Karnan Movie 4K Full Video Songs | Sivaji Ganesan | Savitri | Devika | Raj 4k Songs

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2023
  • Karnan is a 1964 Indian Tamil-language Hindu mythological film produced and directed by B. R. Panthulu. It stars Sivaji Ganesan leading an ensemble cast consisting of N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Savitri, Devika and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Hindu epic Mahabharata.
    Karnan, which was officially launched in 1963, was shot in palaces at Jaipur and the war sequences were filmed in Kurukshetra, which featured several soldiers from the Indian Army. The film's original soundtrack was composed by the duo Viswanathan-Ramamoorthy, while the lyrics were written by Kannadasan. The screenplay was written by A. S. Nagarajan and the dialogues by Sakthi T. K. Krishnasamy. The film was the first in Tamil to be colourised using Eastmancolor.
    Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal. The film ran for over 100 days in theatres, and later won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. It was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao. The film was also partly responsible for a resurgence in films based on Hindu epics in the industry.
    Directed by B. R. Panthulu
    Screenplay by A. S. Nagarajan
    Sakthi T. K. Krishnasamy
    Based on Mahabharata
    Produced by B. R. Panthulu
    Starring Sivaji Ganesan
    N. T. Rama Rao
    Savitri
    Devika
    M. V. Rajamma
    S. A. Ashokan
    R. Muthuraman
    Cinematography V. Ramamurthy
    Edited by R. Devarajan
    Music by Viswanathan-Ramamoorthy
    Don't forget to SUBSCRIBE to Raj 4K Songs CZcams Channel:
    / @raj4ksongsofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic #Raj4KSongs
    #sivajiganesanmovies #shivajiganesan #shivaji #Savitrimovies #Savitrivideos #Savitrihits #Savitri #RMuthuramanhits #RMuthuramanmovies #RMuthuramanvideos #RMuthuraman #Devikahits #Devikamovies #Devikavideos #Devika #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #hitmovies #tamilmovies #tamilmoviesscenes #superscnes #hitscenes #hitvideos #rajmovies

Komentáře • 132

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h Před 23 dny +11

    உடைக்கேற்றெ நடை பாவனையுடன் நடிப்பு கலைத்தாயின் புதல்வனை தவிர யாராலும் முடியாது வாழ்க அவர் புகழ் ச ச வேல்🐊 திருப்பூர்🙏 ❤❤

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Před 4 měsíci +20

    கர்ணன் படப்பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சந்தோஷமளிக்கிறது. அந்தக்கால பாட்டில் இனிமை, அர்த்தம்,ராகம் இருக்கிறது. என்ன நடிப்பு. சூப்பர் ❤

  • @poonkodi3547
    @poonkodi3547 Před 3 měsíci +8

    எவ்வளவு கம்பீரமான புன்னகை சிவாஜி ஐயா முகத்தில் 🎉🎉 திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமையான பாடல்கள் கர்ணன் இப்படித்தான் இருந்திருப்பார் என நம்புகிறேன் அவ்வளவு கச்சிதம் ❤❤

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Před 5 měsíci +24

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்பட்டதில்லை திரும்ப திரும்ப கேட்க தூன்டும் அருமையான பாடல்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் அவர்களின் நடிப்பும் அத்தனையும் அருமை கடவுள் கொடுத்த பரிசு மக்களுக்கு நன்றி அனைவருக்கும் 🙏🙏🙏🇫🇷🇫🇷❤️❤️❤️❤️❤️❤️

  • @subramaniyanvenkatachalam9128

    இந்தப்பாடல் ஹம்சத்வனி என்ற ராகத்தில் உருவானது.
    Thanks once again to the
    Music Directors.

  • @mahapara1722
    @mahapara1722 Před 7 měsíci +19

    அருமையான பாடல் கள் காலத்தால் அழியாத பொக்கிசங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramaniyanvenkatachalam9128

    இந்தப்பாடல் ஹம்ச நாதம் என்ற ராகத்தில் உருவானது.
    Hats of M.S.Viswanaathan,
    And T.K. Ramamurthy.

  • @ganesang990
    @ganesang990 Před 7 měsíci +63

    எந்த மொழி படத்திலும் இந்த மாதிரி கர்ணன் நிச்சயம் இருக்க முடியாது. இவர் புகழ் சொல்ல இந்த ஒரு படம் போதும். அழியாத. காவியம்.

    • @mageshg2058
      @mageshg2058 Před 14 dny

      இந்துக்களின் மஹாபாரதத்தில் பாண்டவர்களின் மூத்தவன் கர்ணன். அகண்ட பாரதத்தின் கொடை வள்ளல். தமிழகத்தில் மட்டுமே நாத்திகம், இவர்களை மறைத்துவிட்டது.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Před 3 měsíci +3

    சிவாஜி கணேசன் கர்ணனாக வாழ்ந்து காட்டியவர் ஆவர். கர்ணன் படம் 60வருடங்கள் கடந்த விட்டநிலையில் பார்த்து ரசித்தேன். கம்பீரமான குரல் வளம். நடிப்பு பாடல்கள் அனைத்தும் ரசித்துக் கேட்டால் இதயம் வெடித்து விடும் போல உணர்கிறேன். நன்றி.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 9 měsíci +53

    நடிப்புச்சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்கள் கர்ணனாகவே நடந்து நம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றுவிட்டார்.தெய்வத்திருமகனாக நம்மிடம் இருந்து பிரிந்தாலும் இன்றும் அவர்தான் நமது கலைச்சக்கரவர்த்தியாக நினைவுக்கு வருகிறார்.நடிகர்திலகம் ஆத்மா இறைவனடியில் சாந்திகள் அடையட்டும்.

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Před 5 měsíci +26

    காலத்தால் அழிக்க முடியாத படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் கர்ணன் இப்படித்தான் இருப்பார் என்ற எண்ணம் உருவாக்கினார் வாழ்க சிவாஜி கணேசன் புகழ்🌹🌹நடிகர் சங்கத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரை சூட்ட வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ravisubramaniyan7936
      @ravisubramaniyan7936 Před 5 měsíci +2

      Yes. Absolutely right.

    • @LakshmiPriya-ed2zi
      @LakshmiPriya-ed2zi Před 5 měsíci

      😊p😂❤😢😮​@@ravisubramaniyan7936

    • @erisonkullapury6700
      @erisonkullapury6700 Před 4 měsíci

      Qq2
      ​@@ravisubramaniyan7936

    • @ramaswamyparthasarathy.
      @ramaswamyparthasarathy. Před měsícem

      நடிகர் திலகம் சிவாஜி அவர்களை புகழ்ந்து எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @geetharavi4155
    @geetharavi4155 Před 2 dny

    இவரை பார்த்துதான் கர்ணனை மனக்கண் முன் கொண்டு வரவேண்டும். அப்படி தத்ரூபமான பொருத்தம் அமையப் பெற்றவர் நம் நடிகர் திலகம் ஒருவரே.

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Před 11 měsíci +51

    எத்தனை தடவை கர்ணன் படப்பாடல் கேட்டாலும் பார்த்தாலும் அருமையாக அழகாக சிறப்பாக இருக்கும்

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Před 7 měsíci +3

      இவை கேட்கவேண்டியது மட்டுமல்ல. பார்த்து உள்வாங்க வேண்டியவை

    • @gunasegaran5788
      @gunasegaran5788 Před 6 měsíci +1

      Karansuppaer

    • @irusammalirusammal6333
      @irusammalirusammal6333 Před 5 měsíci

      9a😊w😊😊

  • @swamynathan2122
    @swamynathan2122 Před 9 měsíci +13

    இனிமை today sivaji sir 96th birthday

  • @ampujamampu
    @ampujamampu Před 7 měsíci +8

    கானம் எங்கே என் நினைவு அங்கே
    அருமை கேட்டவுடன் என் மனம் சென்றன அங்கே நம் நினைவுகள் சென்றன
    அங்கே அருமை

  • @user-bw7vt2un9y
    @user-bw7vt2un9y Před měsícem +5

    கர்ணனாக வாழ்ந்து காட்டியவர் சிவாஜி.

  • @dn_edit_143
    @dn_edit_143 Před 4 měsíci +2

    சுசிலா அம்மா அவர்களின் மிக சிறந்த குரலோவிம் கர் ணன்படம்அனைத்துபாடல்களையும் சிறப்பாக பாடிஇருப்பார் யாரும் மறுக்க முடியாது வாழ்க என்றும் இசை

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 10 měsíci +12

    Sivaji lived has karnan. all songs in this film super hit. movie for all period.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před měsícem

    கடவுள் படைப்பில் அற்புதமான மனிதன் சிவாஜி கணேசன் அவர்கள்

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 Před 7 měsíci +8

    Devika and Savithri expressions are great.

  • @rajasekaranm2927
    @rajasekaranm2927 Před měsícem

    இனியும் எந்த நடிகரும் நடிக்க முடியாத நடிப்பு,கர்ணன் மகிழ்ச்சியாக உ‌ள்ளது

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 10 měsíci +14

    In first song when he walks and and the way he he sitting down the lips moments for the song and again the way he got up all are fantastic nobody can do now the actors have to learn a lot from him

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Před 4 měsíci +2

    வணக்கம், நண்பர்களே. இது போன்ற படம் பார்த்து மகிழ்ந்து வளர்ந்த தலைமுறை இல் நானும் ஒருவன் நன்றி. ❤❤❤❤❤😊😊😊😂😂😂😂❤🎉🎉

  • @govindarajs3486
    @govindarajs3486 Před 5 měsíci +4

    காவிய படப்பாடல்களோ படமோ என்றும் அழியாத காவியங்கள்.

  • @Dadoosnp
    @Dadoosnp Před 9 měsíci +7

    Excellent. Super songs. I like this movie?

  • @thangaraghu9621
    @thangaraghu9621 Před 10 měsíci +14

    A Great two Legends Sivaji sir and N.T.Rama Rao Garu ❤❤❤

  • @sasidharanb8463
    @sasidharanb8463 Před 9 měsíci +9

    Legendary movie of India 🔱⚜️♥️

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Před 7 měsíci +5

    All songs are fantastic songs
    Kaalathaal azhiyatha songs

  • @muthulaksmimuthulakshmi8885
    @muthulaksmimuthulakshmi8885 Před 9 měsíci +5

    Nandri raj 4k song s karnan padap padal all song s engaluku koduthamaikku

  • @SuCookbook
    @SuCookbook Před 6 měsíci +6

    Goosebumps 😮 his walk 👌Kalathil alliyadha padalgal 🙏🙏🙏

  • @vanajapremchand6939
    @vanajapremchand6939 Před 10 měsíci +8

    Evergreen, For All Periods Non Forgotten Movie .Superior Super

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 Před 8 měsíci +11

    Viswanathan Ramamurthy songs are indelible in Tamil Cine Songs History. A person can do research on the songs, both lyrics and tunes

  • @balachandranr.s7619
    @balachandranr.s7619 Před 8 měsíci +6

    Andrum Indrum Endrum Sweets Songs

  • @kvsanthanakrishnan7805
    @kvsanthanakrishnan7805 Před 10 měsíci +33

    காலத்தால் அழியாத காவிய பாடல்கள்

  • @Dadoosnp
    @Dadoosnp Před 9 měsíci +10

    For chevaliar sivajiganesanji action

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 Před 10 měsíci +7

    Thanks for uploading

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Před 10 měsíci +12

    OMG. Different expressions in each and every song by NT . His sparkling eyes are really amazing.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 10 měsíci +7

    Really cried to the song ullathill nalla ullam

  • @Psritalx
    @Psritalx Před 10 měsíci +12

    அருமை. மகிழ்ச்சி. மகாராஜன் உலகை ஆளலாம் எனும் பாடலும் இருந்தால் இன்னும் அருமையே.

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Před 10 měsíci

      That song is not their in the movie itself.

    • @Psritalx
      @Psritalx Před 10 měsíci

      @@lakshmisrinivasan7066 true. But song is available in this platform also. So I thought it may be available with Raj.

    • @geethashivakumar484
      @geethashivakumar484 Před 2 měsíci +2

      the film was already a lengthy one and maharjan song added it would become more and audience may not like such a lengthy one like MKT movies. So the director decided not to include knowing fully well that was a wonderful song being liked today even after 60 years

  • @gopiraj2762
    @gopiraj2762 Před měsícem +1

    What a songs what a music what a Lirics This all songs are based for karnatic based music director is God what a songs This is only one of the best in the world.Hands up

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před 6 měsíci +4

    ஓம் அஷ்வத்வஜாயவித்மஹே பாசஹஷ்தாய தீமஹி தந்நோ சூர்யா ப்ரசோதயாத்து

  • @poongothaivenkatesan6425

    What a miracle film.
    What a lovely film.
    What a character.
    What a acting.
    What are the song s.
    What are the dialogue.

  • @venkatachhalamdevasigamani4637
    @venkatachhalamdevasigamani4637 Před 5 měsíci +2

    Karnan film superb one all songs heart full &meanings. Karntic songs film location &music is very good
    Singer TMS, Serkazhi கோவிந்தராஜன் good
    Krisnam doodh scene good
    Ullathil nalla ullam song good
    Good direction by BR bandalu

  • @Isaiquilabubakkarfaizee
    @Isaiquilabubakkarfaizee Před 10 měsíci +8

    All songs are ever green

  • @poongodi900
    @poongodi900 Před 3 měsíci +3

    No one will beat his acting.

  • @ravisubramaniyan7936
    @ravisubramaniyan7936 Před 5 měsíci +3

    Shri. NTR portrayed shri RAM & KRISHNA in day to day lifes of south india, shri. Sivaji has brought &realised tamilians of the sri.Karnan, sri.Veerapandiya Kattabommu,
    sri Vo.Chidambaram, Chathrapathi Sivaji , Raja Raja Cholan, saint Thirugnanasambhandhar etc, etc for years ahead like archealogical preserve. Thanks to all those in these creations .
    Jai Bharath

    • @ramamurthyms6585
      @ramamurthyms6585 Před 3 měsíci +1

      Evergreen songs from MSV& RAMAMURTHY.
      Great music, Sivaji Sir,
      Realistic portrayal of Karnan. Once in lifetime Experience.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 10 měsíci +8

    What to say fine ragas all songs are super they are legends

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 10 měsíci +9

    Attahasamana padivu

  • @Isaiquilabubakkarfaizee
    @Isaiquilabubakkarfaizee Před 10 měsíci +10

    All songs are so excellent

  • @Bavanunthan
    @Bavanunthan Před 2 měsíci +1

    The marvellous singing of P. Susheela n. Seergaazhi Govindharaajan enhances the production of this film .

  • @user-fe6dt1ep9j
    @user-fe6dt1ep9j Před 8 měsíci +4

    Beyond reprochable all around 360°s for ever.

  • @gabrielmanuel6277
    @gabrielmanuel6277 Před 10 měsíci +7

    Very very superf

  • @EmohanEmohan-gr7dy
    @EmohanEmohan-gr7dy Před 10 měsíci +7

    😢super songs

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 10 měsíci +6

    In the 3rd song when he enters in to the sabha his walking style aha really very sad death has taken him from us cant dygest very sad

  • @ramasubramanianvenkatramaayyar

    Evergreen songs of our days. New generation shouldn’t miss all these songs.

  • @kalappancpm7180
    @kalappancpm7180 Před 8 měsíci +4

    Best songs bysuseela's super tone

  • @shanthar9530
    @shanthar9530 Před 8 měsíci +4

    இதுக்கு ஈடு இணையில்லை

  • @gopibala6963
    @gopibala6963 Před 10 měsíci +11

    தலைவர்படபாடல்அனைத்தும்அருமையாக உள்ளது.நடிகர்திலகம்ஒவ்வொருவித்தியாசம்காட்டிஇருப்பார்.நடைகளில்பலவித்தியாசம்காட்டிஇருக்கிறார்.நடிப்பும்அருமையாக இருக்கும்.தலைவர்புகழ்உலகம்உள்ளவரைநிலைத்துஇருக்கும்.நடிகர்திலகம்புகழ்வாழ்கவையகம்நன்றி👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @geethanarayanan5259
    @geethanarayanan5259 Před 18 dny

    Sivaji nadippu super

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 10 měsíci +5

    Fine music

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 4 měsíci +2

    Super songs.

  • @ShanthiVaidyanathan
    @ShanthiVaidyanathan Před 7 měsíci +3

    Ever green songs of south indian cinema. What a beautiful songs and the acting by fantastic artists.

  • @janbu9024
    @janbu9024 Před 10 měsíci +6

    Super❤🎉😮

  • @sunandhas795
    @sunandhas795 Před měsícem

    🙏🙏👌👌⭐⭐Respects to the whole team truly grateful⭐⭐👌👌🙏🙏

  • @shanthar9530
    @shanthar9530 Před 8 měsíci +5

    Old is Gold

  • @rathinams1127
    @rathinams1127 Před 17 dny

    Karnan.is.super
    Flime.S.Rathinam

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd Před 6 měsíci +5

    Very great sivagi

  • @mlmsundram3223
    @mlmsundram3223 Před 11 měsíci +6

    Super🙏 ❤🎉😊

  • @mangaimohan5128
    @mangaimohan5128 Před 5 měsíci +1

    No one equal to Shivaji sir

  • @lakshmimanickam4874
    @lakshmimanickam4874 Před 10 měsíci +4

    Super.

  • @ganapathythilagaraj2551
    @ganapathythilagaraj2551 Před 3 měsíci +1

    Kohinoor diamond in Tamil film industry ❤

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 7 měsíci +4

    55 years more

  • @gurunathanguru6649
    @gurunathanguru6649 Před 6 měsíci +3

    Super songs

  • @user-lw3nv7fh4x
    @user-lw3nv7fh4x Před 9 měsíci +5

    N.t.r.sevage

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 10 měsíci +5

    T m s is only for sivaji sir

  • @karunanithig5231
    @karunanithig5231 Před 10 měsíci +5

    Superitsongs

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 5 měsíci

    This Film Karnnan Is The best Great movie . ALL THE SONGS ARE VERY SPECIAL AND Great SONGS. All The SONGS Are Manathu Marakatha SONGS. Thanks Very much

  • @kesvan9161
    @kesvan9161 Před 5 měsíci +1

    SUPER HIT FILM

  • @karikalanp9116
    @karikalanp9116 Před 27 dny

    Super

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Před 4 měsíci +1

    உண்மை முகம்

  • @vinodhininarayanan6102
    @vinodhininarayanan6102 Před 2 měsíci +1

    Padal aciriyar.pugazend rendrum nilaithirukkatum kannadasan

  • @paranjothikumar7840
    @paranjothikumar7840 Před 2 měsíci

    My mother likes this song so my mother memories always come

  • @orkay52
    @orkay52 Před 29 dny

    In those days there will be counter movies for each MGR and Sivaji movies for this movie it was vettai karan,karnan movie still we are able watch interestingly but not vettai karan

  • @vmohan100
    @vmohan100 Před 3 měsíci

    Aayiram karangal 00:01
    singer: TMS/Tiruchi Loganathan
    En uyir thozhi 01:40
    singer: P Susheela
    Mazhai kodukum 05:20, 11:38
    Singer:Seerkazhi
    Ullathil nalla 07:54
    singer:Seerkazhi
    Kangal enge 12:45
    singer: P Susheela
    Iravum nilavum 16:57
    singer: Tms/ P Susheela
    Kannuku kulamethu 20:48
    singer: P Susheela
    Poi va magale 24:40
    singer: Soolamangalam Rajalakshmi
    Manjal mugam 28:10
    singer: P Susheela
    Parithranaya 33:34
    singer: Seerkazhi

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL Před 4 měsíci

    அந்த நடை ❤❤❤

  • @velouk9492
    @velouk9492 Před 4 měsíci

    மிகவும் நன்றி

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před 6 měsíci +4

    காலத்தால்அழியாதநடிகர்திலகம்நடித்தகாவியம்இரவி

  • @srinivasan2941
    @srinivasan2941 Před 5 měsíci

    In this period no singer,no musician, no writer ,no director , no editor,no film to equal .

  • @ilangovanrajathi6352
    @ilangovanrajathi6352 Před 8 měsíci +4

    Lyrics sir.

  • @user-dg9ik6qw1m
    @user-dg9ik6qw1m Před 4 měsíci

    ❤❤❤ valga kannadasan padalgal

  • @subramaniyanvenkatachalam9128

    ❤❤❤❤❤

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před 5 měsíci

    Oh how fine songs , lyrics voice sinngers etc thanks to all

  • @manoharanmurugasan5463
    @manoharanmurugasan5463 Před 4 měsíci

    I Love all songs.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 7 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤

  • @prabaediting6932
    @prabaediting6932 Před 4 měsíci

    நடிப்பு இறைவன்🙏🙏🙏🍎🍎🍎🍎🍎🙏🙏🙏🙏🙏

  • @Akrishnakumar-ge5cu
    @Akrishnakumar-ge5cu Před 4 měsíci

    Mother and father is the first god in the world,Any Doubht.

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Před 7 dny

    Raj

  • @user-pw2jn6rb6e
    @user-pw2jn6rb6e Před 5 měsíci +1

    😊

  • @GanapathyGanapathy-kn4fr
    @GanapathyGanapathy-kn4fr Před 5 měsíci +1

    நடிப்புமகான்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 7 měsíci +3

    Please