and live great in their lives.

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem +5

    Best actor T S Balaiah

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před rokem +4

    தன் வாழ்நாளில் அற்புதமான குணசித்திர நடிகனாக மட்டுமல்லாமல் பல்வேறு வில்லன் முதல் நகைச்சுவை கதாபாத்திரங்கள் பலவற்றையும் உயிரோட்டத்துடன் கொண்டு வந்து கொடுத்த கலைஞனாக பாலையா அய்யா விளங்கினார். அவரது அதிசயதக்க நடிப்புக்கான படங்களை என்னால் வரிசைபடுத்த முடியாது - அத்தனை இருக்கின்றன. 40-50-60-70 என பல காலங்க்ளில் தமிழ்சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர்.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Před rokem

      உண்மை, ஆனால் சரியன அங்கிகாரம் கிடைக்கவில்லை enbadhum unmai. எம் ஆர் ராதா, பாலையா, என்டி ரங்காராவ், நாகேஷ் இவர்கள் எல்லாம் ஆல் ரவுண்டர்கள்.

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 Před 4 lety +30

    பாலையா , ரங்கா ராவ், m.r.ராதா இவர்கள் மூவரும் செய்த சில கதாபாத்திரங்களை வேறு எவராலும் கற்பனையால் கூட நெருங்க முடியாது.அந்த கதாபாத்திரங்களில் ஒன்றுதான் காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா அவர்களின் யதார்த்தமான நகைச்சுவை பாத்திரம்.இன்று பார்த்தாலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மிக அற்புதமான அவருடைய நடிப்பு.

    • @senthilgdirector
      @senthilgdirector Před 4 lety +2

      உண்மை நான் இன்றும் வியந்து ரசித்து பார்க்கும் 3 நடிகர்கள் நீங்கள் சொன்னவர்கள்

    • @venkatg6559
      @venkatg6559 Před 4 lety

      Nichaimaga antha mundru poruku enaina nadirgal illai mgr sivaji Gemini moovarum evargalal melum pugazh adaithanar

    • @duraiswamy6070
      @duraiswamy6070 Před 4 lety

      ஶ்ரீ

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +3

    தலைவர் தலைமுடி கூட‌ மன்னாதி மன்னன்.
    ஆனால் சிவாஜி ஜெமினி.. அழகு

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m Před 4 lety +10

    நல்ல அருமை யான நடிப்பு

  • @prabagarann8647
    @prabagarann8647 Před rokem +8

    மதுரை வீரன் படத்தில் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் திரு டிஎஸ் பாலையா நடித்ததை மறக்க முடியுமா.

  • @நரவேட்டையன்1992

    டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, கே.ஏ.தங்கவேலு, வி.கே.ராமசாமி ஆகியோர்கள் பேசும் போதும் தனது உடல் பவனையால் ரசிகர்களிளை சிரிக்க வைத்துவிடுவார்கள்.

  • @rameshlaxmanan8032
    @rameshlaxmanan8032 Před 4 lety +5

    அருமையான பதிவு..

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před 4 lety +16

    முக பாவனையிலேயே
    அவருக்கொடுக்கப்படும் கேரேட்ரை தனக்கே உரித்தான பாணியில் செய்யும் நடிகர் இனி பிறக்கப்போவதில்லை..அய்யா பாலையா தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 Před 4 lety +6

    ennadhan mudivu bama vijayam bagapirivinai palum pazhamum reveals baliahs best performance

  • @yogawareness
    @yogawareness Před rokem

    அற்புதமான விளக்கம்

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Před rokem +1

    Vaalthugal

  • @RKO508
    @RKO508 Před rokem +2

    Kadhalikka Neramillai Baallaiyaah Acting Best..

  • @நரவேட்டையன்1992

    டி. எஸ். பாலையாவை நடிப்பின் குரு என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறுவார்

  • @k9lover819
    @k9lover819 Před rokem +3

    நடிகவேள் என்னும் அடையாளம் இவருக்குத்தான் பொருத்தம் எம் ஆர் ராதா திராவிடர்லகடசியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு போய்விட்டது

  • @indianever4698
    @indianever4698 Před rokem +1

    தில்லானா மோகனாம்பாள் பட வெற்றிக்கு சிவாஜி பத்மினி ஐம்பது சதவிகிதம் என்றால் மீதி ஐம்பது சதவிகிதம் திரு. பாலையா மற்றும் நாகேஷ் அவர்களையே சாரும். என்றேன்றும் ஒரே டி.எஸ். பாலையா. ஒரே நாகேஷ். ஒரே என்.எஸ். கிருஷ்ணன். இது ஒரு வரிசை. மாற்றமில்லை..😏 🇮🇳

  • @matheenbro2188
    @matheenbro2188 Před 4 lety +9

    Bhama Vijayan also a superb acted movie

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 Před rokem

    Superb for the rare information of the ma methai.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +2

    சரியான கணிப்பு...ஏமநாதன்

  • @jayapal.ajayapal.a2873

    Really true ayya no one can do this job TS Balaiah body language very much different when i see this gentleman picture My mind is feel very much happy i am really missing u sir ( T S B )

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 Před rokem

    Good

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +3

    பாலய்யா ரங்கராவ் நாகையா சுப்பையா ... குணச்சித்திர நடிகர்கள்.

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 Před 4 lety +3

    சிறந்த நடிகர் பாலையா

  • @geethasriram1478
    @geethasriram1478 Před rokem +3

    Spontaneous Legendary Actor of his Era 🤩👌

  • @murugesan1696
    @murugesan1696 Před rokem +2

    Body languagei nadippil kattum orey Nadikar T.S. Balaiyathan.Example;Thillana Mohanambazh,Kathalikka Neramillai,Thiruvizhaiyadal,Ootty varai uravu & Guruthatchanai.

  • @rajaramkannan1754
    @rajaramkannan1754 Před 4 lety +4

    The greatest movie of Balaiya is Ennadhaan Mudivu. A must see movie.

    • @kesavannair4920
      @kesavannair4920 Před 4 lety +1

      Why Bro ! Is it a good movie ?

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před rokem +1

      ’யாருக்காக அழுதான்’ என்ற படத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்.

  • @padmavathykrishnamoorthy8935

    Yes, Ballaiya is a super actor.

  • @arun777madura
    @arun777madura Před 4 lety +5

    He is legend

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +1

    PuratchiNadigar Mattumalla,Nadigar thilagam,Radhanne,Balaiahanee varisaiyil naan 3 vathu yenru 1952ileye Voru vanolippettiyul kooriyulaar,naam kettirukkirom.

  • @babusherieffbabusherieff3950

    அடடடடடட ஜில் ஜில் ரமாமணியா, பாலையா best actor

  • @நரவேட்டையன்1992

    நடிகை சரோஜாதேவி ஐ பற்றி தகவல் தாருங்கள் (கருப்பு வெள்ளை)

  • @balaiahraghu6789
    @balaiahraghu6789 Před 4 lety +5

    Please discuss with me to confirm and then record. Iam Happy that you remember the Yester Actor. Call me for the exact information. And see it doesn't Hurt . Thank you.

  • @lingampandian8279
    @lingampandian8279 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤚🌾🌾🌾🌾🪷🪷💘💘💘🌹🌹🔱🔱🔱🌷🌷🌺🌻🌻👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @chidambaramkanagasabai940

    how was the end of Thiru Balaiah. Pl.add.

  • @vallivalli4016
    @vallivalli4016 Před 4 lety +1

    Hero vaga yara nadika vaika pora👌👌👏

  • @msp8807
    @msp8807 Před 4 lety +2

    தலைமறைவான போலீஸ் வைத்து கண்டு பிடுச்சு இருக்கலாமே

  • @jothimani2004
    @jothimani2004 Před rokem

    Bro!
    Ethu eppadiyo
    Ungal tamil uchcharippu super
    Thangu thadaiyilla tamil tami tamil

  • @senthilgdirector
    @senthilgdirector Před 4 lety +6

    T.S.balaiah ku central and state government enna awards , kalaimamani pondra pattangal kuduthathunda ?

    • @susmithasri8038
      @susmithasri8038 Před 4 lety +3

      Thevaiye ellai... LEGEND

    • @senthilgdirector
      @senthilgdirector Před 4 lety +2

      @@susmithasri8038 hes legend no doubt in it.. but government oru nalla angigaram pannala .. thillana mohanambal film ku tamilnadu best character artist award only kedachudhu ..
      Oru kalaimamani , national award or life time achiever award nu oru mariyathai kuda kidaika peradha real legend actor nu yaruku theriyala enbadhu dan vedhanai..
      நல்ல கலைஞனை அரசு கௌரவ படுத்த வேண்டும்....

    • @balajithangavel3464
      @balajithangavel3464 Před 4 lety +3

      I am his grand son. He denied all the awards given to him

    • @senthilgdirector
      @senthilgdirector Před 4 lety +3

      @@balajithangavel3464
      👍 Really ur very lucky to be his grand son .. I'm very happy to see ur reply .. thanks ..
      இவருக்கு பத்ம விருது வழங்கி கௌரவம் சேர்த்து இருக்க வேண்டும் என்பது எனது ஆசை..
      ஈடு இனை இல்லாத தலை சிறந்த கலைஞன்...

  • @dawnengineers1471
    @dawnengineers1471 Před 4 lety +4

    Balaiya endra peyarai , Palaiya endru , kooriyathu , ERICCHALAGA Irukkirathu
    p.jeya Kumar

    • @arunsk3399
      @arunsk3399 Před 4 lety +1

      சார் தமிழில் பா(pa) உச்சரிப்பு தான் சரி..Ba என்ற உச்சரிப்பு தமிழில் கிடையாது..ஆங்கில பயன்பாட்டுக்காக Ba என்று உச்சரித்து நாம் பழகி விட்டோம்..

    • @murthy6225
      @murthy6225 Před rokem

      எனக்குபிடித்த
      அற்புதமான நடிகர்

  • @anantharajanramaratnam2031

    Nothing related to given title. Goss misleading! Pls avoid cheap publicity like this in future!

  • @kumarraja3086
    @kumarraja3086 Před 4 lety +3

    Mottram 14 children's

  • @jothisekar8442
    @jothisekar8442 Před rokem +2

    நல்ல நடிகர் பாலையா
    தில்லானா. மோகனம்பாள்