Sivaji Sad Songs அமரர் சிவாஜி நமக்கு சிறந்த நடிப்பை மட்டுமல்ல பல சோக பாடலையும் விட்டுச்சென்றுள்ளார்

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2017
  • சோதனை மேல் சோதனை ..
    அன்னையை பார்த்த பின் ...
    அன்னையை போல் ... போன்ற சோக பாடல்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 952

  • @chitraarun8594
    @chitraarun8594 Před 4 lety +6

    You are always different 😘😘😘😘😘

  • @srinivasansrinivasan2226
    @srinivasansrinivasan2226 Před 6 lety +14

    அருமை

  • @user-yc3vg3do4j
    @user-yc3vg3do4j Před 22 dny

    One of the most unique actor ❤

  • @user-ji6cj3qp3z
    @user-ji6cj3qp3z Před 11 měsíci +2

    அந்த குரலும் மறையாது 🏟️ இந்த நடிப்பும் மறையாது மக்களும் மறக்க மாட்டார்கள்

  • @gunasekaran9793
    @gunasekaran9793 Před 5 lety +7

    Super excellent

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem +5

    உங்களை விரைவில் கொண்டு சென்ற இறைவன் மிகக் கொடியவனே

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem +1

    உங்களைப்போல் சிரித்துக்கொண்டே அழமுடியாது. அழுது கொண்டே சிரிக்க நம்மை படைத்த சிவனாலே முடியாது

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Před rokem

      தமிழ் வரலாற்றை போற்றவைக்கும் மணிதீபமையா.தமிழ்போல் உன்புகழ் ஓங்கவே.

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Před rokem

      அழககியமணவாளம் ஜாவர் சீதாராமன் வெள்ளக்கார ஜாக்ஸன்துரையை சிறுவயதில் கல்லால் அடித்தேன்.என்ஊர் ஞாபகம் சிறுகதையின் எழுதிவைத்துள்ளேன்.அப்பத்திரிகை உங்களை கடவுளாகத்தான் வணங்குகிறேன்

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Před rokem

      உங்கள் பாட்டென்ன நடிப்பதென்றால் உறுப்புகளின் நடிப்பென்ன நாடி நரம்புகளின் துடிப்பென்ன உயிரோட்ட மொத்தகாவியமேதமிழினத்தின்உயிரோட்டமேநீங்கதானையா

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Před rokem

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Před rokem

      கமலா அம்மா மிக மிக பாக்கிய சாலி.கடவுள் கொடுத்து பறித்த பாவி.தமிழ்நாடே கதறியதே அவன்தான்என்னசெவிடா

  • @sathism8782
    @sathism8782 Před 2 lety +2

    அருமையான பாடல்

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 5 lety +8

    Nam bagyam! Sivaji kaalathil naamum vazhnthom!

  • @spoornima2660
    @spoornima2660 Před 5 lety +4

    Nice song and also good person and good actor

  • @natarajanponnusami1520
    @natarajanponnusami1520 Před 6 lety +42

    சோகத்திலும் சுகம் காணும் அன்னாரின் பக்குவமான நடிப்பு.

  • @srinivasranga4569
    @srinivasranga4569 Před 5 lety +14

    Arpudhamana padalgal

  • @s.ganesan3535
    @s.ganesan3535 Před 5 lety +4

    Nyc song..

  • @abiabi612
    @abiabi612 Před 4 lety +7

    abirami.k kondamur
    enaku romba pidicha padal .... ivara mathiri nadika yarala mudium.

  • @naganathan8505
    @naganathan8505 Před měsícem +1

    உண்மை தான்

  • @sornalakshmi9825
    @sornalakshmi9825 Před 5 lety +9

    Entha world miss you so much for sivaji sir

  • @r.palraj1337
    @r.palraj1337 Před 6 lety +4

    Supper song

  • @a.r.kalidossa.r.kalidoss2443

    எங்கள் ஜயா சிவாஜி தன்நடிப்பால் அசையும் பொருள் யாவும் அசையாமல் செய்து அசையா பொருள் யாவும் அசையவும் செய்த நடிப்புலக மாமேதையே உன் புகழ் ஓங்குக !!
    Thanjai. A.R. Kalidass.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem +1

    இன்றைய நினைவு நாள் என் ஜென்ம பலனே விடிய விடிய காண்பதே

  • @rajkumarmurty9922
    @rajkumarmurty9922 Před 6 lety +6

    Very nice super song

  • @murugeshp5981
    @murugeshp5981 Před 4 lety +8

    எங்கள்அன்னன்சிவாஜி
    இறக்கவில்லைஅவர்
    உயிரோடுதான்இருக்கிறார்எங்கள்குடும்பகுல
    விளக்குஅவர்பாடலைகேட்டால்நிம்மதி

  • @jathandeverin1145
    @jathandeverin1145 Před 7 lety +75

    மறைந்தும் வாழும் நம் கண் முன்னே தோன்றும். திரு சிவாஜி கணேசன் அவர்கள் ." நடிப்புக்கே இலக்கணம் சொல்லி தந்த நவரச நடிப்பு சக்கர வர்த்தி" இவர் சாயலில் தான் விகரம் பிரபு இருக்கிறார் பராசத்தி யில் உள்ள தோற்றம் .வாழ்க சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பம்.

  • @manogaran1618
    @manogaran1618 Před 6 lety +6

    அருமையான படல்

  • @amanikandanjothi7359
    @amanikandanjothi7359 Před 6 lety +4

    very very super sons

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 Před 5 lety +14

    என் தலைவரின் அற்புதம் மான. பாடல்

  • @jaufarmohamedjaufar84
    @jaufarmohamedjaufar84 Před 5 lety +1

    Super

  • @nishalali700
    @nishalali700 Před 5 lety +6

    Very sad

  • @bharathie145
    @bharathie145 Před 2 lety +3

    படைத்தானே இவரை எங்களுக்கு மெல்லிய இசை மன்னன்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem

    உங்கள் ஒவ்வொரு படமும் ஒளிரும் நட்சத்திரமே. 🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @JanarthananSm
    @JanarthananSm Před 6 měsíci

    நடிப்பிற்கென்றறே இறைவன் படைத்த பிறவி

  • @vasudevan3632
    @vasudevan3632 Před 6 lety +18

    வாழ்க சிவாஜி புகழ்

  • @vasudev6346
    @vasudev6346 Před 4 lety +5

    Tms great

  • @anbababu146
    @anbababu146 Před 5 lety +2

    superb hearttouching song

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +37

    எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம்
    . அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.
    அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.

  • @ganeshv1424
    @ganeshv1424 Před 6 lety +3

    India's no1 actor sivajiganesan

  • @karthishree2380
    @karthishree2380 Před 3 lety +8

    Sivaji is the best

  • @santhip915
    @santhip915 Před 2 lety +2

    அருமை யான பாடல்

  • @mangaleswarank6978
    @mangaleswarank6978 Před 3 lety +1

    Super /good

  • @kabeer8808
    @kabeer8808 Před 6 lety +6

    MR.MATHU 💘Sangai
    super 💪

  • @VinothKumar-gl1ij
    @VinothKumar-gl1ij Před 6 lety +8

    என்ன அருமையான பாடல்

  • @frankfurtffm4002
    @frankfurtffm4002 Před 3 lety +2

    Super songs, nadippin sikatam allava ?

  • @thamilan9746
    @thamilan9746 Před 6 lety +2

    supper

  • @Sakthivel-wk3kt
    @Sakthivel-wk3kt Před 3 lety +3

    Very super sang சிவாஜி sir

  • @mashoodeusoff3776
    @mashoodeusoff3776 Před 3 lety +2

    சௌந் இராஜன் அவர்களின் பாட்டு சிவாஜி அவர்களின் நடிப்பும் சொல்லவா வேண்டும் அவ் வளவு. அருமை வாழ் க தமிழ்.

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 2 lety

    Beautiful song by tm saundrajan

  • @harshniasokakrishnan8520
    @harshniasokakrishnan8520 Před 6 lety +5

    Excellent song

  • @MuniMunis-vv1dw
    @MuniMunis-vv1dw Před 6 lety +6

    l love sivaji sir songs

  • @divyabharathi4108
    @divyabharathi4108 Před 5 lety +1

    all song is best 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rangarajan3908
    @rangarajan3908 Před 5 lety +5

    Shivaji sir

  • @m.natesannatesanmuthu278
    @m.natesannatesanmuthu278 Před 3 lety +8

    Great actor.

  • @Radhas_krishna
    @Radhas_krishna Před 5 lety +7

    மிக்க நன்றி.

  • @thangamthangaraj199
    @thangamthangaraj199 Před 4 lety +2

    திரையுலகின் கடவுள்

  • @KulandaiveluM
    @KulandaiveluM Před 6 lety +6

    Excellent collection

  • @MuniMunis-vv1dw
    @MuniMunis-vv1dw Před 6 lety +9

    l love sivaji sir songs l miss you 60&70 years life

  • @bhagyanathvk674
    @bhagyanathvk674 Před rokem

    Supper,

  • @ramana1553
    @ramana1553 Před 3 lety +6

    Sivaji nadipu kalantha padalgal ini enge parkamudiyum avarukkunigar avarthan yaralum marakka mudiyathu

    • @cuteraja170
      @cuteraja170 Před 2 lety +1

      Ippa kuda onnum kettu pogala vema maruntha kudujuttu setthu poiru vema avarkitta poyaralam ..avara pada vatju kettukko😂😂😂😂

  • @letchumysuppayah1669
    @letchumysuppayah1669 Před 4 lety +3

    intha ulagathil sivaji Ku nigara yaarum ille. nadipilum sari nijathilum sari

  • @krishnang3977
    @krishnang3977 Před 6 lety

    பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 Před rokem

    Sivij appa ur movies are super.

  • @maharajkumarswamidoss845
    @maharajkumarswamidoss845 Před 5 lety +7

    super song selections.ery nice listning pleasure for us.thanks.

  • @s.madhan2754
    @s.madhan2754 Před 7 lety +10

    verynicesongoldisgold

  • @kriskris956
    @kriskris956 Před 5 měsíci +1

    🌹❤️☝️

  • @sajjanasrimantha5306
    @sajjanasrimantha5306 Před 2 lety

    👌🏻🎼🎶I love song 👌🏻🎼🎶

  • @kalainavaneethan4307
    @kalainavaneethan4307 Před 5 lety +4

    I love sivaji

  • @HasanHasan-yz8ik
    @HasanHasan-yz8ik Před 5 lety +1

    supar songs

  • @praveenalbabu1508
    @praveenalbabu1508 Před 11 měsíci

    Super❤🎉❤❤❤❤🥰🙂🙂

  • @kirubakaranpasupathi5673
    @kirubakaranpasupathi5673 Před 6 lety +15

    உமக்கு என்றும் அழிவில்லை வாழ்க்கை உமது நாமம்

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 Před 5 lety +5

    Shivaji ganesan oru sarithiram antha sarithirathai padikka ulagam muluvathum oruvanum illai

  • @chandrashekarl5750
    @chandrashekarl5750 Před rokem +1

    Beautiful songs of olden days

  • @rajam1018
    @rajam1018 Před 4 lety

    Sivaji annansad songs en manasu thotta padal....thankyou....manju

  • @palaniappans4769
    @palaniappans4769 Před 2 lety +15

    அருமையான வரிகளா!!! இல்லை தத்துவ வரிகள் மீண்டும் ஒரு பாடலாசிரியர் பிறப்பாரா.

    • @skuma7946
      @skuma7946 Před 2 lety +1

      நன்றி 😂😂😂😂😂😂

    • @Ramar-sl9gl
      @Ramar-sl9gl Před 2 měsíci

      ​@@skuma7946aaa😅😅😅a😅😅a😅#, 😅w😅

    • @user-gw1cb2ys7d
      @user-gw1cb2ys7d Před 2 měsíci +1

      ❤😂🎉🎉😂😮 vy ni hu hu❤

    • @SarangapriyaMM
      @SarangapriyaMM Před 23 dny

      Qqqqq05
      ​@@skuma7946

  • @johnkennedy6836
    @johnkennedy6836 Před 2 lety +2

    I love Sivaji sir songs

  • @steepansteepan9884
    @steepansteepan9884 Před 6 lety +2

    Super song woww

  • @iyyappanptk487
    @iyyappanptk487 Před 6 lety +13

    ஆருயிர் அண்ணன் சிவாஜி
    புகழ் ஓங்குக.

  • @josephemmanuel9824
    @josephemmanuel9824 Před 7 lety +97

    நடிகர்திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பில் தமிழர்களின் வாழ்வில் கலந்திட்ட மறக்கமுடியாத பாடல்கள்.சிம்மக்குரலோன் புகழ் வாழ்க.

  • @anandr7842
    @anandr7842 Před 3 lety +2

    No another actor born like our legend shivaji,I salute him.

  • @prasanttewer97
    @prasanttewer97 Před 6 lety +1

    Mass

  • @duraiwillington8620
    @duraiwillington8620 Před 6 lety +22

    காலத்தை வென்றவர் புகழ் வாழ்க

  • @ravipamban346
    @ravipamban346 Před 6 lety +6

    nadigar thilagam is a born actor.

  • @kboologam4279
    @kboologam4279 Před 5 lety +5

    World.great.men

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před 7 lety +19

    Thanks to shivaji sogapadalkal

    • @kasanadeen3383
      @kasanadeen3383 Před 6 lety

      Nadippin seharme naanunnrasihan

    • @jhonp9857
      @jhonp9857 Před 6 lety

      Selva Raj

    • @chellamurugan8564
      @chellamurugan8564 Před 5 lety

      சிம்ம குரலோன் பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் நடிப்பில் ஓர் இமயம். கலைத்தாயின் தவப்புதல்வன் .

  • @thomasthomas867
    @thomasthomas867 Před 6 lety +1

    Super songs

  • @santho414
    @santho414 Před 5 lety +2

    🙏🙏🙏👍👍👍👍

  • @bavanimahendrarajah5
    @bavanimahendrarajah5 Před 5 lety +55

    உங்களுக்கு இணையாக யாராலும் வரமுடியாது ஐயா❤️😀

  • @a.sasikumarkumar6237
    @a.sasikumarkumar6237 Před 6 lety +3

    suppar
    mybrrat

  • @manoharanmanoharan6227

    Nan irvil mana amithikku ketgum sad super songs

  • @user-gl4db4lr9b
    @user-gl4db4lr9b Před 6 měsíci

    Good .mane❤

  • @sheelasheela4097
    @sheelasheela4097 Před 6 lety +4

    Beautiful song I love this song

  • @rajkumar-pi3xy
    @rajkumar-pi3xy Před 6 lety +1

    Nice

  • @epsiphaepsipha3007
    @epsiphaepsipha3007 Před 3 lety +1

    Seema song la Vera level old song

  • @thanara
    @thanara Před 5 lety +12

    நீங்காத நினைவோடு வாழ்க

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 Před 6 lety +17

    அருமையான பாடல் வரிகள்

  • @pavipavithra7146
    @pavipavithra7146 Před 3 lety

    Super super super sevaji

  • @priyapandi4638
    @priyapandi4638 Před 6 lety +1

    super song

  • @kalidosssk9534
    @kalidosssk9534 Před 4 lety +16

    தமிழையும் ,
    தமிழினத்தையும் ,
    தன் விரல்நுனியில் வைத்து
    வித்தைகாட்டிய
    காலத்தை வென்ற காவியக்கவிஞன்
    கண்ணதாசா ,
    நீ பிறந்த காலத்தில்
    நானும் பிறந்தது
    என் பாக்கியமே !
    வாழ்க உன் புகழ் !!

  • @tamilarasansakarapani5991

    super

  • @selvinadar473
    @selvinadar473 Před 6 lety +2

    Lovely

  • @adamu6151
    @adamu6151 Před 5 lety +12

    What an expression in silar sirippar song.What a great actor.Would we see such an actor in India again.Can anybody act for the song satti suttathada.Sivaji sir born again in Tamil Nadu and give us super hit movies by your great acting.We keep your image in our hearts.

  • @1960syoung
    @1960syoung Před 7 lety +16

    Touching

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem

    தமிழ் வரலாற்றில் தாங்கள் ஒரு தங்கப்பதுமைபொக்கிசமே