ஞாயிறும் திங்களும் - Unreleased SIVAJI Movie - சிவாஜி - தேவிகா - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2024
  • Gnayirum Thingalum Unreleased SIVAJI Movie. Sivaji and Devika in the Lead role.
    Director : R Sadagopan
    Producer : R Sadagopan
    Music : MS Viswanathan
    Cast : Sivaji Ganesan, Devika, KB Sundarambal, Muthuraman
  • Zábava

Komentáře • 50

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Před 22 dny

    ரொம்ப நல்ல video. அருமையாக கதை.....பாடல் பட்டிலும் மெல்லிய ...... ceylon radio வில் அடிக்கடி ஒலிப் பரப்புவார்கள்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 měsíci +9

    அற்புதமான தகவல்கள். K. B. சுந்தராம்பாள் அம்மா மெல்லிசை மன்னர்களின் இசையில் முதன்முறையாக இரண்டு பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் சமூக கதையில் நடித்திருப்பதும் அரிய தகவல். படத்தின் கதை, பாடல்கள், நடிகர்கள் என அனைத்து தகவல்களும் அருமை. நடிகர் திலகம்,தேவிகா வித்தியாசமான கதா பாத்திரத்தில் நடித்திருப்பது அருமையான தகவல்.. நல்ல பதிவு, நன்றி VMV சார்.

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +10

    Sivaji Devika !
    Combination films !
    Provoke
    An abundant interest !
    Among the film lovers !
    Friends !
    SAD !
    This good film was not released !
    NATRAJ CHANDER !

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +9

    This nice film !
    Can boast of !
    Possessing !
    Beautifull !
    Sweetest Songs !
    Friends !
    One Can just hear and immensely enjoy these Songs !
    NATRAJ CHANDER !

    • @subhabarathy4262
      @subhabarathy4262 Před 5 měsíci +1

      Nat Chander sir, very true. All songs in this movie are very pleasant to hear.All ur comments are nice, Thanks sir.

    • @natchander4488
      @natchander4488 Před 5 měsíci +2

      ​@@subhabarathy4262
      Hi Subha !!

    • @sububloom6852
      @sububloom6852 Před 5 měsíci +1

      Yes sir. Master piece songs by viswanathan ramamurthy❤

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 5 měsíci +2

    சுவையான தகவல்கள். அருமை.

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +9

    NATRAJ CHANDERs !
    Favourite Song !
    PATTILUM MELLIYYA !
    N C..would walk aong !
    DUBAI MARINAA !
    With huge Smiles !
    And hear this beautifull Song !
    REPEATEDLY !
    Friends !
    HA HA HA !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 5 měsíci +1

      ஆஹா மிக மிக அழகான பாடல்கள். அற்புதமான இசை. உங்கள் வர்ணனையும் பீச்சை ரசிக்கும் அழகும் அற்புதம். மிகுந்த மகிழ்ச்சி தந்தது சந்தர் சார்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 měsíci +2

    ஞாயிறும் திங்களும் படம் பற்றிய தகவல்கள் அருமை மிக அருமையான பாடல்கள் நல்ல கதை இயக்கம் இருந்தும் வெளி வராமல் போனது துரதிருஷ்டம் சிவாஜி தேவிகா இருவரது நடிப்பில் ஒரு வெற்றி படம் வீணானது அரிய தகவல்களை பகிர்வுக்கு நன்றி மணிவண்ணன்

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +8

    K P SUNDERRAMBALs role in this film !
    Is interesting !
    She had sung two nice songs too ! !
    SAD !
    This good film was not released Friends !
    NATRAJ CHANDER !

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 5 měsíci +5

    விளக்கேற்றியவள் திரைப் படம் பற்றி பதிவு போடவும்.நன்றி

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Před 5 měsíci +8

    தோண்டியபோது கிட்டுவது புதையல். நாங்கள் வேண்டிய வண்ணம் (மணி) வண்ணன் கொடுப்பது பொக்கிஷம்.

  • @saganesan8721
    @saganesan8721 Před 5 měsíci +4

    ஞாயிறும் திங்களும் படம் ஞாயிறின் மறுபக்கத்தையும் திங்களின் உள்பக்கத்தையும் தோண்டி எடுத்தது போல் தங்களின் சொற்கள்யாவும் கல்வெட்டாக வலி தெரியாமல் உள்ளத்தில் ஆழமாக விதைத்துவிட்டீர்கள் வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🌞🌞🌞🌻🌻🌻

  • @sububloom6852
    @sububloom6852 Před 5 měsíci +3

    All the songs were already popular courtesy ceylon radio. Had the film been released it would have been branded as a❤ block buster of viswanathan ramamurthy.❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +5

    அருமையாச்சொன்னீங்க! இந்தப்பாடல்களை நான் கேட்டதேஇல்லை! இதுமாதீ நெறைய சொல்லுங க நண்பரே! நன்றீங்க 👸❤😂❤😂❤😂💃

  • @solai1963
    @solai1963 Před 5 měsíci +1

    பட்டினும் மெல்லிய பெண்ணிது பாடல் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்தது

  • @mohamedlookmaanm8486
    @mohamedlookmaanm8486 Před 5 měsíci +2

    Best information please uploaded all songs jukebox ❤ ❤ ❤

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před 5 měsíci +5

    படம் எடுத்த வரை யூ டிபீல் பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 5 měsíci

      அழித்து விட்டார்கள்

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 Před 5 měsíci

      @@gnanakumaridavid1801 ஓ அப்படியா

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci +2

    Sir, thankyou🙏🙏

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 4 měsíci +2

    The story resembles the story of a sivaji's Drama " pagal nila". But I feel it would have failed if it had been released.

  • @sthamotharan3251
    @sthamotharan3251 Před 4 měsíci +1

    Very rare news congratulations

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 5 měsíci +4

    மணிவண்ணன் அவர்களே, K.B.சுந்தராம்பாள் சமூகப்படத்தில் முதல் முதலாக நடித்தது இந்தப் படமல்ல. 1966ல் வந்து ஜெயசங்கர் நடித்து வெற்றி அடைந்த உயிர் மேல் ஆசை என்ற படம்தான்.

    • @vMvcinema
      @vMvcinema  Před 5 měsíci +3

      @SubramaniSR5612
      "நீண்டகால தயாரிப்பில் இருந்த
      ஞாயிறும் திங்களும் திரைப்படத்திற்காக
      1965-ம் ஆண்டிலேயே கே.பி. சுந்தராம்பாள்
      ஒப்பந்தம் செய்யப்பட்டார்..
      இதுவே அவரது முதல் சமூகப்படம் என்றும்
      அதனால் அவருக்கு சிவாஜியை விட சம்பளம் அதிகமாக தரப்பட்டது
      என வலம்புரி சோமநாதன் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்...
      மேலும் 1965 -ல் மெல்லிசை மன்னர்கள் பிரிந்து விட்டார்கள்...
      1965 -ல் வந்த ஞாயிறும் திங்களும் போஸ்டரில்
      இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றும்
      1966-ல் வந்த போஸ்டரில் இசை எம்.எஸ் விஸ்வநாதன் என்றும்
      பதிவாகி உள்ளது...
      ஞாயிறும் திங்களும் திரைப்படம் வெளிவராததால்
      1967 -ல் வெளிவந்த உயிர் மேல் ஆசை திரைப்படமே
      அவர் நடிப்பில் வெளிவந்த முதல் சமூகப் படம் மட்டுமல்ல
      ஒரே சமூகப் படமுமாய் ஆனது...
      நன்றி...

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 5 měsíci

      @@vMvcinema நீண்ட விளக்கத்திற்கு நன்றி மணிவண்ணன். நீங்கள் கூறியுள்ளது அத்தனையும் சரியே. வணக்கம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 4 měsíci +1

    I am surprised to note that None have come forward to buy this movie to release it theater for public view. 21.2.2024.
    Can this movie be posted in CZcams? If yes Pl upload this movie. Thanks.

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Před 5 měsíci +1

    T A Mothi L R Easwari .. பாடல்.. " பச்சை பூவே பாதி நிலவே " மிகவும் அருமையான பாடல்

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 5 měsíci

      மணிவண்ணன் இந்த பாடலை பதிவு பண்ணி செய்துள்ளார் தேடி பார்க்கவும் அநேகமாக எல்லா பாடல்களும் உள்ளன

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 5 měsíci +2

    அருமையான கதையம்சம் மற்றும் பாடல்கள் அமையப் பெற்ற இப்படம் திரைக்கு வராதது ஏமாற்றமளிக்கிறது.

  • @SABAKI992
    @SABAKI992 Před 5 měsíci +3

    ஐயா அடுத்த பதிவில் என் தம்பி படத்தை பற்றி தகவலை எதிர்பார்க்கலாமா ❓❓❓

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 4 měsíci +1

    Why this movie was not released for public view? Can anyone know the reason? Please post the reason for not releasing this movie.

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 4 měsíci

    ❤❤1960 களில் "கிங்கிணி முங்கிணி கியா முயா வாத்தியம்" என்ற பாடல் (இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன்) கிடைத்தால் வெளிக்கொண்டு வாருங்கள்... நன்றி..❤❤❤

  • @sundarvel7899
    @sundarvel7899 Před 5 měsíci +1

    பாடல்களின் ஒளி காட்சி கிடைக்கவில்லையா?

  • @ramadossramadoss7945
    @ramadossramadoss7945 Před 3 měsíci

    வெளிவராத பாடல்களை போட்டார்

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Před 5 měsíci +2

    Can the movie be uploaded till the movie shooted.

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Před 5 měsíci +1

    இப்போது உள்ள நடிகர்களை வைத்து மீண்டும் முயற்சிக்கவும். பாடல் அதை பயன்படுத்த சிறந்ததாக இருக்கும்.

  • @vijayalakshmir9496
    @vijayalakshmir9496 Před 5 měsíci +1

    Please tell me about 'manamalai' please

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 Před 5 měsíci +1

    ❤ETHEPOL MANIMANDABAM GEMINI SAVITHIRI MOVIEUM RELEASE AKAVIILLAI ?.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 4 měsíci +1

    Who sings the song Panneer poove ?

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před 5 měsíci +1

    Music composer was MSV only not with TKR

  • @vijayalakshmir9496
    @vijayalakshmir9496 Před 5 měsíci +1

    Mini savithri acted 'thirumanam ' movie please

  • @gomativenkatesan2754
    @gomativenkatesan2754 Před 5 měsíci +1

    Inda padam was completed and released later RV

  • @rajiahr9338
    @rajiahr9338 Před 5 měsíci +1

    'எதிர்பாராதது' திரைப்படம் போல் அமைந்ததால் இப் படம் ஓடுமா ஒடாதா என சந்தேகம் மற்ற தயாரிப்பாளர்களுக்கு இருந்திருக்கலாம். ஏனென்றால் 'கல்யாண பரிசு' திரைப்பட சாயலில் எடுக்கப்பட்ட 'மீண்ட சொர்கம்' படம் வெற்றி பெறவில்லை.
    'பட்டிலும் மெல்லிய பூவிது' மற்றும் 'பச்சை பூவே பாதி நிலாவே' ஆகிய இரண்டு பாடல்களும் இன்றும் காதில் ரீங்காரமிடுகின்றன.

  • @srk8360
    @srk8360 Před 5 měsíci +5

    இந்தப்படத்தில் வரும்
    எல்லா பாடல்களும் இனிமை../பட்டிலும்
    மெல்லிய..பாடல்இனிமையின் உச்சம்...👌👌
    அந்நாட்களில்
    இலங்கை வானொலி ஒலிபரப்ப தவறியதே
    இல்லை..👍👍
    இனிமையான பதிவிற்கு நன்றி
    வி.எம் வி சார்.🙏💐💐💐💐💐. வாழ்க வளமுடன் 💞
    அறியாத தகவல்..🙏