’வாத்தியாருக்கே வாத்தியார்' காளி N ரத்னம் | கருப்பு வெள்ளை | MGR - Kali N Rathnam - CT Rajakantham

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ''கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம் -
    **சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
    அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
    Thanks. Pls subscribe our channel
    SUBSCRIBE : / @karuppu_vellai
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    ************
    #KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #KaliNRathnam #CTRajakantham #MGR #Sivaji #CineNews #PuratchiThalaivar #NadigarThilagam #sivajiganesan #Makkalthilagam #TamilCinema #kamalhasan #Rajinikanth #kamal #Rajini #Kannadasan #CvSridhar #MSV #CineNews #Kavignar #TamilCinema #KadhalikkaNeramillai #muthuraman #ravichandran #nagesh #TSBalaiah #TSபாலையா #TSBalaiahComedy #திருவிளையாடல் #Thiruvilaiyadal #APNagarajan #TRSundaram #ModernTheaters #AVM #Sabapathi #எம்ஜிஆர் #சிவாஜி #காளிNரத்னம் #சபாபதி #TRRamachandran

Komentáře • 51

  • @baluc3099
    @baluc3099 Před 2 lety

    Kodi Nandrigal 🙏

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 4 lety +11

    என்ன அருமையான தகவல். பழங்கால நிகழ்வை உங்கள் அழகிய குரலால் எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி. இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்த நடிக நடிகையரின் வாழ்வியல் பாடங்கள்.

  • @05bbc520
    @05bbc520 Před 4 lety +15

    ரொம்ப அருமையான பதிவு. நான் மிகவும் ரசித்த திரைப்படம் சபாபதி அதுவும் வேலைக்கார சபாபதிய மிகவும் ரசித்தேன். முதல்முறையாக இத்திரைப்படம் சன் தொலைக்காட்சியில் 1996-97 இல் ஒளிபரப்பினார்கள். அன்றுமுதல் ஒரு 50 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். காளி N ரத்தினம் அவர்களுக்கு இப்படிப்பட்ட வரலாறு உள்ளது என்று அறிந்துகொள்ளும் பொழுது, மகிழ்ச்சி. சன் டிவி ல சுதந்திரத்திற்கு முன்னாள் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றே விளம்பரம் செய்தார்கள். நன்றி இப்பதிவிற்கு.

  • @Supermoney555
    @Supermoney555 Před 3 lety +2

    மற்றும் ஓர் அருமையான பதிவு
    😎👍

  • @gurumoorthyji
    @gurumoorthyji Před 4 lety +4

    அருமையான பதிவு சகோ. நாட்டை ஆண்டவருக்கு கூட வரலாற்றில் சில கண்ணீர் பக்கங்கள் இருப்பதை உணர்த்தி இருக்கிறீர்கள்

  • @lakshmipoyyamozhi3885

    எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு தனது குருவான காளி என் ரத்தினம் அவர்களது குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்தார். இது நன்றிக் கடன்.

  • @balajis9894
    @balajis9894 Před 4 lety +1

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @BupeshKumar1
    @BupeshKumar1 Před 4 lety +11

    Pechi kelavi character from Vidaathu Karuppu is one of a kind and Rajakantham madam was born to play that!

  • @prabukanths7192
    @prabukanths7192 Před 2 lety

    எவ்வளவு பெரிய உண்மைகள் 🙏

  • @whiteelephant8138
    @whiteelephant8138 Před 2 lety +2

    காளி N ரத்தினம் அவர்களின் பெயரில் தமிழக அரசு விருது அறிவிக்கனும்.
    போற்றப்பட வேண்டிய மகா கலைஞன் காளி N ரத்தினம்

  • @thamaraiselvi3232
    @thamaraiselvi3232 Před 4 lety +2

    அருமையாக இருக்கும் சபாபதி திரைப்படம் காளி அவர்கள் நடிப்பு எனக்கு பிடித்த"நடிகர்

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 Před 4 lety +16

    நான் அந்த காலத்திலேயே இருக்க விரும்புகிறேன்,உங்கள் மூலமாக...

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 Před 4 lety +1

    அருமையான, தெளிவான பதிவு!

  • @vinayrenu4583
    @vinayrenu4583 Před 3 lety

    amazing...

  • @thirumoorthymanikandan8745

    Wow..very nice....

  • @bharathib779
    @bharathib779 Před 4 lety +3

    அருமை நன்றி வாழ்க வளர்க
    R s மனோகர்
    அசோகன்
    இவர்களைபற்றி வீடியோ எடுத்து
    போடுங்க

  • @nagangks7486
    @nagangks7486 Před 4 lety +1

    Very interesting information about kaali rathinam jodi & MGR watch

  • @brintak7752
    @brintak7752 Před 4 lety +1

    Super video!

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh Před 3 lety

    super bro

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 Před 4 lety +1

    அருமையான வீடியோ சார் 👌

  • @hariharansubramanian8754

    சிறந்த நகைச்சுவை நடிகர். அருமையான நகைச்சுவை படம் சபாபதி. எனக்கு பிடித்த படம்.

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob Před 4 lety +2

    Thanks for your information
    Kalirathinam is great .he also
    Silabu master of M G R .

  • @Rithu505
    @Rithu505 Před 6 měsíci

    3000 ah😵😲😵

  • @starmadhu0704
    @starmadhu0704 Před 2 lety

    👌👌👌👌👌

  • @brintak7752
    @brintak7752 Před 4 lety +3

    Trichy & delta region are home land for Tamil culture.You take any field the people from delta region are shined very well.

  • @kamalsk3339
    @kamalsk3339 Před 4 lety

    Super sir

    • @reenaviveka
      @reenaviveka Před 4 lety

      Kali n rathnam belonging to padachi

  • @user-wn8ym2gn8h
    @user-wn8ym2gn8h Před 4 lety +6

    sir mkt avaroda vilchi pathi adigam pottutinga avaroda valarchiyapathi oru video podunga

  • @tkalavathi9379
    @tkalavathi9379 Před 2 lety

    Chi is

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 Před 4 lety +2

    C T Rajakantham acted in vidathu karuppu as a pechi kilavi.

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx Před 4 lety

    🙏

  • @rajagopal9826
    @rajagopal9826 Před 2 lety

    மிக மிக அருமையான பதிவு நல்ல படம் இன்றும் ரசிக்கக்கூடிய படம்
    காளி N ரத்தினம் அவர்களுடைய பண்பட்ட நடிப்பை பார்க்கலாம் அப்படத்தில்
    சி டி ராஜகாந்தம் அவர்களை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஆண்டவரே ஆண்டவரே என்றுதான் எப்போதும் அழைப்பார் தன் வாழ்நாள் இறுதி வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய ராமாவரம் தோட்டத்தில் வாழ்ந்தவர்
    சி டி ராஜகாந்தம் அவர்கள்
    மக்கள் திலகம் நடித்த கடைசி படமான மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் கூட சிடி ராஜகாந்தம் அவர்கள் நடித்திருக்கிறார்

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 Před 4 lety +2

    Sir... Plz tell me
    Eppdi ivalo details collect pandringaa.... Wowww

  • @jansirani5185
    @jansirani5185 Před 3 lety +2

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம்
    நான் முப்பது முறை பார்த்தேன்
    இன்றும் பார்த்துக்கொண்டுதான்
    இருக்கிரேன்.

  • @natarajan8783
    @natarajan8783 Před 3 lety

    avanga naditha padangalai upload pannunga pls

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 Před 4 lety +5

    காளி ரத்தனம் எந்த வருடம் இறந்தார் ,???

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 Před 2 lety

    Dr ராஜகாந்தம் ஆச்சி புகழ் வாழ்க.

  • @நரவேட்டையன்1992

    ஐயா இதே போன்று நடிகர் சித்தூர் வி. நாகையா, ஜாவர் சீதாராமன் பற்றி தகவல் தாருங்கள் (கருப்பு வெள்ளை) அவர்களே

  • @a_a_k369
    @a_a_k369 Před 4 lety

    Yaarachum intha movie oda link send pannunga.

  • @Infovore_JK
    @Infovore_JK Před 4 lety

    Pechi character. 🔥

  • @ranjanikannanranjanikannan3859

    நான் இன்றும் சபாபதி திரைக்காவியத்தை திரும்ப திரும்ப பார்த்து ரசித்து கொண்டு இருக்கின்றேன்

  • @nivethikagnpragash8886

    Q y
    A zz

  • @shanthamaryjames581
    @shanthamaryjames581 Před 4 lety

    Vvvgv

  • @natarajan8783
    @natarajan8783 Před 3 lety

    avanga naditha padangalai upload pannunga pls