சார்லி சாப்ளின் பாராட்டிய ’மகாநடிகன்’ S.V.ரங்காராவின் மறுபக்கம்.. | கருப்பு வெள்ளை | S V Ranga Rao

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • ''கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம் -
    **சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
    அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
    Thanks. Pls subscribe our channel
    SUBSCRIBE : / @karuppu_vellai
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    ************
    #KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #SVR #SVRRangaRao #சாவித்ரி #savithri #நடிகையர்திலகம் #GeminiGanesan #MGR #Sivaji #ஜெமினிகணேசன் #Mahanati #CineNews #PuratchiThalaivar #NadigaiarThilagam #sivajiganesan #Makkalthilagam #TamilCinema #kamalhasan #Rajinikanth #kamal #Rajini #Kannadasan #CvSridhar #MSV #CineNews #Kavignar #TamilCinema #KadhalikkaNeramillai #muthuraman #ravichandran #nagesh #TSBalaiah #TSபாலையா #TSBalaiahComedy #திருவிளையாடல் #Thiruvilaiyadal #APNagarajan #TRSundaram #ModernTheaters #suspense #sivaji #Nambiar #AVM #Anthanaal #TRSundaram #VanjikottaiValiban #Geminiganesan #TamilCinema #PuratchiThalaivar #SSVasan #Gemini #Geministudios #வாசன் #MGR #எம்ஜிஆர் #Sivaji #ஜெமினி #vasan #Vyjayanthimala #Padmini #Ramu #Kuzhanthaiyumtheivamum #Alayamani #praptham #Mayabazar

Komentáře • 137

  • @sarangapaniv8364
    @sarangapaniv8364 Před 2 lety +50

    திரு ரங்கராவ் அவர்கள் நடிக்கவில்லை! அப்பாத்திரமாக மாறிவிடுவார்! அதுவே! அவர்தம் பெருமை! சிறப்பு! தனித்தன்மை! கம்பீரமான தோற்றம்! கண்ணியமான நடிப்பு! Simply Superb & incomparable!🙏🙏🙏

  • @baskarbass5705
    @baskarbass5705 Před 2 lety +53

    இன்றும் அப்பா வேடத்தில் நடிப்பவர்களை பார்த்தால் ரெங்காராவ் நினைவுக்கு வருகிறது மறக்கமுடியாத மனிதர் பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Před rokem

      நினைவு வருகிறது அல்லது நினைவுக்கு வருகிறார்.

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 2 lety +43

    சிவாஜியும் இவரும் சேர்ந்து நடிக்கும் போது அந்த காட்சியே அருமையாக அமைந்திருக்கும்.

  • @BlueMoon-m5t
    @BlueMoon-m5t Před 2 lety +59

    நான் ரங்கா ராவ் அய்யாவின் தீவிர விசிறி
    என்னோட பிடித்தமான தாத்தா

  • @premas4596
    @premas4596 Před 2 lety +58

    ரங்காராவ் ஐயா மகாநடிகர்..அவருக்கு நிகரேகிடையாது..ரசிக்கும்படி நடிப்பார்.. தோரனணயா இருப்பார்..

  • @thangamselva7153
    @thangamselva7153 Před rokem +21

    ரங்கராவ் நடிப்பிற்கு
    ஈடு, இணை திரை
    உலகில் இன்றுவரை
    யாரும் கிடையாது.
    நடிகர் திலகம் பட்டம்
    உண்மையாக இவருக்கு
    மட்டுமே பொருந்தும்.
    Great legend actor.

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan Před 2 lety +65

    இவருக்கு தெரியாம அவர் வீட்ல கேமாராவை பொறுத்தி அதில் பதிவான காட்சிகளை திரையில் சேர்த்து விட்டார்ககளோ என பல படங்கள் பார்த்து வியந்ததுண்டு. சிறப்பான நடிகர்.

  • @balupraveen9811
    @balupraveen9811 Před rokem +5

    அருமையான நடிகர் திரு ரங்கா ராவ். அவரது தமிழ் உச்சரிப்பு பாராட்டத்தக்கது. சிறந்த குணச்சித்திர நடிகர்....

  • @faslooin8474
    @faslooin8474 Před 2 lety +15

    ரங்கராவு ஐயா வில்லனாக நடித்த நடிப்பை நம்நாடு படத்திலும் ராஜா படத்திலும் மிகவும் ரசித்தேன்

  • @kannankr8927
    @kannankr8927 Před 2 lety +28

    நெஞ்சில் நிலைத்த மறக்க முடியாத நடிப்பு

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Před 2 lety +13

    ரங்காராவ் ஐயாவை நமஸ்கரிக்கிறேன். இன்றைய நடிகர்களின் குரு பரம்பரை.

  • @lakshmanana6311
    @lakshmanana6311 Před 2 lety +19

    இறந்தும் வாழ்பவர்கள், பெருமையுடன் 👍

  • @bhanumathyiyer1078
    @bhanumathyiyer1078 Před 2 lety +12

    படிக்காத மேதை, நானும் ஒரு பெண், அன்பு சகோதரர்கள் and many more legend actor ❤️

    • @svsgrand7726
      @svsgrand7726 Před rokem +2

      RAJA - SIVAJI PADATHIN VILLAIN, NAMNAADU - MGR PADATHIN VILLAIN

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Před 2 lety +14

    I like and love very much the song of " MUTHUKKU MUTHAGA SOTHUKKU SOTHAGA , because we are six brothers and five sisters, I am the 10th person, studied and joined in government service, I will get tears whenever I heard this song, God bless all

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Před 2 lety +1

      Zeevan Lala, like S.V.Ranga Rao, Superstar Rajini also done Elder Brother Role in Aarilirundhu Arupadhu Varai, with 2 Brothers and one sister. Both Rajini and S.V.Ranga Rao are the only non-tamil actors who never used any Dubbing Artist, and they gave own voice to their performances.

  • @pathmasridharan6738
    @pathmasridharan6738 Před 2 lety +3

    ரங்கா ராவ் அவர்கள் குணச்சித்திர நகைச்சுவை வேடங்கள் சூப்பர் 👌 எங்க வீட்டுக்கு பிள்ளை படத்தில் அவருடைய நகைச்சுவை மிகவும் ரசித்தது உண்டு.

  • @Visithirakirukkan
    @Visithirakirukkan Před 2 lety +9

    மிக அற்புதமான நடிகர்

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 Před 2 lety +5

    பெர்க்லி சிகரெட் விளம்பரத்தை தமிழில் எனது தாயார் பத்திரப்படுத்தி வைத்திருந்த பொம்மை புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 Před 2 lety +11

    One of the greatest actor of yesteryears .no one can forget s v rangarao

  • @arulravi3625
    @arulravi3625 Před 2 lety +7

    அஹ ஹ ஹ அ ஹ ஹ அஹ ஹா கல்யாண சமையல் சாதம் பாடலை மறக்க முடியுமா 🎉🙏

  • @gurucharandosssambandhacha8825

    மிகவும் அருமையான கம்பீரமான எதார்த்தமான அழகான நடிகர். எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா முதலிய அனைவருமே உலகமகா கலைஞர்கள்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 2 lety +5

    மிகவும் இயல்பாக இருக்கும்
    இவரது நடிப்பு.. நடிப்பது போல் இருக்காது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வாழ்வது போல்.. நெஞ்சைத் தொடும் படி இருக்கும் 💕🎉👍 வாழ்த்துக்கள்

  • @jayaramankn9016
    @jayaramankn9016 Před 2 lety +13

    SVR was synonymous with wonderful acting, an embodiment of histrionics. A Born actor on par with stalwarts like Shivaji, NTR & ANR. A multifaceted personality, perfection, hardwork & right modulation in the delivery of dialogue were his forte. In the world of both Tamil and Telugu cinema he has made a unique niche.

    • @balajic1467
      @balajic1467 Před 2 lety

      Exactly sir.method actor.
      Each and every frame he aggrandize over other artistes.
      Thank you.

  • @anandaraj9630
    @anandaraj9630 Před rokem +2

    இயல்பாக நடிக்கும் நடிகர்கள் வரிசையில் நடிகர் ரங்காராவ் அவர்களும் ஒருவர் அவரைப் பற்றிய தெரியாத தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 2 lety +7

    கேஎஸ்கோபாலகிருஷ்ணன்..
    .ரங்காராவின் பன்முகங்களை காட்டினார்தமிழனுக்கு....

  • @babuswami7523
    @babuswami7523 Před rokem +3

    இவரன்றோ உண்மையான உலகநாயகன்.👏👏👏

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety +12

    Mr. S. V. Rangarao was a great actor.

  • @sukumaranj6508
    @sukumaranj6508 Před rokem +1

    ரங்கராவை. நம் வீட்டின் பெரியவராகவே தமிழ் சினிமா ரசிகர்கள் நினைத்தார்கள்

  • @yechangunjamahendra6952
    @yechangunjamahendra6952 Před 2 lety +2

    Brilliant Actor ...on par with any Hollywood Actor. His place in Film Industry can never be replaced.
    V good presentation thanks

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před 2 lety +5

    He is the best👍💯 actor in this century. Our prides and lucky, by gods grace when this legends lived we are all lived with them. Thanks to every gods.

  • @saranga.
    @saranga. Před 2 lety +11

    கல்யாண சமையல் சாதம்...மறக்க முடியாத நடிகர்
    வாழையடி வaழை...அப்பா
    ராஜா...(சிவாஜி)...வில்லன்
    சொல்லி.கொண்டே போகலாம்

  • @queenkingdom7045
    @queenkingdom7045 Před 2 lety +6

    நல்ல நடிகர் மனிதர்👌👌👌👌👍🙏🙏🙏

  • @oldisgold1961
    @oldisgold1961 Před 2 lety +4

    Super man

  • @subramaniants2286
    @subramaniants2286 Před rokem +2

    மிக அருமையான நடிகர். அவர் நடித்துள்ள ஏராளமான படங்களைப் பார்த்துள்ளேன். அவரைப் பற்றிய அரிய தகவல்களை வழங்கியதற்கு நன்றி.

  • @greatgood5321
    @greatgood5321 Před 2 lety +3

    Endrum SV rangarav sir fan 🙏.

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px Před 2 lety +3

    இந்த அருமையான நடிகர் தம் கடைசி காலத்தில் "துப்பாக்கி துரைசாமி, கத்திக்குத்து கந்தன்" போன்ற படங்களில் நடித்து தமது பெயரைக் கெடுத்துக் கொண்டார்...

  • @nagadundaramdurairaj9316
    @nagadundaramdurairaj9316 Před 2 lety +6

    ..மறுக்க முடியாது மறக்க முடியாது

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před rokem +2

    உனக்குப் பிடித்த நடிகர் யார் என்றால் நான் ரங்கா ராவ் என்றுதான் சொல்வேன்.சிவாஜியை விடவும் அவர்தான் என்னுடைய ஃபேவரிட் இருந்திருந்தால் இன்னும் பல படங்களில் நடித்திருந்திருப்பார்

  • @augustinechinnappanmuthria7042

    Super pathivu
    AUGUSTINE violinist from Malaysia

  • @RaviKumar-cm3ee
    @RaviKumar-cm3ee Před rokem

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் தொகுப்பாளர் குரல் வலம் வாழ்த்துக்கள்

  • @revasgs6038
    @revasgs6038 Před 2 lety +2

    My favourite actor. Love his movies. Thank you.

  • @parthasarathysundaravarada6522

    இவரை போல் natural ஆக நடிப்பவர் இப்போது வரை எவரும் இல்லை 🙏🏻🙏🏻

  • @RajkumarRajkumar-zq4kd
    @RajkumarRajkumar-zq4kd Před 2 lety +9

    மாயாபஜார் ❤️

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 2 lety +8

    "பண்பட்ட நடிகரின் புண்பட்ட அனுபவம் !"

  • @arumugamp5307
    @arumugamp5307 Před 2 lety +7

    An excellent actor.Unforgettable actor.His acting in Padikatha maethai is superb and his emotional acting in the song"Engirunthao vanthan"is melting the heart.

  • @ramt4643
    @ramt4643 Před 2 lety +4

    Super 👌 😄

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +6

    நல்ல நடிகர் 👸

  • @RK-jt5gi
    @RK-jt5gi Před 2 lety +11

    நான் ரசித்த மகா நடிகர்.
    சிவாஜி கூட கஷ்டம் தான்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 2 lety +4

      Praise any actor. But please don't try to compare anybody with Sivaji. Sivaji was unique and versatile. He was a limitless actor. People with Right Knowledge about Sivaji have already concluded that there is no match for Sivaji at all.

    • @vasivasi104
      @vasivasi104 Před 2 lety +1

      @@vgiriprasad7212 verygood
      Verygood

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 2 lety

      @@vasivasi104 Many thanks. Kind regards. V. GIRIPRASAD

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s Před rokem

      நடிகர் திலகம் சிவாஜியை விஞ்ச இந்த உலகத்தில் எவனும் முன்னர் பிறந்ததும் இல்லை.. இனி பிறக்கப்போவதுமில்லை! கலைக்கென்றே இயற்கை அருளிய ஈடு இணையற்ற அவதாரம் அவர்!

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Před 6 měsíci

      Ariviligal ippadi ethaavathu sollikondae irupper

  • @andalramani6191
    @andalramani6191 Před 2 lety +8

    படிக்காத மேதை பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கலாம். especially எங்கிருந்தோ வந்தான் பாடல்.

  • @n1a2v3e4
    @n1a2v3e4 Před rokem

    First time while watching 'sabash meena' movie I became a fan of Mr. SVR. Especially his body language and dialogue delivery. The way he pronounce 'correct, correct' made me to become his fan. Maya Bazaar, Padikatha medhai, selvam are very special movies of SVR. Unfortunately we lost too early.🙏😭

  • @nagarasan
    @nagarasan Před 2 lety +5

    SUPER PERSEN IN SOUTH INDIAN FILM INDUTSTRY

  • @thomasjohn3725
    @thomasjohn3725 Před 2 lety +4

    Super performer.

  • @guruvananthamv111
    @guruvananthamv111 Před rokem +3

    திரை துறையில் வெளிநாட்டு விருது வாங்கிய இந்திய நடிகர்கள் எஸ் வி ரங்கா ராவ் மற்றும் சிவாஜி கணேசன் இருவர் மட்டுமே.

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Před rokem +1

    Great🎉Acktar, telunku,,, Renkarav, God Tamil movie🎥 Acktar😊😊😊😊😊

  • @yokeshk6605
    @yokeshk6605 Před 2 lety +4

    Excellent Actor

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 Před rokem +1

    A gentleman actor. One cannot forget him.

  • @kannans9557
    @kannans9557 Před 2 lety +3

    Vallthukal karuppu velli

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem +3

    Best actor S V Rengarao

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Před rokem

    Best actor 🎉 love his acting always ❣️🌺 We miss him lot

  • @krishnankt3138
    @krishnankt3138 Před 2 lety +3

    Excellent actor 👌

  • @muneerbasha2084
    @muneerbasha2084 Před rokem

    My favorite actor ever,natural acting,mappilai

  • @manivannan8114
    @manivannan8114 Před rokem +1

    மாபெரும் அற்புதமான நடிப்புலுக மாமேதை மகாநடிகர்

  • @hemasathya153
    @hemasathya153 Před rokem +2

    S V R sir..the legend acter..maaya bazar..kadoth gaja..wonder ful acting..n t r ..a n r .
    S v r..this movie hero s v r..

  • @raninagarajan8112
    @raninagarajan8112 Před rokem +3

    Excellent acter appa karacterukku

  • @palanik-dv7wk
    @palanik-dv7wk Před rokem

    எஸ் வி ரங்காராவ் ஐயா அவர்கள்
    அற்புதமான பிறவி நடிகர்
    நகைச்சுவை குணச்சித்திரம்
    வில்லன் வயதான வேடம் அவர் நடிக்கவில்லை திரைக்கதையில் வாழ்ந்தார் என்பது உண்மை அவர் ஆள் மட்டும் உயரவில்லை நடிப்பிலும் உயர்ந்த மகா நடிகர் படிக்காத மேதை நம் நாடு நானும் ஒரு பெண் மற்றும் பல மறக்க முடியுமா அற்புதமான பதிவு நண்பரே

  • @hemnat2000
    @hemnat2000 Před rokem

    While acting he gave pleasant , happy, rich , roll model feelings to audience

  • @Sharjudan
    @Sharjudan Před rokem

    Thanks for sharing

  • @janajanarthanan186
    @janajanarthanan186 Před 11 měsíci

    நம்நாடு தர்மலிங்கம் சேர்மேன் அருமை

  • @RKO508
    @RKO508 Před rokem

    Best Actor - Ranga Rao Aiyaa..
    Actors like Ranga Rao, Ballaiyaah, Nambiyaar, VK Ramaswamy, MSV, TMS, Kannadhaasan atleast govt should give award or pension amount to their families..

  • @palaniyappankkovil4012
    @palaniyappankkovil4012 Před 2 lety +7

    எங்கிருந்தோ வந்தான் இடை சாதி நான் என்றான் ரங்கன். படிக்காத மேதை வரவில்லை?

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem

    எங்கவீட்டுபிள்ளை படத்தில் அருமையாக இருக்கும்

  • @dhandapaniangamuthu2522

    அருமையான திறமையான
    நடிகர் என்பதை அவர் நடித்த
    படங்களே சாட்சி
    தமிழ் திரையுலகின் சாதனை
    நடிகர்
    அ கார்முகில்

  • @mckannan2029
    @mckannan2029 Před rokem +2

    He was natural actor.

  • @somsundaramthangamani731

    Great actor

  • @gvk7829
    @gvk7829 Před rokem

    Great actor
    We love and respect him very in Malaysia❤❤❤

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před rokem +4

    நடிப்பிற்கோர் இலக்கணம் வகுத்த ரங்காராவ்

  • @chandraj3864
    @chandraj3864 Před rokem

    இவரும் சிவாஜி கண்ணாய் மா அருமை எனக்கு 50வயது எனக்கு இவர் சவத்திரி அப்பா மகள் செம எனக்கு பழைய படமனாஉயிர்

  • @rajasekarancreateplaylist2724

    He act in mayabazzar he acts to sing kalyana samial satham l don't forget it is❤ lovely❤ super cute and nice

  • @kamarajug253
    @kamarajug253 Před 2 lety +3

    Unforgetful acting legend

  • @msaravanan8890
    @msaravanan8890 Před 2 lety +3

    மிகைபடுத்தாத யதார்த நடிப்புக்கு சொந்தக்கார்

  • @srivirao
    @srivirao Před 2 lety +2

    amazing actor. he was only 56 when he left

  • @sugumaaraeeo4491
    @sugumaaraeeo4491 Před rokem

    Really great education actors

  • @balajic1467
    @balajic1467 Před rokem +2

    I think he was graduated in Hindu college madras .is it correct?

  • @srinivasabalajisoundararaj129

    Extradonary actor on all characters of acting. infact equal or on even in considering different characters if acting better than Sivaji

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 2 lety

      This cannot at all be acceptable. SVR was excellent actor. No doubt. But pl don't compare anybody with Sivaji. There was/is no match for Sivaji. Sivaji was highly versatile and unique without any boundaries or limitations. As a mass Hero, Sivaji had to satisfy various kinds of audience but the other actors had no such constraint. Sivaji was magnanimous that in many films, he even suppressed himself so as to facilitate to highlight the performance of other actors for the sake of story. At the age of just 27 Sivaji acted as father of a woman of marriageable age while even SVR started to act as father only at around 34 years. V. GIRIPRASAD (69)

  • @pandiank14
    @pandiank14 Před 2 lety +3

    Arputhamana pathivu vaazhththukkal 💐🙏

  • @gopalrethinam7471
    @gopalrethinam7471 Před rokem

    A great natural actor. On par with Shivaji the great.

  • @mangairagav9101
    @mangairagav9101 Před rokem

    ரங்காராவ் அவர்களின் வீடு இன்றும் அவர் பெயர் பலகை தாங்கி தி.நகரில் உள்ளது .

  • @ramanaven2001
    @ramanaven2001 Před rokem

    King

  • @johnsundar568
    @johnsundar568 Před rokem

    அன்னை படத்தில் படிகாத மேதை படத்தில் இவர் ஓர் வைரகல்..

  • @govindarajan.3720
    @govindarajan.3720 Před 2 lety +6

    Unmaiya sollanumuna rengarava vita sirantha nadigar inndru varai illai eanpathea unmai.

  • @murugans8560
    @murugans8560 Před 2 lety +4

    நிறைகுடம் தலம்பாது இதுதானோ

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem

    இதுவரை எஸ்.வி ரங்கா ராவ் பற்றிய வரலாறு யாரும் சொன்னதில்லை நீங்கள் மட்டும் விதிவிலக்கு

  • @kvichuiyer2804
    @kvichuiyer2804 Před rokem +1

    Y y Thalaivar!

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před rokem +1

    நமக்கெல்லாம் இன்னொரு சிவாஜிதான் SVR........

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    இவர் முகம் கிரிக்கெட் வீரர் அசாருதீன் ஒற்றுமை உண்டு.

  • @parameshwaran.c2099
    @parameshwaran.c2099 Před 2 lety +1

    Please reply mannankattti

  • @yuvarajyuvan3515
    @yuvarajyuvan3515 Před rokem

    👍👍👍🙏🙏🙏😅😅😅

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Před rokem

    அப்படியா,
    *நான் பிறந்ததே தவறு*

  • @parameshwaran.c2099
    @parameshwaran.c2099 Před 2 lety +1

    Ammbedkar was an idiol... pandey நீ ஒரு பெரிய புடிங்கியா இருந்தா chethidu.. ம்

  • @rajeswariradhakrishnan4893

    Excellent actor padikkadha medhaii super movie

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před rokem

    சர்வர் சுந்தரம் ,படத்தில் இயக்குநராக காமெடியில் புதுமுகமான நாகேஷையும் பிரபலநடிகையான மனோரமாவையும் நடிக்க வைக்க படாதபாடுபடுவார் அற்புதமான கம்பீரமான நடிகர் குலவிளக்கு படத்தில் ஏழை தகப்பன் வேடத்தில் கலங்க வைத்திருப்பார்.படிக்காதமேதை செல்வம் மறக்கமுடியாத படங்கள் மக்கள்திலகத்தின் நம்நாடு மிகவும் சிறப்பு