Iravil susheela sad songs சோகத்தை சுகமாக தாலாட்டி தரும் P.சுசிலா பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2020
  • நினைக்க தெரிந்த மனமே ...
    அழைக்காதே ...
    மாலை பொழுதின் போன்ற சோக பாடல்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
    Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
    Subscribe our channel - czcams.com/users/4KTamilSong...
    Like - / 4ktamilsongs-100938108...
  • Krátké a kreslené filmy

Komentáře • 438

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 5 měsíci +13

    இளமை ஒரு பொற்காலம் அதிலும் காதல் இருந்தால் தோல்வியில் முடிந்தால் மறக்கவே முடியாது கண்ணதாசனே எப்படி ஐயா இதை தொகுத்தார்.தலைவா என்னை புரியாத என்ற வரிகள் என்னை வருடுகின்றது.அவள் இருக்கின்றாளா தெரியவில்லை50வடருடங்கள்கடந்துவிட்டது.

  • @prasannap.v.s1091
    @prasannap.v.s1091 Před 4 dny

    Pokkisham enral inda idamana padalgal ,enenrum inimai❤❤

  • @velphotos7084
    @velphotos7084 Před 4 měsíci +3

    இனிமையான இசையில் சுசிலா அம்மா குரலில் அருமையாக இருக்கின்றது❤❤❤

  • @PmSubbaiah
    @PmSubbaiah Před 3 měsíci +7

    .என்னுடைய காதல் வாழ்வை நினைவுபடுத்தும் பாடல்

  • @shakthiramapriya5781
    @shakthiramapriya5781 Před 8 měsíci +1

    அழகான பாடல் நளின நடனம் காலையில் ரசித்தேன் நன்றி

  • @raonuthala4749
    @raonuthala4749 Před rokem +5

    Nalla song presentation.thnq.

  • @SakthiVel-ex6ij
    @SakthiVel-ex6ij Před 11 měsíci +8

    சின்ன வயதில் ரேடியோவில் கேட்டது சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Před 11 měsíci +6

    தெய்வம் கொடுத்த வரம் உங்களது தேன் குரல் சுசீலா பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை காலத்தால் அழியாதவை

  • @bairathymani
    @bairathymani Před 7 měsíci +1

    சூப்பர் பாட்டு

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před rokem +7

    சுகம் தரும் சுவையான பாடல்...அஞ்சலி நடனம் நளினம்...பாடல் அம்மிங் அமேசிங்...

    • @carmelial
      @carmelial Před rokem

      டண❤vbjjcdxvdtscagrd😊😅dtmsc..carddiscardb

  • @vkshanthakumari863
    @vkshanthakumari863 Před 2 lety +4

    Shanthakumari super song

  • @soundarrajan844
    @soundarrajan844 Před rokem +2

    Susilamma.amma.kural
    Veralevel. Valthukal. Amma
    🌼🌼🌼🥀🥀🥀🌹🌹🌹🌺🌺🌺👌👌👌❤❤❤

  • @ravichandran5618
    @ravichandran5618 Před 3 lety +16

    மிகவும் மனதுக்கு இதமாக இருந்த்து அருமையான இசை
    நன்றி நன்றி

  • @shivaarchana2630
    @shivaarchana2630 Před 2 měsíci

    இந்த உலகை விட்டு கடைசி யாக பிரியும் இந்த பாடலைக் கேட்டு விட்டு இறப்பேன்

  • @kalyanihenrietta8545
    @kalyanihenrietta8545 Před 4 měsíci

    Inmaiyaana kural. Yarukkum ippadi vara vaaipillai. Intha kuralukku sonthamaanavar Susheel amma mattumey.❤❤❤

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 5 měsíci

    Enna Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @armothi9177
    @armothi9177 Před 2 lety +70

    இந்த மாதிரி பழைய பாடல்கள் கேட்க கேட்க நம்முள் பழையகாதல் நினைவுகள் வந்து செல்லும் போது அமைதி கிடைக்கிறது அருமை நண்பா நன்றி நன்றி

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 Před rokem +1

    Inthapatal.enaku.rompa.putikum

  • @sivagnanavadivels6749
    @sivagnanavadivels6749 Před 2 lety +14

    மாலை பொழுதின் மயக்கத்திலே : ஒருதலை காதல், கனவு, கற்பனை, தோல்வி, இருண்ட எதிர்காலம் முழு கதை யும் இப்பாடலிலே...... அருமை 👌👌

  • @user-zu3ln2je1r
    @user-zu3ln2je1r Před rokem +4

    very nice songs in all times we can enjoy

  • @vasumathisoundararajan-ft5hk

    இனிமையான இசை

    • @Tamilvani-ht9rj
      @Tamilvani-ht9rj Před rokem

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 0:00 n
      77
      😊 0:00

  • @vijayalakshmichandrasekara4228
    @vijayalakshmichandrasekara4228 Před 9 měsíci +2

    அருமை யான பாடல்கள்

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Před rokem

    Very nice songs
    S.MANOHARAN Vasudevanallur

  • @umakaruna5543
    @umakaruna5543 Před 10 měsíci +3

    Best songs❤❤👍👍👍🙏🙏🙏

  • @hydervengara2166
    @hydervengara2166 Před 3 lety +16

    സൂപ്പർ song

  • @christya2783
    @christya2783 Před 2 lety +11

    அனைத்து அருமையான பாடல் மறக்க முடியாத நினைவுகள்

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j Před 9 měsíci +1

    ❤❤❤❤❤

  • @kannanbalasubramaniam1742
    @kannanbalasubramaniam1742 Před 4 měsíci

    சுசீலா அம்மா வாழ்த்துக்கள வணக்கம்

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 Před 3 lety +25

    தேனிசை சொட்ட இனிதாக சுவைத்தேன்

    • @sathishsathish5255
      @sathishsathish5255 Před 2 lety +8

      i
      😮😮

    • @sujathav4121
      @sujathav4121 Před rokem +3

      9

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem +2

      Sushilaammakural,enimaiarumaiyanpadal,andavanarulkidaikkattum

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem

      Amuthypolium,nilave,padal,enimaiyana,koralnamtry,vanakkam

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem

      Padalsupervanishiri, அம்மா,நடிப்பு,பிரமாதம்,எந்த,படல்,போட்டதற்கு, நன்றி ஐயா

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před rokem +10

    All are beautiful 🎵songs I like 👍❤

  • @GanesanGanesh-ls5ob
    @GanesanGanesh-ls5ob Před rokem

    Very good song preparation.goof

  • @muruganm7808
    @muruganm7808 Před měsícem

    😊😊

  • @rssngaming7653
    @rssngaming7653 Před rokem

    அருமையிலும் அருமை

  • @ramanujamjr1835
    @ramanujamjr1835 Před 3 lety +17

    Sweet
    Susheela!

  • @ganesanr9453
    @ganesanr9453 Před rokem +3

    இந்தபாடல்கள்அனைத்தும்சுப்பராக உள்ளது.நன்ரி

  • @suriat1774
    @suriat1774 Před rokem

    wow super super

  • @jayapalp1351
    @jayapalp1351 Před rokem +1

    SUPER

  • @sivarevathy935
    @sivarevathy935 Před 3 lety +7

    susheela amma voice kettale manathirku oru aardhal

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před rokem +12

    சோகமே என்னை வென்று விட்டது....

    • @vishwanathvishnu9444
      @vishwanathvishnu9444 Před rokem +2

      😊😊❤❤❤❤😊😊😊❤😊❤❤❤❤❤😊😊😊❤❤❤❤😊😊❤😊❤❤❤😊❤😊❤❤😊?qqqlaqplppqqqlqalqpaaqllqpqppqpqqqaqplaqlaapl❤plpqlp😊😊😊❤❤❤😊qqa❤lq❤pllpqqlpq😊l❤lqpqpqpl❤pq😊❤😊😊p😊❤😊❤❤❤❤❤❤😊😊😊❤😊❤

    • @vishwanathvishnu9444
      @vishwanathvishnu9444 Před rokem

      😊❤❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤pqappqlpqq
      QlqplqqlqpqpqqqlqaqplqlqppqlqpQp😊❤❤😊

    • @jayavarshinirajan1409
      @jayavarshinirajan1409 Před 11 měsíci

      ​@@vishwanathvishnu944418:41

  • @user-ko1xc8ew6s
    @user-ko1xc8ew6s Před rokem +3

    பாடலும் இசையும் எக்காலத்திலும் பயணிக்கும் மரணிக்காது!

  • @sagadevan9920
    @sagadevan9920 Před rokem

    Amma ungal padal en uer

  • @malinymala5536
    @malinymala5536 Před 3 měsíci +1

    என் பழைய காதல்.நினைவுள் மறுசுழற்சி செய்கிறது

  • @arumugamv5713
    @arumugamv5713 Před 2 lety

    இப்படியொருபாடலைநாம்
    கேட்கமுடியுமா

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 2 lety +1

    Valgavalamudan kaviarrsar

  • @grace-mk9lo
    @grace-mk9lo Před 2 lety +2

    Superthankyour

    • @kumarananthan636
      @kumarananthan636 Před 2 lety +2

      சுசீலா அம்மாவின் குரல் எந்த சூழ்நிலையிலும் ரசிக்க .இனிமையானது.மனதிற்கு இனிமை சூப்பர் ப்பாடல்கள்

  • @rasukannuponnuswamy4444

    Super

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 Před 2 lety +4

    சுப்பன் இந்த சோதனை கீதம்.....

  • @hariprasathi7901
    @hariprasathi7901 Před 2 lety +19

    இந்த குரலுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

    • @radhakrishnan5285
      @radhakrishnan5285 Před rokem +1

      Migha Arumai Arputham.voice very super 👌 👍 😍 🥰 😘

  • @kkvalsalan1320
    @kkvalsalan1320 Před 7 měsíci

    Very good old songs congrats.....kkv

  • @subramanisubramani1088

    En vaazkkaiyai thirumbi paarkka seitha vungalukku nandri ini neengal ninaithathum nadakkum naan ninaithatuum nadakkum endrum naan vungalukku kadamaiyalan nandri yendrum anbudan naan nandri.

  • @annamalaik8007
    @annamalaik8007 Před 2 lety +1

    Indha kuralucku mayangatha manithane illai

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 Před 2 lety +5

    Super songs.

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety

    I like your song's nanri

  • @kaliyamoorthym3228
    @kaliyamoorthym3228 Před 2 lety +2

    தேனினும் இனிய கீதங்கள்

  • @rjai7396
    @rjai7396 Před 3 lety +4

    The old songs are very very good. Thank you very much bye jai

  • @user-ce7xz1si5g
    @user-ce7xz1si5g Před rokem

    நம்பிக்கை வஞ்சகக்காரர்களிடம் ஏமாற்றம் அடைந்தேன் யாரைத்தான் நம்புவதோ இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்தமான பாடல்.

  • @pearsonjoseph4999
    @pearsonjoseph4999 Před rokem +6

    நினைவுகள் என்றும் மறைவதில்லை.

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 Před rokem +3

    அருமையான இனிய பாடல்

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem

    Happy New year

  • @marimuthu-lv8go
    @marimuthu-lv8go Před rokem

    great

  • @Lotus2963
    @Lotus2963 Před rokem +5

    Sowkar Janaki Ma’m what a fabulous actress. Very under rated but very talented.

  • @elangogopi8481
    @elangogopi8481 Před rokem +1

    Tamil songs died when kannadasan passed away in the world. Presently musician gave a bad noisy to our people.

  • @SriSri-ce7wd
    @SriSri-ce7wd Před rokem

    தேவிகா

  • @SivaDr-jo1gr
    @SivaDr-jo1gr Před 3 měsíci

    🔥

  • @lowrancelaw7928
    @lowrancelaw7928 Před rokem +1

    Very nice song

  • @varatharaj5077
    @varatharaj5077 Před 2 lety +1

    Exactly correct sasikala

  • @skarthikeyan68
    @skarthikeyan68 Před rokem +4

    BEST SONGS WITH MIND TUNINGS CREATING PEACE TO OUR MIND

  • @krishnamoorthy6974
    @krishnamoorthy6974 Před 2 lety +8

    Superb collection of the melody queen .Hats off to her

    • @muthumariappan6728
      @muthumariappan6728 Před rokem +1

      T

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Před rokem

      சொன்னது நீ தானா...?
      சொல்....சொல்....என் உயிரே....கலங்கி நிற்கிறேன்...

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Před rokem

      Cute melodious....composition of sad n sorrowful songs...nice n evergreen...touching the heart n mind...

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Před rokem +1

      காலத்தை ஊடி வென்று நின்ற பாடல்கள்...ஏட்ஸ் ஆஃப்..

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 2 lety +10

    Beautiful my favourite actress mrs madam devaki. Lots movies her collection of songs I am having in my records player's EP & LP. Sometimes, I will put my record player & listen for my free mind. All of them come again in the world.

  • @aanmeegaanubavangal8366
    @aanmeegaanubavangal8366 Před 2 lety +3

    Super SUPER SOPER VAZKAIL NADANDA MARAKKA MUDIYATHA NIMNAIVUGAL

  • @valarmathisivashanmugam6972

    Ella's padallgalmea nan anubaviththiu rasippen❤

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před 2 lety +2

    ஓம் நமசிவாய பழைய பாடல்களை தந்தும் போற்றத்தக்க பாடல்களின் பழைய பாடல்.சிவசிவகலா

  • @krishnakisten2028
    @krishnakisten2028 Před 2 lety +1

    Beautiful songs am enjoying it

  • @user-ck5hu1ks4t
    @user-ck5hu1ks4t Před 9 měsíci +1

    பாடகி : பி. சுஷீலா
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பெண் : { நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா } (2)
    பெண் : மயங்க தெரிந்த
    கண்ணே உனக்கு உறங்க
    தெரியாதா மலர தெரிந்த
    அன்பே உனக்கு மறைய
    தெரியாதா அன்பே மறைய
    தெரியாதா
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா
    பெண் : எடுக்க தெரிந்த
    கரமே உனக்கு கொடுக்க
    தெரியாதா இனிக்க தெரிந்த
    கனியே உனக்கு கசக்க
    தெரியாதா
    பெண் : படிக்க தெரிந்த
    இதழே உனக்கு முடிக்க
    தெரியாதா படர தெரிந்த
    பனியே உனக்கு மறைய
    தெரியாதா பனியே
    மறைய தெரியாதா
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா
    பெண் : கொதிக்க தெரிந்த
    நிலவே உனக்கு குளிர
    தெரியாதா குளிரும்
    தென்றல் காற்றே உனக்கு
    பிரிக்க தெரியாதா
    பெண் : பிரிக்க தெரிந்த
    இறைவா உனக்கு
    இணைக்க தெரியாதா
    இணைய தெரிந்த தலைவா
    உனக்கு என்னை புரியாத
    தலைவா என்னை புரியாத
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா

  • @narasimhanpotti8638
    @narasimhanpotti8638 Před 2 lety +6

    Very nice songs n ever green n sweet voice of Suseela Amma ....

  • @balagurusamyflimdirector9489

    👍👍👍👍👍

  • @farzanrizwani4412
    @farzanrizwani4412 Před 2 lety +1

    Verysongssusilaammaniceallsongs

  • @thiruppathithiruppathi1108

    Suppar

  • @kulalashanmugam4195
    @kulalashanmugam4195 Před rokem

    Accordingly actress beloved DEVIKA efficient and beautiful person

  • @josephine911
    @josephine911 Před 2 lety +3

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @kannappanr4092
    @kannappanr4092 Před 2 lety

    என்காதல்பாடல்

  • @svanappanv1344
    @svanappanv1344 Před 2 lety +1

    Ninakkatherintha Maname padalai kettathum yen kannil neer Vazhigirathu

  • @pgrajanpgrajan
    @pgrajanpgrajan Před dnem

    tamil

  • @revathirk4319
    @revathirk4319 Před rokem

    I love so much rebamer

  • @kanthappanarumugam7098
    @kanthappanarumugam7098 Před 2 lety +16

    A.m.Rajah captivates everyone with his sweet voice, no doubt.

  • @user-ft1tj3og1j
    @user-ft1tj3og1j Před 4 měsíci

    ❤🎉❤🎉❤🎉

  • @kandasamymuthappa3534
    @kandasamymuthappa3534 Před 2 lety +6

    Sweet song unique it was not comparable acting also devika nice

  • @chitraelumalai8317
    @chitraelumalai8317 Před rokem

    Pain,full songs

  • @fatmaahmad4311
    @fatmaahmad4311 Před rokem

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Před 2 lety +2

    Very good songs

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 Před měsícem

    மாதா தானே

  • @sivashankar2347
    @sivashankar2347 Před rokem

    மனம் ஒரு வழி பாதை, நினைக்க மட்டுமே தெரியும்.
    முயங்கிய பின் எப்பிடி உறங்க முடியும் ?
    இனிக்க தெரிந்த பின் கசப்பு முடியாது

  • @lyauteybz
    @lyauteybz Před rokem +1

    Lovely songs

  • @sonia66504
    @sonia66504 Před rokem +3

    Luv these evergreens,remind me of my late parents n mum in law. They were God s greatest gifts to me,so thank u Jesus

  • @kalaivaani4229
    @kalaivaani4229 Před 2 lety

    😊

  • @raonuthala4749
    @raonuthala4749 Před rokem +1

    Super song

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Před rokem +7

    திருமதி பி. சுசிலா அவர்கள் பாடிய அழகுத்தமிழின் இனிமையான பாடல்களை நெஞ்சம் மற்பதில்லை .நெஞ்சிருக்கும்வரை நிநைவிருக்கும் .இனிய தமிழ்ப் பாடல்களை நிறுவனத்திற்க்கும் .உள்ளம் நிறைந்த பாடல்களை தேர்ந்தெடுத்து ஒலிபரப்புத் பாடல் குழுவினருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் திரையுலகம் வாழ்க தேசியம் வாழ்க வையகம்

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm Před rokem

    Palaya paadal enru solla koodathu
    Naam ippavum virumbu ketpathal enrum puthiya paadalgal thaan

  • @arumugamraji8080
    @arumugamraji8080 Před rokem

    SUPPARPPATTU

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 Před 3 lety +12

    Susheela Amma Janaki Amma both legends no singer in this world can replace